You are on page 1of 29

1

ப ொது விதிமுறைகள்:

1. திருமுறை ஓதும் ப ோட்டியின் தகுதிச் சுற்று கோண ோளி திவுகள் வோயிலோக


நறைண றும்.

2. ப ோட்டியோளர் முன் திவு ணெய்து தங்கள் கோண ோளிறயயும் “Google” ோரத்துைன்


இற க்க பவண்டும். திவு & கோண ோளி அனுப்புவதற்கோன சுட்டி:
https://tinyurl.com/thirumuraiperuvizha21

3. திவு & கோண ோளிறய அனுப் பவண்டிய நோள்: 03.06.2021 முதல் 18.07.2021.

4. திவு பநரத்திற்குப் பின்னர் வரும் திவுகள் ப ோட்டியில் ஏற்றுக்


ணகோள்ளப் ைமோட்ைோ.

5. ஒரு ப ோட்டியோளர் ஒரு கோண ோளிறய மட்டுபம அனுப் பவண்டும்.

6. ப ோட்டியோளர் கோண ோளியில் தமிழ் மரபு ெோர்ந்த ஆறைகறளபய அணிந்திருக்க


பவண்டும்.

7. ணநற்றியில் திருநீறு அணிந்து முறையோக அமர்ந்து திருமுறைறயப் ோடி அனுப்


பவண்டும்.

8. ோைலுக்கு முன்னும் பின்னும் ‘திருச்சிற்ைம் லம்’ என்று ணெோல்ல பவண்டும்.

9. ப ோட்டியோளர் இறெக்கருவிகறளப் யன் டுத்த முடியோது. (தோளம் இறெக்கருவி,


சுருதிப் ண ட்டி)

10. நடுவரின் முடிபவ இறுதியோனது; உறுதியோனது.

11. விதிமுறைகள் இறுதி பநர மோற்ைங்களுக்கு உட் ட்ைது. மோற்ைங்கள் இருப்பின்


முன்னதோகப் ப ோட்டியோளருக்குத் ணதரிவிக்கப் டும்.

12. திருமுறை ஓதும் ப ோட்டி ஆறு (6) பிரிவுகளோக நைத்தப் டும். அறவ பின்வருமோறு:
 பிரிவு 1: வயது 6க்குக் கீழ்
 பிரிவு 2: வயது 7 முதல் 9 வறர
 பிரிவு 3: வயது 10 முதல் 12 வறர
 பிரிவு 4: வயது 13 முதல் 15 வறர
 பிரிவு 5: வயது 16 முதல் 19 வறர
 பிரிவு 6: வயது 20க்கு பமல்

2
13. ப ோட்டியோளரின் பிைந்த ஆண்டு அடிப் றையில் வயது கணிக்கப் டும்.
 பிரிவு 1: 01/01/2015க்குப் பின் பிைந்தவர்
 பிரிவு 2: 01/01/2012 முதல் 31/12/2014
 பிரிவு 3: 01/01/2009 முதல் 31/12/2011
 பிரிவு 4: 01/01/2006 முதல் 31/12/2008
 பிரிவு 5: 01/01/2002 முதல் 31/12/2005
 பிரிவு 6: 01/01/2001க்கு முன் பிைந்தவர்

14. பிரிவு 1 முதல் பிரிவு 3 வறரயிலோன திருமுறை ஓதும் ப ோட்டி ஆண்-ண ண் என இரு
பிரிவுகளோக நைத்தப் டும். ஒவ்ணவோரு பிரிவிலும், ஆண்களில் மூன்று ணவற்றியோளரும்
ண ண்களில் மூன்று ணவற்றியோளரும் பதர்ந்ணதடுக்கப் டுவர்.

15. பிரிவு 4 முதல் பிரிவு 6 வறரயிலோன திருமுறை ஓதும் ப ோட்டிக்குப் ோல் பிரிவிறன
இல்றல. ஒவ்ணவோரு பிரிவிலும் மூன்று ணவற்றியோளர் பதர்ந்ணதடுக்கப் டுவர்.

16. ப ோட்டியில் கலந்து ணகோண்ை அறனத்துப் ப ோட்டியோளருக்கும் மின்னியல்


ெோன்றிதழும், முதல் மூன்று நிறல ணவற்றியோளருக்கு ணரோக்கமும் வழங்கப் டும்.
 முதல் நிறல : ரிம 150.00
 இரண்ைோம் நிறல : ரிம 100.00
 மூன்ைோம் நிறல : ரிம 50.00

17. ப ோட்டிக்கோன ோைல்கறள வரி வடிவோகவும் ஒலி வடிவோகவும் www.saivaperavai.org


என்னும் ப ரறவயின் அகப் க்கத்தில் இலவெமோகப் திவிைக்கம் ணெய்து
ணகோள்ளலோம்.

பிரிவு 1
1. ப ோட்டியோளர் அவருக்குரிய பிரிவில் விருப் ப் ோைல் ஒன்றை மட்டும் ோடிக்
கோண ோளியில் திவு ணெய்து அனுப் பவண்டும்.

2. ப ோட்டியோளர் அனுப்பும் கோண ோளிகறள நீதி திகள் ரிசீலித்து ணவற்றியோளறரத்


பதர்ந்ணதடுப் ர்.

3. பிரிவு 1க்கு இறுதிச் சுற்று இல்றல.

3
மதிப்பிடும் முறை

ண் 40 புள்ளிகள்
உச்ெரிப்பு 25 புள்ளிகள்
மனனம் 25 புள்ளிகள்
பதோற்ைம் 10 புள்ளிகள்
ணமோத்தம் 100 புள்ளிகள்

பிரிவு 2 முதல் 6 வறை


1. ப ோட்டியோளர் அவருக்குரிய பிரிவில் விருப் ப் ோடல் ஒன்றை மட்டும் ோடி, ோடிய
ோடலுக்குப் ப ோருள் விளக்கம் கூறிக் கோப ோளியில் திவு பெய்து அனுப் பவண்டும்.
கூைப் டும் ப ோருள் விளக்கம் பகோடுக்கப் ட்ட றகபயட்டில் உள்ளவோறு இருக்க
பவண்டும். ப ோட்டியோளரின் சுய விளக்கம் ஏற்றுக் பகோள்ளப் டமோட்டோது.

2. கோண ோளிறய அடிப் றையோகக் ணகோண்டு நீதி திகளோல் பதர்ந்ணதடுக்கப் டும்


ப ோட்டியோளர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி ண றுவர்.

3. இறுதிச் சுற்றுக்குச் ணெல்லும் ப ோட்டியோளரின் ண யர் மபலசிய றெவ ெமயப்


ப ரறவயின் முகநூலில் (https://www.facebook.com/malaysiasaivaperavai) 01.08.2021
அன்று திவிைப் டும்.

மதிப்பிடும் முறை (தகுதிச் சுற்று)

ண் 25 புள்ளிகள்
தோளம் 15 புள்ளிகள்
உச்ெரிப்பு 20 புள்ளிகள்
மனனம் 15 புள்ளிகள்
ண ோருள் விளக்கம் 15 புள்ளிகள்
பதோற்ைம் 10 புள்ளிகள்
ணமோத்தம் 100 புள்ளிகள்

4
இறுதிச் சுற்று
1. இறுதிச் சுற்று Google Meet பேரறை மூைம் 14.08.2021இல் ேறடப றும்.

2. ப ோட்டி ேறடப றும் முறை இறுதிப் ப ோட்டியோளருக்கு முன் கூட்டிபய


அறிவிக்கப் டும்.

