You are on page 1of 17

கல்விசார் ஆண்டிறுதிச் ேசாதனை

2022/2023
கணிதம்
ஆண்டு 5

பெயர் :__________________________
ஆண்டு :__________________________

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
பிரிவு அ
அனைத்து ேகள்விகளுக்கும் வினையளிக்கவும்
(ெரிந்துனைக்கப்ெடும் ேேைம் : 45 நிமிைங்கள்)
(புள்ளிகள் : 26 புள்ளிகள்)

1. அட்ைவனை 1, பிைாங்கு தீவிற்குச் சுற்றுலா பசன்ற ெயணிகளின் எண்ணிக்னகனயக்


காட்டுகிறது.

அட்ைவனை 1
ேேற்கண்ை எந்த எண்னை கிட்டிய ெத்தாயிைத்திற்கு ோற்றிைால் 300 000 கினைக்கும்?
(1 புள்ளி)

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
2. கவிதாவிைம் 8 கூனைகள் இருந்தை. ஒவ்பவாரு கூனையிலும் 15 டுரியான்கள்
இருந்தை. அவள் ேேலும் 230 டுரியான்கனைச் ேசகரித்தாள்.கவிதாவிைம் உள்ை போத்த
டுரியான்கனைக் கைக்கிடும் கணிதத் பதாைனை எழுதுக.

(1 புள்ளி)

அட்ைவனை 2, ஓர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சிக்கு வருனக புரிந்தவர்களின்


3. விழுக்காட்னைக் காட்டுகிறது. இனைஞர்களின் விழுக்காடு காட்ைப்ெைவில்னல.

முதியவர்கள் 40%
இனைஞர்கள்
சிறுவர்கள் 25%
அட்ைவனை 1
இனைஞர்களின் விழுக்காடு எவ்வைவு?
(1 புள்ளி)

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
4. ோடு முழுவதிலும் உள்ை 810 312 ோைவர்கள் கணிதத் ேதர்னவ எழுதிைர். அவர்களில்
160 834 ோைவர்கள் A நினலனயப் பெற்றைர். B நினலனய 349 972 ோைவர்கள்
பெற்றைர். எஞ்சிய ோைவர்கள் C நினலனயப் பெற்றைர். C நினலனயப் பெற்ற
ோைவர்களின் எண்ணிக்னகனயக் கைக்கிடுக.

(2 புள்ளி )

5. கீழ்க்காணும் பின்ைத் பதாைரின் வினைனயச் சுருங்கியப் பின்ைத்தில் குறிப்பிைவும்.

( 2 புள்ளி )

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
மூன்று வருைங்களில் யூ.பி.எஸ்.ஆர் §¾÷¨Å எழுதிய ோைவர்களின்
6. எண்ணிக்னகனயக் கீழ்க்கண்ை அட்ைவனை காட்டுகிறது.

ஆண்டு ோைவர்களின் எண்ணிக்னக

2007 11 855

2008 2007ø ¯ûÇ ±ñ½¢ì¨¸¨Â Å¢¼ 1203


̨È×

2009 29 188

இம்மூன்று வருைங்களிலும் யூ.பி.எஸ்.ஆர் ேதர்வு எழுதிய ோைவர்களின் போத்த


எண்ணிக்னக எவ்வைவு ?

(2 புள்ளி )

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
7. திருேதி னேதிலி 1.65kg ோனவப் ெயன்ெடுத்தி 3 அணிச்சல்கள் பசய்தார். அவர் ஓர்
அணிச்சல் பசய்ய எவ்வைவு ோனவப் ெயன்ெடுத்தி இருப்ொர்?

( 2 புள்ளி )

8. RM 62 921.65க்கும் RM 567 931க்கும் இனைேய உள்ை ேவறுொட்னைக் கைக்கிடுக.

( 2 புள்ளி )

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
9. திரு.பிைசன்ைா RM600 000 ேதிப்புனைய வீட்னை வாங்கிைார். மூன்று ஆண்டுகளுக்குப்
பின்ைர் அவர் அவ்வீட்னை RM980 000 வினலக்கு விற்றார். இந்த முதலீட்டின் மூலம்
அவருக்குக் கினைத்த இலாெத்னதக் கைக்கிடுக.

( 2 புள்ளி )

10.

( 2 புள்ளி )

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
11. ஒரு வியாொரியின் ேசமிப்பில் RM961 200 இருந்தது. அவர் அதிலிருந்து ொகத்னதத்

தம் ேகனின் ேேற்ெடிப்பிற்காகச் பசலவிட்ைார். மீதச் ேசமிப்பில் ொகத்னத ஒரு புதிய


ேகிழுந்து வாங்கப் ெயன்ெடுத்திைார். இறுதியில் அவரின் ேசமிப்பிம் இருக்கும்
பதானகனயக் கைக்கிடுக.

