You are on page 1of 9

திருக்குறள் கதை கூறும் போட்டி

பொறுப்புப்பள்ளி :

தொடர்புக்கு :

விதிமுறைகள்:

1. இப்போட்டி முதலாம் படிநிலை மாணவர்களுக்கானது.


2. மாவட்டத்தைப் பிரதிநிதித்து ஒருவர் மட்டுமே மாநிலப் போட்டியில் பங்கெடுக்கலாம்.
3. கதையின் கரு முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரையிலான புதிய
பாடத்திட்டத்தில் உள்ள குறட்பாக்களில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டிருக்க
வேண்டும்.
4. முகவுரைக்குப் புள்ளிகள் வழங்கப்படமாட்டா.
5. போட்டியாளர்கள் பள்ளிச்சீருடையில் இருத்தல் வேண்டும்.
6. உபகரணங்கள் பயன்படுத்தக் கூடாது.
7. 4 முதல் 5 நிமிடத்திற்குள் கதை அமைய வேண்டும்.
8. 4-வது நிமிடத்தில் 1 முறையும் 5-ஆவது நிமிடத்தில் 2 முறையும் மணி ஒலிக்கப்படும்.
9. கொடுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் போகும் கருத்துகளுக்குப் புள்ளிகள்
வழங்கப்படமாட்டாது.
10. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

புள்ளிகள் வழங்கும் முறை

1. கருத்தும் விளக்கமும் : 30 புள்ளிகள்.


2. படைப்பு : 20 புள்ளிகள்
3. உச்சரிப்பு : 20 புள்ளிகள்
4. சரளம் : 15 புள்ளிகள்
5. குரல் வளம் / தொனி : 15 புள்ளிகள்

மொத்தம் : 100 புள்ளிகள்


திருக்குறள்

¾ýÓ¨ÉôÒô À¡¼ø §À¡ðÊ


பொறுப்புப்பள்ளி :

தொடர்புக்கு :

விதிமுறைகள்:

1. ÀÊ¿¢¨Ä ´ýÚ Á¡½Å÷¸û ÁðΧÁ ¸ÄóÐ ¦¸¡ûÇÄ¡õ.


2. ´Õ ÀûÇ¢¨Âô À¢Ã¾¢¿¢¾¢òÐ ´ÕÅ÷ ÁðΧÁ ¸ÄóÐ ¦¸¡ûÇÄ¡õ.
3. ¦¸¡Îì¸ôÀð¼ ÀðÊÂÄ¢ø ¯ûÇ ¾ýÓ¨ÉôÒô À¡¼ø¸Ç¢ø ´ýÈ¢¨É ÁðÎõ
¦¾Ã¢× ¦ºöÐ À¡¼ §ÅñÎõ.
4. À¡¼Ö째üÈ ¯¨¼ «Äí¸¡Ãõ ¦ºöÂÄ¡õ.
5. À¡¼¨Ä ÁÉÉõ ¦ºöÐ À¡¼ §ÅñÎõ. À¡÷òÐô À¡Î¾ø ܼ¡Ð.
6. þ¨ºì¸ÕÅ¢, Ш½ì¸ÕÅ¢,Å¡¦É¡Ä¢,À¾¢× ¿¡¼¡ §À¡ýÈÅü¨Èô
ÀÂýÀÎò¾ìܼ¡Ð.
7. §À¡ðÊ¡Ç÷ À¡¼¨Ä 5 ¿¢Á¢¼ò¾¢üÌû À¡Ê ÓÊì¸ §ÅñÎõ. «¾üÌ §Áø
¿£ÊìÌõ À¨¼ôÀ¢üÌô ÒûÇ¢¸û ÅÆí¸ôÀ¼Á¡ð¼¡Ð.
8. §À¡ðÊÂýÚ §À¡ðÊ¡Ç÷¸û À¡¼ø Åâ¸¨Ç «îº¢ðÎì ¦¸¡ñÎ ÅÃ
§ÅñÎõ.
9. ¿ÎÅ÷¸û ¾£÷ô§À þÚ¾¢Â¡ÉÐ.

