You are on page 1of 1

திகதி & நாள் 08.03.

2021 & திங்கள் JAM KREDIT 16 jam


பாடம் தமிழ்மொழி நேரம் 10.45-12.15
ஆண்டு 2 நேர்மை மாணவர் எண்ணிக்கை /20
தொகுதி 3-போக்குவரத்து பக்கம் 18
தலைப்பு செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கதரம் 4.7 பழமொழிகளையும் அதன் பொருள்களையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
கற்றல் தரம் 4..7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அதன் பொருள்களையும்
அறிந்து கூறுவர் :எழுதுவர்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அதன் பொருள்களையும் அறிந்து
கூறுவர் :எழுதுவர்
கற்றல் கற்பித்தல் பீடிகை: மாணவர்களுக்கு வலையொளியில் உள்ள காணொளியைக் கொண்டு,
நடவடிக்கை
இன்றையப் பாடத்தை அறிமுகம் செய்தல்.
https://www.youtube.com/watch?v=Hd0B1rpnNW8

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள தொடர்படங்களைக் கொண்டு


கலந்துரையாடுதல்.
2. மாணவர்கள் படங்களைக் கொண்டு முழுக் கதையாகக் கூறுதல்.
3. மாணவர்களிடம் சூழலைக் பழமொழியுடன் தொடர்புபடுத்தி விளக்குதல்.
4. மாணவர்கள் பழமொழியையும் அதன் பொருளையும் சரியாகக் கூறப்
பணித்தல்.
5. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 22-இல் உள்ள பயிற்சியைச் செய்தல்.

பயிற்றுத்துணைப் / பாடநூல் மடிகணினி ELEMEN அறிவியல் & தொழில்நுட்பம்


பொருள்கள் பாட தொகுதி விளக்க MERENTAS / சுற்றுச் சூழல் கல்வி
(Modul) அட்டை KURIKULU நாட்டுப்பற்று
BAHAN BANTU
செயலி (Power இசைக் M (EMK) / நன்னெறிப்பண்பு
BELAJAR Point) கருவி விரவிவரும்
தகவல் தொழில்நுட்பம் &
(BBB) இணையம் கதை கூறுகள்
தொலைத்தொடர்பு
ஒளிப்பெருக்கி மற்றவை தொழில் முனைப்பு திறன்
ஆக்கம் & புத்தாக்கம்
சிந்தனைத் திறன் 21-ஆம்
நிரல்படுத்துதல் சிக்கல் களைதல் நூற்றாண்டு Round table Pembentangan
உத்திகள் Think, / Main
வகைப்படுத்துதல் முடிவு காணுதல் STRATEGI pair,share Peranan/Role
PDPC Play
/ ஊகித்தல் பகுத்தாய்தல் ABAD Hot seat Gallery walk
ஒற்றுமை பண்புகளை KE - 21
வேற்றுமை விளக்கபடுதுதல் Permainan Peta i-think
3 stray 1 Sajak / Nyanyian
/ நினைவு கூறுதல் காரணங்களை stay
விளக்குதல்

மதிப்பீடு/
/ பார்வையிடுதல்/Pemerhatian / பயிற்சி/Lembaran Kerja / வாய்மொழி/Lisan
PENILAIAN
/ படைப்பு/Hasil Kerja இடுப்பணி/Tugasan புதிர்/Kuiz
செயல் திட்டம்/ Projek நாடகம்/Drama மற்றவை/Lain-lain
சிந்தனைமீட்சி /20 மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
REFLEKSI /20 மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் திறனை அடைந்தனர்.
/20 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

You might also like