You are on page 1of 27

தேவத்துவம்!

(அநாேியான மூவர் ஒன்றாயிருத்தல்)

தேவனுடைய வழிகடைதய நம்மால் ஆராய்ந்து அறியப்பைக்கூைாே


தபாது (தராமர் 11:33) தேவடை மட்டும் அவ்வைவு எைிேில் ஆராய்ந்து
அறிந்து விைக் கூடுமா? முப்பரிமாண உலகில் ஐம்புலன்கடைக் ககாண்டு
காலத்ேிற்கு கட்டுப்பட்டு ஜீவிக்கும் மனுஷன், பரிமாணங்களுக்தகா
காலத்ேிற்தகா கட்டுப்பைாே அநாேியாை ஒருவடர ேன்னுடைய
அறிவிைால் விைங்கிக்ககாள்ைக் கூடுமா? இப்படியிருக்க தேவனை
மனுஷன் விைங்கிக்ககாள்ளுவதுோன் எப்படி?

ஆேியில் நித்ேிய ஜீவதைாடு உண்ைாக்கப்பட்ை மனுஷன் தேவடை


அறிகிற அறிவில் வைர்ந்துககாண்டிருந்ோன். ஆைால் பாவத்ேிைிமித்ேம்
நித்ேிய ஜீவடை இழந்ே மனுஷன் தேவடை அறிகிற அறிவில் வைர
முடியாேவைாைான். புேிய ஏற்பாட்டு காலத்ேில் கர்த்ேராகிய இதயசுடவ
ஏற்றுக்ககாண்டு மறுபடியும் பிறக்கிற ஒருவனுக்குள் தேவனுடைய
வரமாகிய நித்ேிய ஜீவன் பிரதவசிப்போல் தேவடை அறிகிற அறிவு
அவனுக்குள் வருகிறது. இந்ே அறிவாைது, அறிடவ உணர்த்தும் தவே
வசைத்ேின் வழிதே ஒரு எல்டலக்குட்பட்ை அைதவ கிடைக்கிறது.
தேவடை அறிகிற அறிவாைது, நாம் பரதலாக ேிடரக்குள் மகா பரிசுத்ே
ஸ்ேலத்ேில் பிரதவசிக்கும்தபாதுோதை நமக்கு முழுடமயாக கிடைக்கப்
கபறும். இந்ே பூமியில் நித்ேிய ஜீவைில் வைர்ந்து பூரணப்பட்ைவர்கள்
இைிவரும் நித்ேியத்ேில் தேவடை அறிகிற அறிவில் நித்ேிய நித்ேியமாய்
வைருவார்கள். இந்ே வைர்ச்சிக்கு முடிதவ இராது.

நாம் நித்ேிய ஜீவடை சுேந்ேரிக்கும்படி, ஒன்றாை பிோவாகிய கமய்த்


தேவடையும், அவர் அனுப்பிை இதயசு கிறிஸ்துடவயும் அறிகிற
அறிடவ அடையும்படி, தேவனுடைய ேிவ்விய வல்லடம (தேவனுடைய
ஆவியாைவரின் வல்லடம), தவே வாக்கியங்கள் மூலம் நமக்குத்
ேந்ேருைிைடேக் குறித்து (தயாவான் 17:3; 2 தபதுரு 1:2-3; 2 ேீதமா. 3:16),
இப்புத்ேகமாைது விரிவாக விவரிக்க முயற்சிக்கிறது.
ததவன் ஒருவதே!

தேவன் ஒருவதே என்றும் அவனேத் ேவிே தவதே தேவன் இல்னை


என்றும் தவே வாக்கிேங்கள் ஏகமாய் வைியுறுத்துகின்ேை (ோத்ேிராகமம்
20:2; உபாகாமம் 6:4; ஏசாயா 43:10; 44:8; 46:9; ஓசிோ 13:4). இது ஒருக்காலும்
மாறாே தவே சாத்ேியமாகும். இப்படிப்பட்ை ஒதே தேவனை குேிப்பேற்கு
"எதைாஹிம் (Elohim)” என்ே எபிதேே வார்த்னேதய படழய ஏற்பாட்டில்
உபதோகிக்கப்பட்டிருக்கிறது. இந்ே வார்த்டேயாைது பன்னம அர்த்ேம்
ககாண்ைோகும். அோவது தேவர்கள் என்ற அர்த்ேமுடையோயிருக்கிறது.
ஒருவோேிருக்கும் ஒதே தேவனுக்கு ஏன் ஒன்றுக்கு தமற்பட்ட பன்னம
ேன்னம அர்த்ேமுனடே ஒரு வார்த்னேனே தவேத்ேில் உபதோகிக்க
தவண்டும்? அப்படிோைால் அவர் ஒருவோேிருந்து ககாண்தட
ஒன்றுக்கும் தமற்பட்டவோயும் இருக்கிோோ?

எல் (தேவன்), எத ாஹிம் (தேவர்கள்)

எல் (EL) என்ே எபிதேே பேம் தேவன் என்று கபாருள்படும். எதைாஹிம்


(ELOHIM) என்பது எல் என்ே வார்த்னேேின் பன்னமப்பேமாகும். எைதவ
எதைாஹிம் என்பது தேவர்கள் எைப்கபாருள்படும். எல், எதைாஹிம்
என்னும் இவ்வார்த்னேகள் பனழே ஏற்பாட்டு தவே வாக்கிேங்களில்
தேவனை குேிப்பேற்கு அேிகமாய் உபதோகிக்கப்பட்டுள்ளை. ஆைால்
தவே கமாழிகபேர்ப்பாளர்கள் ேங்கள் உசிேப்படி எதைாஹிம் என்ே
வார்த்னேனே ஒதே கமய்ோை தேவனை குேிக்கும் இடங்களில் தேவன்
என்று ஒருனமேிலும் அந்நிே கேய்வங்கனள குேிக்கும் இடங்களில்
மாத்ேிரம் தேவர்கள் என்று பன்னமேிலும் கமாழிகபேர்த்ேிருக்கிோர்கள்.

உோரணமாக ோத்ேிோகமம் 20:2,3-ல் எதைாஹிம் என்ே வார்த்னே


இேண்டு முனே உபதோகிக்கப்பட்டிருக்கிேது. எதைாஹிம் என்ே இந்ே
ஒதே வார்த்னே ஒரு இடத்ேில் தேவன் என்று ஒருடமயிலும் மற்ே
இடத்ேிதை தேவர்கள் என்று பன்டமயிலும் கமாழிகபேர்க்கப்பட்டிருக்
கின்ேை. அோவது கமய்யாை தேவடை குறிக்குமிைத்ேில் ஒருடமயிலும்
அந்நிய தேவடை குறிக்குமிைத்ேில் தேவர்கள் என்று பன்டமயிலும்
கமாழிகபயர்க்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க கமய்யாை தேவடை
குறிப்பேற்கு உபதயாகிக்கப்பட்டிருக்கும் எதலாஹிம் என்ற வார்த்டே
மற்ற தவே வசைங்கைிலிருந்து ஆராயப்பை தவண்டிய ஒன்றாகும்.
“உன்டை அடிடமத்ேை வைாகிய
ீ எகிப்து தேசத்ேிலிருந்து
புறப்பைப்பண்ணிை உன் “ததவனாகிய (Elohim)” கர்த்ேர் நாதை” (யாத். 20:2)

“என்டையன்றி உைக்கு தவதற “ததவர்கள் (Elohim)”


உண்ைாயிருக்கதவண்ைாம்” (யாத். 20:3).

ோத்ேிோகமம் 20:3 ல் கூேப்பட்டுள்ள எதைாஹிம் (தேவர்கள்) என்பது


பேதைாகத்ேின் தேவதூேர் கூட்டத்ேிைிருந்து விழுந்துதபாைவர்களாகிே
சாத்ோனும் அவைது தூேர் கூட்டமுதமோகும். விழுந்துதபாை
தூேர்கடைதய தவதே தேவர்கள் என்றும் அந்நிே தேவர்கள் என்றும்
தவேம் கூறுகிேது. இவர்கள் இப்கபால்லாே பிரபஞ்சத்ேிற்கு (கபால்லாே
ஜைங்களுக்கு) தேவர்கைாயிருக்கிறார்கள். ஆைால் ோத்ேிோகமம் 20:2 ல்
கூேப்பட்டுள்ள எதைாஹிம் (தேவர்கள்) என்பது கமய்ோை
தேவத்துவத்னே உனடேவர்களாகும். அோவது பிோ, குமாேன், பரிசுத்ே
ஆவிோகிே எதலாஹிமாகும் (தேவர்கள்). எப்படி?

நாம், நமது, நம்மில்!

தேவன் ேன்னைக் குேித்து நாம் (ஆேி 11:7), நமது (ஆேி 1:26; ஏசா 6:8),
நம்மில் (ஆேி 3:22) என்று கூறும் வார்த்னேகள் அவர் ஒன்றுக்கு தமற்பட்ட
பன்னம ேன்னமயுனடே தேவத்துவத்னே உனடேவோேிருக்கிோர்
என்பனே உறுேிப்படுத்துகிேது. எைினும் அந்ே பன்னமேில் எத்ேனை
தபர்? ோகேல்ைாம் உட்படுவார்கள்? என்று தவேம் அங்கு தநேடிோக
கூேவில்னை. இருப்பினும், பேதைாகத்ேில் தேவத்துவத்னே உனடே
மூவர் உண்டு என்றும் அவர்கள் ோர் ோர் என்பனேயும் தவேம் பை
இடங்களில் ேிட்டம் கேளிவாக கூறுகிேது (ஏசாோ 48:16; மத் 28:19;
தோவான் 14:16; 1 தோவான் 5:7). பிோ, குமாேன், பரிசுத்ே ஆவிோைவர்
ஆகிதோதே அந்ே மூவர். இந்ே மூவருதம நாம், நமது, நம்மில்
என்பவற்ேிலும் கமய்ோை எதைாஹிமிலும் அடங்கிேிருப்பவர்கள்.

தேவத்துவத்ேின் மூவனேக் குேித்து அோவது பிோ குமாரன் பரிசுத்ே


ஆவியாைவடரக் குறித்ே சத்ேிேங்கனள ஒவ்கவான்ோய் பின்வருமாறு
காணைாம்:
1. வவவ்தவறான மூவர்

“நான் பிோனவ தவண்டிக்ககாள்ளுதவன், அப்கபாழுது என்கேன்னேக்கும்


உங்களுடதைகூட இருக்கும்படிக்குச் சத்ேிே ஆவிோகிே தவகோரு
தேற்ேேவாளனை அவர் உங்களுக்குத் ேந்ேருளுவார் (தோவான் 14:16).

“பிோவிைிடத்ேிைிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்தபாகிேவரும்,


பிோவிைிடத்ேிைிருந்து புேப்படுகிேவருமாகிே சத்ேிே ஆவிோை
தேற்ேேவாளன் வரும்தபாது, அவர் என்னைக்குேித்துச் சாட்சிககாடுப்பார்”
(தோவான் 15:26).

“பேதைாகத்ேிதை சாட்சிேிடுகிேவர்கள் மூவர், பிோ, வார்த்னே, பரிசுத்ே


ஆவி என்பவர்கதள, இம்மூவரும் ஒன்ோேிருக்கிோர்கள்” (1தோவான் 5:7)

தமற்கண்ட மூன்று தவே வசைங்களும், பிோ குமாரன் பரிசுத்ே


ஆவியாைவர் எை மூவர் உண்டு என்படேயும், இம்மூவரும் ேைித்ேைி
ஆள்ேத்துவமுனடேவர்கள் என்பனேயும் நிருபிக்கிேது. தமலும் பிோ
குமாேன் பரிசுத்ே ஆவி என்பது ஒதே தேவனுக்கு ககாடுக்கப்படும் மூன்று
கவவ்தவறு நாமங்கள் அல்ை என்பனேயும், இம்மூன்றும் ேைித்ேைி
ஆள்ேத்துவமுனடேவர்கள் என்பனேயும் இவ்வசைங்கள் நிரூபிக்கிேது.

