You are on page 1of 18

World Christian Fellowship

60, High Worple, Rayners Lane, Harrow


Middlesex, HA2 9SZ, United Kingdom
Tel: +44 208 429 9292
www.wcflondon.com
wcflondon@gmail.com

ர ோமருக்கு எழுதியக் கடிதம்

ஆசி ிய ் : அப் பபோஸ்தலனோகிய பவுல் , முன்பு தர்சு


பட்டணத்தோனோகிய சவுல் என்று அழைக்கப் பட்டவர்.
அவனருழடய பபற் பறோர் யூத குலத்ழத
சோர்ந்தவர்கள் . பரோம குடிமக்கள் கிபரக்க பமோழியும்
எபிபரய பமோழியும் நன்கு பபச கூடியவர்கள் . அவர்
நவீன துருக்கி தர்சுவிலும் மற் றும் எருசபலமில்
கமோலிபயல் என்பவர் கீை் இழறயியல் கற் றவர்.

வருடம் : கி.பி 57 பகோரிந்து சழப .

பவுல் பதர்தியு (Tertius) என்பவனுக்கு இந்த கடிதத்ழத


உழரக்கிறோர். (பரோமர் 16:22)

அப் பபோஸ்தலனோகிய பவுல் எழுதிய நீ ண்ட


கடிதங் களில் ஒன்றோகிய இதில் , துல் லியமோக 7111
வோர்த்ழதகள் , 433 வசனங் கள் 16 அத்தியோயங் கள்
உள் ளன.

திருத்தங் கள் இல் ழல

கண்டித்தல் இல் ழல

பநருக்கடிபயோ சர்ச்ழசகபளோ இல் ழல.

1
வ லோற் றுப் பின்னணி :

பவுல் இந்த சழபழய நிறுவவுமில் ழல பசன்று


சந்தித்ததுமில் ழல. இந்த சழப பபந்பதபகோஸ்பத
நோட்களில் இருந்தவர்களோல் நிறுவப் பட்டிருக்கலோம் .
(அப் பபோஸ்தலர் 2: 9-11 and 2:41) தயவுபசய் து குறித்து
பகோள் ள பவண்டும் , அங் பக யூதர்கள் மோத்திரமல் ல
யூதர் அல் லோதவர்களும் பரோமோபுரியிலிருந்து
வந்திருந்தனர்.

ஆரம் பத்திலிருந்பத இந்த சழபயில் ஒரு சிறு


கூட்டத்தோரோகிய யூதர்களும் யூதர் அல் லோதவர்களும்
இருந்தனர். கி.பி 49 ல் , யூதர்களுக்கும் கர்த்தரோகிய
இபயசு கிறிஸ்துழவ ஏற் று பகோண்ட யூதர்களுக்கும்
சர்ச்ழச ஏற் பட்டது. பரோம அரசின் இரோயனோக
இருந்த கிலவுதியு (Claudius) என்பவன் யூத ஜனங் கள்
எல் பலோழரயும் கிட்டத்தட்ட 40,000 பபழர
பரோமோபுரியிலிருந்து பவளிபயரும் படி
கட்டழளயிட்டோன்.

அப் ரபோஸ்தல ் 18: 1-2, 1


அதன் பின் பு பவுல்
அத்பதபன பட்டணத்ழத விட்டு, பகோரிந்து
பட்டணத்துக்கு வந்து; யூதபரல் லோரும்
2

பரோமோபுரிழய விட்டுப் பபோகும் படி கிலவுதியுரோயன்


கட்டழளயிட்டபடியினோபல, இத்தோலியோவிலிருந்து
புதிதோய் வந்திருந்த பபோந்துபதசத்தோனோகிய
ஆக்கில் லோ என்னும் நோமமுள் ள ஒரு யூதழனயும்
அவன் மழனவியோகிய பிரிஸ் கில் லோழவயும் அங் பக
கண்டு, அவர்களிடத்திற் குப் பபோனோன்.

2
பரோமோபுரியிலிருந்து எல் லோ யூதர்கழளயும்
கட்டோயத்தினோல் பவளிபயற் றியபபோது யூதர்
அல் லோதவர்கள் ஆலயத்ழத ழகப் பற் றிக்
பகோண்டோர்கள் .

