You are on page 1of 14

KEMENTERIAN

PENDIDIKAN
MALAYSIA

PERTANDINGAN
KARNIVAL BAHASA TAMIL
PERINGKAT KEBANGSAAN
2020
செந்தமிழ் விழா

விதிமுறைகளின் வழிகாட்டி
 தமிழ்ப்பள்ளி

1
செந்தமிழ் வி ழா ப ாட்டிகள்
ச ாது வி திமுறைகள்

1.0 நீதிபதிகள்

1.1 நீதிபதிகள் வினைக்குழுவிைரால் நியமிக்கப்படுவர்.


1.2 நீதிபதிகளின் தீர்ப்பப உறுதியாைது; இறுதியாைது.

2.0 பங்பகற்பாளர்களின் உனைகள்

2.1 பங்பகற்பாளர்கள் பள்ளிச் சீருனை அணிதல் பவண்டும்.


2.2 பங்பகற்பாளர்கள் கழுத்துப் பட்னை அணிதல் வரபவற்கப்படுகிறது.
2.3 பங்பகற்பாளர்கள் பேலங்கி அணிதல் வரபவற்கப்படுகிறது.

3.0 பங்பகற்பாளரின் தகுதிநினல

3.1 2019-ஆம் ஆண்டு ததசிய அளவில் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம்
நிலை வவற்றி வபற்ற பங்பகற்பாளர்கள் அபத பபாட்டிகளில் இவ்வாண்டும்
பங்பகற்க அனுேதிக்கப்பைோட்ைார்கள்.

4.0 பரிசுகள்

4.1 பரிசு (ோநிலம் / பதசியம்)


4.1.1 முதல் நினல : பகையமும் அனைவுச் சான்றிதழும்
4.1.2 இரண்ைாம் நினல : பகையமும் அனைவுச் சான்றிதழும்
4.1.3 மூன்றாம் நினல : பகையமும் அனைவுச் சான்றிதழும்
4.1.4 நான்காம் – பத்தாம் நினல : பகையமும் பங்பகற்புச் சான்றிதழும்

4.2 அனைத்துப் பங்பகற்பாளர்களுக்கும் பங்பகற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.


(ோநிலம் / பதசியம்)

5.0 பதிவுப் படிவம்

அனைத்துப் பபாட்டிகளுக்காை பதிவுப் பாரங்கனளயும் (Borang Pendaftaran Penyertaan) ோநில


வினைக்குழுவிற்கு 12/11/2020 நாளுக்கு முன்ைபர ‘Karnival B.Tamil SJKT’ என்ற
வதானலவரிக்கு அனுப்பி னவக்க பவண்டும்.

6.0 ஒட்டுவோத்த வவற்றியாளர்

6.1 பதசிய அளவில் ஒட்டுவோத்த வவற்றியாளர் பதர்வு வவற்றி வபற்ற ோநிலத்தின்


தங்கப் பதக்கத்தின் அடிப்பனையில் முடிவு வசய்யப்படும். ஒபர நினலயில் தங்கப்
பதக்கம் வபற்ற ோநிலங்கள் இருக்குோயின் வவள்ளிப் பதக்கங்கள் கணக்கில்
வகாள்ளப்படும். வவள்ளிப் பதக்கமும் சேநினலயில் இருந்தால் வவங்கலப் பதக்கம்
கணக்கில் வகாள்ளப்படும். அப்படியும் சேநினலயில் வதாைருோயின் ஒன்றுக்கு
பேற்பட்ை குழுக்கள் சேநினல வவற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

2
7.0 ஏனைய தகவல்கள்

7.1 பகாறனி நச்சில் வபருந்வதாற்றுக் காரணோக அலைத்துப் தபாட்டிகலளயும்


பதிவு செய்து (Rakaman) 019-4807012 என்ற எண் சகாண்ட
சதாலைவரிக்கு (Telegram) 19/11/2020 க்குள் அனுப்பப்பட தவண்டும்.
அனைவரும் பாதுகாப்பு ேன்றம் அறிவித்துள்ள தரச் வசயன்முனறனயப் (SOP) பின்பற்ற
பவண்டுோய்க் பகட்டுக் வகாள்கிபறாம்.
7.2 எவ்வித விதிமுனற ோற்றங்களும் ோநிலத் தமிழ்வோழி உதவி இயக்குநரின்
அனுேதிவபற்ற பதசிய வினைக்குழுவிைர் அதிகாரத்திற்குட்பட்ைது.

