You are on page 1of 9

கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 32400 ஆயர் தாவார் பேராக்

அறிவுத் திறன் புதிர் (கணிதம்) ஆண்டு 2

பெயர் : ……………………………………………….

1) சரியாக இணைக்கவும்.

419 இருநூற்று நாற்பத்து ஆறு

முந்நூற்று முப்பத்து நான்கு


502

நானூற்று பத்தொன்பது
334

ஐந்நூற்று இரண்டு
747

எழுநூற்று நாற்பத்து ஏழு


246
[ 5 புள்ளிகள்]
2) எண்ணால் எழுதுக.

1. எழுநூற்று பதினொன்று

2. ஐந்நூற்று அறுபத்து ஐந்து

3. நூற்று பதின்மூன்று

4. தொளாயிரத்து ஐந்து

5. முந்நூற்று முப்பத்து மூன்று

[ 5 புள்ளிகள்]

3) எண்களை வரிசைப்படுத்தி இறங்கு வரிசையில் எழுதுக.

431 434
432 433 435

360 370
365 355 350
[4 புள்ளிகள்]

4) எண் குறிக்கும் சரியான இடமதிப்பிற்கு வண்ணம் தீட்டுக.

1. 2.
ஒன்று ஒன்று

937 பத்து 157 பத்து

நூறு நூறு
3. 4.
ஒன்று ஒன்று

319 பத்து 666 பத்து

நூறு நூறு
5. 6.
ஒன்று ஒன்று

800 பத்து 485 பத்து

நூறு நூறு
7. 8.
ஒன்று ஒன்று

873 பத்து 504 பத்து

நூறு நூறு
9. 10.
ஒன்று

762 பத்து

நூறு

[10 புள்ளிகள்]

5) இலக்க மதிப்பிற்கு ஏற்றவாறு பிரித்து எழுதுக.

1) 124 = + +

2) 572 = + +

3) 461 = + +

4) 739 = + +

5) 900 = + +

[ 5 புள்ளிகள்]

6) இலக்க மதிப்பிற்கு ஏற்ற எண்ணை எழுதுக.


1) 200 + 70 + 4 =

2) 700 + 30 + 6 =

3) 300 + 50 + 9 =

4) 900 + 80 + 7 =

5) 100 + 0 + 1 =

[5 புள்ளிகள்]

7) கீழ்க்காணும் எண்களைக் கிட்டிய பத்திற்கு மாற்றவும். சரியான விடைக்கு

வண்ணம் தீட்டுக.

1) 236 230 240 245

2) 432 440 430 400

3) 527 520 500 530

4) 853 850 860 800


5) 688 670 690 680
[ 5 புள்ளிகள் ]

8) கீழ்க்காணும் எண்களைக் கிட்டிய நூறில் எழுதுக.

1)234

2)351

3)425

4)789

5)910

[ 5 புள்ளிகள்]

9) சேர்த்தல் விடையை எழுதுக.

5 4 3 7 2 2 3 0 7
+ 3 1 + 6 3 + 9 1
1 4 2 1 0 8 6 2 3
+ 2 0 0 + 5 0 1 + 3 4 5

( 6 புள்ளிகள் )

10) சேர்த்திடுக

204 + 112 + 502 = 102 + 355 + 212 =

22 + 312 + 130 = 223 + 111 + 337 =

( 4 புள்ளிகள் )

11) கழித்தல் விடையை எழுதுக.

7 8 3 2 9 7 8 7 6
- 4 2 - 5 3 - 3 0
5 6 1 4 0 2 6 0 9
- 2 2 1 - 1 0 1 - 3 5 5

( 6 புள்ளிகள் )

12) கழித்திடுக

506 - 102= 495 - 113 =

873 - 124 = 487 - 129 =

( 4 புள்ளிகள் )

கீழ்க்காணும் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்க.

13) சிவாவிடம் 125 ஆரஞ்சுப் பழங்களும் 635 கொய்யாப் பழங்களும்


இருந்தன. அவனிடம் உள்ள மொத்தப் பழங்கள் எத்தனை ?
[ 2 புள்ளிகள்]

14) குமுதன் 980 கோழிகளை வளர்த்தான். அவற்றில் 310 கோழிகள்


இறந்து விட்டன. உயிருடன் உள்ள கோழிகள் எத்தனை ?

[ 2 புள்ளிகள்]

15) குகனிடம் 675 பச்சை மணிகளும், ரவியிடம் 300 சிவப்பு மணிகளும்


இருந்தன. இருவரிடமும் உள்ள மொத்த மணிகள் எத்தனை ?

[ 2 புள்ளிகள்]

You might also like