You are on page 1of 1

நாள் பாடத் திட்டம் கலையியல் 2024/2025

வாரம் நாள் தேதி வகுப்பு நேரம் பாடம் வருகை

செவ் 9.00 - 10.00


2 19/3/2024 6 பவளம் கலையியல் கல்வி / 17
வாய் 60 நிமிடம்

தலைப்பு யானை மீது கோலம்

பட உருவாக்கம்
துறை

காட்சி கலை மொழி கலை திறன் படைப்பை உருவாக்குதல் படைப்பை மதித்து


போற்றுதல்
உள்ளடக்கத் தரம்
1.1.1 1.1.2
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாட நோக்கம் நேர், வளைவு கோடுகளைப் பயன்படுத்தி கோலங்கள் உருவாக்குவர்.

யானை வடிவத்தில் கோலத்தை உருவாக்குவர்.

மாணவர்களால்
வெற்றிக் கூறுகள் நேர், வளைவு கோடுகளை அறிய இயலும்
யானை வடிவத்தை வரைந்து கோலத்தை உருவாக்க இயலும்
1. மாணவர்கள் நேர், வளைவு கோடுகளைக் கற்றறிதல்.

2. மாணவர்கள் கற்றறிந்த கோடுகளைக் கொண்டு கோலமிடும் முறையைக் கற்றறிதல்;

கோலமிடுதல்

3. மாணவர்கள் யானை படத்தை வரைந்து கோலமிடும் முறையை பயன்படுத்தி முழுமை


கற்றல் கற்பித்தல்
செய்தல்
நடவடிக்கைகள்
4. மாணவர்கள் படைப்பைப் படைத்தல்.

5. மாணவர்கள் சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து காரணத்தைக் கூறுதல்.

6. மாணவர்கள் பாடத்தை மீட்டுணர்ந்து முடிவடைதல்.

சிந்தனை மீட்சி

You might also like