You are on page 1of 22

இறைவார்த்றதயின் வழியில் உண்றை வழிபாடு

ததாகுப் பு-Jerom

கடவுளின் சிறந்த படடப்பான உங் கள் அடனவருக்கும் அன் பான வணக்கம் ,

அடனவரும் நிடைவாழ் டவ பபறும் பபாருட்டு தன் டனயே சிலுடவயிை் பலிோகத்


தந்து , உைகின் பாவங் கடள சுமந் து , உைடக மீட்ட , உைக ரட்சகர், இடறமகன் இயேசு
கிறிஸ்துவின் வழிோக நாம் வாழ் வு பபறுகியறாம் என் பயத கிறிஸ்தவ வாழ் வின்

நம் பிக்டக.

என் நாமத்தினாயை நீ ங் கள் எடதக்யகட்டாலும் அடத நான் பசே் யவன் . - யோவான் 14:14

நம் மன் றாட்டுகள் , விண்ணப்பங் கள் , துதி ஸ்யதாத்திரங் கள் , எை் ைாம் இடறமகன்

இயேசுவுக்யக முழுடமோக பகாடுக்க யவண்டும் என் பயத இடற வார்த்டத, அதன் படி

வாழ் யவார் நிடை வாழ் டவ பபறுவர் என் பது கிறிஸ்தவ நம் பிக்டக , அப்படியிருக்க,

நாம் நம் மன் றாட்டுக்கடள யதவ தூதர்களிடயமா, புனிதர்களிடயமா,


தீர்க்கதரிசிகளிடயமா எழுப்புவதாை் என் ன பேன் ?

“நான் கர்த்தர், இது என் நாமம் ; என் மகிடமடே யவபறாருவனுக்கும் , என் துதிடே

விக்கிரகங் களுக்கும் பகாயடன் .” - ஏசாோ 42:8

அதிகமான ஆசீர்வாதங் கள் தடடபபற் று இருப்பதற் கு இதுயவ முக்கிே காரணமாக

இருக்கிறது ஆகயவ உண்டமோன இடறவடன, இடறவார்த்டதயின் வழியிை் வாசித்து

திோனித்து நம் பிக்டகோை் விசுவாசித்து ஏற் றுக்பகாண்டு வாழ் வு பபறுயவாம் .

4
யமயை விண்பவளியிை் , கீயழ மண்ணுைகிை் , பூமிக்கடியே நீ ர்த்திரளிை் உள் ள

ோபதான் றின் சிடைடேயோ ஓவிேத்டதயோ நீ உருவாக்க யவண்டாம் .5 நீ அடவகடள


வழிபடயவா அவற் றிற் குப் பணிவிடட புரிேயவா யவண்டாம் . ஏபனனிை் உன் கடவுளும்

ஆண்டவருமாகிே நான் இடதச் சகித்துக்பகாள் ளமாட்யடன் : என் டனப் புறக்கணிக்கும்

மூதாடதேரின் பாவங் கடளப் பிள் டளகள் யமை் மூன் றாம் நான் காம்
தடைமுடறமட்டும் தண்டித்துத் தீர்ப்யபன் .6 மாறாக என் மீது அன் புகூர்ந்து என்

விதிமுடறகடளக் கடடப்பிடிப்யபாருக்கு ஆயிரம் தடைமுடறக்கும் யபரன் பு


காட்டுயவன் . – விடுதடைப்பேணம் 20:4-6

Bible -ை் யமற் கூறிேடவகடள வலியுருத்தி கூறும் சிை வார்த்டதகள் இந்த pdf -ை் உள் ளது
தேவுபசே் து அடத படித்து புரிந்து பகாண்டு உண்டமோன வழிபாடுகடள அறிந் து
வாழ் வு பபறுயவாம் .
யோவான் 14:6

6இயேசு அவரிடம் , “வழியும் உண்டமயும் வாழ் வும் நாயன.* என் வழிோே் அன் றி எவரும்

தந்டதயிடம் வருவதிை் டை.

திருத்தூதர் பணிகள் 4:12

"12இவராயைேன் றி யவறு எவராலும் மீட்பு இை் டை. ஏபனன் றாை் , நாம் மீட்புப் பபறுமாறு

வானத்தின் கீழ் , மனிதரிடடயே இவரது பபேரன் றி யவறு எந்தப் பபேரும்

பகாடுக்கப்படவிை் டை.”

1 திபமாத்யதயு 2:5

"5ஏபனனிை் , கடவுள் ஒருவயர. கடவுளுக்கும் மனிதருக்கும் இடடயே இடணப்பாளரும்

ஒருவயர. அவயர இயேசு கிறிஸ்து என் னும் மனிதர்.”"

யோவான் 3:16

"16தம் ஒயர மகன் மீது நம் பிக்டக பகாள் ளும் எவரும் அழிோமை் நிடைவாழ் வு பபறும்
பபாருட்டு அந்த மகடனயே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உைகின் யமை் அன் பு

கூர்ந்தார்.”"

உயராடமேர் 10:9

"9ஏபனனிை் , ‘இயேசு ஆண்டவர்’ என வாோர அறிக்டகயிட்டு, இறந்த அவடரக் கடவுள்

உயிர்த்பதழச் பசே் தார் என நீ ங் கள் உள் ளூர நம் பினாை் மீட்புப் பபறுவீர்கள் ."

யோவான் 10:9

"9நாயன வாயிை் . என் வழிோக நுடழயவாருக்கு ஆபத்து இை் டை. அவர்கள் உள் யள

யபாவர்; பவளியே வருவர்; யமே் ச்சை் நிைத்டதக் கண்டுபகாள் வர்."

யோவான் 3:36

36மகனிடம் நம் பிக்டக பகாள் யவார் நிடைவாழ் டவப் பபறுவர். நம் பிக்டக

பகாள் ளாயதார் வாழ் டவக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள் யமை்

வந்து யசரும் .
யோவான் 1:14

14வாக்கு மனிதர் ஆனார்; நம் மிடடயே குடிபகாண்டார்.அவரது மாட்சிடே நாங் கள்

கண்யடாம் .அருளும் உண்டமயும் நிடறந் து விளங் கிே அவர் தந்டதயின் ஒயர மகன்

என் னும் நிடையிை் இம் மாட்சிடேப் பபற் றிருந்தார்.

யோவான் 3:18

18அவர்மீது நம் பிக்டக பகாள் யவார் தண்டடனத் தீர்ப்புக்கு ஆளாவதிை் டை; ஆனாை் ,

நம் பிக்டக பகாள் ளாயதார் ஏற் பகனயவ தீர்ப்புப் பபற் றுவிட்டனர். ஏபனனிை் , அவர்கள்

கடவுளின் ஒயர மகனிடம் நம் பிக்டக பகாள் ளவிை் டை.

யோவான் 1:1

"1பதாடக்கத்திை் வாக்கு இருந்தது; அவ் வாக்கு கடவுயளாடு இருந்தது; அவ் வாக்கு

கடவுளாயும் இருந்தது.*"

யோவான் 8:24

24 ஆகயவதான் , நீ ங் கள் பாவிகளாகயவ சாவீர்கள் என் று உங் களிடம் பசான் யனன் .

‘இருக்கிறவர் நாயன’ என் படத நீ ங் கள் நம் பாவிடிை் நீ ங் கள் பாவிகளாே் ச் சாவீர்கள் ”

என் றார்.

உயராடமேர் 6:23

23பாவத்துக்குக் கிடடக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் பகாடுக்கும் அருள் பகாடட நம்

ஆண்டவர் கிறிஸ்து இயேசுயவாடு இடணந் து வாழும் நிடைவாழ் வு.

