You are on page 1of 3

§¾º¢Â Ũ¸ ¾Á¢úôÀûÇ¢ ¦ƒñ¼Ã¡ð¼¡ À¢Ã¢× 3,

36009 ¦¾Öì þó¾¡ý,§Àáì


ÀûÇ¢º¡÷ ¾Ã «¨¼× 2022
PENTAKSIRAN BERASASKAN SEK0LAH 2022
கணிதம் / MATEMATIK
¬ñÎ 4 / TAHUN 4
பெயர் : __________________________ நேரம் :1 மணி நேர

அ. எண்மானதில் எழுதுக..

எண்குறிப்பு எண்மானம்

2 113

ஒன்பதாயிரத்து இருநூற்று இருபத்து இரண்டு

3 067

எட்டாயிரத்து நானூற்று ஐந்து

6 512

ஆயிரத்து ஒன்பது

ஆ. எண்மானத்திற்கு ஏற்ற சரியான எண்களுக்கு வண்ணமிடுக.

அ. நான்காயிரத்து நானூற்று நான்கு 4 004 4 404 4 400

ஆ. நான்காயிரத்து நாற்பத்து நான்கு 4 044 8 044 4 444

இ. எட்டாயிரத்து நானூற்று எழுபது 7 408 8 047 8 470

ஈ. ஒன்பதாயிரத்துத் தொண்ணூறு 9 009 9 900 9 090

உ. ஐயாயிரத்து அறுநூற்றுப் பதினாறு 5 616 5 661 5 016

இ. படத்தைப் பார்த்து, இலக்கங்களை இடமதிப்பிற்கு ஏற்ப எழுதுக.


ஆயிரம்

நூறு
ஆயிரம்
ஈ.
பத்து
நூறு
ஒன்று
பத்து
மொத்தம்
ஒன்று

மொத்தம்

கோடிடப்பட்ட எண்ணின் இட மதிப்பு மற்றும் இலக்க மதிப்பை எழுதுக.

எண் இட மதிப்பு இலக்க மதிப்பு

2 632

7 670

9 248

4 915

1 095

கணக்கிடுக.

அ. 5 035 + 7 238 = ஆ. 7 103 + 2 604 =


இ. 2 586 - 1 339 = ஈ. 6 792 - 4 212 =

உ. 1032 - 832 = ஊ. 230 X 5 =

எ. 920 X 4 = ஏ. 3 682 X 2 =

தயாரித்தவர், சரி பார்த்தவர், உறுதி செய்தவர்,

------------------------------- ----------------------------------- -------------------------------


[திருமதி சி.ரேணுகா ] [திருமதி ப. கண்மனி [ திருமதி ம.செந்தாமரைச் செல்வி ]
பாட ஆசிரியர் பாடக் குழுத் தலைவி தலைமையாசிரியர்

You might also like