You are on page 1of 13

SULIT 1 6354/2

PEPERIKSAAN AKHIR TAHUN 2023


TINGKATAN 4
6354/2
Kertas 2
NOV 2023
2 ¼ jam Dua jam lima belas minit

TINGKATAN 4
BAHASA TAMIL
KERTAS 2
______________________________________________________________________________

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU

1. Kertas soalan ini mengandungi 22 soalan


2 Jawab semua soalan

3 Jawapan anda hendaklah ditulis dalam kertas tulis yang disediakan.

_________________________________________________________________________
Kertas soalan ini mengandungi 13 halaman bercetak.

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 2 6354/2

பிரிவு அ : கருத்துணர்தல் (பல்வகக)


[30 புள்ளி]

1 கீழ்க்காணும் கருத்துப்படம் உணர்த்தும் கருத்து யாது?

அன்று இன்று

மடிக்கணினி

தட்டச்சு

[2 புள்ளி]

2 கீழ்க்காணும் நிகழ்ச்சியின் ந ோக்கம் என்ன?

[2 புள்ளி

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 3 6354/2

3 கீழ்க்காணும் குறிவரைவு உணர்த்தும் உட்கருத்து யாது?

பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள்


6000

5000 4994

4000 3887

3000 பகடிவதைச்
சம்பவங்கள்
2000

1000
326
0
2021 2022 2023

மூலம் : மக்கள் ஓரை (2/11/2023)

[2 புள்ளி]

4 கீழ்க்காணும் கவிரையில் கவிஞரின் எதிர்போர்ப்பு யாது?

கல்வியுள்ளவரே!
கண்ணுள்ளார் எனலாம்
கல்வியில்லாைவர் கண்
புண்ணென்ரே ணசால்லலாம்
கல்வி மிகுந்திடில்
கழிந்திடும் கடதை!
கற்பதுரவஉன் முைற் கடதை..!
- இரணயம்
-

[2 புள்ளி]

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 4 6354/2

5 கீழ்க்காணும் பகுதிரய வாசித்து, எழுத்ைாளர் அ.கந்ைன் எழுத்துலகிற்கு ஆற்றிய


பணிகள் இைண்டரன எழுதுக.

எழுத்தோளர் அ.கந்தன்

அ.கந்ைன் மதலசியாவின் மூத்ை ைமிழ் எழுத்ைாளர்களுள் ஒருவைாவார். இவர்


ஓய்வுபபற்ற ைமிழாசிரியர் ஆவார். 1960ஆம் ஆண்டு பைாடங்கி சிறுகரைகள்,
நாடகங்கள், குறுநாவல் தபான்ற ைமிழ்ப் பரடப்பிலக்கியங்கரளப் பரடத்து
வருகிறார். தைசிய தினைரிகளிலும், வாை இைழ்களிலும் மற்றும் சிற்றிைழ்களிலும்
இவரின் கட்டுரைப் பரடப்புகள் பிைசுைமாகியுள்ளன. இவர் 'ைமிழ் மகன்',
'வள்ளுவைாைன்' ஆகிய புரனப்பபயர்களில் ைமிழ் இலக்கியம் பரடத்து
வருகின்றார். 1974இல் ைமிழ்த் பைாண்டன் விருரையும், 1997இல் மக்கள்
எழுத்ைாளர் என்ற விருரையும் பபற்றார். தமலும், 1980இல் மதலசிய
அைைாங்கத்தின் பி.பி.என். விருதும் இவருக்குக் கிரடத்ைது.

[2 புள்ளி]

6 டத்தைா விக்டர் ஆசிர்வாைம் அவர்களின் சோதனைகள் இரண்டனை எழுதுக.

