You are on page 1of 17

TERHAD 035

UJIAN AKHIR SESI AKADEMIK


Tahun 6 Sesi 2022/2023
Matematik (SJKT) (035)
1 jam 15 minit
 
பெயர்

வகுப்பு

கட்டளைகள் :
Untuk Kegunaan Pemeriksa
1. இத்தேர்வுத்தாளை
அனுமதிகுப்பின் திறக்கவும் . Nama Pemeriksa:
2. உங் கள் பெயரையும் வகுப்பையும்
கொடுக்கப்பட்டுள்ள இடத்தில்
Markah Markah
Bahagian Soalan
எழுதவும் . Penuh Diperoleh
3. இத்தேர்வுத்தாளில் விடைக்காக 1 2  
ஒதுக்கப்பட்ட இடத்தில் விடையை
எழுதவும் . 2 2  
4. இத்தேர்வுத்தாள் இருமொழிகளில் 3 2  
அமைக்கப்பட்டுள்ளது. கேள்விகள்
தமிழ்மொழியில் முதலிலும் 4 2  
தொடர்ந்து அதற்கொப்ப 5 3  
ஆங் கிலமொழியிலும்
கொடுக்கப்பட்டுள்ளன. 6 2  
5. கேள்விகளுக்கான விடையைத் A
7 2  
தமிழ்மொழி அல் லது ஆங் கில
மொழியில் விடையளிக்க 8 3  
அனுமதி உண் டு. விடையின்
ஒருபகுதியையோ அல் லது 9 2  
முழுமையாகவோ தாங் கள் தேர்வு
செய் யும் மொழியில் எழுதலாம் . 10 2  
6. கணிப்பொறியைப் 11 2  
(கால் குலேட்டர்) பயன் படுத்த
உங் களுக்கு அனுமதி இல் லை. 12 2  
7. தேர்வின் இறுதியில் 1 12  
இத்தேர்வுத்தாளைத் தேர்வுக் B
கண் காணியரிடம் 2 12  
ஒப்படைக்கவும் . Jumlah 50  

TERHAD
035
TERHAD 2 035

Bahagian A
[26 புள்ளி]
[26 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 படம், இரண்டு எண் அட்டைகளைக் காட்டுகிறது.


Diagram shows two number cards.

இரண்டு எண்களின் கூட்டுத் தொகையை எண்மானத்தில் குறிப்பிடுக.


Express the sum of two number cards in words.

(2 புள்ளி)
(2 marks)

2 10 × ( 3 211 + 2 152 ) =

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
035
TERHAD 3 035

3 1 2
÷ =
6 5
 

(2 புள்ளி)
(2 marks)

4 394% − 185% =

(2 புள்ளி)
(2 marks)

5 52. 742 + ( 823.5 - 400.288 ) =

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035
TERHAD 4 035

6 இரண் டு சொத்துடைமயின் வகையை எழுதுக.


Write two types of asset.

(i) _____________________

(ii) _____________________
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
035
TERHAD 5 035

கோலாலம்பூருக்கும் சென்னைக்கும் உள்ள நேர வேறுபாட்டைக் கணக்கிடுக.


Calculate the time difference between Kuala Lumpur and Chennai.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
035
TERHAD 6 035

8 திரு.சுந்தர் பினாங்கிலிருந்து ஈப்போவுக்கு மகிழுந்தில் பயணம் செய்கிறார்.  அவர் 200


km க்கு 60 ℓ எரிவாயு ஊற்றுகிறார், எனின் 500 km பயணம் செய்தால்,அவர் ஊற்றிய
எரிவாயுவின் கொள்ளளவை ℓ இல் கணக்கிடுக.
Mr. Sundar traveling by car from Penang to Ipoh. He filed with 60 ℓ of petrol for 200 km.
If he travels 500 km, calculate the volume of petrol, in ℓ, that he used. 
 

(3 புள்ளி)
(3 marks)

9 கொடுக்கப்பட்டுள்ள சதுர கட்டங்களில் ஒரு சதுரத்தை வரைக.


Draw a square in the given square grids.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
035
TERHAD 7 035

10

A -இல் இருந்து B- க்குச் செல் ல கிடை  நிலையாக ________  உம்


செங் குத்தாக  _________ உம் கடக்க வேண் டும் .

The distance between A and B are  __________ units horizontally and __________ units
vertically.
 

(2 புள்ளி)
(2 marks)

11 சுசிலா சந்தையில் 450g  பப்பாளி பழமும் 350g மங்கூஸ்தின் பழமும் வாங்கினார். 


அவர் வாங்கிய பப்பாளி பழத்தின் பொருண்மைக்கும் மங்கூஸ்தின் பழத்தின்
பொருண்மைக்கும் உள்ள விகிதம் என்ன?
Susila bought 450g of papaya fruit and 350g of mangosteen fruit in the market.
What is the ratio of the mass of the papaya he bought to the mangosteen?
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
035
TERHAD 8 035

12 2020  லீப் ஆண்டு.


2020 is a leap year.

மேற்காணும் கூற்றுக்கான சாத்தியத்தை எழுதுக. உனது விடையை உறுதிப்படுத்துக.


Write the probability for the above statement. Elaborate your answer.
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
035
TERHAD 9 035

Bahagian B
[24 புள்ளி]
[24 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 (a) திருமதி. மலர்விழி  8.5  பெரிய பைகளில்  முறுக்கு மாவை வாங்கினார். ஒவ்வொரு
1
பெரிய பைகளிலும் 2 kg முறுக்கு மாவு இருந்தன.அனைத்து பைகளிலுள்ள
2
மாவைகளை நன்றாக சுத்தம் செய்து 5 சிறிய வியாபரிக்குச்  சமமாக அளந்துக்
கொடுத்தார்.
ஒரு வியாபாரிக்கு கிடைத்த  முறுக்கு மாவின் பொருண்மையை kg கணக்கிடுக.
1
Mrs. Malarvizhi bought 8.5  big bags of flour. Each big bag contained 2 kg of
2
flour. He cleaned the flour in all the bags and gave equal measurements to 5 small
traders.
Calculate the quantity of flour in kg received by a trader.