யோவான் 17:3

3உண்டமோன ஒயர கடவுளாகிே உம் டமயும் நீ ர் அனுப்பிே இயேசு கிறிஸ்துடவயும்

அறிவயத நிடைவாழ் வு.


யோவான் 5:23

22-23தந்டத ோருக்கும் தீர்ப்பு அளிப்பதிை் டை. தமக்கு எை் ைாரும் மதிப்புக்


பகாடுப்பதுயபாை மகனுக்கும் மதிப்புக்பகாடுக்க யவண்டுபமனத் தீர்ப்பு அளிக்கும்

அதிகாரம் முழுவடதயும் அவர் மகனுக்கு அளித்துள் ளார். மகடன மதிோதவர் அவடர

அனுப்பிே தந்டதடேயும் மதிப்பது இை் டை.

யோவான் 3:3

3இயேசு அவடரப் பார்த்து, “மறுபடியும் * பிறந் தாைன் றி எவரும் இடறோட்சிடேக்

காண இேைாது என மிக உறுதிோக உமக்குச் பசாை் லுகியறன் ” என் றார்.

1 யோவான் 5:20

20இடறமகன் வந்து உண்டமோன இடறவடன அறிந் து பகாள் ளும் ஆற் றடை நமக்குத்

தந்துள் ளார். இது நமக்குத் பதரியும் . நாம் உண்டமோன இடறவயனாடும் அவர் மகன்

இயேசு கிறிஸ்துயவாடும் இடணந் து வாழ் கியறாம் . இவயர உண்டமக் கடவுள் . இவயர

நிடைவாழ் வு.

யோவான் 8:58

58இயேசு அவர்களிடம் , “ஆபிரகாம் பிறப்பதற் கு முன் யப நான் இருக்கியறன் என

உறுதிோக உங் களுக்குச் பசாை் கியறன் ” என் றார்.

எசாோ 44:6

6இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும் , படடகளின் ஆண்டவருமான ஆண்டவர்

கூறுவது இதுயவ: பதாடக்கமும் நாயன; முடிவும் நாயன; என் டனேன் றி யவறு கடவுள்

இை் டை.

யோவான் 20:28

28யதாமா அவடரப் பார்த்து, “நீ யர என் ஆண்டவர்! நீ யர என் கடவுள் !” என் றார். 29இயேசு

அவரிடம் , “நீ என் டனக் கண்டதாை் நம் பினாே் . காணாமயை நம் புயவார் யபறுபபற் யறார்”

என் றார்.
எசாோ 9:6

6ஏபனனிை் , ஒரு குழந் டத நமக்காகப் பிறந் துள் ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத்

தரப்பட்டுள் ளார்; ஆட்சிப்பபாறுப்பு அவர் யதாள் யமை் இருக்கும் ; அவர் திருப்பபேயரா

‘விேத்தகு ஆயைாசகர், வலிடமமிகு இடறவன் , என் றுமுள தந்டத, அடமதியின் அரசர்’

என் று அடழக்கப்படும் .

உயராடமேர் 3:23

23ஏபனனிை் , எை் ைாருயம பாவம் பசே் து கடவுள் பகாடுத்த யமன் டமடே இழந் து

யபாயினர்.

எயபசிேர் 2:8-9

8நீ ங் கள் அந்த அருளாயையே நம் பிக்டகயின் வழிோக மீட்கப்பட்டிருக்கிறீர்கள் . இது

உங் கள் பசேை் அை் ை; மாறாக இது கடவுளின் பகாடட. 9இது மனிதச் பசேை் களாை்

ஆனது அை் ை. எனயவ, எவரும் பபருடம பாராட்ட இேைாது.

எபியரேர் 4:15

15ஏபனனிை் , நம் தடைடமக் குரு நம் முடடே வலுவின் டமடேக் கண்டு இரக்கம் காட்ட

இேைாதவர் அை் ை; மாறாக, எை் ைா வடகயிலும் நம் டமப்யபாைச் யசாதிக்கப்பட்டவர்;

எனினும் பாவம் பசே் ோதவர்.

யோவான் 10:30

30 நானும் தந்டதயும் ஒன் றாே் இருக்கியறாம் ” என் றார்.

1 பகாரிந்திேர் 8:6

6ஆனாை் , நமக்குக் கடவுள் ஒருவயர; அவயர நம் தந்டத. அவரிடமிருந்யத அடனத்தும்

வருகின் றன; அவருக்காக நாம் இருக்கின் யறாம் . அவ் வாயற, நமக்கு ஆண்டவரும்

ஒருவயர; அவயர இயேசு கிறிஸ்து. அவர் வழிோகயவ அடனத்தும் வருகின் றன; அவர்

மூைமாகயவ நாம் வாழ் கியறாம் .


யோவான் 6:35

35இயேசு அவர்களிடம் , “வாழ் வு தரும் உணவு நாயன. என் னிடம் வருபவருக்குப் பசியே

இராது; என் னிடம் நம் பிக்டக பகாண்டிருப்பவருக்கு என் றுயம தாகம் இராது.

யோவான் 11:25-26

25இயேசு அவரிடம் , “உயிர்த்பதழுதலும் வாழ் வும் நாயன. என் னிடம் நம் பிக்டக

பகாள் பவர் இறப் பினும் வாழ் வார். 26 உயியராடு இருக்கும் யபாது என் னிடம்

நம் பிக்டகபகாள் ளும் எவரும் என் றுயம சாகமாட்டார். இடத நீ நம் புகிறாோ?” என் று

யகட்டார்.

யோவான் 14:9

9இயேசு அவரிடம் கூறிேது: “பிலிப்யப, இவ் வளவு காைம் நான் உங் கயளாடு இருந் தும் நீ

என் டன அறிந் துபகாள் ளவிை் டைோ? என் டனக் காண்பது தந்டதடேக் காண்பது

ஆகும் . அப்படியிருக்க, ‘தந்டதடே எங் களுக்குக் காட்டும் ’ என் று நீ எப்படிக் யகட்கைாம் ?

1 யோவான் 5:11-12

11கடவுள் நமக்கு நிடை வாழ் டவ அளித்துள் ளார். இந்த வாழ் வு அவர் மகனிடம்

இருக்கிறது. இதுயவ அச்சான் று. 12இடறமகடனக் பகாண்டிருப்யபார் வாழ் டவக்

பகாண்டுள் ளனர்; அவடரக் பகாண்டிராயதார் வாழ் டவக் பகாண்டிரார்.

திருத்தூதர் பணிகள் 16:30-31

30அவர்கடள பவளியே அடழத்து வந் து, “பபரியோயர, மீட்படடே நான் என் ன

பசே் ேயவண்டும் ?” என் று யகட்டார். 31அதற் கு அவர்கள் , “ஆண்டவராகிே இயேசுவின்

யமை் நம் பிக்டக பகாள் ளும் ; அப்பபாழுது நீ ரும் உம் வீட்டாரும் மீட்படடவீர்கள் ”

என் றார்கள் .

யோவான் 3:16-18

"16தம் ஒயர மகன் மீது நம் பிக்டக பகாள் ளும் எவரும் அழிோமை் நிடைவாழ் வு பபறும்
பபாருட்டு அந்த மகடனயே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உைகின் யமை் அன் பு

கூர்ந்தார். 17உைகிற் குத் தண்டடனத் தீர்ப்பளிக்க அை் ை, தம் மகன் வழிோக அடத

மீட்கயவ கடவுள் அவடர உைகிற் கு அனுப்பினார்.