டத்நதோ விக்டர் ஆசிர்வோதம்


டத்தைா விக்டர் ஆசிர்வாைம் என்பவர் மதலசியாவில் புகழ்பபற்ற திடல்ைட
ஓட்டக்காைர். ஒலிம்பிக் தபாட்டிகளில் மூன்று முரற மதலசியாரவப்
பிைதிநிதித்ைவர். மூன்று முரற ஒலிம்பிக் தபாட்டிகளில் கலந்து பகாண்ட ஒதை
மதலசியர் இவதை ஆவார். 1955ஆம் ஆண்டு பைாடங்கி 1975ஆம் ஆண்டு
வரை தபைா மாநிலத்ரை மட்டுமல்லாமல் ஒட்டுபமாத்ை மதலசியாரவயும்
பிைதிநிதித்து ஓட்டப் பந்ையத் துரறயில் பகாடிகட்டிப் பறந்ைவர் டத்தைா
விக்டர் ஆசிர்வாைம். 1960-1970ஆம் ஆண்டுகளில் ைன் மின்னல் தவக
ஓட்டத்ைால் மதலசியாவின் விரளயாட்டுத் துரறயில் உச்ைத்தில் இருந்ைவர்.
பைன்கிழக்கு ஆசிய விரளயாட்டுகளில் 1961ஆம் ஆண்டு முைல் 1973ஆம்
ஆண்டு வரையில் 14 ைங்கப் பைக்கங்கரளப் பபற்றவர்.

[2 புள்ளி]

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 5 6354/2

நகள்விகள் 7 முதல் 10 வனர

பகாடுக்கப்பட்டுள்ள உரைநரடப்பகுதிரய வாசித்து, பைாடர்ந்துவரும் வினாக்களுக்கு விரட


எழுதுக.

ஒரு மனிைரன முழுரமயாக்கும் கருவியாகதவ வாசிப்புக் காணப்படுகின்றது. எனதவ, நாம்


ஒவ்பவாருவரும் சிறுவயதிலிருந்தை பயனற்ற பபாழுதுதபாக்குகளில் தநைத்ரைக் கழிப்பைற்குப்
பதிலாக நல்ல புத்ைகங்கரள வாசிக்கும் பழக்கத்ரை உருவாக்கிக் பகாள்ள தவண்டும்.

இன்று வீட்டில் இருந்து பகாண்தட இரணயத்ைளங்களில் சிறந்ை புத்ைகங்கரள


வாசிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்ைக்கைாகும். வாசிப்பு ஒரு மனிைனுக்குச் சிறந்ை
அறிவுத்திறரனயும் நுண்ணறிவிரனயும் வழங்குகிறது. பைந்ை உலக அறிவிரனப் பபற்றுக்
பகாள்ளவும், புதிய ைகவல்கரள அறிந்து பகாள்ளவும் இந்ை வாசிப்பு ஒருவருக்கு
உைவுவைாகதவ காணப்படுகின்றது.

“நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு” என்ற ஔரவயாரின் வரிகள் இந்ை உலகில் ஒரு


மனிைன் எந்ை அளவுக்கு நூல்கரள வாசிக்கிறாதனா, அந்ை அளவுக்கு அவன் அறிவிரனப்
பபற்றுக்பகாள்கிறான் எனக் கூறுகின்றது. தமலும், வாசிப்பைன் மூலம் பவறும் புத்ைக
அறிவிரன மாத்திைம் பபற்றுக் பகாள்ளாமல், ைம்ரமச் சுற்றியுள்ள ைமூகம் பற்றியும், உலகத்தின்
நிரல பற்றியும் பபாது அறிவிரனயும் பபற்றுக் பகாள்ள முடியும். அைாவது, வாசிப்பு ஒரு
மனிைரனப் பூரணப்படுத்துகின்றது என்ற வாைகம் இைனாதலதய பைால்லப்படுகின்றது.

