You are on page 1of 14

மத்தேயு 24, மாற்கு 13, லூக்கா 17, 21 -ல்

இனிச் சம்பவிப்பவவகவைக் குறித்து,


கிறிஸ்து உவைத்த தீர்க்கதரிசனங்கைின்
நிவறவவறுதலின் கால வரிவசக்கிைமம்

கடைசி நாட்களில் சம்பவிப்படவகடள குறித்து சீஷர்கள் ககட்ை சில


ககள்விகளின் அடிப்படையில் கர்த்தராகிய இகயசு, மத்கதயு 24, மாற்கு 13
மற்றும் லூக்கா 17,21 ஆம் அதிகாரங்களில் சிலவற்டற தீர்க்கதரிசனமாக
உடரத்திருக்கிறார். இருப்பினும் இவ்வதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும்
தீர்க்கதரிசனங்கடள கால வரிடசக்கிரமப்படி ஒன்றன்பின் ஒன்றாக அவர்
உடரக்கவில்டல என்படத அவ்வதிகாரங்களிலிருந்கத நாம் கண்டு
ககாள்ள முடியும். ஆககவ, இவ்கவத பகுதிகளின் கால வரிடசக்கிரம
நிடறகவறுதடல கவதாகமத்தின் மற்ற தீர்க்கத்தரிசனங்களின்
உதவிகயாடுதாகன நாம் வரிடசப்படுத்தி விளங்கிக்ககாள்ள கவண்டும்.
அப்கபாதுதாகன கிறிஸ்துவின் வருடகடயக் குறித்த சத்தியங்கடள
எவ்வித சந்கதகமுமின்றி நம்மால் விளங்கிக்ககாள்ள முடியும்.

சீஷர்கள் தகட்ட மூன்று தகள்விகள்

கர்த்தராகிய இகயசுவிைம் சீஷர்கள் மூன்று ககள்விகடள


ககட்டிருந்தார்கள் (மத்கதயு 24:3; மாற்கு 13:4; லூக்கா 21:7). அடவ,

A. இடவகள் எப்கபாழுது சம்பவிக்கும்?

B. உம்முடைய வருடகக்கு அடையாளம் என்ன?

C. உலகத்தின் முடிவுக்கு அடையாளம் என்ன?

கர்த்தராகிய இகயசு மறுபடியும் திரும்ப வருவார் என்படதக் குறித்தும்


இவ்வுலகத்திற்கு ஒரு முடிவு உண்டு என்றும் அதற்கு முன்பாக சில
காரியங்கள் சம்பவிக்க கவண்டும் என்படதக் குறித்தும் சீஷர்கள் ஓரளவு
அறிந்திருந்தகத அவர்களின் இந்த ககள்விகளுக்கான காரணங்களாகும்.
சீஷர்களின் தகள்விகளுக்கு காரணமான ேீர்க்கேரிசனங்கள்

கர்த்தராகிய இகயசு இஸ்ரகவலடரக் குறித்தும், எருசகலம் நகரத்டதக்


குறித்தும், தமது பகிரங்க வருடகடயக் குறித்தும் எருசகலம்
கதவாலயத்டதக் குறித்தும் உடரத்த சில தீர்க்கதரிசனங்ககள சீஷர்களின்
ககள்விகளுக்கு காரணமாக அடமந்தது. அந்த தீர்க்கதரிசனங்கள்
பின்வருமாறு:

● இஸ்ரகவலருக்கு உண்ைாகும் ஆக்கிடனடய குறித்த தீர்க்கதரிசனம்


(மத் 23:33,34-36).

● எருசகலம் நகரத்தின் அழிடவக் குறித்த தீர்க்கதரிசனம் (மத் 23:37-38;


லூக்கா 13:34).

● கிறிஸ்துவின் பகிரங்க வருடகடயக் குறித்த தீர்க்கதரிசனம் (மத்


23:39; லூக்கா 13:35b).

● எருசகலம் கதவாலயத்தின் அழிடவக் குறித்த தீர்க்கதரிசனம் (மத்


24:1-2).

இந்த தீர்க்கதரிசனங்களினிமித்தம் எருசகலம் நகரத்திற்கும்,


இஸ்ரகவலர்களுக்கும், கதவாலயத்திற்கும் சீக்கிரத்தில் கடுந்துயர்
நிகழப்கபாகிறது என்று அவர்கள் விளங்கிக்ககாண்ைனர். கமலும்
கர்த்தராகிய இகயசு சீக்கிரத்தில் தங்கடள விட்டு மடறந்துகபாவார்
என்றும், பின்பு அவர் சீக்கிரத்திகலா அல்லது கவகு காலத்திற்கு பின்கபா
திரும்ப வருவார் என்றும், அப்படி அவர் திரும்ப வரும்கபாது
இஸ்ரகவலர்கள் அவடர கர்த்தருடைய நாமத்தினாகல வருகிறவர்
ஸ்கதாத்திரிக்கப்பட்ைவர் என்று கூறி ஏற்றுக்ககாள்ளுவார்கள் (மத்கதயு
23:39) என்றும் அவர்கள் விளங்கிக்ககாண்ைனர்.