18அவர்மீது நம் பிக்டக பகாள் யவார் தண்டடனத் தீர்ப்புக்கு ஆளாவதிை் டை; ஆனாை் ,

நம் பிக்டக பகாள் ளாயதார் ஏற் பகனயவ தீர்ப்புப் பபற் றுவிட்டனர். ஏபனனிை் , அவர்கள்

கடவுளின் ஒயர மகனிடம் நம் பிக்டக பகாள் ளவிை் டை. "

உயராடமேர் 10:13

13“ஆண்டவரின் திருப் பபேடர அறிக்டகயிட்டு மன் றாடுகிறவர். எவரும் மீட்புப்

பபறுவர்” என் று எழுதியுள் ளது அை் ைவா?

எபியரேர் 7:25

25ஆதலின் , தம் வழிோகக் கடவுளிடம் வருபவடர அவர் முற் றும் மீட்க

வை் ைவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து யபசுவதற் பகன என் றுயம உயிர்

வாழ் கிறார்.

2 பகாரிந்திேர் 5:21

"21நாம் கிறிஸ்து வழிோகத் தமக்கு ஏற் புடடேவராகுமாறு கடவுள் பாவம் அறிோத

அவடரப் பாவநிடை ஏற் கச் பசே் தார்."

மத்யதயு 25:41

41பின் பு இடப்பக்கத்திை் உள் யளாடரப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்கயள, என் னிடமிருந்து

அகன் று யபாங் கள் . அைடகக்கும் அதன் தூதருக்கும் ஏற் பாடு பசே் ேப்பட்டிருக்கிற

என் றும் அடணோத பநருப்புக்குள் பசை் லுங் கள் .

1 யோவான் 2:23

23மகடன மறுதலிப்யபார் தந்டதடே ஏற் றுக்பகாள் வதிை் டை; மகடன ஏற் று

அறிக்டகயிடுயவார் தந்டதடேயும் ஏற் றுக்பகாள் கின் றனர்.

யோவான் 1:3

3அடனத்தும் அவராை் உண்டாயின; உண்டானது எதுவும் அவராை் அன் றி

உண்டாகவிை் டை.
உயராடமேர் 10:9-11

9ஏபனனிை் , ‘இயேசு ஆண்டவர்’ என வாோர அறிக்டகயிட்டு, இறந் த அவடரக் கடவுள்

உயிர்த்பதழச் பசே் தார் என நீ ங் கள் உள் ளூர நம் பினாை் மீட்புப் பபறுவீர்கள் .

10இவ் வாறு, உள் ளூர நம் புயவார் கடவுளுக்கு ஏற் புடடேவர் ஆவர்; வாோர

அறிக்டகயிடுயவார் மீட்புப் பபறுவர். 11ஏபனனிை் , “அவர் மீது நம் பிக்டக பகாண்யடார்

பவட்கத்திற் கு உள் ளாக மாட்டார்” என் பது மடற நூை் கூற் று.

1 திபமாத்யதயு 2:5-6

5ஏபனனிை் , கடவுள் ஒருவயர. கடவுளுக்கும் மனிதருக்கும் இடடயே இடணப்பாளரும்

ஒருவயர. அவயர இயேசு கிறிஸ்து என் னும் மனிதர். 6அடனவரின் மீட்புக்காக அவர்

தம் டமயே ஈடாகத் தந் தார்; குறித்த காைத்திை் அதற் குச் சான் று பகர்ந்தார்.

யோவான் 3:13

13“விண்ணகத்திலிருந் து இறங் கி வந் துள் ள மானிட மகடனத் தவிர யவறு எவரும்

விண்ணகத்திற் கு ஏறிச் பசன் றதிை் டை.

1 யபதுரு 3:15

15உங் கள் உள் ளத்திை் கிறிஸ்துடவ ஆண்டவராகக் பகாண்டு அவடரத் தூேவபரனப்

யபாற் றுங் கள் . நீ ங் கள் எதிர்யநாக்கி இருப்படதக் குறித்து ோராவது விளக்கம் யகட்டாை்

விடடேளிக்க நீ ங் கள் எப்பபாழுதும் ஆேத்தமாே் இருங் கள் .

எசாோ 53:4

4பமே் ோகயவ அவர் நம் பிணிகடளத் தாங் கிக்பகாண்டார்; நம் துன் பங் கடளச் சுமந்து

பகாண்டார்; நாயமா அவர் கடவுளாை் வடதக்கப்பட்டு பநாறுக்கப்பட்டவர் என் றும்

சிறுடமப் படுத்தப்பட்டவர் என் றும் எண்ணியனாம் .

எசாோ 7:14

14ஆதைாை் ஆண்டவர்தாயம உங் களுக்கு ஓர் அடடோளத்டத அருள் வார். இயதா,

கருவுற் றிருக்கும் அந்த இளம் பபண் ஓர் ஆண்மகடவப் பபற் பறடுப் பார்;

அக்குழந்டதக்கு அவள் ‘இம் மானுயவை் ’ என் று பபேரிடுவார்.


1 யபதுரு 2:4

4உயிருள் ள கை் ைாகிே அவடர அணுகுங் கள் . மனிதராை் உதறித் தள் ளப்பட்டதாயினும்

கடவுளாை் பதரிந் து பகாள் ளப்பட்ட உேர்மதிப்புள் ள கை் அதுயவ.

2 பகாரிந்திேர் 5:17

17எனயவ, ஒருவர் கிறிஸ்துயவாடு இடணந்திருக்கும் யபாது அவர் புதிதாகப்

படடக்கப்பட்டவராே் இருக்கிறார். படழேன கழிந் து புதிேன புகுந் தன அன் யறா!

யோவான் 3:16-17

16தம் ஒயர மகன் மீது நம் பிக்டக பகாள் ளும் எவரும் அழிோமை் நிடைவாழ் வு பபறும்
பபாருட்டு அந்த மகடனயே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உைகின் யமை் அன் பு

கூர்ந்தார். 17உைகிற் குத் தண்டடனத் தீர்ப்பளிக்க அை் ை, தம் மகன் வழிோக அடத

மீட்கயவ கடவுள் அவடர உைகிற் கு அனுப்பினார்.

உயராடமேர் 3:30

30ஏபனனிை் , கடவுள் ஒருவயர. விருத்தயசதனம் பபற் றவர்களாயினும் விருத்தயசதனம்

பபறாதவர்களாயினும் , இயேசுவின் மீது பகாள் ளும் நம் பிக்டகயின் அடிப்படடயிை்

ோவடரயும் கடவுள் தமக்கு ஏற் புடடேவராக்குகிறார்.

திருபவளிப்பாடு 1:17-18

17நான் அவடரக் கண்டபபாழுது பசத்தவடனப்யபாை் அவரது காலிை் விழுந்யதன் . அவர்

தமது வைக் டகடே என் மீது டவத்துச் பசான் னது; “அஞ் சாயத! முதலும் முடிவும் நாயன.

18வாழ் பவரும் நாயன. இறந்யதன் ; ஆயினும் இயதா என் பறன் றும் வாழ் கின் யறன் . சாவின்

மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு.

மத்யதயு 7:13-14

13இடுக்கமான வாயிலின் வழியே நுடழயுங் கள் ; ஏபனனிை் அழிவுக்குச் பசை் லும்

வாயிை் அகன் றது; வழியும் விரிவானது; அதன் வழியே பசை் யவார் பைர். 14வாழ் வுக்குச்

பசை் லும் வாயிை் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகைானது; இடதக்

கண்டுபிடிப்யபார் சிையர.
யோவான் 8:12

12மீண்டும் இயேசு மக்கடளப் பார்த்து, “உைகின் ஒளி நாயன; என் டனப்

பின் பதாடர்பவர் இருளிை் நடக்கமாட்டார்; வாழ் வுக்கு வழி காட்டும் ஒளிடேக்

பகாண்டிருப்பார்” என் றார்.