பிோவிைிடத்ேிைிருந்து புேப்பட்டு வந்ே குமாேனும் (தோவான் 16:28),


பிோவிைிடத்ேிைிருந்து புேப்பட்டு வந்ே பரிசுத்ே ஆவிோைவரும்
(தோவான் 15:26) கவவ்தவோைவர்கதள. பிோவும் பிோவிைிருந்து
புேப்பட்ட இருவரும் தசர்ந்து மூவோேிருக்கிோர்கள். குமாேன் ேைது
பிோனவ தவவறாருவர் என்று கூேி பிோவும் குமாேனும்
கவவ்தவோைவர்கள் எை தவறுபடுத்ேி கூேிேிருக்கிோர் (தோவான் 5:32).
அதுதபாைதவ பிோ அனுப்பப்தபாகும் பரிசுத்ே ஆவிோைவனேயும்
தவவறாருவர் (தோவான் 14:16) என்தே கூேிேிருக்கிோர்.
இவ்வசைங்களில் பிோவும் குமாேனும் பரிசுத்ே ஆவிோைவரும்
கவவ்தவோைவர்கள் என்பனே கர்த்ேோகிே இதேசு மிக கேளிவாக
கூேிேிருக்கிோர்.
தோவான் 14:16-17 இல் கர்த்ேோகிே இதேசு, பிோனவ "அவர் (He)" என்ே
ஆண்பால் பிேேி கபேோல் (Masculine Pronoun) அனழக்கிோர். அவ்வாதே பிோ
அனுப்பப்தபாகும் தவவறாரு தேற்ேேவாளைாகிே பரிசுத்ே
ஆவிோைவனேயும் "அவர் (He)" என்ே ஆண்பால் பிேேி கபேோதைதே
அனழக்கிோர். பிோ ஆண்பால் பிேேி கபேோல் அனழக்கப்படுவதுதபாை,
அவருனடே வார்த்னேோகிே குமாேன் ஆண்பால் பிேேி கபேோல்
அனழக்கப்படுவதுதபாை அவருனடே ஆவிோகிே பரிசுத்ே
ஆவிோைவரும் ஆண்பால் பிேேி கபேோல் அனழக்கப்படுகிோர்.
ஆகதவோன் 1 தோவான் 5:7 ல் பிோ, வார்த்னே மற்றும் பரிசுத்ே
ஆவிோைவனே குேித்து மூவர் எை கூேப்பட்டுள்ளது. பரிசுத்ே
ஆவிோைவனே பூமிக்கு அனுப்புவேற்காக குமாேன் பேதைாகத்ேிற்கு
கசன்று, அங்கு பிோனவ தவண்டிக்ககாள்ள தவண்டிேோேிருந்ேது.
அவருனடே தவண்டுேலுக்கு பேிைளித்ே பிோ குமாேனை பூமிக்கு
மறுபடியும் அனுப்பவில்னை, பிோ ோமும் இப்பூமிக்கு வேவில்னை.
மாோக தவவறாரு தேற்ேேவாளனைதே பிோ பூமிக்கு அனுப்பிைார். பிோ
மற்றும் குமாேன் ேவிர்த்ே தவகோரு தேற்ேேவாளன் என்தே பரிசுத்ே
ஆவிோைவனேக் குேித்து தவேம் கூறுகிேது.

தேவனுடைய ப மும் தேவனுடைய ஆவியானவரின் ப மும்

பரிசுத்ே ஆவிோைவர் தேவத்துவத்ேில் காணப்படும் ேைிகோருவர்


அல்ை என்றும், பரிசுத்ே ஆவி என்பது பிோவாகிே தேவனுனடே சக்ேி
என்றும், பிோவினுனடே வல்ைனம என்றும் சிைர் சாேிக்கின்ேைர்.
ஆைால் பரிசுத்ே தவேம் இக்கூற்றுக்கு ஒத்துப்தபாவேில்னை.
தேவனுனடே பைம் தவறு தேவனுனடே ஆவிோைவரின் பைம் தவறு
என்பனே தவேம் மிக கேளிவாக வித்ேிோசப்படுத்துகிேது. அனே
கீ ழ்க்கண்ட தவே பகுேிகள் மூைம் கண்டுககாள்ளைாம்.

i. தேவனுடைய ப ம்

"...விசுவாசத்னேக்ககாண்டு தேவனுனடே பைத்ேிைாதை


காக்கப்பட்டிருக்கிே உங்களுக்கு..." (1 தபதுரு 1:5).

இவ்வசைம் தேவனுனடே (பிோ) பைத்னே குேித்து கூறுகிேது.


ii. தேவனுடைய பரிசுத்ே ஆவியானவரின் ப ம்

"பின்பு இதேசு ஆவிோைவருனடே பைத்ேிைாதை (power of the Spirit)


கைிதைோவுக்குத் ேிரும்பிப் தபாைார்..." (லூக் 4:14).

"பரிசுத்ே ஆவிேின் பைத்ேிைாதை (power of the Holy Ghost) உங்களுக்கு


நம்பிக்னக கபருகும்படிக்கு,..." (தோமர் 15:13).

"...தேவ ஆவிேின் பைத்ேிைாலும் (power of the Spirit of God),..." (தோமர்


15:18)

பரிசுத்ே ஆவி என்பது ஆள்ேத்துவமற்ே கவறும் ஒரு


தேவனுனடே பைம் மட்டும் ோன் என்ோல் தமற்கண்ட
வசைங்களில் "ஆவிோைவருனடே பைத்ேிைாதை", "பரிசுத்ே
ஆவிேின் பைத்ேிைாதை", "தேவ ஆவிேின் பைத்ேிைாலும்" என்று
தவேம் கூறுவேில் ோகோரு அர்த்ேமுமிோது. ஏகைைில்
இனவகனள தேவனுனடே பைத்ேின் பைம் என்தே அர்த்ேப்படுத்ே
தவண்டிவரும். தமற்கண்ட வசைங்கள் ோவும் தேவனுனடே
பரிசுத்ே ஆவிோைவரிடத்ேில் பைம் இருக்கிேது என்தே கூறுகிேது.
ஆகதவோன் பரிசுத்ே ஆவிோைவனே உன்ைேத்ேிைிருந்து வரும்
கபைன் (லூக் 24:49) எை தவேம் கூறுகிேது. தேற்ேேவாளன்
உன்ைேத்ேிைிருந்து வருவோல் அவருனடே கபைன்
உன்ைேத்ேிைிருந்து வரும் கபைைாேிருக்கிேது. பரிசுத்ே
ஆவிோைவர் ஒரு ஆள்ேத்துவமாகவும், கூடதவ
அவரிடத்ேிைிருக்கும் பைம் (வல்ைனம) மூைமாகவும் ஒருவருக்குள்
அவர் பிேதவசிக்கிோர். அவ்வாறு அவர் பிேதவசிக்கும்தபாது
அந்நபரிைிருந்து மற்ேவர்கள் காண்கிேதும் தகட்கிேதுமாகிே
புேம்பாை இரு அனடோளங்கள் கவளிப்படுகிேது. கபந்கேககாஸ்தே
நாளில் நூற்ேிருபதுதபர் தமல் பரிசுத்ே ஆவிோைவர்
அனுப்பப்பட்டதபாது, அவர்களிைிருந்து கவளிப்பட்ட புேம்பாை அந்ே
இரு அனடோளங்கனளக் குேித்தே “…இனேப் கபாழிந்ேருளிைார்” (அப்.
2:33) எை கூேப்பட்டுள்ளது.
iii. ஆவியும் ப மும் (வல் டமயும்)

“நசதேேைாகிே இதேசுனவத் தேவன் பரிசுத்ே ஆவிேிைாலும்


வல்ைனமேிைாலும் (Holy Ghost and power) அபிதேகம்பண்ணிைார்...”
(அப். 10:38).

“என் தபச்சும் என் பிேசங்கமும் மனுே ஞாைத்ேிற்குரிே


நேவசைமுள்ளோேிோமல், ஆவிேிைாலும் கபைத்ேிைாலும் (Spirit and
power) உறுேிப்படுத்ேப்பட்டோேிருந்ேது” (1 ககாரி 2:5).

இவ்வசைங்கள் பரிசுத்ே ஆவினேயும் பைத்னேயும் (வல்ைனம)


ஒன்று எை கூோமல் ேைித்ேைிோக கவவ்தவோக கூறுகிேது
என்பது கவளிப்பனட. பிோவாகிே தேவனுக்கு பைம் (வல்ைனம)
உண்டு (மத் 22:29 ; 1தபதுரு 1:5). ஆைால் அந்ே பைம் (வல்ைனம)
பரிசுத்ே ஆவிோைவர் அல்ை. பிோவாகிே தேவைிடத்ேில் பைம்
இருப்பதுதபாை, பரிசுத்ே ஆவிோைவரிடத்ேிலும் பைம் உண்டு.

தமலும், பரிசுத்ே ஆவிோைவர் பிோவினுனடே ஆழங்கனள


ஆோய்ந்ேிருக்கிேவோகவும் (1 ககாரி 2:10) பிோவிைிடத்ேில் தவண்டுேல்
கசய்கிேவோகவும் (தோமர் 8:26-27) இருக்கிறபடியால் பிோவும் பரிசுத்ே
ஆவியாைவரும் ஒருவோேிருக்க முடிோது. ஏகைைில் ஒருவர்
ேன்டைத்ோதை தவண்டுேல் கசய்வதும் அேற்கு ோதை பேிலைிப்பதும்
சாத்ேியமல்லதவ! பிோவும், பரிசுத்ே ஆவியும் கவவ்தவோைவர்கதள.
மணவாட்டினே எடுத்துக்ககாள்ள வாரும் எை கிறிஸ்துடவ பரிசுத்ே
ஆவிோைவர் அனழக்கிோர் (கவளி 22:17). இது கிேிஸ்துவும் பரிசுத்ே
ஆவிோைவரும் கவவ்தவோைவர்கள் எை நிரூபிக்கிேது.

2. ஜீவனுள்ள மூவர்

“ஜீவனுள்ள பிோ...” (தோவான் 6:57)

“அவருக்குள் ஜீவன் இருந்ேது,..”. (தோவான் 1:4)

“...ஜீவனுனடே ஆவிேின்...” (தோமர் 8:2)

தமற்கண்ட வசைங்கள் பிோவும், குமாேனும், பரிசுத்ே ஆவிோைவரும்


ேைித்ேைி ஜீவனையுனடேவர்களாய் இருக்கிோர்கள் என்று கூறுகிேது.
3. அநாேியான மூவர்

"…நீதே அநாேிோய் என்கேன்னேக்கும் தேவைாேிருக்கிேீர்" (சங்கீ ேம் 90:2).

"...அவருனடே புேப்படுேல் அநாேிநாட்களாகிே பூர்வத்ேினுனடேது" (மீ கா


5:2).

"நித்ேிே ஆவிேிைாதை…" (எபி 9:14)

இவ்வசைங்களாைது, பிோ குமாேன் பரிசுத்ே ஆவிோைவர் இம்மூவரும்


துவக்கமற்ே அநாேிோேிருக்கிோர்கள் என்று கூறுகிேது.

4. சிருஷ்டிகராகிய மூவர்

"உைகத்னேயும் அேிலுள்ள ோவற்னேயும் உண்டாக்கிை தேவைாைவர்…"


(அப் 17:24).