3. ப ோட்டியோளர் இறுதிச் சுற்றின் ப ோது அவரவர் பிரிவில் பகோடுக்கப் டும்


எண்களிலிருந்து ஓர் எண்ற த் பேர்வு பெய்து அந்ே எண்ணில் உள்ளப் ோடறைப்
ோடி ப ோருள் கூை பவண்டும்.

4. பின்னர் பவறு ஒரு புதிய திருமுறைப் ோடல் ேமிழில் ப ோட்டியோளருக்குக்


பகோடுக்கப் டும். ப ோட்டியோளர் அப் ோடறைப் ோடபவோ ( ண் பேரிந்ேோல்) உச்ெரிப்புப்
பிறையின்றி வோசிக்கபவோ பவண்டும்.

5. பவற்றியோளர் பேரறையிபைபய அறிவிக்கப் டுவர்.

மதிப்பிடும் முறை (இறுதிச் சுற்று)

ண் 25 புள்ளிகள்
தோளம் 10 புள்ளிகள்
உச்ெரிப்பு 10 புள்ளிகள்
மனனம் 10 புள்ளிகள்
ண ோருள் விளக்கம் 15 புள்ளிகள்
பதோற்ைம் 10 புள்ளிகள்
உச்ெரிப்பு (2வது ோைல்) 20 புள்ளிகள்
ணமோத்தம் 100 புள்ளிகள்

5
மலேசிய றைவ ைமயப் ல ைறவ
ஏழொம் ஆண்டு திருமுறைப் ப ருவிழொ 2021

திருமுறை ஓதும் ல ொட்டிக்கொன ொடல்கள்

பிரிவு 1 - வயது 6க்குக் கீழ்

ோைல் 1

தலம்: திருவண் ோமறல திருஞோனெம் ந்தர் அருளியது


ண்: நட்ை ோறை தோளம்: ரூ கம்

உண் ோமுறல உறமயோணளோடும் உைனோகிய ஒருவன்


ண ண் ோகிய ண ருமோன்மறல திருமோமணி திகழ
மண் ோர்ந்தன அருவித்திரள் மழறலம்முழவு அதிரும்
அண் ோமறல ணதோழுவோர்விறன வழுவோவண் ம் அறுபம. 1.10.1

ோைல் 2

தலம்: ண ோது திருநோவுக்கரெர் அருளியது


இரோகம்: மோயோமோளவணகௌறள தோளம்: ஆதி

மோசில் வீற யும் மோறல மதியமும்


வீசு ணதன்ைலும் வீங்கிள பவனிலும்
மூசு வண்ைறை ண ோய்றகயும் ப ோன்ைபத
ஈென் எந்றத இற யடி நீழபல. 5.90.1

ோைல் 3

தலம்: திருமழ ோடி சுந்தரமூர்த்தி நோயனோர் அருளியது


ண்: நட்ைரோகம் தோளம்: ரூ கம்

ண ோன்னோர் பமனியபன புலித்பதோறல அறரக்கறெத்து


மின்னோர் ணெஞ்ெறைபமல் மிளிர்ணகோன்றை அணிந்தவபன
மன்பன மோமணிபய மழ ோடியுள் மோணிக்கபம
அன்பன உன்றனயல்லோல் இனியோறர நிறனக்பகபன. 7.24.1

6
பிரிவு 2 - வயது 7 முதல் 9 வறர

ோைல் 1

தலம்: தில்றல சிதம் ரம் திருஞோனெம் ந்தர் அருளியது


ண்: கோந்தோர ஞ்ெமம் தோளம்: ஆதி

ஆடினோய் நறுணநய்ணயோடு ோல்தயிர் அந்த ர் பிரியோத சிற்ைம் லம்


நோடினோய் இைமோநறுங் ணகோன்றை நயந்தவபன
ோடினோய் மறை பயோடு ல் கீதமும் ல்ெ றைப் னி கோல்கதிர் ணவண்திங்கள்
சூடினோய் அருளோய் சுருங்கஎம ணதோல்விறனபய. 3.1.1

ோைலின் ண ோருள்:

நறும ம் உறைய ணநய்யும், ோலும், தயிரும் ஆட்ைப் ண ற்ைவபன! தில்றலவோழந்த ர்


பிரியோது இருக்கும் திருச்சிற்ைம் லத்றதத் திருக்கூத்தோடும் இைமோய்க் ணகோண்ைவபன!
ம முறைய ணகோன்றைப் பூமோறலறய விரும்பிச் சூடியவபன! நோன்மறையும் ண்ணிறெப்
ோைல்களும் ோடியவபன! அைர்ந்த ெறைபமல், குளிர்ந்த ணவண்ணிலறவச் சூடியவபன! என்
ழவிறனகள் ஒடுங்கிப் ப ோகும் டி அருள் ணெய்ய பவண்டும்.

ோைல் 2

தலம்: தில்றல சிதம் ரம் திருநோவுக்கரெர் அருளியது


இரோகம்: சிவரஞ்ெனி தோளம்: ஆதி

அல்லல் என்ணெயும் அருவிறன என்ணெயும்


ணதோல்றல வல்விறனத் ணதோந்தந்தோ என்ணெயும்
தில்றல மோநகர்ச் சிற்ைம் லவனோர்க்கு
எல்றல இல்லபதோர் அடிறமபூண் பைனுக்பக. 5.1.4

ோைலின் ண ோருள்:

தில்றல மோநகரில் திருச்சிற்ைம் லத்தில் திருநைம் புரியும் சிவண ருமோனுக்கு அளவற்ை


அன்பினோல் அடிறம ஆகிவிட்ை எனக்கு ஊழ்விறனயோல் வரும் துன் ம் ஏதும் ணெய்யோது.
ஊழ்விறனயோல் வருகின்ை பமல்விறனயும் பிைவிக்குக் கோர மோகும் ழவிறனயும் என்றும்
எனக்குத் துன் ம் ணெய்ய மோட்ைோ.

7
ோைல் 3

தலம்: திருக்கூைறலயோற்றூர் சுந்தரமூர்த்தி நோயனோர் அருளியது


ண்: புைநீர்றம தோளம்: ஆதி

வடியுறை மழுபவந்தி மதகரியுரி ப ோர்த்துப்


ண ோடியணி திருபமனிப் புரிகுழழ் உறமபயோடும்
ணகோடியணி ணநடுமோைக் கூைறல ஆற்றூரில்
அடிகள்இவ் வழிப ோந்த அதிெயம் அறிபயபன. 7.85.1

ோைலின் ண ோருள்:

அழகிய பகோைரிறயக் றகயில் ஏந்தியவன். மதம் ணகோண்ை யோறனயின் உருவத்தில் வந்த


அசுரனின் பதோறல உரித்துப் ப ோர்த்திக்ணகோண்ைவன், உைல் முழுவதும் திருநீறு
அணிந்தவன். ணகோடிகள் ைக்கும் உயர்ந்த மோைங்கறளயுறைய திருக்கூைறலயோற்றூரில்
பின்னிய கூந்தறலயுறைய உமோபதவிபயோடு எழுந்தருளிய ண ருமோன் இவ்வழியில்
ணென்ைோன். அவன் ணென்ைறத நோன் அறியோது ப ோபனபன!

