You are on page 1of 14

Nama : ................................................................................................ Kelas : ......................

SEKOLAH MENENGAH KEBANGSAAN RAJA MAHADI,KLANG

PENTAKSIRAN AKHIR TAHUN 2023


BAHASA TAMIL / ேமிழ் மமாழி 6354/2
TINGKATAN 4 / படிவம் 4
Kertas 2 / ோள் 2
Disember 2023
2 ¼ jam Dua Jam Lima Belas Minit

JANGAN BUKA KERTAS PEPERIKSAAN INI SEHINGGA DIBERITAHU

ARAHAN:
1. Tulis nama dan kelas pada ruangan yang Untuk Kegunaan Pemeriksa
disediakan.
Markah Markah
2. Kertas soalan ini mengandungi empat bahagian : Bahagian Soalan
Penuh Diperoleh
Bahagian A, Bahagian B, Bahagian C dan
A 1 - 10 30
Bahagian D.
3. Jawab semua soalan. B 11 - 15 30
4. Jawapan bagi semua soalan hendaklah ditulis C 16 - 19 20
dalam kertas kajang yang disediakan.
D 20 - 22 20
5. Markah bagi setiap soalan ditunjukkan dalam
JUMLAH 100
kurungan.

6. Selamat menjawab

Disediakan oleh : Disemak oleh : Disahkan oleh :

(Manokaran A/L Rengasamy) (Pandurengan A/L Varadan) (Pn.Siti Azlin binti Norani)
Guru Bahasa Tamil Ketua Panitia Bahasa Tamil Ketua Bidang Bahasa

Kertas soalan ini mengandungi 13 halaman bercetak


இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 1
ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
மபாதுக்கட்ைடள :
இக்தகள்வித்ோள் அ, ஆ, இ, ஈ என்னும் பிரிவுகடளக் மகாண்டுள்ளது. இதில் 22 தகள்விகள்
உள்ளன. எல்ைாக் தகள்விகளுக்கும் விடையளிக்கப்பை தவண்டும்.

பிரிவு அ : கருத்துணர்ேல் (பல்வடக)


[30 புள்ளி]
தகள்விகள் 1 முேல் 10 வடர

1. கீழ்க்காணும் படம் உணர்த்தும் கருத்து யாது ? [2 புள்ளி]

அறிவார்ந்ே பயனீட்ைாளர்

2. கீழ்க்காணும் வரிப்பைம் உணர்த்தும் உட்கருத்து யாது?

மருத்துவமடன படுக்டக எண்ணிக்டக


எண்ணிக்டக 1.3% 3.1%
2021 - 160 2021 - 49 781
2020 - 158 2020 - 48 305

மலேசியாவில் ப ாதுச் சுகாதார லேவை ைேதிகள்


(2020 & 2021 ஒப்பீடு)
[2 புள்ளி]

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 2


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
3. கீழ்க்காணும் உடரவீச்சு உணர்த்தும் கருத்து யாது?


புதிய மண்பாடனயில்
மாக்தகாைமிட்டு
வீட்டின் முற்றத்தில் ற
புதிய அரிசிமகாண்டு
மபாங்கலிட்ை - அந்நாள்...
ந்
உப்புக்கரிக்கும்
உைல் வியர்டவகள்பட்டு
விடளந்ே மநல்மகாண்டு மெய்ே
மபாங்கல் இனிப்பாக இருந்ேது

ெர்க்கடரயினால் அல்ை...

எருதுக் மகாம்புகடள
ஊசி முடனகளாக்கி
நி
கழுத்தில் பணத்டேயும்
மகாம்பில் துண்டையும் கட்டிவிட்டு
மீடெயிருந்ோ புடிங்கைா என

முழக்கமிட்ை - அந்நாள்...

ோத்ோ பாட்டிடயயும்
ேனக்கு முதிதயாடரயும் ங்
வணங்கிவிட்டு வரும்தபாது
அவர்கள் மகாடுக்கும்
கால்ரூபாய் அடரரூபாய்

இவற்டற
நான் மறந்து விட்தைனா?
மடறத்து விட்தைனா?...
ள்

பண்பாட்டின் வளர்விைம்
தபாற்றிப் பாை
நாகரீகத்தின் வளர்விைம்
மடறத்தும் மறந்தும் விடுகின்றன
கூைதவ நானும்.
-முகவை .குமார்

[2 புள்ளி]

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 3


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
4. கீழ்க்காணும் வியாபார அட்டடயின் முக்கிய ந ாக்கம் என்ன?\

சாய் மின்னியல் அச்சகம்


• எல்ோ வடகயான கபாது அச்சு நவடேக்கான நசடவ
வழங்கப்படும்
• விைம்பரப் பேடக, பதாடக, கபயர் அட்டடகள், புத்தகங்கள்,
அடழப்பு அட்டடகள் , பரிசு கபாருள்கள், நிடனவுச் சின்னங்கள்
இன்னும் பே நசடவகள் வழங்கப்படும்.
• குடைந்த விடேயில் நிடைவான நசடவ உறுதி
உங்களின் மகிழ்ச்சி எங்களின் வைர்ச்சி
கதாடர்புக்கு
013 - 222 5533

[2 புள்ளி]

5. பா.ெத்தியநாேன் காற்பந்துத் துடறயில் அடைந்ே ொேடனகள் இரண்ைடன எழுதுக.