3
தமிழ்ப் ள்ளிகளுக்கான கட்டுறைப் ப ாட்டி
( டிநிறை 2)

1.0 பபாட்டி

1.1 தமிழ்ப்பள்ளிகளுக்காை கட்டுனர எழுதும் பபாட்டி (படிநினல 2)

2.0 பநாக்கம்

2.1 எழுத்துத்துனறயில் ஆற்றனல பேம்படுத்துதல்.


2.2 ஆக்கச்சிந்தனையும் ஆய்வுச்சிந்தனையும் வகாண்ை எழுத்துப் பனைப்னப
உருவாக்குதல்.

3.0 தகுதி / விதிமுனற

3.1 தமிழ்ப்பள்ளியில் பயிலும் படிநினல இரண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வனர)


ோணவர்கள் ேட்டுபே பங்பகற்க தகுதி வபறுவர்.
3.2 பபாட்டியாளர்கள், பபாட்டியன்று வழங்கப்படும் மூன்று கருத்து விளக்கக்
கட்டுலரத் தலைப்புகளுள் ஏதாவது ஒரு தலைப்லபத் ததர்ந்சதடுத்துக்
கட்டுனர எழுத பவண்டும்.
3.3 எழுதுதாள்கனளப் பள்ளி ஏற்பாடு வசய்ய பவண்டும். எழுது வபாருள்கனளப்
பபாட்டியாளர்கபள சுயோகக் வகாண்டு வர பவண்டும்.
3.4 150 வசாற்களுக்குக் குனறயாேல், கட்டுனர எழுதப்பை பவண்டும்.
3.5 45 நிமிைங்கள் ேட்டுபே வழங்கப்படும். கூடுதல் பநரம் வழங்கப்பைோட்ைாது.
3.6 கட்டுனரயில் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.
3.7 பள்ளி முத்தினர வகாண்ை (Letter Head) தானளக் கட்டுனரக்குப் பயன்படுத்தக்
கூைாது.
3.8 பபாட்டியாளர்கள் எழுதுதாளின் வலக்பகாடியில் பபாட்டியாளரின் பதிவு
எண்னண எழுத பவண்டும். ோணவர் வபயபரா பள்ளியின் வபயபரா
எழுதப்பைக்கூைாது.

4.0 பதசிய நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 ோநிலத்தில் முதல்நிலை, இரண்டாம் நிலை சவற்றியாளர் மட்டுதம


பதசிய அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் ோணவர்களின் கட்டுனரப்படிவங்களும் ோநில தமிழ்வோழி உதவி
இயக்குைருக்கு தபால்வழி 25/11/2020 க்குள் அனுப்பி விடுதல் பவண்டும்.

4
5.0 புள்ளிகள் வழங்கும் முனற

5.1 ஒவ்வவாரு பபாட்டியாளரும் வினைக்குழுவிைரால் நிர்ணயிக்கப்பட்ை


புள்ளிப்பட்டியல் வழி ேதிப்பிைப்படுவர்.
5.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றி கீழ்க்காணும்
கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படும்.

5.2.1 எழுத்து
5.2.2 பலடப்பு

6.0 புள்ளிகள் வழங்கும் முனற


6.1 கட்டுனர எழுதுவதற்கு 45 நிமிைங்கள் வழங்கப்படும்.
பதர்வு நாள் : 19/11/2020
பதர்வுக்காை தனலப்பு அனுப்பப்படும் : கானல 10.30 – 10.45 வனர
பதர்வுக்காை பநரம் : கானல 10.45 – 11.30 வனர
கட்டுனரத்தானள அனுப்பும் பநரம் : கானல 11.30 – 12.00 வனர
6.2 எழுதி முடித்த கட்டுனரத் தானள ‘scan’ வசய்து 0194807012 என்ற எண்
வகாண்ை சதாலைவரிக்கு (Telegram) கட்டுனரத் பதர்வு பநரம் முடிந்து
30 நிமிைத்திற்குள்அனுப்பிவிைபவண்டும்.
(நன்பகல் 12.00 க்குப் பிறகு ஏற்றுக்சகாள்ளப்படாது)

7.0 புள்ளிகள் வழங்கும் முனற


7.1 கட்டுனரகள் யு.பி.எஸ்.ஆர். பதர்வுத் தாள் அடிப்பனையில் திருத்தப்பட்டு
புள்ளிகள் வழங்கப்படும்.
7.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றியினைக்
கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படுவர்.

