You are on page 1of 28

PERTANDINGAN

KARNIVAL BAHASA TAMIL

PERINGKAT NEGERI PAHANG
TAHUN 2020
செந்தமிழ் விழா
விதிமுறைகளின் வழிகாட்டி
 தமிழ்ப்பள்ளி
 ததசிய இடைநிடைப்பள்ளி
 படிவம் ஆறு

1
செந்தமிழ் விழா ப ாட்டிகள்
ச ாது விதிமுறைகள்

1.0 நீதிபதிகள்
1.1 நீதிபதிகள் வினைக்குழுவிைரால் நியமிக்கப்படுவர்.
1.2 நீதிபதிகளின் தீர்ப்பப உறுதியாைது; இறுதியாைது.

2.0 பங்பகற்பாளர்களின் உனைகள்

2.1 பங்பகற்பாளர்கள் பள்ளிச் சீருனை அணிதல் பவண்டும்.
2.2 பங்பகற்பாளர்கள் கழுத்துப் பட்னை அணிதல் வரபவற்கப்படுகிறது.
2.3 பங்பகற்பாளர்கள் பேலங்கி அணிதல் வரபவற்கப்படுகிறது.

3.0 பங்பகற்பாளரின் தகுதிநினல

3.1 2019-ஆம் ஆண்டு மாநில அளவில் முதல் நிலல, இரண்டாம் நிலல,
மூன்றாம் நிலல வவற்றி வபற்ற பங்பகற்பாளர்கள் அபத பபாட்டிகளில்
இவ்வாண்டும் பங்பகற்க அனுேதிக்கப்பைோட்ைார்கள்.

4.0 பரிசுகள்
4.1 பரிசு
4.1.1 முதல் நினல : பகையமும் நற்சான்றிதழும்
4.1.2 இரண்ைாம் நினல : பகையமும் நற்சான்றிதழும்
4.1.3 மூன்றாம் நினல : பகையமும் நற்சான்றிதழும்
4.1.4 நான்காம் – ஐந்தாம் நினல : பகையமும் நற்சான்றிதழும்

4.2 அனைத்துப் பங்பகற்பாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.

5.0 பதிவுப் படிவம்

5.1 அனைத்துப் பபாட்டிகளுக்காை பதிவுப் படிவங்கனளயும் ோநில
வினைக்குழுவிற்கு முன்ைபர அனுப்பி னவக்க பவண்டும்.

6.0 ஒட்டுவோத்த வவற்றியாளர்

6.1 ஒட்டுவோத்த வவற்றியாளர் பதர்வு வவற்றி வபற்ற வட்ைாரத்தின் தங்கப்
பதக்கத்தின் அடிப்பனையில் முடிவு வசய்யப்படும். ஒபர நினலயில் தங்கப்
பதக்கம் வபற்ற வட்ைாரங்கள் இருக்குோயின் வவள்ளிப் பதக்கங்கள்
கணக்கில் வகாள்ளப்படும். வவள்ளிப் பதக்கமும் சேநினலயில் இருந்தால்
வவங்கலப் பதக்கம் கணக்கில் வகாள்ளப்படும். அப்படியும் சேநினலயில்
வதாைருோயின் ஒன்றுக்கு பேற்பட்ை குழுக்கள் சேநினல வவற்றியாளர்களாக
அறிவிக்கப்படும்.

7.0 ஏனைய தகவல்கள்

7.1 எவ்வித விதிமுனற ோற்றங்களும் ோநிலத் தமிழ்வோழி உதவி இயக்குநரின்
அனுேதிவபற்ற ோநில வினைக்குழுவிைர் அதிகாரத்திற்குட்பட்ைது.

2
தமிழ்ப் ள்ளிகளுக்கான கட்டுறைப் ப ாட்டி
( டிநிறை 2)
1.0 பபாட்டி
1.1 தமிழ்ப்பள்ளிகளுக்காை கட்டுனர எழுதும் பபாட்டி (படிநினல 2)

2.0 பநாக்கம்
2.1 எழுத்துத்துனறயில் ஆற்றனல பேம்படுத்துதல்.
2.2 ஆக்கச்சிந்தனையும் ஆய்வுச்சிந்தனையும் வகாண்ை எழுத்துப் பனைப்னப
உருவாக்குதல்.

3.0 தகுதி / விதிமுனற

3.1 தமிழ்ப்பள்ளியில் பயிலும் படிநினல இரண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வனர)
ோணவர்கள் ேட்டுபே பங்பகற்க தகுதி வபறுவர்.
3.2 பபாட்டியாளர்கள், பபாட்டியன்று வழங்கப்படும் மூன்று கருத்து விளக்கக்
கட்டுனரத் தனலப்புகளுள் ஏதாவது ஒரு தனலப்னபத் பதர்ந்வதடுத்துக்
கட்டுனர எழுத பவண்டும்.
3.3 எழுதுதாள்கனளப் பள்ளி ஏற்பாடு வசய்ய பவண்டும். எழுது வபாருள்கனளப்
பபாட்டியாளர்கபள சுயோகக் வகாண்டு வர பவண்டும்.
3.4 150 வசாற்களுக்குக் குனறயாேல், கட்டுனர எழுதப்பை பவண்டும்.
3.5 45 நிமிைங்கள் ேட்டுபே வழங்கப்படும். கூடுதல் பநரம் வழங்கப்பைோட்ைாது.
3.6 கட்டுனரயில் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.
3.7 பபாட்டியாளர்கள் எழுதுதாளின் வலக்பகாடியில் பபாட்டியாளரின் எண்னண
எழுத பவண்டும். ோணவர் வபயபரா பள்ளியின் வபயபரா எழுதப்பைக்கூைாது.

4.0 ோநில நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 வட்ைாரத்தில் முதல்நிலல, இரண்டாம் நிலல வெற்றியாளர் மட்டுமம
ோநில அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் பங்பகற்புப் படிவங்களும் வினைக்குழுவிைருக்கு அனுப்பி விடுதல்
பவண்டும்.

5.0 புள்ளிகள் வழங்கும் முனற

5.1 ஒவ்வவாரு பபாட்டியாளரும் வினைக்குழுவிைரால் நிர்ணயிக்கப்பட்ை
புள்ளிப்பட்டியல் வழி ேதிப்பிைப்படுவர்.
5.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றி கீழ்க்காணும்
கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படும்.

5.2.1 எழுத்து
5.2.2 பலடப்பு

3
தமிழ்ப் ள்ளிகளுக்கான ப ச்சுப் ப ாட்டி
( டிநிறை 2)

1.0 பபாட்டி
1.1 தமிழ்ப்பள்ளிகளுக்காை பபச்சுப்பபாட்டி (படிநினல 2)

2.0 பநாக்கம்
2.1 ோணவர்களுக்கினைபய பபசும் ஆற்றனல பேம்படுத்துதல்.
2.2 பல்வனக மூலங்களிலிருந்து வாசிப்பனத ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச் சிந்தனைபயாடு சிந்திக்கும் திறனைப் வபறுதல்.
2.4 ோணவர்களின் தன்ைம்பிக்னகனயயும் சுய ஆற்றனலயும் பேம்படுத்த உதவுதல்.

