You are on page 1of 8

SJKT DATO’ K.PATHMANABAN/§¾º¢Â Ũ¸ டத்த ோ கு.

பத்மநோபன் ¾Á¢úôÀûÇ¢
UJIAN PERTENGAHAN SESI AKADEMIK/கல்விசோர் அரையோண்டு தசோ ரை 2023
MATEMATIK/கணி ம்
1 Jam 15 Minit/1 Á½¢ 15 நிமிடம்

பபயர் : .............................................. ஆண்டு : 6

பிரிவு A
[26 புள்ளிகள்]

1. 0.753 மில்லியரை முழு எண்ணில் எழுதுக. [1 புள்ளி]

……………………………………………………………………………....

2. ‘எட்டு மில்லியதை அறுநூற்று எண்பத்து நோன்கோயித்து எழுபத்து இைண்டு’


எண் குறிப்பில் எழுதுக. [1 புள்ளி]

……………………………………………………………………………….

3. 748%ஐ சமத்தில் குறிப்பிடுக. [1 புள்ளி]

4. 2.37ஐ விழுக்கோட்டில் மோற்றி எழுதுக. [1 புள்ளி]

5. பகோ எண்கரைத் ப ரிவு பசய்து சரி ( ✔ ) எை அரடயோைம் இடுக.


[2 புள்ளிகள்]

21 37 77 83

UPSA/MT/T6/2023
2 1
6. × = [2 புள்ளிகள்]
3 4

7. 3.85 × 4.3 = [2 புள்ளிகள்]

8. 7.08 ÷ 6 × 24 = [2 புள்ளிகள்]

9. 80 இல் 120% = [2 புள்ளிகள்]

10. படம் 1, ஒரு சட்ரடயின் விற்பரை விரைரயயும் அ ன் கழிரையும் கோட்டுகிறது.

RM 140
கழிவு 25%

திரு.மோறன் கழிவுக்கு பின் 3 சட்ரடகரை ைோங்கிைோர். அைர் கரடக்கோைரிடம்


பசலுத் தைண்டிய பமோத்தத் ப ோரகரயக் கணக்கிடுக. [3 புள்ளிகள்]

UPSA/MT/T6/2023
4
11. ஆசிரியர் சோலினி 125 m நீைமுள்ை கயிற்ரற 8 சம அைவு துண்டுகைோக பைட்டி
மோணைர்களுக்குக் பகோடுத் ோர். 4 மோணைர்களுக்குக் கிரடத் கயிற்றின் பமோத்
நீைத்ர க் கணக்கிடுக. [3 புள்ளிகள்]

12. த சிய ைரக பசயிண்ட பெலியர் மிழ்ப்பள்ளியில் 400 மோணைர்கள்


பயில்கிறோர்கள். அைர்களில் 55% பபண்கள் என்றோல் ஆண் மோணைர்களின்
எண்ணிக்ரகரயக் கணக்கிடுக. [3 புள்ளிகள்]

13. படம் 2, ஒரு ப ோரைக்கோட்சியின் விற்பரை விரைரயக் கோட்டுகிறது.

RM 3 600

அந் த் ப ோரைக்கோட்சி 20% இைோபத்திற்கு விற்கப்பட்டது. ப ோரைக்கோட்சியின்


அடக்க விரைரயக் கணக்கிடுக. [3 புள்ளிகள்]

UPSA/MT/T6/2023
பிரிவு B
[24 புள்ளிகள்]

14. திரு.முத்து, ைது த ோட்டத்தில் பை ைரகயோை பழ மைங்கரை நட்டுள்ைோர்.


படம் 3, திரு.முத்துவின் த ோட்டத்தில் பறிக்கப்பட்ட அன்ைோசிப்பழங்களின்
எண்ணிக்ரகரயக் கோட்டுகிறது.

1
2 மில்லியன்
2

(a) திரு.முத்துவின் பணியோைர்கள் ஒவ்பைோரு பபட்டியிலும் 50 அன்ைோசிப்பழங்கரை


அடுக்கி ரைத் ைர். அரைத்து அன்ைோசிப்பழங்கரையும் அடுக்கி ரைக்க
த ரைப்படும் பபட்டிகரைக் கணக்கிடுக. [2 புள்ளிகள்]

(b) திரு.முத்து ஒவ்பைோரு சந்ர க்கும் ைோ 42 அன்ைோசிப் பபட்டிகரை


அனுப்பிைோர். 32 சந்ர கள் பபற்ற அன்ைோசிப்பழங்கரைக் கணக்கிடுக.
[3 புள்ளிகள்]