கமலும் கர்த்தராகிய இகயசு கமற்கண்ை தீர்க்கதரிசனங்கடள உடரத்த


சந்தர்ப்பத்தில் சீஷர்கள் தங்கள் கசாந்த இனத்தாடரக்குறித்தும், கசாந்த
கதசத்டதக் குறித்தும், தங்கள் கதவாலயத்டதக் குறித்தும் மாத்திரகம
அதிக அக்கடரயுள்ளவர்களாயிருந்தனர். யூதரும் புறஜாதியாரும் கசர்ந்து
அடமகிறதான சரீரமான சடபடயக் குறித்கதா, அந்த சடபயின் தேவ
கநாக்கத்டத குறித்கதா, அந்த சடபடய எடுத்துக்ககாள்ள அவர்
கவளிப்படும் இரகசிய வருடகடயக் குறித்கதா அதுவடர அவர்களுக்கு
கவளியரங்கமாக்கப்பைவில்டல.

ஆகதவ சீஷர்களின் மனநிடலக்கு ஏற்றவாறும் அதுவடர அவர்களுக்கு


கவளியரங்கமாக்கப்பட்ை சத்தியங்களுக்கு ஏற்றவாறும் அவர்களுக்கு
அவர் பதிலளிக்க கவண்டியதாயிருந்தது. ஆககவ மத்கதயு 24, மாற்கு 13
மற்றும் லூக்கா 21 அதிகாரங்களில் கடைசி நாட்களில் சம்பவிக்கப்கபாகிற
சகல காரியங்களும் கூறப்பைவில்டல என்படத நாம் முதலாவது
விளங்கிக்ககாள்ள கவண்டும். சீஷர்களின் மனநிடலயும் ககள்வியும் யூத
கநாக்கிலிருந்தாலும் கர்த்தராகிய இகயசுவின் மனநிடலயும் பதிலும்
சடபயின் கநாக்கிகலகய இருந்தது. ஆககவ தான் அவர் தனது பதிடல
யூதடரக் குறித்த காரியங்ககளாடு துவங்காமல் சடப சந்திக்க கவண்டிய
காரியங்ககளாடு துவங்குகிறார்.

சீஷர்களின் தகள்விகளுக்கான கிறிஸ்துவின் பேில்

A. இவவகள் எப்பபாழுது சம்பவிக்கும்?

இடவகள் எப்கபாழுது சம்பவிக்கும் என்ற ககள்வி எருசகலம்


நகரத்டத குறித்தும், இஸ்ரகவலர்கடளக் குறித்த ககள்வியாகும்.
இத்தீர்க்கத்தரிசனங்களின் ஒரு பகுதி கி.பி. 70 ல் நிடறகவறியது.
இடவகள் முதலாம் நூற்றாண்டில் நிடறகவறியிருந்தாலும்
அடவகளில் சில இரட்டிப்பான நிடறகவறுதலுடையடவகளாக
இருக்கின்றன. கடைசி நாட்களில் அடவ மீ ண்டும் சம்பவிக்கும். ஏழு
வருை உபத்திரவ காலத்தில் இது மறுபடியும் நிடறகவறும் (மத் 24:15-
20).

B. உம்முவடய வருவகக்கு அவடயாளம் என்ன?

கர்த்தராகிய இகயசு இேற்கு பேிலாக, தமது சடபடய


எடுத்துக்ககாள்ள கவளிப்படும் இரகசிய வருடகடயயும் அதற்கு
முன்பு நிடறகவறும் அடையாளங்கடளயும் கூறியிருக்கிறார்.
கமலும் உபத்திரவ கால இரத்த சாட்சிகடள கசர்த்துக்ககாள்ள
அந்நாட்களின் உபத்திரவம் முடிந்த உைன் (முதல் மூன்றடர வருை
முடிவில்) கவளிப்படும் உபத்திரவ கால வருடகடயக் குறித்தும்
அதற்கு முன்பு நிடறகவறும் அடையாளங்கடள குறித்தும்
கூறியிருக்கிறார். ஏழு வருை முடிவில் கவளிப்படும் பகிரங்க
வருடகடயக் குறித்து இகயசு இங்கக கூறவில்டல. அதற்கான
காரணம் அடத ஏற்கனகவ அவர்களுக்கு அவர் அறிவித்திருந்தார்
(மத் 23:39).