மத்யதயு 28:18

18இயேசு அவர்கடள அணுகி, “விண்ணுைகிலும் மண்ணுைகிலும் அடனத்து

அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

1 யோவான் 1:7

7மாறாக, அவர் ஒளியிை் இருப்பதுயபாை் நாம் ஒளியிை் நடப்யபாமானாை் , ஒருவயராடு

ஒருவர் நட்புறவு பகாண்டிருப்யபாம் . யமலும் , அவர் மகனாகிே இயேசுவின் இரத்தம்

எை் ைாப் பாவத்தினின் றும் நம் டமத் தூே் டமப்படுத்தும் .

பகாயைாடசேர் 2:9

9இடறத் தன் டமயின் முழுநிடறவும் உடலுருவிை் கிறிஸ்துவுக்குள்

குடிபகாண்டிருக்கிறது.

யோவான் 8:51

51 என் வார்த்டதடேக் கடடப் பிடிப்யபார் என் றுயம சாகமாட்டார்கள் என உறுதிோக

உங் களுக்குச் பசாை் கியறன் ” என் றார்.

யோவான் 1:29

29மறுநாள் இயேசு தம் மிடம் வருவடதக் கண்ட யோவான் , “இயதா! கடவுளின்

ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டிோம் இவயர உைகின் பாவத்டதப் யபாக்குபவர்.

2 யோவான் 1:9

9கிறிஸ்துவின் யபாதடனயிை் நிடைத்திராமை் வரம் பு மீறிச் பசை் யவார் கடவுடளக்

பகாண்டிருப்பதிை் டை. அவர் யபாதடனயிை் நிடைத்திருப்யபாரிடயம தந்டதயும்

மகனும் இருக்கிறார்கள் .
1 யோவான் 5:10-12

10இடறமகன் மீது நம் பிக்டக பகாண்டுள் யளார் இச்சான் டறத் தம் முள்

பகாண்டிருக்கின் றனர். ஆனாை் , கடவுள் மீது நம் பிக்டக பகாள் ளாயதார் அவடரப்

பபாே் ேராக்குகின் றனர். ஏபனனிை் , தம் மகடனக் குறித்து அவர் அளித்த சான் டற

அவர்கள் நம் பவிை் டை. 11கடவுள் நமக்கு நிடை வாழ் டவ அளித்துள் ளார். இந்த வாழ் வு

அவர் மகனிடம் இருக்கிறது. இதுயவ அச்சான் று. 12இடறமகடனக் பகாண்டிருப்யபார்

வாழ் டவக் பகாண்டுள் ளனர்; அவடரக் பகாண்டிராயதார் வாழ் டவக் பகாண்டிரார்.

2 யபதுரு 3:9

9ஆண்டவர் தம் வாக்குறுதிடே நிடறயவற் றக் காைந்தாழ் த்துவதாகச் சிைர்

கருதுகின் றனர். ஆனாை் , அவர் அவ் வாறு காைந்தாழ் த்துவதிை் டை. மாறாக,

உங் களுக்காகப் பபாறுடமயோடிருக்கிறார். ோரும் அழிந் து யபாகாமை் , எை் ைாரும்

மனம் மாறயவண்டுபமன விரும் புகிறார்.

எபியரேர் 12:2

2நம் பிக்டகடேத் பதாடங் கி வழி நடத்துபவரும் அடத நிடறவு பசே் பவருமான

இயேசுவின் மீது கண்கடளப் பதிே டவப்யபாம் . அவர் தாம் அடடேவிருந்த

மகிழ் சசி
் யின் பபாருட்டு, இழிடவயும் பபாருட்படுத்தாமை் சிலுடவடே

ஏற் றுக்பகாண்டார். இப்யபாது, கடவுளது அரிேடணயின் வைப்பக்கத்திை்

வீற் றிருக்கிறார்.

பிலிப்பிேர் 2:5

5கிறிஸ்து இயேசு பகாண்டிருந்த மனநிடையே உங் களிலும் இருக்கட்டும் !

யோவான் 1:18

18கடவுடள ோரும் என் றுயம கண்டதிை் டை; தந்டதயின் பநஞ் சத்திற் கு


பநருக்கமானவரும் கடவுள் தன் டம பகாண்டவருமான ஒயர மகயன அவடர

பவளிப்படுத்தியுள் ளார்.
திருத்தூதர் பணிகள் 13:38-39

38எனயவ, சயகாதரயர, இது உங் களுக்குத் பதரிந்திருக்கட்டும் ; இவர் வழிோகயவ

உங் களுக்குப் பாவ மன் னிப்பு உண்டு என அறிவிக்கப்படுகிறது. யமாயசயின்

திருச்சட்டத்தாை் உங் கடள எந்தப் பாவத்திலிருந்தும் விடுவிக்கமுடிோது. 39ஆனாை் ,

நம் பிக்டக பகாள் ளும் அடனவரும் இவர்வழிோக விடுவிக்கப்படுகின் றனர்.

யோவான் 6:51-52

"50உண்பவடர இறவாமை் இருக்கச் பசே் யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங் கிவந்த

இந்த உணயவ. மானிட மகனின் சடதயும் இரத்தமும் உணவாதை்

51“விண்ணகத்திலிருந் து இறங் கி வந்த வாழ் வு தரும் உணவு நாயன. இந்த உணடவ

எவராவது உண்டாை் அவர் என் றுயம வாழ் வார். எனது சடதடே உணவாகக்

பகாடுக்கியறன் . அடத உைகு வாழ் வதற் காகயவ பகாடுக்கியறன் .”"

மத்யதயு 28:19

19எனயவ நீ ங் கள் யபாே் எை் ைா மக்களினத்தாடரயும் சீடராக்குங் கள் ; தந்டத, மகன் ,

தூே ஆவிோர் பபேராை் திருமுழுக்குக் பகாடுங் கள் .

மத்யதயு 11:27

27 என் தந்டத எை் ைாவற் டறயும் என் னிடத்திை் ஒப்படடத்திருக்கிறார். தந்டதடேத்

தவிர யவறு எவரும் மகடன அறிோர்; மகனும் அவர் ோருக்கு பவளிப்படுத்த

யவண்டுபமன் று விரும் புகிறாயரா அவருமன் றி யவறு எவரும் தந்டதடே அறிோர்”

என் று கூறினார்.

எபியரேர் 5:8-9

8அவர் இடறமகனாயிருந்தும் , துன் பங் கள் வழியே கீழ் ப்படிதடைக் கற் றுக்பகாண்டார்.

9அவர் நிடறவுள் ளவராகி, தமக்குத் கீழ் ப்படியவார் அடனவரும் என் பறன் றும்

மீட்படடேக் காரணமானார்.
எபியரேர் 2:14

14ஊனும் இரத்தமும் பகாண்ட அப் பிள் டளகடளப் யபாை் அவரும் அயத இேை் பிை் பங் கு

பகாண்டார். இவ் வாறு சாவின் யமை் ஆற் றை் பகாண்டிருந்த அைடகடேச் சாவின்

வழிோகயவ அழித்து விட்டார்.

திருத்தூதர் பணிகள் 16-31

31அதற் கு அவர்கள் , “ஆண்டவராகிே இயேசுவின் யமை் நம் பிக்டக பகாள் ளும் ;

அப்பபாழுது நீ ரும் உம் வீட்டாரும் மீட்படடவீர்கள் ” என் றார்கள் .