ோைல் 4

தலம்: திருவண் ோமறல மோணிக்கவோெகர் அருளியது


இரோகம்: பமோகனம் தோளம்: ஆதி

விண் ோளுந் பதவர்க்கு பமலோய பவதியறன


மண் ோளும் மன்னவர்க்கு மோண் ோகி நின்ைோறனத்
தண் ோர் தமிழளிக்குந் தண் ோண்டி நோட்ைோறனப்
ண ண் ோளும் ோகறனப் ப ணு ண ருந்துறையில்
கண் ோர் கழல்கோட்டி நோபயறன ஆட்ணகோண்ை
அண் ோ மறலயோறனப் ோடுதுங்கோண் அம்மோனோய். 8.8.10

ோைலின் ண ோருள்:

வோனுலகில் வோழுகின்ை பதவர்களுக்கும் பமலோன கைவுள், நிலவுலகில் ஆட்சி புரிகின்ை


மன்னர்களில் சிைப்பு மிக்கவன், இனிய தமிழ் விளங்கும் ோண்டி நோட்டுக்கு உரியவன்,
உமோபதவிறய தனக்கு ஒரு ோகமோய்க் ணகோண்ைவன், திருப்ண ருந்துறையில் அழகிய
திருவடிகறளக் கோட்டி என்றன ஆண்டுணகோண்ைவன் திருவண் ோமறலயில்
எழுந்தருளியுள்ளோன். அவறனப் ோடுபவோம்.

8
பிரிவு 3 - வயது 10 முதல் 12 வறர

ோைல் 1

தலம்: திருப் ந்தற நல்லூர் திருஞோனெம் ந்தர் அருளியது


ண்: புைநீர்றம தோளம்: ஆதி

இைறினோர் கூற்றைப் ண ோடிணெய்தோர் மதிறல இறவணெோல்லி உலணகழுந்து ஏத்தக்


கைறினோ ரோவர் கோற்றுளோர் ஆவர் கோதலித்து உறைதரு பகோயில்
ணகோடிைனோர் யோதுங் குறைவிலோர் தோம்ப ோய்க் பகோவ ங் ணகோண்டுகூத் தோடும்
டிைனோர் ப ோலும் ந்தற நல்லூர் நின்ைஎம் சு தி யோபர. 3.121.1

ோைலின் ண ோருள்:

திருப் ந்தற நல்லூர் என்ை திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சு தியோரோகிய


சிவண ருமோன் கோலறன உறதத்து அழித்தவர், அசுரர்களின் முப்புரங்கள் ண ோடியோகும் டி
எரித்தவர் என்றும் புகழ்ந்து ப ெப் டு வர். கோட்டிலும் கோற்றிலும் உள்ளவர். எக்குறையும்
இல்லோதவர். பகோவ ம் அணிந்து ஆடு வர். அவர்தம் பதோற்ைத்திற்கும் ணெயல்களுக்கும்
ண ோருந்தோத அருட் ண்புகளும் உறையவர்.

ோைல் 2

தலம்: திருவோரூர் திருநோவுக்கரெர் அருளியது


ண்: குறிஞ்சி தோளம்: திஸ்ர திரிபுறை

முத்துவிதோனம் மணிப்ண ோற்கவரி முறையோபல


த்தர்கபளோடு ோறவயர்சூழப் லிப்பின்பன
வித்தகக்பகோல ணவண்ைறலமோறல விரதிகள்
அத்த ஆரூர் ஆதிறரநோளோய் அதுவண் ம். 4.21.1

ோைலின் ண ோருள்:

எம்ண ருமோனுக்கு விழோக்கோலத்திற் ணகோண்டு ணெல்லப் டும் சீர்களின் பின்பன த்தியிற்


சிைந்த ஆைவரும் மகளிரும் அடியோரும் சூழ்ந்து வந்தனர். ணவள்ளிய தறல மோறலறய
அணிந்த திருவோரூர்த் தறலவன் முத்துக்களோல் அறமக்கப் ட்ை பமற்கட்டியின் நிழலிபல
இருக்கப் ண ோற்கவரி வீசினர். திருஆதிறரத் திருநோளின் இந்த அழகிய கோட்சி என்றும்
அடியவர் மனக்கண் முன் நிற் தோகும்.

9
ோைல் 3

தலம்: திருநோபகச்ெரம் சுந்தரமூர்த்தி நோயனோர் அருளியது


ண்: ஞ்ெமம் தோளம்: ரூ கம்

பிறையணி வோணுதலோள் உறமயோளவள் ப ழ்கணிக்க


நிறையணி ணநஞ்ெனுங்க நீல மோல்விைம் உண்ைணதன்பன
குறையணி உல்றலமுல்றல அறளந்துகுளிர் மோதவிபமல்
சிறையணி வண்டுகள்பெர் திருநோபகச் ெரத்தோபன. 7.99.1

ோைலின் ண ோருள்:

சிைகுகறளயுறைய அழகிய வண்டுகள், அழகிய துளசியிலும், முல்றல, மோதவி மலர்களிலும்


மகரந்தத்றத அறளயும் திருநோபகச்ெரத்தில் எழுந்தருளியிருப் வபன, நீ பிறைப ோலும்
அழகிய ஒளிண ோருந்திய ணநற்றிறய உறைய உறமயவள் மருளவும், உறுதி ணகோண்ை மனம்
கலங்கவும், நீல நிைத்றத உறைய ணகோடிய நஞ்சிறன உண்ைதற்குக் கோர ம் யோது?

ோைல் 4

தலம்: திருப் ழமண்ணிப் டிக்கறர சுந்தரமூர்த்தி நோயனோர் அருளியது


ண்: நட்ைரோகம் தோளம்: ரூ கம்

முன்னவன் எங்கள்பிரோன் முதல்


கோண் ரி தோயபிரோன்
ணென்னியில் எங்கள்பிரோன் திரு
நீல மிைற்ணைம்பிரோன்
மன்னிய எங்கள்பிரோன் மறை
நோன்குங்கல் லோல்நிழற்கீழ்ப்
ன்னிய எங்கள்பிரோன் ழ
மண்ணிப் டிக்கறரபய . 7.22.1

ோைலின் ண ோருள்:

சிவண ருமோன் உலகப் றைப்புக்கு முன் இருந்தவன், தனக்கு முன் ஒன்று இல்லோதவன்,
அழகிய நீல கண்ைத்றத உறையவன், என்றும் அழியோமல் நிறல ண ற்றிருப் வன், கல்லோல்
மர நிழலில் நோன்கு பவதங்கறள அருளியவன், என்றும் எங்களுக்குப் ரம்ண ோருள் ஆவோன்.
அவன் ழமண்ணிப் டிக்கறர என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ைோன்.

10
ோைல் 5

தலம்: தில்றல சிதம் ரம் மோணிக்கவோெகர் அருளியது


இரோகம்: பமோகனம் தோளம்: ஆதி

வ ங்கத் தறலறவத்து
வோர்கழல்வோய் வோழ்த்தறவத்து
இ ங்கத்தன் சீரடியோர்
கூட்ைமும்றவத் ணதம்ண ருமோன்
அ ங்ணகோடு அணிதில்றல
அம் லத்பத ஆடுகின்ை
கு ங்கூரப் ோடிநோம்
பூவல்லி ணகோய்யோபமோ. 8.13.7

ோைலின் ண ோருள்:

எம் இறைவன் தன்றன வ ங்குவதற்குத் தறல ணகோடுத்தோன். தன் நீண்ை திருவடிறயப்


ப ோற்றுவதற்கு வோறயக் ணகோடுத்தோன். சிவணநறிறயப் ப ோற்றும் அடியோர் கூட்ைத்தில்
நோன் இ ங்கி இருக்கும் நிறலயும் ணகோடுத்தோன். அழகிய தில்றலயம் லத்தில் ஆடுகின்ை
சிவண ருமோனின் எண்வறக அருங்கு த்றதப் ப ோற்றிப் ோடி வல்லி என்னும் பூக்கறளக்
ணகோய்பவோம்.

