Lyric-26 6 22

You might also like

You are on page 1of 7

Song-1

1.தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்


என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உன்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர் (2)

மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்


துதிப்பேன் துதிப்பேன், என் முழு இதயத்தோடு (2)
என் கர்த்தர் நல்லவர், மிக மிக நல்லவர் என்னை
விசாரிக்கும் நல் தகப்பனவர் (2)

2.வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்


(தேவ) ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவர்ீ
இதுவரை உதவி செய்த நேசரே இனியும்
உதவி செய்ய வல்லவரே (2)

3.பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி¨Â ஆயத்தம் செய்த


சர்வ வல்லவரே எண்ணையால் என்னை அபிஷேகம்
செய்து என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கின்றீர் (2)
SONG-2

தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்


தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்
ஏங்குதே, கதருதே என் உள்ளம் துடிக்குதே

பிரசன்னம், பிரசன்னம் மகிமையின் பிரசன்னம்


மாறாத பிரசன்னம் தேவ பிரசன்னம்

1. மலைபோன்ற சோதனை நேர்ந்தாலும் இருள்


போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும் சத்துருக்கள் என்னை
எதிர்த்து வந்தாலும் சவால்கள் என்னை
கலங்கச்செய்தாலும் (2)

உம் பிரசன்னத்தால் ஜெயிப்பேன்


ஜெயித்து முன்னேறுவேன் (2)

2. கர்த்தரின் நாமம் பலத்த துருகமே


சுகமாயிருப்பான் நீதிமான் அதற்குள்
பர்வதங்கள் மெழுகுபோல் உறுகிடும்
உம் பிரசன்னத்தால் உருகிப்போய்விடும்

3. உம் சமூகம் எனக்கு முன்பாகச்சென்றிடும்


இளைப்பாறுதல் சுற்றிலும் தருகின்றீர்
உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
நீர் என்னோடே என்றும் கூடவே வருவதால் (2)
SONG-3

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே


ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே

வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ‌ஆறுதலே

மகா‌
பரிசுத்த ஸ்தலத்தினில்
கேரூபீன்கள்‌மத்தியில்
கிருபாசனம் மீ தினில் இறங்கி வந்தீரே

முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே

சீடர்களின் மத்தியில்
மேல் வட்டு
ீ அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
SONG-4

எனக்கா இத்தன கிருபை

என் மேல் அளவற்ற கிருபை

என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்


என்ன மட்டும் கிருபையின்று தேடிவந்ததே

உங்க கிருப என்னை வாழ வைத்ததே


உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே

பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்


அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
தரிசான என் மேல் தரிசனத்தை வைத்து
அறுவடையை துவக்கி வைத்தவரே

தோல்வியின் ஆழங்களில் மூழ்கி போனவன் நான்


வாழ்த்திடும் நோக்கங்களை இழந்து போனவன் நான்
அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
அற்புதங்கள் செய்ய வைத்தவரே
SONG-5

எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே

ஆராதனை உமக்கே(4)

1. உந்தன் சிறகுகளின் நிழலில்


என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை

2. எந்தன் பெலவன
ீ நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனான ீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை

3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்


உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை

SONG-6
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக் கொள்வர்ீ

எப்போதும் எவ்வேளையும் -உம்


கிருபை என்னைத் தொடரும்

மாண்புமிக்கவர் நீர்தானே
மிகவும் பெரியவர் நீர்தானே

உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றி


உம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடு
உயிருள்ள நாளெல்லாம் (2) – என் தகப்பன்

தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்


விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே

ஏற்ற வேளையில் அனைவருக்கும்


ஆகாரம் நீர் தருகின்றீர்

சகல உயிர்களின் விருப்பங்களை


திருப்தியாக்கி நீர் நடத்துகிறீர்

நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்


தகப்பன் அருகில் இருக்கின்றீர்

அன்பு கூருகின்ற அனைவரையும்


காப்பாற்றும் தெய்வம் நீர்தானே

Song-7
கூடுமே எல்லாம் கூடுமே உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால் கூடாதது
ஒன்றுமில்லை

1. கடல்மீ து நடந்தீரையா கடும்புயல் அடக்கின ீரே


சாத்தானை ஒடுக்கின ீரே சர்வ வல்லவரே

செங்கடல் உம்மை கண்டு ஓட்டம் பிடித்தது ஏன்


யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச்சென்றது

3. மரித்து உயிர்;த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா


மறுபடி வருவரையா
ீ உருமாற்றம் தருவரையா

4. உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா


உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா

You might also like