You are on page 1of 9

கலைத்தமிழ் விழா 2020

பொது விதிமுறைகள்

1.0 நீதிபதிகள்

1.1 நீதிபதிகள் ஏற்பாட்டுக் குழுவினரால் நியமிக்கப்படுவர்.

1.2 நீதிபதிகளின் முடிவே இறுதியானது.

2.0 போட்டியாளர்களின் உடை

2.1 கதை கூறும் போட்டியாளர்கள் கதைக்கு ஏற்ற உடை, பள்ளி உடை அல்லது பண்பாட்டு உடை
அணியலாம்.

2.2 கவிதை ஒப்புவித்தல் போட்டியாளர்களும் பாடல் பாடும் போட்டியாளர்களும் பள்ளி உடை அல்லது
பண்பாட்டு உடை அணியலாம்.

3.0 பங்கேற்பு

3.1 தமிழ்ப்பள்ளி

3.1.1 கதை கூறும் போட்டி

படிநிலை 1 (ஆண்டு 1 முதல் 3) மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

3.1.2 கவிதை ஒப்புவித்தல் போட்டி

படிநிலை 2 (ஆண்டு 4 முதல் 6) மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

3.1.3 பாடல் பாடும் போட்டி

படிநிலை 1 (ஆண்டு 1 முதல் 3) மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

3.1.4 பாடல் பாடும் போட்டி

படிநிலை 2 (ஆண்டு 4 முதல் 6) மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

3.2 இடைநிலைப்பள்ளி

3.2.1 கவிதை ஒப்புவித்தல் போட்டி பிரிவு 1

புகுமுக வகுப்பு முதல் படிவம் 3 வரையிலான மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள
முடியும்.

3.2.2 கவிதை ஒப்புவித்தல் போட்டி பிரிவு 2

படிவம் 4 முதல் படிவம் 5 வரையிலான மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

3.2.3 பாடல் பாடும் போட்டி பிரிவு 1

புகுமுக வகுப்பு முதல் படிவம் 3 வரையிலான மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள
முடியும்.

3.2.4 பாடல் பாடும் போட்டி பிரிவு 2

படிவம் 4 முதல் படிவம் 5 வரையிலான மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள


முடியும்.

தேசிய நிலையிலான கலைத்தமிழ் விழா 2020 - முதல் சுற்றுக்கான விதிமுறைகள்


கலைத்தமிழ் விழா 2020
4.0 போட்டிகள் நடத்தப்படும் முறை

4.1 அனைத்துப் போட்டிகளும் தேசிய அளவில் நடைபெறும்.

4.2 அனைத்துப் போட்டிகளும் இரு சுற்றுகளாக நடத்தப்படும்.

4.3 முதல் சுற்று - காணொலிகளாக நடத்தப்படும்.


இரண்டாம் சுற்று - மாபெரும் நிகழ்ச்சியாக நடத்தப்படும்.

4.4 ஒவ்வொரு போட்டியிலும் முதல் 10 நிலையில் தேர்நதெ


் டுக்கப்படும் போட்டியாளர்கள் மாபெரும் இறுதிச்
சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

4.5 அனைத்துப் போட்டிகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் அந்தப் பத்து வெற்றியாளர்கள் பின்னர்


அறிவிக்கப்படுவர்.

4.6 மாபெரும் இறுதிச் சுற்றுத் தொடர்பான விபரங்கள், முதல் சுற்று நிறைவடைந்ததும் அறிவிக்கப்படும்.

5.0 பங்கேற்கும் முறை

5.1 அனைத்துப் போட்டியாளர்களும் தங்களின் படைப்பைக் காணொலி வழியாக மட்டுமே அனுப்ப


வேண்டும்.

5.2 ஒரு பங்கேற்பாளர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

5.3 பங்கேற்பாளர் அனுப்பப்படும் காணொலி 5 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

5.4 காணொலி அமைதியான சூழலில் ஒளிப்பதிவு செய்திருக்க வேண்டும்.

6.0 பங்கேற்கும் முறை

6.1 அனைத்துப் போட்டியாளர்களும் 0163465332 என்ற தொலைவரி (Telegram) எண்ணுக்குத் தங்களின்


படைப்பை அனுப்ப வேண்டும்.

