You are on page 1of 3

திரு தந்தத ரா.

ஜேசுதாஸ ்
அவர்களின் 25 ஆம் ஆண்டு குருபட்ட விழா
நன்றி திருப் பலி

வருகை பாடல்

உன் இதய வாசல் ததடி வருகிதேன்


என் இதயம் உதேய என்னில் வாருதம
நீ இல் தலதயல் நானில் தலதய - 2
நான் வாழ என்னுள் ளம் வா

காலங் கள் மாேலாம் தகாலங் கள் மாேலாம்


காே் ேதசய மேக்கலாம் கடலதசய மேக்கலாம்
உன் அன்பு என்றேன்றும் மாோதய் யா
உன் நிழலில் நான் என்றும் வாழ் தவனய் யா

குயில் பாட மேக்கலாம் மயில் ஆட மேக்கலாம்


நயமுடதன நண்பரும் என்தனவிட்டுப் பிரியலாம்
உன் அன்பு என்றேன்றும் மாோதய் யா
உன் நிழலில் நான் என்றும் வாழ் தவனய் யா

உருவங் கள் மாேலாம் உருமாறிப் தபாகலாம்


உருகும் மனம் கருகலாம் உேவும் என்தன றவறுக்கலாம்
உன் அன்பு என்றேன்றும் மாோதய் யா
உன் நிழலில் நான் என்றும் வாழ் தவனய் யா

தியான பாடல்

உம் அழகான கண்கள் என்தன கண்டதாதல


முடிந்த றதன்று நிதனத்த நான் உயிர் வாழ் கின்தேன்

1. யாரும் அறியாத என்தன


நன்ோய் அறிந்து
ததடி வந்த நல் ல தநசதர

2. தூக்கி எறிப்பட்ட என்தன


தவண்டுறமன்று றசால் லி
தசர்த்துக் றகாண்ட நல் ல தநசதர

3. ஒன்றுமில் லாத என்தன


உம் காருண்யத்தாதல
உயர்த்தி தவத்த நல் ல தநசதர
ைாணிை்கை பாடல்

றதய் வீக பலியில் உேவாடும் றதய் வதம


உன்தனாடு பலியாக நானும் இதணகின்தேன்
காணிக்தக ஏே் றிடுவாய்

வானம் காணும் ஒளிறயல் லாம் என் ததவன் தந்த காணிக்தக


தமகம் சிந்தும் துளிறயல் லாம் என் ததவன் தந்த காணிக்தக
இந்த நிதலயில் எந்தன் வாழ் தவ
காணிக்தக தந்ததன் உன் மலர் பாதம்

தவதம் றசான்ன றமாழிறயல் லாம் என் ததவன் தந்த காணிக்தக


பாதம் பதடத்த கனிறயல் லாம் என் ததவன் தந்த காணிக்தக இந்த
நிதனவில் எந்தன் வாழ் தவ
காணிக்தக தந்ததன் உன் மலர் பாதம்

திருவிருந் து பாடல்

ஒரு தபாதும் உதன பிரியா நிதலயான உேறவான்று தவண்டும்


என் உடல் கூட எறிந்தாலும் உம் நாமம் நான் றசால் ல தவண்டும்
நிதனவிலும் நீ தய என் கனவிலும் நீ தய
நீ ங் காத நிழலாக வா இதேவா

உன் தகயில் என்தன நீ றபாறித்தாய்


றபயர் றசால் லி அன்பாய் எதன அதழத்தாய் -- (2)
ஏன் என்தன நீ றதரிந்தாய்
என் வாழ் வில் ஏன் நுதழந்தாய்
உன் மாோத அன்பில் மகிழ் றவான்று கண்தடன்
தாய் உேறவான்று ததடும் பிள் தள தபால் நின்தேன்
உம் தமாடு நான் வாழுதவன் -- (ஒரு தபாதும் )

நீ ர் ததடும் மான் தபால ததடி வந்ததன்


நீ யின்றி வாழவில் தல என்றுணர்ந்ததன் -- (2)
என்னுள் தள வாழும் றதய் வம்
என்தன நீ ஆளும் றதய் வம்
என் இதயசு நீ தய என் உள் ளம் நின்ோய்
நிதம் என் பாதத முன்தன நீ தாதன றசன்ோய்
உம் தமாடு நான் வாழுதவன் -- (ஒரு தபாதும் )
நன்றி பாடல்

நீ தய நிரந்தரம்
இதயசுதவ என் வாழ் வில்
நீ தய நிரந்தரம்
அம் தமயப்பன் உந்தன் அன்தப நிரந்தரம்
மாறும் உலகில் மாோ உம் உேதவ நிரந்தரம்
இம் தம வாழ் வில் மறுதம இருப்பது நிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உம் மில் உயிர்ப்பது நிரந்தரம்

நிரந்தரம் நிரந்தரம்
நீ தய நிரந்தரம்

தாயின் அன்பு தசய் க்கு இங் கு நிரந்தரம்


தாயும் தந்ததயும் எமக்கு நீ தய நிரந்தரம்
ததயும் வாழ் வில் நம் பிக்தக நீ தய நிரந்தரம்
நான் சாயும் தபாது காப்பது நீ தய நிரந்தரம்

றசல் வங் கள் றகாணரும் இன்பத்தில்


இல் தல நிரந்தரம் பதவியும் புகழும்
தருவது இல் தல நிரந்தரம்
நிதல வாழ் வு என்னும் நிஜமான
நீ தய நிரந்தரம் அதன் விதலயாக எதன
நீ உன்னில் இதணப்பாய் நிரந்தரம் .

மாதா பாடல்

ஆதராக்கியத் தாதய அம் மா அம் மா உந்தன்


அருட்பதம் நாடி வந்ததன்
மயங் கிடும் மனதினில் மரிதய என் அன்தனதய
இதேயருள் நிதேயச் றசய் வாய் -2

சங் கீதம் றபாங் கும் சந்ததாச தவதளயிதல


றபாங் கும் மனம் தினம் றகாண்டாடும் மாதவதம -2
உன்தனத்தான் நம் பித்தான் உலகதத உனக்களித்தான்
ததவன் வியந்தான், மகிழ் ந்தான் உன் றபருதம எண்ணித்தான்
-ஆதராக்கியத் தாதய

உள் ளம் முழுதும் நீ தந்தாதய ததவனுக்கு


றவள் ளம் தபாதல அருள் தந்தாளும் தாரதகதய -2
எண்ணில் லா றநஞ் சங் கதள இதேவனின் பதம் றகாணர்ந்தாய்
இதே நிழலாய் நிதனவாய் என் வாழ் வில் வருவாய் -ஆதராக்கியத்
தாதய

You might also like