"சகைமும் அவர் மூைமாய் உண்டாேிற்று: உண்டாைகோன்றும்


அவோதைேல்ைாமல் உண்டாகவில்னை" (தோவான் 1:3).

"தேவனுனடே ஆவிோைவர் என்னை உண்டாக்கிைார்…" (தோபு 33:4).

இவ்வசைங்களாைது, பிோ குமாேன் பரிசுத்ே ஆவிோைவர் இம்மூவரும்


சிருஷ்டி கர்த்ேோேிருக்கிோர்கள் என்று கூறுகிேது.

5. சர்வ வியாபியாகிய மூவர்

"...பூமிேனைத்தும் அவருனடே மகினமோல் நினேந்ேிருக்கிேது… (ஏசா. 6:3)

"...இேண்டுதபோவது மூன்றுதபோவது என் நாமத்ேிைாதை எங்தக


கூடிேிருக்கிோர்கதளா, அங்தக அவர்கள் நடுவிதை இருக்கிதேன் என்ோர்"
(மத் 18:20).

"உம்முனடே ஆவிக்கு மனேவாக எங்தக தபாதவன்?..." (சங்கீ ேம் 139:7).

இவ்வசைங்களாைது, பிோ குமாேன் பரிசுத்ே ஆவி இம்மூவரும் சர்வ


விோபிோேிருக்கிோர்கள் என்று கூறுகிேது.
6. தேவனாயிருக்கும் மூவர்

"நம்முனடே பிோவாகிே தேவைாைவருக்கு என்கேன்னேக்கும் மகினம


உண்டாவோக. ஆகமன்" (பிைி 4:20).

"ஆேிேிதை வார்த்னே இருந்ேது,... அந்ே வார்த்னே தேவைாேிருந்ேது"


(தோவான் 1:1).

"...பரிசுத்ேஆவிேிைிடத்ேில் கபாய்கசால்லும்படி, சாத்ோன் உன்


இருேேத்னே நிேப்பிைகேன்ை?... நீ மனுேரிடத்ேில் அல்ை
தேவைிடத்ேில் கபாய்கசான்ைாய் என்ோன்" (அப் 5:3-4).

இவ்வசைங்களாைது, பிோ குமாேன் பரிசுத்ே ஆவிோைவர் இம்மூவரும்


தேவைாேிருக்கிோர்கள் என்று கூறுகிேது. தமலும், தேவனைக் குேிக்கும்
ஏதைாஹிம் (தேவர்கள்) என்ே எபிதேே வார்த்னேேின் பன்னமேன்னமனே
இவ்வசைங்கள் பிேேிபைிக்கிேது. பிோ தேவத்துவத்னே உனடே
தேவைாேிருக்கிோர் (தோமர் 1:20). பிோ தேவத்துவத்னே உனடே
தேவைாேிருக்கிேதுதபாை பிோவிைிருந்து புேப்பட்ட குமாேனும்,
பிோவிைிருந்து புேப்பட்ட பரிசுத்ே ஆவிோைவரும் தேவத்துவத்னே
உனடேவர்களாேிருக்கிோர்கள்.

"வாைத்ேிதையும் (வாை மண்டைங்கள்) பூமிேிதையும் தேவர்கள்


என்ைப்படுகிேவர்கள் உண்டு…" (1 ககாரி 8:5). ஆைால் இவர்கள் கமய்ோை
தேவத்துவத்னே உனடே தேவர்களல்ை. இவர்கள் கமய்ோை தேவனை
(தேவர்கள்) ேவிர்த்ே தவதே தேவர்களாகும் (ோத் 20:3). தேவ வசைத்னேப்
கபற்றுக்ககாண்டவர்கனள தேவர்கள் எை தவேம் கூேிைாலும் (தோவான்
10:34-35; சங் 82:6) அவர்கள் தேவத்துவத்னேயுனடே தேவர்களல்ை. ஆகதவ
அவர்கள் விழுந்துதபாவர்கள் எைவும் வசைம் கூறுகிேது (சங் 82:7).
தேவத்துவத்னே உனடே தேவன் (தேவர்கள்) விழுந்துதபாவேில்னைதே!
தமலும், தமாதசயும் (ோத் 7:1), சிலுனவக்கு பனகஞரின் வேிறும் (பிைி
3:18-19), இப்பிேபஞ்சத்ேின் தேவைாகிே சாத்ோனும் (2 ககாரி 4:4)
தேவத்துவத்னே உனடே தேவர்களல்ை. தமாதச மனுேீகத்னே
உனடேவன். சிலுனவக்கு பனகஞரின் வேிறும், சாத்ோனும் கமய்ோை
தேவத்துவத்துக்கு எேிோை அந்நிே தேவர்கதள.
7. ஒன்றாயிருக்கும் மூவர்

பேதைாகத்ேில் சாட்சிேிடுகிேவர்கள் மூவர். பிோ, வார்த்னே, பரிசுத்ேஆவி


என்பவர்கதள, இம்மூவரும் ஒன்ோேிருக்கிோர்கள். (1 தோவான் 5:7)

இவ்வசைமாைது பிோவும் வார்த்னேயும் (குமாேன்), பரிசுத்ே ஆவியும்


மூவோேிருக்கிோர்கள் என்பனேயும் இம்மூவரும் ஒன்ோேிருக்கிோர்கள்
என்ே தேவத்துவத்ேின் இேகசிேத்ேினுனடே ஐக்கிேத்னே (எதப 3:11)
நிச்சேப்படுத்துகிேது. கர்த்ேோகிே இதேசு ேமது பிோனவ "தவகோருவர்"
எைவும் பரிசுத்ே ஆவிோைவனே "பிோ அனுப்பும் தவகோருவர்" எைவும்
கூேி பிோவும் குமாேனும் பரிசுத்ே ஆவிோைவரும்
மூவோேிருக்கிோர்கள் எை கூேிேிருக்கிோர் (தோவான் 5:32; 14:16).
தமலும் அவர் உேிர்த்கேழுந்ே பின்பு, அம்மூவனேயுங் குேித்து பிோ
குமாேன் பரிசுத்ே ஆவிேின் நாமங்களிதை என்று பன்னமேில் கூோமல்
பிோ குமாேன் பரிசுத்ே ஆவிேின் நாமத்ேிதை என்று ஒருனமேில் கூேி
(மத் 28:19) பிோ குமாேன் பரிசுத்ே ஆவி ஆகிே மூவரும்
ஒன்ோேிருக்கிோர்கள் எை உறுேிப்படுத்ேிேிருக்கிோர்.

குறிப்பு: சிை கிதேக்க னககேழுத்து பிேேிகளில் 1 தோவான் 5:7 இல்னை


என்று கூேி இவ்வசைத்னே விசுவாசிக்க மறுப்பவர்கள் அதநகர் உண்டு.
ஆைால் தவோகமத்ேின் மற்ே அதநக பகுேிகளில் இவ்வசைத்ேிற்காை
ஆோேங்கனள தநேடிோகவும் மனேமுகமாகவும் நாம் காண முடியும்.
அேைடிப்பனடேில் இவ்வசைமும் நம்முனடே தவேத்ேின் அங்கதம.
தேவனுனடே வார்த்னேனே கமாழிகபேர்த்ே சிைரும், அனேத்
ேிருத்ேிேனமத்ே சிைரும் 1 தோவான் 5:7 இல் உள்ள தவேவசைம்
நம்பத்ேக்கேல்ை என்று புேக்கணிக்க முேற்சித்ோர்கள். ஆைால் ஜாண்
கவஸ்ைி தவோகமத்ேில் இவ்வசைம் நம்பகேமாைது என்பனே
நினைநிறுத்ே மிகவும் ேிேனமோக வாோடிப் தபாோடிைார். அனேப்பற்ேி
அவர், "சிை னககேழுத்துப் பிேேிகளில் அது காணப்படவில்னை; எைினும்
இன்னும் அதநகப் பிேேிகளிலும் தமைாை அங்கீ காே அேிகாேம் கபற்ே
பிேேிகளிலும் அது காணப்படுகிேது. தோவாைின் காைம் முேல்
கான்ஸ்டன்னடன் காைம் வனேேிலும் கோடர்ச்சிோய் ஏோளமாை
பழங்காை எழுத்ோளர்களும் அனே தமற்தகாளாகக் கூேிேிருக்கிோர்கள்
என்று கசால்லுகிோர்.
மூவர் ஒருவராயிருப்பதுத ால மூன்று இடங்களிலிருக்கும் ஒதே ஒரு
ஜீவ விருட்சம்!

"நகேத்து வேிேின்
ீ மத்ேிேிலும், நேிேின் இருகனேேிலும், பன்ைிேண்டு
விேமாை கைிகனளத்ேரும் ஜீவவிருட்சம் இருந்ேது…" (கவளி 22:2).

அப். தயாவான் ேைது ேரிசைத்ேில், ஒதர ஒரு ஜீவ விருட்சமாைது


அஸ்ேிபாரங்களுள்ை நகரத்ேிலிருந்ேடேக் கண்ைார். ஆைால் அேில்
அேிசய ஆச்சரியம் என்ைகவைில் அந்ே ஒதர ஒரு விருட்சத்டே அவர்
ஒதர தநரத்ேில் மூன்று கவவ்தவறு இைங்கைில் இருக்கக்கண்ைார். அடவ,

❖ நகரத்ேின் வேியின்
ீ மத்ேியில்
❖ நேியின் ஒரு கடர
❖ நேியின் மறு கடர

இருந்ேதோ ஒதர ஒரு ஜீவ விருட்சம், அகேப்படி ஒதர ஒரு ஜீவ விருட்சம்
ஒதர தநரத்ேில் மூன்று இைங்கைில் இருக்க முடியும்? அது மூன்று ஜீவ
விருட்சமாக இருக்கவில்டலதய? மூன்று இைங்கைிலிருந்ே ஜீவ விருட்சம்
எப்படி ஒதர ஒரு ஜீவ விருட்சமாக இருக்க முடியும்? ஒதர தநரத்ேில் மூன்று
இைங்கைிலிருந்துககாண்தை (பன்டம) ஒன்றாகவும் (ஒருடம) இருக்க
முடியுமா? இது எப்படி சாத்ேியமாகும்? முப்பரிமாண உலகத்ேில்
ஐம்புலன்கடை ககாண்டு ஜீவிக்கும் ஒரு மைிேனுக்கு இது புத்ேிக்ககட்ைாே
ஒன்றாக இருக்கிறேல்லவா! அப்படிதய மூவர் ஒருவராயிருக்கும்
தேவத்துவத்ேின் இரகசியத்ேின் ஐக்கியமும்! பூரணப்பட்ை மனுஷன் தேவ
புத்ேிரராக பரதலாக கூைாரத்ேின் ேிடரக்குள் தேவ சிங்காசைத்ேிற்கு
எடுத்துக்ககாள்ைப்பட்ை பின்புோதை அவன் தேவடை அறிகிற அறிவில்
நித்ேிய நித்ேியமாக வைருவான்.அப்தபாது தேவத்துவத்டே குறித்ேடவ
அவனுக்கு விைங்காே ஒன்றாயிருக்காது.

❖ பரதலாகத்ேிதல ஜீவ விருட்சம் இருந்ே இைங்கள் மூன்று. நகரத்ேின்


வேி,
ீ நேியின் ஒரு கடர, நேியின் மறு கடர என்படவகதை. இம்மூன்று
இைங்கைிலிருந்ே ஜீவ விருட்சம் ஒன்றாயிருக்கிறது (கவைி. 22:2).