7.2.1 எழுத்துப் பிலை


7.2.2 கருத்து

5
தமிழ்ப் ள்ளிகளுக்கான ப ச்சுப் ப ாட்டி
( டிநிறை 2)
1.0 பபாட்டி

1.1 தமிழ்ப்பள்ளிகளுக்காை பபச்சுப்பபாட்டி (படிநினல 2)

2.0 பநாக்கம்

2.1 ோணவர்களுக்கினைபய பபசும் ஆற்றனல பேம்படுத்துதல்.


2.2 பல்வனக மூலங்களிலிருந்து வாசிப்பனத ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச் சிந்தனைபயாடு சிந்திக்கும் திறனைப் வபறுதல்.
2.4 ோணவர்களின் தன்ைம்பிக்னகனயயும் சுய ஆற்றனலயும் பேம்படுத்த உதவுதல்.

3.0 விதிமுனற

3.1 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநினல இரண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6


வனர) ோணவர்கள் ேட்டும் பங்பகற்க தகுதி வபறுவர்.
3.2 பபச்சுப் பபாட்டியின் உனர வகாடுக்கப்பட்ை கருப்வபாருளின் அடிப்பனையில்
ேட்டுபே இருக்க பவண்டும்.
3.3 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைங்கள் வழங்கப்படும்.
3.4 உனரயில் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.

8.0 பதசிய நினல பங்பகற்பாளருக்காை தகுதி

8.1 ோநிலத்தில் முதல்நிலை, இரண்டாம் நிலை சவற்றியாளர் மட்டுதம


பதசிய அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
8.2 அனைத்துப் ோணவர்களின் பபச்சுப் பபாட்டிப் படிவங்களும் (Skrip Syarahan)
ோநில தமிழ்வோழி உதவி இயக்குைருக்கு தபால்வழி 25/11/2020 க்குள்
அனுப்பி விடுதல் பவண்டும்.

4.0 தனலப்பு

4.1 பபச்சுப்பபாட்டியின் உனர கீழ்க்காணும் ஏபதனும் ஒரு கருப்வபாருளில்


இருத்தல் பவண்டும்.

4.1.1 தமிழ் ொன்தறார் / அறிஞர்


4.1.2 சமாழி
4.1.3 தமிழ்ப் பண்பாடு
4.1.4 நைம்
4.1.5 விலளயாட்டு

6
4.1.6 கல்வி

5.0 கால வனரயனற

5.1 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைங்கள் வழங்கப்படும்.

6.0 புள்ளிகள் வழங்கும் முனற

6.1 ஒவ்வவாரு பபாட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில்


ேதிப்பிைப்படுவர்.

கருத்து : 20 புள்ளிகள்
பனைப்பு : 20 புள்ளிகள்
வோழி : 10 புள்ளிகள்

சமாத்தம் : 50 புள்ளிகள்

6.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றி கீழ்க்காணும்


கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படும்.

6.2.1 பலடப்பு
6.2.2 கருத்து
6.2.3 உச்ெரிப்பு

7
தமிழ்ப் ள்ளிகளுக்கான கவிறத ஒப்பு வித்தல் ப ாட்டி
( டிநிறை 2)

1.0 பபாட்டி

1.1 தமிழ்ப்பள்ளிகளுக்காை கவினத ஒப்புவித்தல் பபாட்டி (படிநினல 2).

2.0 பநாக்கம்

2.1 கவினத ஒப்புவித்தல் திறனை பேம்படுத்துதல்.


