You are on page 1of 7

மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்

மன மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா
எங்க மனதில் பூத்து மனம் வசும்
ீ ரோஜா
இயேசு ராஜா,சாரோன் ரோஜா

நாற்றமாக இருந்த வாழ்வை


வாசமாக மாற்றினாரே
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றின ீரே
நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும்
அன்பு தெய்வம் நீரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே

நெருக்கத்திலே இருந்த என்னை


விசலத்திலே வைத்தீரே
சேற்றின் நின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தின ீரே
அற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமே
இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்


மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்


பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்


பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு


கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வண்
ீ ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்


குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்


இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்
பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே-இன்னும்

சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு


தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்

சிங்காசனம் வற்றிருக்கும்
ீ தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு


மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்கு


ஆட்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்


எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

இந்த லோகத்தை மீ ட்டிடவே

இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்

இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்


   மந்தையாய் காத்திருக்க

   தூதர்கள் வானத்திலே தோன்றி

   தேவனை துதித்தனரே     – இயேசு

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்

   அற்புத மானவரே

   விண் சமாதான பிரபு சர்வ

    வல்லவர் பிறந்தனரே     – இயேசு

3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்

   முன்னிலையில் பிறந்தார்

   தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்

   ஏழையின் பாதையிலே    – இயேசு!

மேசியா தான் பொறந்தாச்சு


மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீ ட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ


ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே


பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)
தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -
2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்


பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (2)
பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -
2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீ ட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ


ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து


இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,


அனுகூலர் இவர், மனுவேலர் இவர் —
சமாதானம்

2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,


பரம ராயர் இவர், நாம தாயர் இவர் —
சமாதானம்
3. ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் —
சமாதானம்

பக்தரே வாரும்
1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்
நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே

சாஷ்டாங்கம் செய்ய வாரும்


சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை

2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி


மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன்

You might also like