3.0 விதிமுனற
3.1 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநினல இரண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6
வனர) ோணவர்கள் ேட்டும் பங்பகற்க தகுதி வபறுவர்.
3.2 பபச்சுப் பபாட்டியின் உனர வகாடுக்கப்பட்ை கருப்வபாருளின் அடிப்பனையில்
ேட்டுபே இருக்க பவண்டும்.
3.3 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைங்கள் வழங்கப்படும்.
3.4 உனரயில் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.

4.0 ோநில நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 வட்ைாரத்தில் முதல்நிலல, இரண்டாம் நிலல வெற்றியாளர் மட்டுமம
ோநில அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் பங்பகற்புப் படிவங்களும் உனரப் படிவங்களும்
வினைக்குழுவிைருக்கு அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 தனலப்பு
5.1 பபச்சுப்பபாட்டியின் உனர கீழ்க்காணும் ஏபதனும் ஒரு கருப்வபாருளில்
இருத்தல் பவண்டும்.

5.1.1 தமிழ் சான்மறார் / அறிஞர்

5.1.2 வமாழி
5.1.3 தமிழ்ப் பண்பாடு
5.1.4 நலம்
5.1.5 விலளயாட்டு
5.1.6 கல்வி

4
6.0 கால வனரயனற

6.1 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைங்கள் வழங்கப்படும்.

6.2 4-வது நிமிைத்தில் ஒரு முனற ேணி ஒலிக்கப்படும் அடிக்கப்படும்.
6.3 5-வது நிமிைத்தில் இரு முனற ேணி ஒலிக்கப்பட்டுப் பபாட்டி பநரம்
முடிந்தனத அறிவிக்கப்படும்.

7.0 புள்ளிகள் வழங்கும் முனற

7.1 ஒவ்வவாரு பபாட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில்

ேதிப்பிைப்படுவர்.

கருத்து : 20 புள்ளிகள்
பனைப்பு : 20 புள்ளிகள்
வோழி : 10 புள்ளிகள்

வமாத்தம் : 50 புள்ளிகள்

7.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றி

கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படும்.

7.2.1 பலடப்பு
7.2.2 கருத்து
7.2.3 உச்சரிப்பு

5
தமிழ்ப் ள்ளிகளுக்கான கவிறத ஒப்புவித்தல் ப ாட்டி
( டிநிறை 2)

1.0 பபாட்டி
1.1 தமிழ்ப்பள்ளிகளுக்காை கவினத ஒப்புவித்தல் பபாட்டி (படிநினல 2).

2.0 பநாக்கம்
2.1 கவினத ஒப்புவித்தல் திறனை பேம்படுத்துதல்.
2.2 தமிழ் இலக்கியத்னதத் துய்த்துணர்தல்.
2.3 ோணவர்களின் தன்ைம்பிக்னகனயயும் சுய ஆற்றனலயும் பேம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி விதிமுனற

3.1 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநினல 2 (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வனர)
ோணவர்கள் ேட்டுபே பங்பகற்க தகுதி வபறுவர்.
3.2 ஏற்பாட்டுக் குழுவால் 5 ேரபு கவினதகள் பதர்ந்வதடுக்கப்படும்.
3.3 பபாட்டியாளர் அக்கவினதகளுள் ஒன்றனைத் வதரிவு வசய்து ஒப்புவிக்க
பவண்டும்.
3.4 பபாட்டியாளர் கவினதனயப் பாைலாகப் பாைக்கூைாது.
3.5 கவினதனயப் பார்த்துக்வகாண்பை வாசிக்க அனுேதிக்கப்பை ோட்ைாது.
3.6 கவினதயில் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.

4.0 ோநில நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 வட்ைாரத்தின் முதல்நிலல, இரண்டாம் நிலல வெற்றியாளர் மட்டுமம
ோநில அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் பங்பகற்புப் படிவங்களும் கவினதப் படிவங்களும்
வினைக்குழுவிைருக்கு அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 கால வனரயனற

5.1 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 3 நிமிைங்கள் வழங்கப்படும்.
5.2 2-வது நிமிைத்தில் ஒரு முனற ேணி ஒலிக்கப்படும்.
5.3 3-வது நிமிைத்தில் இரு முனற ேணி ஒலிக்கப்பட்டுப் பபாட்டி பநரம்
முடிந்தனத அறிவிக்கப்படும்.

6
6.0 புள்ளிகள் வழங்கும் முனற
6.1 ஒவ்வவாரு பபாட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில்
ேதிப்பிைப்படுவர்.
6.1.1 குரல் வளம் : 10 புள்ளிகள்
6.1.2 உச்சரிப்பு : 10 புள்ளிகள்
6.1.3 உைல்வோழி : 10 புள்ளிகள்
6.1.4 சரளம் : 10 புள்ளிகள்
6.1.5 பனைப்பு : 10 புள்ளிகள்
6.1.6 வமாத்தம் : 50 புள்ளிகள்

6.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றி

கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படும்.
6.2.1 குரல் ெளம்
6.2.2 உடல் வமாழி

7
இறைநிறைப் ள்ளிகளுக்கான கவிறத ஒப்புவித்தல் ப ாட்டி
(புகுமுக வகுப்பு முதல் டிவம் 3 வறை)

1.0 பபாட்டி
1.1 பதசிய இனைநினலப்பள்ளிகளுக்காை கவினத ஒப்புவித்தல் பபாட்டி
(புகுமுக வகுப்பு முதல் படிவம் 3 வனர).
2.0 பநாக்கம்
2.1 கவினத ஒப்புவிக்கும் திறனை பேம்படுத்துதல்.
2.2 தமிழ் இலக்கியத்னதத் துய்த்துணர்தல்.
2.3 ோணவர்களின் தன்ைம்பிக்னகனயயும் சுய ஆற்றனலயும் பேம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி விதிமுனற

3.1 பதசிய இனைநினலப்பள்ளிகளில் பயிலும் புகுமுக வகுப்பு முதல் படிவம் 3 வனர
உள்ள ோணவர்கள் ேட்டுபே பங்பகற்க தகுதி வபறுவர்.
3.2 ஏற்பாட்டுக் குழுவால் 5 ேரபு கவினதகள் பதர்ந்வதடுக்கப்படும்.
3.3 பபாட்டியாளர் அக்கவினதகளுள் ஒன்றனைத் வதரிவு வசய்து ஒப்புவிக்க
பவண்டும்.
3.4 பபாட்டியாளர் கவினதனயப் பாைலாகப் பாைக்கூைாது.
3.5 கவினதனயப் பார்த்துக்வகாண்பை வாசிக்க அனுேதிக்கப்பை ோட்ைாது.
3.6 கவினதயில் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.