C. உலகத்ேின் முடிவுக்கான அவடயாளம் என்ன?

இது இப்கபாழுதிருக்கிற உலகத்திற்கு (2 கபதுரு 3:7)


உண்ைாகப்கபாகும் முடிடவக் குறித்த ககள்வியாகும். உலகத்தின்
முடிவுக்கான அடையாளங்கடள குறித்தும் அவர் கூறியிருக்கிறார்.
ஏழு வருை முடிவில் அவர் பகிரங்கமாக கவளிப்படும்கபாது
இவ்வுலகத்திற்கு முடிவு உண்ைாகும். ஆககவ அதற்கு முன்பு ஏழு
வருைங்களில் நிடறகவறுபடவகள் உலகத்தின் முடிவுக்கான
அடையாளங்களாக கூறியிருக்கிறார்.

சடபயின் கால நியமத்திலும், முதல் மூன்றடர வருை உபத்திரவ


கால நியமத்திலும், இரண்ைாம் மூன்றடர வருை மகா உபத்திரவ கால
நியமத்திலும் சம்பவிப்படவகடளக் குறித்கத கர்த்தராகிய இகயசு
இவ்வதிகாரங்களில் கூறியிருக்கிறார். கடைசி நாட்களில்
சம்பவிப்படவகடளக் குறித்து நான்கு சுவிகசஷங்களிலும் அவர் கூறிய
தீர்க்கதரிசன நிடறகவறுதலின் வரிடசக்கிரமமானது கீ ழ்க்கண்ை
ஒழுங்கின்படி இருக்கும்.

1. சவபயின் கால நியமத்ேில் சம்பவிப்பவவகள்

1.1 உலகத்ேில் சம்பவிப்பவவகள்

● யுத்தங்களும் யுத்தங்களின் கசய்திகளும் (மத் 24:6-7; மாற் 13:7-8; லூக்


21:9-10).

● பஞ்சங்கள் (மத் 24:7; மாற் 13:8; லூக் 21:11)

● ககாள்டள கநாய்கள் (மத் 24:7 லூக் 21:11)

● கடைசி நாட்களின் சந்ததி கநாவா, கலாத்து நாட்களிலிருந்ததுகபால


இழிவான நைத்டதயுள்ளவர்களாயிருப்பார்கள் (மத் 24:38-39; லூக்
17:27-29).
1.2 இயற்வகயில் சம்பவிப்பவவகள்

● பூமியதிர்ச்சிகள் (மத் 24:7; மாற் 13:8; லூக் 21:11).

● வானத்திலிருந்து பயங்கரமான கதாற்றங்களும், கபரிய


அடையாளங்களும் உண்ைாகுதல் (லூக் 21:11)

1.3 இஸ்ரதவலரிடத்ேில் சம்பவிப்பவவகள்

● எருசகலம் நகரத்தின் அழிவு (மத் 23:37-38; லூக் 13:34-35; 19:41-44; 21:20).

● எருசகலம் கதவாலயத்தின் அழிவு (மத் 24:1-2,15; மாற் 13:1-2,14; லூக்


21:5-6).

● இஸ்ரகவலர்கள் சிதறடிக்கப்பட்டு சிடறப்பட்டு கபாகுதல் (மத்


23:35,38; லூக் 21:24).

● அத்திமரத்திகல இளங்கிடள கதான்றி, துளிர்விடுதல். அதாவது


சிதறடிக்கப்பட்டு சிடறப்பட்டுப்கபான இஸ்ரகவலர்கள் தங்கள்
கசாந்த கதசத்திற்கு திரும்பி வருதல் (மத் 24:32-34; மாற் 13:29-30; லூக்
21:29-32).

1.4 சவபயில் சம்பவிப்பவவகள்

● கிறிஸ்துவின் நாமத்டத தரித்துக்ககாண்டு அகநக


கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி அகநகடர
வஞ்சிப்பார்கள் (மத் 24:5,11,24; மாற் 13:6,22; லூக் 21:8). சடபயானது
இவ்வித வஞ்சடனகளுக்கு தப்பும்படி எச்சரிக்கப்படுகிறது (மத் 24:4,23-
26; மாற் 13:5,21,23; லூக் 21:8). ஆனால் உபத்திரவ காலத்தில் ஒகர
ஒரு அந்திகிறிஸ்துவும், ஒகர ஒரு கள்ளத்தீர்க்கதரிசியுகம
எழும்புவார்கள் (கயாவான் 5:43; கவளி 16:13; 19:20).

● சடபக்கு அகநக உபத்திரவங்கள் உண்ைாயிருக்கும் (மத் 24:9-10; மாற்


13:9,11-13; லூக் 21:12-19). ஆனாலும் முடிவு பரியந்தம் நிடல நிற்க
கவண்டும் (மத் 24:13). கபாறுடமகயாடு தங்கள் ஆத்துமாக்கடள
காத்துக்ககாள்ள கவண்டும் (லூக் 21:19).
● சடபயானது வரப்கபாகிற கண்ணியாகிய (லூக் 21:35) இனி
சம்பவிக்கப்கபாகிறடவகளுக்கு தப்பும்படி, எப்கபாழுதும்
கஜபம்பண்ணி விழித்திருக்க கவண்டும் (மாற் 13:33; லூக் 21:36).