கி.பி 54 ல் , கிலவுதியு மரணத்திற் கு பின்பு நீ பரோ (Nero)


என்பவன் பரோமோபுரியின் அரசனோக வந்தோன். அவன்
வந்து தன்னுழடய இரோஜ் யம் வளமோக இருப் பதற் கு
யுத ஜனங் கழள திரும் ப வரபகட்டுக்பகோண்டோன்.

யூதர்கள் திரும் பவும் பரோமோபுரிக்குள் பள வந்தபபோது


பமலும் ஒரு சர்ச்ழசழய பகோண்டுவந்தோர்கள் .
தற் பபோழதய சழபயின் மூப் பர்களோக இருக்கும்
யூதர் அல் லோத புறஜோதியோர் யூதர்கழள சழபயின்
அங் கத்தினரோக பசர்ப்பதற் கு மிகவும் கடினமோக
எதிர்த்தோர்கள் . தழலவர்களோக இருந்த யூதர்
அல் லோத கிறிஸ்தவர்களுக்கும் , யூத
கிறிஸ்தவர்களுக்கும் பதளிவோன வித்தியோசம்
உண்டு.

பதவன் தோம் பதரிந்துபகோண்ட ஜனமோகிய


யூதர்கழள தள் ளிவிட்டோர் என்று நிழனத்து
புறஜோதியோரோகிய கிறிஸ்தவர்கள் யூத
சபகோதரர்கபளோடு பசர விருப் பமில் லோதவர்களோய்
இருந்தோர்கள் .

பகோரிந்துவிலிருந்து இக்கோரியங் கழள பகள் விப் பட்ட


அப் பபோஸ்தலனோகிய பவுல் அவர்கழள சந்திக்க
மனதிருந்தும் தன்னுழடய பநரத்ழத பசலவழிக்க
மனமில் லோதிருந்தோர். பரோமர் 15: 22-29.

3
மற் றும் பரோமர் 1:11-13 ல் , பவுல் அவர்கழள பநரில்
கோண வோஞ் ழசயோய் இருக்கிபறன் என்றும் தோன்
அழடந்த பலழன அவர்களுக்கும் அளிக்கும் படியோக
வருகிபறன் என்றும் குறிப் பிட்டு பசோல் லியிருகிறோர்.
பமலும் பதவனோல் பதரிந்துபகோள் ளப் பட்ட
யூதவம் சத்தோர்களும் புறஜோதியோரோன
கிறிஸ்தவர்களும் ஒபர சழபயோக இருக்கபவண்டிய
முக்கியத்துவத்ழத பவுல் இக்கடிதத்தில்
வலியுறுத்தியுமிருக்கிறோர்.

அதனோல் தோன் அப் பபோஸ்தலனோகிய பவுல்


இக்கடிதத்ழத சற் று வித்தியோசமோக
எழுதியிருக்கிறோர். அதில் அவர் முதல் அதிகோரத்தில்
வோை் த்து பசோல் லவும் மற் றும் கழடசி அதிகோரம் 16
முழுவதுமோக எல் லோ மூப் பர்களுக்கும் வோை் தது

பசோல் லவும் எடுத்துக்பகோண்டோர். அதனோல்
அவருக்கு எல் பலோழரயும் பதரியும் என்பழத
கோண்பிக்கும் பபோருட்டு இந்த அதிகோரத்திபல 24
பபயர்கழள குறிப் பிட்டிருக்கிறோர். இதனோல்
அவர்கள் அவருழடய புத்திமதிகழள புரிந்து
பகோள் வோர்கள் என்பழதயும் அவர் அறிந்திருக்கிறோர்.

அதிகோரம் 9 – 11 களில் அப் பபோஸ்தலனோகிய பவுல்


அதிலுள் ள கருப்பபோருழள தூண்டும் விதமோக முதல்
8 அதிகோரத்தின் இழறயியல் வோயிலோக
புள் ளிவிவரமோய் கோன்பித்துக்பகோடுக்கிறோர்.

4
பரோமர் மூன்று முக்கிய போகங் களோக
பிரிக்கப் படுகிறது

1. சுவிபசஷத்தின் பழடப் பு (அதிகோரம் 1-8),

2. பதவனுழடய திட்டத்தின்படி இஸ்ரபவல்


(அதிகோரம் -11)

3. கிறிஸ்தவ வோை் வுக்கோன அறிவுழர (அதிகோரம்


12-15).