  

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035
TERHAD 10 035

(b) படம், திருமதி மலர்விழி விற்பனை செய்யும் ஒரு முறுக்கு புட்டியின் விலையைக்
காட்டுகிறது.
Diagram shows the price of a bottle of Murukku sold by Mrs. Malarvili.

தீபாவளி பண்டிகையையின் பொழுது ஒரு முறுக்கு புட்டிக்கு 20% கழிவு


வழங்கப்பட்டது. 
2 முறுக்கு புட்டிகளின் விற்கும் விலையைக் கணக்கிடுக.
20% discount was given for each Murukku bottle during Deepavali festival.
Calculate the selling price of 2 Murukku bottle.

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035
TERHAD 11 035

(c) படம், இரண்டு வகை வேன்கள் கடக்கும் தூரத்தையும் அதற்காக  பயன்படுத்தப்படும்


எரிவாயுவையும் காட்டுகிறது.
Diagram shows the distance covered and fuel used for it by two types of van.

திருமதி மலர்விழி தினமும் 300 km பயணித்து தனது முறுக்கு புட்டிகளை விற்க


திட்டமிட்டார்.
குறைந்த எரிவாயுவை பயன்படுத்தும் வேனை பயன்படுத்த வேண்டும் என்றால் எந்த
வகை வேனை அவர் தெரிவு செய்யக்கூடும்.
உறுதிப்படுத்துக.
Mrs. Malarvili planned to travel 300 km daily to sell her murukku bottles.
Which of the van she need to choose if she has to use a van that uses less fuel.
Prove it.

 
 

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035
TERHAD 12 035

(d) அட்டவணை, திருமதி மலர்விழி நான்கு வாரங்களில் விற்ற முறுக்கு புட்டிகளின்


எண்ணிக்கையைக் காட்டுகிறது.
Table shows number of Murukku bottles sold by Mrs.Malarvili in four weeks.

முறுக்கு
புட்டிகளின்
வாரம்
எண்ணிக்கை
Week
Number of
Murukku Bottles

1 10

2 20

3 40

4 10

i) அட்டவணையில் கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு வட்டக்குறிவரைவில்


கோண மதிப்பைப் பூர்த்தி செய்க.
   Complete the value of angles in the pie chart with the data given in the table.

TERHAD
035
TERHAD 13 035

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035
TERHAD 14 035

2 (a)              

அட்டவணை 2018 மலேசியா நாட்டிற்கு வருகையளித்த சுற்றுப்பயணிகளின்


எண்ணிக்கையை காட்டுகிறது.
The table shows the number of tourists visiting Malaysia in 2018.                               
                             

நாடு பயணிகள்
Country Travelers      
இந்தோனிசியா
450 000
Indonesia
இந்தியா 1.2 மில்லியன்
India 1.2  million
சிங்கப்பூர்
75000
Singapore

2018-இல் மலேசியா நாட்டிற்கு வருகையளித்த சுற்றுப்பயணிகளின் மொத்த


எண்ணிக்கையைக் கணக்கிடுக.
Calculate the total number of tourists visiting Malaysia in 2018.

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035
TERHAD 15 035

(b) அட்டவணை 3 நாடுகளுக்கிடையே உள்ள நேரத்தைக் காட்டுகிறது.


Table shows, the time difference between 3 countries.

நாடு மலேசியா இந்தோனிசியா இந்தியா


Country Malaysia Indonesia India

நேரம் 10:00  a.m 9:00 a.m 12:30 pm

மலேசியாவில் இரவு 8:00 மணிக்கு  நடைபெற்ற பூப்பந்து விளையாட்டைக்  காண


சில சுற்றுப்பயணிகள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்திருந்தனர்.
இந்தோனிசியா நேரப்படி எத்தனை மணிக்கு இப்போட்டி
தொடங்கப்பட்டிருக்கும்?
Some tourists had come to the stadium to watch the badminton match which was
held in Malaysia at 8.00 pm.
What time would the match start in Indonesia time ?

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035
TERHAD 16 035

(c) வருகை புரிந்த அனைத்து பார்வையாளர்களுக்கும்  சமபக்க அறுங்கோண


வடிவத்தில் பெயர் பட்டை வழங்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட சதுர கட்டங்கள் கொண்ட  தாளில் சமபக்க அறுங்கோண
வடிவத்தில் பெயர் அட்டையை வரைந்து பாகையை  பெயரிடுக.
All the visitors who attended were given a name tag in the shape of an hexagon.
Draw a name tag in the shape of an hexagon on the square grid paper provided and
state the interior angles.

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035
TERHAD 17 035

(d) 2019-ஆம் ஆண்டு பயணித்த இந்தோனிசியா பயணிகள் 600 000 பேர்


ஆவார்.அவர்களின் ஆண்களும் பெண்களும் அடங்குவர்.அவர்களின் விகிதம்
முறையே 9 : 3.
ஆண்களின் எண்ணிக்கை 450 000  என்றால் பெண் பயணிகளின்
எண்ணிக்கையை கணக்கிடுக.
Indonesia travelers in 2019 are 600 000. They include male and female. Their ratio
is 9 : 3 respectively.
Calculate the number of female travelers if the number of male is 450 000.
 

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035

You might also like