பா.ெத்தியநாேன் 1958 ஆண்டு தம மாேம் 9ஆம் நாள் மநகிரி மெம்பிைானின் பிறந்ோர்.


சிறு வயதிநேநய காற்பந்து விடையாட்டின்மீது மிகவும் ஆர்வம் ககாண்ட இவர்
படிப்படியாகப் பள்ளி, மாவட்டம், மாநிேம் என அடனத்து நிடேயிலும் பிரதிநிதித்து
விடையாடோனார். 1990ஆம் ஆண்டில் ஒரு காற்பந்துப் பயிற்றுநராகத் ேனது
பணிடயத் மோைங்கிய ெத்தியநாேன், பை காற்பந்துக் கழகங்களுக்கும் பயிற்றுநராகப்
பணியாற்றியுள்ளார். இவரின் பாெடறயில் பயிற்சிப் மபற்ற பை குழுக்கள் மவற்றி
மகுைம் சூடியுள்ளன. தமலும், 2006ஆம் ஆண்டு முேல் 2008ஆம் ஆண்டு வடரயில் இவர்
பயிற்றுவித்ே 23 வயதுக்குட்பட்ை தேசிய அணி 2007இல் முேல்நிடை மவற்றிடயயும்
2008இல் இரண்ைாம் நிடை மவற்றிடயயும் பதிவு மெய்ேது. குறிப்பாக, 2007ஆம்
ஆண்டு முேல் 2009ஆம் ஆண்டு வடரயில் ஹரிமாவ் மைாயாவின் ேடைடமப்
பயிற்றுநராக நாட்டின் காற்பந்துத் துடறயில் ேைம் பதித்ோர். அதுமட்டுமல்ைாமல்,
மதைசிய ஒலிம்பிக் காற்பந்துக் குழுவின் துடணப் பயிற்றுநராகவும் அருஞ்தெடவ
ஆற்றியுள்ளார். பா.ெத்தியநாேன் 2010, 2012, 2017ஆம் ஆண்டுக்கான சிறந்ே
காற்பந்துப் பயிற்றுநருக்கான தேசிய விருடேயும் மபற்றுள்ளார். மதைசியக் காற்பந்து
அரங்கில் நீங்கா இைம் பிடித்திருந்ே பா.ெத்தியநாேன் 2023ஆம் ஆண்டு ஜூடை
18ஆம் நாள் ேமது 65ஆவது அகடவயில் இடறவனடி தெர்ந்ோர்.

[2 புள்ளி]

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 4


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
6. கீழ்க்காணும் பகுதிடய வாசித்து, டத்நதா பா.சகாநதவன் அவர்களின் ெமுோய தெடவகள்
இரண்டிடன எழுதுக.

நதசிய நிே நிதி கூட்டுைவு சங்க கசயோைரும் தடேடம இயக்கு ருமான டத்நதா
பா.சகாநதவன் அவர்கள், மனிதந யமிக்க பண்பாைரும் நிருவாக நமோண்டமமிக்க
ஆற்ைோைரும் ஆவார். ஏராைமான அடமப்புகளில் ஆநோசகராகவும் புரவேராகவும்
இருக்கும் சகாநதவன், இந்திய சமூகத்தின்பால் மிகுந்த ஈடுபாடும் அக்கடையும்
ககாண்டவர். அடமதியான நதாற்ைத்டதயும் பாங்டகயும் தன்னகத்நதக் ககாண்டுள்ை
டத்நதா பா.சகாநதவன் அவர்கள் வேது டகயால் கசய்யும் உதவிடய இடது டக அறியா
வண்ணம் உதவுகின்ை பண்பு ேம் மிக்கவர். குறிப்பாக, கபாது அடமப்புகளின்
வைர்ச்சிக்கும் அடவ ஆற்றுகின்ை நசடவக்கும் துடணநிற்கும் இவர், இந்திய சமூகம்
கல்வியில் நமம்பட்டுத் திகழ நவண்டும் என்ை எண்ணத்டத க ஞ்சம் நிடையக்
ககாண்டிருப்பவர். தமிழ்ப் பள்ளிகளின் வைர்ச்சிக்கான நிேத்தில் வருமானம் கிடடக்கும்
அைவுக்கு அந்தத் நதாட்டத்டத நமம்படுத்திக் கல்வித் திட்டத்டத உருவாக்கியதில்
கூட்டுைவு சங்கத் தடேவர் டான்ஸ்ரீ நசாமசுந்தரம் அவர்களின் சமுக ே சிந்தடனக்கு
ஏற்ப அந்த நிேத்தில் கல்வித் நதாட்டம் உருவானதில் சகாநதவன் அவர்களின்
பங்களிப்பும் ஈடுபாடும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