கீபை பகோடுக்கப் பட்டுள் ள இழறயியல் கோரியங் கள்


பவதோகமத்தில் பரோமர் புஸ்தகத்திபல இல் ழல:

 பதவனுழடய இரோஜ் யம் (ஒரு வசனத்ழத தவிர )


 இபயசு கிறிஸ்துவின் உயிர்த்பதழுதல்
 இபயசு கிறிஸ்துவின் இரண்டோம் வருழக
 சழப
 திருவிருந்து / இரோப்பபோஜனம்
 பரபலோகம் மற் றும் நரகம்
 மறுரூபம்
 ஆண்டவர் பிதோவோக இருக்கிறோர்
 மனந்திரும் புதல்
ஒன்ழற நோன் பதளிவோக பசோல் ல விரும் புகிபறன் ,
இந்த புத்தகத்தில் அபநக தவறோன பபோதகங் கள்
பவளிக் பகோணரப் பட்டிருகிறது. ஏபனன்றோல்
அப் பபோஸ்தலனோகிய பவுல் மற் ற இடங் களிலுள் ள
சழபகளில் பபோதித்தது முழுழமயோன சுவிபசஷம்
அல் ல என்பழத மக்கள் சரியோக
புரிந்துபகோள் ளமோட்டோர்கள் . மனந்திரும் புதல் என்ற
முக்கியமோன கருத்து இந்த புத்தகத்தில்
விடப் பட்டிருகிறது.
5
மற் ற சழபகளில் அப் பபோஸ்தலனோகிய பவுல்
பபோதித்த சில சுருக்கமோன விஷயங் கள் கீபை
பகோடுக்கப் பட்டுள் ளது.

அப் ரபோஸ்தல ் 17:30, அறியோழமயுள் ள கோலங் கழள


பதவன் கோணோதவர்-பபோலிருந்தோர்; இப் பபோழுபதோ
மனந்திரும் பபவண்டுபமன்று எங் குமுள் ள
மனுஷபரல் லோருக்கும் கட்டழளயிடுகிறோர்.

அப் ரபோஸ்தல ் 20:21, பதவனிடத்திற் கு


மனந்திரும் புவழதக்குறித்தும் , நம் முழடய
கர்த்தரோகிய இபயசுகிறிஸ்துழவ
விசுவோசிப் பழதக்குறித்தும் , நோன் யூதருக்கும்
கிபரக்கருக்கும் சோட்சியோக அறிவித்பதன்.

அப் ரபோஸ்தல ் 26:20, முன்பு தமஸ்குவிலும்


எருசபலமிலும் யூபதயோ பதசபமங் கு-
முள் ளவர்களிடத்திலும் , பின் பு புறஜோதியோரிடத்திலும்
நோன் பபோய் , அவர்கள் பதவனிடத்திற் கு மனந்திரும் பி
குணப் படவும் , மனந்திரும் புதலுக்பகற் ற
கிரிழயகழள பசய் யவும் பவண்டுபமன்று
அறிவித்பதன்.

பரோமோபுரிக்கு கடிதம் எழுதும் பபோது பவுல் கீை் கண்ட


வோர்த்ழதகழள அதிகமோக உபபயோகித்திருக்கிறோர்.

 பதவன் 153 முழற


 கிறிஸ்து 65 முழற
 ஆண்டவர் 43 முழற
 நியோயப்பிரமோணம் 72 முழற
 போவம் 48 முழற

6
 விசுவோசம் 40 முழற

இந்த கடிதத்தில் நீ தி முக்கிய கருத்தோயிருக்கிறது!

பரோமர் புத்தகத்தில் குறிபிட்டுள் ள மற் ற இழறயியல்


கோரியங் களோவன

 நியோயந்தீர்க்கப் படுதல் (5:1)


 சுத்திகரிப் பு பசய் தல் (6:1-13)
 நிவிர்த்தி பசய் தல் (3:23-25)
 நீ திமோனோக கோண்பித்தல் (4:6-8)
 மகிழமயழடதல் (8:16-23)
 போதுகோவல் (8:35-39)
 இரந்து பவண்டுதல் (8:26-27)
 மருரூபமோகுதல் (12:1-2)

பரோமரிலிருந்து தவறோன பபோதழனகள் :

1. நியதி
2. பதர்தல் பகோட்போடு
3. இஸ்ரபவல் பதவனோல் ழகவிடபட்டோ ர்கள்
4. மோற் று இழறயியல்
5. கூடுதலோன இரக்கம்

பரோமர் அதிகோரம் 1 இரண்டு போலினத்து


ஓரினச்பசர்க்ழகழயப் பற் றி பபசப்பட்டிருகிறது.
ஏன்பனன்று உங் களுக்கு பதரியுமோ? 15 பரோம
அரசர்களில் 14 பபர் ஓரினச்பசர்க்ழகயில்
நழடமுழறப் படுத்தப் பட்டவர்கள் .