( 3 புள்ளி)

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
12. ெைம் 1, மூன்று பவவ்ேவறாை பகாள்திறன்கனைக் காட்டுகிறது.

ெைம் 1

கலன் A ேற்றும் கலன் B இல் உள்ை நீரின் பகாள்ைைனவ ml-இல் கைக்கிடுக.

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
13. ெைம் 2, ஒரு இனை வடிவத்னதக் காட்டுகிறது.

ெைம் 2

இவ்வடிவம் ஒரு பசவ்வகத்தாலும் ஒரு சேெக்க ஐங்ேகாைத்தாலும் ஆைது.


இவ்வடிவத்தின் சுற்றைனவக் கைக்கிடுக.

(3 புள்ளி )

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
பிரிவு ஆ
அனைத்து ேகள்விகளுக்கும் வினையளிக்கவும்
(ெரிந்துனைக்கப்ெடும் ேேைம் : 30 நிமிைங்கள்)

(புள்ளிகள் : 24 புள்ளிகள்)

14. திரு.ேசகர் தம் ேசமிப்பில் இருந்து RM300 000ஐ பகாண்டு ெண்னைத் பதாழிலிலும்
மீன் வைர்ப்புத் பதாழிலிலும் ஈடுெட்ைார். பின்வரும் அட்ைவனை அவர் ெயன்ெடுத்திய
ெைத்தின் விழுக்காட்னையும் அதிலிருந்து கினைத்த லாெத்தின் விழுக்காட்னையும்
காட்டுகிறது.

i) ோட்டுப் ெண்னை பதாழில் ேற்றும் மீன் வைர்ப்பு பதாழிலுக்குப் ெயன்ெடுத்திய


ெைத்தின் ேவறுப்ொட்னைக் கைக்கிடுக. (3 புள்ளி)

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
ii) ெண்னைத் பதாழிலில் கினைத்த லாெத்னதக் கைக்கிடுக. (2 புள்ளி)

iii) திரு.ேசகர் பசய்த பதாழிலில் கினைத்த லாெத்னதக் கைக்கிட்டும் வட்ைக்


குறிவனைனவ வனையவும். (4 புள்ளி)

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
iv) திரு.ேசகர் வீட்டில் இருந்து ோட்டுப் ெண்னை ேற்றும் மீன் வைர்ப்பு ஒேை
அச்சு தூைத்தில் உள்ைது. உறுதிப்ெடுத்துக. (3 புள்ளி)

ோட்டுப் ெண்னை

மீன் வைர்ப்பு

திரு.ேசகர் வீடு

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
15. கீழ்க்காணும் ெைம் திருேதி குோரி காய்கறி ெச்சடி பசய்ய ெயன்ெடுத்திய
காய்கறிகைாகும்.

i) திருேதி குோரி காய்கறி ெச்சடி பசய்ய வாங்கிய காய்கறிகளின் போத்த


பொருண்னேனய kg-இல் குறிப்பிைவும். (2 புள்ளி)

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
ii) திருேதி குோரி 1496g எனையுள்ை காய்கறிப் ெச்சடி பசய்ய விரும்பிைாள்.
அப்ெடிபயன்றால் அவர் எந்த காய்கறிகனைப் ெயன்ெடுத்த ேவண்டும்.
வினைனய உறுப்ெடுத்துக. (4 புள்ளி)

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
.

iii) ெட்னைக்குறிவனைவு திருேதி குோரி இைண்டு ோதங்களுக்கு காய்கறி ெச்சடி


பசய்ய ெயன்ெடுத்திய காய்கறிகளின் பொருண்னேனயக் குறிக்கின்றது

1400

1200

1000
எண்ணிக்னக

800

600
ோய்ேறிேள்
400

200

0
புதினா வெள்ளரி கேரட் சாலட்
காய்கறி வனக

இைண்டு ோதங்களில் அவர் ெயன்ெடுத்திய காய்கறிகளின் சைாசரினயக் கைக்கிடுக.

(3 புள்ளி)

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023
iv) திருேதி குோரி திைமும் காய்கறிகள் வாங்க கானல ேணி 6-க்கு சந்னதக்குச்
பசல்வர். சந்னதயில் 30 நிமிைங்கள் பசலவிடுவர். அவரின் வீட்டில் இருந்து
சந்னதக்குச் பசல்ல 40 நிமிைங்கள் ஆகும். அப்ெடிபயைறால் அவர்
சந்னதயில் இருந்னத வீட்னை எத்தனை ேணிக்கு வந்தனைவார்? (3 புள்ளி)

கணிதம் ஆண்டு 5
கல்விசார் ஆண்டிறுதிச் சசாதனை 2022 / 2023

You might also like