❖ பரதலாகத்ேிதல சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிோ, வார்த்டே


(குமாரன்), பரிசுத்ேஆவி என்பவர்கதை. இம்மூவரும்
ஒன்றாயிருக்கிறார்கள்; (1 தயாவான் 5:7).
பரிசுத்ே ஆவியின் அபிதேகத்ேின் மூ ம் மனுேருக்குள் வாசம்
பண்ணும் தேவத்துவத்ேின் மூவர்

ஒருவன் பரிசுத்ே ஆவிேின் அபிதேகம் கபற்ே நாள் முேல்


தேவத்துவத்ேின் மூவரும் அவைிடத்ேில் வந்து வாசம்பண்ணுகிோர்கள்
(தோவான் 14:16,20,23). அப்தபாது அவன் தேவன் ேங்கி வாசம்பண்ணும்
தேவாைேமாகிோன் (1 ககாரி 3:16). காண்கிறதும் தகட்கிறதுமாகிய இரு
புறம்பாை அடையாைங்களுைன் பரிசுத்ே ஆவிேின் அபிதேகத்டே
கபோே ஒருவன் தேவத்துவத்ேின் மூவனேயும் ேைது கசாந்ே ஜீவிேத்ேில்
எப்படி அனுபவமாக்கிக்ககாள்ள முடியும்? ஒருதபாதும் முடிோதே.
பரிசுத்ே ஆவியின் அபிதஷகம் கபறாேவர்களுக்கு தேவத்துவத்னேக்
குேித்து என்ை சாட்சி இருக்க முடியும்? சாட்சி இல்ைாேவர்களாதைதே
தேவத்துவத்னே குேித்ே தவே வசைங்கள் புேட்டப்படுகிேது.

இரகசியத்ேினுடைய ஐக்கியம்

முப்பரிமாண உைகத்ேில் ஜீவிக்கும் நாம் பிோ, குமாேன் பரிசுத்ே


ஆவிக்கினடதேயுள்ள உேனவக் குேித்து ஏோகிலும் அேிந்ேிருக்கிதோம்
என்று ஒரு க்ஷணப்கபாழுதுங்கூட எண்ணிவிடத் துணிவுககாள்ள
தவண்டாம். நாம் கசய்ேக்கூடிேது எல்ைாம், ேினேச்சீனைக்கப்பால், மகா
பரிசுத்ே ஸ்ேைத்ேிற்குள் தபகோளிச் சுடர் வசுகிே,
ீ மிகுந்ே முனைப்புடன்
ககாழுந்துவிட்டு எரிகிே அக்கிைி தபான்ே அந்ே ஐக்கிேத்னேக்
காணும்படிோக, பரிசுத்ேத்ேிற்கடுத்ே பக்ேியுடனும், எல்ைாப்
புைிேத்ேன்னமயுடனும் சற்று அேற்குள் எட்டிப்பார்ப்பது மட்டுதம!

அங்தக நாம் காண்பது பிோவாகிே தேவனுக்கும் குமாேைாகிே


தேவனுக்கும் பரிசுத்ே ஆவிோகிே தேவனுக்கும் இனடதேயுள்ள,
முடிவில்ைாே வருடங்களாக உள்ள, இனடேோே, முேிந்து தபாகாே
ஆழ்ந்ே ஐக்கிேமாகும். அந்ே ஐக்கிேதம இேகசிேத்ேின் ஐக்கிேமாகும்.
அேற்கு துவக்கம் என்ே ஓன்று ஒருதபாதும் இருந்ேேில்னை. அது தபான்ே
ஒன்னே இவ்வுைகில் எந்ே இடத்ேிலும் நாம் அேிந்ேேில்னை. அது
நித்ேிேமாைதும், தேவத்துவத்ேின் மூவரும் மூவோேிோமல் ஒருவோ
ேிருக்கிோர்கள் என்று கூேத்ேக்க ஒருங்கினணக்கப்பட்டதும்,
ோவற்னேயும் கடந்து நிற்பதுமாை ஐக்கிேமாகும். அத்ேடகய
இேகசிேத்ேினுனடே ஐக்கிேதம கமய்ோை எதைாஹிம்.
தேவ சிங்காசனத்ேில் பிோவும் குமாரனும் பரிசுத்ே ஆவியானவரும்

அப். தோவான், தேவ சிங்காசைத்ேில் பிோனவயும் குமாேனையும்


கண்டார் (கவளி 22:1,3). ஆைால், அங்தக பரிசுத்ே ஆவிோைவனே அவர்
காணவில்னை. ஆனகோல் தேவத்துவத்ேில் பிோவும் குமாேனும்
மட்டுதம உண்டு, பரிசுத்ே ஆவிோைவர் என்ே ஒருவர் இல்னை என்று
கூறுமளவிற்கு சிைர் துணிகேங்ககாண்டிருக்கின்ேைர். பேதைாகத்ேின் மிக
உேர்ந்ே வாசஸ்ேைமாகிே தேவ சிங்காசைத்ேின் முழு கவளிப்பாடும்
அப். தோவானுக்கு கவளி. 22 ஆம் அேிகாேத்ேில் காண்பிக்கப்படவில்னை
என்பதே உண்னம. ஏகைைில் அவர் அந்ே தேவ சிங்காசைத்ேில் பரிசுத்ே
ஆவிோைவனே மட்டுமல்ை, அதே தேவ சிங்காசைத்ேில் வாசம்பண்ணப்
தபாகும் கஜேங்ககாண்ட சனபனே (கவளி 3:21; 12:5; 19:5) கூடத்ோன் அவர்
அங்தக காணவில்னை. ஆகதவ தேவ சிங்காசைத்ேில் பரிசுத்ே
ஆவிோைவர் எங்தக என்னும் தகள்வி எழுமாேின், தேவ சிங்காசைத்
ேிற்கு ேகுேிோை சனபயுங்கூட எங்தக என்னும் தகள்வியும் எழும்பும்.

தேவ சிங்காசைத்ேிற்கு ேகுேிோை மணவாட்டி, தேவ சிங்காசைத்ேில்


அமர்ந்ேிருக்கும் ேரிசைம் அவருக்கு அங்கு கவளிப்படுத்ேப்படவில்னை
என்பதே உண்னம. ஆகதவ பரிசுத்ே ஆவிோைவனேக் குேித்தும் அங்கு
கவளிப்படுத்ேப்படவில்னை. நித்ேிேத்ேில் தேவ சிங்காசைத்ேில் அமேப்
தபாகும் கஜேங்ககாண்ட சனபோருக்குள்ோதை பரிசுத்ே ஆவிோைவர்
வாசம்பண்ணுவார். ஏகைைில் பரிசுத்ே ஆவிோைவர் சனபக்குள்
வாசம்பண்ணுவேற்காக அனுப்பப்பட்டதபாது, அவர் சனபக்குள்
என்வறன்றும் வாசம் பண்ணும்படிோகதவ அனுப்பப்பட்டார் (தோவான்
14:16). அவ்வாறு இப்பூமிேில் மணவாட்டிக்குள் வாசம்பண்ணிக்
ககாண்டிருக்கும் பரிசுத்ே ஆவிோைவர் மணவாட்டிதோடுகூட தசர்ந்து
கிேிஸ்துனவ வாரும் எை அனழத்துக்ககாண்டிருக்கிோர் (கவளி 22:17).

கிேிஸ்துவின் இேகசிே வருனகேில் கஜேங்ககாண்ட சனபயாைது தேவ


சிங்காசைத்ேிற்கு எடுத்துக் ககாள்ளப்படும்தபாது (கவைி 12:5),
கஜேங்ககாண்ட சனபக்குள் வாசம்பண்ணிக் ககாண்டிருக்கும் பரிசுத்ே
ஆவிோைவரும் எடுத்துக்ககாள்ளப்படுவார். தேவ சிங்காசைத்ேில்
வாசம்பண்ணப் தபாகும் சனபனே அப். தோவானுக்கு அங்கு காண்பித்துக்
ககாடுக்கப்படாேோல் பரிசுத்ே ஆவிோைவனேக் குேித்தும் அவருக்கு
அந்ே ேரிசைத்ேில் அங்கு கவளிப்படுத்ேப்படவில்னை.
தேவ சிங்காசனத்ேில் தேவா யம்: தேவ சிங்காசைத்ேில் வாசம்
பண்ணும் பிோவும் குமாேனும் புேிே எருசதைம் நகேத்ேிற்கு
தேவாைேமாேிருக்கிோர்கள் (கவளி 21:22). அதே புேிே எருசதைமில்
பிேதவசித்து (கவளி 21:27b) தேவ சிங்காசைத்ேில் வாசம்பண்ணப் தபாகும்
கஜேங்ககாண்ட சனபயும் தேவாைேமாேிருக்கிேது (1 ககாரி 3:16a). இந்ே
தேவாைேம் கிேிஸ்துவாகிே மூனைக்கல்ைின்மீ து பரிசுத்ே ஆைேமாக
கட்டி எழுப்பப்பட்டோகும் (எதப 2:22). தேவனுனடே ஆவிேிைாதை
கட்டப்பட்ட (எதப 2:23) கஜேங்ககாண்ட சனபோகிே தேவாைேத்ேிற்குள்
தேவனுனடே ஆவிோைவர் வாசமாேிருப்பார் (1 ககாரி 3:16b). தேவ
சிங்காசைத்ேில் பிோ குமாேன் என்ே தேவாைேமிருக்கிேது, அதே தேவ
சிங்காசைத்ேில் வாசம்பண்ணும் மணவாட்டியும் தேவாைேமாய்
இருக்கிேது. மணவாட்டிோகிே அந்ே தேவாைேத்ேிற்குள் பரிசுத்ே
ஆவிோைவர் வாசம்பண்ணுவார். இவ்வாறு, பரதலாகத்ேின் உன்ைே
வாசஸ்ேலமாகிய தேவ சிங்காசைத்ேில் பிோவும், குமாரனும், பரிசுத்ே
ஆவியாைவரும், கஜயங்ககாண்ை சடபயும் வாசம்பண்ணுவார்கள்.
அவர்கள் புேிய எருசதலம் நகரத்ேிற்கு தேவாலயமாயிருப்பார்கள்.

ேிரித்துவம் (மூவர் ஒன்றாயிருத்தல்)

பிோவும் குமாேனும் பரிசுத்ே ஆவிோைவரும் மூவோேிருக்கிோர்கள்,


அதேதநேத்ேில் அம்மூவரும் ஒன்ோேிருக்கிோர்கள் என்ே தவேத்ேின் மிக
ஆழமாை சத்ேிேத்னே தவேத்ேில் உள்ளபடிதே விசுவாசித்து
விளங்கிக்ககாள்ளுவேற்காகதவ ேிரித்துவம் (TRI + UNITY = TRINITY/TRIUNE)
என்ே வார்த்னே உபதோகிக்கப்படுகிேது. மூவர் ஒன்ோேிருத்ேல் என்பதே
இேன் அர்த்ேம். தவேத்ேில் ேிரித்துவம் என்ே வார்த்னே
எழுேப்படவில்னை ஆகதவ அனே ஏற்றுக்ககாள்ள முடிோது என்று
ஒருவன் கருதுவாைாேின் அவன் அந்ே வார்த்டேடய விட்டு விைலாம்.
ஆைால் எழுேப்பட்ட வார்த்னேோகிே மூவர் ஒன்றாயிருக்கிறார்கள்
என்னும் வார்த்னேனேயும், தேவத்துவத்ேின் மூவர் ஒன்ோேிருப்பனேக்
குேித்து எழுேப்பட்ட தவே சத்ேிேங்கனளயும் ேவிர்த்து விடுகிே
வர்களுக்கு நித்ேிே ஜீவன் இல்னை. அவர்கள் பிோவின்
தேவத்துவத்னேயும் குமாேைின் தேவத்துவத்னேயும், பரிசுத்ே
ஆவிோைவரின் தேவத்துவத்னேயும் மறுேைிப்போல் அவர்களுக்கு
நித்ேிே ஜீவன் இல்னை. அவர்கள் கர்த்ேோகிே இதேசுவின் இேகசிே
வருனகேில் னகவிடப்பட்டு உபத்ேிேவ காைத்ேிற்கு ேள்ளப்படுவார்கள்.
சனபேின் காைத்ேில் வலுசர்ப்பத்ேிைால் வஞ்சிக்கப்பட்ட இவர்கள்
உபத்ேிேவ காைத்ேில் அந்ேிகிேிஸ்துவுக்கு மணவாட்டிோகும்படிோக
சாத்ோைிே மூவனேயும் (கவளி 16:13) ஏற்றுக்ககாண்டு வணங்குவதே
(கவளி 13:4) அவர்களது பரிோப முடிவாேிருக்கும்.