● சிதறடிக்கப்பட்டு பட்டுப்கபான அத்திமரமாகிய யூதர்கள் கசாந்த


கதசத்திற்கு திரும்பி வரும்கபாது கர்த்தராகிய இகயசு தமது
சடபடய எடுத்துக்ககாள்ள சமீ பமாய் வாசலருகக வந்திருக்கிறார்
என்படத சடப அறிந்து ககாள்ள கவண்டும் (மத் 24:32-33; மாற் 13:28-
29; லூக் 21:28-31).

● ராஜ்யத்தின் சுவிகசஷம் பூகலாககமங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும்


சாட்சியாக பிரசங்கிக்கப்பை கவண்டும், அப்கபாது முடிவு வரும் (மத்
24:14; மாற் 13:10). இந்த முடிவு உலகத்தின் முடிவல்ல. இது சடபயின்
முடிவாகும். ஏழு வருட உபத்ேிரவ முடிவில்ோதே இவ்வுலகத்ேிற்கு
முடிவு உண்டாகும்.

1.5 கிறிஸ்துவின் இரகசிய வருவக

● பிதாவின் வட்டிலுள்ள
ீ அகநக வாசஸ்தலங்களில் சடபக்கான ஒரு
ஸ்தலத்டத ஆயத்தம்பண்ணின பின்பு கர்த்தராகிய இகயசு
மறுபடியும் வருவார் (கயாவான் 14:2-3)

● கர்த்தராகிய இகயசு கவளிப்படும் நாள் பிதா ஒருவர் தவிர மற்ற


ஒருவரும் அறியாத நாழிடகயும், நிடனயாத
நாழிடகயுமாயிருக்கும் (மத் 24:36,42,44,50; 25:13; மாற் 13:32-34; லூக்
12:40).

● அவர் வரும் ஜாமம் ஒரு திருைன் வருகிற ஜாமத்துக்கு


ஒப்பாயிருக்கும் (மத் 24:42-44; லூக் 12:38-39).

● கர்த்தராகிய இகயசு சாயங் காலத்திகலா, நடுராத்திரியிகலா,


கசவல்கூவும் கநரத்திகலா, காடலயிகலா, எப்கபாழுது
கவண்டுமானாலும் வரலாம் (மாற் 13:35).
● அவர் நிடனயாதகவடளயில் வரும்கபாது சடபயார்
தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருக்க கவண்டும்
(மாற் 13:36)

● மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிடமகபாருந்தினவராய்த்


தம்முடைய தூதகராடுங்கூை வருவார் (மத் 16:27; மாற் 8:38; லூக்
9:26).

● மனுஷகுமாரன் மின்னல் கவகத்தில் கவளிப்படுவார் (மத் 24:27-28;


லூக் 17:24). மின்னல் கதான்றி சீக்கிரத்தில் மடறவடதப்கபால
அவருடைய வருடக ஒரு இடமப்கபாழுதில் நைந்து முடிந்து விடும்.

1.6 பூரணமாக்கப்பட்ட சவப எடுத்துக்பகாள்ளப்படுேலும் மற்றவர்கள்


வகவிடப்படுேலும்

● பிணத்டத கண்ைவுைன் கழுகுகள் வந்து கூடுவதுகபால (மத் 24:28;


லூக் 17:37) கர்த்தராகிய இகயசு கவளிப்பட்ை மாத்திரத்திகல சடப
அவரிைம் கூட்டிச் கசர்க்கப்படும்.

● கநாவாவின் காலத்திலும் (மத் 24:37-39; லூக் 17:26-27) கலாத்தின்


நாட்களிலும் (லூக் 17:28-29) நைந்தது கபால மனுஷகுமாரன்
கவளிப்படும் நாளிலும் அப்படிகய நைக்கும் (மத் 24:39; லூக் 17:30).
அப்படிதய என்ற வார்த்டதயானது ஜலப்பிரளயத்திலிருந்து
கநாவாவின் குடும்பமும், அக்கினியிலிருந்து கலாத்தின் குடும்பமும்
தப்புவிக்கப்பட்ைடதப்கபால மனுஷகுமாரன் கவளிப்படும் நாளிலும்
ஒரு கூட்ைத்தார் இனி சம்பவிக்கப்கபாகிறடவகளுக்கு
தப்புவிக்கப்படுவார்கள் (லூக் 21:36) என்படதயும், மற்றவர்கள் அந்த
கண்ணியில் (மகா உபத்திரவம்) அகப்படுவார்கள் (லூக் 21:35)
என்படதயும் நிரூபிக்கிறது.