திருபவளிப்பாடு 1:5-6

"4-5ஆசிோவிை் * உள் ள ஏழு திருச்சடபகளுக்கும் யோவான் எழுதுவது; இருந் தவரும்

இருக்கின் றவரும் வரவிருக்கின் றவருமான கடவுளிடமிருந் தும் , அவரது அரிேடணமுன்

நிற் கும் ஏழு ஆவிகளிடமிருந்தும் , இயேசு கிறிஸ்துவிடமிருந் தும் உங் களுக்கு அருளும்

அடமதியும் உரித்தாகுக! இந்தக் கிறிஸ்துயவ நம் பிக்டகக்குரிே சாட்சி; இறந்யதாருள்

முதலிை் உயிர்பபற் று எழுந்தவர்; மண்ணுைக அரசர்களுக்குத் தடைவர். இவர் நம் மீது

அன் புகூர்ந்தார்; தமது சாவு வாயிைாக நம் பாவங் களிலிருந் து நம் டம

விடுவித்தார்.6ஆட்சி உரிடம பபற் றவர்களாக, அதாவது நம் கடவுளும்

தந்டதயுமானவருக்கு ஊழிேம் புரியும் குருக்களாக நம் டம ஏற் படுத்தினார். இவருக்யக

மாட்சியும் ஆற் றலும் என் பறன் றும் உரிேன. ஆபமன் ."

1 திபமாத்யதயு 3:16

"16நமது சமேத்தின் மடற உண்டம உேர்வானது என் பதிை் ஐேயமயிை் டை. அது

பின் வருமாறு: “மானிடராே் அவர் பவளிப்படுத்தப்பட்டார்; தூே ஆவிோை்

யநர்டமோளர் என பமே் ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத் யதான் றினார். பிற

இனத்தாருக்குப் படறசாற் றப்பட்டார்; உைகினராை் நம் பிக்டகயோடு ஏற் கப்பபற் றார்;

மாட்சியோடு விண்யணற் றமடடந் தார்.”"

திருபவளிப்பாடு 1:18

18வாழ் பவரும் நாயன. இறந்யதன் ; ஆயினும் இயதா என் பறன் றும் வாழ் கின் யறன் . சாவின்

மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு.


2 யபதுரு 1:1

1நம் கடவுளும் மீட்பருமாகிே இயேசு கிறிஸ்துவினாை் விடளந்த ஏற் புடடடமயின்

அடிப்படடயிை் எங் கடளப் யபான் ற மதிப்புேர்ந்த நம் பிக்டகடேப் பபற் றுள் யளாருக்கு,

இயேசு கிறிஸ்துவின் பணிோளனும் திருத்தூதனுமான சீயமான் யபதுரு எழுதுவது:

எயபசிேர் 4:4

4நீ ங் கள் ஒயர எதிர்யநாக்கு பகாண்டு வாழ அடழக்கப்பட்டிருக்கிறீர்கள் . ஒயர

எதிர்யநாக்கு இருப்பது யபாை, உடலும் ஒன் யற; தூே ஆவியும் ஒன் யற.

யோவான் 1:4

4அவரிடம் வாழ் வு இருந்தது; அவ் வாழ் வு மனிதருக்கு ஒளிோே் இருந்தது.

திருபவளிப்பாடு 14:12

12ஆகயவ, கடவுளுடடே கட்டடளகடளக் கடடப்பிடித்து, இயேசுவின் மீது நம் பிக்டக

பகாண்டிருக்கும் இடறமக்களுக்கு மனவுறுதி யதடவ.”

1 யோவான் 2:1-2

1என் பிள் டளகயள, நீ ங் கள் பாவம் பசே் ோதிருக்க யவண்டும் என இடத நான்

உங் களுக்கு எழுதுகியறன் ; ஆயினும் ஒருவர் பாவம் பசே் ே யநர்ந்தாை் தந்டதயிடம்

பரிந்து யபசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவயர மாசற் ற இயேசு கிறிஸ்து. 2நம்

பாவங் களுக்குக் கழுவாே் அவயர; நம் பாவங் களுக்கு மட்டும் அை் ை, அடனத்துைகின்

பாவங் களுக்கும் கழுவாே் அவயர.

எயபசிேர் 2:18

18அவர் வழிோகயவ, இரு இனத்தவராகிே நாம் ஒயர தூே ஆவி மூைம் நம் தந்டதடே

அணுகும் யபறு பபற் றிருக்கியறாம் .

உயராடமேர் 8:2

2ஏபனனிை் , கிறிஸ்து இயேசுயவாடு இடணந்திருப்யபாருக்கு வாழ் வு தரும் தூே

ஆவியின் சட்டம் பாவம் , சாவு என் பவற் றுக்கு உள் ளாக்கும் சட்டத்தினின் று என் டன

விடுவித்துவிட்டது.
1 திபமாத்யதயு 2:13

3இதுயவ நம் மீட்பராகிே கடவுளின் முன் சிறந்ததும் ஏற் புடடேதுமாகும் . 4எை் ைா


மனிதரும் மீட்புப் பபறவும் உண்டமடே அறிந்துணரவும் யவண்டுபமன அவர்

விரும் புகிறார். 5ஏபனனிை் , கடவுள் ஒருவயர. கடவுளுக்கும் மனிதருக்கும் இடடயே

இடணப்பாளரும் ஒருவயர. அவயர இயேசு கிறிஸ்து என் னும் மனிதர். 6அடனவரின்

மீட்புக்காக அவர் தம் டமயே ஈடாகத் தந்தார்; குறித்த காைத்திை் அதற் குச் சான் று

பகர்ந்தார்.

1 யபதுரு 2-24

24சிலுடவயின் மீது தம் உடலிை் நம் பாவங் கடள அவயர சுமந்தார். நாம் பாவங் களுக்கு

இறந்து, நீ திக்காக வாழ் வதற் யக இவ் வாறு பசே் தார். அவர்தம் காேங் களாை் நீ ங் கள்

குணமடடந்துள் ளீர ்கள் .

2 பதசயைானிக்கர் 1:7-10

6-7ஏபனனிை் உங் கடளத் துன் புறுத்துகிறவர்களுக்குத் துன் பத்டதயும்


துன் புறுத்தப்படும் உங் களுக்குத் துேர் நீ க்கி அடமதிடேயும் எங் கயளாடு டகம் மாறாக

அளிப்பது கடவுளுடடே நீ திேன் யறா! நம் ஆண்டவர் இயேசு வை் ைடமயுள் ள தம்

தூதயராடு வானிலிருந் து பவளிப்படும் யபாது இப்படி நிகழும் . 8அப்பபாழுது அவர்

தீப்பிழம் பின் நடுயவ யதான் றி, கடவுடள அறிோதவர்கடளயும் நம் ஆண்டவர்

இயேசுடவப்பற் றிே நற் பசே் திடே ஏற் காதவர்கடளயும் தண்டிப் பார். 9இவர்கள்

ஆண்டவருடடே சீர்மிகு மாட்சிடேக் காண இேைாது, அவருடடே திருமுன் னிருந் து

அகற் றப்பட்டு, முடிவிை் ைா அழிடவத் தண்டடனோகப் பபறுவர். 10அந்நாளிை் அவர்

வரும் பபாழுது இடறமக்கள் அவடரப் யபாற் றிப்புகழ் வர்; நம் பிக்டக பகாண்யடார்

அடனவரும் விேந் து யபாற் றுவர். நாங் கள் உங் களுக்கு அளித்த சான் டற நம் பி

ஏற் றதினாை் நீ ங் களும் அவ் வாறு பசே் வீர்கள் .