தேவன்: ேைித்ேைி ஜீவனுள்ள மூவர் (பிோ, குமாேன், பரிசுத்ே


ஆவிோைவர்) ஒருவராயிருத்ோல்.

மனிேன்: ஆவி, ஆத்துமா, சரீேம் என்ற மூன்றும் தசர்ந்து


ஒருவைாயிருத்ேல்.

சாத்தான்: சனபேின் காைம் முடிவது வடர ஆவிக்குரிே


பிேகாேமாகவும், உபத்ேிேவ காைத்ேில் சரீேப்பிேகாேமாகவும் மூவோக
(வலுசர்ப்பம், மிருகம், இேண்டு ககாம்புள்ள ஆட்டுக்குட்டி) கிரினே
கசய்யும் விழுந்து தபாை தூேன்.

ஒதே ததவன் ஏன் ிதா குமாேன் ரிசுத்த ஆவி என மூவோயிருக்க


தவண்டும்?

உலகத்தோற்றத்ேிற்கு முன்தை (அநாேியிதல) தேவன் (Elohim),


மனுஷடை கேரிந்துககாண்ைோல் அந்ே மனுஷன் நிமித்ேம் தேவன்
அநாேியிலிருந்தே பிோ, குமாரன், பரிசுத்ே ஆவி எை மூவராயிருக்கிறார்
என்பதே இக்தகள்விக்காை மிக சுருக்கமாை பேிலாகும். இடேக்குறித்ே
தவே சத்ேியங்கடை நாம் நிச்சயம் அறிந்ேிருக்க தவண்டும். தேவன்
என்பவரில் அதநக கேய்வக
ீ விதசஷங்கள் இருப்படே தவேத்ேில் நாம்
காணமுடியும். அேில் மூன்று விதசஷங்கள் மிக முக்கியமாைடவ,
அடவ:

❖ தேவன் நாட்கைின் துவக்கமும் ஜீவைின் முடிவுமற்றவர்.

❖ தேவன் சர்வ வல்லடமயுள்ை சிருஷ்டி கர்த்ேர்.

❖ தேவன் ேிவ்விய சுபாவங்கடையுடைய பூரண சற்குணர்.


தேவைில் காணப்படும் இம்மூன்று கேய்வக
ீ சிறப்பம்சங்கைில்
மிகச்சிறந்ேது யாகேைில் அவரில் பிரகாசித்துக்ககாண்டிருக்கும் ேிவ்விய
சுபாவங்கைாகும். ஆகதவ தேவன் என்றால் ேிவ்விய சுபாவங்கைில் பூரண
சற்குணர் என்போகும் (மத். 5:48). அவர் எப்பக்கமும் ேிவ்விய
சுபாவங்கைில் நிடறந்ேிருக்கிறார். தேவனுக்கு துவக்கம் என்ற ஒன்று
இல்லாேதுதபால் அவருடைய ேிவ்விய சுபாவங்களுக்கும் துவக்கம்
இல்டல. இப்படிப்பட்ை தேவன் அநாேி முேற்ககாண்தை சீதயாடைத்
கேரிந்துககாண்டு, அடே ேமக்கு வாசஸ்ேலமாகும்படி விரும்பி அேிதல
என்கறன்டறக்கும் வாசம்பண்ணுகிறார் (சங். 132:13,14). இங்தக சீதயான்
என்பது அவரிைத்ேிலுள்ை அைவிைமுடியாே ேிவ்விய சுபாவங்கைின்
பூரணமாகும். அவரிைம் அதநக கேய்வக
ீ விதசஷங்கள் இருப்பினும் அேில்
ஒன்றாகிய கேய்வக
ீ சுபாவங்கடை (சீதயாடை) அவர் விரும்பி அடே
கேரிந்துககாண்டு அேில்ோதை வாசம்பண்ணுகிறார். அவரிைத்ேிலுள்ை
ேிவ்விய சுபாவங்கள் பூரண அழகுள்ைடவயாயிருக்கின்றை. அநாேி
முேல் அந்ே பூரண அழகுள்ை சுபாவங்கைிலிருந்து (சீதயாைிலிருந்து)
தேவன் பிரகாசித்துக்ககாண்டிருக்கிறார் (சங். 50:2).

உலகத்ததாற்றத்துக்குமுன்தன மனுஷனன ததரிந்துதகாண்ட ததவன்

அநாேி முேல் ேிவ்விய சுபாவங்கைில் பூரணராயிருக்கும் தேவன் அதே


அநாேி முேல் ஒரு அநாேி தநாக்கம் உடையவராயிருந்ோர் எை தவேம்
கூறுகிறது. அது என்ை அநாேி தநாக்கம்? மனுஷடை உண்ைாக்கி
அவனுக்கு ேன்ைிைத்ேில் இருக்கும் மிகச்சிறந்ே ஒன்றாகிய ேிவ்விய
சுபாவங்கடை அருைி, அவடை ேிவ்விய சுபாவங்கைில் பூரணப்பட்ை
தேவ புத்ேிரைாக்கி முடிவில் நித்ேிய நித்ேியமாய் அவதைாடுகூை
வாசம்பண்ண தவண்டும் என்போகும். இடேக்குறித்தே, "ேமக்குமுன்பாக
நாம் அன்பிதல பரிசுத்ேமுள்ைவர்களும் குற்றமில்லாேவர்களுமாயிருப்
பேற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்தை (அநாேி) கிறிஸ்துவுக்குள்
நம்டமத் கேரிந்துககாண்ைபடிதய, (எதப. 1:4) என்று தவேம் கூறுகிறது.
அன்பிற்குள் எல்லா ேிவ்விய சுபாவங்களும் அைங்கியிருக்கிறது. தமலும்,
"...ேிவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ைவர்கைாகும்கபாருட்டு, மகா
தமன்டமயும் அருடமயுமாை வாக்குத்ேத்ேங்களும் அடவகைிைாதல
நமக்கு அைிக்கப்பட்டிருக்கிறது" (2 தபதுரு 1:4) என்று அப். தபதுரு
எழுதுகிறார்.
தேவன் ேம்முடைய இந்ே அநாேி தநாக்கத்டே அல்லது சித்ேத்டே
நிடறதவற்றுவேற்காகதவ அவர் அநாேி முேல் பிோ வார்த்டே பரிசுத்ே
ஆவி எை மூவராயிருக்கிறார். அோவது மனுஷன் நிமித்ேம்,
மனுஷனுக்குள் தேவ தநாக்கத்டே நிடறதவற்ற தவண்டியேிைிமித்ேம்
மூன்று ேைித்ேைி ஜீவடையுடைய மூவராயிருக்கிறார். தேவன்
எப்தபாேிலிருந்து இருக்கிறாதரா அப்தபாேிலிருந்தே மனுஷடைக் குறித்ே
தநாக்கமுடையவராயிருந்ோர், அப்தபாேிலிருந்தே அதே மனுஷனுக்காக
மூவராயிருக்கிறார். தேவன் மனுஷடை அநாேி சிதநகத்ோல் அநாேி
முேற்ககாண்தை சிதநகித்ேதே இேற்காை காரணம்.

உைகத்தோற்ேத்ேிற்கு முன்தை அோவது அநாேிோய் தேவன்


மனுேனை குேித்து ஒரு அன்பின் நித்ேிே தநாக்கத்னே ககாண்டிருந்ோர்
என்பது அவர் ேன்ைில்ோதை அன்புள்ளவர் என்பனே கவளிப்படுத்துகிேது.
ோன் சிருஷ்டிக்கப்தபாகிே மனுேன் அன்பிதை பரிசுத்ேமுள்ளவைாய்
மாற்ேப்பட தவண்டுமாைால் அவனுக்கு அந்ே அன்பு கவளிப்பட
தவண்டிேது அவசிேமல்ைவா? அன்னபக் காணாமலும் அேிோமலும்
அனுபவிக்காமலும் எப்படி மனுேன் அன்பிதை பூேணைாகக் கூடும்?
ஆேைால் மனுேனை உண்டாக்குவேற்கு முன்தப தேவன் ேம்முனடே
அன்னப கவளிப்படுத்ேிேிருக்க தவண்டும். இனேக்குேித்தே "...அநாேி
சிதநகத்ோல் உன்னைச் சிதநகித்தேன்;... (எதே. 31:3) எை தவேம் கூறுகிேது.

"தேவன் அன்பாகதவ இருக்கிோர்" (1தோவான் 4:8) என்பது தேவன்


எப்தபாேிைிருந்து இருக்கிோதோ அப்தபாேிைிருந்தே அன்பு அவருனடே
பூேண ேிவ்விே சுபாவமாேிருக்கிேது என்பனே கவளிப்படுத்துகிேது.
தேவனுக்கு துவக்கம் என்ே ஒன்று இல்னை என்னும்தபாது அவருனடே
சுபாவமாகிே அன்பிற்கும் துவக்கம் இல்னை என்பது நிச்சேம். எந்ே
ஒன்னேயும் உண்டாக்குவேற்கு முன்பு அவர் எப்படி ோரிடத்ேில் அன்னப
கவளிப்படுத்ேிேிருக்க முடியும்? ஒருவர் எவ்வளவு அன்பு உள்ளவோக
இருந்ோலும் ேைினமோக இருக்கும் காைம் வனேக்கும் அவருனடே
அன்னப கவளிப்படுத்ே முடிோதே. ஒருவருனடே அன்பு கவளிப்பட
தவண்டுமாைால் ஒன்றுக்கும் தமற்பட்டவர்கள் அவசிேமாேிருக்கிே
ேல்ைவா? அப்படிதே மனுேனை அன்பின் கசாரூபிோக்கத் ேீர்மாைித்ே
தேவன் அவனுக்கு ேம்முனடே அன்னப கவளிப்படுத்தும்படி அவன்
நிமித்ேமாய் அவோல் ஒருவோக இருக்க முடிேவில்னை.
ேைித்ேைிதே இரு கற்கனள நாம் னகேில் எடுத்துப் பார்த்ோல்
அனவகளில் நாம் அக்கிைினே காண முடிோது. அக்கிைினே காண
தவண்டுகமைில் ஒரு கல்னை மற்கோரு கல்தைாடு உோேச் கசய்ே
தவண்டும். அக்கிைி உண்டாக்கப்படுவேற்கு ஒன்றுக்கும் தமற்பட்ட கற்கள்
எப்படி அவசிேமாேிருக்கிேதோ அப்படிதே அன்பு கவளிப்படுவேற்கு
ஒன்றுக்கு தமற்பட்டவர்கள் தேனவப்படுகின்ேைர். அேைாதைதே
மனுேன் நிமித்ேமாய் தேவன் அன்பின் பிோவாகவும், அன்பின்
குமாேைாயும், அன்பின் பரிசுத்ே ஆவிோைவோயும் உைகத்தோற்ேத்ேிற்கு
முன்தப அநாேிோய் கவளிப்பட தவண்டிேோேிற்று. மனுேனுக்கு
துவக்கம் உண்டாேிருப்பினும், அவன் அநாேிேிதை தேவைால்
கேரிந்துககாள்ளப்பட்டபடிோல் அந்ே மனுேனுக்காக தவண்டி தேவனும்
அநாேிேிைிருந்தே மூவோக (எதைாஹிம் - தேவர்கள்) கிரினே கசய்கிோர்.