● அந்த நாளில் இரண்டுகபரில் ஒருவர் எடுத்துக்ககாள்ளப்படுவார்


மற்றவர் டகவிைப்படுவார் (மத்:24:40-41; லூக் 17:34-36). இரண்டு கபர்
என்பது அபிகஷகம் கபற்ற சடபயிலுள்ள இரண்டு கூட்ைத்தாராகும்.
அவர்களில் பூரணமாக்கப்பட்டு கஜயங்ககாண்ைவர்கள்
எடுத்துக்ககாள்ளப்படுவார்கள். மற்றவர்கள் டகவிைப்படுவார்கள்.
● அவர் இருக்கிற இைத்திகல சடபயானது இருக்கும்படியாக, சடப
அவரிைம் கசர்த்துக்ககாள்ளப்படும் (கயாவான் 14:3).

● எஜமானனாகிய கர்த்தராகிய இகயசு வரும்கபாது உண்டமயும்


விகவகமமுள்ள ஊழியக்காரராய் காணப்பட்ைவர்கடள தன்
ஆஸ்திகள் எல்லாவற்றின்கமலும் விசாரடணக்காரனாக டவப்பார்
(மத் 24:45-47; லூக் 12:42-44). கஜயங்ககாள்ளுகிறவன்
எல்லாவற்டறயும் சுதந்தரித்துக்ககாள்ளுவான் (கவளி 21:7).

● நிடனயாத நாளிலும் அறியாத நாழிடகயிலும் எஜமானனாகிய


இகயசு வரும்கபாது கபால்லாதவர்களாய் காணப்படுகிறவர்கள்
கடினமாய்த் தண்டிக்கப்படுவார்கள் (மத் 24:48-51; லூக் 12:45-48).
அவர்கள் மகா உபத்திரவமாகிய கண்ணியில் சிக்குண்டு
தண்டிக்கப்படுவார்கள் (லூக் 21:35). அந்த நாளில் அவர் அவர்கள்
கமல் திருைடனப்கபால வருவதினால் அவர் வரும் கவடளடய
அவர்கள் அறியாதிருப்பார்கள் (கவளி 3:3).

2. முேல் மூன்றவர வருட உபத்ேிரவ கால நியமத்ேில்


சம்பவிப்பவவகள்

2.1 ஜனங்கள் கண்ணியில் அகப்படுேல்

● நிடனயாத கநரத்தில் அந்த நாள் (லூக் 21:34) பூமியிகலங்கும்


குடியிருக்கிற அடனவர்கமலும் ஒரு கண்ணிடயப்கபால வரும்
(லூக் 21:35). இருதயங்கள் கபருந்திண்டியினாலும் கவறியினாலும்
லவுகீ க கவடலகளினாலும் பாரமடைந்து, ஜீவிப்பவர்கள்கமல்
நிடனயாத கநரத்தில் அந்த நாள் வரும் (லூக்கா 21:34).

2.2 அந்ேிகிறிஸ்து பவளிப்படுேல்

● அந்திகிறிஸ்து தன் சுயநாமத்தினாகல கவளிப்படுவான். ஜனங்கள்


அவடன ஏற்றுக்ககாள்ளுவார்கள். (கயாவான் 5:43b)

● உலகமுண்ைானதுமுதல் இதுவடரக்கும் சம்பவித்திராததும், இனி


கமலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்கபாழுது
உண்ைாயிருக்கும். (மத் 24:21; மாற் 13:19). அந்நாட்கள் ஒருவனும்
கிரிடய கசய்யக்கூைாத இராக்காலமாயிருக்கும் (கயாவான் 9:4).

2.3. வகவிடப்பட்ட சவபயில் பேரிந்துபகாள்ளப்படுகிறவர்களுக்கு


சம்பவிப்பவவகள்

● அந்நாட்கள் (ஏழு வருைம்) குடறக்கப்பைாதிருந்தால், ஒருவனாகிலும்


தப்பிப்கபாக முடியாது. ஆககவ கதரிந்துககாள்ளப்பட்ைவர்
களினிமித்தம் (உபத்திரவ கால இரத்த சாட்சிகள்) அந்த நாட்கள்
குடறக்கப்படும் (மத் 24:22; மாற் 13:20).

● அந்த நாட்கள் மூன்றடர வருைமாக அதாவது


ஆயிரத்திருநூற்றறுபது நாளாக (கவளி 12:6) குடறக்கப்படும்.

3. ஏழு வருட உபத்ேிரவ காலத்ேின் மத்ேியில் சம்பவிப்பவவகள்

3.1 எருசதலமுக்கு சம்பவிப்பவவகள்

● எருசகலமின் அழிவுக்காக அது கசடனகளால் சூழப்படும் (லுக் 21:20).