வாசிப்பு என்பது மனிைனுக்குச் சிறந்ை ஒரு பபாழுதுதபாக்ரகயும் மன அழுத்ைத்துக்கான


அரமதி ைன்ரமரயயும் வழங்குகின்றது. பல்தவறு புதிய விடயங்கரளயும், வாழ்க்ரகயில்
பல்தவறு அனுபவங்கரளயும் கற்றுக் பகாள்வைற்கு வாசிப்பு உைவுவதைாடு, பல்தவறு
ைரலவர்களின் உருவாக்கத்திற்குக் காைணியாகவும் இந்ை வாசிப்பு அரமந்துள்ளது.

கற்பரன ஆற்றல், பபாறுரம, பரடப்பாற்றல் தபான்ற பல்தவறு நன்ரமகரளத்


ைருவைாகவும் வாசிப்புக் காணப்படுகின்றது. வாசிப்பு மனிைரன தமன்ரம அரடயச்
பைய்கின்றது என்றால் அது மிரகயாகாது. வாசிப்பினால் உயர்ந்ைவர்கள் உலகில் பலர்
உள்ளனர். அந்ை வரகயில் வறுரமயான குடும்பத்தில் பிறந்து, புத்ைக வாசிப்பினால் உலரகப்
பற்றி அறிந்து அபமரிக்காவின் ைரலசிறந்ை ைரலவைாகத் திகழ்ந்ை ஆபிைகாம் லிங்கன்,
மகாத்மா காந்தியின் ைத்திய தைாைரன புத்ைகத்தின் விரளவாக உருவாகிய மார்டின் லூைர்
கிங், பல அறிவியல் நூல்கரள உருவாக்கிய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் தபான்தறாரைக்
குறிப்பிடலாம்.

இன்ரறய உலகம் பைாழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் நவீனமரடந்துள்ள


ைமூகங்கரளக் பகாண்டுள்ளைாகும். இச்ைமூகங்களில் வாசிப்பு என்பது குரறவரடந்து ஏரனய
பல புதிய அம்ைங்களில் ைங்கள் தநைங்கரளக் கழிக்கின்றனர். குறிப்பாக, இளம் வயதினர்

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 6 6354/2

இரணயத்ைளங்களில் மூழ்கி இரணய விரளயாட்டுகளிதலதய ைங்களது முழு தநைத்ரையும்


பைலவழிக்கின்றனர். எனதவ, நாம் நமது ைமூகத்ரைச் சீர்படுத்ை தவண்டுமாயின் வாசிப்புப்
பழக்கத்திரன மீண்டும் நரடமுரறப்படுத்ை தவண்டும்.

“ஒரு நல்ல நூல் ஒரு நல்ல நண்பனுக்கு ஒப்பானது”. எனதவ, ஒருவைால் எந்ை அளவுக்கு
வாசிக்க முடியுதமா அந்ை அளவுக்கு அவைது அறிவும் விருத்தி அரடயும் என்பைரனப் புரிந்து
பகாண்டு, இரணயத்ைளங்களில் வீணாக தநைத்ரைக் கழிக்காமல் நூல்கரள வாசிக்கும்
பழக்கத்ரை ஏற்படுத்ை தவண்டும்.

இன்ரறய பைாழில்நுட்ப வளர்ச்சியின் காைணமாக இரணயத்ைளங்களிதலதய கூட


நூல்கரள வாசித்துக் பகாள்ள முடியும். ஆகதவ, வாசிப்பு எப்தபாதும் மனிைனுக்கு நன்ரம
பயக்கக் கூடியைாகும் என்பைரன உணர்ந்து, நாம் ஒவ்பவாருவரும் வாசிப்ரப அதிகப்படுத்ை
தவண்டும்.

மூலம்: இரணயம்

7 ஒரு மனிைரன முழுரமயான மனிைன் ஆக்கும் கருவி யாது?


[2 புள்ளி]
8 (அ) ஏன் வாசிப்பு ஒரு மனிைரனப் பூைணப்படுத்துகின்றது என்று கூறப்படுகின்றது?
[2 புள்ளி]

(ஆ) வாசிப்பு ஒரு மனிைனுக்கு எவ்வாறு உைவுகின்றது? [2 புள்ளி]

9 கருமையாக்கப்பட்டுள்ள ச ால்லுக்குச் சூழலுக்கு ஏற்ற பபொருள் எழுதுக.