11
பிரிவு 4 - வயது 13 முதல் 15 வறர

ோைல் 1

தலம்: திருஆலவோய் திருஞோனெம் ந்தர் அருளியது


ண்: ணகோல்லி தோளம்: மிஸ்ரெோப்பு

மோனிபனர்விழி மோதரோய்வழு திக்குமோண ருந் பதவிபகள்


ோனல்வோணயோரு ோலனீங்கிவன் என்றுநீ ரி ணவய்திபைல்
ஆறனமோமறல ஆதியோய இைங்களில் ல அல்லல்பெர்
ஈனர்கட்ணகளி ஏனபலன்திரு ஆலவோயர னிற்கபவ. 3.39.1

ோைலின் ண ோருள்:

மோன்ப ோன்ை மருண்ை ோர்றவயுறைய மோதரசிபய! ோண்டிய மன்னனின் மறனவியோன


ண ருந்பதவிபய! ‘ ோல்வடியும் நல்ல வோறயயுறைய ோலகன்’ என்று நீ என்றனப் ோர்த்து
இரங்க பவண்ைோம். திருஆலவோய் இறைவன் துற உண்டு. ஆகபவ, ஆறன மறல
முதலோன இைங்களிலிருந்து வந்திருக்கும் இச்ெம ர் பிைர்க்குத் துன் பம ணெய்யும் இழிந்த
ண்பு உறையவர் ஆயினும் இவர்களுக்கு யோன் எளியவன் அல்லன்.

ோைல் 2

தலம்: திருவோரூர் திருநோவுக்கரெர் அருளியது


ண்: கோந்தோரம் தோளம்: கண்ைெோப்பு

என்பிருத்தி நரம்புபதோல் புகப்ண ய்திட்டு என்றனபயோ உருவ மோக்கி


இன்பிருத்தி முன்பிருந்த விறனதீர்த்திட்டு என்னுள்ளம் பகோயில் ஆக்கி
அன்பிருத்தி அடிபயறனக் கூழோட்ணகோண்டு அருள்ணெய்த ஆரூரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் கோக்றகப்பின் ப ோன வோபை. 4.5.2

ோைலின் ண ோருள்:

எலும்புகறளயும் நரம்புகறளயும் பதோறலயும் ண ோருந்துமோறு இற த்து எனக்கு ஓர்


உருவத்றதக் ணகோடுத்தவன், இன் ங்கறள நுகர்வித்தவன், அடிபயன் ணெய்த விறனகறளப்
ப ோக்கி என் உள்ளத்றதக் பகோயிலோய்க் ணகோண்ைவன். அன்பினோல் என்றன
ஆட்ணகோண்ைவன். இப்ண ருமோன் முன் இருக்கும் நல்விறன இல்லோறமயோல் முயல் விட்டுக்
கோக்றக பின் ணென்ை மூைன் ஆபனன்.

12
ோைல் 3

தலம்: திருப் ழனம் திருநோவுக்கரெர் அருளியது


ண்: ழந்தக்கரோகம் தோளம்: ரூ கம்

ணெோன்மோறல யில்கின்ை குயிலினங்கோள் ணெோல்லீபர


ன்மோறல வரிவண்டு ண்மிழற்றும் ழனத்தோன்
முன்மோறல நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்ணென்னிப்
ண ோன்மோறல மோர்புஎன் புதுநலமுண் நிகழ்வோபனோ. 4.12.1

ோைலின் ண ோருள்:

அழகோகத் ணதோடுக்கப் ட்ை ணெோற்களோல் கூவுகின்ை குயில் இனங்கபள! வரிறெயோகக்


பகோடுகள் ண ோருந்திய வண்டுகள் ண் ோடும் திருப் ழனத்றத விரும்பி
எழுந்தருளியிருப் வன், முன்மோறலப் ண ோழுதில் ஒளிவீசும் பிறைறயத் தறலயில் சூடியவன்,
ண ோன் ப ோன்ை ணகோன்றை மோறலறய மோர்பில் அணிந்த எம்ண ருமோன் என்னுறைய
இளறம நலத்றத நுகர்ந்து பின் இகழ்ந்து றகவிடுவோபனோ? அப்ண ருமோனிைம் ணென்று என்
நிறலறயச் ணெோல்லுங்கள்.

ோைல் 4

தலம்: திருமுதுகுன்ைம் சுந்தரமூர்த்தி நோயனோர் அருளியது


ண்: நட்ைரோகம் தோளம்: ரூ கம்

ண ோன்ணெய்த பமனியினீர் புலித்பதோறல அறரக்கறெத்தீர்


முன்ணெய்த மூணவயிலும் எரித்தீர்முது குன்ைமர்ந்தீர்
மின்ணெய்த நுண்ணிறையோள் ரறவயிவள் தன்முகப்ப
என்ணெய்த வோைடிபகள் அடிபயன் இட்ைளங்ணகைபவ. 7.25.1

ோைலின் ண ோருள்:

ண ோன்றனப்ப ோலும் திருபமனிறய உறையவபர, புலியினது பதோறல அறரயில்


உடுத்தவபர, நன்கு ணெய்யப் ட்ை மூன்று மதில்கறளயும் முன்பு எரித்தவபர,
திருமுதுகுன்ைத்தில் விரும்பி இருப் வபர, ரம்ண ோருபள, மின்னல் ப ோலும் நுண்ணிய
இறைறயயுறைய ரறவ என்னும் ண யர் ணகோண்ை இவள் முன்பன, அடிபயன் டும் துன் ம்
நீங்குவதற்குத் திருவருள் ணெயல்தோன் என்ன?

13
ோைல் 5

தலம்: திருக்கலயநல்லூர் சுந்தரமூர்த்தி நோயனோர் அருளியது


ண்: தக்கரோகம் தோளம்: கண்ைெோப்பு

குரும்ற முறல மலர்க்குழலி ணகோண்ைதவம் கண்டு


குறிப்பிணனோடும் ணென்ைவள்தன் கு த்திறனநன் கறிந்து
விரும்பும்வரம் ணகோடுத்து அவறள பவட்ைருளிச் ணெய்த
விண் வர்பகோன் கண்ணுதபலோன் பமவியஊர் வினவில்
அரும் ருபக சுரும் ருவ அறு தம் ண் ோை
அணிமயில்கள் நைமோடும் அணிண ோழில்சூழ் அயலின்
கரும் ருபக கருங்குவறள கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் கோப . 7.16.1

ோைலின் ண ோருள்:

இளறம அழகும் பூறவயணிந்த கூந்தறலயும் உறையவளோகிய உறமயம்றமப் தவம்


பமற்ணகோண்டிருத்தறல அறிந்து, அவள் விரும்பிய வரத்றதக் ணகோடுத்து, அவறள
ம ஞ்ணெய்தருளிய சிவண ருமோனின் ஊர் யோது என்று வினவின், ஆண் வண்டுகள் இறெ
கூட்ை, ண ண் வண்டுகள் ண்கறளப் ோை, அழகிய மயில்கள் நைனம் ஆடுகின்ை அழகிய
பெோறலயின் அருகில் , கரிய குவறள மலர்கள் கண்ணுைங்குகின்ை வயல்களில் தோமறரகள்
முகமலரும் திருக்கலயநல்லூபர என அறிக.

14
ோைல் 6

தலம்: திருப்ண ருந்துறை மோணிக்கவோெகர் அருளியது


இரோகம்: பமோகனம் தோளம்: ஆதி

அன்பை என்ைன் ஆவியும்


உைலும் உறைறம எல்லோமும்
குன்பை அறனயோய் என்றனஆட்
ணகோண்ை ப ோபத ணகோண்டிறலபயோ
இன்பைோர் இறையூறு எனக்குண்பைோ
எண்பதோள் முக்கண் எம்மோபன
நன்பை ணெய்வோய் பிறழணெய்வோய்
நோபனோ இதற்கு நோயகபம. 8.33.7

ோைலின் ண ோருள்:

எட்டுத் பதோள்கறளயும் மூன்று கண்கறளயும் உறைய, எம் தறலவபன! மறலறய ஒத்த


ண ரிபயோபன! என்றன ஆட்ணகோண்ை அன்பை, என்னுறைய உயிறரயும், உைம்ற யும்,
ண ோருள் எல்லோவற்றையும் உன் உைறமயோக ஏற்றுக் ணகோள்ளவில்றலபயோ? அதனோல்
இனியும் ஒரு துன் ம் எனக்கு உண்ைோகுபமோ? உண்ைோகோது. ஆதலின், எனக்கு நீ
நன்றமபய ணெய்வோய் எனினும், தீறமபய ணெய்வோய் எனினும் எறதயும் ஏற் தல்லோது பவறு
என்ன நோன் ணெய்ய வல்லவன்?

