You are on page 1of 15

MALAYSIA TAMIL BIBLE COLLEGE

RESEARCH PAPER OF CHRISTIAN ETHICS

TITLE : SPIRITUAL WARFARE

BACHELOUR OF THEOLOGY 2021

SUBMITTED TO
REV DR DEVASAGAYAM

SUBMITTED BY
MRS CATHERINE JOHN

IPOH, PERAK MALAYSIA

15 DECEMBER 2021
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

தலைப்பு : ஆவிக்குரிய யுத்தம்


1. அறிமுகம்
ஆவிெ்குரிய யுத்தம் என் ப F இயற்ரெெ்கு முந்திய தீய செ்திெளின்
கசயலுெ்கு எதிரோெப் ஜபோரோடும் கிறிஸ் Fவெ் ெருத்தோகும் . இF பல்
ஜவறு வழிெளில் மனித விவெோரங் ெளில் தரலயிடுவதோெெ்
கூறப்படும் தீய ஆவிெள் அல் ல F ஜபய் ெள் மீதோன விவிலிய நம்
பிெ்ரெரய அடிப்பரடயோெெ் கெோண் ட F. ஆவிெ்குரிய யுத்தம் என் ப F
நவ-ெரிஸ் மோடிெ் ஜதவோலயங் ெளின் முெ்கிய அம் சமோெ
இருந்தோலும் , பல் ஜவறு பிற கிறிஸ் தவப் பிரிவுெள் மற்றும் குழுெ்ெளும்
ஆவிெ்குரிய யுத்தத்தின் ெருத்Fெளில் ஜவரூன் றிய நரடமுரறெரள
ஏற்றுெ்கெோண் டன. கிறிஸ் தவ ஜபயியல் (demonology) கபரும் போலும் இந்த
நரடமுரறெள் மற்றும் நம் பிெ்ரெெளில் முெ்கிய பங் கு வகிெ்கிற F.
க பிப்பF என் பF இந்த கிறிஸ் தவரெ் ளிரடஜய நரடமுரறயில் உள்ள
" ஆவிெ்குரிய யுத்தத்தின் " ஒரு கபோFவோன வடிவமோகும் . மற்ற
நரடமுரறெளில் ஜபஜயோட்டுதல் , ரெெரள ரவத்தல் , க பத்F டன் கூடிய
உபவோசம் , Fதி மற்றும் வழிபோடு மற்றும் எண் கணய் அபிஜேெம் ஆகியரவ
இவற்றுள் அடங் கும் .

2. விளக்கவுலர
வேதத்தின் அடிப்படையில் , அப்ஜபோஸ் தலர் பவுல் கிறித்தவரெ் ரள
எச்சரிெ்கும் கபோழுF, அவரெ் ள் தங் ெளுெ்குள் இருெ்கும் போவத்திற்கு
விஜரோதமோெ ஜபோர் கசய் யஜவண் டும் அதோவF மோம் சத்திற்கும்
ஆவிெ்கும் இரடயிலோன யுத்தம் என் றும் (ஜரோமர் 6) கபோல்
லோதவனுெ்கு விஜரோதமோய் ஜபோர் கசய் யஜவண் டும் என் றும் கசோல் லுகிறோர்
(எஜபசியர் 6:10-18). எனவே, ஆவிக்குரிய யுத்தம் என் பது
பாேத்திற்கும் பரிசுத்தத்திற்கும் , நீ திக்கும் அநீ திக்கும்,
மனித F க்கும் பிசாசானேF க்கும் இடைவய
நடைபபறுகின் ற ஒரு பதாைர் யுத்தமாகும்.