அதின் வடு
ீ பாழக்கிவிைப்படும் (மத் 23:38; லூக் 13:34-35).

3.2 எருசதலம் தேவாலயத்ேிற்கு சம்பவிப்பவவகள்

● எருசகலம் கதவாலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் பாழாக்கும்


அருவருப்பு (மத் 24:15; மாற் 13:14-18) ஸ்தாபிக்கப்படும்.

3.3 இயற்வகயில் சம்பவிப்பவவகள்

● அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுைகன சூரியன் அந்தகாரப்படும்,


சந்திரன் ஒளிடய ககாைாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து
விழும், வானத்தின் சத்துவம் அடசக்கப்படும் (மத் 24:29; மாற் 13:24-
25; லூக் 21:26).

● அந்நாட்களின் உபத்திரவத்தின் முடிவு என்பது கதரிந்து


ககாள்ளப்பட்ை உபத்திரவ கால இரத்த சாட்சிகளுக்காக
குடறக்கப்பட்ை உபத்திரவத்தின் முடிவாகும் (மத் 24:21-22; மாற் 13:19-
20). அது முதல் மூன்றடர வருைத்தின் முடிவாகும்.

● அப்கபாது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும்


சம்பவிப்படவகள், ஆட்டுக்குட்டியானவர் ஆறாம் முத்திடரடய
உடைப்பதினால் உண்ைாகும் விடளவாகும் (கவளி 6:12-13; கயாகவல்
2:31). முதல் முத்திடர உடைக்கப்பட்ைவுைன்தாகன அந்நாட்களின்
உபத்திரவம் துவங்கியது.

3.4 பேரிந்துபகாள்ளப்பட்டவர்களுக்காக குவறக்கப்பட்ட உபத்ேிரவ


நாட்களின் முடிவில் மனுஷகுமாரன் பவளிப்படுேல்

● மிகுந்த உபத்திரவத்திலிருந்து கதரிந்து ககாள்ளப்படுகிறவர்கடள


(மத் 24:21-22) கூட்டிச் கசர்ப்பதற்காக, அந்நாட்களின் உபத்திரவம்
முடிந்தவுைன் மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில்
காணப்படும் (மத் 24:29-31; மாற் 13:24-27). மனுஷகுமாரன்
வல்லடமகயாடும் மிகுந்த மகிடமகயாடும் வானத்தின்
கமகங்கள்கமல் கவளிப்படுவார். கதவனுடைய கற்படனகடளயும்
இகயசுவின் கமலுள்ள விசுவாசத்டதயும் காத்துக்ககாண்டு
கர்த்தருக்குள் மரித்த (கவளி 14:12-13) இரத்த சாட்சிகடள அறுவடை
கசய்ய கர்த்தராகிய இகயசு கவண்டமயான கமகத்தின்கமல்
கவளிப்படுவார் (கவளி 14:14-16).

● அப்கபாது, வலுவாய்த் கதானிக்கும் எக்காள சத்தத்கதாகை அவர்


தமது தூதர்கடள அனுப்புவார், அவர்கள் அவரால் கதரிந்து
ககாள்ளப்பட்ைவர்கடள (உபத்திரவ கால இரத்த சாட்சிகள்)
வானத்தின் ஒரு முடன முதற்ககாண்டு மறுமுடனமட்டும் நாலு
திடசகளிலுமிருந்து கூட்டிச் கசர்ப்பார்கள் (மத் 24:31; மாற் 13:27).
இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் (கவளி 7:14).

● கர்த்தராகிய இகயசு தமது சடபடய எடுத்துக்ககாள்ள வரத்


தாமதித்தகபாது, நித்திடரமயக்கமடைந்து தூங்கிய பத்துக்
கன்னிடககளும் (மத் 25:5) இரகசிய வருடகயில்
டகவிைப்பட்டிருந்தார்கள். அப்கபாது விழித்திருந்த கற்புள்ள
கன்னிடக மாத்திரகம எடுத்துக்ககாள்ளப்பட்டிருந்தது.
தூங்கியவர்கடள (பத்துக் கன்னிடககள்) அந்நாள் திருைடனப்கபால
பிடித்துக்ககாண்ைது (1 கதச 5:4-6). அவர்களில் உபத்திரவகாலத்தில்
அந்திகிறிஸ்துடவ பின்பற்ற மறுத்து புத்தியுள்ள கன்னிடககளாக
ஜீவித்து மரிக்கும் உபத்திரவ கால இரத்த சாட்சிகடள
கசர்த்துக்ககாள்ளுவதற்காக ஏழு வருை இராக்காலத்தின்
நடுராத்திரியில் மணவாளன் கவளிப்படுவார் (மத் 25:6). இது
ஒருவரும் கிரிடய கசய்யக்கூைாத ஏழு வருை இராக்காலத்தின்
நடுப்பகுதியாகும்.