15
பிரிவு 5 - வயது 16 முதல் 19 வறர

ோைல் 1

தலம்: திருமுதுகுன்ைம் திருஞோனெம் ந்தர் அருளியது


ண்: ழந்தக்கரோகம் தோளம்: ரூ கம்

சுழிந்தகங்றக பதோய்ந்ததிங்கள் ஒல்லரோநல் லிதழி


ெழிந்தணென்னிச் றெவபவைந் தோன்நிறனந்து ஐம்புலனும்
அழிந்தசிந்றத அந்த ோளர்க்கு அைம்ண ோருள் இன் ம் வீடு
ணமோழிந்தவோயோன் முக்க ோதி பமயது முதுகுன்பை. 1.53.6

ோைலின் ண ோருள்:

தன் திருமுடியில் சுழித்பதோடும் கங்றக, பதோய்ந்த திங்கள், ழறமயோன ோம்பு, நல்ல


ணகோன்றை மலர் ஆகியன ணகோண்ைவன் சிவண ருமோன். முக்கண் ஆதியோகிய ண ருமோனது
றெவ பவைத்றத விருப்புற்று நிறனத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்றதயினரோகிய
ெனகர் முதலிய அடியோர்க்கு அைம் ண ோருள் இன் ம் வீடு ஆகியவற்றை உ பதசித்த
திருவோயினன். அவன் எழுந்தருளியிருப் து திருமுதுகுன்ைம் ஆகும்.

ோைல் 2

தலம்: திருவோன்மியூர் திருஞோனெம் ந்தர் அருளியது


ண்: ணகௌசிகம் தோளம்: ரூ கம்

விறரயோர் ணகோன்றையினோய் விைமுண்ை மிைற்றினபன


உறரயோர் ல்புகழோய் உறமநங்றகணயோர் ங்குறையோய்
திறரயோர் ணதண்கைல்சூழ் திருவோன்மி யூர்உறையும்
அறரயோ உன்றனயல்லோல் அறையோணதன தோதரபவ. 3.55.1

ோைலின் ண ோருள்:

நறும ம் கமழும் ணகோன்றைமலறர அணிந்தவபன, விைமுண்ை கறுத்த கண்ைத்தினபன,


அடியவர்களோல் லவோகப் புகழ்ந்துறரக்கப் டு வபன, உமோபதவிறயத் திருபமனியில் ஒரு
ோகமோகக் ணகோண்ைவபன, அறலவீசும் அழகிய கைல் சூழ்ந்த திருவோன்மியூரில்
வீற்றிருந்தருளும் அரெபன! உன்றனத் தவிர என்மனம் பவபைோர் ணதய்வத்றதத்
துற யோகக் ணகோள்ளோது.

16
ோைல் 3

தலம்: திருவோரூர் திருநோவுக்கரெர் அருளியது


ண்: குறிஞ்சி தோளம்: ஆதி

நீற்றிறனயும் ணநற்றிபமல் இட்ைோர் ப ோலும்


நீங்கோபம ணவள்ணளலும்பு பூண்ைோர் ப ோலும்
கோற்றிறனயும் கடிதோக நைந்தோர் ப ோலும்
கண்ணின்பமற் கண்ண ோன் றுஉறையோர் ப ோலும்
கூற்றிறனயும் குறரகழலோல் உறதத்தோர் ப ோலும்
ணகோல்புலித்பதோ லோறைக் குழகர் ப ோலும்
ஆற்றிறனயும் ணெஞ்ெறைபமல் றவத்தோர் ப ோலும்
அணியோரூர்த் திருமூலட் ைோன னோபர. 6.28.1

ோைலின் ண ோருள்:

அழகிய திருவோரூர்த் திருமூலத்தோனத்தில் உள்ள ண ருமோனோர் ணநற்றியின் கண் ஒன்று


உறையவர். ணநற்றியில் திருநீறு அணிந்தவர். ணவள்ளிய எலும்புகறள விைோமல் அணிந்தவர்.
கோற்றைவிை விறரவோகச் ணெல் வர். ஒலிக்கின்ை வீரக்கழல் அணிந்த திருவடியோல்
கூற்றுவறன உறதத்தவர். தம்மோல் ணகோல்லப் ட்ை புலித்பதோல் ஆறைறய உடுத்த
இறளயர். கங்றகறயயும் ெறை பமல் றவத்தவர். இத்திருக்பகோலத்தில் அவர் எனக்குக்
கோட்சி அருளுகிைோர்.

ோைல் 4

தலம்: திருவோப் ோடி திருநோவுக்கரெர் அருளியது


ண்: ணகோல்லி தோளம்: ஆதி

ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் ணெறிவு மோகிச்


பெோதியுள் சுைரு மோகித் தூணநறிக் ணகோருவ னோகிப்
ோதியிற் ண ண்ணும் ஆகிப் ரவுவோர் ோங்க ரோகி
பவதியர் வோழும் பெய்ஞல் விரும்புமோப் ோடி யோபர. 4.48.2

ோைலின் ண ோருள்:

ஆதியும் அறிவும் ஆன சிவண ருமோன் உயிர்களின் அறிவினுள் கலந்திருப் வரோய், ஒளிறய


உட்ணகோண்ை ஞோனச்சுைரோய், தூய சிவணநறிக்கு உயிர்கறளச் ணெலுத்தும் ஒப் ற்ை
ரம்ண ோருளோய், ோதி ண ண் உருவினரோய், வழி டு வர்களுக்குத் துற வரோய் பவதியர்கள்
வோழும் பெய்ஞலூறர அடுத்த ஆப் ோடியில் விரும்பி எழுந்தருளியுள்ளோர்.

17
ோைல் 5

தலம்: திருக்கச்சூர் ஆலக்பகோயில் சுந்தரமூர்த்தி நோயனோர் அருளியது


ண்: ணகோல்லிக்ணகௌவோ ம் தோளம்: ஆதி

ண ோய்பய உன்றனப் புகழ்வோர் புகழ்ந்தோல்


அதுவும் ண ோருளோக் ணகோள்வோபன
ணமய்பய எங்கள் ண ருமோன் உன்றன
நிறனவோர் அவறர நிறனகண்ைோய்
றமயோர் தைங்கண் மைந்றத ங்கோ
கங்கோர் மதியம் ெறைறவத்த
ஐயோ ணெய்யோய் ணவளியோய் கச்சூர்
ஆலக் பகோயில் அம்மோபன. 7.41.7

ோைலின் ண ோருள்:

றம ண ோருந்திய ண ரிய கண்கறளயுறைய மங்றக ங்கோளபன, கங்றகறயயும், ஆத்திப்


பூறவயும், ெந்திரறனயும் ெறையில் றவத்துள்ள தறலவபன, ணெம்றம நிைமும் ணவண்றம
நிைமும் உறையவபன, திருக்கச்சூரில் உள்ள ஆலக்பகோயிலில் எழுந்தருளியிருக்கும்
ண ருமோபன, உன்றனப் ண ோய்யோகபவ புகழ்ந்தோலும், அதறனயும் ணமய்யோகபவ ணகோண்டு
அருள் ணெய்கின்ைவபன, உன்றன ணமய்யோகபவ நிறனக்கின்ை எம் ப ோன்ை அடியவறரயும்
நீ நிறனக்க பவண்டும்.