2
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

3. வரைாற்றுப் பின் னணி


3.1 பபய் பற்றிய பகாட்பாடுகள்
3.1.1 யூத பபயியை்
கிமு 1 ஆம் நூற்றோண் டின் யூதப் ஜபோலி எழுத்Fெ்ெளின் எழுச்சியுடன் யூத
ஜபயியல் தீவிரமரடந்தF, குறிப்போெ ஏஜனோச்சிெ் அஜபோெ்ரிஃபோவுடன் யூத
அஜபோெ்ரிபோ ஆரம்பத்தில் புதிய ஏற்போட்டிற்குப் பிந்ரதய ஆரம் பெோல
தந்ரதயரெ் ளின் எழுத்Fெ்ெளில் தோெ்ெத்ரத ஏற்படுத்திய F, இ F கிறிஸ் தவ
ஜபய் இயல் ரப ஜமலும் வரரயறுத்த F. தி டிடோச்ஜச, தி கேப்பர்ட் ஆஃப் கெர்மோஸ் ,
இெ்ஜனஷியஸின் எபிஸ் டல் டு எஜபசியஸ் மற்றும் ஆரிக ன் ஸ்
ெோன் ட்ரோ கசல் சம் ஜபோன் ற இலெ்கியப் பரடப்புெள் இவ் வோறு பின்
பற்றப்பட்டன.

3.1.2 முக்கிய கிறிஸ் Fவ பபயியை்


பிரதோன கிறிஸ் தவம் கபோFவோெ ஜபய் ெள் , விழுந்த ஜதவரதெள் , பிசோசு மற்றும்
சோத்தோனின் இருப்பு பற்றிய நம் பிெ்ரெரய ஒப்புெ்கெோள் கிறF. கிறிஸ் தவ
சுவிஜசேத்தில் , ஜபய் பற்றிய ஜெோட்போடுெள் புதிய ஏற்போட்டின் விளெ்ெங் ெளோல்
போதிெ்ெப்படுகின் றன, அதோவ F சுவிஜசேங் ெளின் விளெ்ெங் ெள் ,
ஆவிெரளெ் ரெயோள்வ F இஜயசுவின் ஊழியத்தின் வழெ்ெமோன கசயலோெ
மோறிய F. "அவர் ெலிஜலயோ முழுவ F ம் பிரயோணம்
கசய் F, அவரெ் ளுரடய க ப ஆலயங் ெளில் பிரசங் கித்F, பிசோசுெரள
F ரத்தினோர்" (மோரெ்
் 1:39) என் று மோரெ் ் சுவிஜசேெர் கூறுகிறோர்.

3.1.3 சமகாை கிறிஸ் Fவ பபயியை்


சோத்தோFம் அவனF முெவரெ் ளும் உலெத்தின் மீFம் அதன் அதிெோர
அரமப்புெளின் மீFம் ெணிசமோன கசல் வோெ்ரெச் கசலுத்Fகிறோரெ் ள் என் று
சுவிஜசே கிறிஸ் தவப் பிரிவுெள் கபோFவோெ நம் புகின் றன. 1 ஜயோவோன் 5:19 ("முழு
உலெமும் தீயவனின் ெட்டுப்போட்டில் உள்ளF") மற்றும் ஜயோவோன் 12:31, ஜயோவோன்
14:30 ஜபோன் ற பத்திெளின் அடிப்பரடயில் , அந்தகார ஆவிெள்
அல் லF கபோல் லோத ஆவிெள் சம் பந்தப்பட்ட ஒரு ஜமோதல் இருப்பதோெ அவரெ் ள்
நம் புகிறோரெ் ள் . மற்றும் ஜயோவோன் 16:11ல், அங் கு இஜயசு சோத்தோரன "இந்த

3
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

உலெத்தின் அதிபதி" என் று குறிப்பிடுகிறோர். ஜமற்ஜெோள் ெோட்டப்பட்ட மற்ற வசனங்


ெளில் , எஜபசியர் 6:12 ல் உள்ள ஜபய் படிநிரலரயப் பற்றிய அப்ஜபோஸ் தலன்
பவுலின் விளெ்ெமும் அடங் கும் . பவுலின் நிருபங் ெள் இஜயசுவின் இந்த
வல் லரமெரள கவன் கறடுப்பதில் ெவனம்
கசலுத்Fவதோெவும் ள் நம் புகிறோரெ் ள் . இந்த ஜநோெ்ெத்திற்ெோெ,

