You are on page 1of 2

நாள்பாடத்திட்டம்

À¡¼õ : ¾Á¢ú¦Á¡Æ¢ ¾¢¸¾¢ : 09/04/2021 ¸¢Æ¨Á : வியாழன் Å¡Ãõ : 3


ஆண்டு: 5
§¿Ãõ 8.15-9.15 Á¡½Å÷¸Ç¢ý ÅÕ¨¸: / 1
தொகுதி / தலைப்பு நம்னெறி போற்றுக / வலிமிகும் இடங்கள்

உள்ளடக்கத் ¾Ãõ 5.8


கற்றல் ¾Ãõ 5.8.4
§¿¡ì¸õ மாணவர்கள் அப்படி,இப்படி, எப்படி என்பனவற்றுக்குபின் வலிமிகும் என்பதை
அறிந்து சரியாகப் பயன்படுத்தி எழுதுவர்.
வெற்றிக்கூறுகள் 1.Á¡½Å÷¸û நிலைமொழி, வருமொழியைப் பற்றி அறிந்துக் கூறுவர்.
2.மாணவர்கள் வலிமிகும் விகுதிகளை எழுதுவர்.
3.மாணவர்கள் வட்ட வரைப்படத்தில் சேர்த்தெழுதும் பயிற்சியை ±Øதுவர்.
¸üÈø ¸üÀ¢ò¾ø பீடிகை
¿¼ÅÊ쨸கள் :
மாணவர்கள் காணொலியின்வழி குறும்படத்தினை உற்று
நோக்கி இன்றைய பாடத்தலைப்பினைக் கூறுதல்.

வகுப்பு முறை
மாணவர்கள் வழங்கப்படும் அட்டையின்வழி சேர்த்தெழுதும்
விகுதிகளைக் கூறுதல்.
தனியாள் / இணையர் முறை
1. மாணவர்கள் படவிலைக்காட்சியின்வழி
காண்பிக்கப்படும் விளக்கத்தினை வாசித்தல்.
2. மாணவர்கள் வலிமிகும் விகுதிகளை அறிந்து கேள்வி
கேட்பதன்வழி பதில் கூறுதல்.

குழு முறை
1. மாணவர்கள் தங்கள் குழுவில் கடித உறையில் கொடுக்கப்பட்ட
வலிமிகும் விகுதிகளைப் பிழையற எழுதுதல்.
2. மாணவர்கள் வட்ட வரைப்ப்படத்தில் சேர்த்தெழுதும் பயிற்சியினை
மேற்கொள்ளுதல்.

முடிவு

மாணவர்கள் ‘மந்திரப் பெட்டியில்’ உள்ள சீட்டை எடுத்து


சரியான சொற்றொடரைக் கூறி இன்றைய பாடத்தினை
நிறைவுச் செய்தல்.

குறைநீக்கல் நடவடிக்கை கோடிட்ட இடத்தில் சரியான வலிமிகும் எழுத்துகளை


எழுதுதல்.
வளப்படுத்தும் சுயமாக அப்படி.இப்படி.எப்படி எனும் சொற்களைக் கொண்டு
நடவடிக்கை
சேர்த்தெழுதுதல்.
உயர்நிலைச் பகுத்தாய்தல்
சிந்தனைத்திறன்

Å¢ÃÅ¢வ Õõ ÜÚ கள் அன்புடைமை

நன்னெறிப் பண்புகள் அன்பு

À¢üÚ த்Ш½ô சொல்லட்டைகள், பெட்டிகள், வட்ட வரைப்படம்,


¦À¡Õû கள்
மடிக்கணினி, தொலைக்காட்சி, மந்திரப்பெட்டி

Á திô பீÎ அப்படி, இப்படி, எப்படி சொற்களைக் கொண்டு வலிமிகும் இடத்தைப் பூர்த்திச்
செய்து எழுதுதல்.

º¢ó¾¨É Á£ðº¢

You might also like