3.5 இஸ்ரதவலர் கிறிஸ்துவவ ேரிசித்ேலும் மவலகளுக்கு


ஓடிப்தபாகுேலும்

● உபத்ேிரவ காலத்ேில் தேரிந்துககாள்ளப்பட்ைவர்கடள கசர்த்துக்


ககாள்ளுவதற்காக மனுஷகுமாரன் வானத்தின் கமகங்களில்
கவளிப்படும்கபாது பூமியிலுள்ள சகல ககாத்திரத்தாரும் அவடர
கண்டு புலம்புவார்கள் (மத் 24:30; மாற் 13:26; லூக் 21: 27). இங்கு
பூமியின் சகல ககாத்திரத்தார் என்பது இஸ்ரகவலின் 12
ககாத்திரத்தார்களாகும் (யாக்ககாபு 1:1). அவர்களில் உபத்திரவ கால
மத்தியில் முத்திடரயிைப்படுகிறவர்கள் (கவளி 7:1-8) அவடர
வானத்தின் கமகங்களில் கண்டு புலம்புவார்கள் (சகரியா 12:10-14;
கவளி 1:7). அவர்கள் கர்த்தராகிய இகயசுடவ கவகு காலத்திற்கு
முன்பு குத்தினவர்களின் சந்ததியினகர (மத் 27:25; 26:64; மாற் 14:62).

● கமலும் பாழாக்கும் அருவருப்டப எருசகலம் கதவாலயத்தில் நிற்க


காண்கிற யூகதயாவிலிருக்கிற இஸ்ரகவலர்கள்
(முத்திடரயிைப்பட்ை 1,44,000 இஸ்ரகவலர்) கதவ எச்சரிப்டப
நிடனவுகூர்ந்து மடலகளுக்கு ஓடிப்கபாவார்கள் (மத் 24:16-20; லூக்
17:31-32; 21:21).

4. இரண்டாம் மூன்றவர வருட மகா உபத்ேிரவ கால நியமத்ேில்


சம்பவிப்பவவகள்

● எழுதியிருக்கிற யாவும் நிடறகவறும்படி நீதிடய சரிக்கட்டும்


நாட்கள் (லூக் 21:22) இக்காலத்தில் நிடறகவறும்.

● பூமியின்கமல் மிகுந்த இடுக்கணும், ஜனத்தின்கமல்


ககாபாக்கிடனயும் உண்ைாயிருக்கும் (லூக் 21:23)
● பூமியின்கமலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும்
உண்ைாகும் (லூக்கா 21:25)

● பூமியின்கமல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து


எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் கசார்ந்துகபாம்
(லூக்கா 21:26)

4.1 இஸ்ரதவலர்களுக்கு சம்பவிப்பவவகள்

● பட்ையக்கருக்கினாகல விழுவார்கள், புறஜாதிகளுக்குள்ளும்


சிடறப்பட்டுப் கபாவார்கள் (லூக் 21:24).

4.2 எருசதலமுக்கு சம்பவிப்பவவகள்

● புறஜாதியாரின் காலம் நிடறகவறும் வடரக்கும் எருசகலம்


புறஜாதியாரால் மிதிக்கப்படும் (லூக் 21:24). புறஜாதியாரின் காலம்
என்பது கநபுகாத்கநச்சார் எருசகலடம முற்றுடகயிட்ைது துவங்கி
ஏழு வருை உபத்திரவ முடிவில் நிடறகவறும் (தவளி 11:2).

4.3 (முத்ேிவரயிடப்பட்ட) இஸ்ரதவலரின் மீ ட்பு

● ஆயிர வருஷ அரசாட்சியில் பிரடஜகளாகுவதற்காக


(முத்திடரயிைப்பட்ை) இஸ்ரகவலர்கள் மரணத்திலிருந்து
பாதுகாக்கப்பட்டு (கவளி 9:4) மீ ட்கப்படுதல் (மத் 24:32,33; மாற் 13: 28,29;
லூக் 21:28-31)

5. கிறிஸ்துவின் பகிரங்க வருவக

● கர்த்தருடைய நாமத்தினாகல வருகிறவர் ஸ்கதாத்தரிக்கப்பட்ைவர்


என்று கசால்லி இஸ்ரகவலர்கள் (முத்திடரயிைப்பட்ை 1,44,000
இஸ்ரகவலர்கள்) ஆர்ப்பரிப்பார்கள் (மத் 23:39; லூக் 13:35). இது
இரண்ைாம் மூன்றடர வருை உபத்திரவ முடிவில் கர்த்தராகிய
இகயசு பகிரங்கமாக கவளிப்பட்டு ஆயிர வருஷ அரசாட்சி
துவங்கும்கபாது நிடறகவறும்.
6. ஆயிர வருஷ அரசாட்சி

● கர்த்தராகிய கதவன் அவருடைய குமாரனுக்கு தாவதின்



சிங்காசனத்டத ககாடுப்பார் (லூக் 1:32).

