You are on page 1of 8

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்

1) எண்மானத்தில் எழுதுக.

348 027

( 1 புள்ளி)

2) கோடிடப்பட்ட இலக்கத்தின் மதிப்பை எழுதுக.

895 747

( 1 புள்ளி)
____________________________________________________

3) கோடிடப்பட்ட எண்ணைக் கிட்டிய மதிப்பிற்கு மாற்றுக.

863 025

( 1 புள்ளி)

4) கொடுக்கப்பட்ட எண்களை ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை என வகைப்படுத்துக.

656 867, 656 869, 656 871, 656 873

என் வகை _____________


( 1 புள்ளி)

5) 6 நூறாயிரம் + 7 பத்தாயிரம் + 4 ஆயிரம் + 6 பத்து + 9 ஒன்று =


( 1 புள்ளி)

6) 347108 + 450264 =

( 2 புள்ளிகள்)

7) + 481 924 = 700 000

கட்டத்தில் இருக்க வேண்டிய எண்ணை எழுதுக.

( 2 புள்ளிகள்)

8) 799 497 – 250 914 – 300 742 =

( 2 புள்ளிகள்)
9) 619 × 77 =
( 2 புள்ளிகள்)

10) ( 770 ÷ 70 ) + ( 8912 ÷ 16 ) =

( 2 புள்ளிகள்)

1 1
11) 3
6
+ 1
2
=

( 2 புள்ளிகள்)

12) 477-இல் 1 59
( 2 புள்ளிகள்)

13) 15 – 4.291 =

( 2 புள்ளிகள்)

1 5 1
14) 6
4
+¿
8
−¿ 3
2
=

( 2 புள்ளிகள்)
15) கலவை பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.
5 34 =

( 2 புள்ளிகள்)

16) திரு.கதிரவன் 20 ஆயிரம் கோழிகளை வளர்த்தார்.


திரு.முகந்தன் திரு.கதிரவனை காட்டிலும் 12 நூறு
கோழிகள்
அதிகமாக வளர்த்தார். திரு.குமார் திரு.முகுந்தனை
விட
1256 கோழிகள் அதிகமாக விற்றார். அவர்கள் விற்ற
மொத்தக் கோழிகளின் எண்ணிக்கையைக்
கணக்கிடுக.
( 3 புள்ளிகள்)

17) திரு.அருண் தீபாவளிக்கு 14 380 வாழ்த்து


அட்டைகளை
விற்றார். திரு.மதி அருணைக் காட்டிலும் 278 வாழ்த்து
அட்டைகள் குறைவாக விற்றார். திரு.சுதன்
திரு.மதியைக்
காட்டிலும் 1476 வாழ்த்து அட்டைகள் குறைவாக
விற்றார்.
அப்படியென்றால் திரு.மதி விற்ற அட்டைகள்
எத்தனையாக
இருக்கும்?

( 3 புள்ளிகள்)
______________________________________________________

18) ஒரு புதிர் போட்டியில் செதுவிடம் 30 கேள்விகள்


கேட்கப்பட்டன. சரியான ஒரு விடைக்கு 7 புள்ளிகள்
கொடுக்கப்பட்டன. பிழையான ஒரு விடைக்கு 2
புள்ளிகள்
கழிக்கப்பட்டன. சேது 20 கேள்விகளுக்குச் சரியாகப்
பதிலளித்தான். அப்படியென்றால் அவன் எத்தனைப்
புள்ளிகள் பெற்றிருப்பான்?

( 3 புள்ளிகள்)

1
19) அம்மா முதல் நாளில் 4 kg சீனியையும், இரண்டாம்
நாளில்
1 1
kg சீனியையும் மூன்றாம் நாளில் 2 kg சீனியையும்
8 2

சேர்த்து வைத்தார். மூன்று நாள்களில் அவர் சேர்த்து


வைத்த
சீனி எவ்வளவு?
( 3 புள்ளிகள்)

20) ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். அதில் 32


மாணவர்கள் ஆண்கள். அப்படியென்றால் பெண்
மாணவர்களின் விழுக்காடு எவ்வளவு?

( 3 புள்ளிகள்)

You might also like