[2புள்ளி]

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 5


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
தகள்விகள் 7 முேல் 10 வடர

மகாடுக்கப்பட்டுள்ள உடரநடைப்பகுதிடய வாசித்து, மோைர்ந்துவரும் வினாக்களுக்கு விடட


காண்க.
கல் நதான்றி மண் நதான்ைா காேந்கதாட்நட முன்நதான்றிய மூத்தக் குடி தமிழ்க் குடி
என்பர். இக்குடிதான் உேக மானுடனுக்நக வாழ்க றிப் பண்பாட்டடயும் உயர் கோச்சாரத்டதயும்
கற்றுக் ககாடுத்த இனகமன ஆய்வாைர்கள் உறுதியாகக் கூறுகின்ைனர். தமிழர்களின் பே
பண்பாடும் கோச்சாரமும் உேக மக்களுக்குக் ககாடடயாக அருளியிருக்கின்நைாம்.
அதிகோன்றுதான் விருந்நதாம்பல் என்பதாகும். விருந்து எனும் கசால் வீட்டிற்குப் புதிதாக
வந்தவடரக் குறிப்பது; ஓம்பல் என்பது வந்தவரின் பாதுகாத்தல் எனப் கபாருள்படும்.
சுருங்கக்கூறின், விருந்தினடர மனமகிழ்ச்சிநயாடு வரநவற்று உைமாைப் உபசரித்தல் என
அர்த்தமாகும்.

அன்று ம் முன்நனார்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அறுசுடவ உணவிட்டு,


அவர்கள் ககாள்ளும் ஆனந்தத்தில் திடைத்திருந்தனர். பின்னர்தான், இவர்கள் அமுதுண்டு
பசியாற்றுவர். இவ்வாறு வந்தவர் அமுதுண்டு களிப்படதப் பார்த்து உவடக ககாள்வநத ம்மவரின்
னிச் சிைந்த பண்பாகும். நமலும், வந்திருக்கும் விருந்தினர்களுக்கு ஒரு வடக உணவும்
இல்ேத்தில் இருக்கும் ஏடனநயாருக்கு அதனிலும் சிைந்த உணவும் தருவது ஆகா எனவும்
வலியுறுத்துகின்ைனர்.

இடையான்குடி ாயன்மாரின் விருந்நதாம்பல் பண்டபப் நபாற்றிய பாங்கிடன ாம்


மைந்து விடோகாது. ககாட்டும் மடழடயயும் கருதாமல் வீட்டிற்கு வந்திருக்கும் சிவனடியாருக்கு
அமுது படடக்க முடைக ல்டே ககாணர்ந்து அமுது படடத்தடதச் சான்று பகரும். வறுடம
கசால்லிக் ககாள்ைாமல் முன்வாசலில் பாட்டுக்ககாரு புேவன் பாரதி இல்ேத்தில் நுடழந்திடினும்,
தனது இல்ோள் இரவல் வாங்கி டவத்த அரிசிடயச் சிட்டுக்குருவிகளுக்கு உணவாக இடரத்து,
அதடனக் கண்டு உள்ைம் பூரித்தார் என்பதும் விருந்நதாம்பலின் நமன்டமடய உணர்த்தும் காேச்
சுவடுகள்.

பழந்தமிழர் விருந்நதாம்படே வாழ்க்டகயின் உயிர் ாடியாகக் ககாண்டடத அக்காே


நூல்கைால் ன்கு அறியப்படுகிைது. சங்கத் தமிழ் இேக்கியங்கள் காதல், வீரம், ககாடட
மட்டுமின்றி இல்ேைத்திற்குரிய அைங்களுள் ஒன்ைாக விருந்நதாம்படேயும் சிைப்பித்துக்
கூறுகின்ைனர். திருவள்ளுவர் விருந்நதாம்பலுக்ககன்று தனிகயாரு அதிகாரத்டதநய
படடத்துள்ைார். இல்ேைத்தில் கணவனும் மடனவியும் இடணந்து வீட்டிற்கு வருகின்ைவர்களுக்கு
இன்முகத்துடன் உபசரிக்க நவண்டும் என்படத இைங்நகாவடிகளும் கம்பரும் கூடத் தத்தம்
காப்பியங்களில் புேப்படுத்தியுள்ைனர்.

விருந்டத ஓம்பும் முடை பற்றியும் சங்க இேக்கியங்கள் சிைப்பாக எடுத்தியம்புகின்ைன.


