You are on page 1of 6

ஆண்டவரே ஆராதனை

ஆவியோடு ஆராதனை
முழு உள்ளத்தோடு ஆராதனை

apamission.org
பிதா குமரனே ஆராதனை
பரிசுத்த ஆவியே ஆராதனை

apamission.org
ஆண்டவரே ஆராதனை
ஆவியோடு ஆராதனை
முழு உள்ளத்தோடு ஆராதனை

apamission.org
1. ஜீவனுள்ள தேவனே ஆராதனை
ஜீவன் தந்த இயேசுவே ஆராதனை
– (2)
ஜீவபாதை காட்டினீரே ஆராதனை
ஆராதனை – (2)
ஜீவத்தண்ணீர் ஊற்றினீரே
உமக்கு ஆராதனை ஆராதனை – (2)
apamission.org
2. காலையிலும் மாலையிலும்
ஆராதனை
காக்கும் வல்ல இயேசுவே
ஆராதனை – (2)
கன்மலையானவரே ஆராதனை
ஆராதனை – (2)
காலமெல்லாம் காப்பவரே
உமக்கு
apamission.org
ஆராதனை ஆராதனை – (2)
3. உன்னதமானவரே ஆராதனை
உலகத்தை மீட்டவரே ஆராதனை –
(2)
உயிரோடு எழுந்தவரே ஆராதனை
ஆராதனை – (2)
உருவாக்கும் இயேசுவே
உமக்கு ஆராதனை ஆராதனை – (2)
apamission.org

You might also like