உைகத்தோற்ேத்ேிற்கு முன்தை (அநாேிோய்) பிோவும், குமாேனும்


ஒருவருக்ககாருவர் அன்னப கவளிப்படுத்ேிக்ககாண்டிருந்ேைர் (தோவான்
17:24). தேவ அன்னப மனுேருக்குள் (சனபோருக்குள்) ஊற்ேப்தபாகும்
பரிசுத்ே ஆவிோைவதோ (தோமர் 5:5) தேவ அன்னப ேன்ைகத்தே
ககாண்டிருந்ோர். இது தேவத்துவத்ேின் மூவரும் மனுேனுக்காக
உைகத்தோற்ேத்ேிற்கு முன்தை ஒருவருக்ககாருவர் அன்னப
கவளிப்படுத்ேிக்ககாண்டிருந்ேைர் என்னும் சத்ேிேத்னே
விளங்கப்பண்ணுகிேது.

ததவ அன்பின் மூன்று பக்கங்கதள திரித்துவம்

❖ பிோவாைவர் மனுேனை அன்பில் பரிசுத்ேமுள்ளவைாக்கும்படிக்கு,


அன்பிைால் சித்ேம் ககாள்ளுகிோர்.

❖ குமாேைாைவர் மனுேனை அன்பில் பரிசுத்ேமுள்ளவைாக்கும்


படிக்கு, அந்ே அன்பின் சித்ேத்ேிற்கு அன்பிைால் கீ ழ்ப்படிந்து
அன்பிைால் கிரினே கசய்கிோர்.

❖ பரிசுத்ே ஆவிோைவர் மனுேனை அன்பில் பரிசுத்ேமுள்ள


வைாக்கும்படிக்கு, தேவ அன்னப மனுேருனடே இருேேங்களில்
ஊற்றுகிோர்.
உலகத்ததாற்றத்திற்கு முன்தன லியின் சிந்னத தகாண்டிருந்த ததவன்

தேவன் ஒருவராயிருந்து ககாண்தை மனுஷடைக் குறித்ே ேமது அநாேி


தநாக்கத்டே நிடறதவற்ற முடியாோ? அவரில்ோன் ஒன்றுமில்லாடம
யிலிருந்து சகலத்டேயும் உண்ைாக்கும் சர்வ வல்லடம உள்ைதே?
மனுஷன் என்ற ஒரு சிருஷ்டிக்காக தவண்டி சிருஷ்டிகராகிய ஒரு
தேவன் ஏன் மூவராயிருக்க தவண்டும்? ஒன்றுமில்லாடமயிலிருந்து
ஒன்டற உண்ைாக்க வல்லடமயுள்ை தேவன் மனுஷடையும்
ஒன்றுமில்லாடமயிலிருந்து உண்ைாக்க முடியும். ஆைால் அவடை
ேிவ்விய சுபாவங்கைில் பூரண புருஷைாக மாற்றுகிறேில் அவருடைய
சர்வ வல்லடம மட்டும் தபாோது. மனுஷனுடைய பங்கைிப்பு அேில் மிக
அவசியமாை ஒன்றாகும்.

ஆேி மனுஷடை நமது சாயலில் (ேிவ்விய சுபாவங்கைின் சாயலில்)


உண்ைாக்குதவாமாக என்று ேீர்மாைித்ே தேவன் அவடை
உண்ைாக்கியதபாது அவனுக்குள் டவக்கப்பட்ை தேவ சாயலாகிய ேிவ்விய
சுபாவங்கள் என்பது ஒரு பூரண குழந்டேடயப் தபான்றதே. அது ஒரு
பூரண புருஷடைப் தபான்றது அல்ல. அவைது உள்ைாை மனுஷனுக்குள்
டவக்கப்பட்ை தேவ சாயலாகிய சுபாவங்கள் யாவும் தேவனுடைய
நிடறவாை வைர்ச்சியின் அைவுக்குத்ேக்க பூரண புருஷைாக வைர
தவண்டும் என்ற அடிப்படையில்ோதை அவன் உண்ைாக்கப்பட்ைான்.
தேவன் மனுஷடை உண்ைாக்கும்தபாதே அவடை சுபாவங்கைில்
பூரணப்பட்ை பூரண புருஷைாக உண்ைாக்க முடியும். ஒருதவடை அப்படி
உண்ைாக்கிைால் மனுஷடை குறித்ே தேவ தநாக்கத்ேில் யாகோரு
விதசஷமும் இருக்க முடியாது. அது தேவ நீேியாயும் இருக்க முடியாது.

சிருஷ்டிக்கப்பைப்தபாகும் மனுஷன் சிருஷ்டிகரின் விருப்பத்டே


அல்லது தநாக்கத்டே மாத்ேிரம் நிடறதவற்றும் ஒருவைாய்
உண்ைாக்கப்பைாமல், "கேரிந்துககாள்ளும் உரிடம" என்னும் ஒரு விதசஷ
ேன்டமயுள்ைவைாய் உண்ைாக்கப்படுவதே அவடைக்குறித்ே தேவ
ஒழுங்காயிருந்ேது. அோவது அவன் தேவனுக்கு கீ ழ்ப்படிவடே கேரிந்து
ககாள்ளுவேற்கும் அல்லது கீ ழ்ப்படியாடமடய கேரிந்துககாள்ளுவேற்கும்
உள்ை சுயாேீை உரிடம அவனுக்கு வழங்கப்படும். ேைக்கு அருைப்பட்ை
கேரிந்துககாள்ளுேலின் உரிடமயின்படி அவன் ேன் சுய விருப்பத்ேின்
தபரில் முழு மைதோடு தேவடை தநசித்து தேவனுக்கு கீ ழ்ப்படிவடே
கேரிந்துககாள்ை தவண்டும். கீ ழ்ப்படியாடம என்பது அவைிலிருந்து
கவைிப்பைதவ கூைாது. இவ்விஷயத்ேில் தேவன் ேமது சர்வ
வல்லடமடய அவைிைத்ேில் உபதயாகிக்க மாட்ைார்.

மைிேன் ேன் பகுேியில் தேவனுக்கு முற்றிலும் கீ ழ்ப்படிய கீ ழ்ப்படிய


தேவன் ேம்முடைய பகுேியில் கிருடபடய அவனுக்கு அருளுவார்.
இவ்விரண்டும் தசர்ந்து அவன் தேவ சாயலில் (ேிவ்விய சுபாவங்கைில்)
வைர்ந்து வைர்ந்து தேவனுடைய நிடறவாை வைர்ச்சியின்
அைவுக்குத்ேக்க பூரண புருஷைாக வைர்ந்து முடிவாக முற்றிலும்
பூரணமடைவான். அப்தபாது தேவனுடைய அநாேி தநாக்கம் அவைில்
பூரணமாய் நிடறதவறியிருக்கும். இவ்விே ஒழுங்கின்படி பூரணப்பட்ை
மனுஷதைாடு தேவன் நித்ேிய நித்ேியமாய் வாசம்பண்ணுவார். இதுதவ
சுபாவங்கைில் பூரணைாக்கப்பை தவண்டிய மனுஷடைக் குறித்ே தேவ
நீேியும் தேவ ஒழுங்கும் தேவ தநாக்கமுமாயிருந்ேது.

இப்படிகயாரு உன்ைே தநாக்கத்தோடு சிருஷ்டிக்கப்பைப்தபாகும்


மனுஷன் ஒருதவடை கீ ழ்ப்படியாடமடய கேரிந்து ககாண்டு அவன்
தேவனுக்கு கீ ழ்ப்படியாடமடய காண்பித்ோல் தேவ தநாக்கம் அவனுள்
நிடறதவறுவது எப்படி? அப்படி சம்பவித்ோல் அவடை அழித்து விட்டு
தவகறாரு மனுஷடை உண்ைாக்கி ேமது தநாக்கத்டே நிடறதவற்ற
சித்ேம் ககாண்டிருந்ோரா? இல்டல. ஏகைைில் ஆவி அவரிைத்ேில்
பூரணமாயிருந்ேிருந்ோலும் அவர் ஒருவடை (ஆோம்) மாத்ேிரம் படைத்து
அந்ே ஒருவன் மூலமாக தேவபக்ேியுள்ை சந்ேேிடய உருவாக்க
தவண்டும் (மல். 2:15) என்பதே தேவனுடைய ேிட்ைமாயிருந்ேது. ஆகதவ
சிருஷ்டிக்கப்பைப்தபாகும் மனுஷன் ஒருதவடை கீ ழ்ப்படியாடமடய
கேரிந்து ககாண்டு விழுந்துதபாைால் அவடை அழித்துவிைாமல் அவடை
மீ ட்டு அவைில் ோதை ேன்னுடைய அநாேி தநாக்கத்டே நிடறதவற்ற
தவண்டும் என்பதும் தேவனுடைய தநாக்கமாயிருந்து. அேற்காக மீ ட்பின்
கிரயத்டே கசலுத்துவதும் தேவனுடைய பகுேியாயிருந்ேது.

ஆகதவ சிருஷ்டிக்கப்பைப்தபாகும் மனுஷன் நிமித்ேமாக அநாேி முேல்


தேவைிைத்ேில் பலியின் சிந்டே என்ற ஒன்று காணப்பட்ைது.
உலகத்தோற்றத்ேிற்கு முன்தை நாட்கைின் துவக்கமில்லாே ஒரு
ஆசாரியர் தேவனுக்கு இருந்ோர் (எபி. 7:1-3) என்பேிதல இது விைங்கும்.
தமலும், "உலகத்தோற்றத்ேிற்கு முன்தை (அநாேி) குறிக்கப்பட்ை
ஆட்டுக்குட்டி" (1 தபதுரு 1:19-20), "உலகத்தோற்றமுேல் அடிக்கப்பட்ை
ஆட்டுக்குட்டி" (கவைி. 13:8). "பாவத்டேப் தபாக்கும் பலி" (தராமர் 8:3),
தபான்ற வசைங்கள் தேவைிைத்ேிலிருந்ே பலியின் சிந்டேக்கு
ஆோரமாயிருக்கிறது. உலகத்தோற்றத்ேிற்கு முன்தை அநாேியாய்
தேவைிைத்ேில் பலியின் சிந்டே காணப்பட்ைாலும் அந்ே பலியின் சிந்டே
கிரிடயயாக அவரிைத்ேிலிருந்து கவைிப்பட்ைால்ோன் மனுஷனும்
அவதைாடு சம்பந்ேப்பட்ை சகல சிருஷ்டிகளும் சிருஷ்டிக்கப்பை முடியும்.
அதோடு சிருஷ்டிக்கப்பைப்தபாகும் மனுஷன் ஒருதவடை விழுந்து
தபாைால் அவடை மீ ட்கவும் முடியும். மனுஷனுக்காக அநாேி முேல்
தேவைிைத்ேில் காணப்பட்ை பலியின் சிந்டே அதே மனுஷனுக்காக
கிரிடயயாக கவைிப்பை தவண்டுமாைால் அேற்கு மூன்று ஏதுக்கள்
தேடவ. அடவ,

❖ பலி கசலுத்துகிறவன்

❖ பலிப் கபாருள்

❖ பலிடய பழுேற்றகேை அத்ோட்சிப்படுத்தும் ஆசாரியன்

இம்மூன்றும் ஒரு கமய்யாை பலிதயாடு சம்பந்ேப்பட்டிருக்கிறது.