(c) அட்டைரண 1, திரு.முத்துவின் த ோட்டத்தில் நடப்பட்ட பழ மைங்களின்


எண்ணிக்ரகரயக் கோட்டுகிறது.
பழங்கள் மைங்களின் எண்ணிக்ரக
ைம்புத் ோன் 296 561
டுரியோன் 514 212
பைோ 289 227
UPSA/MT/T6/2023
அட்டைரண 1 இல், உள்ை பழ மைங்களின் எண்ணிக்ரகரயக் கணக்கிடவும்.
[2 புள்ளிகள்]

(d) திருமதி.மைர் 28kg ைம்புத் ோன் பழங்கரை திரு.முத்துவிடமிருந்து ைோங்கிைோர்.


1
அதில் போகம் ைம்புத் ோன் பழங்கரை எடுத்துக்பகோண்டோர். மீ ம் உள்ை
7
ைம்புத் ோன் பழங்கரை 4 அண்ரட வீட்டோருக்குச் சமமோக பகிர்ந்து பகோடுத் ோர்.
ஓர் அண்ரட வீட்டோருக்குக் கிரடத் ைம்புத் ோன் பழங்களின்
பபோருண்ரமரயக் கணக்கிடுக. [3 புள்ளிகள்]

(e) மதைசியோ பை ைரகயோை பழங்கள் நிரறந் நோடோகும். நம் நோட்டு பழங்களின்


நன்ரமகளில் இைண்டிரை எழுது. [2 புள்ளிகள்]

i) ……………………………………………………………………………….

ii) ……………………………………………………………………………….
UPSA/MT/T6/2023
15. திரு.கோசிம், கோைணி ப ோழிற்சோரையின் உருரமயோைர். அட்டைரண 2, ஓர்
ஆண்டில் யோரிக்கப்பட்ட கோைணிகளின் எண்ணிக்ரகரயக் கோட்டுகிறது. பள்ளி
கோைணிகளின் எண்ணிக்ரக கோட்டப்படவில்ரை.

கோைணிகளின் ைரக கோைணிகளின் எண்ணிக்ரக


4
விரையோட்டுக் கோைணி மில்லியன்
5

பள்ளிக் கோைணி

ஆண் கோைணி 1.08 மில்லியன்


7
பபண் கோைணி மில்லியன்
10

பமோத் ம் 3.98 மில்லியன்

(a) கோைணி ப ோழிற்சோரையில் யோரிக்கப்படும் பள்ளிக் கோைணிகளின்


எண்ணிக்ரகரய முழு எண்ணில் எழு வும். [3 புள்ளிகள்]

3
(b) திரு.கோசிம், 0.607 மில்லியன் பபண் கோைணிகரையும் மில்லியன் ஆண்
4
கோைணிகரையும் விற்றோர். இன்னும் விற்கப்படோ பபண் மற்றும் ஆண்
கோைணிகளின் எண்ணிக்ரகரயக் கணக்கிடுக. [4 புள்ளிகள்]

UPSA/MT/T6/2023
(c) படம் 4, ஒரு கோைணி ப ோழிற்சோரையில் விற்கப்படும் இைண்டு ைரகயோை
கோைணிகளின் அடக்க விரைரயக் கோட்டுகிறது.

RM 75.50 RM 148

நர்ம ோ 100 த ோடி பபண் கோைணிகரையும் 50 த ோடி விரையோட்டுக்


கோைணிகரையும் ைோங்கிைோள். அைள் ஒரு த ோடி பபண் கோைணிரய
RM 89.90க்கும் மற்றும் ஒரு த ோடி விரையோட்டு கோைணிரய RM 170க்கும்
விற்றோள். எல்ைோ கோைணிகரையும் விற்ற பிறகு, அைள் பபறும் இைோபத்ர க்
கணக்கிடுக. [4 புள்ளிகள்]

(d) பமது ஓட்டப் பயிற்சி பசய்யும் தபோது எந் ைரகயோை கோைணிரயப் பயன்படுத்
தைண்டும்? [1 புள்ளிகள்]

………………………………………………………………………………………………………..

¾Â¡Ã¢ò¾Å÷ §ÁüÀ¡÷¨Å¢ð¼Å÷ ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷

------------------------- ----------------------------- -----------------------


(¾¢Õ.ஐ.மணிமோறன்) (திரு.ப யகதணஸ்) (திருமதி.து.கமைோ)
À¡¼ ¬º¢Ã¢Â÷ À¡¼ôÀ½¢ìÌØத் ¾¨Äைர் ரைரமயோசிரியர்
UPSA/MT/T6/2023
UPSA/MT/T6/2023

You might also like