விருந்நதாம்பல் பண்பு ானிேம் நபாற்றும் பண்பு என்பதால் என்னநவா திருவள்ளுவர்
விருந்நதாம்பலுக்ககன்நை தனி அதிகாரத்டதத் தமது திருக்குைளில் வகுத்துள்ைார்.
திருவள்ளுவர் விருந்நதாம்புநவாருக்கு முதன்கண் இன்முகம் நவண்டுகமனப் பகர்கின்ைார்.
கபாரு ராற்றுப் படட எனும் இேக்கிய நூல் அதடன நமலும் விரிவாக் கூறுகின்ைது.
விருந்தினரிடம் ண்படனப் நபாே உைவுக் ககாண்டு இனிய கசாற்கடைக் கூறித் தனக்கு
க ருக்கமாக இருக்கச் கசய்து கன்று ஈன்ை பசு காட்டும் அன்புநபாே விருந்தினரிடம் அன்பு
காட்ட நவண்டுகமன அந்நூல் பகர்கின்ைது.

இச்சிைப்பு மிக்க விருந்நதாம்பலின் இன்டைய நிடே என்ன? இதடன எண்ணிப் பார்க்கும்


தருணத்தில் இருக்கின்நைாம் என்படத மைந்திடோகாது. இன்று விருந்நதாம்பல் கோச்சாரம்
மிகவும் அருகி விட்டடத யாரும் மறுப்பதற்கில்டே. கூட்டுக் குடும்ப வாழ்க்டக முடை
மடேநயறியடதத் கதாடர்ந்து இப்பண்பாடும் இல்ோமல் நபாய்விட்டது எனோம். பிைந்த ாள்,
இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 6
ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
காது குத்தல், சடங்கு நபான்ை நிகழ்ச்சிகள் அடனத்தும் சிறு வட்டத்திற்குள்நை
ககாண்டாடப்படுகின்ைன. இன்று நமற்ககாள்ைப்படும் கபரும்பாோன விருந்துகள் கசல்வச்
கசழிப்டபநய காட்டுகின்ைன. கதாடர்ந்து, தன் குடும்பம் தன் மக்கள் என்ை சுய ேப் நபாக்கில்
வாழ்வதும் விருந்நதாம்பல் மக்கு எட்டாக் கனியாக இருப்பதற்கான காரணிகைாகும்.

சுருங்கக் கூறின், காேத்டதயும் கவன்று உேகிற்கு இந்த உன்னத பண்பாட்டடத்


ககாடுத்த கபருடம ம்டமச் சாரும். இன்ைைவும் இப்பண்பாடு தமிழர்கள் மத்தியில் விழுமியப்
பண்பாடாகநவ திகழ்கிைது. இத்தடகய சிைப்பு வாய்ந்த இப்பண்டப, வாழ்வியல் மரடப
எக்காரணத்தினாலும் எச்சூழ்நிடேயிலும் விட்டுவிடக்கூடாது. இன்டைய இடைய
தடேமுடையினர் இதடன ன்குணர்ந்து நபணிக் காத்திடல் காேத்தின் கட்டாயம்.
- மநனாகரன் கரங்கசாமி-

7. விருந்நதாம்பலின் இரண்டு தன்டமகள் யாடவ? [2 புள்ளி]

8. இன்டைய இைம் தடேமுடையினர் விருந்நதாம்படே விரும்பாததற்கான இரண்டு


காரணங்கடை எழுதுக. [2 புள்ளி]

9. கருடமயாக்கப்பட்டுள்ை கசால்லின் கபாருடை எழுதுக.

இல்ேைத்தில் கணவனும் மடனவியும் இடணந்து வீட்டிற்கு வருகின்ைவர்களுக்கு


இன்முகத்துடன் உபசரிக்க நவன்டும் என்படத இைங்நகாவடிகளும் கம்பரும் கூடத்
தத்தம் காப்பியங்களில் புேப்படுத்தியுள்ைனர்
[2 புள்ளி]

10. இைம் தடேமுடையினர் விருந்நதாம்படேத் கதாடர்ந்து கடடபிடித்து வந்தால் ஏற்படும்


ஐந்து ன்டமகடை 50 கசாற்களில் ஒரு பத்தியில் எழுதுக.
[10 புள்ளி]

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 7


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
பிரிவு ஆ: கருத்துணர்தல் {படடப்பிேக்கியம்]
[30 புள்ளி]
நகள்வி 11 முதல் 14 வடர

மகாடுக்கப்பட்டுள்ள சிறுகடேப் பகுதிடய வாசித்து, மோைர்ந்துவரும் வினாக்களுக்கு விடை


எழுதுக.

‘நவணம்பா, ாம வாழ்ந்த வீடு. இன்பம் துன்பம் அடனத்டதயும் பார்த்த வீடு. எத்தடன


சிரிப்கபாலி, அழுடக....அப்பப்பா.....’ என்று கசால்லி முடிப்பதற்குள் மகள் குறுக்கிட்டாள்.