புள்ளிகள் வழங்கும் முறை

1. À¡Îõ ¿Âõ : 25 புள்ளிகள்.


2. குரல் வளம் : 25 புள்ளிகள்
3. பாவனை / படைப்பு : 25 புள்ளிகள்
4. உச்சரிப்பு : 15 புள்ளிகள்
5. உடை அலங்காரம் : 10 புள்ளிகள்

மொத்தம் : 100 புள்ளிகள்

இசைப்பாடல் §À¡ðÊ
பொறுப்புப்பள்ளி :

தொடர்புக்கு :

விதிமுறைகள்:

1. படிநிலை ஒன்று மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

2. ஒரு குழுவில் 8 மாணவர்களுக்குள் இருத்தல் வேண்டும்.

3. இசைக்கருவிகள் அவசியம் பயன்படுத்துதல் வேண்டும்.

4. மாணவர்க்ளுக்கு ஏற்ற பாடலாக இருத்தல் வேண்டும் (பாடல்

வரிகளில் விரசம் இருக்கக்கூடாது).

5. படைப்பு 15 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும் ( மேடை

ஏற்பாடு உட்பட)

6. பாடல் அமைப்பு 4 நிமிடங்களுக்குக் குறையாமல் இருத்தல்

வேண்டும்.

7. படைப்பு ஒரே பாடலாக இருத்தல் வேண்டும். ( இணைப்புக்

கதம்பம் கூடாது)

8. ஒலிநாடா மற்றும் மின் இசைக்கருவிகள் (கீ பார்ட்/ஓர்கன்)

போன்றவற்றைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

9. பாடலுக்கு ஏற்ற உடை அணியலாம்.

10. துணைக்கருவிகள் பயன்படுத்தக்கூடாது.

புள்ளிகள் வழங்கும் முறை

1. பாடல் / கருத்து : 20 புள்ளிகள்.

2. உடை அலங்காரம் : 10 புள்ளிகள்


3. பாடும் நயம் : 20 புள்ளிகள்
4. இசைக்கருவிகள் பயன்பாடு : 30 புள்ளிகள்

5. படைப்பு : 20 புள்ளிகள்

மொத்தம் : 100 புள்ளிகள்

வண்ணம் தீட்டும் §À¡ðÊ

பொறுப்புப்பள்ளி :

தொடர்புக்கு :

விதிமுறைகள்:

1. இப்போட்டி முதலாம் படிநிலை மாணவர்களுக்கானது.


2. இந்தியர்களின் பண்பாடு அடிப்படையிலான படம் தயார் செய்து கொடுக்கப்படும்.
3. போட்டியாளர்களுக்கு ஒரே வகையான படம் வழங்கப்படும்.( A4 தாள்)
4. மாணவர்கள் சுயமாக தோரணியைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
5. ஒருவர் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
6. இப்போட்டிக்கு 1 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும்.
7. போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் இருத்தல் வேண்டும்.
8. இப்போட்டிக்குத் தேவையான பொருள்களை மாணவர்களே எடுத்து வர வேண்டும்.
9. மாணவர்கள் நீர்வர்ணம், கிரையோன் வர்ணம், பென்சில் வர்ணம் ஆகியவற்றைக்
கலந்தும் பயன்படுத்தலாம்.
10. மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற மாணவர் மாநிலப் போட்டியன்று மீண்டும் போட்டியில்
பங்கெடுக்க வேண்டும்.
11. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

புள்ளிகள் வழங்கும் முறை


1. நேர்த்தி : 30 புள்ளிகள்.
2. வர்ணப் பயன்பாடு : 30 புள்ளிகள்
3. கலை அம்சம் : 15 புள்ளிகள்
4. நுட்பம் / ஆக்கம் : 15 புள்ளிகள்
5. பூரணம் : 10 புள்ளிகள்

மொத்தம் : 100 புள்ளிகள்

ஓவியப் §À¡ðÊ

பொறுப்புப்பள்ளி :

தொடர்புக்கு :

விதிமுறைகள்:

1. இப்போட்டி இரண்டாம் படிநிலை மாணவர்களுக்கானது.