அைாவது வாசிப்பு ஒரு மனிைரனப் பூரணப்படுத்துகின்றது என்ற வாைகம்


இைனாதலதய பைால்லப்படுகின்றது.

[2 புள்ளி]

10 மாணவர்களிரடதய வாசிப்புப் பழக்கத்ரை தமம்படுத்ை பள்ளிகள் நமற்ககோள்ள


நவண்டிய ஐந்து வழிமுனறகனள 50 பைாற்களில் எழுதுக.
[10 புள்ளி]

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 7 6354/2

பிரிவு ஆ: கருத்துணர்தல் [பனடப்பிலக்கியம்]


[30 புள்ளி]

நகள்விகள் 11 முதல் 14 வனர

பகாடுக்கப்பட்டுள்ள சிறுகரைப் பகுதிரய வாசித்து, பைாடர்ந்துவரும் வினாக்களுக்கு விரட


எழுதுக.
ைன் மகன் கணியன் உள்தள நுரழயும் தபாதை அவரனக் கவனித்து விட்டார் மணிதீபன். அவன்
தவகத்திதலதய அவனின் இயல்ரபக் கவனிக்ககூடிய ஆற்றல் பபற்றவைாயிற்தற அவர்.
வீட்டுக்கு பவளிதய உள்ள தவரலரய அப்படிதய பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்குள் நுரழந்ைார்.

அவன் இன்னும் கூடத்தில்ைான் உட்கார்ந்திருந்ைான். இப்பபாழுதுைான் தகாழிரய விழுங்கிய


மரலப்பாம்ரபப் தபால கனத்துப்தபாயிருந்ை புத்ைகப்ரப ஓர் ஓைத்தில் கவிழ்ந்து கிடந்ைது.
அவன் இன்னும் ைன் சீருரடரயக் கழற்றாைைால் அைன் கதி இன்னும் முடிவு
பைய்யப்படவில்ரல. எல்லாவற்ரறயும் ஓைக்கண்ணால் கவனித்துக் பகாண்தட மணிதீபன்
ைரமயலரறக்குள் நுரழந்ைார். மகன் தகாபமாக இருக்கிறான் என்பது அவருக்குப் புரிந்து
விட்டது. ஆனால், அரை உடதன தகட்க அவர் விரும்பவில்ரல. இப்தபாது பைய்ய தவண்டியது
அவனுக்குப் பிடித்ை மாதிரி சுரவயாகக் காப்பி கலக்கிக் பகாடுப்பதுைான். “இந்ைாய்யா
காப்பிரயக்குடி”.

காப்பி தகாப்ரபரய அங்கிருந்ை சிறிய தமரைமீது ரவத்துவிட்டு அவரும் இருக்ரகயில்


அமர்ந்ைார். கணியன் பதில் பைால்லாமல் அவரை ஏறிட்டுப் பார்த்ைான். அந்ைப் பார்ரவயில்
கோப்பினயவிட அதிகமோை சூடு கதரிந்தது. அரைக் கண்டு பகாள்ளாமல் அவர் மீண்டும்
கூறினார். “சூடு ஆறதுக்குள்ள காப்பிரயக் குடி”. அப்பபாழுதும் அவன் பதில் தபைவில்ரல.
அப்பாரவதய பவறித்ைான். அவர் ஏைாவது தகட்கமாட்டாைா என்ற எதிர்பார்ப்பு அந்ைப்
பார்ரவயில் பைரிந்ைது.