7
எல் லோ மனிதர்களிடத்திலும் போவமோனது மிக பபரிய
சர்ச்சயோயிருக்கிறது. புறஜோதியோருக்கும்
யூதர்களுக்கும் இழடபய எந்த ஒரு வித்தியோசமும்
இல் ழல. புறஜோதியோர் போவிகளோய் இருக்கிறோர்கள்
யூதர்களும் அப் படிபய.

அதிகோரம் 2 நியோயந்தீர்க்கப் படுதழல


கருத்தில் பகோண்டு, போவி நியோயந்தீர்க்கப் படுவழத
குறித்து பவுல் விவரித்துச் பசோல் லியிருக்கிறோர்.
யூதர்கள் விசுவோசத்தின்படி நியோயந்
தீர்க்கப் படுவோர்கள் , புறஜோதியோரும் அப் படிபய
என்று பசோல் லுகிறோர். யூதர்களும் புறஜோதியோர்களும்
தங் கழள இரட்சித்துக்பகோள் வதற் கும் அல் லது
நியோயத்தீர்ப்பிபல தங் கழள
கோப் போற் றிக்பகோள் வதற் கும் சுவிபசஷம் அவர்கள்
எல் லோருக்கும் பவண்டியதோய் இருக்கிறது என்று
விவரித்துச் பசோல் லியிருக்கிறோர்.

என்றோலும் யூதர்கள் இரட்சிப் பிபல அனுகூலம்


கோணலோம் என்று நிழனகிறோர்கள் . யூதர்கள்
போவத்துக்கும் நியோயத்திர்ப்புக்கும்
விலக்கப் பட்டவர்கள் அல் லபவன்று விளக்குகிறோர்.
எல் பலோரும் ஒபர வழியில் மீட்கப் படுகிறோர்கள் . ஆக,
மனிதர்கள் எப்படி பதவனுக்கு முன்போக
நீ தியுள் ளவர்கலோக இருக்க முடியும் ?

அதிகோரம் 3 பதவனிடத்திலிருந்து வருகிற நீ தி என்பது


“இபயசு கிறிஸ்துவில் விசுவோசம் ழவத்திருக்கிற
எல் பலோருக்கும் ” (3:22) தரிப் பிக்கப் படுகிற நீ தி என்று
பவுல் அறிவிக்கிறோர். விசுவோசிகள் எல் பலோரும்

8
நியோயப்பிரமோணத்தின்படி அல் லோமல்
விசுவோசத்தினோபல நியோயந்தீர்க்கப் பட்டு
கோப் போற் றப் படுகிறோர்கள் (3:28).

நியோயப்பிரமோணம் தவறோ? என்ற பகள் விக்கு பவுல்


பதில் அளிக்கிறோர். “அப் படியல் ல,
நியோயப்பிரமோணத்ழத நிழலநிறுத்துகிபறோபம”
(3:31). நியோயப் பிரமோணம் மக்கழள சுவிபசஷத்திற் கு
பநரோய் நடத்திச் பசல் வதற் கு
வழரயறுக்கப் பட்டுள் ளது மற் றும் சுவிபசஷம்
நியோயப்பிரமோணத்ழத அவமோக்கவில் ழல.
அதுபபோல பமசியோ தோன் வரபபோவழத
தீர்க்கதரிசனங் களோக பசோன்னழத
அவமோக்கவில் ழல. மோறோக அவர் அழத
நிழறபவற் றினோர். அபதபபோல, சுவிபசஷம்
நியோயபிரமோணத்ழத பூர்த்திபசய் து, அவற் ழற ஒரு
முழுழமயோக்கி, இதுவழர நியோயப் பிரமோனதினோபல
சுட்டிக்கோண்பிக்கப் பட்டழத நிழறபவற் றியும்
இருக்கிறது.

அதிகோரம் 4 சுவிபசஷம் என்னும் நற் பசய் தி இபயசு


கிறிஸ்துவினிமித்தம் பதவனுழடய நீ தி
ஜனங் களுக்கு பகோடுக்கப் பட்டு வருகிறது என்று
பவுல் அறிவித்தோர்.

