You are on page 1of 15

எபேசியர்1

17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின்


பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும்
தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

18. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை


இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற
சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;

19. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த


தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய
நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான
மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப்
பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும்
வேண்டிக்கொள்ளுகிறேன்.
STYLE 008 TEMPO 115 G
எம்மா ஊர் சீஷர்களின்
உயிர்தெழுந்தாரே அல்லேலூயா
எல்லா மன இருள் நீக்கினாரே
ஜெயித்தெழுந்தாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு
எல்லையில்லாப் பரமானந்தமே
என் சொந்தமானாரே
மரணமுன் கூர் எங்கே
கல்லறை திறந்திடவே
பாதாளமுன் ஜெயமெங்கே
கடும் சேவகர் பயந்திடவே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
சபையோரே துதி சாற்றிடுவோம்
வல்ல பிதாவின் செயலிதுவே

மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
STYLE 008 TEMPO 115 G

,];uNtypd; ek;gpf;ifNa ,uj;jj;jhy; vd;id kPl;Lnfhz;Bh;


Mgj;Jfhyj;jpy; ,ul;rfNu rhl;il mbfis jhq;fpnfhz;Bh;
,uh jq;Fk; topNghf;fidNghy Nridfspd; fh;j;juha; ,Ue;Jk;
,Uf;fNtz;lhk; vk;kplk; thUk; Nrw;wpypUe;J Jhf;fptpl;Bh;
iffs; jl;b Jjpxyp vOg;gp rigapNy ahk; ck;ik mwpe;Njhk;
ce;jd; ehkj;ij nfhz;lhLNthk;

gphpaNk eP Upgtjp
gOJ xd;Wk; cdf;fpy;iyNa
tpUe;J rhiyf;F mioj;Jnry;Ntd;
ve;jd; Nerj;ij mq;F fhz;gha;
vd;nwd;Wk; vd;nwd;Wkha;.
STYLE 010 TEMPO 075 Dm
கஷ்டங்கள் வருங்கால்களிப்
பாக எண ்
ணு
நெஞ்சமே வீணாய்
இஷ்டமு டன்ஜெபம் எந்
நேரம்
பண ்ணு
சோர்ந்துபோகாதே தஞ்சம்
நஷ்டங்
கள் வந்
தாலு ம்நலமென ்
றுசொ ல்லு
இயேசு இருக்கையில்
துஷ்டனின் சூட்சியை தூயனால் வெல்லு
தளர்ந்து விடாதே
வஞ்சகன் வீசும் வலையில்
விழாதே பஞ்சகாயன் உன்னை
பாதுகாப்பாரே

சோதனைபலவும் சூழ்ந்திடும் நேரம் 5. செய்ததும் சொன்னதும்


இல்லென்று மறுப்பார்
வேதனை வி தம்வி
தம் வந் திடு ங்
காலம் செய்யாததும் சொல்லாததும் ஆம்
தீ
தனை த்தும்
திரு
ச்
சிலு வையி ல் என்று உரைப்பார் பொய்யிலும்
தொ ங்
கும்நாதனை நினை த் தி டி
ல் புரட்டிலும் புதைந்தது உலகம்
நாசமாய்  போகும் மெய்யுடை யான் இயேசு மீது வை
பாரம்
STYLE 098 TEMPO 125 G

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – அன்னா காய்பா ஆரியர் சங்கம்


கைகொட்டிப் பாடிடுவோம் அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா
இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா பூத கணங்கள் இடி ஒலி கண்டு
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ பயந்து நடுங்குகின்றார்
கீதம்
வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
பார் அதோ கல்லறை மீடின பெருங்கல் வருகிறார் ஜெயவீரன் – நம்
புரண்டுருண்டோடுதுபார் – அங்கு மேள வாத்தியம் கை மணி பூரிகை
போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ எடுத்து முழங்கிடுவோம்
புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம்

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்


ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ கீதம்
STYLE 020 TEMPO 128 Cm

இயேசப்பா உங்க நாமத்தில் சாத்தானின் சதிகளா பாவத்தின்


இன்றும் அற்புதங்கள் நடக்குது வாழ்க்கையா
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
பாவங்கள் பறந்தோடுது – 2 துதியின் ஆயுதம் நமக்குள்
இருப்பதால்
உந்தன் வல்லமைகள் குறைந்து அசுத்த ஆவியை துரத்திடுவோம்
போகவில்லை
உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை

துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள்


வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் -2
விசுவாசம் நமக்குள் இருந்தால்
போதும்
தேவமகிமையை கண்டிடுவோம்

மந்திரம், சூனியம், செய்வினைக் கட்டுகள்


இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம்
எபேசியர்1 
20. எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும்,
கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும்
பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர்
உயர்ந்திருக்கத்தக்கதாக,

21. அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,

22. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

23. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய


சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

far above all rule and authority, power and dominion, and every name that is invoked, not only
21 

in the present age but also in the one to come. 22 And God placed all things under his feet and
appointed him to be head over everything for the church, 23 which is his body, the fullness of
him who fills everything in every way.
STYLE 023 TEMPO 118 F