அவரெ்
சுவிஜசே விளெ்ெங் ெள் வரலோற்ரற இரண் டு செோப்தங் ெளோெப் பிரிெ்கின் றன:
"தற்ஜபோரதய தீய யுெம் " மற்றும் "வரவிருெ்கும் ெோலம் ", இஜயசுவின்
இரண் டோம் வருரெரயெ் குறிெ்கும் . ஆவிெ்குரிய யுத்தத்தின் சுவிஜசே
படங் ெள் ரபபிளின் பல் ஜவறு பகுதிெளிலிருந்F கபறப்பட்ட F, குறிப்போெ
'மிருெங் ெள் ' மற்றும் 'பூமியின் ரோ ோெ்ெள் ' பரஜலோெப் ஜபோருெ்குப் பிறகு
ஜதவ F ரடய மெ்ெளுெ்கு எதிரோெ (கவளிப்படுத்F தல் 19:19) ஜபோரர நடத F ம்
கவளிப்படுத F தல் புத்தெம் (கவளிப்படுத F தல் 12:7), ஜதவ Fெ்கு எதிரோெ
சோத்தோன் மற்றும் பூமிெ்குரிய நோடுெளுடன் இறுதிப் ஜபோரரத் தூண் டியF.
(கவளிப்படுத்F தல் 20:8).

மத்ஜதயு 12:28, லூெ்ெோ 11:20 இல் உள்ள "நோன் ஜதவFரடய ஆவியினோஜல


பிசோசுெரள F ரத்F கிறபடியோல், ஜதவ F ரடய ரோ ்யம் உங் ெளிடத்தில்
வந்திருெ்கிறஜத" என் று இஜயசுவின் கூற்ரறப் புரிந்F கெோள்வதன்
அடிப்பரடயில் , சுவிஜசே கிறிஸ் தவரெ் ள் ஜபஜயோட்டுதல் நரடமுரறரய
ஊெ்குவிெ்கின் றனர்.

4. பவத அடிப்பலடயிைான பதிை்


எஜப.6:10 “ஏகனனில் , மோம்சத்ஜதோடும் இரத்தத்ஜதோடுமல் ல,
F ரரத்தனங் ெஜளோடும் , அதிெோரங் ெஜளோடும் , இப்பிரபஞ்சத்தின் அந்தெோர
ஜலோெோதிபதிெஜளோடும் , ோனமண் ை லங் களிலுள்ள கபோல் லோத ஆவிெளின்
ஜசரனெஜளோடும் நமெ்குப் ஜபோரோட்டம் உண் டு”.

கிறிஸ் தவ வோழ்ெ்ரெ என் ப F ஒரு ஜபோரோட்டம் அல் ல F ஒரு யுத்தம் ஜபோன் ற F.


ஆனோல் அF மோம்சத்ஜதோடும் , இரத்தத்ஜதோடும் கசய் யும் யுத்தமல் ல. அF
Fரரத்தனங் ெள் , அதிெோரங் ெள் , இப்பிரபஞ் சத்தின் அந்தெோர

4
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

ஜலோெோதிபதிெள் , வோன மண் டலங் ெளிலுள்ள கபோல் லோத ஆவிெளின்


ஜசரனெள் ஆகியரவெஜளோடு நோம் கசய் ய ஜவண் டிய ஒரு யுத்தம் என் று பவுல்
கசோல் கிறோர். சோத்தோன் தனியோெ இல் ரல - அவஜனோடு திரளோன ஜசரனெள் உள்ளன.
சோத்தோFெ்கு எதிரோன இந்தப் ஜபோரில் நோம் ஒவ் கவோருவரும் கவற்றி கபற ஜவண் டும்
என் பஜத ஜதவFரடய விருப்பமும் திட்டமுமோயிருெ்கிறF.
இஜயசு கிறிஸ் F சோத்தோஜனோடும் அவFரடய தூதரெ் ஜளோடும் யுத்தம் கசய் F
கவற்றி கபற்றவரோய் நமெ்கு மோதிரிரய ரவத்Fச் கசன் றுள்ளளோர்.
யுத்தெளத்தில் உள்ள நோம் அரனவரும் பலவீனரெ்
ள் என் பF நிதரச் னமோன
உண் ரம. ஆெஜவ எஜப.6:14ல் நோம் வல் லரமயோய் ப் பலப்பட்டு, சத்Fருரவ
எதி
ரெ் ்ெவும், செலத்ரதயும் கசய் F முடித்தவரெ் ளோய் நிற்ெவும்

திரோணியுள்ளளவரெ்
ளோெவும் படிெ்கு ஜதவ F ரடய சரவ் ோயுத ்ெத்ர
வரெ் தத்
தரித்Fெ் கெோள்ள ஜவண் டும் என் று பவுல் ஆஜலோசரன கசோல் கிறோர்.