4.0 ோநில நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 வட்ைாரத்தின் முதல்நிலல, இரண்டாம் நிலல வெற்றியாளர் மட்டுமம
ோநில அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் பங்பகற்புப் படிவங்களும் கவினதப் படிவங்களும்
வினைக்குழுவிைருக்கு அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 கால வனரயனற

5.1 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைங்கள் வழங்கப்படும்.
5.2 4-வது நிமிைத்தில் ஒரு முனற ேணி ஒலிக்கப்படும்.
5.3 5-வது நிமிைத்தில் இரு முனற ேணி ஒலிக்கப்பட்டுப் பபாட்டி பநரம்
முடிந்தனத அறிவிக்கப்படும்.

8
6.0 புள்ளிகள் வழங்கும் முனற
6.1 ஒவ்வவாரு பபாட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில்
ேதிப்பிைப்படுவர்.

6.1.1 குரல் வளம் : 10 புள்ளிகள்

6.1.2 உச்சரிப்பு : 10 புள்ளிகள்
6.1.3 உைல்வோழி : 10 புள்ளிகள்
6.1.4 சரளம் : 10 புள்ளிகள்
6.1.5 பனைப்பு : 10 புள்ளிகள்
வமாத்தம் : 50 புள்ளிகள்

6.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றி

கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படும்.

6.2.1 குரல் ெளம்

6.2.2 உடல் வமாழி

9
இறைநிறைப் ள்ளிகளுக்கான ப ச்சுப்ப ாட்டி
(புகுமுக வகுப்பு முதல் டிவம் 3 வறை)

1.0 பபச்சுப் பபாட்டி

1.1 இனைநினலப்பள்ளிகளுக்காை பபச்சுப்பபாட்டி (புகுமுக வகுப்பு முதல் படிவம் 3
வனர).

2.0 பநாக்கம்
2.1 ோணவர்களுக்கினைபய பபசும் ஆற்றனல பேம்படுத்துதல்.
2.2 பல்வனக மூலங்களிலிருந்து வாசிப்பனத ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச்சிந்தனைபயாடு சிந்திக்கும் திறனைப் வபறுதல்.
2.4 ோணவர்களின் தன்ைம்பிக்னகனயயும் சுய ஆற்றனலயும் பேம்படுத்த உதவுதல்.

3.0 விதிமுனற
3.1 இனைநினலப்பள்ளிகளில் புகுமுக வகுப்பு முதல் படிவம் 3 வனர பயிலும்
ோணவர்கள் ேட்டும் பங்பகற்க தகுதி வபறுவர்.
3.2 பபச்சுப் பபாட்டியின் உனர வகாடுக்கப்பட்ை கருப்வபாருளின் அடிப்பனையில்
ேட்டுபே இருக்க பவண்டும்.
3.3 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைங்கள் வழங்கப்படும்.
3.4 உனரயில் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.

4.0 ோநில நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 வட்ைாரத்தின் முதல்நிலல, இரண்டாம் நிலல வெற்றியாளர் மட்டுமம
ோநில அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் பங்பகற்புப் படிவங்களும் உனரப் படிவங்களும்
வினைக்குழுவிைருக்கு அனுப்பி விடுதல் பவண்டும்.
5.0 தனலப்பு
5.1 பபச்சுப்பபாட்டியின் உனர கீழ்க்காணும் ஏபதனும் ஒரு கருப்வபாருளில்
இருத்தல் பவண்டும்.

5.1.1 வமாழி
5.1.2 சுகாதாரம்
5.1.3 கல்வி

6.0 கால வனரயனற

6.1 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைங்கள் வழங்கப்படும்.

6.2 4-வது நிமிைத்தில் ஒரு முனற ேணி ஒலிக்கப்படும் அடிக்கப்படும்.
6.3 5-வது நிமிைத்தில் இரு முனற ேணி ஒலிக்கப்பட்டுப் பபாட்டி பநரம்
முடிந்தனத அறிவிக்கப்படும்.

10
7.0 புள்ளிகள் வழங்கும் முனற

7.1 ஒவ்வவாரு பபாட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில்

ேதிப்பிைப்படுவர்.

கருத்து : 20 புள்ளிகள்
பனைப்பு : 20 புள்ளிகள்
வோழி : 10 புள்ளிகள்
வமாத்தம் : 50 புள்ளிகள்

7.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றி

கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படும்.

7.2.1 பலடப்பு
7.2.2 கருத்து
7.2.3 உச்சரிப்பு

11
இறைநிறைப் ள்ளிகளுக்கான சிறுகறதப் ப ாட்டி
(வடிவம் 4 – டிவம் 5)
1.0 பபாட்டி
1.1 இனைநினலப்பள்ளிகளுக்காை சிறுகனதப் பபாட்டி (படிவம் 4 & படிவம் 5).
2.0 பநாக்கம்
2.1 பனைப்பாக்கத் திறனை பேம்படுத்துதல்.
2.2 ஆக்கத்திறபைாடும் ஆய்வுத்திறபைாடும் சிந்திக்கும் ஆற்றனல ஊக்குவித்தல்.
2.3 இலக்கியப் பனைப்புகனள வாசித்து உய்த்துணர ஊக்குவித்தல்.
2.4 பனைப்பாக்கத் துனறயில் ஆற்றல்மிகு இளம் எழுத்தாளர்கனள உருவாக்குதல்.
3.0 தகுதி
3.1 இனைநினலப்பள்ளிகளில் பயிலும் படிவம் 4 & படிவம் 5 ோணவர்கள் ேட்டுபே
பங்பகற்க தகுதி வபறுவர்.
3.2 பனைப்புகள் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.
3.3 சிறுகனதயின் உள்ளைக்கம் நீதினயபயா நன்வைறிப் பண்புகனளபயா
அறிவுறுத்தல் அவசியம்.

4.0 ோநில நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 வட்ைாரத்தின் முதல்நிலல, இரண்டாம் நிலல வெற்றியாளர் மட்டுமம
ோநில அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் பங்பகற்புப் படிவங்களும் வினைக்குழுவிைருக்கு அனுப்பி விடுதல்
பவண்டும்.

5.0 தனலப்பு
5.1 எழுதுதாள்கனளப் பள்ளி ஏற்பாடு வசய்ய பவண்டும். எழுதுவபாருள்கனளப்
பபாட்டியாளர்கபள சுயோகக் வகாண்டு வர பவண்டும்.
5.2 பபாட்டியாளர்கள், பபாட்டியன்று வழங்கப்படும் மூன்று தனலப்புகளுள் ஏபதனும்
ஒரு தனலப்னபத் பதர்ந்வதடுத்துச் சிறுகனத எழுத பவண்டும்.
5.3 சிறுகனதயின் அளவு 300 வசாற்களுக்குக் குனறயாேல் இருத்தல் பவண்டும்.
5.4 பபாட்டியாளர்கள் எழுதுதாளின் வலக்பகாடியில் பபாட்டியாளரின் எண்னண
எழுத பவண்டும். ோணவர் வபயபரா பள்ளியின் வபயபரா எழுதப்பைக்கூைாது.

