You are on page 1of 3

மரபுத்தொடர்களும் பொருளும்

ஒற்றைக்காலில் நிற்றல்

 விடாப்பிடியாக நிற்றல் /
பிடிவாதமாக இருத்தல்

மனக்கோட்டை

 வெறும் கற்பனை
தொன்று தொட்டு

 நெடுங்காலமாய் / ஆதிகாலத்தி
லிருந்து

கங்கணம் கட்டுதல்

 உறுதி பூணுதல்
கடுக்காய் கொடுத்தல்

 ஏமாற்றித் தப்புதல்

கரி பூசுதல்

 அவமானம் ஏற்படுத்துதல் /
மதிப்பைக் கெடுத்தல்.

You might also like