ஆனாலும், மணிதீபன் அரையவில்ரல. அவனாகதவ வழிக்கு வைட்டும் எனக் காத்திருந்ைார். சில


நிமிட இரடதவரளக்குப் பிறகு, கணியன் இறங்கி வந்ைான். “முைலில், காப்பிரயக் குடி”
என்றார். இம்முரற அவன் மறுக்காமல் காப்பிரய எடுத்துக் குடித்ைான். “என்ன நடந்திச்சு?
இப்ப பைால்லு!”

அவன் படபடபவன்று பபாரிந்து ைள்ளினான். “அப்பா... எங்க பள்ளியிதல நான்ைான 100 மீட்டர்
ஓட்டப்தபாட்டியில் முைல் இடத்தில இருக்தகன்? அப்படி இருக்கும்தபாது இந்ை வருை
எம்.எஸ்.எஸ்.எம்... தபாட்டிக்கு என்ரன விட்டுட்டு குகன தைர்ந்பைடுத்துருக்காங்க. தகட்டா
என்ன என்னதவா ைாக்குப்தபாக்குச் பைால்றாங்க. எனக்கு பைாம்ப ஆற்றாரமயா இருக்குப்பா!
இனிதம எங்க பள்ளி தபாட்டியில கூட கலந்துக்குறது இல்லனு முடிவு பண்ணிட்தடன். நீங்க
அரையும் இரையும் பைால்லி என் எண்ணத்ரை மாத்ை நிரனக்காதீங்க” உறுதியான குைலில்
கூறினான்.

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 8 6354/2

“இங்க பாருப்பா! நான் எப்பவுதம உன்ரனக் கட்டாயப்படுத்ை மாட்தடன். உன் மனசுக்பகது


ைரின்னு படுதைா அரைதய பைய்” என்றார். அவன் பமௌனமாக இருந்ைான். “ைரி, ைரி விடு...!
தபாய் குளிச்சுட்டு வா. நான் பவளிதய இருக்தகன்” என்று கூறி விட்டு வீட்டிற்கு பவளிதய
வந்து ஊஞ்ைலில் அமர்ந்ைார். மகன் பைான்னது மனரை உறுத்திக் பகாண்டிருந்ைது. இைற்கும்
முன்னால் எத்ைரனதயா விையங்களில் அவனுக்கு அவர் ஆதலாைரன கூறி வழி
காட்டியிருக்கிறார். ஆனால், விையம் பகாஞ்ைம் கடினமாகத் பைரிந்ைது. மகன் அதிகமாகதவ
காயப்பட்டிருக்கிறான் என்பதும் புரிந்ைது. ஆகதவ, மிக இைமாகதவ இரை அணுக தவண்டும்
என்று நிரனத்ைார். கணியன் குளித்துவிட்டு உரட மாற்றிக்பகாண்டு பவளிதய வந்ைான்.

“ஏம்ப்பா, நான் பைஞ்ை முடிவு ைரிைாதன. இந்ை விையத்துல இதுக்கு தமதல நான் என்னப்பா
பைய்ய முடியும்?”அவர் பதில் பைால்லவில்ரல. “பைால்லுங்கப்பா!” “இல்ரலப்பா, உன் முடிவும்
ைரியில்தல, இதுக்கு தமதல உன்னால ஒன்னும் பைய்யமுடியாதுங்கிறதும் ைரியில்ல...”
“என்னப்பா இப்படிச் பைால்றீங்க? இதுக்கு தமதல நான் என்னப்பா பைய்ய முடியும்?”
“முடியும்...!ஆமா உன்தனாட பைக்கார்டு என்ன...?”. “என்தனாடது பதிதனாரு வினாடி. குகன்
இதுவரைக்கும் பதிபனான்னு புள்ளி நாரலத் ைாண்டுனது இல்தல. அப்படி இருக்கும்தபாது
அவரனத் தைர்ந்பைடுக்கிறது எந்ை வரகயில நியாயம் பைால்லுங்கப்பா?”