6.0 கால வனரயனற

6.1 சிறுகனத எழுதுவதற்கு 1 ேணி பநரம் 15 நிமிைங்கள் வழங்கப்படும்.
6.2 வழங்கப்பட்ை பநரம் முடிவதற்கு 10 நிமிைத்திற்கு முன்பதாக நினைவூட்ைல்
வழங்கப்படும்.

7.0 புள்ளிகள் வழங்கும் முனற

7.1 சிறுகனதகள் எஸ்.பி.எம். பதர்வுத் தாள் அடிப்பனையில் திருத்தப்பட்டுப்
புள்ளிகள் வழங்கப்படும்.

12
இறைநிறைப் ள்ளிகளுக்கான ப ச்சுப் ப ாட்டி
( டிவம் 4 & 5)

1.0 பபச்சுப் பபாட்டி

1.1 இனைநினலப்பள்ளிகளுக்காை பபச்சுப் பபாட்டி (படிவம் 4 & 5).

2.0 பநாக்கம்
2.1 ோணவர்களுக்கினைபய பபசும் ஆற்றனல பேம்படுத்துதல்.
2.2 பல்வனக மூலங்களிலிருந்து வாசிப்பனத ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச்சிந்தனைபயாடு சிந்திக்கும் திறனைப் வபறுதல்.
2.4 ோணவர்களின் தன்ைம்பிக்னகனயயும் சுய ஆற்றனலயும் பேம்படுத்த உதவுதல்.

3.0 விதிமுனற
3.1 இனைநினலப்பள்ளிகளில் பயிலும் படிவம் 4 & 5 ோணவர்கள் ேட்டும் பங்பகற்க
தகுதி வபறுவர்.
3.2 பபச்சுப் பபாட்டியின் உனர வகாடுக்கப்பட்ை கருப்வபாருளின் அடிப்பனையில்
ேட்டுபே இருக்க பவண்டும்.
3.3 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைங்கள் வழங்கப்படும்.
3.4 உனரயில் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.

4.0 ோநில நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 வட்ைாரத்தின் முதல்நிலல, இரண்டாம் நிலல வெற்றியாளர் மட்டுமம
ோநில அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் பங்பகற்புப் படிவங்களும் உனரப் படிவங்களும்
வினைக்குழுவிைருக்கு அனுப்பி விடுதல் பவண்டும்.
5.0 தனலப்பு
5.1 பபச்சுப்பபாட்டியின் உனர கீழ்க்காணும் ஏபதனும் ஒரு கருப்வபாருளில்
இருத்தல் பவண்டும்.

5.1.1 வபாருளியல்
5.1.2 ஒற்றுலம
5.1.3 சுற்றுச்சூழல்

6.0 கால வனரயனற

6.1 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைங்கள் வழங்கப்படும்.

6.2 4-வது நிமிைத்தில் ஒரு முனற ேணி ஒலிக்கப்படும் அடிக்கப்படும்.
6.3 5-வது நிமிைத்தில் இரு முனற ேணி ஒலிக்கப்பட்டுப் பபாட்டி பநரம்
முடிந்தனத அறிவிக்கப்படும்.

13
7.0 புள்ளிகள் வழங்கும் முனற

7.1 ஒவ்வவாரு பபாட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில்

ேதிப்பிைப்படுவர்.

கருத்து : 20 புள்ளிகள்
பனைப்பு : 20 புள்ளிகள்
வோழி : 10 புள்ளிகள்
வமாத்தம் : 50 புள்ளிகள்

7.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றி

கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படும்.

7.2.1 பலடப்பு
7.2.2 கருத்து
7.2.3 உச்சரிப்பு

14
பேறைப் ப ச்சு
( டிவம் 6)

1.0 பபாட்டி
1.1 பேனைப் பபச்சு (படிவம் 6)

2.0 பநாக்கம்

2.1 ோணவரினைபய வாதத்திறனை வளர்த்தல்.

2.2 பல்வனக வாசிப்னப ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச்சிந்தனைனயயும் ஆய்வுச் சிந்தனைனயயும் வளரச் வசய்தல்.
2.4 தன்ைம்பிக்னகனயயும் தன்ைாற்றனலயும் பேம்படுத்த துனண நிற்றல்.
2.5 வபாது அறினவயும் உலக நைப்புகனளயும் வதரிந்து வகாள்ளத் தூண்டுதல்.

3.0 தகுதி

3.1 படிவம் 6 ோணவர்கள் ேட்டுபே கலந்து வகாள்ளலாம்.

4.0 ோநில நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 வட்ைாரத்தின் முதல்நிலல, இரண்டாம் நிலல வெற்றியாளர் மட்டுமம
ோநில அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் பங்பகற்புப் படிவங்களும் உனரப் படிவங்களும்
வினைக்குழுவிைருக்கு அனுப்பி விடுதல் பவண்டும்.

5.0 தனலப்பு
5.1 கீழ்க்காணும் ஏபதனும் ஒரு கருப்வபாருளில் இருத்தல் பவண்டும்.

I. வமாழி
II. வபாருளியல்
III. நலம்
IV. கல்வி
V. ஒற்றுலம
VI. சுற்றுச்சூழல்

6.0 கால வனரயனற

6.1 ஒவ்வவாரு பபாட்டியாளருக்கும் 5 நிமிைம் வழங்கப்படும்.

15
7.0 புள்ளிகள் வழங்கும் முனற
7.1 கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில் புள்ளிகள் வழங்கப்படும்.

கருத்து : 20 புள்ளிகள்
உச்சரிப்பு : 10 புள்ளிகள்
பனைப்பு : 5 புள்ளிகள்
சரளம் : 5 புள்ளிகள்
வோழி : 10 புள்ளிகள்
வமாத்தம் : 50 புள்ளிகள்

16
கட்டுறைப் ப ாட்டி
( டிவம் 6)

1.0 பபாட்டி
1.1 கட்டுனரப் பபாட்டி (படிவம் 6)

2.0 பநாக்கம்

2.1 ோணவரினைபய எழுத்தாற்றனலயும் வோழி ஆளுனேனயயும் வளர்த்தல்.

2.2 பல்வனக வாசிப்னப ஊக்குவித்தல்.
2.3 ஆக்கச்சிந்தனைனயயும் ஆய்வுச் சிந்தனைனயயும் வளரச் வசய்தல்.
2.4 தன்ைம்பிக்னகனயயும் தன்ைாற்றனலயும் பேம்படுத்த துனண நிற்றல்.
2.5 வபாது அறினவயும் உலக நைப்புகனளயும் வதரிந்து வகாள்ளத் தூண்டுதல்.

3.0 தகுதி

3.1 படிவம் 6 ோணவர்கள் ேட்டுபே கலந்து வகாள்ளலாம்.

