You are on page 1of 6

நாள் பாடத்திட்டம்

வாரம் : 2 திகதி 27.03.2022 கிழமை திங்கள்

பாடம் வடிவமைப்பும் ஆண்டு 6
தொழிநுட்பமும்
நேரம் 10.35-11.35 மாணவர்களின் வருகை / 12
இயல் / தலைப்பு மின்பொறிமுறை
உள்ளடக்கத் தரம் 5.2.1 கற்றல் தரம்:
நோக்கம் மாணவர்கள்,
மின்பொறிமுறைக் கூறுகளக் கூறுவர்
தொழில்நுட்ப வளர்ச்சியில் மின் பொறிமுறையின் பயன்பாட்டைக்
கூறுவர்
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் குறும்படத்தினை உற்றுநோக்கிக் கலந்துரையாடி இன்றைய
நடவடிக்கை : பாடத்தலைப்பினைக் கூறுதல்.
2. மாணவர்கள் உரையாடலை செவிமடுத்துதல்.
3. மாணவர்கள் தங்கள் குழுவில் செவிமடுத்த உரையாடலிலுள்ள
மின்பொறிமுறைக் கூறுகளக் கூறுதல்.
4. மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் மின் பொறிமுறையின்
பயன்பாட்டைக் கூறுதல்.
5. மாணவர்கள் தங்கள் குழுவில் மேற்கொண்ட நடவடிக்கைகளை வகுப்பின்
முன் படைத்துக் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் மின் பொறிமுறையின் பயன்பாட்டை எழுதுதல்.
நன்னெறிப் பகுத்தறிவு
பண்புகள்
பயிற்றுத் மடிக்கணினி, பயிற்சித்தாள், பாடநூல், சிறிய வெண்பலகை
துணைப்பொருள்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் :2 திகதி 28.03.2022 கிழமை செவ்வாய்
பாடம் அறிவியல் ஆண்டு 4
நேரம் 8.15 - 9.15 மாணவர்களின் வருகை / 7
அலகு / தலைப்பு 1/ அறிவிவல் செயற்பாங்குத் திறன்/ உற்றறிதல்
உள்ளடக்கத் தரம் 1.1.1 கற்றல் தரம்:
நோக்கம் மாணவர்கள்,
ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிந்துக் கூறுவர்.
கற்றல் கற்பித்தல் 1..மாணவர்கள் படத்தைப் பற்றி கலந்துரையாடுதல்.
நடவடிக்கை : 2. மாணவர்கள் உற்றறிதலின் வழி பொருள்கள் அல்லது
சம்பவங்களின் ஒற்றுமை வேற்ருமை தன்மைக் கேற்ப
பிரித்தலையே வகப்படுத்துதல் எனக் கூறுதல்..
3. மாணவர்கள் ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிதலை
மேற்கொண்டு கூறுதல்
4. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி உற்றறிந்து
வகைப்படுத்திக் கூறுதல்.
5. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பயிற்சி செய்தல்.
நன்னெறிப் ஒற்றுமை
பண்புகள்
பயிற்றுத் மடிக்கணினி, பயிற்சித்தாள், பாடநூல், சிறிய வெண்பலகை
துணைப்பொருள்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் :2 திகதி 29.03.2022 கிழமை புதன்
பாடம் கணிதம் ஆண்டு 4
நேரம் 8.45 - 9.15 மாணவர்களின் வருகை / 7
அலகு / தலைப்பு 1 / முழு எண்களும் அடிப்படை விதிகளும்/ எண்ணின் மதிப்பு
உள்ளடக்கத் தரம் 1.1 கற்றல் தரம்: 1.1.1
நோக்கம் மாணவர்கள்,
100 000 வரையிலான எண்களைக் குறிப்பிடுவர்:

(அ) எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு எண்ணை வாசிப்பர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் சூழலில் இடம்பெற்றுள்ள எண்களையிம் மற்ற மூலங்கலில் உள்ள

நடவடிக்கை : எண்களையும் வாசித்தல்.
2. மாணவர்கள் காணொளி மூலம் 100000 வரையிலான
எண்களைக் கூறுதல்; எழுதுதல்.
3. மாணவர்கள் தங்கள் குழுவில் எண்மாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை
வாசித்தல் ;எழுதுதல்.
4. மாணவர்கள் தங்கள் குழுவில் எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை
எழுதுதல்
5. மாணவர்கள் எண்மானத்திலும் எண்குறிப்பையும் எழுதுதல்.
நன்னெறிப் பகுத்தறிவு
பண்புகள்
பயிற்றுத் மடிக்கணினி, பயிற்சித்தாள், பாடநூல், சிறிய வெண்பலகை
துணைப்பொருள்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் :2 திகதி 30.03.2022 கிழமை வியாழன்
பாடம் கணிதம் ஆண்டு 4
நேரம் 8.15 - 9.15 மாணவர்களின் வருகை / 7
அலகு / தலைப்பு 1 / முழு எண்களும் அடிப்படை விதிகளும்/ எண்ணின் மதிப்பு
உள்ளடக்கத் தரம் 1.1 கற்றல் தரம்: 1.1.1
நோக்கம் மாணவர்கள்,
100 000 வரையிலான எண்களைக் குறிப்பிடுவர்:
(அ) எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு எண்ணை வாசிப்பர்.

