You are on page 1of 5

மனிதர்கள் மத்தியில்

இதோ மனிதர்கள் மத்தியில்


வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)

உமக்கு சிங்காசனம் அமைத்திட


உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்

Song 1
C major

யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே


யேகோவா மீ ட்பரே யேகோவா ராஜனே

எல்ஷடை எல்ஷடை எல்லாம் வல்லவரே


எல்ரோகி எல்ரோகி என்னை காண்பவரே
எபினேசர் எபினேசர் இதுவரை உதவிநீர்

Song 2

Dm - MEDLEY

நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே


உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே - (2)
பொய் சொல்லிட மனிதன் அல்ல
மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல - (2)
செய்வதை தடுப்பவன் யாருமில்லை - நீர்

எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே


யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே
1) என் வாழ்க்கை பயணம் எல்லாம்
முன் செல்லும் மகிமையின் மேகமே
தள்ளாடி நான் நடக்கும்போது
என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே
எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
ரெகொபோத் தொடங்கினதே - எல்ஷடாய்

2) அற்பமான ஆரம்பத்தை
சம்பூரணமாய் மாற்றின ீர்
நான் கண்ண ீரோடு விதைத்ததெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்தீர்
எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி
வறட்சி செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர் - எல்ஷடாய்

Medley 2

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்


புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்

வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ண ீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த

சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்

Medley 3

நீர் என்னோடு இருக்கும் போது


எந்நாளும் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கில்லையே-நான்
தோற்றுப் போவதில்லையே
அல்லேலூயா அல்லேலூயா
மலைகளை தாண்டிடுவேன்-கடும்
பள்ளங்களை கடந்திடுவேன்
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன்

சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே
அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன்

மரணமே கூர் எங்கே


பாதாளமே ஜெயம் எங்கே
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து


மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2)
தண்ண ீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2)

நன்றி நன்றி ஐயா


உம்மை உயர்த்திடுவேன்

1. ஆபத்து நாளில் அனுகூலமான


துணையுமான ீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி

2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து


எல்லையை பெருக்கின ீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி

3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து


பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி

4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து


உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி

Worship D

Song 1

வாரும் தூய ஆவியே – உம்


பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்

ஜீவத் தண்ண ீர் நீரே


தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே – என்னை
ஆளுகை செய்யும்

அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே


பெருமழை போலவே – உம்
ஆவியை ஊற்றும்

Song 2

என்னை ஆனந்த தைலத்தால்


அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)


1. வறண்ட நிலங்கள்
வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு


எழும்பட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

Song 3

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே

தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால்

துடைத்திடுமே கண்ண ீரெல்லாம்


கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே

அலங்கரியும் வரங்களினால்
எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும்
நிறைவாக இப்பொழுதே

You might also like