You are on page 1of 2

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. 436 என்ற எண்ணை எண்மானத்தில் எழுதிடுக.

__________________________________________________________________________________

2. கொடுக்கப்பட்ட எண்மானத்தை எண் குறிப்பில் எழுதுக.

எழுநூற்று எண்பத்து மூன்று

___________________________________________________________________________

3. கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதுக.

எண்ணிக் எண் இடமதிப்பு இலக்கமதிப்பு


கை
அ 756
ஆ 489
இ 203

4. கொடுக்கப்பட்ட எண்களைக் கிட்டிய பத்துக்கு மாற்றுக.

i) 231 = ______________

ii) 348 = _____________

6. கொடுக்கப்பட்ட எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றுக.

i) 288 = ______________

ii) 414 = ______________

7. எண்களை இறங்கு வரிசையில் எழுதுக.

200 400 100 300 500


_______________________________________________________________
8. எண்களை ஏறு வரிசையில் எழுதுக.

425 525 325 625 225


_______________________________________________________________

9. கொடுக்கப்பட்ட எண்களை இலக்கமதிப்பிற்கு ஏற்பப் பிரித்து எழுதுக.

i) 523 = + +

________________________________________________________________

10. எண்தோரணியை நிறைவு செய்க.

i)
140 240 340
_______________________________________________________________
11. சரியான விடையை எழுதுக.
i) ii)

6 4 2 4 6 7
+ 1 5 0 + 3 9 8
12. சரியான
விடையை எழுதுக.
i) ii)

8 7 9 4 0 1
- 1 5 5 - 9 8

5 8 7
- 1 4 8 6 3 1
- 1 9 8

You might also like