You are on page 1of 1

10 சனவரி 2021, ஞாயிறு

ஆண்டவரின் திருமுழுக்கு
பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3. 4. 5-6 (பல்லவி: 3)


பல்லவி: மீ ட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வவாடு தண்ண ீர்
முகந்துககாள்வர்.

2. இறைவன் என் மீ ட்பர், அவர்வமல் நம்பிக்றக றவக்கிவைன், நான்


அஞ்சமாட்வடன்; ஆண்டவவே என் ஆற்ைல், அவறேவே பாடுவவன், என் மீ ட்பும்
அவவே.

3. மீ ட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வவாடு தண்ண ீர்


முகந்துககாள்வர்கள்.
ீ - பல்லவி

4. அந்நாளில் நீங்கள் கசால்வதாவது; ஆண்டவருக்கு நன்ைி கசலுத்துங்கள்; அவர்


திருப்கபேறேப் வபாற்றுங்கள்; மக்களினங்களிறடவே அவர் கசேல்கறள
அைிவியுங்கள்; அவர் திருப்கபேர் உேர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

5.ஆண்டவருக்குப் புகழ்ப்பா அறமத்துப் பாடுங்கள்; ஏகனனில் அவர் மாட்சியுறும்


கசேல்கறளப் புரிந்துள்ளார்; அறனத்துலகும் இறத அைிந்துககாள்வதாக.

6.சீவோனில் குடிேிருப்வபாவே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ேவேலின்


தூேவர் உங்களிறடவே சிைந்து விளங்குகின்ைார். - பல்லவி

நற்சசய்திக்கு முன் வாழ்த்சதாலி

வோவா 1: 29
அல்வலலூோ, அல்வலலூோ! இவேசு தம்மிடம் வருவறதக் கண்ட
வோவான், “இவதா கடவுளின் கசம்மைி! கசம்மைிோம் இவவே உலகின்
பாவத்றதப் வபாக்குபவர்” என்ைார். அல்வலலூோ.

You might also like