You are on page 1of 4

காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே நன்மையால் நிறைந்துள்ளதே – 2

என் நேசர் (இயேசு) என்னைத் தேடி ஓரு தீமையும் நினைக்காத நல்ல


வருவாரென்று ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல – 2
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே 2. அன்றன்றைக்கான என்
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே – 2
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல – 2

தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே 3. ஞானிகள் மத்தியில்

தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே பைத்தியம் என்னையும்

நீர் எந்தன் நேசர் தானே அழைத்தது அதிசயமே – 2

நீர் எந்தன் நண்பர்தானே நான் இதற்க்கான பாத்திரன் அல்ல

என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று இது கிருபையே வேறொன்றும் இல்ல – 2

சொல்லிடுவேன்
மறவாமல் நினைத்தீரையா
கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன் மனதார நன்றி சொல்வேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே இரவும் பகலும் எனை நினைத்து
நீரின்றி நானும் இல்லை இதுவரை நடத்தினீரே
நீர்தானே எந்தன் எல்லை நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே கோடி கோடி நன்றி ஐயா
பாடுவேன் 1 எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
பூரண அழகு உள்ளவரும் நீர்தானே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே எப்படி நான் நன்றி சொல்வேன்
நீர் எந்தன் ஜீவன்தானே 2 பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
நான் உந்தன் சாயல்தானே சுகமானேன் சுகமானேன்
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் தழும்புகளால் சுகமானேன்

சொல்லிடுதே என் குடும்ப மருத்துவர் நீரே


3 தடைகளை உடைத்தீரையா
நானும் என் வீடும் தள்ளாடவிடவில்லையே
என் வீட்டார் அனைவரும் சோர்ந்து போன நேரமெல்லாம்
ஓயாமல் நன்றி சொல்வோம் – 2 தூக்கி என்னை சுமந்து
ஒரு கரு போல வாக்கு தந்து தேற்றினீரே
காத்தீரே நன்றி 4 குறைவுகள் அனைத்தையுமே
என்னை சிதையாமல்
மகிமையிலே நிறைவாக்கினீரே-என்
சுமந்தீரே நன்றி – 2 ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
எபிநேசரே எபிநேசரே… மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
இந்நாள் வரை சுமந்தவரே
எபிநேசரே எபிநேசரே… துதிப்பேன் துதிப்பேன் தேவனை
என் நினைவாய் இருப்பவரே துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
நன்றி நன்றி நன்றி அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
இதயத்தில் சுமந்தீரே நன்றி 1. கடந்த துன்பத்தின் காலங்களில்
நன்றி நன்றி நன்றி அனடந்த ஆறா துயரங்களில் – 2
கரு போல சுமந்தீரே நன்றி ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
1. ஒன்றுமே இல்லாமல் மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
துவங்கின என் வாழ்வு
2. இன்றையதினம் வரை காத்திரே 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2 மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
நின் கிருபையால் கடந்துவந்தோம் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2 தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
3. ஆனந்தமே பரமானந்தமே எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2 அன்பின் நல்ல கர்த்தரே
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
என் இன்ப துன்ப நேரம்
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
நான் உம்மைச் சேருவேன்
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை நான் நம்பிடுவேன்
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ… 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே

ஆ… நான் என்றுமே நம்பிடுவேன்

நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 தேவனே! ராஜனே!


தேற்றி என்னை தாங்கிடுவார் – என்

இந்த நல்ல தெய்வத்துக்கு நான் 2. இவரே நல்ல நேசர் – என்றுமே

என்ன செய்து நன்றி சொல்லுவேன் தாங்கி என்னை நடத்திடுவார்

எந்தன் அற்ப ஜீவியத்தை நான் தீமைகள் சேதங்கள்

உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. சேரா என்னைக் காத்திடுவார் – என்

1. போன நாட்கள் தந்த வேதனைகள் 3. பார்போற்றும் ராஜன் – புவியில்

உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2 நான் வென்றிடச் செய்திடுவார்


