You are on page 1of 3

REKOD PENGAJARAN HARIAN

நாள் பாடக்குறிப்பு
வாரம் 2
பாடம் கணிதம் ஆண்டு : 5
திகதி 27/3/2023 கிழமை திங்கள்
நேரம் 8.45 – 10.15
தலைப்பு 1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும்
உள்ளடக்கத்தரம் 1.1 எண்ணின் மதிப்பு
கற்றல் தரம் 1.1.11 000 000 வரையிலான எண்களை வரையிலான எண்களைக் குறிப்பிடுவர்:
(அ) எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது எண்ணை வாசிப்பர்.
(ஆ) எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது எண்ணைக் கூறுவர்.
(இ) எண்ணை எண்குறிப்பிலும் எண்மானத்திலும் எழுதுவர்.

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்,


I. எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை வாசிப்பர்
II. எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை கூறுவர்
III. எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை எழுதுவர்
கற்றல் கற்பித்தல் 1. சென்ற ஆண்டு பாடத்தை மீள்பார்வை செய்தல்
நடவடிக்கைகள் 2. எண்களுக்கும் எண்மனத்திற்க்கும் உள்ள தொடர்பினை விளக்குதல்
3. அட்டவணைத் துணைக் கொண்டு எண்மானத்தை விளக்குதல்
4. மாணவர்கள் எண்ணை எண்மானத்தில் வாசித்து அறிந்துக் கொள்வர்
5. எண்மானத்தில் வாசிப்பர், கூறுவர் பிறகு எழுதுவர்
6. பயிற்சியளித்தை
7. கலந்துரையாடல்வழி பயிற்ச்சியை சரிப்பார்த்தல்

பாடத்துணைப் ☒பாடநூல் ☐இணையம் ☐வானொலி ☐அட்டை


பொருள் ☐ஆவணம்Modul ☐நீர்மப்படிக ☐தொலைக்காட்சி ☐படம்
☐திறமுனைச் உருக்காட்டி ☐கதைப்புத்தகம் ☒வேறு
செயலி உருமாதிரி பருப்பொருள் ☐வாசிப்பு அட்டை உபகரணம்
ஐதிங்க் ☒வட்ட வரைபடம் ☐குமிழ் ☐பால வரைபடம் ☐மர வரைபடம்
மனவோட்டவரை வரைபடம்
☐செயற்பாங்கு ☐பன் ☐முழுமையிலிருந்து ☐இரட்டைக்
வரைபடம் செயற்பாங்கு பகுதி வரைபடம் குமிழ்
வரைபடம் வரைபடம்
பண்புக்கூறு முயற்ச்சி
மதிப்பீடு எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது எண்ணை வாசிப்பர்
சிந்தனை மீட்சி __ /___ மாணவர்கள் இன்றையத் திறனைக் கைவரப் பெற்றனர்
____/___ மாணவர்கள் திறனை அடையவில்லை.

☒கற்றல் கற்பித்தல் தடைக்கான காரணம் :


☒கூட்டம் / பட்டறை
☐பள்ளி நடவடிக்கை ……………………………………………..
☐மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லுதல்
☐புற நடவடிக்கை
☐விடுமுறை……………………………..
☒இன்றைய கற்றல் திறனை நடத்த இயலவில்லை
செவ்வாய் க்குப் பாட ஒத்திவைப்பு

REKOD PENGAJARAN HARIAN

பாடம் அறிவியல் வாரம் 2 ஆண்டு 4


நாள் 27/3/2023 கிழமை திங்கள் நேரம் 12.05-1.05
இயல் அறிவியலில் கண்டறி முறை

பாடத்தலைப்பு அறிவியல் திறன்

உள்ளடக்கத் தரம் 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன்


கற்றல் தரம் 1.1.1 உற்றுநோக்குவர்
1.1.2 வகைபடுத்துவர்
1.1.3 அளவெடுப்பர், எண்களைப்பயன்படுத்துவர்
1.1.4 ஊகிப்பர்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்
 அறிவியல் செயற்பாங்குத் திறனையறிந்து பதில் கூறுவர்

கற்றல் கற்பித்தல் 1. சென்ற தவணை பாடங்களை மீள்பார்வை செய்தல்


நடவடிக்கைகள் 2. உற்றறிதல், மற்றும் மற்ற செயற்பாங்கு திறனை விளக்குதல்
3. சிறிய பரிசோதனை மூலம் திறன்களை விளக்குதல்
4. குறிப்பு எழுதுவர், கேட்ட கேள்விகளுக்கு விடைக் கூறுவர்
5. பயிற்சி செய்வர்

பாடத்துணைப் பொருள் ☒பாடநூல் ☒இணையம் ☐வானொலி ☐அட்டை


☐ஆவணம்Modul ☐நீர்மப்படிக ☐தொலைக்காட்சி ☐படம்
☐திறமுனைச் உருக்காட்டி ☐கதைப்புத்தகம் ☒வேறு
செயலி உருமாதிரி ☐பருப்பொருள் ☐வாசிப்பு அட்டை உபகரணம்
ஐதிங்க் ☒வட்ட வரைபடம் ☐குமிழ் வரைபடம் ☐பால வரைபடம் ☐மர வரைபடம்
மனவோட்டவரை
☐செயற்பாங்கு ☐பன் ☐முழுமையிலிருந்து ☐இரட்டைக்
வரைபடம் செயற்பாங்கு பகுதி வரைபடம் குமிழ் வரைபடம்
வரைபடம்
அறிவியல் மற்றும்
நன்னெறிப் பண்புகள்
மதிப்பீடு  அறிவியல் செயற்பாங்குத் திறனையறிந்து பதில் கூறுவர்
சிந்தனை மீட்சி ☐ ______/________மாணவர்கள் அன்றையத் திறனை அடைந்தனர்.
☐ _____/________ அடையவில்லை. குறைநீக்கல் பயிற்சி கொடுக்கப்படும்.
☐பள்ளிகு வராத மாணவர்:
___________________________________________
☒கற்றல் கற்பித்தல் தடைக்கான காரணம்:
☒கூட்டம் / பட்டறை
☐பள்ளி நடவடிக்கை
☐மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லுதல்
☐புற நடவடிக்கை
☐விடுமுறை
☒இன்றைய கற்றல் திறனை நடத்த இயலவில்லை.
புதன்க்கு கொண்டு செல்லுதல்

You might also like