6.2 பங்கேற்பாளர்கள் தங்களின் காணொலியுடன் முழுப் பெயர், பள்ளியின் பெயர், மாநிலம், பிரிவு /
போட்டியின் தலைப்பு, தொடர்பு எண் போன்ற விபரங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

6.3 விதிமுறைகளை மீறும் காணொலிகள் போட்டியிலிருந்து நீக்கப்படும்.

6.4 போட்டியாளர்கள் தவறான தகவல்கள் அல்லது பிரிவில் கலந்து கொண்டால், அக்காணொலிகள்


போட்டியிலிருந்து நீகக
் ப்படும்.

6.3 முதல் சுற்றுக்கான இறுதி நாள் 14.06.2020

7.0 பரிசுகள்

7.1 தேசிய நிலையில் நடைபெறும் முதல் சுற்றில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்
வழங்கப்படும்.

7.2 ஒவ்வொரு போட்டியிலும் முதல் நிலையில் தேர்வாகும் 10 போட்டியாளர்களுக்கும் தேசிய நிலையிலான


மாபெரும் போட்டியன்று முடிவுகளின் அடிப்படையில் ரொக்கம், கிண்ணம், சான்றிதழ் வழங்கிச்
சிறப்பிக்கப்படுவர்.

7.3 தேசிய அளவிலான ஓவ்வொரு போட்டியின் முதல் நிலை வெற்றியாளரும் விருது வழங்கிச்
சிறப்பிக்கப்படுவர்.

தேசிய நிலையிலான கலைத்தமிழ் விழா 2020 - முதல் சுற்றுக்கான விதிமுறைகள்


கலைத்தமிழ் விழா 2020

பின் இணைப்பு 2

தேசிய வகை தமிழ்பப் ள்ளிகளுக்கான பாடல் போட்டி (படிநிலை 1)

1.0 போட்டி

தேசிய வகை தமிழ்பப் ள்ளிகளுக்கான பாடல் போட்டி (படிநிலை 1)

2.0 நோக்கம்

2.1 மாணவர்களை நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை காலக் கட்டத்தில் இணைப்பாடங்களில்


ஈடுபடுத்துதல்.

2.2 மாணவர்களின் பாடும் ஆற்றலை வளப்படுத்துதல்.

2.3 மாணவர்களின் தன்னம்பிக்கை, நினைவாற்றல், உய்த்துணர்ந்து பாடலைப் பாடும் திறன்களை


ஊக்குவித்தல்.

2.4 இசையின் மீதான ஆர்வத்தை மாணவர்களிடத்தில் விதைத்தல்

3.0 தகுதி / விதிமுறை / கால வரையறை

3.1 தேசிய வகை தமிழ்பப் ள்ளிகளில் பயிலும் படிநிலை ஒன்று (ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரை)
மாணவர்கள் மட்டுமே பங்கேற்கத் தகுதி பெறுவர்.

3.2 ஏற்பாட்டாளர்கள் வழங்கும் பாடல்களில் ஒன்றினை மட்டுமே மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும்.

3.3 போட்டியாளர் தெரிவு செய்த பாடலை 5 நிமிடத்திற்குள் பாடிக் காணொலியாகப் பதிவு செய்ய
வேண்டும்.

3.4 போட்டியாளர்கள் பனுவலைப் பார்த்துப் பாடலைப் பாடக்கூடாது.

3.5 போட்டியாளர்கள் பாடலைத் தனித் தனியாக ஒளிப்பதிவு செய்து, பின்னர் அதனை இணைத்து
அனுப்பக்கூடாது.

3.6 பாடலைப் பாடும் பொழுது எவ்வித உபகரணம், இசை அல்லது ஒலியைப் பயன்படுத்த அனுமதி
கிடையாது.

அனைத்துப் போட்டியாளர்களும் 0127124550 என்ற தொலைவரி (Telegram) எண்ணுக்குத் தங்களின்


படைப்பை அனுப்ப வேண்டும்.

தேசிய நிலையிலான கலைத்தமிழ் விழா 2020 - முதல் சுற்றுக்கான விதிமுறைகள்


கலைத்தமிழ் விழா 2020

பின் இணைப்பு 2

தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடல் போட்டி (படிநிலை 1)

பாடல் 1 : கை வீசும் காற்றாய் காத்திருப்பேன்

கை வீசும் காற்றாய் காத்திருப்பேன்


உன்னை எங்கும் பார்தத் ிருப்பேன்.

இது கண்கள் நனையும் பாடல்


என் நெஞ்சின் உறவில் தேடல்
இல்லாத வண்ணம் நானா
இறைவா உன் நியாயம் தானா ?
விதியா?

