You are on page 1of 11

SULIT 035/2

Untuk Kegunaan 60 புள்ளிகள்


Pemeriksa
[1 மணி]

Answer all questions.


அனைத்து ககள்விகளுக்கும் வினையளிக்கவும்.

1 பைம் 1 ஓர் எண் அட்னைனயக் காட்டுகிறது.

6 825 743
பைம் 1
i) ஆயிரம் இைமதிப்னபக் குறிக்கும் இலக்கத்னத எழுதுக.

…………………………………………………………………...
[1 புள்ளி]

1 ii) 6 825 743 கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

……………………………………………………………………
2 [1 புள்ளி]

2 பைம் 2 ஒரு செவ்வகத்னதச் ெம அளவில் பிாிக்கப்பட்டுள்ளது.

பைம் 2
i) கருனமயாக்கப்பட்ை பகுதி முழுப்பைத்தில் பிரதிநிதிக்கும்
பின்ைம் என்ை?

………………………………………………………………….
[1 புள்ளி]

ii) பின்ைத்னதத் தெமத்தில் எழுதுக.

………………………………………………………………...
[1 புள்ளி]
2

035/2 2 SULIT
SULIT 035/2
Untuk Kegunaan
3. பைம் 3, மூன்று விதமாை பல்ககாண வடிவங்கனளக் காட்டுகிறது. Pemeriksa

அறுங்ககாணம் ெதுரம் இரு ெம பக்க முக்ககாணம்

குமுதா கீழ்க்கண்ை கூறுகனளக் சகாண்ை ஒரு


இருப்பாிமாை வடிவத்னதத் கதர்ந்சதடுக்கிறார்.

1. ஒவ்சவாரு முனையின் பானக விாிங்ககாணம்.


2. ஒவ்சவாரு பக்கத்தின் நீளம் ஒகர அளவாைது.

i) குமுதா கதர்ந்சதடுத்த இருப்பாிமாை வடிவம் எது?

..............................................................................................
[1 புள்ளி]

ii) பைம் 4, PQRS ஒரு ெதுரம் மற்றும் SRT ஒரு


கநர்க்ககாைாகும்.

பைம் 3
RT நீளம் SR நீளத்தில் 2 பகுதியாகும்.
5
முழுப்பைத்தின் பரப்பளனவக் கணக்கிடுக.
[2 புள்ளிகள்]

035/2 3 SULIT
SULIT 035/2
Untuk Kegunaan
சுகதென் பல் மருத்துவனர 11.05 a.m. –க்கு ெந்திப்பதாகக்
Pemeriksa
4
கூறியிருந்தார். சுகதென் 10.52 a.m. –க்கு மருத்துவமனைனயச்
சென்றனைந்தார். பல் மருத்துவாிைம் ஆகலாெனைனயப் சபற்ற
பிறகு 11.25 a.m. –க்கு புறப்பட்டு 45 நிமிைம் கழித்து
பள்ளினயச் சென்றனைந்தான்.
i) சுகதென் ெந்திப்பதற்குக் சகாடுத்த கநரத்னதக் காட்டிலும்
முன்ைதாககவ சென்று விட்ைார். அவர் எத்தனை
நிமிைங்களுக்கு முன்ைதாககவ அங்கு சென்று விட்ைார்?
[1 புள்ளி]

ii) எத்தனை மணிக்கு சுகதென் பள்ளினயச்


சென்றனைந்திருப்பார்? வினைனய 24 மணி கநரத்தில்

4 குறிப்பிடுக.
[3 புள்ளிகள்]
4

5. பைம் 5, 9 பளிங்கற்கனளக் காட்டுகிறது.

பைம் 5

i) கருப்பு நிற பளிங்கற்களுக்கும் சவள்னள நிற


பளிங்கற்களுக்கும் உள்ள விகிதம் என்ை?
[1 புள்ளி]

ii) ெதியா 20 ஆடுகனள வளர்த்து வருகிறார். ஆண்


ஆடுகளுக்கும் சபண் ஆடுகளுக்கும் உள்ள
விகிதம் 1:4 ஆகும்.
ஆண் ஆடுகளின் எண்ணிக்னகனயக் கணக்கிடுக.
5 [1 புள்ளி]
iii) சபண் ஆடுகள் எத்தனை?
3 [1 புள்ளி]

035/2 4 SULIT
SULIT 035/2

6 பைம் 6 ஒரு குமுட்டிப்பழத்தின் சபாருண்னமனயக் காட்டுகிறது.


Untuk Kegunaan
Pemeriksa

பைம் 6
i) ஒரு குமுட்டி பழத்தின் சபாருண்னமனய kg, கணக்கிடுக.
[1 புள்ளி]

ii) எத்தனை குமுட்டிப் பழங்கள் கெர்த்தால் அதன்அனைத்து


பழங்களின் சபாருண்னம 5 kg கமல் கபாகாது?
6
[2 புள்ளிகள்]

7. பைம் 7, M குடுனவ நீரால் நிரப்பப்பட்டுள்ளனதக் காட்டுகிறது.