4.0 ோநில நினல பங்பகற்பாளருக்காை தகுதி

4.1 வட்ைாரத்தின் முதல்நிலல, இரண்டாம் நிலல வெற்றியாளர் மட்டுமம
ோநில அளவிலாை பபாட்டிக்குத் தகுதி வபறுவர்.
4.2 அனைத்துப் பங்பகற்புப் படிவங்களும் வினைக்குழுவிைருக்கு அனுப்பி விடுதல்
பவண்டும்.
5.0 தனலப்பு
5.1 எழுதுதாள்கனளப் பள்ளிகள் ஏற்பாடு வசய்ய பவண்டும். எழுதுவபாருள்கனளப்
பபாட்டியாளர்கபள சுயோகக் வகாண்டு வர பவண்டும்.
5.2 பபாட்டியாளர்கள், பபாட்டியன்று வழங்கப்படும் மூன்று தனலப்புகளுள் ஏபதனும்
ஒரு தனலப்னபத் பதர்ந்வதடுத்துக் கட்டுனர எழுத பவண்டும்.
5.3 கட்டுனரயின் அளவு 450 வசாற்களுக்குக் குனறயாேல் இருத்தல் பவண்டும்.
5.4 பபாட்டியாளர்கள் எழுதுதாளின் வலக்பகாடியின் பபாட்டியாளரின் எண்னண
எழுத பவண்டும். ோணவர் வபயபரா பள்ளியின் வபயபரா எழுதப்பைக்கூைாது.
5.5 பனைப்புகள் உணர்வுகனளத் தூண்டும் வனகயில் இைம், ேதம், அரசியல்,
தனிேனிதத் தாக்குதல் இருத்தல் கூைாது.

6.0 கால வனரயனற

6.1 சிறுகனத எழுதுவதற்கு 1 ேணி பநரம் 15 நிமிைங்கள் வழங்கப்படும்.
6.2 வழங்கப்பட்ை பநரம் முடிவதற்கு 10 நிமிைத்திற்கு முன்பதாக நினைவூட்ைல்
வழங்கப்படும்.

17
7.0 புள்ளிகள் வழங்கும் முனற
7.1 கட்டுனரகள் எஸ்.டி.பி.எம். பதர்வுத் தாள் அடிப்பனையில் திருத்தப்பட்டு
புள்ளிகள் வழங்கப்படும்.
7.2 ஒபர அளவிலாை புள்ளிகள் வபறும் பபாட்டியாளர்களின் வவற்றியினைக்
கீழ்க்காணும் கூறுகளின் அடிப்பனையில் அதிகப் புள்ளிகள் வபறுவதன்வழி
பதர்ந்வதடுக்கப்படுவர்.

7.2.1 எழுத்துப் பிலழ

7.2.2 கருத்து

நன்றி ெணக்கம்
தமிமழாடு உயர்மொம்

18
பின்னிணைப்பு 1

தமிழ்ப் பள்ளிப் பிரிவுக்கான கவிணதகள்

1. மார்க்கவமான்று வசால்லாய்! (கவிஞர் கா.வபருமாள்)

‘வாழ்கதமிழ்’ என்றிந்த னவயம்பிளக்க

வாழ்த்வதாலிகள் முழங்குகின்றார் ேனலநாட்டுத் தமிழர்!
வாழ்கதமிழ் என்பதைால் வாழ்ந்திடுபோ தமிழ்தான்
வனகயாற்றும் தமிழ்க்கூட்ைம் பசாம்பிக்கி ைந்தால்!

பால்ேரத்னதச் சுற்றிவரும் னபந்தமிழ ரறினவப்

பாழ்க்குனகயிற் பபாட்ைனைத்துப் பகுத்தறினவ பயாட்டி
பகாவலடுத்துக் கல்விப்பூங் வகாடியானளத் தாக்கிக்
வகால்லும்நினல யுள்ளேட்டும் குனறவயாழிந்து பபாபோ?

தன்ோை மில்லாத தறுதனலயர் கூட்ைம்

தாய்வோழியிற் பபசுதற்பக தயங்குமிந்த நாளில்
‘வபான்வோழியாம் எங்கள்தமிழ்! புகழ்சார்ந்த’ வதன்று
புலம்புவதால் தமிழ்வளர்ந்து பூத்திடுபோ வசால்லாய்?

பகாள்மூட்டித் தம்மிைத்னதக் குட்னையிபல தள்ளும்

குறுேதியர் உன்னினைபய குவிந்திருக்கும் பபாது
‘வாவளடுத்து எம்வோழியின் வன்பனகனய போதி
வனதத்திடுபவா’ வேன்பதைால் வளர்ந்திடுபோ தமிழ்தான்?

‘தாள்வருடி அடினேவயனுஞ் சாக்கனையில் வீழ்ந்து

தவிப்பனதபய போட்ச’வேனும் தன்ோை மிழந்பதார்
மீளும்வனக காணாது வவளிப்பகட்டுக் காக
பேன்னேதனைப் பபசுவதால் மீட்சியுண்பைா வசால்லாய்?

விண்வணறிக்கும் ரவிபபால னேயிருட்னைப் பபாக்கி

தண்வணன் வறாளிவீசும் வவண்ணிலவு பபாலும்
பண்கூட்டிப் பாவினசக்கும் னபந்தமிழாம் தாபய!
பண்பனைந்பத வாழ்வதற்கு ோர்க்கவோன்று வசால்வாய்!

19
2. மரபுதலைக் காப்மபாம் (கவிஞர் மகாசு.கி. தமிழ்மாறன்)

வபற்றவர்கள் ேைங்குளிர வாழ்தல் பவண்டி

வபருனேதரும் பண்புநலம் காத்தல் நன்றாம்
கற்றவர்கள் என்பதனைக் கருத்திற் வகாண்பை
கைனேதனை ஆற்றுவபத சிறப்பாம் வகாள்க
உற்றவர்கள் ேற்றானர ேதித்தல் பவண்டும்
உணர்பவாடு இைோைம் பபாற்றல் பவண்டும்
நற்றமிழர் என்பதனைக் கருத்திற் வகாண்பை
நட்பபாடு னககுலுக்கி வாழ்தல் பேலாம்!

உைலுக்குள் இருக்கின்ற சக்தி பபாலும்

ஊதியத்னதப் வபருக்கிநிதம் உயர்தல் பவண்டும்
கைலுக்குள் இருக்கின்ற முத்னதப் பபால
கற்பபாடு வாழவழி வபருக்க பவண்டும்
ேைல்தாங்கி ேணம்வீசும் ேலனரப் பபால
ேண்மீது விழுந்தாலும் புனிதம் பவண்டும்
சுைராக எழுகின்ற வவய்பயா ைாக
பசாம்பலில்லா வபருவாழ்வு வாழ்தல் நன்பற!

தன்ோைம் பபாற்றுகின்ற தமிழ ைாகத்

தரணியிபல தனலநிமிர்ந்து வாழ பவண்டும்
வபான்வாைம் சிவக்கின்ற அந்தி யாக
புன்ைனகனயச் சிந்துகின்ற பதாற்றம் பவண்டும்
வபண்னேதனைப் பபான்றுகின்ற ேைத்தார் என்ற
வபருனேகனளப் வபற்றஇைம் நாபே என்பபாம்
தன்னேயுள ேனிதவரை வாழ்பவாம் என்றும்
தன் உயிர்பபால் ேரபுதனைக் காப்பபாம்!