‘நீங்க கசால்ைகதல்ோம் சரிதாம்பா. ஆனா, இப்பா அண்ணனும் இங்கில்டே. ானும்


தடே கரில் இருக்கிநைன். உங்கை இங்நக தனியா விட்டுட்டுப் நபாகவும் மனசில்நே’

இருபத்டேந்து ஆண்டுகளுக்கு தமைாய் வாழ்ந்ே அந்ே வீட்டை விற்க எனக்தகா என்


மடனவிக்தகா அவ்வளவு விருப்பமில்டை. எங்களின் இரண்டு பிள்டளகளின் வற்புறுத்ேலுக்காகதவ
அடே விற்க தவண்டிய நிர்பந்ேம் ஏற்பட்ைது. திருமணமான பின்பு புதிோக நாங்கள் வாங்கிக்
குடிதயறிய தகாவில் அது. என் இரு குழந்டேகள் வளர்ந்து மபரியவர்களானதும் மோழில்
ரீதியாகப் பை முன்தனற்றங்கடள அடைந்ேதும் அந்ே வீட்டில் இருந்ேதபாதுோன்.

“இந்ே தவப்பங்கன்டற நட்டு டவ. ஆதராக்கியமான காற்றுக் கிடைக்கும். அடேயும்


ோண்டி உன் மனத்டேக் குளிர டவக்கும். மராம்ப தபருக்கு இதோை அருடம மேரியிை!” கிரகப்
பிரதவெம் மெய்ேதபாது நண்பர் ேமிழ்ச்மெல்வன் ஒரு தவப்பங்கன்டறப் பரிசுப் மபாருளாகக்
மகாடுத்துவிட்டுச் மொன்னடே அடரமனதோடு நம்பி வீட்டின் முன்னால் நட்டு டவத்தேன்.
அச்மெடி ேளேளமவன வளர்ந்து மரமாகிக் மகாண்டிருந்ேதபாது நண்பர் அன்று மொன்னது
உண்டமோன் என்படே உணரத் மோைங்கிதனன்.

பக்கத்து வீட்டுச் சீனப் மபண் அன்மறாரு நாள் தகட்ைது என் மனத்திடரயில் இன்னமும்
ஓடிக்மகாண்டிருக்கிறது. “இந்ே மரத்தில் உங்கள் மபண் கைவுள் இருப்போ தகள்விப்பட்தைன்.
உண்டமயா?” “அது எனக்குத் மேரியாது. ஆனால், இதோை மருத்துவ குணம் மகாஞ்ெம்
மேரியும். இது கிருமிடயக் மகால்லும். அசுத்ேமான காற்டற வடிகட்டி சுத்ேமான காற்று
கிடைக்க உேவும்,” என்தறன். முகத்தில் வியப்பு தரடககள் பைர, மரத்தின் அருகில் வந்து
இடைடயத் மோட்டுப் பார்த்தாள் அவள்.

மாடை மவயில் மினுமினுப்புக் காட்டும் தவடளயில் தவப்பமர இடைகள் அடெந்ோை


அந்ே இயற்டக அழடக இரசித்துக்மகாண்தை தேநீர் அருந்திய அந்ேச் சுகமான அனுபவங்கள்.
அப்பப்பா! அம்டம தநாய் கண்ைதபாது வந்ேவர்கள், தகாவில் திருவிழாவின்தபாது நாடி
வந்ேவர்கள் என்று பைருக்கும் என் தவப்பமரம் அட்ெயப் பாத்திரமாய்ப் பயன்பட்ைது எனக்கு
மிகுந்ே மகிழ்ச்சிடயத் ேந்ேது. ஆடசக்ககான்றும் ஆஸ்திக்ககான்றும் கபற்றுக்ககாண்ட
பிள்டைகள் தவழ்ந்து, மண்டியிட்டு, டட பழகி, ஓடியாடி விடையாடியதும் இங்குதான். வீட்டின்
முன்நன இருக்கும் சிறிய திடல் அங்குள்ை சிறுவர்களின் மாடேந ர நவடந்தாங்கள். காற்பந்து,
பூப்பந்து, ஓடி பிடித்து விடையாடுதல் நபான்ை விடையாட்டுகடை அடுக்கிக் ககாண்நட
நபாகோம். என் பிள்டைகள் விடையாட வராவில்டேகயன்ைாலும் அக்குடியிருப்புப் பகுதியிலுள்ை
பிள்டைகள் தவைாமல் கூடி ஆடி மகிழ்வர். கடந்த 20 ஆன்டுகளுக்கும் நமோய் இதுதான்
இங்கு வாடிக்டகயாகி விட்டது. ஒவ்கவாரு காேக் கட்டத்திலும் பிள்டைகள்தான் மாறுவர்.
விடையாட்டும் திடலும் அங்நகதான் அவர்களுக்காக ஏக்கத்நதாடு காத்துக் ககாண்டிருக்கும்.