சர்வாயுத வர்க்கம் என் றாை் என் ன? (எபப.6:11)


ஜதவ F ரடய சரவோயுத வரெ் ்ெம் என் ப F ஓர் ஆவிெ்குரிய ஆயுதம் ஆகும் . இந்த
சரவோயுத வரெ் ்ெம் என் ற ஆயுதம் நம் ரம நம F ஆவிெ்குரிய சத்Fருவோகிய
சோத்தோனிடமிருந்F போFெோெ்கும் . கபோF வோெ யுத்த ெளத்தில் இருெ்கும் படி
அரழெ்ெப்பட்டுள்ள நோம் சில அடிப்பரடயோன விேயங் ெரள
அறிந்F கெோள்ளுதல் அவசியம் . முதலோவதோெ நம F எதிரோளி யோர் என் ற அறிவு ஜதரவ.
இரண் டோவ F, அவன F பலம் மற்றும் பலவீனம் குறித்த அறிவு ஜதரவ. மூன் றோவ F,
அவன் ரெயில் உள்ள யுத்த ஆயுதங் ெரளெ் குறித்த அறிவு
ஜதரவ. நோன் ெோவ F, நம் ரம போFெோெ்கும் சரவ் ோயுதங் ெரள குறித்த அறிவு
ஜதரவ. அப்ஜபோஸ் தலனோகிய பவுல் எஜபசியர் 6:14-17 வரரயிலுள்ள
வசனங் ெளில் ஜதவFரடய சரவோயுத வரெ் ்ெத்தின் ஆறு போெங்
ெரள
கீழ்ெ்ெண் டவோறு குறிப்பிட்டுள்ளோர். இன் கனோரு வரெயில்
கசோல் லப்ஜபோனோல் இந்த சரவோயுதவரெ்
்ெம் என் Fம்
போெங் ெள் உண் டு. ஆயுதத்திற்கு ஆறு

5
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

சத்தியம் என் னும் அலரக்கச்லச (வச.14)


சோத்தோன் கபோய் ய F ம் கபோய் ெ்கு பிதோவுமோய் இருெ்கிறோன் (ஜயோ. 8:44). அவன F
கபோய் யோன ெோரியங் ெள் நமெ்கு உண் ரமயோனரவெள் ஜபோலத் ஜதோன் றுகின் றன.
பிசோசோனவன் ஆதிமுதல் கபோய் கசோல் லுகிறவனோய் இருெ்கிறோன் . பிசோசின்
கபோய் யோன ெோரியங் ெரள ஜமற்கெோள்ள ஜதவFரடய சத்தியம்
மோத்திரஜம நமெ்கு உதவ முடியும் . உண் ரமெ்கும் சத்தியத்திற்கும்
வித்தியோசமுண் டு. உண் ரம மோறெ்கூடிய F. சத்தியம் மோறோF. நோன்
வியோதியோயிருெ்கிஜறன் என் ப F உண் ரம. கயஜெோவோ இரோஃப்போ என் பரிெோரி
என் பF சத்தியம் . ஜதவFரடய சத்தியம் ஒன் ஜற சோத்தோரன ஜதோற்ெடிெ்ெ
முடியும் (ஜயோவோ.8:32). ஜதவFரடய சத்தியம் என் ப F அவருரடய வோரத்ரதஜய
(ஜயோவோ.17:17).

