You are on page 1of 17

யயோசுவோ சூரியனை நினைநிறுத்த பிரோர்த்தனை செய்கிறோர்

யயோசுவோ 10: 1-43


யபோரில் சவற்றிசபற யயோசுவோ பகல்யநரத்னத
யவண்டிக்சகோள்கிறோர்
யயோசுவோவும் இஸ்ரயவைரும் எரியகோனவயும் ஆயினயயும் னகப்பற்றிைோர்கள்.
அருகிலுள்ள கிபியயோைியர்கள் யயோசுவோனவ தோங்கள் சதோனைதூர
யதெத்திைிருந்து வந்தவர்கள் என்று நம்பி ஏமோற்றி அவருடன் ஒரு ஒப்பந்தம்
செய்தைர். அவர்கள் இப்யபோது இஸ்ரயவைர்களுக்கோை மர
யெகரிப்போளர்களோகவும் தண்ண ீர் சகோண்டுபவர்களோவும் இருந்தைர்.
கிபியயோன் மக்கள் இப்யபோது இஸ்ரயவையரோடு கூட்டோளிகளோக
இருந்ததோல் ,கோைோைில் உள்ள பழங்குடியிைரின் தனைவர்கள் தினகத்துப்
யபோைோர்கள் .
எருெயைமின் ரோஜோவோகிய அயதோைியெயதக் எபியரோைின் ரோஜோவோகிய
ஓகோமுக்கும், யர்மூத்தின் ரோஜோவோகிய பீரோமுக்கும், ைோகீ ெின் ரோஜோவோகிய
யப்பியோவுக்கும், எக்யைோைின் ரோஜோவோகிய சதபீ ருக்கும் ஆள் அனுப்பி:
. நோங்கள் கிபியயோனைச் ெங்கரிக்கும்படி, நீ ங்கள் என்ைிடத்தில் வந்து,
எைக்குத் துனணசெய்யுங்கள் என்றோன் ஆைோல் அவயைோடு அவர்கள் யெர்த்து
கிபியயோனைச் ெங்கரிக்கும்படி வந்தோர்கள் .
அப்சபோழுது கிபியயோைின் மனுஷர் கில்கோைிைிருக்கிற போளயத்துக்கு
யயோசுவோவிைிடத்தில் ஆளனுப்பி: உமது அடியோனரக் னகவிடோமல், ெீக்கிரமோய்
எங்களிடத்தில் வந்து, எங்கனள இரட்ெித்து, எங்களுக்குத் துனணசெய்யும்;
பர்வதங்களியை குடியிருக்கிற எயமோரியரின் ரோஜோக்கசளல்ைோரும் எங்களுக்கு
வியரோதமோகக் கூடிைோர்கள் என்று செோல்ைச் செோன்ைோர்கள்.
யயோசுவோவும் அவருனடய முழு இரோணுவமும் கிபியயோனுக்கு
புறப்பட்டை.கர்த்தர் யயோசுவோனவ யநோக்கி: அவர்களுக்குப் பயப்படோயோக; உன்
னககளில் அவர்கனள ஒப்புக்சகோடுத்யதன்; அவர்களில் ஒருவரும் உைக்கு
முன்போக நிற்பதில்னை என்றோர்.
யயோசுவோ கில்கோைிைிருந்து இரோமுழுதும் நடந்து, திடீசரன்று அயமோரியர் யமல்
வந்து,யபோகிற வழியியை அவர்கனள துரத்தி, இஸ்ரயவைர் அவர்கனள முறிய
அடித்தோர்கள்.
அயமோைியோர் இஸ்ரயவலுக்கு முன்போக ஓடிப்யபோனகயில், கர்த்தர்
வோைத்திைிருந்து சபரிய கற்கனள விழப்பண்ணிைோர், அவர்கள் செத்தோர்கள்;
இஸ்ரயவல் புத்திரர் பட்டயத்தோல் சகோன்றவர்கனளப் போர்க்கிலும்
கல்மனழயிைோல் செத்தவர்கள் அதிகமோயிருந்தோர்கள்.
எதிரிகனள முறியடிக்க சவளிச்ெம் யதனவப்பட்டதோல் .யயோசுவோ இஸ்ரயவைின்
கண்களுக்கு முன்போக ,கர்த்தனர யநோக்கிப் யபெி, சூரியயை, நீ கிபியயோன்யமலும்,
ெந்திரயை, நீ ஆயயைோன் பள்ளத்தோக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றோன். .
அப்சபோழுது ஜைங்கள் தங்கள் ெத்துருக்களுக்கு நீ தினயச் ெரிக்கட்டுமட்டும்
சூரியன் தரித்தது, ெந்திரனும் நின்றது; ஒரு பகல்முழுதும் நடுவோைத்தில் நின்றது.
இப்படிக் கர்த்தர் ஒரு மைிதனுனடய செோல்யகட்ட அந்நோனளசயோத்த நோள் அதற்கு
முன்னுமில்னை அதற்குப் பின்னுமில்னை; கர்த்தர் இஸ்ரயவலுக்கோக
யுத்தம்பண்ணிைோர்.
அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்ப ாய், மக்ககதாவிலிருக்கிற ஒரு
கக ியில்ஒளித்துக்ககாண்டார்கள்.
அப்சபோழுது யயோசுவோ: சபரிய கற்கனளக் சகபியின் வோயியை
புரட்டி, அவ்விடத்தில் அவர்கனளக் கோவல்கோக்க மனுஷனர
னவத்தோன் .
யயோசுவோவும் இஸ்ரயவல் புத்திரரும் அவர்கனள மகோ சபரிய ெங்கோரமோய்
அவர்கள் அழியுமளவும் ெங்கரித்தோர்கள்; அவர்களில் மீ தியோைவர்கள் அரணோை
பட்டணங்களுக்குள் புகுந்தோர்கள்
அப்சபோழுது யயோசுவோ: சகபியின் வோனயத் திறந்து, அந்த ஐந்து ரோஜோக்கனளயும்
அந்தக் சகபியிைிருந்து என்ைிடத்திற்கு சவளியய சகோண்டுவோருங்கள் என்றோன்.
.
பின்பு யயோசுவோ யுத்தமனுஷரின் அதிபதிகனள யநோக்கி: நீ ங்கள் கிட்டவந்து,
உங்கள் கோல்கனள இந்த ரோஜோக்களுனடய கழுத்துகளின்யமல் னவயுங்கள்
நீ ங்கள் பயப்படோமலும் கைங்கோமலும் பைத்துத் திடமைதோயிருங்கள்;
நீ ங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் ெத்துருக்களுக்சகல்ைோம் கர்த்தர் இப்படியய
செய்வோர் என்றோன்.
அதற்குப்பின்பு யயோசுவோ அவர்கனள சவட்டிக் சகோன்றுயபோட்டோன் .
யயோசுவோ மக்சகதோனவப்பிடித்து, அனதப்பட்டயக் கருக்கிைோல் அழித்து, அதின்
ரோஜோனவயும் அதிலுள்ள மனுஷரோகிய ெகை நரஜீவன்கனளயும், ஒருவனரயும் மீ தியோக
னவக்கோமல், ெங்கோரம்பண்ணி, எரியகோவின் ரோஜோவுக்குச் செய்ததுயபோை, மக்சகதோவின்
ரோஜோவுக்கும் செய்தோன்.