2. கீழ்கக
் ண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து வரைந்து வண்ணம் தீட்ட
வேண்டும்.
2.1 ஆசிரியர் தினம்
2.2 சுதந்திர தினக் கொண்டாட்டம்
2.3 தீபாவளி
2.4 பொங்கல்
2.5 இயற்கையை நேசிப்போம்
3. ஒரு பள்ளியைப் பிரதிநிதித்து ஒருவர் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
4. இப்போட்டிக்கு 2 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும்.
5. போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் இருத்தல் வேண்டும்.
6. சித்திரத்தாள் வழங்கப்படும்
7. இப்போட்டிக்குத் தேவையான பிற பொருள்களை மாணவர்களே எடுத்து வர வேண்டும்.
8. மாணவர்கள் நீர்வர்ணம், கிரையோன் வர்ணம், பென்சில் வர்ணம் ஆகியவற்றைக்
கலந்தும் பயன்படுத்தலாம்.
9. மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற மாணவர் மாநிலப் போட்டியன்று மீண்டும் போட்டியில்
பங்கெடுக்க வேண்டும்.
10. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

புள்ளிகள் வழங்கும் முறை


1. நேர்த்தி : 30 புள்ளிகள்.
2. வர்ணப் பயன்பாடு : 30 புள்ளிகள்
3. கலை அம்சம் : 15 புள்ளிகள்
4. நுட்பம் / ஆக்கம் : 15 புள்ளிகள்
5. பூரணம் : 10 புள்ளிகள்

மொத்தம் : 100 புள்ளிகள்

கவிதைப் §À¡ðÊ

பொறுப்புப்பள்ளி :

தொடர்புக்கு :

விதிமுறைகள்:

1. ÀÊ¿¢¨Ä þÃñÊø À¢Öõ Á¡½Å÷¸û ÁðÎõ ¸ÄóÐ ¦¸¡ûÇÄ¡õ.


2. ÀûÇ¢¨Âô À¢Ã¾¢¿¢¾¢òÐ Á¡Åð¼ «ÇÅ¢ø ´ÕÅ÷ ÁðΧÁ ¸ÄóÐ ¦¸¡ûÇÄ¡õ.
3. §À¡ðÊ¡Ç÷¸û ÀûÇ¢î º£Õ¨¼Â¢ø þÕò¾ø §ÅñÎõ.
4. ÅÆí¸ôÀ𼠸ި¾¸Ç¢ø ´ýÈ¢¨Éò §¾÷ó¦¾ÎòÐ ÁÉÉõ ¦ºöÐ ´ôÒÅ¢ì¸
§ÅñÎõ.
5. ¸Å¢¨¾Â¢ý ¦À¡Õ¨Ç ¯Ú¾¢Â¢ðÎ ÜÈ×õ «øÄÐ «ÆÌ §º÷ìÌõ Åñ½Óõ
¸Å¢¨¾ Åâ¸¨Ç Á£ñÎõ ´ôÒÅ¢ì¸Ä¡õ.
6. ¸Å¢¨¾¸¨Çô À¡÷òÐ Å¡º¢ì¸ìܼ¡Ð.
7. ¸Å¢¨¾¸¨Çô À¡¼Ä¡¸ô À¡¼ìܼ¡Ð.
8. Ш½ì¸ÕÅ¢¸¨Çô ÀÂýÀÎò¾ìܼ¡Ð.
9. §À¡ðÊ¡Ç÷¸û ¸Å¢¨¾Â¢¨É 4 ¿¢Á¢¼ò¾¢Ä¢ÕóÐ 5 ¿¢Á¢¼ò¾¢üÌû ´ôÒÅ¢ì¸
§ÅñÎõ.
10. ´ù¦Å¡Õ 1/2 ¿¢Á¢¼õ ÜÊÉ¡§Ä¡ «øÄР̨È󾡧ġ 1 ÒûÇ¢
̨Èì¸ôÀÎõ.
11. ¿ÎÅ÷¸Ç¢ý ¾£÷ô§À þÚ¾¢Â¡ÉÐ.