பைம் 7

i) M குடுனவயிலுள்ள நீாின் சகாள்ளளனவ ℓ, கணக்கிடுக.

......................................................................................................
[1 புள்ளி]

035/2 5 SULIT
SULIT 035/2
Untuk Kegunaan
Pemeriksa
ii) M குடுனவயில் கமலும் 120 mℓ சகாள்ளளவு நீர் ஊற்றப்பட்ைது.
இப்கபாது M குடுனவயில் உள்ள நீாின் சகாள்ளளனவ mℓ,
கணக்கிடுக.
[2 புள்ளிகள்]

iii) ககள்வி (ii) வினைனயக் சகாண்டு, M குடுனவயிலுள்ள நீனர


6 ெிறிய ெம அளவிலாை குடுனவயில் ஊற்றிைால் ஒரு ெிறிய
குடுனவயில் ஊற்றிய நீாின் சகாள்ளளனவ mℓ, கணக்கிடுக.

[2 புள்ளிகள்]
7

8. அட்ைவனண 1, ஒரு கதாட்ைத்தில் நைப்பட்டிருக்கும் மல்லினக


செடிகளின் எண்ணிக்னகனயக் காட்டுகிறது.

மல்லினகச் செடி எண்ணிக்னக

ெிவப்பு மல்லினக 80

மஞஂெள் மல்லினக ெிவப்பு மல்லினகயில் 1


4
நீல மல்லினக 75

அட்ைவனண 1
i) அதிகமாக உள்ள மல்லினகச் செடிகளுக்கும் குனறவாக
உள்ள மல்லினகச் செடிகளுக்கும் உள்ள கவறுபாடு என்ை?

[2 புள்ளிகள்]

ii) ஒரு மல்லினகச் செடியின் ெராொி வினல RM20.00 ஆகும்.


மாதக் கனைெியில் ெிவப்பு மல்லினக செடி 20% அதிகாித்தது.
அனைத்து மல்லினகச் செடினயயும் நை எவ்வளவு பணம்
கதனவப்பட்டிருக்கும் எை கணக்கிடுக.

[2 புள்ளிகள்]
4

035/2 6 SULIT
SULIT 035/2
Untuk Kegunaan
9 அட்ைவனண 2, நான்கு கட்ைைங்களின் வயனதக் காட்டுகிறது. Pemeriksa

கட்ைைம் வயது
P 5 பத்தாண்டுகள் 7 வருைம்
Q P கட்ைைத்னதவிை 18 வருைம் புதியது
R 3 பத்தாண்டுகள் 8 வருைம்

அட்ைவனண 2

i) Q கட்ைைத்தின் வயனத பத்தாண்டிலும் வருைத்திலும் எழுதுக.


[2 புள்ளிகள்]

ii) எந்த கட்ைைம் மிக பழனமயாைது? அதன் வயனத ஆண்டில்


குறிப்பிடுக.
[2 புள்ளிகள்]

035/2 7 SULIT
SULIT 035/2

10. பைம் 8, ஒரு கைச்ெதுர வடிவிலாை மரக்கட்னைனயக் காட்டுகிறது.


Untuk Kegunaan
Pemeriksa
கருனமயாக்கப்பட்ை பகுதி 5 cm நீளம் சகாண்ை ஒரு கைச்ெதுரத்னத
சவட்டி எடுக்கப்பட்ைது.

பைம் 8
i) மரக்கட்னைனய சவட்டுவதற்கு முன் உள்ள சகாள்ளளனவ
cm³, கணக்கிடுக.
[2 புள்ளிகள்]

ii) சவட்டியப்பின் இருக்கும் மரக்கட்னையின் சகாள்ளளனவ


cm³, கணக்கிடுக.
[2 புள்ளிகள்]

iii) ஒரு பக்கக் கைச்ெதுரத்தின் பரப்பளனவக் கணக்கிடுக.


[1 புள்ளி]

10

035/2 8 SULIT
SULIT 035/2
Untuk Kegunaan
11. பைம் 9, ககாலாலம்பூாிலிருந்து கூச்ெிங்கிற்கும் கூச்ெிஙிலிருந்து Pemeriksa
ககாத்தா கிைாபாலுவிற்கும் உள்ள விமாை கெனவயின் கால அளனவக்
காட்டுகிறது.
ககாத்தா கிைாபாலு

1 மணி 25 நிமிைம்
ககாலாலம்பூர்
மணி
கூச்ெிங்

பைம் 9

i) ககாலாலம்பூாிலிருந்து கூச்ெிங்னகக் கைந்து ககாத்தா


கிைாபாலுவிற்குச் செல்ல எடுத்து சகாண்ை விமாை கெனவயின் கால
அளனவ மணி மற்றும் நிமிைத்தில் குறிப்பிடுக.
[ 2 புள்ளிகள் ]

ii) அட்ைவனண ககாலாலம்பூாிலிருந்து ககாத்த கிைாபாலுவிற்கு


புறப்படும் நான்கு விமாை கெனவகனளக் காட்டுகிறது.
.
விமாைம் சென்றனையும் இைம் புறப்படும் கநரம்
XY 236 ககாத்தா கிைாபாலு 2010
XY 345 ககாத்தா கிைாபாலு 2030
XY 239 ககாத்தா கிைாபாலு 2040
XY 300 ககாத்தா கிைாபாலு 2050