18
ோைல் 6

தலம்: திருவண் ோமறல மோணிக்கவோெகர் அருளியது


இரோகம்: பமோகனம் தோளம்: ஆதி

முன்றனப் ழம்ண ோருட்கும் முன்றனப் ழம்ண ோருபள


பின்றனப் புதுறமக்கும் ப ர்த்துமப் ண ற்றியபன
உன்றனப் பிரோனோகப் ண ற்ைஉன் சீரடிபயோம்
உன்னடியோர் தோள் ணிபவோம் ஆங்கவர்க்பக ோங்கோபவோம்
அன்னவபர எம்க வர் ஆவோர் அவர்உகந்து
ணெோன்ன ரிபெ ணதோழும் ோய்ப் ணிணெய்பவோம்
இன்ன வறகபய எமக்ணகங்பகோன் நல்குதிபயல்
என்ன குறையும் இபலோபமபலோர் எம் ோவோய். 8.7.9

ோைலின் ண ோருள்:

உலகின் மூத்த முதற்ண ோருள் எதுவோயினும் அதற்கும் முற் ட்ை ழம்ண ோருபள!
பிற் ட்ைனவோகிய புதிய ண ோருள்களுக்கும் பிற் ட்ை புதிய ண ோருபள! உன்னோல்
ஆட்ணகோள்ளப்ண ற்ை அடிறமகளோகிய நோங்கள் உன் ணதோண்ைர்களின் திருவடிகறள
வ ங்குபவோம்; அவர்களுக்பக துற ஆபவோம்; அவர்கபள எங்கள் க வர் ஆவர்.
அவர்கள் விரும்பியவண் பம, நின்று ஏவல் ணெய்பவோம்; எங்கள் ண ருமோபன! இப்ண ரு
நிறலபய எமக்குக் கிறைக்குமோறு நீ அருள் புரிந்தோல் எந்தக் குறையும் இல்லோதவர்களோய்
இருப்ப ோம்.

19
ோைல் 7

திருத்ணதோண்ைர் புரோ ம் - பெக்கிழோர் அருளியது


கோறரக்கோலம்றமயோர் புரோ ம்
இரோகம்: சிந்து ற ரவி தோளம்: ஆதி

இைவோத இன் அன்பு


பவண்டிப்பின் பவண்டு கின்ைோர்
பிைவோறம பவண்டும் மீண்டும்
பிைப்புண்பைல் உன்றன என்றும்
மைவோறம பவண்டும் இன்னும்
பவண்டும்நோன் மகிழ்ந்து ோடி
அைவோநீ ஆடும் ப ோதுன்
அடியின்கீழ் இருக்க என்ைோர். 12.24.60

ோைலின் ண ோருள்:

என்றும் நீங்கோத இன் மும் ண ருமோனது அன்ற யும் பவண்டிப் பின்னும் பவண்டுவோரோய்,
‘இனிப் பிைவோதிருக்கும் வரம் பவண்டும், மீண்டும் பிைவி உளதோயின் உன்றன என்றும்
மைவோது இருக்கும் வரம் பவண்டும், இவற்பைோடு இன்னும் ஒன்று பவண்டும், அது, அைபம
வடிவோய்க் ணகோண்ை ண ருமோபன, உலறக இயக்கும் ண ோருட்டு நீ ஆடும்ப ோது, உன்
திருவடியின் கீழ் நோன் மகிழ்ந்து ோடி இருக்க பவண்டும்’ என்று புனிதவதியோர் என்னும்
கோறரக்கோல் அம்றமயோர் ண ருமோனிைத்து பவண்டினோர்.

20
பிரிவு 6 - 20 வயதிற்கு பமற் ட்ைவர்கள்

ோைல் 1

தலம்: திருக்கச்சிபயகம் ம் திருஞோனெம் ந்தர் அருளியது


ண்: இந்தளம் தோளம்: ஆதி

மறையோறன மோசிலோப் புன்ெறை மல்கு ணவண்


பிறையோறனப் ண ண்ண ோடு ஆ ோகிய ண ம்மோறன
இறையோறன பயர்ணகோள் கச்சித்திரு ஏகம் த்து
உறைவோறன அல்லது உள் கோணதனது உள்ளபம. 2.12.1

ோைலின் ண ோருள்:

பவதங்களின் உட்ண ோருளோய் இருப் வன், திருந்தி அறமந்த சிவந்த ெறையில்


ணவண்றமயோன பிறைறய உறையவன், இைது ோகம் ண ண் ோயும் வலது ோகம் ஆ ோயும்
இருப் வன், எல்லோப் ண ோருள்களிலும் கலந்து இருப் வன். அழகிய கச்சி என்னும் கோஞ்சித்
திருப் தியில் திருஏகம் ம் என்னும் பகோயிலில் உறை வன். இவ்வோறு விளங்கும்
சிவறனயன்றி பவணைோரு ணதய்வத்றத என் உள்ளம் நிறனக்கோது.

ோைல் 2

தலம்: திருறவகோவூர் திருஞோனெம் ந்தர் அருளியது


ண்: ெோதோரி தோளம்: கண்ைெோப்பு

நஞ்ெமுது ணெய்தமணி கண்ைனறம யோளுறைய ஞோனமுதல்வன்


ணெஞ்ெறையி றைப்புனல் கரந்த சிவபலோகனமர் இன்ை இைமோம்
அஞ்சுைணரோ ைோறு தம் ஏழினிறெ எண் ரிய வண் ம் உளவோய்
றமஞ்ெணரோடு மோதர் லரும் ணதோழுதுபெரும்வயல் றவகோவிபல. 3.71.6

ோைலின் ண ோருள்:

சிவண ருமோன் நஞ்றெ அமுது ப ோன்று உட்ணகோண்ைவன். நம்றம ஆட்ணகோள்கின்ை


ஞோனமுதல்வன். சிவந்த ெறையிபல கங்றகறய ஒளித்த சிவபலோக நோயகனோகிய
அச்சிவண ருமோன் வீற்றிருந்தருளும் இைம் திருறவகோவூர். ஐந்ணதழுத்றதப்
ண ோருளு ர்ந்து ஓதியும் ஏழு சுரங்கபளோடு சிவண ருமோறனப் ப ோற்றிப் ோடியும் அழகிய
ஆைவபரோடு மகளிரும் ணதோழுது வ ங்கும் இத்திருக்பகோயில் வளமிக்க வயல்கறள
உறையது.

21
ோைல் 3

தலம்: திருஆலவோய் திருஞோனெம் ந்தர் அருளியது


ண்: புைநீர்றம தோளம்: ஆதி

நலமில ரோக நலமதுண் ைோக


நோைவர் நோைறி கின்ை
குலமில ரோகக் குலமதுண் ைோகத்
தவம் ணி குலச்சிறை ரவும்
கறலமலி கரத்தன் மூவிறல பவலன்
கரியுரி மூடிய கண்ைன்
அறலமலி புனல்பெர் ெறைமுடி யண் ல்
ஆலவோய் ஆவதும் இதுபவ. 3.120.6

ோைலின் ண ோருள்:

நல்ல ண்புகள் உறையரோயினும் அல்லோரோயினும் எந்த நோட்ைவரோயினும் நோைறிந்த


நற்குடி பிைந்தோரோயினும் பிைவோதோரோயினும் சிவனடியோர் எனில் அவறர வ ங்கி
வழி டுதறலபய தவமோய்க் ணகோண்ைவர் குலச்சிறையோர். அவர் வழி டுகின்ை சிவண ருமோன்
மோனும் மூவிறல பவலும் ஏந்தியவன், யோறனத் பதோல் ப ோர்த்திய நீலகண்ைன், கங்றகறயத்
தோங்கிய ெறைறய உறையவன், இப்ண ருமோன் திருஆலவோய் என்னும் திருவூரில்
எழுந்தருளியுள்ளோன்.