கை வீசும் காற்றாய் காத்திருப்பேன்


உன்னை எங்கும் பார்தத் ிருப்பேன்.

பூமியிலே மீண்டும் வந்து


புன்னகைக்க வாய்க்குமா?
நான் தொலைத்த நாட்களெல்லாம்
மறுபடியும் மலருமா ?

எந்தன் உள்ளம் ஏங்குதே


தந்தை தாயை தேடுதே
வலிகள் கூடுதே
துள்ளி திரிந்த காலங்கள்
பள்ளி சென்ற நேரங்கள்
நெஞ்சம் கேட்குதே

கை வீசும் காற்றாய் காத்திருப்பேன்


உன்னை எங்கும் பார்தத் ிருப்பேன்.

மின்மினி போல் மின்னுகிறேன்


யார் விழிகள் காணுமோ!!
வண்ணமில்லா ஓவியத்தை
காற்றின் விறல் தேடுமோ!!

சொன்ன சோகம் கொஞ்சமே


இந்த பாரம் போதுமே
மௌனம் மிஞ்சுமே
வானில் மீனாய் வாழ்கிறேன்
வாசல் பார்த்து போகிறேன்
இந்த தனிமை போதுமே

கை வீசும் காற்றாய் காத்திருப்பேன்


உன்னை எங்கும் பார்தத் ிருப்பேன்.

இது கண்கள் நனையும் பாடல்


என் நெஞ்சின் உறவில் தேடல்
இல்லாத வண்ணம் நானா
இறைவா உன் நியாயம் தானா ?

தேசிய நிலையிலான கலைத்தமிழ் விழா 2020 - முதல் சுற்றுக்கான விதிமுறைகள்


கலைத்தமிழ் விழா 2020
விதியா?

பாடல் 2 : சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம்

சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம்


சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம்


சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி


வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்தடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பமில்லை

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு


எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே


அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்வது
நம்முடைய பிழை இல்லையே
துன்பம் என்ற சிப்பிக்குள்தான் இன்பம் என்ற முத்துவரும்
துணிந்தபின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு


எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம்


சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்

தேசிய நிலையிலான கலைத்தமிழ் விழா 2020 - முதல் சுற்றுக்கான விதிமுறைகள்


கலைத்தமிழ் விழா 2020

பாடல் 3 : சிங்கப் பெண்ணே

மாதரே!
வாழாகும் கீறல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு சீருங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியின் கோலங்கள் இது உங்கள்
காலம் இனிமேல் உலகம் பார்க்க போகுது மனிதியின் வீரங்கள்
ஓ...

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆண் இனமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்ககே

கருவிலே உன்னை ஏந்துமே
ஒரு முறை தலை குனி
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே(சிங்கப்பெண்ணே)
ஆண் இனமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்ககே

கருவிலே உன்னை ஏந்துமே
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை…

தேசிய நிலையிலான கலைத்தமிழ் விழா 2020 - முதல் சுற்றுக்கான விதிமுறைகள்


கலைத்தமிழ் விழா 2020

பாடல் 4 ; சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே


என்னைக் கலி தீரத ் ்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
சற்றுன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி

உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
சொல்லு மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்
இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ
அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ
மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகளுண்டோ
சீரபெ
் ற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பிரிதுமுண்டோ

தேசிய நிலையிலான கலைத்தமிழ் விழா 2020 - முதல் சுற்றுக்கான விதிமுறைகள்


கலைத்தமிழ் விழா 2020

பாடல் 5 : கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு


உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்ககை் யை


அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஓ ஓ ஓஓஒ.....

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்ககை
் யில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்ககை ் அழைக்கிறதோ.. ஒ..

எதுவரை வாழ்ககை் அழைக்கிறதோ


அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
ஓஓஒ ஓஒ
பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

(கடவுள் தந்த)

நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது


மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது

தேசிய நிலையிலான கலைத்தமிழ் விழா 2020 - முதல் சுற்றுக்கான விதிமுறைகள்


கலைத்தமிழ் விழா 2020
கோடையில் இன்று இலையுதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்


வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே கேளடி...

தேசிய நிலையிலான கலைத்தமிழ் விழா 2020 - முதல் சுற்றுக்கான விதிமுறைகள்

You might also like