You are on page 1of 3

RANCANGAN PELAJARAN HARIAN 2023

SJKT LADANG TELOK SENGAT

வாரம் திகதி கிழமை ஞாயிறு


10 04/06/2023
பாடம் 2 வைடூரியம் & 3 வருகை /2
கணிதம் வகுப்பு
மரகதம்
நேரம் 11.30 a.m-12.30p.m தலைப்பு 2.0 அடிப்படை விதிகள்

2.0 அடிப்படை விதிகள்


உள்ளடக்கத் தரம் 2.3 1 000 க்குள் பெருக்கல் 2.3.1 அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.

கற்றல் தரம் 2.3 10 000 க்குள் பெருக்கல் 2.3.1 பெருக்குத்தொகை 10 000 வரை வரும் வகையில்
ஏதாவதொரு நான்கு இலக்கம் வரையிலான எண்ணை ஓர்
இலக்கம், 10, 100, 1000 ஆகியவற்றுடன் பெருக்கும் கணித
வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1. பெருக்கல் தொடர்ந்தாற்போல் சேர்க்கும் உத்தி 1. பெருக்கல் தொடர்ந்தாற்போல் சேர்க்கும் உத்தி
பாட நோக்கம் என்பதை அறிவர். என்பதை அறிவர்.
2. பெருக்கலில் எண்ணிக்கை மற்றும் குழுவை 2. பெருக்கலில் எண்ணிக்கை மற்றும் குழுவை
கூறுவர். கூறுவர்.
☐மொழி ☐அறிவியலும் ☐பயனீட்டாளர் கல்வி ☐உலகலாவிய ☒தொழில்முனைப்பு
தொழில்நுட்பமும் நிலைத்தன்மை
விரவி வரும் கூறு ☐ஆக்கமும் புத்தாக்கமும் ☐சுற்றுச்சூழல் ☐தகவல் தொடர்பு ☐நீதிக்கல்வி ☐நன்னெறிக்கல்வி
நிலைத்தன்மையைப் தொழில் நுட்பம் ☐நாட்டுப்பற்று
பராமரித்தல்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
ஆசிரியர் நான்கு குழுவில் ஒவ்வொரு குழுவிலும் இரண்டு கோலிகள் என பிரித்து வைத்தல்.
பீடிகை

மாணவர்கள் இரண்டு இரண்டாக எண்ணி மொத்தக் கோலிகளின் எண்ணிக்கையை அறிதல்.


2
மாணவர்களுக்கு பெருக்கல் கணக்குகளைத் தொடந்தாற்போல் சேர்ப்பது என்று விளக்குதல்.
3
4 மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் குழு மற்றும் எண்ணிக்கையை அறிதல்.
5 மாணவர்கள் படங்கள் மற்றும் என் கோடுகள் துணையுடன் தொடர்ந்தாற்போல் சேர்த்து பெருக்கல் தொகையை அறிதல்.
மாணவர்கள் கணித விளையாட்டை விளையாடுதல்..
6
மாணவர்கள் பயிர்சி செய்தல்.
7.
முடிவு கேள்விகள் கேட்டு பாடத்தை முடித்தல்.
சிந்தனை மீட்சி

வாரம் ஞாயிறு
10 திகதி 04/06/2023 கிழமை
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT

பாடம் கணிதம் வகுப்பு 1 வைரம் வருகை /2

நேரம் 10.30 a.m-11.30a.m தலைப்பு 100 வரையிலான முழு எண்கள்


உள்ளடக்கத் தரம் 1.5 எண் தொடர்
கற்றல் தரம் 1.5.1 எண்களை எண்ணுவர்.
1.5.2 எண் தொடர்களைநிறைவுச் செய்வர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர் :
ஒன்று ஒன்றாக, இரண்டு இரண்டாக மற்றும் ஐந்து ஐந்தாக ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எண்ணி எண் தொடரை
நிறைவு செய்வர
☐மொழி ☐அறிவியலும் ☐பயனீட்டாளர் ☐உலகலாவிய ☒தொழில்முனைப்பு
தொழில்நுட்பமும் கல்வி நிலைத்தன்மை
விரவி வரும் கூறு ☐ஆக்கமும் ☐சுற்றுச்சூழல் ☐தகவல் தொடர்பு ☐நீதிக்கல்வி ☐நன்னெறிக்கல்வி
புத்தாக்கமும் நிலைத்தன்மையைப் தொழில் நுட்பம் ☒நாட்டுப்பற்று
பராமரித்தல்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
பீடிகை மாணவர்கள் 0 முதல் 10 வரை உள்ள எண் அட்டைகளை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துதல்.
மாணவர்கள் பொருள்களின் துணையுடன் ஒன்று ஒன்றாக, இரண்டு இரண்டாக மற்றும் ஐந்து ஐந்தாக, ஏறு வரிசையிலும் இறங்கு
1
வரிசையிலும் எண்ணுதல்.
மாணவர்கள் படங்களின் துணையுடன் ஒன்று ஒன்றாக, இரண்டு இரண்டாக மற்றும் ஐந்து ஐந்தாக, ஏறு வரிசையிலும் இறங்கு
2 வரிசையிலும் எண்ணுதல்.

மாணவர்கள் எண்கோட்டின் துணையுடன் ஒன்று ஒன்றாக, இரண்டு இரண்டாக மற்றும் ஐந்து ஐந்தாக, ஏறு வரிசையிலும் இறங்கு
3 வரிசையிலும் எண்ணுதல்.

மாணவர்கள் விரலைகக் கொண்டு ஒன்று ஒன்றாக, இரண்டு இரண்டாக மற்றும் ஐந்து ஐந்தாக, ஏறு வரிசையிலும் இறங்கு
4 வரிசையிலும் எண்ணுதல்.

மாணவர்கள் பயிற்சி செய்தல்.


5

முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.


சிந்தனை மீட்சி

Minggu 10 Tarikh 04/06/2023 Hari Ahad


Subjek Bahasa Melayu Kelas 1 Vairam Kehadiran /2
08.00 a.m-9.00a.m Tema SAYANGI KELUARGA Taju Mari Sayang
Masa
k
STANDARD 2.1 Asas membaca dan memahami
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT

KANDUNGAN
STANDARD 2.1.1(ii) Membaca perkataan dengan sebutan yang betul
PEMBELAJARAN
Objektif Pada akhir pengajaran dan pembelajaran , murid dapat :
Pembelajaran Membaca tiga daripada lima perkataan dengan sebutan yang betul
☒ Bahasa ☐Sains & ☐Pendidikan ☐Patriotisme ☐Nilai ☐Kelestarian
Teknologi Alam Sekitar Murni Global

EMK ☐Keusahawanan ☐Kreativiti ☐Teknologi ☐Pendidikan ☐Pendidikan


& Inovasi Maklumat & Alam Sekitar Kewangan
Komunikasi

Aktiviti
Set Induksi Murid menonton video tentang membeli belah.
2 Murid meneliti teks dan gambar yang terdapat dalam buku teks.
3 Murid akan mendengar penerangan guru tentang gambar dan situasi yang diberikan.
4 Murid membaca suku kata berwarna merah dan biru dengan bimbingan guru. 
5 Seorang murid dipilih untuk membaca perkataan berdasarkan suku kata. (Lihat &
Dengar)
6. Murid membaca perkataan bersama-sama. 
7. Murid mendengar lagu suku kata.(Nyanyi Lagu) (https://www.youtube.com/watch?
v=2iZENORHkz0)  
Penutup  Murid merumuskan isi pelajaran dengan bimbingan guru.

Refleksi

You might also like