You are on page 1of 7

§¾º¢Â Ũ¸ ¾¡Á¡ý ¦ºó§¾¡º¡ ¾Á¢úôÀûÇ¢,

SJKT TAMAN SENTOSA, KLANG


இறுதி தவணை வகுப்புசார் Á¾¢ôÀ£Î 2023/2024

கணிதம் ஆண்டு 3

1 மணி 15 நிமிடம்

பிரிவு A

(கேள்வி 1 – 13)

(26 புள்ளிகள்)

(பரிந்துரைக்கப்படும் நேரம் : 45 நிமிடம்)

சரியான விடையை எழுதுக.

1. 6851 கொடுக்கப்பட்ட எண் குறிப்புக்கு ஏற்ற எண்மானத்தை எழுதுக. 1 புள்ளி

________________________________________________________________
_______
_____________________________________________________________
_______

2. ஆறாயிரத்து பதினாறு என்பதின் சரியான எண்குறிப்பை எழுதுக. 1 புள்ளி

__________________________________________

1
3. எண்ணிக்கையை எழுதுக. 1 புள்ளி

4. நோட்டுகளின் மற்றும் நாணயங்களின் மொத்த தொகையைக் 1 புள்ளி

குறிப்பிடவும்.

5. 2 மணி 10 நிமிடம் X 4 = 1 புள்ளி

2
6. படம் காகித செருகியின் அளவைக் காட்டுகிறது. 1 புள்ளி

காகித செருகியின் நீளம் எவ்வளவு?

_______________________________

7. 87 m 35 cm – 23 m 49 cm – 19 m 59 cm = 2 புள்ளி

8. 1 மணி = ______________நிமிடம் 2 புள்ளி

60 வினாடி = ____________ நிமிடம்

180 நிமிடம் = _____________ மணி

2 நிமிடம் = ____________ வினாடி

9. 5 kg 350g + 4 kg 680g + 7 kg 570g = 2 புள்ளி

10. மூன்று 2 புள்ளி

3
பெட்டி தக்காளிப் பழத்தின் மொத்தப் பொருண்மையைக் கணக்கிடுக.

11. அ) பின்னத்திற்கு ஏற்றவாறு கட்டங்களைக் கருமையாக்குக. 3 புள்ளி

2
8

ஆ) சுருக்கிய பின்னமாக மாற்றுக.

6
12

இ) சமப் பின்னத்தை எழுதுக.

2
3

12. அ) பின்னத்தைத் தசமாக மாற்றுக. 3 புள்ளி

4
100

ஆ) பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.

25
100

இ) தசமத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.

0.01 = ____________

4
13. சரியான கொள்ளளவையில் இணைத்திடுக. 6 புள்ளி

பிரிவு B

(கேள்வி 14 – 17)

(24 புள்ளிகள்)

(பரிந்துரைக்கப்படும் நேரம் : 30 நிமிடம்)

5
14. அட்டவணையை நிரப்புக. 9 புள்ளி

15. வடிவங்களின் அச்சுத்தூரத்தை எழுதுக. 6 புள்ளி

6
16. சமச்சீர்க் கோடு வரைக. 4 புள்ளி

17. சரியான விடையை எழுதுக. 5 புள்ளி

ஆக்கம், மேற்பார்வை, உறுதியாக்கம்,

______________ _______________ ______________

(திருமதி சி.கீதா) (திருமதி விமலாதேவி) (திருமதி கா.தனலட்சுமி)


பாட ஆசிரியர் பாடக்குழு தலைவர் நிர்வாகத்
துணைத்தலைமையாசிரியர்
7

You might also like