22
ோைல் 4

தலம்: ண ோது திருநோவுக்கரெர் அருளியது


ண்: ழம் ஞ்சுரம் தோளம்: ஆதி

ஆறனக் கோவில் அ ங்கிறன ஆரூர் நிலோய அம்மோறனக்


கோனப் ப ரூர்க் கட்டிறயக் கோனூர் முறளத்த கரும்பிறன
வோனப் ப ரோர் வந்பதத்தும் வோய்மூர் வோழும் வலம்புரிறய
மோனக் கயிறல மழகளிற்றை மதிறயச் சுைறர மைபவபன. 4.15.2

ோைலின் ண ோருள்:

ஆறனக்கோவில் உள்ள ணதய்வம், ஆரூரில் உறையும் தறலவன், கோனப் ப ரூரில் உள்ள


கரும்பின் கட்டி, கோனூரில் முறளத்த கரும்பு, வோனத்தினின்றும் நீங்கோதவரோகிய பதவர்
வந்து வழி டும் திருவோய்மூரில் உறையும் வலம்புரிச் ெங்கு ப ோல்வோன். ண ருறமமிக்க
கயிறலமறலயில் உறையும் இறளய களிறு, ெந்திரனும், சூரியனும் ப ோன்ை ஒளியுறைய
ண ருமோறன அடிபயன் மைக்க மோட்பைன்.

ோைல் 5

தலம்: திருவலிவலம் சுந்தரமூர்த்தி நோயனோர் அருளியது


ண்: தக்பகசி தோளம்: ஆதி

நல்லிறெ ஞோனெம் ந்தனும் நோவினுக்


கறரயனும் ோடிய நற்ைமிழ் மோறல
ணெோல்லிய பவணெோல்லி ஏத்துகப் ோறனத்
ணதோண்ை பனன்அறி யோறம அறிந்து
கல்லி யல்மனத் றதக்கசி வித்துக்
கழலடி கோட்டிஎன் கறளகறள அறுக்கும்
வல்லியல் வோனவர் வ ங்கநின் ைோறன
வலிவ லந்தனில் வந்துகண் பைபன. 7.67.5

ோைலின் ண ோருள்:

சிைந்த இறெத்தமிறழப் ோடிய திருஞோனெம் ந்தமூர்த்தி சுவோமிகளும், திருநோவுக்கரசு


சுவோமிகளும் அருளிச்ணெய்த ணமய்யு ர்வு மோறலயோகிய தமிழ்ப் ோைல்கறளச்
சிவண ருமோன் விரும்பிக் பகட்ைோன். அவ்வோபை பிைர் ோடினோலும் விரும்பிக் பகட் வன்.
அவன் அடிபயனது அறியோறமறய அறிந்து, கல் ப ோன்ை என் மனத்றத உருகச் ணெய்து
தனது திருவடிறயக் கோட்டினோன். பதவர்களும் வ ங்க நின்ை ண ருமோன் எனது
குற்ைங்கறளப் ப ோக்கினோன். அப்ண ருமோறனத் திருவலிவலம் திருக்பகோயிலில் கண்டு
வழி ட்பைன்.

23
ோைல் 6

தலம்: தில்றல சிதம் ரம் மோணிக்கவோெகர் அருளியது


இரோகம்: நீலோம் ரி தோளம்: மிஸ்ரெோப்பு

மோதோடு ோகத்தன் உத்தர பகோெமங்றகத்


தோதோடு ணகோன்றைச் ெறையோன் அடியோருள்
பகோதோட்டி நோபயறன ஆட்ணகோண்டு என்ணதோல்பிைவித்
தீபதோைோ வண் ந் திகழப் பிைப் றுப் ோன்
கோதோடு குண்ைலங்கள் ோடிக் கசிந்து அன் ோல்
ப ோதோடு பூண்முறலயீர் ண ோன்னூெல் ஆைோபமோ. 8.16.6

ோைலின் ண ோருள்:

திருவுத்தரபகோெமங்றகயில் எழுந்தருளியிருக்கும் சிவண ருமோன் உமோபதவிறயத்


தனக்ணகோரு ோகமோய்க் ணகோண்ைவன். ணகோன்றை மோறல அணிந்த ெறையோன். அவன்
தன் அடியோருள் எளியவனோகிய என்றனயும் ஆட்ணகோண்ைோன். என் மலங்கறளப் ப ோக்கிப்
ழவிறன ற்ைோத டிச் ணெய்து பிைவி அறுத்தோன். அரும்பு மலர்கறளச் சூடிய அழகிய
ண ண்கபள, கோதில் குண்ைலங்கள் ஆை, அப்ண ருமோறன அன்பினோல் உருகிப் ோடிப்
ண ோன்னூெல் ஆடுபவோம்.

24
ோைல் 7

திருத்ணதோண்ைர் புரோ ம் - கண் ப் நோயனோர் பெக்கிழோர் அருளியது


புரோ ம்
இரோகம்: மத்தியமோவதி தோளம்: ஆதி

ப றினி யிதன்பமல் உண்பைோ


பிரோன்திருக் கண்ணில் வந்த
ஊறுகண்டு அஞ்சித் தங்கண்
இைந்தப் உதவுங் றகறய
ஏறுயர்த் தவர்தங் றகயோல்
பிடித்துக் ணகோண்டுஎன் வலத்தில்
மோறிலோய் நிற்க என்று
மன்னுப அருள்பு ரிந்தோர். 12.10.180

ோைலின் ண ோருள்:

சிவண ருமோன் திருக்கண்ணுக்கு பநர்ந்த ஊறு கண்டு அஞ்சினோர் கண் ப் ர். தன்
கண்ற இைந்து அப்புவதற்கு அவர் றக எழுந்தது. அப்ப ோது ஆபனற்றுக் ணகோடிறயத்
தோங்கும் தன் றகயோல் ண ருமோன் தடுத்து நிறுத்தினோன். ‘ஒப் ற்ை அன் பன, இனி
எக்கோலமும் எனக்கு வலப் க்கம் நிறலத்து இருப் ோயோக’ என்று ப ரருள் புரிந்தோர்.
சிவனடியோர் ண ைத் தக்க ப றுகளில் இதனினும் சிைந்த ப று உண்பைோ?

திருமுறைப் பாடல்கறை ஓதுபவர்:


சிவத்திரு முனைவர் கனைவாணி நாகப்பன்
சிதம்பரம் - ஆலவாய் அண்ணல் ததவாரப்பாடசாறலயின் ஆசிரியர்
ஓதுவார் மதுறர பபான். மு. முத்துக்குமரன் அவர்களின் மாணவி.

25
ல ச்சுப் ல ொட்டி

1. ப ச்சுப் ப ோட்டியின் தகுதிச் சுற்று கோண ோளி திவுகள் வோயிலோக நறைண றும்.

2. திருமுறைப் ப ோட்டியில் கலந்து ணகோள் வர் மட்டுபம ப ச்சுப் ப ோட்டியில் கலந்து


ணகோள்ள முடியும்.

3. ப ோட்டியோளர் முன் திவு ணெய்து தங்கள் கோண ோளிறயயும் “Google” ோரத்துைன்


இற க்க பவண்டும்.