என் வீடு விற்படனக்கு வந்ேடே அறிந்ே சிவக்குமார் என்ற வாலிபர் என்டனத் தேடி
வந்ோர். தபரம் தபசிய பின்னர் என் வீட்டை வாங்க ஒப்புக்மகாண்ைதபாது அவரிைம், “இந்ே
தவப்ப மரம் எங்க புள்ள மாதிரி. மராம்ப தபருக்கு இது பயன்படுது; உங்களுக்கும் பயன்படும்.

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 8


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
பாதுகாத்ோ நல்ைது”. “அப்படிங்களா...? ெரி மெய்யறங்க...” அந்ே இடளஞர் ேயங்கிய பின்னர்
உறுதி ேந்ேது ஆறுேைாக இருந்ேது.

அந்ே வீட்டை விற்றுவிட்டு சிரம்பானில் வழக்கறிஞராய் இருக்கும் என் மூத்ே டபயனின்


வீட்டிற்கு நிரந்ேரமாய் என் மடனவியுைன் இைம் மபயர்ந்து ஐந்து ஆண்டுகள்
தமைாகிவிட்டிருந்ோலும் அந்ேப் படழய வீடும், அன்டபக் குடழத்து வளர்த்ே தவப்ப மரமும் என்
நிடனவுத் ேைாகத்தில் ஏக்கத்டே ஏற்படுத்திக் மகாண்டுோன் இருந்ேன.என் மகனிைம்
இரண்மைாருமுடற அடழத்துச் மெல்லும்படி மொல்லிப் பார்த்தேன். அவனது தவடை பளுவால்
என் ஆடெடயத் ேள்ளிப்தபாட்டுக்மகாண்டு வர தவண்டியோயிற்று.

ஒரு நாள் மாடைப்மபாழுதில் கூலிமிலிருந்து ேன் மகளின் திருமண அடழப்பிேடழக்


மகாண்டு வந்திருந்ோர் நண்பர் ேமிழ்ச்மெல்வன். “மணியம், நீங்க கட்ைாயம் திருமணத்திற்கு
வரதவண்டும். காத்திருப்தபாம்.” வற்புறுத்திவிட்டுப் புறப்பட்ைார். மகனுக்கு வழக்கம்தபால் ஓய்வு
இல்டை. “இல்ேப்பா, என்னாே முடியாது. நீங்களூம் அம்மாவும் பஸ்சில் நபாய்ட்டு வாங்க”
என்ைான் என் குடும்பத்தின் மாலுமி. ான் அடுத்த கணநம, ‘சரிப்பா’ என்று மட்டும் கசால்லி
டவத்நதன். ாங்கள் கசல்வதற்குத் திருமணம் முக்கிய காரணமாக இருந்தாலும் வீட்டடயும்
படர்ந்து விரிந்திருக்கும் மரத்டதப் பார்ப்பதுதான் முதன்டம ந ாக்கமாக இருந்தது.

திருமணம் நல்ைபடியாய் முடிந்ேது. மறுநாள் பசியாறிவிட்டு நான் வாழ்ந்ே வீட்டையும்


தவப்ப மரத்டேயும் பார்க்க காரில் அடழத்துச் மென்றார் ேமிழ்ச்மெல்வன். வீட்டின் அருதக
வந்ேதும் ேவறான வீட்டிற்கு வந்து விட்தைாமா என்ற குழப்பம் என்னுள். கூர்ந்து கவனித்தேன்.
நான் வாழ்ந்ே அதே படழய வீடுோன். ஆனால், புதுப்பிக்கப்பட்ை தோற்றத்தில் அழகாய்
உருமாற்றம் கண்டு காட்சி ேந்ேது.

அடுத்து, என் பார்டவ தவப்ப மரத்தின் பக்கம் திரும்பியதும் அதிர்ச்சி என் உள்ளத்டே
உலுக்கிப் தபாட்ைது. இேயத்ேடெகள் கிழிவது தபான்று வலித்ேது. மரம் முழுடமயாய்
மவட்ைப்பட்டு அடிப்பாகம் மட்டுதம இருந்ேது.! ஓ! என்னால் சீரணிக்க முடியவில்டை...! அன்று
அந்ேப் டபயன் என்னிைம் மகாடுத்ே வாக்குறுதிடய நிடனத்துப் பார்த்தேன். தவப்ப மரத்தோை
அருடம மேரியாேவன்! என் மன உணர்வுகள் ேமிழ்ச்மெல்வனுக்குக் கூை ெங்கைத்டே
ஏற்படுத்தியிருக்க தவண்டும் என்படே அவரது பார்டவ காட்டியது.

