You are on page 1of 10

ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 1

கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

ஆகஸ்ட் மாதச் சோதனை 2015
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4
1 மணிநேரம் 15 நிமிடம்

அறிவிக்கப்படும் வரை இக்கேள்வித் தாளைத் திறக்காதே!

கேள்வி வழங்கப்பட்டப் பெறப்பட்டப்
புள்ளிகள் புள்ளிகள்
1. 1 முதல் 30 வரை கேள்விகள் 1 1
வழங்கப்பட்டுள்ளன. 2 2
3 2
4 2
5 2
2. ஒவ்வொரு கேள்விக்கான 6 2
விடையைக் கொடுக்கப்பட்ட 7
8
2
2
இடத்தில் செய்யவும். 9 2
10 2
11 2
12 2
3. வழிமுறைக்குப் புள்ளிகள் 13 2
14 2
வழங்கப்படும் 15 2
16 2
17 2
4. அனைத்துக் கேள்விகளுக்கும் 18
19
2
2
பதிலளி. 20 2
21 2
22 2
23 2
24 3
25 2
26 2
கண்காணித்தவர்: உறுதிப்படுத்தியவர்: 27 2
28 2
______________
29 2
________________
30 2
(திருமதி.வா.தாட்சாயிணி) மொத்த 60
(திருமதி.கி.வசுந்தி) ம்
(பாடக்குழுத் தலைவர்) (தலைமையாசிரியர்)

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்

தமிழ்ப்பள்ளி)
ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 2
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

1. சரியான எண்மானத்திற்கு வட்டமிடுக.

19 473

A பத்தொன்பதாயிரத்து நானூற்று எழுபத்து மூன்று

B பத்தொன்பதாயிரத்து நாற்பத்து மூன்று
C பத்தொன்பதாயிரத்து நான்காயிரத்து மூன்று

2. இடமதிப்பைக் கொண்டு சரியான எண்ணை எழுதுக.

3. இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் எழுதுக.

இடமதிப்பு இலக்கமதிப்பு
43 678

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்

தமிழ்ப்பள்ளி)
ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 3
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

4. குறைந்த மதிப்புக் கொண்ட எண்ணுக்கு வட்டமிடுக.

63 468 , 54 372 , 61 479 , 52 063 , 50 469 , 60 723

5. எண்களைக் கொடுக்கப்பட்ட வரிசையில் எழுதுக.

15 656, 9 515, 26 592, 19 662, 25 191, 28 201

ஏறுவரிசை

6. எண் தோரணியை நிறைவு செய்க.

40 000

80 000

7. கிட்டிய மதிப்பிற்கு எழுதுக.

எண்கள் கிட்டிய கிட்டிய கிட்டிய

நூறு ஆயிரம் பத்தாயிரம்

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்

தமிழ்ப்பள்ளி)
ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 4
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

46 409

__________________________________________________________
8. 71 102 + 14 523 + 11 241 =

9. 39 687 −¿ 4 523 =

10. 4 672 x 6 =

11. 82 372 ÷ 8 =

12. 9 306 – 6 465 + 7 158 =

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்

தமிழ்ப்பள்ளி)
ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 5
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

__________________________________________________________

13. கலப்புப் பின்னமாக மாற்றுக.

23
4
14. தகாப் பின்னமாக மாற்றுக.

2 =
3
8

15. சேர்த்திடுக.
3 3
+ =¿
4 8

16. சரியான விடையைத் தெரிவு செய்க.

5 3 1
− − =¿
6 6 6

2 1 3
A. 6
B. 6
C. 6

17. சரியான தசம எண்ணுக்கு வட்டமிடு.

6.072

ஆறு தசமம் ஏழு சுழியம் இரண்டு 6.720

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்
தமிழ்ப்பள்ளி)
ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 6
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

6.702

18. சரியான எண்மானத்தைத் தேர்ந்தெடு.

24.789
A இருபத்து நான்கு தசமம் எழுநூற்று எண்பத்து ஒன்பது
B இரண்டு நான்கு தசமம் ஏழு எட்டு ஒன்பது
C இருபத்து நான்கு தசமம் ஏழு எட்டு ஒன்பது

19. சரியான விடையைத் தெரிவு செய்க.

14.09
A இரண்டு தசம இடம்
B ஒரு தசம இடம்
C மூன்று தசம இடம்

20. 16.281 + 19 =

21. விழுக்காடாக மாற்றி எழுது.

0.36

22. பணத்தின் கூட்டுத் தொகையை எழுது.

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்

தமிழ்ப்பள்ளி)
ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 7
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

எண்குறிப்பு எண்மானம்

23. RM 6 116.70 ÷ 6 =

24. பணத்தின் பெயரையும் நாட்டின் பெயரையும் எழுதுக.

பணம் பெயர் நாடு

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்

தமிழ்ப்பள்ளி)
ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 8
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

25. பணத்தின் மதிப்பை எழுது.

26. கழித்திடுக.

கையிருப்பு பொருளும் விலையும் செய்முறை

RM 50 000

RM 10 669.90

__________________________________________________________

27. 3 நாள் 9 மணி = ____________ மணி

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்

தமிழ்ப்பள்ளி)
ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 9
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

28. 1 வருடம் 5 மாதம் + 2 வருடம் 7 மாதம் =

29. 4 வாரம் 3 நாள் x 2 =

30. 8 நாள் 16 மணி ÷ 4 =

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்

தமிழ்ப்பள்ளி)
ஆகஸ்ட் மாதச் சோதனை 2015 10
கணிதம் (தாள் 1) / ஆண்டு 4

கேள்வித் தாள் முற்றும்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்!

ஆக்கம்: விக்ரம் சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத்

தமிழ்ப்பள்ளி)

You might also like