ஆகதவ ஒதர தேவைிைத்ேில் காணப்பட்ை பலியின் சிந்டே அந்ே ஒதர
தேவைிைமிருந்து கிரிடயயாக கவைிப்பை தவண்டுகமைில் அந்ே ஒதர
தேவைிலிருந்து பலி கசலுத்துகிறவரும், பலிப் கபாருளும், பலிடய
பழுேற்றகேை அத்ோட்சிப்படுத்தும் ஆசாரியனும் கவைிப்பட்ைாக
தவண்டும். இம்மூன்றும் சிருஷ்டிகராகிய தேவைிைத்ேிலிருந்தே
கவைிப்பட்ைாக தவண்டும். சிருஷ்டிக்கப்பைப்தபாகும் தேவ
தூேரிைமிருந்தோ மற்கறந்ே சிருஷ்டியிைமிருந்தோ கவைிப்பை முடியாது.
ஆகதவ மனுஷனுக்குள் ேமது அநாேி தநாக்கத்டே நிடறதவற்றும்
படியாக, மனுஷன் நிமித்ேம் ஒதர தேவன் அநாேி முேல்
மூவராயிருக்கிறார்.

❖ தேவன் (பலி கசலுத்துகிறவர்)

❖ தேவனுடைய வார்த்டேயாைவர் (பலிப் கபாருள்)

❖ தேவனுடைய ஆவியாைவர் (பலிடய பழுேற்றகேை அத்ோட்சிப்

படுத்தும் ஆசாரியன்)
பலி கசலுத்துகிறவர் பிோவாகவும் பலிப் கபாருைாகிறவர்
குமாரைாகவும், பலிடய பழுேற்றகேை அத்ோட்சிப்படுத்துகிற ஆசாரியர்
பரிசுத்ே ஆவியாைவராகவும் அநாேி முேல் காணப்படுகின்றைர்.
மனுஷன் மீ து தேவன் டவத்ே அநாேி அன்பின் கவைிப்பாதை அவரில்
காணப்பட்ை பலியின் சிந்டேக்காை காரணம். பிோ குமாரன் பரிசுத்ே ஆவி
ஆகிய மூவரும் அன்பின் மூன்று பக்கங்கைாகும். உலகத்தோற்றத்ேிற்கு
முன்தை (அநாேியாய்) தேவனும் தேவனுடைய வார்த்டேயாைவரும்
ஒருவருக்ககாருவர் அன்டப கவைிப்படுத்ேிக்ககாண்டிருந்ேைர் (தயாவான்
17:24). தேவ அன்டப மனுஷனுக்குள் ஊற்றும் பரிசுத்ே ஆவியாைவதரா
(தராமர் 5:5) தேவ அன்டப ேன்ைகத்தே ககாண்டிருந்ோர்.

உலகத்ததாற்றத்திற்கு முன்தன குறிக்கப் ட்ட ததவ ஆட்டுக்குட்டி

"உலகத்தோற்றத்ேிற்கு முன்தை" என்பது காலவடரயடறயற்ற


அநாேிடய குறிப்போகும். உலகத்தோற்றத்ேிற்கு முன்தை கிறிஸ்து
(வார்த்டே) தேவ ஆட்டுக்குட்டியாைவராக குறிக்கப்பட்ைவராயிருந்ோர்
(1தபதுரு 1:19:20). உலகத் தோற்றத்ேிற்கு முன்தை குறிக்கப்பட்ை கிறிஸ்து
உலகத்தோற்ற முேல் அடிக்கப்பட்ை ஆட்டுக்குட்டியாைார் (கவைி 13:8).
இது, உலகத் தோற்றத்ேிற்கு முன்தை தேவைிைத்ேில்ோதை
முேலாவோக பலியின் சிந்டே காணப்பட்ைது என்படேயும், அது
உலகத்தோற்றத்ேில் கவைிப்பட்ைது என்படேயும் காண்பிக்கிறது. தமலும்,
இங்குோதை நாட்கைின் துவக்கமற்ற ஆசாரியரும் (எபி. 7:1-3) ேைது
ஆசாரிய தவடலடய கசய்ேிருக்க தவண்டும் எைவும் புலைாகிறது.
கிறிஸ்து உலகத் தோற்றத்ேிற்கு முன்தை ஏன் தேவ ஆட்டுக்குட்டியாக
குறிக்கப்பட்ைார்? உலகத்தோற்றத்ேில் (எந்ே ஒரு சிருஷ்டியும்
சிருஷ்டிக்கப்படுவேற்கு முன்பு) எேற்காக? யாருக்காக அடிக்கப்பட்ைார்?

தேவன் மனுஷடை உலகத்தோற்றத்ேிற்கு முன்தை கிறிஸ்துவுக்குள்


கேரிந்துககாண்ைபடியால் (எதப. 1:4), மனுஷடையும் அவதைாடு
சம்பந்ேப்பட்ை சர்வ சிருஷ்டிகடையும் கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பை
தவண்டுகமன்பதே தேவனுடைய ஒழுங்காயிருந்ேது (ககாதலா 1:16).
அேற்காக தேவன் ேம்முடைய வார்த்டேடய அநாேியாய் அபிதஷகம்
பண்ணிைார் (நீேி. 8:23). அபிதஷகம் பண்ணப்பட்ைேின் மூலமாக
வார்த்டேயாைவர் கிறிஸ்துவாைார் (அப். 2:36). தேவன் ேன்னுடைய
சிருஷ்டிப்பின் ேிட்ைத்டே ேமது வார்த்டேடயக் ககாண்டு நிடறதவற்று
வேற்கு முன்பாக, முேலாவது வார்த்டேயாைவர் ேன்னுடைய சித்ேத்டே
முழுடமயாக பிோவுக்கு ஒப்புக்ககாடுப்பது அவசியமாயிருந்ேது. ஏன்?

சிருஷ்டிக்கப்பைப்தபாகிற மனுஷன் ேைக்குள் கேரிந்து


ககாள்ைப்பட்ைபடியால், ஒருதவடை அவன் தேவனுக்கு கீ ழ்ப்படியாமல்
தபாவாைாயின் அவடை மீ ட்க பலிப்கபாருைாவதும், பின்பு மீ ட்கப்பட்ை
மனுஷடை ேிவ்விய சுபாவங்கைில் பூரணப்படுத்துவதும் கிறிஸ்துவின்
(வார்த்டே) பகுேியாயிருந்ேது. அல்லது அவன் தேவனுக்கு
கீ ழ்ப்படிவாைாயின் அவடை பூரணப்படுத்துவதும் கிறிஸ்துவின்
பகுேியாயிருந்ேது. ஆகதவோன் “அவர் உலகத்தோற்றத்ேிற்கு முன்தை
குறிக்கப்பட்ைவராயிருந்து,..” (1 தபதுரு 1:20) எை அவடரக் குறித்து
கூறப்பட்டிருக்கிறது. இேிைிமித்ேதம, உலகத்தோற்றத்ேிற்கு முன்தை
அவர் பிோவின் சித்ேம் கசய்ய ேன்டை ஒப்புக்ககாடுத்ோர்.

இவ்வாறு மனுஷனுக்காக தேவனுடைய வார்த்டேயாைவர்


தேவனுக்கு கீ ழ்ப்படிந்ேேிைிமித்ேம் தேவனுடைய குமாரைாைார். ேமது
மூலமாக சகல சிருஷ்டிப்பின் தவடலடயப் பிோ கசய்வேற்கு, அவர்
ேம்முடைய சித்ேத்டேப் பலியாக ஒப்புக்ககாடுத்ேதபாதுோதை அவர்
அடிக்கப்பட்ை ஆட்டுக்குட்டியாைார் (கவைி 13:8). "அடிக்கப்பட்ை" என்பது
அவர் பிோவின் சித்ேம் கசய்யும்படி ேம்முடைய சித்ேத்டேப் பலியாக
ஒப்புக்ககாடுத்ேடேக் குறிப்போகும். அவர் அடிக்கப்பட்ைதபாதுோதை சகல
சிருஷ்டிப்பின் துவக்கமாகிய உலகத்தோற்றம் ஆரம்பமாைது. அநாேியாை
வார்த்டேயாைவர் (மீ கா 5:2) அப்தபாதுோதை தேவனுடைய சிருஷ்டிக்கு
ஆேியாைார் (கவைி 3:14). சிருஷ்டிகாராக ஜநிப்பிக்கப்பட்ைார் (நீேி. 8:24).
அோவது, தேவனுடைய வார்த்டேயாைவர் சர்வ சிருஷ்டிக்கும்
முந்ேிைதபாறாைார் (ககாதலா. 1:15).

கபாதுவாக "பலி" என்பது இழந்துதபாவடே குறிப்போயிருந்ோலும்,


உலகத்தோற்றத்ேில் கிறிஸ்து அடிக்கப்பட்ை ஆட்டுக்குட்டியாகி
சிருஷ்டிகள் உண்ைாக்கப்பட்ைபடியால் இேில் சிருஷ்டிக்கப்படுேலும்
உண்டு என்படே நாம் விைங்கிக்ககாள்ளுகிதறாம்.
உலகத்ததாற்றத்திற்கு முன்தன நாட்களின் துவக்கமற்றவோயிருந்த
ததவனுனடய ஆசாரியன்

உலகத்தோற்றத்ேிற்கு முன்தை குறிக்கப்பட்ை தேவ ஆட்டுக்குட்டி


உலகத்தோற்ற முேல் அடிக்கப்பட்ைதபாது அந்ே பலி பழுேற்றகேை
அங்கீ கரிக்க ஒரு ஆசாரியன் அவசியம் தவண்டுமல்லவா? அந்ே பலியில்
கிரிடய கசய்ே ஆசாரியன் யார்? கமல்கிதசதேக்தக அந்ே ஆசாரியர்.
கமல்கிதசதேக்கு என்பவர் பரிசுத்ே ஆவியாைவராகும். நாட்கைின்
துவக்கமில்லாேோல் இவர் அநாேியாைவராகவும் தேவத்துவத்டே
யுடையவராகவும் இருக்கிறார். இவர் தேவனுடைய குமாரனுக்கு
(வார்த்டே) ஒப்பாைவராக, தேவனுடைய ஆசாரியராயிருக்கிறபடியால்
(எபி. 7:1-3) இவர் பரிசுத்ே ஆவியாைவர் என்பேில் யாகோரு சந்தேகமும்
இருக்க முடியாது.

லிப்த ாருள் ழுதற்றததன அங்கீ கரிக்கும் ஆசாரியன்

ஆதராைின் முடறடமயின்படியாை ஆசாரியத்துவத்ேில் பலி


கசலுத்ேப்படும்தபாது அந்ே பலிப்கபாருைில் ஏோவது பழுது (அங்கவைம்)

இருக்கிறோ என்று முேலாவோக ஆசாரியன் அடே பரிதசாேித்துப்
பார்ப்பான். பலிப்கபாருளுக்கு குருடு, கநரிசல், முைம், கழடல, கசாறி,
புண் முேலிய யாகோரு பழுதும் இருக்கக்கூைாது (தலவி. 22:20-25; உபா.
15:21). அந்ே பலி அங்கிகரிக்கும்படி பலிப்கபாருைாைது யாகோரு
பழுதுமில்லாமல் உத்ேமமாயிருக்கதவண்டும். பலி கசலுத்தும் ஆசாரியன்
பலிப்கபாருைில் யாகோரு பழுதும் இல்டல என்று அத்ோட்சிப்படுத்ேிய
பின்தப அது பலியாக்கப்படும். அப்தபாதுோதை அந்ே பலி
அங்கீ கரிக்கப்படும்.

