You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

பாடம் கலையியல் ஆண்டு : பகலவன் மாணவர் வருகை : /


கல்வி
நாள் 11.4.2023 கிழமை : செவ்வாய் நேரம் : 10.50 - 11.50

கருப்பொருள் இயற்கை சூழல்


தலைப்பு வண்ணப் பூக்கள்
துறை பட உருவாக்கம் உருவமைத்தலும்
கட்டுதலும்
கோலங்கலை உருவமைத்தலும் பாரம்பரிய கைவினைத்
உருவாக்குதலும் திறன்

கற்றல் தரம் 1.1


கலை திறன் ¸¨Ä Á£¾¡É ¸ñ§½¡ð¼õ Á¡½Å÷¸û ¸¨ÄôÀ¨¼ôÀ¢ø ¸¡½ôÀÎõ ¸¡ðº
¢¸¨Äì¸øÅ¢ ¦Á¡Æ¢¨Â «È¢óÐ, ¦ÀÂâðÎô ÒâóÐ ¦¸¡ûÅ÷.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :

1. ஓவிய நுட்பங்களின் வேறுபாடுகளைக் கூறுவர்.


2. ஈர மேல் தளத்தில் ஈரத் தன்மை நுட்பத்தில் படைப்பினை உருவாக்குவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் புனையா ஓவிய உருவாக்கத்தை ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.


நடவடிக்கைகள்
2. 2.மாணவர்கள் மாதிரி படைப்புகளைக் காணுதல்; கலந்துரையாடுதல்.
3. 3.ஈர மேல் தளத்தில் ஈரத் தன்மை நுட்ப உருவாக்கத்திற்குத் தேவையான பொருள்களைத்
தயார் செய்தல்.
4. .ஈர மேல் தளத்தில் ஈரத் தன்மை நுட்பத்தில் பட உருவாக்கத்தைச் செய்தல்.
5. 5.மாணவர்கள் தங்களுடைய மற்றும் நண்பர்களுடைய படைப்யைக் காட்சிக்
கலைமொழிக்கு ஏற்ப போற்றி பாராட்டுதல்.

பாடத்துணைப்பொரு / பாடநூல் சிந்தனைத் திறன்


கலையியல்
ள்கள்: நிரல்படுத்து சிக்கல் களைதல்
பொருள்
BAHAN BANTU BELAJAR தல்
(BBB) பட அட்டை
வகைப்படுத் முடிவு காணுதல்
உருவ மாதிரி
துதல்
/ இணையம்
ஊகித்தல் பகுதி முழுமை
மற்றவை
காணுதல்
ஒற்றுமை / பண்புகளை
வேற்றுமை விளக்கபடுதுதல்
ஆருடம் காரணங்களை
கூறுதல் விளக்குதல்

மதிப்பீடு/
PENILAIAN கோட்பாட்டு விளக்கம் (Teori) செயல்முறை (Praktikal)
வாய்மொழி/Lisan இடுப்பணி/Tugasan
புதிர்/Kuiz / படைப்பு/Hasil Kerja
மற்றவை/Lain-lain செயல் திட்டம்/Projek
மற்றவை/Lain-lain

சிந்தனைமீ ட்சி / மாணவர்கள் இன்றைய நோக்கத்தை முழுமையாக அடந்தனர். (TP3-TP6)


REFLEKSI / மாணவர்க்ளுக்கு ஆசிரியரின் வழிக்காட்டல் போதனை
நாள் பாடத்திட்டம்
வழங்கப்பட்டது (TP1- TP2)

 உடல் நலக் குறைவு விடுப்பினால் இன்றையப் பாடம் ஒத்தி வைக்கப்படுகிறது


 பள்ளி நிகழ்வின் காரணமாய் இன்றையப் பாடம் ஒத்தி வைக்கப்படுகிறது

வாரம் 4

You might also like