கர்த்தர் பயாசுவாவின் கஜ த்தத பகட்டு இயற்தகக்கு அப் ாற் ட்ட விதத்தில்


சூரியதையும் சந்திரதையும் நிறுத்தி ஒரு க ரிய கவற்றிதய இஸ்ரபவலருக்கு ககாடுத்தார்
.
நாமும் பதவ சித்தத்திற்கு நம்தம ஒப்பு ககாடுங்கும் ப ாது இவ்விதமாக நம் பததவகதள
சந்திப் ார் .
பகள்விகள்

 ஐந்து ராஜாக்கள் கி ிபயாைியருக்கு விபராதமாக


யுத்தத்திற்கு வந்தது ஏன் ?
கிபியயோன் மக்கள் இப்யபோது இஸ்ரயவையரோடு
கூட்டோளிகளோக இருந்ததோல்
 பயாசுவா என் சூரியதை நிறுத்தும் டி கர்த்தரிடம்
பகட்டான் ? எதிரிகனள முறியடிக்க பகல் ஓளி
யதனவப்பட்டதோல்
 கர்த்தர் இஸ்ரபவலரின் எதிரிகதள முறியடிக்க என்ை
அனுப் ின்ைர் ?
கல்மனழ
 ஐந்து ராஜாக்கள் எங்பக ப ாய் ஒளிந்து ககாண்டார்கள்
?
மக்சகதோவிைிருக்கிற ஒரு சகபியில்


மைப்போட வெைம்

• சங்கீ தம் 96:4


• 4. கர்த்தர் க ரியவரும், மிகவும்
ஸ்பதாத்திரிக்கப் டத்தக்கவருமாயிருக்
கிறார்; எல்லா பதவர்களிலும்
யப் டத்தக்கவர் அவபர.
• Psalm 96:4
• For the LORD is great, and greatly to be praised: he is
to be feared above all gods

You might also like