மேகத்தில் தோன்றுவார்
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
அவரைப் போல மாறிடுவேன் – என்
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2.
தெய்வ அன்பு என்ன உன்னதம்.
நான் அழுதபோது எல்லாம் என் அருகில்
2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
வந்தவரே
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே – 2
உங்க கரங்களினாலே என் கண்ணீர்
தன்னந்தனிமையிலே, மனமொடிந்து
துடைத்தவரே- 2
போகையிலே
1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே – 2
அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2
தேவன் தானே என் அடைக்கலம்.
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
அனுதினமும் என்னை சூழ்ந்திட 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2
நல்ல எபிநேசராய் என்னை உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2
நடத்தி வந்தீரே உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
நன்றி சொல்ல வார்த்தை இல்லை 3.உலகம் என்னை வெறுத்தது ஐயா
1. காலை மாலை எல்லாம் வேளையிலும் உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா – 2
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா – 2
தேவை பெருகும் போது சிக்கி உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் இயேசு தான் அவர் இயேசு தான் – 4
கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை யாக்கோபென்னும் சிறு பூச்சியே – நீ
விழாமல் காக்கும் அன்பின் ஒன்றுக்கும் கலங்கி விடாதே
நல்ல கர்த்தரே இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே
1. உன்னை உண்டாக்கினவர் விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
உன்னை சிருஷ்டித்தவர் என்றென்றும் தொழுதிடுவேன் – ஆராதனை
உன் முன்னே நடந்து செல்கிறார் 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே மகிமையின் தேவன் நீரே
2. அழைத்தவர் கைவிடுவாரோ முழங்கால் யாவும் முடங்கிடவே
இல்லை இல்லை இல்லை மகிழ்வுடன் துதித்திடுவேன் – ஆராதனை
தெரிந்தவர் விட்டிடுவாரோ 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
இல்லை இல்லை இல்லை திரும்பவும் வருவேன் என்றீர்
பெயர் சொல்லி அழைத்த தேவன் ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
உன்னை மகிமை படுத்திடுவார்
3. பலவீனன் ஆவதில்லை இதோ மனிதர்கள் மத்தியில்
இல்லை இல்லை இல்லை வாசம் செய்பவரே
சுகவீனம் தொடர்வதில்லை எங்கள் நடுவிலே வசித்திட
இல்லை இல்லை இல்லை விரும்பிடும் தெய்வமே(தேவனே)
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை உமக்கு சிங்காசனம் அமைத்திட
சாபம் உன்னை அணுகுவதில்லை உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
4. வியாதிகள் வருவதில்லை பரிசுத்த அலங்காரத்துடனே
இல்லை இல்லை இல்லை உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே
வாதைகள் தொடர்வதில்லை எங்கள் மத்தியில் உலாவிடும்
இல்லை இல்லை இல்லை எங்களோடென்றும் வாசம் செய்யும்
ஆண்டுகள் முடிவதில்லை
இயேசுவே உம்மைப்போலாக
அவர் கிருபையும் விலகுவதில்லை
வாஞ்சிக்குதே என்னுள்ளம்
உங்க பிரசன்னத்தில் என் ஆவி ஆத்மா சரீரம்
சிறகில்லாமல் பறக்கிறேன் முற்றும் படைத்து விட்டேன்
உங்க சமுகத்தில் என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே
குறைவில்லாமல் வாழ்கிறேன் 1 பாவமறியாது பாவமே செய்யாது
1 என் தஞ்சமானீரே பாரினில் ஜீவித்தீரே
என் கோட்டையானீரே பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே
என் துருகமானீரே பெலமதை தாருமையா – உந்தன்
என் நண்பனானீரே 2 உபத்திரவம் உண்டு உலகினில் என்று
2 உதவாதே என்னையே உலகத்தை வென்றேனென்றீர்
உருவாக்கும் உறவே உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே
குறைவான என்னையே பெலமதை தாருமையா – உந்தன்
நிறைவாக்கும் நிறைவே 3 சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்
3 பொய்யான வாழ்வையே அல்ல என் சீஷன் என்றீர்
மெய்யாக மாற்றினீர் எந்தன் சிலுவையை நான் சுமக்க
மண்ணான என்னையே பெலமதைத் தாருமையா – உந்தன்
உம் கண்கள் கண்டதே 4 தலைசாய்க்க தலமில்லை
தரணியில் உறவில்லை
ஆராதனை நாயகர் நீரே நிலையில்லா பூவில் என்றீர்
ஆராதனை வேந்தனும் நீரே நானும் உம்மைப் போல தியாகம் செய்ய
ஆயுள் முடியும் வரை பெலமதைத் தாருமையா – உந்தன்
உம்மை தொழுதிடுவேன் 5 சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும்
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் தேவாட்டுக்குட்டி நீரே
ஆண்டவர் இயேசு நீரே
சீயோனில் உம்முடன் நானிருக்க அரசராக குருவாக
உம்மைப் போல் மாற்றும் ஐயா – என்னை ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார் மலைகள் விலகிப்போனாலும்

சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்

பனித்துளியாய் என்னை நனைத்தார் அவர் கிருபை அவர் இரக்கம்

சிங்க கெபியோ சூளை நெருப்போ மாறாது எந்தன் வாழ்விலே

அவர் என்னை காத்திடுவார்-2 1 என்னை விட்டு விலகாத ஆண்டவர்

அவரே என்னை காப்பவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்

அவரே என்னை காண்பவர்-2 எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்


என் வாழ்வில் என்றும் போதுமானவர்
1. எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
2 யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
என் வாழ்வின் நம்பிக்கையானவர்
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
2. இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
3 யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்
அற்புதம் எனக்காக செய்பவர்
வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
என்மீது அன்புகூர்ந்து
நன்றியோடு நான் துதி பாடுவேன்
பலியானீர் சிலுவையிலே
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் இரத்தம் சிந்தி
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
கழுவினீர் குற்றம் நீங்க
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட
1. எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்
ஆராதனை உமக்கே
எனகளித்திடும் நாதனே – 2
அனுதினமும் உமக்கே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
1. பிதாவான என் தேவனே
உமக்கென்றுமே துதியே – 2
தகப்பனே என் தந்தையே
– நன்றியோடு
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
வல்லமையும் மகிமையும்
விசுவாசிப்பேன் உம்மையே – 2
தகப்பனே உமக்குத்தானே
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
2. உம் இரத்தத்தால் பிதாவோடு
வரங்கள் பொழிந்திடுமே – 2
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
3. மாம்சமான திரையை அன்று
முற்று முடியா என்னையும் காப்பவரே
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
உமக்கென்றுமே துதியே – 2
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர்
4. கலங்காதே திகையாதே என்றவரே
4. உம் சமூகம் நிறுத்தினரே
என்னை காத்து நடத்திடுவீர் – 2
உமது சித்தம் நான் செய்திட
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் – 2

You might also like