20
3. நீ உயர (கவிஞர் சீனி லநைா முகம்மது)

உயரத் துடிக்கிறாய் உரிய வழிவயது

உைக்குத் வதரியுோ தம்பி - வகாஞ்சம்
உட்கார்ந்து முதலில் சிந்தி
உயர்வுத் தாழ்வுக்பகார் உண்னேக் காரணம்
உள்ளத்தில் இருக்குது தம்பி - அனத
ஒழுங்கு படுத்துநீ முந்தி

வவள்ளத்தின் அளபவ தாேனர ேலருபே

வவருங்குளோைால் அழியும் - புது
வவள்ளத்தில் மீண்டும் தனழயும்
உள்ளத்தில் உயர்ந்தால் உயர்ந்திடும் வாழ்க்னக
உன்வச ோகிடும் உலகம் - இனத
உணரத் திருக்குறள் உதவும்

நல்லனத நினைத்து நல்லனத உனரத்தால்

நல்லனவ வந்துனை பசரும் - நீ
நைந்தால் வாழ்த்துகள் கூறும்
வபால்லாத நரியின் குணங்கள் வளர்ந்தால்
புள்ளி ோன்களா கூடும் - இந்தப்
புவிபய உனைவவறுத் பதாடும்

வினதக்கிற எண்ணம் வசயலாய் முனளக்கும்

வினளநிலம் தாபை உள்ளம் - அது
வீணாய்க் கிைந்தால் பள்ளம்
வினதப்பனத வினதத்தால் முனளப்பது முனளக்கும்
விதிவயைக் வகாண்ைால் விதிதான் - இனத
விளங்கிை வசான்ைால் ேதிதான்

21
4. சிகரத்லதத் வதாடுமொம் (கவிஞர் வீரமான்)

முடியாத வசயவலதுவும் இல்னல என்னும்

முடிவுனரனய எழுதிவிை முந்த பவண்டும்!
படியாத எதுவுமிந்தப் பாரில்இல்னல;
படிப்படியாய்ப் படிந்துவிடும் திட்ை மிட்ைால்!
விடியாத இரவவன்று தயக்கம் வகாண்ைால்
விடிவவள்ளி உதிக்காேல் வீழும் கீபழ!
அடியாத பழுப்பிரும்பா பவலாய் ோறும்?
அடிகினையா வநடுமுடியா நிமிர்ந்து நிற்கும்?

உறுதிவபறும் எச்வசயலும் உரங்வகா டுத்பத

உலுத்துவரும் தன்னேகனளப் புறவோ துக்கும்!
பரிதிதரும் சுைவராளியால் பகலாய் ோறும்
பான்னேயதாய்த் வதாட்ைவதல்லாம் வவற்றி பசரும்!
சுருதிதரும் இனசலயத்தில் பபத முண்பைல்
சுகோை ராகங்கள் அற்றுப் பபாகும்!
கருதிவரும் கைனேவயலாம் சுனேபய என்றால்
காலவேலாம் பழிசுேந்து வாழ பநரும்!

காலத்தின் கல்லடினயத் தாங்கித் தாங்கி

கைனேவசயின் வவற்றிவந்து ோனல சூடும்!
பகாலத்தின் அடிப்பனையாய்ப் புள்ளி பபால
வகாண்ைவகாள்னக வவற்றிவபற முயற்சி பவண்டும்!
பவழத்தின் வவற்றிவயதில்? தும்பிக் னகயில்!
வவல்வார்க்குத் துணிவுவரும் நம்பிக் னகயில்!
ஆழத்தின் நினலயறிந்து கானல னவத்தால்
அகப்படுபே விரிவானும் முயல்வார் னகயில்!

22
பின்னிலணப்பு 2
இணைநிணைப் பள்ளிப் பிரிவுக்கான கவிணதகள்

1. வதருவிமல தமிழவைன்றால்... (கவிஞர் சீனி லநைா முகம்மது)

கல்லினிபல பவற்றிைத்தார் கருவி வசய்து
கான்விலங்கு தனைவநருப்பிற் சுட்ைபபாபத
வில்லினிபல அம்பபற்றி பவட்னை யாடி
பவங்னகத்பதால் மீதேர்ந்த தமிழர் எங்பக!
அல்லினிபல உழன்றவர்கள் அறிவின் ஆற்றால்
அந்நியரும் கண்பைற்ற வாழும் பபாது,
வசால்லினிபல னவப்பவதலாம் வசயலில் இன்றிச்
பசார்ந்திருக்கும் இக்காலத் தமிழர் எங்பக!

ஏவைடுத்தால் இலக்கியஞ்வசய் புலனே எங்பக!

இன்வைாருவன் கனததிருடும் புன்னே எங்பக!
நாவைதிர்த்த பனகமுடித்த பதாள்கள் எங்பக!
நாமிருந்தால் பபாதுவேன்னும் இவர்கள் எங்பக!
வீைனைத்தும் விருந்னதஎதிர் பார்த்பதார் எங்பக!
வவறுேனையில் நினறவுவபறும் இவர்கள் எங்பக!
பீடுமிக்க நனைபயின்று வாழ்ந்பதார் எங்பக!
வபருனேவயலாம் வதானலத்துநிற்கும் இவர்கள் எங்பக!

அருந்தமிழர் வளநாட்டில் வசல்வம் நாடி

அடுக்கடுக்காய்க் கலங்கள் வந்தகாலம் எங்பக!
வபருந்துயரில் ேனைமூழ்கத் தமிழர் இன்று
பிறநாட்டுக் கலபேறும் பகாலம் எங்பக!
வருந்துவதால் ேட்டுவோரு பயனும் இல்னல!
வள்ளுவனின் குறள்வநறினயச் வசயலில் வகாள்ளா
திருந்ததைால் வந்ததன்பறா இந்தக் பகாலம்!
இனியும்நாம் திருந்திலபேல் என்பை யாகும்?

திருக்குறள்பபால் நூவலான்றும் இல்லா வரல்லாம்

திருநினறந்து நல்வாழ்க்னக வாழும்பபாது,
திருக்குறனளத் தேவதன்று வபருனே பபசும்
தீந்தமிழர் பதய்ந்துவிட்ை விந்னத என்பை!
திருக்குறனள நேவதன்றால் தமிழவரல்லாம்
திரும்பிைபவ குறள்வழியில் உறுதி வகாள்வீர்
திருக்குறளின் வழிநைத்தல் இயலா வதன்றால்
திருக்குறனள நேவதன்று பீற்றல் பவண்ைா!

