You are on page 1of 9

ரீஜண்ட் தேோட்டத் தேசிய வகை உருமோற்றத் ேமிழ்ப்பள்ளி

SJKT LADANG REGENT (TS 25)


73200 GEMENCHEH, NEGERI SEMBILAN DARUL KHUSUS

அகையோண்டு ைல்வி பருவத் தேர்வு


UJIAN PERTENGAHAN SESI AKADEMIK
OGOS / ஆைஸ்ட் 2023
ைணிேம்
ஆண்டு 5
1 மணிதேைம் 15 நிமிடம்

பபயர் : ______________________________

வகுப்பு : ______________________________

அறிவிக்கும் வகை தைள்வித்ேோகைத் திறக்ைக் கூடோது


1. இக்தைள்வித்ேோளில் பமோத்ேம் 2 பிரிவுைள் உள்ைன.
2. அகனத்துக் தைள்விைளுக்கும் பதிலளிக்ைவும்.
3. இக்தைள்வித்ேோளில் பைோடுக்ைப்பட்ட இடத்தில் உனது விகடகய எழுேவும்.

பிரிவு புள்ளிைள்
A (20 புள்ளிைள்)
B (30 புள்ளிைள்)
பமோத்ேம் (50 புள்ளிைள்)
பிரிவு A

எல்லாக் கேள்விேளுக்கும் விடையளிக்ேவும்.( 20 புள்ளிேள்)

672 189

1. 7-இன் இலக்ே மதிப்டைக் குறிப்பிடுே. (1 புள்ளி)

2. 556 731 – ஐ கிட்டிய ஆயிைத்தில் எழுதுை. (1 புள்ளி)

3. 123 456 – ஐ எண்மோனத்தில் எழுதுை. (2 புள்ளி)

4. 211 632 + 4 534 + 422 = (2 புள்ளி)


5. 137 892 - 120 348 ÷ 4 = (2 புள்ளி)

6. T x 45 = 90 000 (2 புள்ளி)

𝟐
7. x6= (2 புள்ளி)
𝟗
𝟐 𝟐
8. x𝟏 𝟓= (2 புள்ளி)
𝟑

9. 50.807 + 9.2 – 2.64 = (2 புள்ளி)

10. 346.5 x 6 = (2 புள்ளி)

11. ைலப்புப் பின்னத்திற்கு மோற்றுை. (2 புள்ளி)

293% =

20
பிரிவு B

எல்லாக் கேள்விேளுக்கும் விடையளிக்ேவும்.( 30 புள்ளிேள்)

12.i) திருமதி.யோழினி 3 வருடங்ைளில் முகறதய RM30 400, RM54 800,


RM45 200 தேமித்ேோர். அவர் தேமித்ே பமோத்ே பணத்கேக் ைணக்கிடுை.

(2 புள்ளி)

ii) திருமதி.யோழினி ேன் 15 ேண்பர்ைளுடன் சுற்றுலோ பேல்ல தேகவப்பட்ட


பணம் பின்வருமோறு :-

பயணக் ைட்டணம் RM62 500


ேங்கும் விடுதி RM147 00
உணவு RM80 000

தேகவப்பட்ட பணத்கே அகனவரும் பகிர்ந்து பைோண்டனர் எனில்


ஒருவர் பேலுத்ே தவண்டிய பேோகை எவ்வைவு?

(3 புள்ளி)
12. i) யோழினி ஒரு வருடத்தில் ேன் வங்கியில் RM32 000 தேமித்து
𝟑
கவத்திருந்ேோள். அவள் அப்பணத்திலிருந்து போைத்கே மகிழுந்து
𝟓
வோங்ை முன்பணமோைக் பைோடுத்ேோள். யோழினி முன்பணம் எவ்வைவு
பேலுத்தியிருப்போள்?

(2 புள்ளி)

ii) யோழினி தேமிப்பிலுள்ை மீேப் பணத்கேக் ைணக்கிடுை.

(3 புள்ளி)
iii) இைண்டு வருடம் ைழித்து யோழினி ேன் வங்கியில் தமலும்
RM8 500 தபோட்டோள். ேற்தபோது தேமிப்புத் பேோகைகயக்
ைணக்கிடுை.

(2 புள்ளி)
13. i) விழுக்ைோட்கடக் ைணக்கிடுை.

RM7 000 இல் 40% =

(3 புள்ளி)
ii) ஒரு ைல்யோண மண்டபத்தில் 500 தபர் அமர்ந்திருந்ேனர். அதில் 20%
சிறுவர்ைள் ஆவர். மற்றவர்ைள் பபரியவர்ைைோவர். சிறுவர்ைளின்
எண்ணிக்கைகயக் ைணக்கிடுை.

(3 புள்ளி)
iii) அம்மண்டபத்திலுள்ை பபரியவர்ைளின் எண்ணிக்கைகயக் ைணக்கிடுை.

(2 புள்ளி)
14. படம் 1, சில எண் அட்கடைகைக் ைோட்டுகிறது.

65 695 1 000
7

i) மிைப் பபரிய எண்கண மிைச் சிறிய எண்ணுடன் வகுத்திடுை.


கிகடக்கும் விகடகயக் பைோண்டு ேோன்கு இலக்ை எண்கணக்
ைழித்திடுை.

(3 புள்ளி)

i) ஓரிலக்ை எண்ணோல் ேோன்கு இலக்ை எண்கணப் பபருக்குை.


கிகடக்கும் விகடயுடன் மிைப்பபரிய எண்கணச் தேர்த்திடுை.

(3 புள்ளி)
15. அட்டவகண 1, 3 பபட்டிைளிலுள்ை மணிைளின் எண்ணிக்கைகயக்
ைோட்டுகிறது.

வர்ணம் மஞ்ேள் சிவப்பு ஊேோ


எண்ணிக்கை 5 740 4 860 6 000

சிவோ ஒரு பபட்டி சிவப்பு மணிகயயும் 2 பபட்டி மஞ்ேள் மணிகயயும்


வோங்கினோள்.

i) சிவோ வோங்கிய பமோத்ே மணிைகைக் ைணக்கிடுை.

(2 புள்ளி)

ii) சிவோ வோங்கிய மஞ்ேள் மணிைளில் போதிகய வீட்கட


அலங்ைரிக்ைப் பயன்படுத்தினோன். சிவோவிடம் மீேமுள்ை
மணிைள் எவ்வைவு?

(2 புள்ளி)

You might also like