4. திவு & கோண ோளி அனுப்புவதற்கோன சுட்டி: https://tinyurl.com/thirumuraiperuvizha21

5. திவு & கோண ோளிறய அனுப் பவண்டிய நோள்: 03.06.2021 முதல் 18.07.2021.

6. திவு பநரத்திற்குப் பின்னர் வரும் திவுகள் ப ோட்டியில் ஏற்றுக்


ணகோள்ளப் ைமோட்ைோ.

7. ஒரு ப ோட்டியோளர் ஒரு கோண ோளிறய மட்டுபம அனுப் பவண்டும்.

8. ப ோட்டியோளர் கோண ோளியில் தமிழ் மரபு ெோர்ந்த ஆறைகறளபய அணிந்திருக்க


பவண்டும்; ணநற்றியில் திருநீறு அணிந்திருக்க பவண்டும்.

9. நடுவரின் முடிபவ இறுதியோனது; உறுதியோனது.

10. விதிமுறைகள் இறுதி பநர மோற்ைங்களுக்கு உட் ட்ைது. மோற்ைங்கள் இருப்பின்


முன்னதோகப் ப ோட்டியோளருக்குத் ணதரிவிக்கப் டும்.

11. ப ச்சுப் ப ோட்டி மூன்று பிரிவுகளோக நைத்தப் டும்.


 பிரிவு 1: வயது 12க்குக் கீழ்
 பிரிவு 2: வயது 13 முதல் 17 வறர
 பிரிவு 3: வயது 18க்கு பமல்

12. ஒவ்ணவோரு பிரிவிற்கும் ஒரு திருமுறைப் ோைலும் அதன் விளக்கமும் வழங்கப் டும்.
அதறன ஒட்டி, 3 நிமிைத்திற்குள் ப சி, கோண ோளிறய அனுப்பி றவக்க பவண்டும்.

13. ப ோட்டியோளர் அனுப்பும் கோண ோளிகறள நீதி திகள் ரிசீலித்து ணவற்றியோளறரத்


பதர்ந்ணதடுப் ர்.

26
14. மதிப்பிடும் முறை

கருத்து 30 புள்ளிகள்
ணமோழிவளம் 20 புள்ளிகள்
உச்ெரிப்பு 20 புள்ளிகள்
கருத்துக் பகோர்றவ 10 புள்ளிகள்
உ ர்ச்சி 10 புள்ளிகள்
பதோற்ைம் 10 புள்ளிகள்
ணமோத்தம் 100 புள்ளிகள்

15. கோண ோளிறய அடிப் றையோகக் ணகோண்டு நீதி திகளோல் பதர்ந்ணதடுக்கப் டும்
ப ோட்டியோளர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி ண றுவர்.

16. இறுதிச் சுற்றுக்குச் ணெல்லும் ப ோட்டியோளரின் ண யர் மபலசிய றெவ ெமயப்


ப ரறவயின் முகநூலில் (https://www.facebook.com/malaysiasaivaperavai) 01.08.2021
அன்று திவிைப் டும்.

இறுதிச் சுற்று
1. இறுதிச் சுற்று விவரங்கள் பின்னர் அறிவிக்கப் டும்.

27
மலேசிய றைவ ைமயப் ல ைறவ
ஏழொம் ஆண்டு திருமுறைப் ப ருவிழொ 2021

ல ச்சுப் ல ொட்டிக்கொன ொடல்கள்


பாடல் தரும் கருத்துகளிலிருந்தும் இங்குத் தரப்பட்ட கருத்துகளிலிருந்தும்
மாறுபடாமல் பபச்சை விரிவாக அசமத்துக் ககாள்ள பவண்டும்.

பிரிவு 1: வயது 12க்குக் கீழ்

பதோடுறைய ணெவியன் விறைபயறிபயோர் தூணவண் மதிசூடி


கோடுறைய சுைறலப்ண ோடி பூசிணயன் உள்ளம்கவர் கள்வன்
ஏடுறைய மலரோன் முறனநோள் ணிந்பதத்த அருள்ணெய்த
பீடுறைய பிரமோபுரம் பமவிய ண ம்மோன் இவனன்பை 1.1.1

பதோடு அணிந்த ணெவிறயயுறைய அம்றமறய இைப் ோகம் ணகோண்ை சிவண ருமோன் நந்தி
வோகனத்றதக் ணகோண்ைவன். தூய ணவண்றமயோன நிலறவச் சூடியவன். சுடுகோட்டில்
கிறைக்கும் ெோம் றல உைம்பில் பூசியவன். அவன் நோன் அறியோவண் ம் வந்து என்
உள்ளம் புகுந்தோன். தோமறர மலர் பமல் இருக்கும் பிரமன் முன்பு ஒரு நோள் ணிந்து வழி ை
அவனுக்கு அருள் ணெய்தோன். ண ருறம மிகு பிரமபுரம் என்னும் சீர்கோழித் திருக்பகோயிலில்
எழுந்தருளியிருக்கும் இவபன எனக்கு ஞோனப் ோல் ஊட்டியருளினோன்.

பிரிவு 2: வயது 13 முதல் 17 வறர

கோயபம பகோயிலோகக் கடிமனம் அடிறமயோக


வோய்றமபய தூய்றமயோக மனமணி இலிங்கமோக
பநயபம ணநய்யும் ோலோநிறைய நீரறமய ஆட்டிப்
பூெறன ஈெனோர்க்குப் ப ோற்ைவிக் கோட்டிபனோபம 4.75.4

உைம்ப பகோயில். உலகியல் ஆறெகறள விட்ை மனபம ண ருமோனுக்கு த்தி ணெய்யும்


அடிறம. தூய்றமயோன மனபம இறைவனுக்குக் கருவறை. மபனோன்மணி என்னும்
திருவருபள சிவலிங்கத் திருபமனி. இவ்வோறு அறமந்த திருபமனிக்கு அன்ற பய ணநய்,
ோல், நீர் என மிகுதியோக இட்டு ஆட்டிபனோம். ப ோற்றி என்னும் வ க்கத்றதபய
நிபவதனமோகக் கோட்டி ஈெனுக்குப் பூெறன ணெய்பதோம்.

28
பிரிவு 3: வயது 18க்கு பமல்

ஈைோய்முதல் ஒன்ைோயிரு ண ண் ோண் கு மூன்ைோய்


மோைோமறை நோன்கோய்வரு பூதம்மறவ ஐந்தோய்
ஆைோர்சுறவ ஏபழோறெணயோ ணைட்டுத்திறெ தோனோய்
பவைோயுைன் ஆனோனிைம் வீழிம்மிழறலபய 1.11.2

உலகங்கறள முற்ைழிப்புச் ணெய் வன். முதலோய் இருந்து றைப் வன். ஆண், ண ண் எனக்
கலந்த பதோற்ைம் ணகோண்ைவன். மோயோகோரியமோன உலகப் ண ோருள்களில் கலந்து
இருப் தோல் ெத்துவம், இரோஜெம், தோமெம் என்னும் முக்கு வடிவினோனோய் இருப் வன்.
என்றும் மோைோத அைம், ண ோருள், இன் ம், வீடு என்னும் மறைகளின் உட்ண ோருளோய்
இருப் வன். ஞ்ெ பூதங்களிலும் ஆறு சுறவகளிலும் கலந்து இருப் வன். ஏழு இறெயோகவும்
இருப் வன். எட்டுத் திறெகளிலும் வியோபித்து இருப் வன். அறனத்திலும் கலந்து ஒன்ைோயும்
ண ோருள் தன்றமயோல் பவைோயும் உயிருக்கு உைன் இருந்து அறிவிப் ோனோயும் இருக்கும்
சிவண ருமோன் திருவீழிமிழறலயில் எழுந்தருளியுள்ளோன்.

29

You might also like