“இப்தபா அவனுக்கும் உனக்கும் பூஜியம் புள்ளி நான்கு வினாடி ைான் வித்தியாைம் இல்ரலயா?
அப்படி இல்லாம நீ இன்னும் கடுரமயா முயன்று உன்தனாட பைக்கார்ரட உயர்த்து. 100
மீட்டரை பத்து வினாடியில ஓடிக்காட்டு. உன்ரன யாரும் பவல்ல முடியாதுங்கிற இடத்துக்கு
வந்திடு. அப்புறம் யாைாலும் உன்ரனத் ைடுக்கவும் முடியாது, ைவிர்க்கவும் முடியாது.”
தீர்மோைமோகச் கசோன்ைோர்.

“அப்பா...”

“ஆமாப்பா...! ஒதை வரிரையில நிக்கும்தபாதுைான் தைர்ந்பைடுக்கும் நிரல வருது. வரிரைரய


விட்டு பைாம்ப முன்னால ைனிச்சு நின்னு பாரு. உனக்கு ஈடு இரண இல்ரலங்கிற இடத்துக்கு
வந்திடு. உன்தனாட ஒப்பிட ஒருத்ைரும் இல்லாம பாத்துக்க. அதுக்கப்புறம் உன்ரன விட்டா
ஆள் இல்ரலங்கிற நிரல வந்திடும் இல்ரலயா... அந்ை இடத்துக்குத்ைான் நீ வைணும்.
அதுவரைக்கும் யாரைப் பத்தியும் கவரலப்படாை...எரையும் எதிர்பார்க்காை... மற்றவங்கதளாட
அங்கீகாைத்துக்கு ஆரைப்படாை... உன் இலக்ரக மட்டுதம குறியா வச்சு
முன்தனறு...”தீர்மானமாகச் பைான்னார்.

பவகு தநைம் அரமதியானான் கணியன். அங்கு நீண்ட தநைம் பமௌனம் நிலவியது. பின்னர்,
எரைதயா நிரனத்துக்பகாண்டவன் தபால விருட்படன்று வீட்டுக்குள் நுரழந்ைான்.

சு. கமலோ
நபோரோட்டம்
[எடுத்ைாளப்பட்டது]

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 9 6354/2

11 ஏன் மணிதீபன் வீட்டுக்கு பவளிதய பைய்ை தவரலரயப் பாதியில் விட்டுவிட்டு


வந்ைார்? [2 புள்ளி]

12 (அ) அப்பாவின் பண்புநலன்கள் இரண்டனை அரவ கவளிப்படும்


சம்பவத்நதோடு விளக்குக. [4 புள்ளி]

(ஆ) கீழ்க்காண்பனவற்றுக்குச் சூழலுக்கு ஏற்ற கபோருனள எழுதுக

(i) கோப்பினயவிட அதிகமோை சூடு கதரிந்தது


(ii) தீர்மோைமோகச் கசோன்ைோர் [4 புள்ளி]

13 (அ) இச்சிறுகரையில் நீ கணியனாக இருந்திருந்ைால் உனது அடுத்த திட்டம்


என்னவாக இருந்திருக்கும்? [2 புள்ளி]

(ஆ) இச்சிறுகரை உனக்குள் ஏற்படுத்திய தோக்கம் என்ன? [4 புள்ளி]

14 இச்சிறுகரையில் எழுத்ைாளர் சமுதோயத்திற்குக் கூறவரும் கசய்திகள் யாரவ?


[4 புள்ளி]

15 கீழ்க்காணும் உரைநரடப்பகுதியிலுள்ள கருத்துகரளத் கதோகுத்து எழுதுக.

உடல் லம் நபணுதல்

நமது உடலானது ஆதைாக்கியமாக இருந்ைால்ைான் ைாைாைணமாக நம்மால்


அரனத்து தவரலகரளயும் பைய்ய முடியும். அைாவது உடல் ஆதைாக்கியமாகவும்
சுறுசுறுப்பாகவும் இருந்ைால்ைான் எக்காரியத்ரையும் எளிதில் பைய்ய முடியும்.