2.2 தமிழ் இலக்கியத்னதத் துய்த்துணர்தல்.
2.3 ோணவர்களின் தன்ைம்பிக்னகனயயும் சுய ஆற்றனலயும் பேம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி விதிமுனற

3.1 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநினல 2 (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வனர)


ோணவர்கள் ேட்டுபே பங்பகற்க தகுதி வபறுவர்.
3.2 ஏற்பாட்டுக் குழுவால் 5 ேரபு கவினதகள் பதர்ந்வதடுக்கப்படும்.
3.3 பபாட்டியாளர் அக்கவினதகளுள் ஒன்றனைத் வதரிவு வசய்து ஒப்புவிக்க
பவண்டும்.
3.4 பபாட்டியாளர் கவினதனயப் பாைலாகப் பாைக்கூைாது.
3.5 கவினதனயப் பார்த்துக்வகாண்பை வாசிக்க அனுேதிக்கப்பை ோட்ைாது.
3.6 கவினதயில் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.

4.0 பதசிய நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 ோநிலத்தின் முதல்நிலை, இரண்டாம் நிலை சவற்றியாளர் மட்டுதம


பதசிய அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.

5.0 கால வனரயனற

5.1 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 3 நிமிடங்கள் மட்டுதம வழங்கப்படும்.

8
6.0 புள்ளிகள் வழங்கும் முனற

6.1 ஒவ்வவாரு பபாட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில்


ேதிப்பிைப்படுவர்.

6.1.1 குரல் வளம் : 10 புள்ளிகள்


6.1.2 உச்சரிப்பு : 10 புள்ளிகள்
6.1.3 உைல்வோழி : 10 புள்ளிகள்
6.1.4 சரளம் : 10 புள்ளிகள்
6.1.5 பனைப்பு : 10 புள்ளிகள்
சமாத்தம் : 50 புள்ளிகள்

6.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றி


கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படும்.

6.2.1 குரல் வளம்


6.2.2 உடல் சமாழி

நன்றி வணக்கம்
தமிதைாடு உயர்தவாம்

9
பின்னிணைப்பு 1

தமிழ்ப் பள்ளிப் பிரிவுக்கான கவிணதகள்

1. மார்க்கசமான்று சொல்ைாய்!

‘வாழ்கதமிழ்’ என்றிந்த னவயம்பிளக்க


வாழ்த்வதாலிகள் முழங்குகின்றார் ேனலநாட்டுத் தமிழர்!
வாழ்கதமிழ் என்பதைால் வாழ்ந்திடுபோ தமிழ்தான்
வனகயாற்றும் தமிழ்க்கூட்ைம் பசாம்பிக்கி ைந்தால்!

பால்ேரத்னதச் சுற்றிவரும் னபந்தமிழ ரறினவப்


பாழ்க்குனகயிற் பபாட்ைனைத்துப் பகுத்தறினவ பயாட்டி
பகாவலடுத்துக் கல்விப்பூங் வகாடியானளத் தாக்கிக்
வகால்லும்நினல யுள்ளேட்டும் குனறவயாழிந்து பபாபோ?

தன்ோை மில்லாத தறுதனலயர் கூட்ைம்


தாய்வோழியிற் பபசுதற்பக தயங்குமிந்த நாளில்
‘வபான்வோழியாம் எங்கள்தமிழ்! புகழ்சார்ந்த’ வதன்று
புலம்புவதால் தமிழ்வளர்ந்து பூத்திடுபோ வசால்லாய்?

பகாள்மூட்டித் தம்மிைத்னதக் குட்னையிபல தள்ளும்


குறுேதியர் உன்னினைபய குவிந்திருக்கும் பபாது
‘வாவளடுத்து எம்வோழியின் வன்பனகனய போதி
வனதத்திடுபவா’ வேன்பதைால் வளர்ந்திடுபோ தமிழ்தான்?

‘தாள்வருடி அடினேவயனுஞ் சாக்கனையில் வீழ்ந்து


தவிப்பனதபய போட்ச’வேனும் தன்ோை மிழந்பதார்
மீளும்வனக காணாது வவளிப்பகட்டுக் காக
பேன்னேதனைப் பபசுவதால் மீட்சியுண்பைா வசால்லாய்?