இயேசு ராஜா வந்திருக்கிறார்


எல்லோரும கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம் நோய்களெல்லாம் நீக்கிடுவார்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் நொடிப்பொழுதே சுகம் தருவார்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் பேய்களெல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னே – நம்ம
கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார் 5. பாவமெல்லாம் போக்கிடுவார்
உண்மையாக தேடுவோரின் பயங்களெல்லாம் நீக்கிடுவார்
உள்ளத்தில் வந்திடுவார் ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்
மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர் 6. கசையடிகள் உனக்காக
உன் நினைவாய் இருக்கிறார் காயமெல்லாம் உனக்காக
ஓடிவா என் மகனே (ளே) திருஇரத்தம் உனக்காக
திருந்திடு என் மகனே!
கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்
எபேசியர்2
13. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள்
கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

14. எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி,


இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற
பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,

15. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய


மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக
ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச்
சமாதானம்பண்ணி,

16. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே


இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு
ஒப்புரவாக்கினார்.
ஏதேனின்சந்
தோ ஷம் ஆ சிர்
வதிக்
கு ம்தேவ கரம்மண வாட் டியின்கையி லே பரி
சு
த்
த சந்
ததியை பா
ரெங்கு
ம் எழு
ப்பி
டவேஉன ் ன தத்தி
ன்
மண வாளனின்மு த்
தங்கள் விவாகம் பரி
சு
த்தம்தேவன்தந் த திரு வரம் தேவன வர்உரு
வாகி
ன திட்
டமிதுகிறி
ஸ்து வுக்
குசபைபோல
மணப்பெண்ணை தந்தீரே பூந்தோட்டக்காரரே வேதத்தின் வார்த்தைகளின் கணவனுக்கு மனைவியே இந்த ரகசியம் பேரின்பமே களிகூரு
சத்
தம்தொ னிக்க போதகரி ன்கேள்வி கள்எழும்
பஆ மென ் றஒப் புதலோடு
சீயோனே வேதத்தின்
இரு மணங்கள் இணைந்திடுமே சொந்தங்கள் சூழ்ந்திருக்க தூதர்கள்
மறைந்திசைக்க மணவாளனை பரிசளித்தீர் என்
தேவனே வார்
த்
தைகளி ன்சத் தம் தொ னிக் க போதகரி ன்கேள் விகள்
எழும்
பஆ மென ்றஒப் பு
தலோடு இரு மண ங்கள் இணை ந் தி
டுமே
சொந்தங்கள் சூழ்ந்திருக்க தூதர்கள் மறைந்திசைக்க
மணவாளனை பரிசளித்தீர்
என் தேவனே
ஆ தாமி ன்எலு ம்
பி
லேஏவாளை படைத் தீ ரேஉந்
தன்
விலாவி லேஉறவு களை இணை த் தீரேஇரு வரல்ல ஓருடலே
இனிக்கும் அந்த இல்லறமே முப்பரிநூல் அறுந்திடாதே
இயேசு வின்நா மத்தில்
வேதத் தின்வார்த்தைகளி ன்சத்
தம்
தொ னிக் க போதகரி ன்கேள்விகள் எழும்பஆ மென ்ற STYLE 110 TEMPO 140 B flat
ஒப்
புதலோடு இருமண ங் கள்இணை ந் திடுமேசொ ந் தங்
கள்
சூழ்ந்திருக்க தூதர்கள் மறைந்திசைக்க மணமக்களை
ஆசிர்வதிக்க வேண்டுவோம்
ஏசாயா55 
12. நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க்
கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும்
உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின்
மரங்களெல்லாம் கைகொட்டும்.

13. முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம்


முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி
எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும்,
நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.
9. பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள்
வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள்
நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும்
உயர்ந்திருக்கிறது.

10. மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி,


அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி
விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும்,
Celebrate! Celebrate! கொண்டாடுவோம் (2)

Celebrate the victory of the Lord, கர்த்தரில் ஜெயம் கொண்டாடுவோம்


Celebrate! Celebrate!
வல்ல பெரும் காரியம் செய்திட்டார்
Celebrate the victory of the Lord,
கர்த்தர் பெரும் காரியம்
For He has done mighty things yet again செய்திட்டார்
He has done mighty things yet again, கர்த்தரின் ஜெயம் கொண்டாடுவோம்
He has done mighty things yet again,
So celebrate the victory of the Lord.
எபேசியர்3 
15. நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை
நோக்கி முழங்கால்படியிட்டு,

16. நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப்


பலப்படவும்,

17. விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில்


வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,

18. சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும்,


உயரமும் இன்னதென்று உணர்ந்து;

19. அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும்,


தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய
ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்
பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
எபேசியர்3 
20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும்
மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற
வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும்


மகிமை உண்டாவதாக. ஆமென்.
பேசும் தெய்வம் நீர் 4.என்னை அழைத்தவர் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல என்றும் நடத்திடுவீர்
என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) –
1.என்னைப் படைத்தவர் நீர்
பேசும்
என்னை வளர்த்தவர் நீர்
என் பாவம் நீக்கி என்னைக் 5.எனக்காய் வருபவர் நீர்
குணமாக்கி என் கண்ணீர் துடைப்பவர் நீர்
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே எல்லாம் முடித்து சீயோனில்
(4) – பேசும் சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் –
இயேசுவே (4) – பேசும்
2.என் பாரம் சுமப்பவர் நீர்
என் தாகம் தீர்ப்பவர் நீர்
என்னைப் போஷித்து என்னை உடுத்தி
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே
(4) – பேசும்

3.என் குடும்ப வைத்தியர் நீர்


ஏற்ற நல ஔஷதம் நீர்
எந்தன் வியாதி பெலவீனங்களில்
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே
(4) – பேசும்

You might also like