பவுல் பிரச்சழனழய விளக்குகிறோர்:


கர்த்தருக்பகற் றபடி நோம் இல் லோததினோல் நோம்
ஒவ் பவோருவரும் மரணத்ழத அழடயபவ பவண்டும் .

பவுல் தீர்ழவ விளக்குகிறோர்: நம் முழடய


ஆண்டவரோகிய இபயசு கிறிஸ்துவில் நித்தய
9
வோை் ழவ பபறுவபத பதவனுழடய ஈவோயிருகிறது.
இது பதவனுழடய ஈவு, நோம் நியோயப்பிரமோணத்ழத
ழகக்பகோள் வதன் பலன் அல் ல. நியோயப் பிரமோணம்
பகோடுக்கப் படுவதற் கு முன்பப
விசுவோசத்தினிமித்தம் பதவனோல் நீ திமோனோக்கப்-
பட்டவனோகிய ஆபிரகோழம எடுத்துக்கோட்டோக
பகோண்டு பவுல் இழத நிறுபித்திருக்கிறோர்.
இரட்சிப் பு என்பது பதவனுழடய கிருழபயினோலும்
விசுவோசத்தினோலுபமயன்றி, கிரிழயகளினோலும்
நியோயப்பிரமோணத்தினோலும் அல் லபவ.

அதிகோரம் 5 நோம் போவிகளோய் இருந்தபபோதிலும்


கிறிஸ்துவோனவர் நம் ழம இரட்சித்தோர் என்றும் , நோம்
நியோயப்பிரமோணத்தினோல் அல் ல கிருழபயினோபல
இரட்சிக்கப் பட்படோம் , நம் முழடய போவங் கழள
கோட்டிலும் அவருழடய கிருழப பபரிதோயிருக்கிறது
என்று பவுல் பசோல் லுகிறோர்.

இபயசு கிறிஸ்துவின் இரத்தத்தினோபல


நோபமல் பலோரும் சமோதோனத்ழத
அழடந்திருக்கிபறோம் . ஆதோமினுழடய விழுதபல
எல் லோ மனுஷருக்குள் ளும் போவத்ழதயும் சோழவயும்
பகோண்டு வந்தது. ஆதோமின் போவங் களோல் ஏற் பட்ட
போடுகழளவிட இபயசு கிறிஸ்துவின் நீ தியும் ,
பதவனுழடய கிருழபயும் நம் ழம இரட்சிப் பதற் கு
அதிக வல் லழம பழடத்திருக்கிறது. அவருழடய
கிருழப அளவில் லோதது – நிரம் பி வழிவது.

அதிகோரம் 6 சுவிபசஷத்ழத குறித்து புறஜோதியோர்கள்


ஏற் படுத்துகிற சர்ச்ழசகழள பவுல் சரிபசய் கிறோர்.

10
கிருழபழய பபறுவது மிக எளிதோயிருக்குமோனோல்
நம் முழடய வழிகழள மோற் றிக்பகோள் ள
முற் படுபவோமோ? எப் பபோழுபதல் லோம் சுவிபசஷம்
பதளிவோக பழடக்கப் படுகிறபதோ, இந்த பகள் வி
எழும் பும் . ஒருபவழள நம் முழடய போவங் கள் எளிதோக
மன்னிக்கப் பட்டுவிட்டோல் , நோம் எதற் கு போவத்ழத
குறித்து கவழலப்பட பவண்டும் ? பதோடர்ந்து
போவத்ழத பசய் யலோமோ?

நீ ங் கள் சுவிபசஷத்ழத பபற் ற பின்பு உங் களுக்கு


சுதந்திரம் உண்டு. ஆனோல் , நீ ங் கள் போவத்திற் கு
மரித்தீர்கள் என்பழத நீ ங் கள் உணரவில் ழலயோ?
ஆழகயோல் சுவிபசஷத்ழத போவம் பசய் வதற் கு ஒரு
உரிமமோக பயன்படுத்தோதீர்கள் .

அதிகோரம் 7 பதவனுக்பகற் றவர்கழள சரியோய்


இருப் பதற் கு யூதர்கள் எவ் வோறு
நியோயபிரமோணத்ழத தங் கள் சட்டமோக உட்படுத்திக்
பகோண்டோர்கள் என்பழத பவுல் ஆய் வு பசய் கிறோர்.
அவர் தன்ழனத்தோன் ஒரு எடுத்துக்கோட்டோக
பகோண்டு எவ் வோறு எல் லோ
நியோயப்பிரமோணங் கழளயும் முக்கியமோக கழடசி
கட்டழளயோன பபோருளோழசழயக் குறித்து தன்னோல்
கழடப் பிடிக்க முடியவில் ழல என்று
சுட்டிக்கோட்டினோர். ஆழகயோல்
நியோயப்பிரமோணத்ழத உட்படுத்திக்பகோள் ளுதல்
யூதர்கழள பதவபனோடு சரியோய் இருப் பதற் கு
விடுவதில் ழல.