அட்ைவனண 3

சென்ராயன் ககாலாலம்பூாிலிருந்து புறப்பட்டு ககாத்தா


கிைாபாலுவிற்குச் சென்றார். செல்லும் வழியில் கூச்ெிங் விமாை
3
நினலயத்தில் மணி கநரம் கழித்துவிட்டு மீண்டும் பயணத்னதத்
4
சதாைர்ந்தார். அவர் ககாத்தா கிைாபாலுனவ மணி 0045-க்குச்
சென்றனைந்தார். சென்ராயன் எந்த விமாைத்தில் பயணித்திருப்பார்?
நிருபிக்கவும்.
[3 புள்ளிகள்] 11

035/2 9 SULIT
Untuk Kegunaan SULIT 035/2
Pemeriksa
12. பைம் 10, P கலன் காலியாக உள்ளது மற்றும் Q கலைில் நீர்
நிரப்பப்பட்டுள்ளது. இரண்டு கலனுகம கைச்செவ்வக
வடிவிலாைது.

Q 12 cm
3 cm P
6 cm
12 cm
9 cm
6 cm
பைம் 10

i) Q கலைின் சகாள்ளளனவ cm³, கணக்கிடுக.


[2 புள்ளிகள்]

i) ைாமியா Q கலைில் உள்ள நீனர P கலைில் முழுனமயாக


ஊற்றிைாள். Q கலைில் மீதமுள்ள நீாின் உயரம் cm,
கணக்கிடுக.
12 [3 புள்ளிகள்]

13 அட்ைவனண 3, திருமதி.வள்ளி னவத்திருக்கும் கநாட்டுகளின்


எண்ணிக்னகயும் காசுகளின் எண்ணிக்னகனயயும் காட்டுகிறது.

பணம் எண்ணிக்னக
RM50 1
RM10 10
20 சென் 12

அட்ைவனண 3

i) திருமதி.வள்ளி னவத்திருக்கும் சமாத்த பணம் எவ்வளவு?

[2 புள்ளிகள்]

035/2 10 SULIT
SULIT 035/2
Untuk Kegunaan
Pemeriksa
ii) பைம் 11, திருமதி.வள்ளி வாங்கிய சபாருனளக்
காட்டுகிறது.

RM 55

பைம் 11

திருமதி.வள்ளிக்கு 10% கழிவு கினைத்தது. இந்தப்


சபாருனள வாங்கியப் பின் திருமதி.வள்ளியிைம்
உள்ள மீதப்பணம் எவ்வளவு?
[3 புள்ளிகள்]

13

5
14. அட்ைவனண 4, ஒரு மாதத்தில் மகிழுந்து விற்பனை
னமயத்தில் கினைக்கப்சபற்ற மகிழுந்து முன்பதிவு
எண்ணிக்னகனயக் காட்டுகிறது.

மகிழுந்து வனக எண்ணிக்னக


ச ாண்ைா 32
புகராகதான் 12
கதாகயாதா
புகராடுவா 16
அட்ைவனண 4

ஒரு மாதத்தில் முன்பதிவு சபற்ற சமாத்த


மகிழுந்துகளின் எண்ணிக்னக 80 ஆகும்.

i) கதாகயாதா ரக மகிழுந்துகளின் முன்பதிவு


எண்ணிக்னகனயக் கணக்கிடுக.
[2 புள்ளிகள்]

ii) அந்த மாதத்தில் முன்பதிவு சபற்ற கதாகயாதா


14
மற்றும் புகராகதான் ரக மகிழுந்துகளின்
விழுக்காட்னைக் கணக்கிடுக.
5
[3 புள்ளிகள்]

035/2 11 SULIT
SULIT 035/2

15. பைம் 12, ஆயத்தளத்தில் ஐந்து இைங்களின் அச்சுச்துரத்னதக் Untuk Kegunaan


Pemeriksa
காட்டுகிறது.

குறியீடு
P = ெந்னத
Q = அலுவலகம்
S = திருமதி.ஜூன் வீடு
R = திரு.லிம் வீடு
T = பாலர் பள்ளி

1 அலகு = 1.5 km

பைம் 12

i) S-இருந்து P- க்கு உள்ள

கினைநினல தூரம்

செங்குத்து தூரம்

[ 2 புள்ளிகள் ]

ii) திரு.லிம் தந்து வீட்டிலிருந்து அலுவகத்திற்குச் சென்றார்.

திருமதி.ஜூன் தைது வீட்டிலிருந்து ெந்னதக்குச் சென்றார். இருவரும்

கைந்துச் சென்ற தூரத்தின் கவறுபாட்னை km, கணக்கிடுக.

[ 3 புள்ளிகள் ]

END OF QUESTION PAPER 15


ககள்வி தாள் முற்றும்
5

035/2 12 SULIT

You might also like