● மனுஷகுமாரன் ேம்முடடய மகிடமயுள்ள சிங்காசேத்ேின்தமல்


வற்றிருப்பார்
ீ (மத் 19:28a).

● அவர் யாக்ககாபின் குடும்பத்தாடர என்கறன்டறக்கும் அரசாளுவார்,


அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது (லூக் 1:33).

● அந்த ராஜ்யம் பரிசுத்தவான்களின் ராஜ்யமாயிருக்கும் (மத் 19:28;


லூக் 22:29).

● மறுதென்ம காலத்ேில் (ஆயிர வருஷ அரசாட்சி) ேேித்ேேி


சிங்காசேங்களில் வற்றிருக்கும்
ீ சடபயாேது, நியாயந்ேீர்க்கிற
அேிகாரத்டே தபற்றிருக்கும் (மத் 19:28b; லூக் 22:30; தவளி 20:4a; ோேி
7:9a; 1 தகாரி 6:2a).

7. பவள்வள சிங்காசன நியாயத்ேீர்ப்பு

● ஆயிர வருஷ அரசாட்சி முடிந்ே பின்பு, பிதரேக்குழியிலுள்ள


அடேவரும் அவருடடய சத்ேத்டே தகட்பார்கள் (தயாவான் 5:28).

● நன்டமகசய்தவர்கள் ஜீவடன அடையும்படி உயிர்த்கதழுவார்கள்


(கயாவான் 5:29a; ோேி 12:2a)

● தீடமகசய்தவர்கள் ஆக்கிடனடய அடையும்படி


உயிர்த்கதழுவார்கள் (கயாவான் 5:29b; ோேி 12:2b)

● மரணமடைந்த மற்றவர்களான (கவளி 20:5) இவ்விரு கூட்ைத்தாரும்


கவள்டள சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு முன்பாக
ககாண்டுவரப்படுவடதக் குறித்து கர்த்தராகிய இகயசு மூன்று
உவடமகள் மூலம் விவரித்திருக்கிறார்.
1. கவள்ளாடுகடளயும் கசம்மறியாடுகடளயும் பற்றிய உவடம
(மத் 25:31-46).

2. ககாதுடமடயயும் கடளகடளயும் பற்றிய உவடம (மத் 13:24-


30,37-40)

3. நல்ல மீ ன்கடளயும் ஆகாத மீ ன்கடளயும் பற்றிய உவடம (மத்


13:47-50).

8. நித்ேியம்

● நித்திய வடு:
ீ பிந்தின நித்தியமாகிய பிதாவின் வைானது
ீ அகநக
வாசஸ்தலங்கடள ககாண்ைதாயிருக்கும் (கயாவான் 14:2). அடவ
கர்த்தரால் பரகலாகத்தில் ஸ்தாபிக்கப்பட்ை கபரிதும் உத்தமமுமான
கூைாரத்தின் (எபி 8:2; 9:11) பூமிக்குரிய மாதிரியாகிய
ஆசரிப்புக்கூைாரத்டதப்கபால (எபி 8:5) மூன்று வாசஸ்தலங்கடள
ககாண்ைதாயிருக்கும். அடவ

1. சடபக்காக, கிறிஸ்து ஆயத்தமாக்கிக்ககாண்டிருக்கும் ஒரு


ஸ்தலம் - புதிய எருசகலம் (கயாவான் 14:3; கவளி 21:9-10).

2. வாக்குத்தத்தம்பண்ணப்பட்ைடவகடள அடையாமல்,
விசுவாசத்கதாகை மரித்தவர்களுக்காக (எபி 11:13) ஆயத்தம்
பண்ணப்பட்ை ஒரு நகரம் – புதிய வானம் (எபி 11:16; கவளி 21:1)

3. நீதிமான்களுக்காக, உலகம் உண்ைானது முதல் ஆயத்தம்


பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யம் - புதிய பூமி (மத் 25:34; கவளி 21:1).

● நித்ேிய அக்கினி: அழுடகயும் பற்கடிப்பும் உண்ைாயிருக்கும்


அக்கினிச்சூடளயாகிய (மத் 13:42,50; 24:51) நித்திய அக்கினியானது
பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்
கப்பட்டிருக்கிறது. விழுந்துகபான தூதர்ககளாடுகூை இந்த நித்திய
ஆக்கிடனயில் எல்லா பாவிகளும் தள்ளப்படுவார்கள் (மத் 25:41).

You might also like