நீ தி என் னும் மார்க்கவசம் (வச.14)


பிசோசோனவன் அஜநெ ஜவரளெளில் நம் இதயத்ரத போதிெ்கும் வரெயில்
தோெ்குதரல ஜமற்கெோள் கிறோன் . இதினிமித்தம் உணரவுப் பூரவமோெ ஜெோபம் ,
ெவரல, ஜசோரவு் , அரதரியம் , தோழ்வு மனப்போன் ரமெள் ஏற்படுகின் றன. இF
ஜபோன் ற ஜவரளெளில் நீ திகயன் Fம் மோரெ் ்ெவசமோனFநம் இதயத்ரத
ெோெ்கிறF. ஜதவன் விசுவோசிெரள கிறிஸ் F வுெ்குள் நீ திமோன் ெள் என்
று அறிவித்Fள்ளோர் (ஜரோம.5:1). எனஜவ நோம் ஜதவFரடய நீ திகயன் Fம்
மோரெ் ்ெவசத்ரத அணிந்F கெோள்ள ஜவண் டும் . இல் ரலகயனில்
பிசோசோனவன் நம்ரம அநீ தியுள்ளளவரெ் ள் என குற்றம் சோட்டும் நிரல
ஏற்படும் (செரி.3:1-5). ஜதவ F ரடய நீ திரய அணிந்F கெோள்ளோமல் நோம்
ஜதவ Fெ்கு முன் போெ நிற்ெஜவ முடியோF. நம் முரடய நீ திகயல் லோம்
அழுெ்ெோன ெந்ரதரயப் ஜபோல இருெ்கிற F (ஏசோ.64:6). நோஜன உங் ெரள
பரிசுத்தப்படுத்Fகிற ெரத்தர் (யோத்.31:13 - கயஜெோவோ மெ்ெோஜதே் ) என் று ஆண்
டவர் கசோல் கிறோர். எனஜவ நோம் ஜதவFரடய நீ தி என் Fம்
மோரெ் ்ெவசத்ரத அணிந்F கெோண் டு நம் ரம போFெோத்Fெ் கெோள்ள
ஜவண் டும் .

6
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

சுவிபசஷத்திற்குரிய ஆயத்தம் என் னும் பாதரட்லச (வச.15)


கிறிஸ் F வின் சுவிஜசேமோன F சமோதோனத்ரதயும் , இரட்சிப்பரபயும் ,
கெோடுப்பதற்ஜெற்ற ஜதவகபலனோெ உள்ளள F. ஓவ் கவோருவரும்
நற்கசய் திரய அறிவிெ்ெ ஜவண் டும் என் பரத ஜதவன் ெட்டரளயோெ
கூறியுள்ளோர் (1 கெோரி.9:16, 2 இரோ ோ.7:9). ஆனோல் பிசோசோனவன் நற்கசய் திரய அறிவித்தல்
பணிரய தரட கசய் கிறவனோெவும் , அ F ஒரு பிரஜயோ னமற்ற கசயல் என் ற
ெருத்ரதயும் பரப்புகிறவனோெ இருெ்கிறோன் . இதரன ஜமற்கெோள்ள நோம்;
‘ஆயத்தம்’ என் Fம் போதரட்ரசரய ெோல் ெளில் அணிந்F

கெோள்ள ஜவண் டும் . நோம் அணியும் இந்த ‘ஆயத்தம்’ என் F ம் போதரட்ரச நமF

ெோல் ெரள ெோெ்ெெ்கூடியதோெவும் , நோம் இடறி விழோதபடி நம் ரமெ் ெோெ்கும்


ஆயுதமோெவும் உள்ளF.

விசுவாசம் என் னும் பகடகம் (வச.16)


பவுலின் ெோலத்தில் , ஒரு ஜபோரவீரFரடய ஜெடெம் , நோன் ெரர அடி உயரமும் ,
இரண் டரர அடி அெலமும் கெோண் டதோயிருந்தகதன் று கசோல் கிறோரெ் ள் . அF
அவFரடய முழு சரீரத்ரதயும் போFெோப்பதற்குப் ஜபோFமோனதோய் இருந்தF. அF
ஜபோலஜவ, விசுவோசம் என் Fம் ஜெடெமோனF நம் ரம ஜநோெ்கி பிசோசு எய் யும்
அெ்கினியோஸ் திரங் ெளிலிருந்F நம் ரம போFெோெ்கிறF. சோத்தோனின்
அெ்கினியோஸ் திரங் ெள் பயம் , சந்ஜதெம் , ஜசோரவு் , குழப்பம் மற்றும்
அவிசுவோசம் ஜபோன் றரவெளோகும் . இரவெளிலிருந்F நம் ரம ெ
்F
ரத் கெோள்ள விசுவோசகமன் Fம் ஜெடெத்ரத ரெயில் பிடித்Fெ் கெோண் டவரெ்
ெ்
இருெ்ெ ஜவண் டும் .
ளோெ