புள்ளிகள் வழங்கும் முறை


1. உச்சரிப்பு : 25 புள்ளிகள்.
2. சரளம் : 25 புள்ளிகள்
3. ¿Åúõ / À¨¼ôÒ : 25 புள்ளிகள் (கோபம், மகிழ்ச்சி, அதிர்ச்சி,
கவலை, துடிப்பு, வலி, பயம்,
அழுகை,வெறுப்பு,
முகபாவனை)
4. தொனி : 25 புள்ளிகள்

மொத்தம் : 100 புள்ளிகள்

ஆசிரியர்களுக்கான º¢Ú¸¨¾ ±ØÐõ போட்டி

பொறுப்புப்பள்ளி : கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி, ஜொகூர் பாரு

தொடர்புக்கு : திரு,காளியண்ணன் 012-7510028

விதிமுறைகள்:

1. ¾Á¢úôÀûÇ¢ ¬º¢Ã¢Â÷¸û ÁðΧÁ Àí§¸ü¸Ä¡õ.


2. º¢Ú¸¨¾ 5 Àì¸í¸ÙìÌ §Áü§À¡¸¡Áø þÕì¸ §ÅñÎõ.
3. º¢Ú¸¨¾Â¢ý ¸Õ «Ãº¢Âø, ¾É¢¿À÷, þÉõ «øÄÐ Á¾ò¨¾§Â¡ º¡Ê þÕì¸ì
ܼ¡Ð.
4. ¸¨¾Â¢ý ¸Õ ÀûÇ¢,ºã¸õ,ºã¾¡Âõ ¬¸¢ÂÅü¨È ´ðÊ þÕò¾ø §ÅñÎõ.
5. ¸¨¾ ±ØÐÀÅâý ¦º¡ó¾ô À¨¼ôÀ¡¸ þÕì¸ §ÅñÎõ.þÐŨà ¿¡Ç
¢¾ú¸û,ºïº¢¨¸¸û ,«¸ôÀì¸í¸û,ºã¸Å¨Ä¾Çí¸Ç¢ø À¢ÃÍÃ
¢ì¸ôÀðÊÕì¸ìܼ¡Ð.
6. ¸¨¾ ±ØòÐÕ 12, TSCu_Paranar/ TSCu_InaiMathi-¢ø ¾ð¼îÍ/¨¼ô
¦ºöÂôÀðÊÕì¸ §ÅñÎõ.
7. ´ÕÅ÷ ´Õ º¢Ú¸¨¾¨Â ÁðΧÁ À¨¼ì¸ ÓÊÔõ.
8. ¬º¢Ã¢Ââý ¦ÀÂ÷,ÀûÇ¢ Ó¸Åâ,ÀûÇ¢ Óò¾¢¨Ã ¬¸¢Â¨Å ¦¾Ç¢Å¡¸ þÕì¸
§ÅñÎõ.
9. º¢Ú¸¨¾¨Âô ¦À¡ÚôÒôÀûǢ¢¼õ «ÛôÀ §ÅñÊ þÚ¾¢ ¿¡û:

புள்ளிகள் வழங்கும் முறை


1. கதை கரு : 50 புள்ளிகள்.
2. கதை அமைப்பு : 20 புள்ளிகள்
3. மொழி வளம் : 10 புள்ளிகள்
4. இலக்கண / இலக்கிய கூறுகள் : 10 புள்ளிகள்

மொத்தம் : புள்ளிகள்

You might also like