You are on page 1of 4

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

10.15 - 11.15
9 புதன் 18/5/2022 3 தமிழ்மொழி /5
60 நிமிடம்

தொகுதி : போக்குவரத்து தலைப்பு : செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத்தரம் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர்.

கற்றல் தரம் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன் பொருளையும் கூறுவர்;எழுதுவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் ‘ முயற்சி திருவினையாக்கும் ’ திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்;எழுதுவர்.
- மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுவர்.
வெற்றிக் கூறு
- மாணவர்கள் சூழலுக்கேற்ப திருக்குறளை எழுதுவர்.
1. மாணவர்கள் ஏற்கனவே படித்த திருக்குறளை நினைவுக்கூர்ந்து கூறுதல்.
2. மாணவர்கள் காணொளியில் திருக்குறள் கதை ஒன்றைச் செவிமடுத்தல்.
3. மாணவர்கள் அக்கதையில் வலியுறுத்தப்படும் பண்புக்கூறை அடையாளங்கண்டு கூறுதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 4. மாணவர்கள் திருக்குறளின் விளக்கத்தைச் செவிமடுத்தல்.
5. மாணவர்கள் பாட நூலில் உள்ள பனுவலை வாசித்தல்.
6. மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுதல்.
7. மாணவர்கள் பயிற்சி நூலில் உள்ள பயிற்சியைச் செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், காணொளி, பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு மிதமான மனப்பான்மை

உயர்நிலைச் சிந்தனைத்திறன் ஆக்கச் சிந்தனை

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 9.30
9 வியாழன் 19/5/2022 3 தமிழ்மொழி /5
60 நிமிடம்
தொகுதி : போக்குவரத்து தலைப்பு : திரட்டேடு

உள்ளடக்கத்தரம் 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்துஎழுதுவர்.

கற்றல் தரம் 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக எழுதுவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் வாக்கியங்களை நிரல்படுத்தி கோவையாக பத்தி அமைப்பு முறையில் எழுதுவர்.
- வாக்கியங்களை வாசித்து நிரல்படுத்துவர்.
வெற்றிக் கூறு
- நிரல்படுத்திய வாக்கியங்களை கோவையாக எழுதுவர்.
1. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டப்பட்ட வாக்கியங்களை வாசித்தல்.
2. மாணவர்கள் வாக்கியங்களை நிரல்படுத்தி எண்ணிடுவர்.
3. மாணவர்கள் பத்தியில் கோவையாக எழுதுவர்.
4. மாணவர்கள் வாக்கியஙகளை கோவையாக எழுதும் முறையைச் செவிமடுத்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 5. மாணவர்கள் பாட நூலில் உள்ள வாக்கியங்களை தனியாள் முறையில் வாசித்தல்.
6. மாணவர்கள் பாட நூலில் உள்ள வாக்கியங்களை நிலர்படுத்தி பயிற்சி நூலில் கோவையாக
எழுதுவர்.
7. மாணவர்கள் கோவையாக எழுதியதை வாசித்துக் காட்டுதல்
8..மாணவர்கள் கூடுதல் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு மிதமான மனப்பான்மை

உயர்நிலைச் சிந்தனைத்திறன் ஆக்கச் சிந்தனை

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

9.00 - 10.45
9 வெள்ளி 20/5/2022 3 தமிழ்மொழி /5
90 நிமிடம்

தொகுதி : போக்குவரத்து தலைப்பு : இலக்கணம்

உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் யன்படுத்துவர்.

கற்றல் தரம்
5.3.16 தொழிற்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் தொழிற்பெயர் அறிந்து வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்துவர்.
வெற்றிக் கூறு - வட்ட வரைபடத்தில் தொழிற்பெயர்களைப் பட்டியலிடுவர்.
- குழு முறையில் தொழிற்பெயர்களை அடையாளங்கண்டு வட்டமிடுவர்.
- வாக்கியங்களில் விடுப்பட்ட சரியான தொழிற்பெயரைப் பூர்த்திச் செய்வர்.
1. மாணவர்கள் டப்பாவில் இருந்து எடுக்கப்பட்ட தாளில் குறிபிட்ட படங்களை உற்று
நோக்குதல்.
2. மாணவர்கள் படத்தில் காட்டப்படும் தொழிற்பெயரைக் கூறி வெண்பலகையில் எழுதுதல்.
3. மாணவர்கள் காணொளி மூலம் தொழிற்பெயருக்கான விளக்கத்தைச் செவிமடுத்தல்.
4. மாணவர்கள் குழு முறையில் வட்ட வரைபடத்தில் தொழிற்பெயரைப் பட்டியலிட்டுக் கூறுதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
5. மாணவர்கள் குழு முறையில் சொற்குவியலில் உள்ள தொழிற்பெயர்களுக்கு வட்டமிட்டு
வாசித்தல்.
6. மாணவர்கள் தனியாள் முறையில் வாக்கியங்களில் விடுப்பட்ட தொழிற்பெயரைப் பூர்த்திச்
செய்தல்.
7. மாணவர்கள் பயிற்சி நூலில் உள்ள பயிற்சியைச் செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு மிதமான மனப்பான்மை

உயர்நிலைச் சிந்தனைத்திறன் ஆக்கச் சிந்தனை

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

You might also like