You are on page 1of 5

கெமுனிங் குரு தமிழ்ப்பள்ளி

வகுப்புசார் திறனடைவு மதிப்பீடு 2022/2023


தமிழ்மொழி / ஆண்டு 5
தாள் 1

பெயர் : _____________________________________ திகதி : _______________

1. முன்னூற்று நான்காயிரம்

அ. 300 040 ஆ. 300 400 இ. 304 000 ஈ. 340 000

2. 62 805 யில் 8 இலக்க மதிப்பு என்ன?

அ. 8 ஆ. 80 இ. 800 ஈ. 8000

3. 711 678 கிட்டிய பத்தாயிரத்தில் எழுதுக.

அ. 700 000 ஆ. 710 000 இ. 711 000 ஈ. 720 000

4. அதிக மதிப்புனைக் கொண்ட எண்?

அ. 751 542 ஆ. 305 542 இ. 475 542 ஈ. 512 542

5. 6 639 + 432 + 10 103 =

அ. 106 110 ஆ. 107 210 இ. 108 220 ஈ. 108 110

6. 45 708 + 445 760 விட குறைவானது எது?

அ. 105 898 ஆ. 133 594 + 358 966 இ. 262 664 + 22 9876 ஈ. 403

886 + 87 655

7. 567 349 வுடன் எதை சேர்த்தால் 900 500 ஆகும்.

அ. 333 151 ஆ. 333 251 இ. 433 152 ஈ. 433 251

8. 636 132 - _______________ = 298 124

அ. 338 008 ஆ. 338 018 இ. 383 800 ஈ. 934 256

9. 93 232 - 4 321 - 31 009 =

அ. 57 902 ஆ. 57 802 இ. 56 822 ஈ. 56 922

10. 62 323 X 8 =

அ. 499 584 ஆ. 497 684 இ. 498 584 ஈ. 498 684


11. 13 234 X 54 =

அ. 357 318 ஆ. 471 424 இ. 714 636 ஈ. 911 060

12. 42 3000 வகுத்தல் 12 =

அ. 35 150 ஆ. 35 250 இ. 35 260 ஈ. 3 5 270

13. எதற்கு மீதம் இல்லை?

அ. 87 875 வகுத்தல் 24
ஆ. 186 550 வகுத்தல் 25
இ. 578 494 வகுத்தல் 47
ஈ. 805 645 வகுத்தல் 71

14. 15 190 வகுத்தல் 62 X 25 =

அ. 5 125 ஆ. 6 125 இ. 51 250 ஈ. 61 250

15. 1/2 தசமத்தில்

அ. 0.5 ஆ. 0.05 இ. 0.2 ஈ. 0.02

2
16. 7 தகா பின்னத்தில் எழுதவும்
7

அ. 5 1/7 ஆ. 7 2/7 இ. 2 7/7 ஈ. 7 7/2

17. 6 1/6 + 3 1/6 =

அ. 9 3/6 ஆ. 9 2/3 இ. 9 1/3 ஈ. 9 1/6

18. 15 X 2/5 =

அ. 3 2/5 ஆ. 6 இ. 10 ஈ. 15 2/5

19. 7 - 3 7/9 =

அ. 4 7/9 ஆ. 3 7/9 இ. 4 2/9 ஈ. 3 2/9

20. 1 3/5 + 9 1/10 =

அ. 10 4/5 ஆ. 10 4/10 இ. 10 7/10 ஈ. 10 9/10

21. 2 3/5 + 9 1/10 =

அ. 11 4/5 ஆ. 12 5/10 இ. 10 7/10 ஈ. 10 9/10


22. 4/5 X 12 =

அ. 9 3/5 ஆ. 9 4/5 இ. 12 3/5 ஈ. 12 4/5

23. 49 X 4/7 =

அ. 26 ஆ. 28 இ. 30 ஈ. 32

24. 3/5 X _____ = 120

அ. 36 ஆ. 60 இ. 100 ஈ. 200

25. 0.37 பின்னத்தில் எழுதுக.

அ. 3 7/100 ஆ. 3 7/100 இ. 7 3/100 ஈ. 3 7/10

26. 6.234 கிட்டிய பத்தில்

அ. 6.200 ஆ. 6.300 இ. 6.240 ஈ. 6.230

27. 9.366 கிட்டிய நூற்றில்

அ. 9.300 ஆ. 9.400 இ. 9.370 ஈ. 9.360

28. 7.942 2 ன் இடமதிப்பு

அ. ஒன்று ஆ. பத்து இ. நூறு ஈ. ஆயிரம்

29. 5.234 2 ன் இடமதிப்பு

அ. ஒன்று ஆ. பத்து இ. நூறு ஈ. ஆயிரம்

30. 32.468 2 ன் இடமதிப்பு

அ. ஒன்று ஆ. பத்து இ. நூறு ஈ. ஆயிரம்

31. 32.462 + 0.609 =

அ. 34.071 ஆ. 34.171 இ. 33.071 ஈ. 35.171

32. 69 X 0.039 =

அ. 2.691 ஆ. 2.681 இ. 2.591 ஈ. 2.571


33. 14.15 வகுத்தல் 25 =

அ. 0.566 ஆ. 0.565 இ. 0.564 ஈ. 0.563

34. 4.001 + 16 + 3.089 =

அ. 23.096 ஆ. 23.09 இ. 18.096 ஈ. 7.106

35. 62.22 - 3.902 - 12 =

அ. 58.306 ஆ. 58.198 இ. 46.318 ஈ. 7.106

36. P = 40 559 Q = 35 655 R = 30 745

P+Q+R=

அ. 106 999
ஆ. 106 989
இ. 106 959
ஈ. 106 909

37. கவி 8 பைகள் வாங்கினான். ஒரு பையில் 2000 தாள்கள் உள்ளன. அதை கவி 50

பெட்டியில் அடுக்கினான். ஒரு பெட்டியில் கவி எத்தனைத் தாள்களை அடுக்கினான்?

அ. 300
ஆ. 310
இ. 320
ஈ. 330

38. ஒரு நிறுவனம் 500 தட்டுகளை உருவாக்கியது. 2/5 பகுதியை ஏற்றுமதி செய்தது.

ஏற்றுமதி செய்யப்பட்ட தட்டுகள் எத்தனை?

அ. 200
ஆ. 210
இ. 220
ஈ. 230

39. அரசிக்கு 15.65KG மாவு ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டது. அவளுக்கு 3

வாரத்திற்குத் தேவைப்படும் மாவின் அளவைக் கணக்கிடவும்.

அ. 338.65
ஆ. 328.65
இ. 64.95
ஈ. 46.95

40. ஒரு கூடையின் எடை 43.246KG. 15 கூடையின் எடை என்ன?

அ. 58.246KG
ஆ. 68.246KG
இ. 648.69KG
ஈ. 659.69KG

தயாரித்தவர், சரி பார்த்தவர், உறுதி செய்தவர்,

____________________ ____________________ _________________


(நந்தகுமார் சுப்பரமணியம்)
பாட ஆசிரியர்

You might also like