23
வள்ளுவபர வந்தாலும் அவபர வசான்ை
வழியினிபல வாழ்வதிங்பக இயலா வதன்பற
எள்ளுகின்ற தமிழரிங்பக இருந்தா வலன்ை!
இல்லாேல் தாம்ேடிந்து பபாைா வலன்ை!
உள்ளேதில் தமிழவைனும் உணர்வுண் ைாைால்
ஒருமுகோய்க் குறள்வழியில் நைப்பீர் இன்பறல்
வள்ளுவனின் பரம்பனரக்குக் களங்கம் பவண்ைாம்
வாழ்வினைபய முடித்வதான்றாய்ச் சாதல் நன்பற

24
2. மதாட்டப்புறத் தமிழர் (கவிஞர் மதுராந்தகன் )

‘ஏனிந்தக் வகாடுனேமிகு வாழ்வு இங்பக?

எழிலாக வாழ்ந்திைலாம் பாரீர் அங்பக!
சீனிக்குக் காக்கானய ஓட்டும் பவனல
சீக்கிரோய்ப் பணம்பசரும்; சிறுனே ஓடும்
பகாணியிபல பணேள்ளிக் வகாண்டு வந்பத
பகாபுரத்தில் வாழ்ந்திைலாம் வாரீர்!’ என்பற
பதவைாழுகக் கங்காணி பபசும் பபச்சில்
வதரியாேல் தமிழவரல்லாம் ேயங்கிப் பபாைார்

ஆண்ைாண்டு காலோய் நாட்னை யாண்ை

அருந்தமிழர் கூட்ைந்தான் பசாற்றுக் கின்றிக்
கூண்பைாடு கலபேறி அடினே யாகிக்
கூலியாகக் பகானழயாக வந்த பின்ைால்
காண்கின்ற நினலவயன்ை? இந்த நாட்டில்
காைழிக்கும் பவனலதான் காத்தி ருக்க
நாண்பாய்ந்த ோைாைார் தமிழ வரல்லாம்
நனேபயாட்டி வந்தவர்தாம் வகாழக்க லாைார்!

ஒப்பில்லாப் புகழ்வகாண்ை தமிழன் அந்பதா!

உனழப்பதற்பக பிறப்வபடுத்தான்; கைல்க ைந்து
ரப்பர்வதன்னை வசம்பனைத்பதாட் ைங்கள் தம்மில்
ராப்பகலாய்ப் பாடுபட்ைான் உைலந் பதய்ந்து
எப்படிபயா கிைந்தவகாடுங் காடுங் கூை
எழில்ோை ோளினகயாய் ோறி லாச்சு;
ஒப்பில்லாத் தமிழ்ேகனின் உைலம் ேட்டும்
ஓைாகிக் கூைாகிப் பபாக லாச்சு!

வகாட்டுகின்ற இடிமின்ைல் ேனழயில், தன்னைக்

வகாத்துகின்ற நச்சரவம், வைவி லங்கு
வகாட்டுகின்ற ேைனேத்பதள், அறியா னேப்பபய்
கூடிநின்று வகாக்கரிக்க, வவள்னளக் காக்காக்
கட்ைனளக்குத் தாள்பணிந்து கைனேயாற்றக்
கடும்புலியும் வபருேரமும் சிலனரக் வகால்ல
இட்டுேைமும் கலங்காத தமிழர் இங்பக
இன்னுயினர விட்ைவண்ணம் நாட்னைக் கண்ைார்!

விடிவவள்ளி பதான்றுமுன்பை வபரட்டில் நின்று

விடிவதற்கு முன்ைாபல காடு வசன்று,
கடிக்கின்ற அட்னைகட்கும் குருதி தந்து,
கைனேதனைச் வசய்தாலும் கால்வ யிற்றுப்
"பிடிச்பசாறும் கினைக்காது ”என்ற பபாதும்
பபச்சாளத் தமிழரிைம் உள்வளா டுங்கி
நைோடும் பிணோக ஆை னதயா!
நாவிருந்தும் ஊனேவயை நின்ற னதயா!

25
3. முத்தமிழ் (கவிஞர் கரு.திருெரசு )

பபச்பசாடும் பாட்பைாடும் ஆட்ைம் பசரப்

பிறந்திட்ை “முத்தமினழப்” பாை வலன்றால்
மூச்பசாடும் நாள் வனரயில் ஓபயன்! அந்த
முன்பிறந்த வதன்வோழிஎன் தாபய! வண்ணப்
பூச்சூடிப் வபாட்டிட்டுப் புலவர் தந்த
வபான்ைனகயாம் புன்ைனகயும் மின்ைச் வசங்னக
வீச்பசாபை அவள்வசல்ல உலகில் உள்ள
பவந்தவரல்லாம் ஓடிவந்து வணங்கி நின்றார்!

அச்சிறப்புக் குனறந்தகனத பவண்ைாமிங்பக!

ஆண்ைவோழி ஆன்றவோழி நம்னேப் வபற்ற
எச்சிறப்பும் உற்றவோழி தன்னை ஆன்பறார்
ஏைனழத்தார் "முத்தமிவழ'ன் வறன்றால் அன்பற
முச்சிறப்னப முற்சிறப்பாய்க் வகாண்பை நல்ல
முப்பிரிவில் இன்பவேலாம் வபாங்கக் கண்ைார்!
"எச்வசால்லும் வபாருள்குறித்பத இலங்கும்” என்றால்
"இயற்னக தரும் முத்தமிழ்க்குப் வபாருனள”என்பபன்!

ஊனேகளாய் ோந்தவரலாம் அனலந்த நாளில்

ஒருேனிதன் தன்கருத்னத ஒலித்தான் வாயால்!
“ஆவே”ைபவ அங்கிருந்த கிளியும் வசால்ல
அப்பபாபத “இயல்பிறந்த” தன்பறா! நன்று
நாேணக்க உண்ைதைால் ஒருவன் ஏபதா
ஓவேைபவ இழுத்வதாலிக்க அனதத் வதாைர்ந்து
பூேணக்கும் பசானலயிபல குயிலும் பாைப்
பிறந்ததுபவ “இனசயங்பக' வபாலிவாய் அன்பற!

கல்லடித்துத் தீமூட்டி எழுந்து நின்றான்

கைல்கண்டு களிப்பாபல குதித்து விட்ைான்!
நல்லழகு துள்ளேயில் நைமும் கண்டு
நடிப்புறுநற் "கூத்தினைபய" நயந்து வசய்தான்!
வசால்லழகால் முத்தமினழ விளக்கு முன்பை
வசால்லிவிட்ைாள் வதளிவாக இயற்னக யன்னை!
வதால்லுலகம் பபச்சுவோழி காணும் முன்பை
வதால்தமிழன் தன்வோழினய வகுத்துவிட்ைான்!

முந்நாட்டில் முக்வகாடிகள் முகினல பேவ

மும்ோனல சூடியமும் முரசும் ஆர்க்கப்
வபான்ைாபல மும்முடிகள் பூண்ை ேன்ைர்
பபார்பநாக்கால் மூவுலகும் அதிர எல்லாம்
அந்நாளில் மும்மூன்றாய் இருக்க நந்தாய்
அருவோழியும் "முத்தமிழாய் ஒளிர்ந்த தன்பறா!
எந்நாளும் முத்தமிபழ நம்மின் வசாத்தாம்!
எம்வோழிக்கும் முத்தமிபழ மூல வித்தாம்!