விண்வணறிக்கும் ரவிபபால னேயிருட்னைப் பபாக்கி


தண்வணன் வறாளிவீசும் வவண்ணிலவு பபாலும்
பண்கூட்டிப் பாவினசக்கும் னபந்தமிழாம் தாபய!
பண்பனைந்பத வாழ்வதற்கு ோர்க்கவோன்று வசால்வாய்!
(கவிஞர் கா.சபருமாள்)

10
2. மரபுதலைக் காப்தபாம்

வபற்றவர்கள் ேைங்குளிர வாழ்தல் பவண்டி


வபருனேதரும் பண்புநலம் காத்தல் நன்றாம்
கற்றவர்கள் என்பதனைக் கருத்திற் வகாண்பை
கைனேதனை ஆற்றுவபத சிறப்பாம் வகாள்க
உற்றவர்கள் ேற்றானர ேதித்தல் பவண்டும்
உணர்பவாடு இைோைம் பபாற்றல் பவண்டும்
நற்றமிழர் என்பதனைக் கருத்திற் வகாண்பை
நட்பபாடு னககுலுக்கி வாழ்தல் பேலாம்!

உைலுக்குள் இருக்கின்ற சக்தி பபாலும்


ஊதியத்னதப் வபருக்கிநிதம் உயர்தல் பவண்டும்
கைலுக்குள் இருக்கின்ற முத்னதப் பபால
கற்பபாடு வாழவழி வபருக்க பவண்டும்
ேைல்தாங்கி ேணம்வீசும் ேலனரப் பபால
ேண்மீது விழுந்தாலும் புனிதம் பவண்டும்
சுைராக எழுகின்ற வவய்பயா ைாக
பசாம்பலில்லா வபருவாழ்வு வாழ்தல் நன்பற!

தன்ோைம் பபாற்றுகின்ற தமிழ ைாகத்


தரணியிபல தனலநிமிர்ந்து வாழ பவண்டும்
வபான்வாைம் சிவக்கின்ற அந்தி யாக
புன்ைனகனயச் சிந்துகின்ற பதாற்றம் பவண்டும்
வபண்னேதனைப் பபான்றுகின்ற ேைத்தார் என்ற
வபருனேகனளப் வபற்றஇைம் நாபே என்பபாம்
தன்னேயுள ேனிதவரை வாழ்பவாம் என்றும்
தன் உயிர்பபால் ேரபுதனைக் காப்பபாம்!
(கவிஞர் தகாசு.கி. தமிழ்மாறன்)

11
3. நீ உயர

உயரத் துடிக்கிறாய் உரிய வழிவயது


உைக்குத் வதரியுோ தம்பி - வகாஞ்சம்
உட்கார்ந்து முதலில் சிந்தி
உயர்வுத் தாழ்வுக்பகார் உண்னேக் காரணம்
உள்ளத்தில் இருக்குது தம்பி - அனத
ஒழுங்கு படுத்துநீ முந்தி

வவள்ளத்தின் அளபவ தாேனர ேலருபே


வவருங்குளோைால் அழியும் - புது
வவள்ளத்தில் மீண்டும் தனழயும்
உள்ளத்தில் உயர்ந்தால் உயர்ந்திடும் வாழ்க்னக
உன்வச ோகிடும் உலகம் - இனத
உணரத் திருக்குறள் உதவும்

நல்லனத நினைத்து நல்லனத உனரத்தால்


நல்லனவ வந்துனை பசரும் - நீ
நைந்தால் வாழ்த்துகள் கூறும்
வபால்லாத நரியின் குணங்கள் வளர்ந்தால்
புள்ளி ோன்களா கூடும் - இந்தப்
புவிபய உனைவவறுத் பதாடும்

வினதக்கிற எண்ணம் வசயலாய் முனளக்கும்


வினளநிலம் தாபை உள்ளம் - அது
வீணாய்க் கிைந்தால் பள்ளம்
வினதப்பனத வினதத்தால் முனளப்பது முனளக்கும்
விதிவயைக் வகாண்ைால் விதிதான் - இனத
விளங்கிை வசான்ைால் ேதிதான்
(கவிஞர் சீனி லநைா முகம்மது)

12
4. சிகரத்லதத் சதாடுதவாம்

முடியாத வசயவலதுவும் இல்னல என்னும்


முடிவுனரனய எழுதிவிை முந்த பவண்டும்!
படியாத எதுவுமிந்தப் பாரில்இல்னல;
படிப்படியாய்ப் படிந்துவிடும் திட்ை மிட்ைால்!
விடியாத இரவவன்று தயக்கம் வகாண்ைால்
விடிவவள்ளி உதிக்காேல் வீழும் கீபழ!
அடியாத பழுப்பிரும்பா பவலாய் ோறும்?
அடிகினையா வநடுமுடியா நிமிர்ந்து நிற்கும்?