சி.வடிதவலு
அஃறிவை ைாரிசு
(சிே மாற்றங்களுடன்)

11. ேனக்கும் ேன் மடனவிக்கும் விருப்பமில்டை என்றாலும் மணியம் ேன் வீட்டை


விற்றார். ஏன்?
[2 புள்ளி]

12. (அ) இச்சிறுகடேயில் வரும் மணியத்தின் பண்பு நைன்களுள் இரண்ைடன


அடவ மவளிப்படும் ெம்பவத்தோடு குறிப்பிடுக.
[2 புள்ளி]

(ஆ) கீழ்க்காணும் மொற்மறாைர்களின் சூழலுக்கு ஏற்ற மபாருள் எழுதுக.

(i) மனத்திவரயில் இன்னமும் ஓடிக்பகாண்டிருக்கிறது


(ii) அட்ேயப் ாத்திரமாய்ப் யன் ட்டது
[4 புள்ளி]

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 9


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
13 (அ) தவப்பமரம் எேனால் மவட்ைப்பட்டிருக்கும் என நீ கருதுகின்றாய்?
[4 புள்ளி]

(ஆ) மணியம், சிவக்குமாடரப் பற்றி எத்ேடகய எண்ணம் மகாண்டிருந்ோர்?


[4 புள்ளி]

14 இச்சிறுகடே இடளதயாருக்கு உணர்த்ேவரும் இரண்டு படிப்பிடனகடள எழுதுக.


[4 புள்ளி]

15. கீழ்க்காணும் கவிடதயிலுள்ை கருத்துகடைத் கதாகுத்து எழுதுக.

மரங்கள்
மகாட்டுமடழ ஓட்ைத்திடனத் ேடுக்கக்
குன்றுகளில் மரங்கள் சிறு அடணயாய்
ஒட்டிநிடை மாறியோல் மவள்ளம் – மனிே
உயிர்களுக்கு எமனாயிற்தற பாப்பா!
மாஇடைகள் உறிஞ்சி உண்டு மாந்ேர்
வாழ்ந்திைற்குப் பிராணவாயு வழங்கும் – மரங்கள்
மனிே உயிர் காவைனாம் பாப்பா!
மனத்தில் என்றும் ககாள்ைனும் பாப்பா!

- - முகிேன் -

[10 புள்ளி]

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 10


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
பிரிவு இ : கசய்யுளும் கமாழியணியும்
[20 புள்ளி]
நகள்விகள் 16 முதல் 19 வடர

16. பின்வரும் கமாழியணிகடைப் கபாருள் விைங்க வாக்கியத்தில் அடமத்துக் காட்டுக.

அ. ல்ே மரத்தில் புல்லுருவி பாய்ந்தது நபாே


[2 புள்ளி]

ஆ. காே ந ரம்
[2 புள்ளி]

17 அ) ககாடுக்கப்பட்டுள்ை கபாருளுக்நகற்ை திருக்குைடை எழுதுக.

நசார்வு இல்ோத ஊக்கம் உடடயவனிடத்தில் கசல்வமானது தாநன அவன்


உள்ை இடத்திற்கு வழி நகட்டுக் ககாண்டு நபாய்ச் நசரும்

[2 புள்ளி]

ஆ) ககாடுக்கப்பட்டுள்ை பழகமாழிக்கு ஏற்ை கபாருடை எழுதுக.

குந்தித் தின்ைால் குன்றும் மாளும்

[2 புள்ளி]

18.நகாடிடப்பட்டுள்ை கசய்யுைடிகளின் கபாருடை எழுதுக.

நிேத்தினும் கபரிநத; வானினும் உயர்ந்தன்று;


நீரினும் ஆர் அைவின்நை – சாரல்
கருங்நகாற் குறிஞ்சிப் பூக் ககாண்டு
கபருந்நதன் இடழக்கும் ாடகனாடு ட்நப

[4 புள்ளி]

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 11


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
19. கீழ்க்காணும் பாடப்பகுதியில் அடடப்புக்குள் இருக்கும் இடங்களுக்குப்
கபாருத்தமான கமாழியணிகடை எழுதுக.

ஒவ்மவாருவரின் வாழ்க்டகயிலும் மாணவர் பருவம் இனிடமயான


பருவமாகும். இன்று வாழ்க்டகயில் பள்ளிப் பருவத்டே முடித்ேவர்கடளக் தகட்ைால்
அவர்கள் மீண்டும் மாணவராகதவ இருக்க ஆடெபடுவர். இவ்வளவு உல்ைாெம், உட்தவகம்
நிடறந்ே இப்பருவத்திதைதய வாழ்க்டகக்கான தேைல் ஆரம்பமாகிறது. இக்காேக்
கட்டத்தில் கல்வியில் முழு கவனத்டேச் மெலுத்திக் கல்வி பயின்றால் பிைர் வியக்கும்
வண்ணம் பே சாதடனகள் படடக்கோம் (1.இடணகமாழி). இல்டைதயல் வாழ்க்டகதய
தகள்விக்குறி.
ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்தவாடும் ெமுோயப் பற்தறாடும்
பணியாற்றி நாடளய ெமுோயத்டேச் மெதுக்குகின்றனர். இடே அரும்மபரும் வாய்ப்பாகக்
கருதி மாணவர்கள் கல்வி கற்றல் காைத்தின் கட்ைாயம். பாடத்டத நமநோட்டமாகப்
படிக்காமல் கருத்தூன்றிப் படிக்க நவண்டும். (2. பழகமாழி).