உயராடமேர் 5:21

21இவ் வாறு, சாவின் வழிோே் ப் பாவம் ஆட்சி பசலுத்திேதுயபாை் , நம் ஆண்டவர் இயேசு

கிறிஸ்துவின் வழிோே் அருள் ஆட்சி பசே் கிறது; அந் த அருள் தான் மனிதர்கடளக்

கடவுளுக்கு ஏற் புடடேவர்களாக்கி, நிடைவாழ் வு பபற வழி


எபியரேர் 9:14-15

14ஆனாை் , கிறிஸ்துவின் இரத்தம் , வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு பசே் யுமாறு,


சாவுக்கு அடழத்துச் பசை் லும் பசேை் களிலிருந்து நம் மனச்சான் டற எத்துடண

மிகுதிோே் த் தூே் டமப்படுத்துகிறது! ஏபனனிை் , என் றுமுள் ள தூே ஆவியினாை்

தம் டமத்தாயம கடவுளுக்கு மாசற் ற பலிோகக் பகாடுத்தவர் அவயர. 15இவ் வாறு, அவர்

புதிே உடன் படிக்டகயின் இடணப்பாளராயிருக்கிறார். கடவுளாை்


அடழக்கப்பட்டவர்கள் அவராை் வாக்களிக்கப்பட்ட என் றும் நிடைக்கும்

உரிடமப்யபற் டறப் பபறுவதற் பகன் று இந்த உடன் படிக்டக உண்டானது. இது ஒரு

சாவின் மூைம் ஏற் படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திே உடன் படிக்டகடே மீறிச் பசே் த

குற் றங் களிலிருந்து மீட்பளிக்கிறது.

உயராடமேர் 4:25

25நம் குற் றங் களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுடவ ஒப் புவித்தார்; நம் டமத் தமக்கு

ஏற் புடடேவர்களாக்குமாறு அவடர உயிர்த்பதழச்பசே் தார்.

யோவான் 1:2

2வாக்கு என் னும் அவயர ப ாடக்கத்திை் கடவுயளாடு இருந்தார்.

மத்யதயு 7:15

15யபாலி இடறவாக்கினடரக் குறித்து எச்சரிக்டகோே் இருங் கள் . ஆட்டுத் யதாடைப்

யபார்த்திக் பகாண்டு உங் களிடம் வருகின் றனர். ஆனாை் , உள் யளயோ அவர்கள்

பகாள் டளயிட்டுத் தின் னும் ஓநாே் கள் .

எபியரேர் 9:28

28அவ் வாயற, கிறிஸ்துவும் பைரின் பாவங் கடளப் யபாக்கும் பபாருட்டு, ஒயரமுடற

தம் டமத்தாயம பலிோகக் பகாடுத்தார். அவர் மீண்டும் ஒருமுடற யதான் றுவார்.

ஆனாை் , பாவத்தின் பபாருட்டு அை் ை, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும்

பபாருட்யட யதான் றுவார்.


1 திபமாத்யதயு 2:1

1அடனவருக்காகவும் மன் றாடுங் கள் ; இடறவனிடம் யவண்டுங் கள் ; பரிந்து யபசுங் கள் ;

நன் றி பசலுத்துங் கள் . முதன் முதலிை் நான் உங் களுக்குத் தரும் அறிவுடர இதுயவ.

மத்யதயு 10:32-33

32“மக்கள் முன் னிடையிை் என் டன ஏற் றுக்பகாள் பவடர விண்ணுைகிை் இருக்கும் என்

தந்டதயின் முன் னிடையிை் நானும் ஏற் றுக்பகாள் யவன் . 33மக்கள் முன் னிடையிை்
என் டன மறுதலிப்பவர் எவடரயும் விண்ணுைகிை் இருக்கிற என் தந்டதயின்

முன் னிடையிை் நானும் மறுதலிப்யபன் .

திருத்தூதர் பணிகள் 2:38

38அதற் குப் யபதுரு, அவர்களிடம் , “நீ ங் கள் மனம் மாறுங் கள் . உங் கள் பாவங் களிலிருந் து
மன் னிப்புப் பபறுவதற் காக ஒவ் பவாருவரும் இயேசு கிறிஸ்துவின் பபேராை்

திருமுழுக்குப் பபறுங் கள் . அப்பபாழுது தூே ஆவிடேக் பகாடடோகப் பபறுவீர்கள் .

யோவான் 8:32

32 உண்டமடே அறிந் தவர்களாயும் இருப்பீர்கள் . உண்டம உங் களுக்கு விடுதடை

அளிக்கும் ” என் றார்.

யோவான் 17:17

17உண்டமயினாை் அவர்கடள உமக்கு அர்ப்பணமாக்கிேருளும் . உமது வார்த்டதயே

உண்டம.

எபியரேர் 4:12

12கடவுளுடடே வார்த்டத உயிருள் ளது, ஆற் றை் வாே் ந்தது; இருபக்கமும் பவட்டக்கூடிே

எந்த வாளினும் கூர்டமோனது; ஆன் மாடவயும் ஆவிடேயும் பிரிக்கும் அளவுக்குக்

குத்தி ஊடுருவுகிறது; எலும் பு மூட்டடயும் மச்டசடேயும் அவ் வாயற ஊடுருவுகிறது;

உள் ளத்தின் சிந்தடனகடளயும் யநாக்கங் கடளயும் சீர்தூக்கிப் பார்க்கிறது.


லூக்கா 10:25-37

"25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந் து அவடரச் யசாதிக்கும் யநாக்குடன் , “யபாதகயர,

நிடைவாழ் டவ உரிடமோக்கிக் பகாள் ள நான் என் ன பசே் ே யவண்டும் ?” என் று

யகட்டார். 26அதற் கு இயேசு, “திருச்சட்ட நூலிை் என் ன எழுதியிருக்கிறது? அதிை் நீ ர் என் ன

வாசிக்கிறீர்?” என் று அவரிடம் யகட்டார்.

27அவர் மறுபமாழிோக, ‘உன் முழு இதேத்யதாடும் , முழு உள் ளத்யதாடும் , முழு

ஆற் றயைாடும் , முழு மனத்யதாடும் உன் கடவுளாகிே ஆண்டவரிடம் அன் பு கூர்வாோக.

உன் மீது நீ அன் புகூர்வது யபாை் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன் பு கூர்வாோக’

என் று எழுதியுள் ளது” என் றார். 28இயேசு, “சரிோே் ச் பசான் னீர;் அப் படியே பசே் யும் ;

அப்பபாழுது வாழ் வீர்” என் றார். 29அவர், தம் டம யநர்டமோளர் எனக் காட்ட விரும் பி,

“எனக்கு அடுத்திருப்பவர் ோர்?” என் று இயேசுவிடம் யகட்டார். 30அதற் கு அவர்

மறுபமாழிோகக் கூறிே உவடம: “ஒருவர் எருசயைமிலிருந் து எரியகாவுக்குப்

யபாகும் யபாது கள் வர் டகயிை் அகப்பட்டார். அவருடடே ஆடடகடள அவர்கள் உரிந்து

பகாண்டு, அவடர அடித்துக் குற் றுயிராக விட்டுப் யபானார்கள் . 31குரு ஒருவர்

தற் பசேைாே் அவ் வழியே வந்தார். அவர் அவடரக் கண்டதும் மறு பக்கமாக விைகிச்

பசன் றார். 32அவ் வாயற யைவிேர் ஒருவரும் அவ் விடத்துக்கு வந் து அவடரக் கண்டதும்

மறுபக்கமாே் விைகிச் பசன் றார். 33ஆனாை் அவ் வழியே பேணம் பசே் துபகாண்டிருந் த

சமாரிேர் ஒருவர் அருகிை் வந்து அவடரக் கண்டயபாது அவர்மீது பரிவு பகாண்டார்.