இரட்சணியமமன் னும் தலைச்சீரா (வச.17)

“தரலெ்ெவசம் அF உயிரெ்
்ெவசம் ”. ஒரு ரனின் தரலெ்ெவசம் , எதிரி
ஜபோரவீ்
அவரனெ் கெோல் ல முடியோதபடி அவன் தரலரயெ் ெோெ்கும். அF ஜபோலஜவ,
இரட்சிப்பு என் Fம் தரலெ்ெவசம் நோம் சோத்தோனோல் கெோல் லப்படோதபடி நம் ரம
போFெோெ்கும் . இந்த தரலெ்ெவசம் நம F இரட்சிப்புெ்கும் , நித்திய ஜீவ Fெ்கும்
உத்திரவோதமோகும் . நோம் தரலச்சீரோரவ அணிந்திருெ்கும் ஜபோF, சோத்தோன் நமF
நித்திய ஜீவரன அழித்Fப் ஜபோடமுடியோF (செரி.3:5). எனஜவ

7
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

இரட்சண் யகமன் Fம் தரலச்சீரோரவ அணிந்F கெோண் டவரெ் ளோெ இருெ்ெ


ஜவண் டும் .

பதவ வசனமாகிய ஆவியின் பட்டயம் (வச.17)


ஜதவ F ரடய
சரவ் ோயுதவரெ் ்ெத்தின் ஆறோவF
போெம் , ஆவியின் பட்டயம்
ஆகும் - அதோவ F ஜதவ F ரடய வோரத்ரதயோகும் . சரவோயுதவரெ் ்ெத்தின் முதல்
ஐந்F போெங் ெளும் தற்ெோப்புெ்ெோன ஆகும் . ஆனோல் ஆவியின் பட்டயமோகிய
ஜதவFரடய வோரத்ரத மோத்திரஜம தோெ்குதலின் ஆயுதமோகும் . ஆவியின் பட்டயம்
இன் றி சோத்தோரன தோெ்ெ முடியோF. இஜயசு தன் ரன ஜசோதித்த பிசோரச
ஜதவFரடய வோரத்ரதயினோல் தோன் க யித்தோர். எனஜவ சோத்தோFெ்குள்
தோெ்ெத்ரத ஏற்படுத F ம் வரெயில் பட்டயத்ரத பயன் படுத்F வ F மிெ
அவசியமோகும் . ஆவிெ்குரிய யுத்தம் கசய் யும் ஜவரளயில்ஜதவFரடய
வசனத்தின் மீF உறுதியோன
நம் பிெ்ரெயுள்ளவரெ் ளோய் நோம் வசனத்ரதெ் ரெயோள ஜவண் டும் .

எனஜவ கிறிஸ் தவ வோழ்ெ்ரெ என் ப F ஒரு யுத்தம் ஆகும் . அ F ெத்தியின் றி


இரத்தமின் றி கசய் யப்படும் ஒரு யுத்தம் . இந்தப் ஜபோரோட்டங் ெளில் கவற்றி கபற
ஜவண் டுகமனில் , நம் ரமெ் ெோத்Fெ்கெோள்ளும் ஆயுதங் ெளோன சத்தியம்
என் Fம் அரரெ்ெச்ரச, நீ திகயன் Fம் மோரெ் ்ெவசம் , ஆயத்தம் என் Fம்
போதரட்ரச, விசவோசகமன் F ம் ஜெடெம் , இரட்சண் யம் என் F ம்
தரலச்சீரோரவயும் ; தோெ்கும் ஆயுதமோன ஜதவவசனம் என் Fம் ஆவியின்
பட்டயத்ரதயும் எடுத்Fெ் கெோண் டு F ரரத்தனங் ெஜளோடு,
அதிெோரங் ெஜளோடு, இப்பிரபஞ்சத்தின் அந்தெோர ஜலோெோதிபதிெஜளோடு,
வோனமண் டலங் ெளிலுள்ள கபோல் லோத ஆவிெளின் ஜசரனெஜளோடு
நமெ்கிருெ்கும் ஜபோரோட்டத்திஜல க யம் கபற பரிசுத்த ஆவியோனவர் தோஜம நமெ்கு
உதவிகசய் பவரோெ இருெகின் றோர்.