கல்வியில் ஒரு முடற தோல்வியடைந்ோல் மோைர்ந்து முயற்சி


மெய்து முன்தனற தவண்டும். மோைர் பயிற்சியும் இடைவிைா முயற்சியும் இவர்கள்
மவற்றிக் கனிடயப் பறிக்க வடக மெய்யும். இேற்கு ஆசிரியர்கள் மட்டும் வழிகாட்டினால்
தபாோது. மாறாக மபற்தறார்களும் டகக்தகார்க்க தவண்டும் (3. மரபுத் கதாடர்).
நாடளய எதிர்காைத்டே உணர்ந்து இவர்கள் ேங்களின் எண்ணத்டே மாற்றிக் மகாள்ள
தவண்டும். மாற்றம் என்ற ஒன்று இருந்ோல் மட்டுதம மாணவர்களின் வாழ்க்டகடய
மாற்றியடமக்கும்.

கல்வி பயிலும் மாணவர்கள் ேங்களின் ஆழ்மனதில் உள்ள


சிக்கல்கடள உள்தளதய பூட்டிடவக்கக் கூைாது. உணர்ச்சிடயப் பூட்டி டவப்போல்
பின்நாளில் நமக்குப் பாேகத்டே ஏற்படுத்தும். (4. உவடமத்மோைர்) மனம் விட்டு
நண்பர்களிைதமா, ஆசிரியரிைதமா பிரச்ெடனடயக் கைந்து தபெ தவண்டும். இவ்வாறு
மாணவர்கள் மெயல்பட்ைால் நாடளய உைகம் நம்டம ஏவல் மெய்யும். ெரித்திரம் நம்டம
அேன் மநஞ்ெத்தில் நம் மபயடரத் ோங்கிக் மகாள்ளும்.

[8 புள்ளி]

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 12


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
பிரிவு ஈ: இேக்கணம்
[20 புள்ளி]
நகள்வி 20 முதல் 22 வடர

20. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடடயளிக்கவும்.

அ) பிரித்து எழுதுக

i) கீடழ ாடு
ii) கதாண்ணூறு
[2 புள்ளி]

ஆ) ஆகுப்கபயர் எத்தடன வடகப்படும்? அவற்றுள் இரண்டு வடகயிடன எழுதுக.


[3 புள்ளி]

இ) கசாற்குவியலிலுள்ை விடனத்கதாடகடய அடடயாைங்கண்டு எழுதுக.

சதுரப்பேடக சாடரப்பாம்பு பாடுகபாருள் கபான்சங்கிலி

கவற்றிநதால்வி வீசுகதன்ைல் மடேத்நதால் கசய்கதாழில்

[3 புள்ளி]

21. கீநழ ககாடுக்கப்பட்டுள்ை கேடவ வாக்கியத்டத முதன்டம, சார்பு எனப் பிரித்து


எழுதுக.

ாடு முன்நனை நவண்டும் என்ைால் மக்கள் அயராது உடழக்க நவண்டும்

[2 புள்ளி]

22. கீநழ ககாடுக்கப்பட்டுள்ை பகுதியில் ஐந்து பிடழகடை மட்டும் அடடயாைங்கண்டு


அவற்டைச் சரிபடுத்தி எழுதுக.
( பத்திடய மீன்டும் எழுத நவண்டாம். நிறுத்தக்குறிகடைப் பிடழயாகக் கருத நவண்டாம்)

ம் அடனவருக்கும் இருக்க நவண்டிய மிகச் சிைந்த கசல்வம் ஊக்கமாகும்.


ஊக்கமுடடய ஒருவர் வாழ்வில் ஈடுபடும் எல்ோ நவடைகளிலும்
தன்னம்பிக்டகயுடன் கசய்வர். கவற்றித்நதால்விடயக் கண்டு கேங்க மாட்டர்.
ஊக்கத்நதாடு கதாடர்ந்து நபாராடி ககாண்நட இருப்பர். இதன்வழி பே
கவற்றிகடைப் கபற்று சிைப்பாக வாழ்வர். எனநவ, ஊக்கம் இருப்பின் சாதடன
என்பது கிட்டும் கனிநய. இல்டேநயல் அது எட்டா கனியாகும்.

[10 புள்ளி]
KERTAS SOALAN TAMAT
நகள்வித் தாள் முற்றும்

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 13


ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4
இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளி, கிள்ளான் 2023 பக்கம் | 14
ேமிழ்மமாழி ோள் 2, படிவம் 4

You might also like