34அவர் அவடர அணுகி, காேங் களிை் திராட்டச மதுவும் எண்பணயும் வார்த்து,

அவற் டறக் கட்டி, தாம் பேணம் பசே் த விைங் கின் மீது ஏற் றி, ஒரு சாவடிக்குக்

பகாண்டுயபாே் அவடரக் கவனித்துக் பகாண்டார். 35மறுநாள் இருபதனாரிேத்டத*

எடுத்து, சாவடிப் பபாறுப்பாளரிடம் பகாடுத்து, ‘இவடரக் கவனித்துக் பகாள் ளும் ;

இதற் கு யமை் பசைவானாை் நான் திரும் பி வரும் யபாது உமக்குத் தருயவன் ’ என் றார்.36

“கள் வர் டகயிை் அகப் பட்டவருக்கு இம் மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத்

யதான் றுகிறது?” என் று இயேசு யகட்டார்.37அதற் கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு

இரக்கம் காட்டிேவயர” என் றார். இயேசு, “நீ ரும் யபாே் அப்படியே பசே் யும் ” என் று

கூறினார்."
உயராடமேர் 5:1-21

"1ஆடகோை் , நாம் பகாண்டுள் ள நம் பிக்டகயின் மூைம் கடவுளுக்கு

ஏற் புடடேவர்களாகியுள் ள நாம் , நம் ஆண்டவராகிே இயேசுகிறிஸ்துவின் வழிோே் க்

கடவுயளாடு நை் லுறவு பகாண்டுள் யளாம் .2நாம் இப்யபாது அருள் நிடைடேப்

பபற் றிருக்கியறாம் . இந்நிடைடே அடடயும் உரிடம இயேசு கிறிஸ்துமீது பகாண்ட

நம் பிக்டகோை் தான் அவர் வழிோகயவ நமக்குக் கிடடத்தது. கடவுளின் மாட்சியிை்

பங் குபபறுயவாம் என் னும் எதிர்யநாக்கிை் நாம் பபருமகிழ் வும் பகாள் ள முடிகிறது.

3அதுமட்டும் அை் ை, துன் பங் கடளத் தாங் கிக் பகாள் வதிலும் பபருமகிழ் சசி

பகாள் கியறாம் . ஏபனனிை் , துன் பத்தாை் மன உறுதியும் , 4மன உறுதிோை் தடகடமயும் ,

தடகடமோை் எதிர்யநாக்கும் விடளயும் என அறிந்திருக்கியறாம் . 5அந்த எதிர்யநாக்கு

ஒருயபாதும் ஏமாற் றம் தராது; எபனனிை் , நாம் பபற் றுள் ள தூே ஆவியின் வழிோே் க்

கடவுளின் அன் பு நம் உள் ளங் களிை் பபாழிேப் பட்டுள் ளது. 6நாம் இடறப்பற் று இன் றி

வலுவற் று இருந்தயபாயத, குறித்தகாைம் வந் ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிடரக்

பகாடுத்தார். 7யநர்டமோளருக்காக ஒருவர் தம் உயிடரக் பகாடுத்தயை அரிது.

ஒருயவடள நை் ைவர் ஒருவருக்காக ோயரனும் தம் உயிடரக் பகாடுக்கத் துணிேைாம் .

8ஆனாை் , நாம் பாவிகளாே் இருந்தயபாயத கிறிஸ்து நமக்காகத் தம் உயிடரக்

பகாடுத்தார். இவ் வாறு கடவுள் நம் மீது பகாண்டுள் ள தம் அன் டப எடுத்துக்

காட்டியுள் ளார். 9ஆடகோை் , இப்யபாது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினாை் கடவுளுக்கு

ஏற் புடடேவர்களாகி, அவர் வழிோே் தண்டடனயிலிருந் து தப் பி மீட்புப்பபறுயவாம் என

மிக உறுதிோே் நம் பைாம் அன் யறா? 10நாம் கடவுளுக்குப் படகவர்களாயிருந்தும்


அவருடடே மகன் நமக்காக உயிடரக் பகாடுத்ததாை் கடவுயளாடு

ஒப்புரவாக்கப்பட்டுள் யளாம் . அப்படிோனாை் ஒப்புரவாக்கப்பட்டுள் ள நாம் , வாழும் அவர்

மகன் வழிோகயவ மீட்கப்படுயவாம் என மிக உறுதிோே் நம் பைாம் அன் யறா! 11அது

மட்டும் அை் ை, இப்யபாது கடவுயளாடு நம் டம ஒப்புரவாக்கியுள் ள நம் ஆண்டவர் இயேசு

கிறிஸ்துவின் வழிோே் நாம் கடவுயளாடு உறவுபகாண்டு பபருமகிழ் சசி


் ேடடகியறாம் .

இம் மகிழ் சசி


் டே நமக்குத் தருபவர் கடவுயள.

ஆதாமுை் கிறிஸ்துவுை்

12ஒயர ஒரு மனிதன் வழிோே் ப் பாவம் இந்த உைகத்திை் நுடழந்தது; அந்தப் பாவத்தின்

வழிோே் ச் சாவு வந்தது. அதுயபாையவ, எை் ைா மனிதரும் பாவம் பசே் ததாை் , எை் ைா
மனிதடரயும் சாவு கவ் விக்பகாண்டது. 13திருச்சட்டம் தரப்படுமுன் பும் உைகிை் பாவம்

இருந்தது; ஆனாை் , சட்டம் இை் ைாதயபாது அது பாவமாகக் கருதப்படவிை் டை.

14aஆயினும் , ஆதாம் முதை் யமாயச வடரயிை் இருந்தவர்கள் ஆதாடமப்யபாை் கடவுளின்


கட்டடளடே மீறிப் பாவம் பசே் ேவிை் டை எனினும் சாவு அவர்கள் மீதும் ஆட்சி

பசலுத்திற் று; 14bஇந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன் னடடோளமாே் இருக்கிறார்.

15ஆனாை் , குற் றத்தின் தன் டம யவறு, அருள் பகாடடயின் தன் டம யவறு. எவ் வாபறனிை் ,

ஒருவர் பசே் த குற் றத்தாை் பைரும் * இறந்தனர். ஆனாை் , கடவுளின் அருளும் இயேசு
கிறிஸ்து என் னும் ஒயர மனிதரின் வழிோே் வரும் அருள் பகாடடயும் பைருக்கும்

மிகுதிோே் க் கிடடத்தது. 16இந் த அருள் பகாடடயின் விடளவு யவறு, அந்த ஒரு மனிதர்

பசே் த பாவத்தின் விடளவு யவறு. எவ் வாபறனிை் , ஒரு மனிதர் பசே் த குற் றத்துக்குத்

தீர்ப்பாகக் கிடடத்தது தண்டடன. பைருடடே குற் றங் களுக்கும் தீர்ப்பாகக்

கிடடத்தயதா அருள் பகாடடோக வந்த விடுதடை. 17யமலும் , ஒருவர் குற் றத்தாயை, அந்த
ஒருவர் வழிோகச் சாவு ஆட்சி பசலுத்தினபதன் றாை் அருள் பபருக்டகயும் கடவுளுக்கு
ஏற் புடடேவராகும் பகாடடடேயும் இயேசு கிறிஸ்து என் னும் ஒருவர் வழிோக
அடடந்து பகாண்டவர்கள் வாழ் வுபபற் று ஆட்சி பசலுத்துவார்கள் என இன் னும் மிக

உறுதிோே் நம் பைாம் அன் யறா? 18ஆகயவ, ஒருவரின் குற் றம் எை் ைா மனிதருக்கும்

தண்டடனத் தீர்ப்பாே் அடமந்ததுயபாை் , ஒயர ஒருவரின் ஏற் புடடே பசேை் எை் ைா

மனிதருக்கும் வாழ் வளிக்கும் விடுதடைத் தீர்ப்பாே் அடமந்தது. 19ஒரு மனிதரின்

கீழ் ப்படிோடமோை் பைர்* பாவிகளானதுயபாை் , ஒருவரின் கீழ் ப்படிதைாை் பைர்*

கடவுளுக்கு ஏற் புடடேவர்கள் ஆவார்கள் . 20குற் றம் பசே் ே வாே் ப்புப் பபருகும் படி

சட்டம் இடடயிை் நுடழந்தது; ஆனாை் , பாவம் பபருகிே இடத்திை் அருள் பபாங் கி

வழிந்தது. 21இவ் வாறு, சாவின் வழிோே் ப் பாவம் ஆட்சி பசலுத்திேதுயபாை் , நம்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழிோே் அருள் ஆட்சி பசே் கிறது; அந்த அருள் தான்

மனிதர்கடளக் கடவுளுக்கு ஏற் புடடேவர்களாக்கி, நிடைவாழ் வு பபற வழிவகுக்கிறது."