8
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

5. கிறிஸ் F வர்களுக்கான மசயை் திட்டம் (ACTION PLAN)


5.1 நம் முலடய பதற்றரவாளனான ஆவியானவலரச் சார்ந்F மகாள்ள பவண் டும் .
நன் ரமெ்கும் தீரமெ்கும் இரடஜய நடெ்கும் ஆவிெ்குரிய யுத்தத்தில் நோம்
அரனவரும் சிெ்கிெ் கெோள் கிஜறோம் . நோம் அந்தப் ஜபோரில் சரியோன முரறயில் ஈடுபடத்
தவறினோல் , நிரறய போதிப்புெரளச் சந்திெ்ெ ஜநரிடும் . நமெ்கு எதிரோெச்
கசயல் படும் எந்தத் தீரமரயயும் விட நம் மூலம் கசயல் படும் ஜதவ F ரடய
மெத்F வ வல் லரம கபரிய F என் ற நம் பிெ்ரெயுடன் ஆவிெ்குரிய யுத்தத்தில்
ஈடுபட ஜவண் டிய F அவசியமோகும். இவ் வுலெத்தில் இருெ்கிற அவனிலும் என்
னில் இருெ்கிறவர் கபரியவர் என் கிற விசுவோசம் முதலோெ நமெ்குள் ஜள ஜவரூன்
றியிருெ்ெ ஜவண் டும். ஆவிெ்குரிய யுத்தத்தில் எவ் வோறு சிறந்த முரறயில் க
பிப்பF என் பF பற்றி பரிசுத்த ஆவியோனவர் நமெ்குெ் ெற்றுெ்கெோடுெ்கிறவரோெ
இருெ்கிறோர். ஜரோமர் 8:26ல் நம்முரடய பலவீனமோன ஜநரங் ெளில் ஆவியோனவர்
தோஜம நமெ்கு உதவி கசய் கிறோர் என் றும் நோம் ஏற்றபடி ஜவண் டிெ்கெோள்ள
ஜவண் டியதின் னகதன் று அறியோமலிருெ்கிறபடியோல்
ஆவியோனவரதோஜம வோெ்குெ்ெடங் ெோத
கபருமூச்சுெஜளோடு நமெ்ெோெ ஜவண் டுதல் மசய் கிறார் என் று நிெழ்ெோலத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளF. பலத்தினோலும் அல் ல பரோெ்கிரமத்தினோலும் அல் ல,
ெரத்தருரடய ஆவியினோஜலஜய எல் லோம் கூடும் என் கிற ஜவத வசனத்தின் படி,
ஆவிெ்குரிய யுத்தத்தில் நம் முரடய கபலத்தினோல் நோம் ஜபோரோடினோல் நோம்
ஜசோரவரடந்F ஜதோல் விரயத் தழுவ ஜநரிடும் . பரிசுத்த ஆவியோனவரரச் சோர்ந்F
கெோண் டு அவர் தரும் கபலத்தினோல் ஜபோரோடும் ஜபோF, நோம் ஆவிெ்குரிய
யுத்தத்தில் க யம் எடுெ்ெ முடியும் . கவள்ளம் ஜபோல சத்F ரு வரும் ஜபோF
அவ Fெ்கு விஜரோதமோய் ெ் கெோடிஜயற்றுகிற பரிசுத்த ஆவியோனவரரச்
சோர்ந்Fகெோள்ளும் ஜபோF, ஆவிெ்குரிய யுத்தத்தில் அவர் நமெ்கு உதவி கசய்
கிறவோரோெ இருெ்கின் றோர். ெரத்தருரடய ஆவி எங் ஜெஜயோ அங் ஜெ விடுதரலயுண்
டு என் கிற ஜவத வசனத்தின் படி ஆவிெ்குரிய யுத்தத்தில் நோம் ஆவியோனவரரச்
சோர்ந்F கெோண் டு நம்ரம முழுவFமோெ அவரின் ஆளுரெெ்கு, வழிநடத்Fதலுெ்கு
ஒப்புெ்கெோடுெ்கும் ஜபோF, அவர்

9
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

நமெ்கெதிரோய் வரும் ஜசோதரனெரள ஜமற்கெோள்ள நமெ்குப் கபலன் தந்F நம் ரமத்


ஜதவFெ்ஜெற்ற கசம் ரமயோன போரதயில் வழிநடத்Fவோர்.

