You are on page 1of 29

எல்லா மருந்தும்

இயேசு தானையா

JESUS
One Medicine for
ALL diseases
யாத்திராகமம் 15:26

நான் எகிப்தியருக்கு
வரப்பண்ணின வியாதிகளில்
ஒன்றையும் உனக்கு
வரப்பண்ணேன்; நானே உன்
பரிகாரியாகிய கர்த்தர்
எல்லா மருந்தும் நீர் தான்
ஐயா என்னை குணமாக்கும்
தெய்வம் நீர்தானையா – 2
கூகூடாதகாரியம்
உம்மால்
ஒன்றும் இல்லையே என்னை
குணமாக்க உம்மால் கூகூ டும்

2
என்னை குணமாக்கும்
எந்தன் பரிகாரியே என்னை
குணமாக்கும் எந்தன்
இரட்சகரே – 2
சங்கீதம் 116: 7, 8

7. என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு


நன்மைசெய்தபடியால், நீ உன்
இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

8. என் ஆத்துமாவை மரணத்துக்கும், என்


கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை
இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
மரண படுக்கைகள் மாறினதே
அலைக்கழிக்கும் ஆவிகள்
ஓடினதே - 2
நீர் ஒரு வார்த்தை
சொன்னால் போதும் நீர் ஒரு
பார்வை பார்த்தால் போதும் -
2
பேய்கள் ஓடிடுமே வியாதி
நீங்கிடுமே ஆஹா விடுதலை
விடுதலையே
பேய்கள் ஓடிடுமே பயங்கள்
நீங்கிடுமே ஆஹா விடுதலை
விடுதலையே
என்னை குணமாக்கும்
எந்தன் பரிகாரியே என்னை
குணமாக்கும் எந்தன்
இரட்சகரே – 2
எல்லா மருந்தும் நீர் தான்
ஐயா என்னை குணமாக்கும்
தெய்வம் நீர்தானையா
சங்கீதம் 118:17, 18

நான் சாவாமல்,
பிழைத்திருந்து, கர்த்தருடைய
செய்கைகளை விவரிப்பேன்.

கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும்,


என்னைச் சாவுக்கு
ஒப்புக்கொடுக்கவில்லை.
மந்திர கட்டுகள்
உடைந்திடுமே இருளின் போராட்டம்
ஒழிந்திடுமே – 2
உம் நாமம் சொன்னால் போதும் ஐயா
உம் பாதம் பட்டால் போதும்- 2
கதவு திறந்திடுமே பாதை
கிடைத்திடுமே ஆஹா ஆஹா
ஹா
அல்லேலூயா
லூ
யா
-2
என்னை குணமாக்கும்
எந்தன் பரிகாரியே என்னை
குணமாக்கும் எந்தன்
இரட்சகரே – 2
எல்லா மருந்தும் நீர் தான்
ஐயா என்னை குணமாக்கும்
தெய்வம் நீர்தானையா
எரேமியா 30:17

நான் உனக்கு ஆரோக்கியம்


வரப்பண்ணி, உன் காயங்களை
ஆற்றுவேன்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சிலுவையின் கோரத்தை
சகித்தவரே என் பாவம் நீங்க
நீர் பலியா நீரே- 2
(என்)இரட்சிப்பின் அதிபதியே
என்னை வாழ வைக்கும்
தெய்வம் நீரே – 2
வாதை நீங்கிடுமே பாவம்
பறந்திடுமே ஆஹா
ஆஹா ஹா விடுதலையே- 2
என்னை குணமாக்கும்
எந்தன் பரிகாரியே என்னை
குணமாக்கும் எந்தன்
இரட்சகரே – 2
எல்லா மருந்தும் இயேசு
தானையா என்னை
குணமாக்கும் தெய்வம்
இயேசு தானையா- 2
கூகூடாதகாரியம்
உம்மால்
ஒன்றும் இல்லையே என்னை
குணமாக்க உம்மால் கூகூ டும்

2
என்னை குணமாக்கும்
எந்தன் பரிகாரியே என்னை
குணமாக்கும் எந்தன்
இரட்சகரே – 2
ஏசாயா 44:8

நீங்கள்
கலங்காமலும்
பயப்படாமலும்
இருங்கள்;

You might also like