You are on page 1of 11

அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)

________________________________________________________________________
______

எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளி.

1. எண்மானத்தில் எழுதுக.
(3 பு)

61 340

17 392

20 005

2. கொடுக்கப்பட்ட எண்களை இட மதிப்பு மற்றும் இலக்க மதிப்பு அடிப்படையில்

எழுதுக. (5 பு)

எண் 2 5 9 4 7

இட
மதிப்பு

இலக்க

ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா

(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

மதிப்பு

3. கொடுக்கப்பட்ட கூறுகளில் எண்களை எண் பிரிப்பில் எழுதுக.

(2 பு)

இட மதிப்பு

36 984

இலக்க மதிப்பு

4. கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசையிலும் இறங்கு

வரிசையிலும் எழுதுக.
(2 பு)

28 766 27 676 ஏறுவரிசை

26 876 26 278
ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா
(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 2
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

___________________ , ___________________, ___________________, _______________

இறங்கு 70 348 70 404

வரிசை 71 344 74 540

___________________ , ___________________, ___________________, _______________

5. எண் தோரணியைக் கண்டுப்பிடித்து எழுதுக. (2 பு)

10 100, 20 100, 30 100, 40 100, 50 100

20 500, 20 700, 20 900, 21 100, 21 300

6. எண் தோரணியைக் கண்டுப்பிடித்து எழுதுக. (2 பு)

1. 68 710 , , 70 710, 71 710, 72 710

2. , 79 700, 79 800, 79 900, 80 000

7. கொடுக்கப்பட்ட எண்ணை கிட்டிய மதிப்பிற்கேற்ப எழுதுக. (4 பு)

எண் பத்து நூறு ஆயிரம் பத்தாயிரம்

ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா

(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 3
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

96 532

8. சரியான எண்ணுக்கு வட்டமிடுக. (2 பு)

21 119, 21 125, கிட்டியப் பத்திற்கு மாற்றினால்

21 129, 21 132, இந்த எண் 21 130 கிடைக்கும்.
21 137
98 003, 93 710, கிட்டியப் பத்தாயிரத்திற்கு
90 599, 88 215, மாற்றினால் இந்த எண் 90 000
83 106 கிடைக்கும்.

9. மொத்தத் தொகையை எழுதுக. (2 பு)

3. 4.

2 5 1 1 5 1 0 1 1
3 1 0 3 3 2 0 2
+ 4 0 2 2 1 3 4 0
1 0 1 4 1 0 0 2 0
+ 2 1 1 3

10. கழித்திடுக. (2 பு)

1. 10 452 - 2 131 =

ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா

(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 4
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

2. 78 420 – 46 675 =

11. நிகரியைக் கண்டுபிடி.

(2 பு)

8 210 + X = 10 000
நிகரி
X =

2.
12. கணக்கிடுக. (3 பு)
5 √ 25660

1. 9 4 2 2
X 4

ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா

(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 5
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

3. 1 3 4
X 3 5

13. தீர்வுக் காண்க. (3

பு)
64 733 + 9 560 - 28 302 = 11 400 ÷ 4 × 9 =

14. கருமையாக்கப்பட்ட பின்னங்களைக் கலப்புப் பின்னத்திலும் தகாப்

பின்னத்திலும் எழுதுக. (4 பு)

வடிவங்கள் கலப்புப் தகாப்

பின்னம் பின்னம்

ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா

(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 6
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

15. தீர்வுக் காண்க. (4 பு)

1. 2.
1 2 2 1 2
+ =¿ + + =¿
5 5 8 8 8

3. 4.
1 2 3 1 1
+ =¿ + + =¿
2 3 6 4 3

ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா

(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 7
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

16. பின்னங்களைக் கழித்திடுக. (4 பு)

1. 2.
5 1 8 4 1
− =¿ − − =¿
6 6 9 9 9

3. 4.
3 1 7 1 1
− =¿ − − =¿
4 2 8 2 4

17. அட்டவணையைப் பூர்தத

் ி செய்க. (4 பு)

பத்து தசமம் 1 1 1 எண் எண்மானம்

10 100 1000

0 . 0.528

. ஏழு தசமம் நான்கு ஒன்பது

ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா

(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 8
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

. 6 4.639

18. தசமத்திலும், விழுக்காட்டிலும் எழுதுக.

(4 பு)

ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா

(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 9
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

19. பின்னத்தைத்
தசமத்திற்கு மாற்றுக.

(2 பு)

1. 2.
58
=¿
2 1000
=¿
1000

20. தசமத்தைப் பின்னத்திற்கு மாற்றுக. (2 பு)

1. 2.

0.04 = 0.6 =
ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா
(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 10
அரையாண்டு தேர்வு 2015 / கணிதம் தாள் 1 (ஆண்டு 4)
________________________________________________________________________
______

21. கணக்கிடுக.
(2 பு)

1. 2.
53.6 + 4.234 = 8.474 - 3.9 =

கேள்வித் தாள் முற்றும்.

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்... !

ஆக்கம்: திரு.விக்ரம் த/பெ சயாராமா

(சுங்கை கிளாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளி)
பக்கம் 11

You might also like