You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ 2024/202

வாரம் நாள் பக்கல் வகுப்பு நேரம் பாடம் வருகை

செவ் 10.30-12.00
2 19/3/2024 2 வைரம் தமிழ்மொழி / 17
வாய்
90 நிமிடம்

கருப்பொருள் தலைப்பு

தொகுதி 1 : மொழி பாடம் 3 : புத்தகத் திருவிழா

கற்றல் தரம் 3.5.1 வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுவர்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்


பாட நோக்கம்
குறைந்தபட்சம் 8 வாக்கியங்களுள் 4 வாக்கியங்களைச் சரியாக எழுதுவர்.

மாணவர்களால் வாக்கியங்களை வாசிக்க இயலும்.


வெற்றிக்
மாணவர்களால் வாக்கியங்களை நிரல்படுத்த இயலும்.
கூறுகள்
மாணவர்களால் வாக்கியங்களை நிரல்படுத்தி எழுத முடியும்.

1. மாணவர்கள் பாடநூலில் உள்ள புத்தகத் திருவிழா என்பதன் விளக்கத்தைக்

காணொளி வாயிலாகப் பெறுதல்.

2. மாணவர்கள் குழுவில் படங்களின் துணையுடன் வாக்கியங்களை ஊகித்து

நிரல்படுத்தி அடுக்குதல்.

3. மாணவர்கள் வாக்கியங்களை வாசித்துக் காட்டுதல்.

கற்றல் கற்பித்தல் 4. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் படங்களை வரிசைப்படுத்தி

நடவடிக்கைகள் எண்ணிடுதல்.

5. மாணவர்கள் படங்களுக்கேற்ற வாக்கியங்களை நிரல்படுத்தி வரிவடிவமான

கையெழுத்தில் எழுதுதல். (மதிப்பீடு)

5. மாணவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்த 30 நிமிடம் குழு முறையில்

வாசிப்புப் பயிற்சி மேற்கொள்ளுதல்.

6. மாணவர்கள் பாடத்தை மீட்டுணர்ந்து முடிவடைதல்.

மாணவர்கள் படங்களுக்கேற்ற வாக்கியங்களை நிரல்படுத்தி வரிவடிவமான


மதிப்பீடு
கையெழுத்தில் எழுதுதல். (மதிப்பீடு)

சிந்தனை மீட்சி

§¾º¢Â Ũ¸ ƒ¡Ä¡ý º¢Â¡Ä¡í ¾Á¢úôÀûÇ¢


¿¡û À¡¼ò¾¢ð¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ 2024/202
5

§¾º¢Â Ũ¸ ƒ¡Ä¡ý º¢Â¡Ä¡í ¾Á¢úôÀûÇ¢

You might also like