26
4. தாய் தராத அன்பு மசய் தருமா பின்பு? (கவிஞர் தீப்வபாறி வபான்னுசாமி)

தன்னிைத்னதத் தன்வோழினயத் தைது நாட்டின்

தகுதியினை பேம்படுத்த இனளபயா ருக்கு
நன்ைைத்னத பணிவன்பு அதிகம் பவண்டும்
நம்முனைய வீடுகளில் வதாைங்க பவண்டும்
நன்வைறியும் துணிவுமிக்க இனளஞர் கூட்ைம்
நாட்டுநலம் வீட்டுநலம் பபண பவண்டும்
தன்னுயிராய்ப் பிள்னளகனள நினைக்க பவண்டும்
தாயன்பில் பசயன்பு நினலக்க பவண்டும்.

வாய்ேணக்கச் வசந்தமினழப் பருக னவத்து

னவயத்து வோழிவசால்லி, பதசி யத்தின்
தாய்ேணக்க வோழிபதர்ந்து வகாடிவ ணங்கி
தமிழ்ப்பண்னப நாள்பதாறும் ஊட்டி, எங்கள்
பசய்ேணக்கும் அழகினைபய பார்த்துப் பார்த்து
தினசேணக்கும் புகழ்ேணக்கும்! இனளபயார் வநஞ்சில்
பநாய்தடுக்கும் ேருந்தாகப் வபற்பறார் கூறும்
பநருனரயும் ஒழுக்கமுற இருத்தல் பவண்டும்

வினதமீது குனறகூறிப் பயபை இல்னல!

வினளநிலத்தின் ேண்வளத்னதப் பார்க்க பவண்டும்!
கனதபபசிக் காட்சிகனளப் பபசிப் பபசிக்
கைனேகனளப் வபாறுப்புகனள ேறந்பத விட்பைாம்
அனதபயாசிக் காேல்நாம் பிள்னள மீபத
ஆத்திரத்னதக் வகாட்டுவது காட்டில் வாழும்
ேதயானை னயக்கூை அன்பால் ஆளும்
வித்னதகனளக் கற்றவர்கள் பதாற்றும் பபாபைாம்!

அன்புனையார் எல்லாமும் உனையார் என்னும்

அறிவார்ந்த வநறியினிபல அனழத்துச் வசல்ல
பண்புனைய வபற்பறார்கள் பதனவ! அந்தப்
பாட்னையிபல வீரநனை பபாட்டு, நாட்டின்
பண்பாட்னைக் காக்கவழி காட்டித் பதனவ
படித்தவர்கள் குடும்பத்தில் அதிகம் பதனவ
இன்றிருக்கும் நினலோறி இன்பப் பூக்கள்
இனித்பதான்றும், வபாற்காலம் புதிதாய்த் பதான்றும்!

குடும்பநலம் குனறயாேல் நாடு பபாற்றும்

வகாள்னகநலத் பதாடுேக்கள் வாழ பவண்டும்!
குடும்பநலம் குழந்னதகளின் நலனில் பவண்டும்
வகாஞ்சுவதும் வகஞ்சுவதும் வகாஞ்சம் பதனவ!
குடும்பநலம் நல்லுறவில் முகிழ்க்க பவண்டும்
குனறநினறனய நாம்பபசித் தீர்க்க பவண்டும்!
வதாடும்நிலவுப் பிள்னளக்கு வாழ்த்துச் வசால்பவாம்
தாய்தராத அன்பு; பசய்தருோ பின்பு?

27
5. காடு (கவிஞர் பாதாசன்)

கல்பதான்றி ேண்பதான்றிக் கடிை ோகிக்

காசினினய உருச்வசய்த பின்ைர்ப் பச்னசப்
புல்பதான்றிச் வசடிபதான்றிக் வகாடியும் பதான்றிப்
பூதவேை வளர்ச்சியுள ேரமும் பதான்றி
எல்லாவோன் றாய்ச்பசர்ந்து வீசுங் காற்று
எரிகதிபரான் குளிர்நிலவாள் நுனழயா வண்ணம்
வல்லைர்த்தி இருள்பசர்ந்த வதன்பாம் காபை!
ேனிதகுல முதல்தனலபயார் வாழ்ந்த வீபை!

காட்டிலுள்ள நன்ேரங்கள் வீைாய் ோறும்

கனிகவளலாம் நேக்குணவாய்ச் சுனவவகா டுக்கும்!
பாட்டினசக்க நேக்வகல்லாம் கற்றுத் தந்த
பறனவவருந் தும்தம்மின் கூட்டில் வாழ்ந்து
ஆட்ைத்னத ேயில்பாம்பு ோனின் கூட்ைம்
அவற்றிைம்நாம் கற்பறாபே; எண்ணிப் பார்த்தால்
காட்டிலுள்ள ஒவ்வவான்றும் பயனை நல்க
நாட்டிலுள்ள நாம்யார்க்கும் பயைற் பறாபே!

நண்பகலில் காடுவபறும் இருபள இன்று

நந்தமிழின் இருளாம்; நள்ளிரவுப் பபாதில்
வசான்ைஅந்தக் காட்டினிபல பசரி ருட்டுத்
துயருறுநம் தமிழ்க்குலத்து வாழ்வி ருட்பை!
நண்பகலில் நள்ளிரவில் அனேதி யின்றி
நடுக்காட்டில் பலசத்தம் பகட்ைல் பபால
ஒன்றுபடும் குணமில்லாத் தமிழ் ேக்கள்
உனறயுமிைத் தில்நாளும் சத்தம் பகட்கும்!

வபண்ணவளின் பேனியிபல பசர்ந்த ஆனை

பிடிப்பாக உைல்தழுவி இருத்தல் பபான்று,
வன்ேரத்பதா டினணந்தபடி வகாடிகள் ஏறும்;
வளர்ந்தவபரு ேரங்களின்பவர் நீண்பை பக்கம்
நின்றிருக்கும் ேரபவரில் நன்றாய்ப் பின்னும்;
நினைத்தபடி தனரயிற்பைர் வகாடிக ளுள்பள
வசன்றுவினள யாடும்சில உயிர்கள்! தானயச்
பசர்ந்திருக்கும் பிள்னளவினள யாைல் பபான்று!

ோைமுள்ள வாழ்க்னகக்குக் கவரி ோபை

வாய்த்திடுநல் உவனேவயன்பார்! அஞ்சா னேக்குக்
காைகத்துப் புலிசிங்க வாழ்னவச் வசால்வார்!
காதலுக்கும் கற்பிற்கும் அன்றில் பண்பப
வாைகத்தார் பண்பினுக்கும் பேலாம் என்பார்;
ோனிைர்க்கு வாழ்வுவநறி கற்றுத் தந்த
காைகபே! என்ைகபே! குளிர்ந்த வநஞ்சால்
கவின்தமிழால் வாழ்த்துகிபறன் வாழ்க! வாழ்க!

28

You might also like