11
நியோயப்பிரமோனத்திற் கும் போவத்திற் கும்
இழடயிலோன இணக்கங் கழள பவுல்
பதளிவுபடுத்துகிறோர். இந்த அதிகோரத்தில் யூத
விசுவோசிகளிழடபய விவோகத்தின் ஒப் புழமகழள
குறித்து பபசுகிறோர். ஏபனன்றோல் அவர்கள் தோன்
நியோயப்பிரமோணத்திபல மிகவும் அக்கழற
உள் ளவர்கள் .

அதிகோரம் 8 யூதரும் புறஜோதியோரும் இபயசு


கிறிஸ்துவின் மூலமோய் தங் களுழடய வோை் க்ழகழய
சுதந்திரமோய் வோை் வதற் கு ஆவியிபல சுதந்திரத்ழத
பபற் றிருக்கிறோர்கள் .

அடுத்த மூன்று அதிகோரோங் கள் 9 to 11ல் பதவனுழடய


திட்டத்தின் கீை் இஸ்ரபவல்

அதிகோரம் 9

கடந் த கோலத்தில் இஸ் ரவலின் நி ோக ிப் பு

பதவனுழடய அநோதி தீர்மோனத்தின்படி இரக்கம்

பதவனுழடய கிருழபயினோல்
பதரிந்துபகோள் ளப் பட்ட இஸ்ரபவல்

இஸ்ரபவலின் தற் பபோழதய நிழலழம

பதவனுழடய இரக்கமும் பகோபமும்

யூதர் அல் லோத ஜனங் கழள பதவன்


பதரிந்துபகோண்டோர்

12
அதிகோரம் 10

தற் ரபோததய இஸ் ரவலின் நற் செய் தி


நி ோக ிப் பு

கிறிஸ்துவின்பமல் ழவக்கும் விசுவோசத்தின்


வோயிலோக பதவனுழடய நீ தி.

எல் பலோருக்கும் இரட்சிப் பின் நற் பசய் தி

அதிகோரம் 11

வருங் கோலத்தில் எல் லோ இஸ் ரவல க


் ளும்
இ ட்சிக்கப் பட ரவண்டும்

எஞ் சியுள் ள இஸ்ரபவல்

புரஜோதியோன கிழளகள் பசர்க்கப் படுவது

இஸ்ரபவலுழடய நிரோகரிப் பு இறுதியல் ல

அதிகோரம் 12 இந்த புத்தகத்தில் முந்ழதய


அதிகோரங் களில் எதற் கோக நமக்கு இரட்சகர்
பவண்டும் , நோம் எப் படி அவழர ஏற் று பகோள் ள
பவண்டும் என்பபத முக்கியமோக
வலியுறுத்தப் பட்டிருக்கிறது. எனினும் , ஒரு
கிறிஸ்தவன் இரட்சிக்கப் பட்ட பின்பு எப் படி வோை
பவண்டும் என்பழத இந்த அதிகோரத்தில் கோணலோம் .

நீ ங் கள் யோர் என்பழத புரிந்துபகோள் ள பவண்டும் .


உங் கழள நீ ங் கபள இரட்சிக்க வில் ழல, கிறிஸ்துபவ
இரட்சித்தோர். கிறிஸ்துவின் சரீரமோகிய

13
விசுவோசிகளுக்குள் நோம் ஒவ் பவோவரும் அவரோபல
ழவக்கப் பட்டிருக்கிபறோம் .

தனி நபர்களோகிய நோம் ஒவ் பவோருவரும்


கிறிஸ்துவினோபல அவருழடய சரீரமோகிய
விசுவோசிகளுக்குள்
ஒன்றிழணக்கப் பட்டிருக்கிபறோம் . அழணத்து
கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவுக்குள் ஒபர
சரீரமோக்கப் படிருகிபறோம் ஆயினும் ஒபர சரீரத்தில்
சிறு உறுப்புக்களோக திருச்சழபகள்
உருவோக்கப் பட்டுள் ளன. ஒரு சழபயோனது சரியோக
நடத்தப் பட பவண்டுமோனோல் அதனுழடய
அங் கத்தினர்கள் ஆவிக்குரிய வரங் களினோலும் , அந்த
வரங் கழள பதவனுழடய மகிழமபகன்று முழறயோக
பிரபயோசனப் படுத்த பவண்டும் .