தநாய்கள் உடரல அண்டாமல் இருப்பைற்கு உடல் ஆதைாக்கியம்


அவசியமாகும். உடல் ஆதைாக்கியத்ரைப் தபணாவிட்டால், தநாய் எளிதில்
பைாற்றிக்பகாள்ளும். தநாய் எதிர்ப்புச் ைக்தி உடலில் குரறயும் தபாது
தநாய்கள் பைாற்றிக்பகாள்ளும்.

எனதவ, தநாய்கள் ஏற்படாமல் இருப்பைற்கு உடல் ஆதைாக்கியம்


அவசியமாகும். சீைான உடல் அரமப்ரபப் பபறவும் மன அரமதிரயப் பபற்று
மகிழ்வான வாழ்வு வாழவும் உடல் ஆதைாக்கியம் மிகவும் அவசியமானைாகும்.

[10 புள்ளி]
6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT
SULIT 10 6354/2

பிரிவு இ : கசய்யுளும் கமோழியணியும்


[20 புள்ளி]
நகள்விகள் 16 முதல் 19 வனர

16 பின்வரும் பமாழியணிகரளப் கபோருள் விளங்க வோக்கியத்தில் அரமத்துக் காட்டுக.

அ. கொதில் பூ னவத்தல் [2 புள்ளி]

ஆ. இன்ப துன்பம்
[2 புள்ளி]

17 அ பகாடுக்கப்பட்டுள்ள திருக்குறளுநகற்ற கபோருனள எழுதுக.

நவில்பதொறும் நூல்நயம் பபொலும் பயில்பதொறும்


பண்புகை யொளர் பதொைர்பு. (783)

[2 புள்ளி]

ஆ பகாடுக்கப்பட்டுள்ள கபோருளுக்நகற்ற பழகமோழினய எழுதுக.

கடுகு அளவில் சிறிதொனொலும் அதனிைம் இயற்ககயொகபவ


இருக்கின்ற கொரம் பபொகொது. அதுபபொல சிலர் உருவத்தில்
சிறிதொக இருந்தொலும் ஆற்றல் மிக்கவர்களொக இருப்பொர்கள்.

[2 புள்ளி]
18 தகாடிடப்பட்டுள்ள கசய்யுளடிகளின் கபோருனள எழுதுக.

என்கைோடு பபொந்த இளங்பகொடி நங்ககதன்


வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்;
கடுங்கதிர் செம்மையில் காதலன் தனக்கு
நடுங்குதுயர் எய்தி, நாப்புலர ொடித்,
தன்துயர் காணாத் தமக ால் பூங்சகாடி;
...................................................................................
- சிலப்பதிகாரம்
(இளங்தகாவடிகள்)

[4 புள்ளி]

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 11 6354/2

19 கீழ்க்காணும் சூழலில் அரடப்புக்குள் இருக்கும் இடங்களுக்குப் கபோருத்தமோை


கமோழியணிகனள எழுதுக. சூழனல மீண்டும் எழுத நவண்டோம்.

(அ) “நந்தா, நீ சதாடர்ந்து முயற்சித்தால் பூப்பந்து விமளயாட்டில் நாடட அறியும்


விமளயாட்டாளராக உருசெடுக்கலாம் என்பது மிகவும் சதளிொகத் சதரிகிறது,” என்று
நாதன் தன் ைகனுக்கு உற் ாக ொர்த்மதகமளக் கூறினார். ( I உவகமத்பதொைர் )

(ஆ) தமிழ்நாட்டில் வீசிய ‘பலிடைா’ புயல் காற்றால் ைரக்கிமளகள் கடுமையான ஓம யுடன்


வீடமைப்புப் பகுதிகளில் முறிந்து விழுந்து சபரும் ட தத்மத ஏற்படுத்தியது.
( II இரட்கைக்கிளவி )