கிறிஸ்துனவ ழுதற்ற லி என அத்தாட்சிப் டுத்திய நித்திய ஆவி

தேவனுடைய வார்த்டேயாைவர் இதயசு என்ற நாமத்ேில் இப்பூமியில்


மாமிசத்ேில் ஜீவித்ே நாட்கைில், பாவம் அறியாேவரும் (2 ககாரி. 5:21),
பாவம் கசய்யாேவரும் (1 தபதுரு 2:22), பாவம் இல்லாேவருமாய் (1
தயாவான் 3:5; எபி. 4:15) ஜீவித்ோர். கடற ேிடர பிடழ ஏதுமற்ற ஒரு
பழுேற்ற பலிப்கபாருைாகதவ அவர் ஜீவித்ோர். முடிவாக கல்வாரியில்
பலியாைதபாது அவர் ஒரு பழுேற்ற உத்ேம பலிப்கபாருள் எை அவடர
அங்கீ கரித்து அத்ோட்சிப்படுத்தும் ஒரு ஆசாரியன் அவசியம் இருந்ேிருக்க
தவண்டும். அப்தபாதுோதை அந்ேப் பலி அங்கீ கரிக்கப்படும். ஒரு
ஆசாரியனுடைய ஊழியமன்றி எந்ே ஒரு பலியும் கசலுத்ேப்பைதவா
அங்கீ கரிக்கப்பைதவா முடியாது கிறிஸ்துடவ பழுேற்ற பலி எை
அத்ோட்சிப்படுத்ேிய ஆசாரியன் யார்?

நித்ேிய ஆவியாகிய பரிசுத்ே ஆவியாைவதர அந்ே ஆசாரியன். “நித்ேிய


ஆவியிைாதல (பரிசுத்ே ஆவியாைவர்) ேம்டமத்ோதம பழுேற்ற பலியாக
தேவனுக்கு ஒப்புக்ககாடுத்ே கிறிஸ்து…” (எபி 9:14) எை தவேம்
கூறுவேிலிருந்து, கிறிஸ்து ஒரு பழுேற்ற பலி என்றும், அவர் ஒரு
பழுேற்ற பலி என்படே அத்ோட்சிப்படுத்ேிய ஆசாரியன் நித்ேிய
ஆவியாகிய பரிசுத்ே ஆவியாைவர் என்படேயும் மிக கேைிவாக
விைங்கிக்ககாள்ைலாம்.

தேவனுடைய வார்த்டே (குமாரன்) மனுஷனுக்காக


உலகத்தோற்றத்ேில் அடிக்கப்பட்ைது மாத்ேிரமல்ல, மனுஷைின் விழுடக
முேற்ககாண்டு கல்வாரி வடரயும் நிழலாட்ைமாய் முற்பிோக்கைால்
அடிக்கப்பட்ை ஆட்டுக்குட்டியாைார். அவ்விேமாக அவர்
உலகத்தோற்றமுேல் அடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு,
கடைசியாக குற்றமில்லாே மாசற்ற தேவ ஆட்டுக்குட்டியாக (தயாவான்
1:29; 1 தபதுரு 1:19,20), கல்வாரியில் ேம் சரீரத்ேில் ஒதர ேரம்
அடிக்கப்பட்ைார். குமாரன் அடிக்கப்பட்ை ஒவ்கவாரு சந்ேர்ப்பங்கைிலும்
பரிசுத்ே ஆவியாைவதர ஆசாரியராக கிரிடய கசய்ோர்.

❖ அநாேியாை பிோ (சங் 90:2), உலகத்தோற்றமுேற்ககாண்டு பலிடய


கசலுத்துகிறவராயிருந்ோர்.

❖ அநாேியாை குமாரன் (மீ கா 5:2), உலகத்தோற்றமுேற்ககாண்டு


பலிப்கபாருைாய் கிரிடய கசய்து வந்ோர்.

❖ நாட்கைின் துவக்கமற்ற கமல்கிதசதேக்கு (பரிசுத்ே ஆவியாைவர்)


(எபி. 7:1-3), உலகத்தோற்ற முேற்ககாண்டு தேவனுடைய ஆசாரியராக
கிரிடய கசய்ோர்.
லியின் சிந்னதனய நினறதவற்றும் ிதா குமாேன் ரிசுத்த
ஆவியானவோல் உண்டாக்கப் டும் னைய சிருஷ்டியும் புதிய
சிருஷ்டியும்

❖ உலகத்தோற்றத்ேில் தேவனுடைய வார்த்டேயாைவர் அடிக்கப்பட்ை


ஆட்டுக்குட்டியாைதபாது (கவைி. 13:8), சுபாவங்கைில்
பூரணமாக்கப்பை தவண்டிய மனுஷனுக்கு தேடவயாைதும்
அவதைாடு சம்பந்ேப்பட்ைதுமாை சர்வ சிருஷ்டிகளும் (படழய
சிருஷ்டி) உண்ைாக்கப்பட்ைது. உலகத்தோற்றத்ேில் பலியின்
கிரிடயடய கவைிப்படுத்ேிய பிோ குமாரன் பரிசுத்ே
ஆவியாைவராதல இந்ே படழய சிருஷ்டி உண்ைாக்கப்பட்ைது.

❖ காலம் நிடறதவறியதபாது அதே மனுஷனுக்காக தேவனுடைய


வார்த்டேயாைவர் மாமிசமாகி அடிக்கப்பட்ை
ஆட்டுக்குட்டியாைேிலிருந்து புது சிருஷ்டி (ேிவ்விய சுபாவங்கைில்
பூரணமாக்கப்படும் சடப) உண்ைாக்கப்படுகிறது (எதப. 2:10,15; 2 ககாரி
5:17). கல்வாரியில் பலியின் கிரிடயடய கவைிப்படுத்ேிய பிோ
குமாரன் பரிசுத்ே ஆவியாைவராதல புேிய சிருஷ்டி உண்ைாக்கப்பட்டு
வருகிறது. சடப ஸ்ோபிக்கப்பட்ை கபந்கேககாஸ்தே நாைில்
ஆரம்பித்ே இந்ே புேிய சிருஷ்டியின் தவடல சடப பூமியிலிருந்து
எடுத்துக்ககாள்ைப்படும் நாைில் நிடறவுகபறும்.

சிருஷ்டி கர்த்ோவாகிய பிோ குமாரன் பரிசுத்ே ஆவியாைவரின் ேிவ்விய


சுபாவங்கள் ேங்கைில் பூரணமாய் உருவாக்கப்பட்ை புேிய சிருஷ்டிடயதய
(மணவாட்டி), அப். தயாவான் தேவைிைத்ேிைின்று இறங்கி வருகிற
அஸ்ேிபாரங்களுள்ை நகரமாய் (சீதயான், புேிய எருசதலம்) கண்ைார்
(கவைி. 21:2,9-10,14; ஏசாயா 14:32). மனுஷன் குடியிருந்து
பூரணப்படுவேற்காக சிருஷ்டிக்கப்பட்ை பூமிக்குரிய சர்வ சிருஷ்டிகளும்
பிந்ேிை நித்ேியம் ஸ்ோபிக்கப்படும்தபாது அழிக்கப்பட்டிருக்கும்.
மனுஷனுக்காக அநாேி முேல் பிோ வார்த்டே பரிசுத்ே ஆவி எை
மூவராயிருக்கும் தேவன், அவருடைய பலியின் சித்ேத்ேின்படி ேிவ்விய
சுபாவங்கைில் பூரணமாக்கப்பட்ை சடபதயாடுகூை பிோ குமாரன் பரிசுத்ே
ஆவியாைவராய் என்கறன்றும் வாசம்பண்ணுவார்.
இப்தபாது சரீரத்ேில் நாம் இந்ேப் பூமியிலிருக்கும்தபாது ேிவ்விய
சுபாவங்கைில் வைர்ந்து ஆவி ஆத்துமா சரீரத்ேில் பூரணத்டே
அடைகிதறாம். இப்பூரணத்துவம் நமக்கு கிடைத்ேவுைன் நாம் சரீரத்டே
விட்டு பிரிகிதறாம். இப்படிப்பட்ை சரீரம் மண்தணாடு மண்ணாக
தபாைாலும் கர்த்ேருடைய வருடகயில் அழியாடமடயத் ேரித்துக்
ககாள்ளும்படி காத்துக் ககாண்டிருக்கிறது. கர்த்ேருடைய இரகசிய
வருடகயில் சுபாவங்கைில் பூரணப்பட்ை ஆவி ஆத்துமா சரீரம் மூன்றும்
கர்த்ேடர சந்ேித்து எடுத்துக்ககாள்ைப்படுகிறது. பூமியில் ேிவ்விய
சுபாவங்கைில் வைர்ந்து பூரணமடைந்ே சடபயார் பிந்ேிை நித்ேியத்ேில்
தேவனுடைய ேிவ்விய சுபாவங்கடை அறிகிற அறிவில் நித்ேிய
நித்ேியமாய் வைருவார்கள். இேற்கு முடிதவ இல்டல. எப்படி?

தேவன் ஒரு சமுத்ேிரம் தபான்றவர். பூரணமாக்கப்பட்ை மனுஷன்


சுபாவங்கைில் தேவடைப்தபால் ஆக்கப்பட்ைாலும் அவன் ஒரு சிறிய
பாத்ேிரத்ேில் உள்ை சமுத்ேிர ஜலம் தபான்றவதை. சமுத்ேிரத்ேிலுள்ை
ேண்ண ீரின் சகல அம்சங்களும் பாத்ேிரத்ேிலுள்ை ேண்ண ீரில்
உண்ைாயிருப்பினும் அைவில் வித்ேியாசம் உண்தை. அது ஒரு கபரிய
சமுத்ேிரம் என்றும் இது ஒரு சிறிய சமுத்ேிரம் என்றும் நாம்
கசால்லலாம். அது தபாலதவ தேவனும் பூரணப்பட்ை மனுஷனும்
நித்ேியத்ேில் காணப்படுவார்கள். இந்ே சிறிய பாத்ேிரத்ேிைால் அந்ே
சமுத்ேிரத்டே அைந்ோல் அடே எவ்வைவு காலத்ேில் அைந்து முடிக்க
முடியும்? இந்ேச் சிறிய பாத்ேிரத்ேிைால் எத்ேடை வருைம் அைந்ோலும்
அந்ே சமுத்ேிரத்து ேண்ண ீடர அைந்து ேீர்க்க முடியாது. அதுதபாலதவ
மனுஷன் தேவனுடைய (பிோ, குமாரன் பரிசுத்ே ஆவி) ேிவ்விய
சுபாவங்கடை நித்ேிய நித்ேியமாய் அறிந்து ககாண்டிருந்ோலும், அந்ே
அறிவு முற்றுப்கபறுவேில்டல.

ேன்ைிைத்ேிலிருக்கும் மிகச்சிறந்ே ஒன்றாகிய ேிவ்விய சுபாவங்கடை


ேன்னுடைய சிருஷ்டிக்கு அருைி, அேில் அந்ே சிருஷ்டிடய பூரணைாக்க
ேீர்மாைித்து, அேற்காக முந்ேிை நித்ேியம் முேல் முடிவில்லா பிந்ேிை
நித்ேியம் வடரயிலும் பிோ குமாரன் பரிசுத்ே ஆவி எை மூவராயிருக்கும்
தேவனுடைய அநாேி சிதநகத்ேின் ஆழம்ோன் என்ை!

You might also like