எயபசிேர் 2:1-22

"1உங் களுடடே குற் றங் கடளயும் பாவங் கடளயும் முன் னிட்டு நீ ங் கள் இறந்தவர்களாே்

இருந்தீர்கள் . 2அப்பபாழுது நீ ங் கள் இவ் வுைகப்யபாக்கின் படி, வான் பவளியிை் அதிகாரம்

பசலுத்தும் தடைவனுக்கு ஏற் ப வாழ் ந்து வந் தீர்கள் . கடவுளுக்குக் கீழ் ப்படிோத

மக்களிடடயே இப்யபாது பசேைாற் றும் தீே ஆற் றலுக்குப் பணிந் து நடந்தீர்கள் .

3இந்நிடையிை் தான் ஒரு காைத்திை் நாம் எை் ைாரும் இருந்யதாம் . நம் முடடே
ஊனிேை் பின் தீேநாட்டங் களின் படி வாழ் ந்து, உடலும் மனமும் விரும் பிேவாறு

பசேை் பட்டு, மற் றவர்கடளப் யபாையவ நாமும் இேை் பாகக் கடவுளின் சினத்துக்கு

ஆளாயனாம் . 4ஆனாை் , கடவுள் மிகுந் த இரக்கம் உடடேவர். அவர் நம் மீது மிகுந்த

அன் புபகாண்டுள் ளார். 5குற் றங் களின் காரணமாே் இறந் தவர்களாயிருந்த நாம்

அவ் வன் பின் மூைம் இடணந் து உயிர் பபறச் பசே் தார். நீ ங் கள் மீட்கப்பட்டிருப்பது அந்த

அருளாயையே. 6இயேசு கிறிஸ்துயவாடு இடணந்த நிடையிை் நாம் அவயராடு

உயிர்த்பதழவும் விண்ணுைகிை் அவயராடு அமரவும் பசே் தார். 7கிறிஸ்து இயேசு


வழிோகக் கடவுள் நமக்குச் பசே் த நன் டமடேயும் அவரது ஒப்புேர்வற் ற அருள்
வளத்டதயும் இனிவரும் காைங் களிலும் எடுத்துக் காட்டுவதற் காகயவ இவ் வாறு

பசே் தார். 8நீ ங் கள் அந் த அருளாயையே நம் பிக்டகயின் வழிோக

மீட்கப்பட்டிருக்கிறீர்கள் . இது உங் கள் பசேை் அை் ை; மாறாக இது கடவுளின் பகாடட.

9இது மனிதச் பசேை் களாை் ஆனது அை் ை. எனயவ, எவரும் பபருடம பாராட்ட இேைாது.

10ஏபனனிை் , நாம் கடவுளின் டகயவடைப்பாடு; நற் பசேை் கள் புரிவதற் பகன் யற

கிறிஸ்து இயேசு வழிோே் ப் படடக்கப்பட்டிருக்கியறாம் . இவ் வாறு நற் பசேை் கள் புரிந்து

வாழும் படி கடவுள் முன் கூட்டியே ஏற் பாடு பசே் திருக்கிறார்.

கிறிஸ்து அருளுை் ஒை் றுறை

11எனயவ, பிறப்பாை் பிற இனத்தாராே் இருக்க நீ ங் கள் , உங் கள் முன் டனே நிடைடே

நிடனவிை் பகாள் ளுங் கள் . உடலிை் டகோை் விருத்தயசதனம் பசே் து பகாண்டவர்கள்

உங் கடள விருத்தயசதனம் பசே் ோயதார் எனக் கூறி இகழ் ந்தார்கள் . 12அக்காைத்திை்

நீ ங் கள் கிறிஸ்துடவ ஏற் றுக் பகாள் ளாதவர்களாகவும் , இஸ்ரயேைரின் சமுதாேத்துக்குப்

புறம் பானவர்களாகவும் , வாக்குறுதிடேக் பகாண்டிருந்த உடன் படிக்டகக்கு

அந்நிேர்களாகவும் , எதிர்யநாக்கு இை் ைாதவர்களாகவும் , கடவுள்

நம் பிக்டகேற் றவர்களாகவும் இவ் வுைகிை் இருந்தீர்கள் . 13ஒரு காைத்திை் பதாடையிை்

இருந்த நீ ங் கள் இப்பபாழுது இயேசு கிறிஸ்துயவாடு இடணந் து, அவரது

இரத்தத்தின் மூைம் அருகிை் பகாண்டு வரப்பட்டிருக்கிறீர்கள் . 14ஏபனனிை் , அவயர

நமக்கு அடமதி அருள் பவர். அவயர இரண்டு இனத்தவடரயும் பிரித்து நின் ற படகடம

என் னும் சுவடர, தமது உடலிை் ஏற் ற துன் பத்தின் வழிோே் த் தகர்த்பதறிந் து, அவர்கடள

ஒன் றுபடுத்தினார். 15பை கட்டடளகடளயும் விதிகடளயும் பகாண்ட யூதச் சட்டத்டத

அழித்தார். இரு இனத்தவடரயும் தம் யமாடு இடணந்திருக்கும் புதிேபதாரு மனித

இனமாகப் படடத்து அடமதி ஏற் படுத்தயவ இவ் வாறு பசே் தார். 16தாயம துன் புற் றுப்
படகடமடே அழித்தார். சிலுடவயின் வழிோக இரு இனத்தவடரயும் ஓருடைாக்கிக்

கடவுயளாடு ஒப்புரவாக்க இப்படிச் பசே் தார். 17அவர் வந்து, பதாடையிை் இருந்த

உங் களுக்கும் , அருகிலிருந்த அவர்களுக்கும் அடமதிடே நற் பசே் திோக அறிவித்தார்.

18அவர் வழிோகயவ, இரு இனத்தவராகிே நாம் ஒயர தூே ஆவி மூைம் நம் தந்டதடே

அணுகும் யபறு பபற் றிருக்கியறாம் .

19எனயவ, இனி நீ ங் கள் அந்நிேர் அை் ை; யவற் று நாட்டினரும் அை் ை. இடறமக்கள்

சமுதாேத்தின் உடன் குடிமக்கள் ; கடவுளின் குடும் பத்டதச் யசர்ந்தவர்கள் .

20திருத்தூதர்கள் , இடறவாக்கினர்கள் ஆகியோர்கடள அடித்தளமாகவும் , கிறிஸ்து


இயேசுடவயே மூடைக்கை் ைாகவும் பகாண்டு அடமக்கப்பட்ட கட்டடமாே்

இருக்கிறீர்கள் . 21கிறிஸ்துவின் உறவிை் கட்டடம் முழுவதும் இடசவாகப் பபாருந்தி,

ஆண்டவருக்பகன் று தூே யகாவிைாக வளர்ச்சி பபறுகிறது. 22நீ ங் களும் அவயராடு

இடணந் து தூே ஆவி வழிோகக் கடவுளின் உடறவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள் ."

You might also like