(ஆ) எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு எண்ணைக் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பல்வேறு மூலங்களிருந்து கிடைக்கப்பெறும் ஐந்து இலக்க
நடவடிக்கை : எண்களை வாசித்தல்.
2. மாணவர்கள் காணொளி மூலம் 100000 வரையிலான
எண்களைக் கூறுதல்; எழுதுதல்.
3. மாணவர்கள் தங்கள் குழுவில் எண்மாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை
வாசித்தல் ;எழுதுதல்.
4. மாணவர்கள் தங்கள் குழுவில் எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை
எழுதுதல்
5. மாணவர்கள் எண்மானத்திலும் எண்குறிப்பையும் எழுதுதல்.
நன்னெறிப் பகுத்தறிவு
பண்புகள்
பயிற்றுத் துணைப்பொருள் மடிக்கணினி, பயிற்சித்தாள், பாடநூல், சிறிய வெண்பலகை

சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் :2 திகதி கிழமை
30.03.2022 வியாழன்
பாடம் கணிதம் ஆண்டு 4
நேரம் 10.35 - 11.35 மாணவர்களின் வருகை / 7
அலகு / தலைப்பு 1 / முழு எண்களும் அடிப்படை விதிகளும்/ எண்ணின் மதிப்பு
உள்ளடக்கத் தரம் 1.1 கற்றல் தரம்: 1.1.1
நோக்கம் மாணவர்கள்,
100 000 வரையிலான எண்களைக் குறிப்பிடுவர்:

(ஆ) எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு எண்ணைக் கூறுவர்.

(இ) எண்ணை எண்குறிப்பிலும் எண்மானத்திலும் குறிப்பிடுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் சூழலில் இடம்பெற்றுள்ள எண்களையிம் மற்ற மூலங்கலில் உள்ள
நடவடிக்கை : எண்களையும் வாசித்தல்.
2. மாணவர்கள் தங்கள் குழுவில் எண்மாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை
வாசித்தல் ;எழுதுதல்.
3. மாணவர்கள் மணிச்சட்டத்தில் எண்களை உருவாக்கி மற்றும் வரைந்து கூறுதல்.
4. மாணவர்கள் எண்மானத்திலும் எண்குறிப்பையும் எழுதுதல்.
நன்னெறிப் பகுத்தறிவு
பண்புகள்
பயிற்றுத் துணைப்பொருள் மடிக்கணினி, பயிற்சித்தாள், பாடநூல், சிறிய வெண்பலகை

சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் :2 திகதி 31.03.2022 கிழமை வியாழன்
பாடம் அறிவியல் ஆண்டு 4
நேரம் 8.15 - 9.15 மாணவர்களின் வருகை / 7
அலகு / தலைப்பு 1/ அறிவிவல் செயற்பாங்குத் திறன்/ Ũ¸ÀÎòÐÅ÷
உள்ளடக்கத் தரம் 1.1.2 கற்றல் தரம்:
நோக்கம் மாணவர்கள்,
ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிந்து வகைப்படுத்திக் கூறுவர்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் படத்தைப் பற்றி கலந்துரையாடுதல்.
நடவடிக்கை : 2. மாணவர்கள் உற்றறிதலின் வழி பொருள்கள் அல்லது
சம்பவங்களின் ஒற்றுமை வேற்ருமை தன்மைக் கேற்ப
பிரித்தலையே வகப்படுத்துதல் எனக் கூறுதல்..
3. மாணவர்கள் ஐம்புலன்களைக் கொண்டு விலங்குகலின்
அலகுக்கேற்ப அதன் உணவு முறையை வகைப்படுத்திக்
கூறுதல்.
4. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி விலங்னுகளின் உணவு
முறையில் உள்ள ஒர்றுமை வேற்றுமைகளை உற்றறிந்து
வகைப்படுத்திக் கூறுதல்.
5. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பயிற்சி செய்தல்.
நன்னெறிப் பகுத்தறிவு
பண்புகள்
பயிற்றுத் மடிக்கணினி, பயிற்சித்தாள், பாடநூல், சிறிய வெண்பலகை
துணைப்பொருள்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் :2 திகதி 31.03.2022 கிழமை வெள்ளி
பாடம் கணிதம் ஆண்டு 4
நேரம் 9.45-1015 மாணவர்களின் வருகை / 7
அலகு / தலைப்பு 1 / முழு எண்களும் அடிப்படை விதிகளும்/ எண்ணின் மதிப்பு
உள்ளடக்கத் தரம் 1.1 கற்றல் தரம்: 1.1.1
நோக்கம் மாணவர்கள்,
100 000 வரையிலான எண்களைக் குறிப்பிடுவர்:

(அ) எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு எண்ணை வாசிப்பர்.

(ஆ) எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு எண்ணைக் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் சூழலில் இடம்பெற்றுள்ள எண்களையிம் மற்ற மூலங்கலில் உள்ள
நடவடிக்கை : எண்களையும் வாசித்தல்.
2. மாணவர்கள் காணொளி மூலம் 100000 வரையிலான
எண்களைக் கூறுதல்; எழுதுதல்.
3. மாணவர்கள் தங்கள் குழுவில் எண்மாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை
வாசித்தல் ;எழுதுதல்.
4. மாணவர்கள் தங்கள் குழுவில் எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை
எழுதுதல்
5. மாணவர்கள் எண்மானத்திலும் எண்குறிப்பையும் எழுதுதல்.
நன்னெறிப் பகுத்தறிவு
பண்புகள்
பயிற்றுத் துணைப்பொருள் மடிக்கணினி, பயிற்சித்தாள், பாடநூல், சிறிய வெண்பலகை

சிந்தனை மீட்சி

You might also like