கிறிஸ்தவ வோை் க்ழக வோை் வதற் கு பகோடுக்கப் பட்ட


பகோள் ழககள் :

A) அன்பு
B) கடவுளின் குணோதிசயங் கள்
C) நிதோனித்து பபசுகிற தன்ழம
D) எதிரிகழள ழகயோளுதல் .

அதிகோரம் 13 பதசத்திலுள் ள கிறிஸ்தவர்களுக்கு


பவுல் விளக்கம் அளிக்கிறோர். பவுல் பரோம
கிறிஸ்தவர்கழள போர்த்து, அவனவன் தன் வரிழய
கட்டபவண்டும் என்று கட்டழளயிடுகிறோர்.
ஏன்பனன்றோல் பதவன் அதிகோரிகழள
ஏற் படுத்தியிருக்கிறோர். அதிகோரிகள் தங் கழள

14
எதிர்ப்பவர்கழள தண்டிக்கிறோர்கள் ;
கீை் படிகிறவர்கழளபயோ புகழுகிறோர்கள் . பதசம்
வரிழய பபறுவதற் கோக ஆண்டவர் அதிகோரிகழள
நியமித்திருக்கிறோர், அவர்கள் அழத வசூலிப் பதிபல
தரித்திருக்கிறோர்கள் ; இதுபவ பரோம கிறிஸ்தவர்கள்
வரி கட்டுவதற் கோன கோரணம் .

அதிகோரம் 14 யூதர்களும் புரஜோதியோரும்


தங் களுழடய அன்றோட வோை் க்ழகயில் எப் படி
ஒருவழரபயோருவர் ஏற் றக்பகோள் ள பவண்டும் என்று
அவர்கழள போர்த்து பவுல் பசோல் லுகிறோர்.
முதலோவதோக பபோஜனத்ழத பற் றி பபசுகிறோர்,
யூதர்கள் சில பதோர்த்தங் கழள பரிசுத்தமோனது அல் ல
என்று பசோல் லுகிறோர்கள் ஆனோல் புரஜோதியோருக்பகோ
அழதக் குறித்து எந்த ஒரு பிரச்சழனயும் இல் ழல.

யூதர்கள் தங் கள் ஓய் வுநோழள வரத்தின் கழடசி


நோளன்று ஆசோரிக்கிரோர்கள் . அபதசமயம் ,
புறஜோதியோர்கள் தங் கள் ஓய் வுநோழள வரத்தின்
முதல் நோளன்று ஆசோரிகிரோர்கள் .

பவுல் யூதழரயும் புரஜோதியோழரயும் அன்பிபல


ஒன்றோயிருக்க பவண்டுகிறோர் .

அதிகோரம் 15 ஒருவருழடய போரங் கழள மற் றவர்


சுமந்துபகோள் ளும் பபோது இருவரும் ஒன்றோக
பசயல் பட முடியும் என்றும் ஒபர பநோக்பகோடு
போர்ப்பதனோல் தங் கள் வோை் வில் பதவழன
மகிழமப் படுத்த முடியும் என்று பவுல் இரு
தரத்தோரிடமும் பசோல் லுகிறோர். அல் லோமல்
போடல் களினோலும் அற் புதங் களினோலும் எவ் வோறு
15
தன்னுழடய ஊழியத்ழத நடத்தினோர் என்று பவுல்
உறுதிப் படுத்தினோர்.

அதிகோரம் 16 பவுல் 24 பபருக்கு அவர்களுழடய


பபயர்கழள பசோல் லி தனிப் பட்ட முழறயில்
தன்னுழடய வோை் தது
் க்கழள பசோல் லியிருக்கிறோர்!

பரோமர் புத்தகத்தில் 85-ற் கும் பமற் பட்ட வசனங் கழள


பழைய ஏற் போட்டிலிருந்து பமற் பகோள் கோட்டுகிறோர்.
57 வசனங் களில் பநரடியோகவும் பழைய
ஏற் போட்டிலிருந்து பமற் பகோள் கோட்டுகிறோர்.