உறுதிவபறும் எச்வசயலும் உரங்வகா டுத்பத


உலுத்துவரும் தன்னேகனளப் புறவோ துக்கும்!
பரிதிதரும் சுைவராளியால் பகலாய் ோறும்
பான்னேயதாய்த் வதாட்ைவதல்லாம் வவற்றி பசரும்!
சுருதிதரும் இனசலயத்தில் பபத முண்பைல்
சுகோை ராகங்கள் அற்றுப் பபாகும்!
கருதிவரும் கைனேவயலாம் சுனேபய என்றால்
காலவேலாம் பழிசுேந்து வாழ பநரும்!

காலத்தின் கல்லடினயத் தாங்கித் தாங்கி


கைனேவசயின் வவற்றிவந்து ோனல சூடும்!
பகாலத்தின் அடிப்பனையாய்ப் புள்ளி பபால
வகாண்ைவகாள்னக வவற்றிவபற முயற்சி பவண்டும்!
பவழத்தின் வவற்றிவயதில்? தும்பிக் னகயில்!
வவல்வார்க்குத் துணிவுவரும் நம்பிக் னகயில்!
ஆழத்தின் நினலயறிந்து கானல னவத்தால்
அகப்படுபே விரிவானும் முயல்வார் னகயில்!
(கவிஞர் வீரமான்)

13
1. தமிழ் வாை தவண்டுமா?

‘தமிழ் வாழ்க’ வவன்பதிலும் தமிழ்வா ழாது!


தமிழ்ப்வபயனர னவப்பதிலும் தமிழ்வா ழாது!
குமிழ்சிரிப்னபப் வபருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் வகாட்டுங்
வகாக்கரிப்புப் பபச்சாலும் தமிழ்வா ழாபத!
அமிழ்கின்ற வநஞ்வசல்லாம் குருதி வயல்லாம்
ஆர்த்வதழும்உள் உணர்வவல்லாம் குளிரு ோபற
இமிழ்கைல்சூழ் உலகவேலாம் விழாக்வகாண் ைாடி
ஏற்றமிகச் வசய்வதிலும் தமிழ்வா ழாபத!

பட்டிேன்றம் னவப்பதிலும் தமிழ்வா ழாது!


பாட்ைரங்கம் பகட்பதிலும் தமிழ்வா ழாது!
எட்டிநின்பற இலக்கியத்தில் இரண்பைார் பாட்னை
எடுத்துனரத்துச் சுனவபைபவ முழக்கி ைாலும்
தட்டி, சுவர், வதாைர்வண்டி, உந்து வண்டி
தம்மிவலல்லாம் தமிழ்தமிவழன் வறழுதி னவத்பத
முட்டிநின்று தனலயுனைத்து முழங்கி ைாலும்
மூைர்கபள தமிழ்வாழப் பபாவ தில்னல!

வசந்தமிழ்வசய் அறிஞர்கனளப் புரத்தல் பவண்டும்!


வசப்பவோடு தூயதமிழ் வழங்கல் பவண்டும்!
முந்னதவர லாறறிந்து வதளிதல் பவண்டும்!
முக்கழக உண்னேயினைத் பதர்தல் பவண்டும்!
வந்தவர்வசய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகனள எடுத்துக் கூறி
வநாந்தவுளஞ் வசழித்ததுபபால் புதிய னவயம்
பநாக்கிநனை யிைல்பவண்டும்! தமிழ்தான் வாழும்!

தண்ைமிழில் பிறவோழினயக் கலந்து பபசுந்


தரங்குனறந்த தமிழ்வழக்னக நீக்கல் பவண்டும்!
வதாண்ைவரலாந் வதருக்களிபல கனைகள் பதாறும்
வதாங்குகின்ற பலனககனள ோற்றச் வசால்லிக்
கண்டுநிகர் தமிழ்ப்வபயர்ப்பால் புதுக்கல் பவண்டும்!
கற்கின்ற சுவடிகளில் வசய்தித் தாளில்
விண்டுனரக்கா அறிவியலில் கனலயில் எல்லாம்
வினதத்திடுதல் பவண்டும்தமிழ் வாழும் அன்பற!

பாவைதரறு சமாழிஞாயிறு சபருஞ்சித்தைார்

14

You might also like