You are on page 1of 4

மு.

ஜீவிதா

தமிழ்மொழி நாள் பாடத்திட்டம் ஆண்டு 4

வாரம்

நாள் : அறிவன்

வருகை : / 20

ஆண்டு

4 பாரதி

திகதி : 6/3/2019

நேரம் : 10.20 - 11.20

கருப்பொருள் : நம் நாடு

தலைப்பு : செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத் தரம்

4.10 உவமைத்தொடர்களின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம்

4.10.2 நான்காம் ஆண்டுக்கான உவமைத் தொடர்களின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், உவமைத் தொடர்களையும் அதன் பொருளையும் கூறுவர்;


எழுதுவர்.

வெற்றிக் கூறுகள்

 என்னால் உவமைத்தொடரை ஏற்று வந்துள்ள வாசிப்புப் பகுதியை வாசிக்க முடியும்.


 என்னால் உவமைத் தொடரையும் அதன் பொருளையும் கூற; எழுத முடியும்.
 என்னால் உவமைத் தொடருக்கு ஏற்பச் சூழல் அமைத்து நடித்துக் காட்ட முடியும்.
 என்னால்சூழலை நிறைவு செய்து உவமைத்தொடரை எழுத முடியும்.
மு.ஜீவிதா

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1) ஆசிரியர் சில படங்களைக் காட்டுதல். மாணவர்கள் உவமைத் தொடர்களைக் கூறுதல். பாட


அறிமுகம்.
http://www.cutebabyz.com/tips-taking-care-new-born-baby/
http://time.com/4505357/university-ghana-racist-gandhi-statue/
https://www.shutterstock.com/video/clip-21280678-day-thick-lush-jungle-forest-burning-fire

2) மாணவர்கள் உவமைத்தொடரை ஏற்று வந்துள்ள வாசிப்புப் பகுதியை வாசித்தல்.


3) வாசிப்புப் பகுதியில் உள்ள கருத்துகளைக் கூறுதல்.
4) மாணவர்கள் உவமைத் தொடரையும் அதன் பொருளையும் ஒப்புவித்தல்.
5) மாணவர்கள் உவமைத் தொடருக்கு ஏற்பச் சூழல் அமைத்து நடித்துக் காட்டுதல். (PAK21 –
ROLE PLAY)
6) மாணவர்கள் சூழலை நிறைவு செய்து உவமைத்தொடரை எழுதுதல்.

பாடத்

துணைப்பொருள்கள்

பாடநூல் / வெண்
மெய்நிகர் /
சிப்பம்/ பயிற்றி கற்றல் பலகை
இணணயம் வெண்தாள்
கதைப்புத்தகம்
வானொலி மற்றவை

விரவிவரும் கூறுகள்
மு.ஜீவிதா

ஆக்கம் & / நாட்டுப்பற்று


புத்தாக்கம் கையூட்டு ஒழிப்பு
தலைமைத்துவம்
சுற்றுச்சூழல் சாலை விதிமுறை
சுகாதாரக் கல்வி
கல்வி உயர்நிலைச் பாதுகாப்பு சிந்தனைத் திறன்
நன்னெறிப் பண்பு
மொழி / அறிவியல்
கற்றல் திறன்
எதிர்காலவியல் தொழிநுப்டம்
பல்வகை / தகவல் தொடர்புத்
நுண்ணறிவு தொழில்நுட்பம்

வட்ட நிரலொழுங்கு
மர வரைபடம்
வரைபடம் வரைபடம்
பல்நிலை
இணைப்பு இரட்டிப்புக்
நிரலொழுங்கு
வரைபடம் குமிழி
குமிழி வரைபடம்
வரைபடம்
வரைபடம் மதிப்பீட்டு முறை பால வரைபடம்

பணித்தாள் பார்வையிடல் /
பள்ளித்திட்டம்
மாணவர் / மதிப்பீடு வாய்மொழி /
செயல்திட்டம்
படைப்பு நாடகம் /
புதிர் மாணவர்கள் சூழலை நிறைவு செய்து
உவமைத்தொடரை எழுதுதல்.

குறை நீக்கல்

ஆசிரியரின் துணையுடன் , மாணவர்கள் பரிகாரப் போதனைக்கான பயிற்சியைச் செய்தல்.


மு.ஜீவிதா

வளப்படுத்துதல்

மாணவர்கள் சூழலை நிறைவு செய்து உவமைத்தொடரை எழுதுதல்.

சிந்தனை மீட்சி

1) / 20 மாணவர்கள், சூழலை நிறைவு செய்து உவமைத்தொடரை எழுதினர்.


2) / 2 மாணவர்கள், ஆசிரியரின் துணையுடன் பரிகாரப் போதனைக்கான பயிற்சியைச்
செய்தனர்.

மாணவர் குறிக்கோள்

பொது நெறியும்
இருமொழித்
அறிவுத்திறன் திறன் ஆண்மீகமும்
சிந்தனைத் திறன் / தேசிய
தலைமைத்துவம்
அடையாளம்

You might also like