(இ) முமனெர் பட்டம் சபற்று உலக அளவில் பல புதிய ாதமனகமளச் ச ய்திருந்தாலும்


டகாபால் சபாது இடங்களில் எந்த ஆரொரமும் காட்டாைல் அடக்கைாகவும்
அமைதியாகவும் இருப்பார். ( III மரபுத்பதொைர் )

(ஈ) நாம் ைடலசிய நாட்டில் பல்லின ைக்கடளாடு ொழ்ெதால் தூரத்தில் உள்ளெர்களிடம்


ைட்டுைல்ல சுற்றும்முற்றும் வாழ்பவர்களிடமும் அன்பாய் இருக்க டெண்டும்.
( IV இகணபமொழி )

[8 புள்ளி]

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 12 6354/2

பிரிவு ஈ: இலக்கணம்
[20 புள்ளி]
நகள்விகள் 20 முதல் 22 வனர

20 கீழ்க்காணும் வினாக்களுக்கு விரடயளிக்கவும்.

அ) தைர்த்சதழுதுக.

i) கிழக்கு + திரை

ii) ஒன்பது + பத்து

iii) இரண்டு + இைண்டு


[3 புள்ளி]

ஆ) கீழ்க்காணும் பைாற்பறாடர் எவ்வனக ஆகுபபயர் ஆகும் ?

i) அழுக்ரகத் துரவத்ைான்

ii) கார்த்திரக மலர்ந்ைது


[2 புள்ளி]

இ) கீழ்க்காணும் குற்றியலுகைச் பைாற்களின் வனகயினை எழுதுக.

i) விருது

ii) அஞ்சு

iii) பாட்டு
[3 புள்ளி]

21 பகாடுக்கப்பட்டுள்ள சதாமககளுக்டகற்ற கசோற்கனளத் கதரிவு கசய்து எழுதுக.

ஊறுகாய் முத்துப்பல் ாமரப்பாம்பு


சபாற்குடம் ச டிசகாடி

i) உம்மைத்சதாமக

ii) விமனத்சதாமக
[2 புள்ளி]

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT


SULIT 13 6354/2

22 கீதழ பகாடுக்கப்பட்டுள்ள பகுதியில் ஐந்து பினழகனள மட்டும் அரடயாளங்கண்டு


அவற்ரறச் சரிபடுத்தி எழுதுக.
[பத்திரய மீண்டும் எழுை தவண்டாம். நிறுத்ைற்குறிகரளப் பிரழயாகக் கருை தவண்டாம்.]

தயாகா கரல என்பது மிக முக்கியமான ஆன்மிக அறிவுத்துரறயாகும்.


தநாய்கள் வைாமல் ைடுப்பது, உடல்நலத்ரைப் பைாமரிப்பது, வாழ்க்ரக முரறகதளாடுத்
பைாடர்புரடய பலவிைமான நலக் தகடுகரளயும் நிருவகிப்பது,
மனக்கிளர்ச்சிகளிலிருந்து விடுபட பைய்வது தபான்ற துயர் தீர்க்கும் வல்லரமகரளயும்
நல உணர்ரவயும் ைருவைனால் தயாகா கமல உலகம் முழுவதிலும் இன்று
புகழ்பபற்றுத் திகழ்கிறது. நலமான வாழ்க்ரக முரறயின் ஓர் பகுதியாக தயாகா கமல
உலகம் முழுவதிலும் ைற்தபாது பையல்பட்டு வருகிறது. ைனிநபர் அளவிலும் ைமூகத்தின்
அளவிலும் பறந்ை நலம் தபணும் தயாகா கமலயின் ைனித்ைன்ரம, அரணத்து
மைங்கரளயும் இனங்கரளயும் கடந்து நிற்கிறது.

[10 புள்ளி]

தேர்வுத்ோள் முற்றுப் பெற்றது

KERTAS PEPERIKSAAN TAMAT

6354/2 Panitia Bahasa Tamil Daerah Kinta Utara 2023 SULIT

You might also like