1. பரோமர் 1:17 ஆபகூ 2:4


2. பரோமர் 1:22 ஏபரமி 10:14
3. பரோமர் 2:6 நீ தி 24:12
4. பரோமர் 2:6 சங் 62:12
5. பரோமர் 2:11 உபோ 10:17
6. பரோமர் 2:11 பயோபு 34:19
7. பரோமர் 2:24 ஏசோ 52:5
8. பரோமர் 2:24 எபச 36:20
9. பரோமர் 3:4 சங் 116:11
10. பரோமர் 3:4 சங் 51:4
11. பரோமர் 3:8 ஏபர 17:6
12. பரோமர் 3:10, 11, 12 சங் 14:1
13. பரோமர் 3:13 சங் 5:9
14. பரோமர் 3:13 சங் 140:3
15. பரோமர் 3:14 சங் 10:7
16. பரோமர் 3:15-18 ஏசோ 59:7, 8
17. பரோமர் 3:18 சங் 36:1
18. பரோமர் 4:3 ஆதி 15:6
19. பரோமர் 4:7, 8 சங் 32:1, 2

16
20. பரோமர் 4:11 ஆதி 17:10
21. பரோமர் 4:17 ஆதி 17:5
22. பரோமர் 4:18 ஆதி 15:5
23. பரோமர் 7:7 யோத் 20:17
24. பரோமர் 7:7 உபோ 5:21
25. பரோமர் 8:36 சங் 44:22
26. பரோமர் 9:7 ஆதி 21:12
27. பரோமர் 9:9 ஆதி 18:10
28. பரோமர் 9:12 ஆதி 25:23
29. பரோமர் 9:13 மல் 1:2, 3
30. பரோமர் 9:15 யோத் 33:19
31. பரோமர் 9:17 யோத் 9:16
32. பரோமர் 9:20 ஏசோ 45:9
33. பரோமர் 9:21 ஏபர 18:6
34. பரோமர் 9:25 ஓசி 2:23
35. பரோமர் 9:26 ஓசி 1:10
36. பரோமர் 9:27, 28 ஏசோ 10:22, 23
37. பரோமர் 9:29 ஏசோ 1:9
38. பரோமர் 9:33 ஏசோ 8:14
39. பரோமர் 9:33 ஏசோ 28:16
40. பரோமர் 10:5 பலவி 18:5
41. பரோமர் 10:5 எபச 20:11
42. பரோமர் 10:6, 7 உபோ 30:12, 13
43. பரோமர் 10:8 உபோ 30:14
44. பரோமர் 10:11 ஏசோ 28:16
45. பரோமர் 10:13 பயோபவல் 2:32
46. பரோமர் 10:15 ஏசோ 52:7
47. பரோமர் 10:15 நோகூ 1:15
48. பரோமர் 10:16 ஏசோ 53:1
49. பரோமர் 10:18 சங் 19:4
50. பரோமர் 10:19 உபோ 32:21

17
51. பரோமர் 10:20, 21 ஏசோ 65:1, 2
52. பரோமர் 11:1 சங் 94:14
53. பரோமர் 11:3 1இரோ 19:10, 14
54. பரோமர் 11:4 1இரோ 19:18
55. பரோமர் 11:8 ஏசோ 29:10
56. பரோமர் 11:8 ஏசோ 6:9
57. பரோமர் 11:9, 10 சங் 69:22, 23
58. பரோமர் 11:26, 27 ஏசோ 59:20, 21
59. பரோமர் 11:34 ஏசோ 40:13
60. பரோமர் 11:35 பயோபு 41:11
61. பரோமர் 12:9 ஆபமோஸ் 5:15
62. பரோமர் 12:16 ஏசோ 5:21
63. பரோமர் 12:16 நீ தி 3:7
64. பரோமர் 12:19 உபோ 32:35
65. பரோமர் 12:20 நீ தி 25:21, 22
66. பரோமர் 13:9 யோத் 20:13, 17
67. பரோமர் 13:9 உபோ 5:16-21
68. பரோமர் 13:9 பலவி 19:18
69. பரோமர் 14:11 ஏசோ 45:23
70. பரோமர் 15:3 சங் 69:9
71. பரோமர் 15:9 சங் 18:49
72. பரோமர் 15:10 உபோ 32:43
73. பரோமர் 15:11 சங் 117:1
74. பரோமர் 15:12 ஏசோ 11:1, 10
75. பரோமர் 15:21 ஏசோ 52:15

18

You might also like