5.2 இபயசுவின் இரத்தம் , இபயசுவின் நாமம் ஆகிய பபாராயுதத்லதத்


தரித்Fக்மகாண் டவர்களாய் இருக்க பவண் டும் .
ஆவிெ்குரிய யுத்தத்தில் நமெ்கு ஜவதத்தின் படி இரண் டு ஆயுதங் ெள்
கெோடுெ்ெப்பட்டுள்ளன. ஒன் று சரவோயுத வரெ் ்ெம் (எஜபசியர் 6:14) மற்கறோன் று
ஜபோரோயுதம் (2கெோரி10:4). இரண் டுெ்கும் உள்ள வித்தியோசம் என் னகவனில் ,
சரவோயுதவரெ் ்ெம் என் பF சோத்தோனின் தோெ்குதலிலிருந்F நம் ரமப்
போFெோெ்கும் ஆயுதங் ெள் . ஜபோரோயுதம் என் பF நோம் சோத்தோரனத்
தோெ்குவதற்ெோன ஆயுதங் ெள் . ஜதவFரடய திட்டம் , ஜதவFரடய சித்தம் நம்
வோழ்வில் நடெ்ெெ்கூடோதபடிெ்ெ நமெ்கெதிரோய் பிசோசோனவன் கெோண் டு வரும்
அவ F ரடய கபோல் லோத கிரிரயெரள அழிெ்ெெ்கூடிய வல் லரம இந்தப்
ஜபோரோயுதங் ெளுெ்கு உண் டு. அரவ இஜயசுவின் நோமம் மற்றும் இஜயசுவின்
இரத்தஜம ஆகும் . இதரனத்தோன் 2 கெோரிந்தியர் 10:4 ல் “எங் ெளுரடய
ஜபோரோயுதங் ெள் மோம் சத்Fெ்ஜெற்றரவெளோயிரோமல் ,
அரண் ெரள நிரமூ் லமோெ்குகிறதற்கு ஜதவபலமுள்ளரவெளோயிருெ்கிறF”
என் று அப்ஜபோஸ் தலர் பவுல் குறிப்பிடுகிறோர். எனஜவ, ஆவிெ்குரிய யுத்தத்தில் நோம்
க பிெ்கும் ஜபோF இஜயசுவின் நோமத்தினோலும் , இஜயசுவின்
இரத்தத்தினோலும் , பிசோசோனவனின் கிரிரயெரள நோம் அழிெ்ெ முடியும் . நம்
வோழ்ெ்ரெெ்கு எதிரோெப் கசயல் படுகிற அவFரடய சூழ்ச்சிெள் , தந்திரங் ெள் ,
சதித்திட்டங் ெள் யோரவயும் அழிெ்ெெ்கூடிய வல் லரம இஜயசுவின் நோமம்
மற்றும் இஜயசுவின் இரத்தத்திற்ஜெ உண் டு என் பரத நோம்
மறந்F விடெ்கூடோF. நம் வோழ்ெ்ரெயில் ஜதவ F ரடய திட்டம் மற்றும்
ஜதவFரடய சித்தத்திற்கு விஜரோதமோய் கசயல் படுகிற பிசோசோனவனின்
கிரிரயெரளயும் , வல் லரமெரளயும் , ஆளுரெெரளயும் அழிப்பதற்கு நமெ்குெ்
கெோடுெ்ெப்பட்ட ஜபோரோயுதங் ெளோன இஜயசுவின் நோமம் மற்றும் இஜயசுவின்
இரத்தத்ரத ஆவிெ்குரிய யுத்தத்தில் நோம் பயன் படுத்திய ஜவண் டிய F
அவசியமோன ஒன் றோகும் .

10
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

5.3 உண் லமயான எதிரியானவன் யார், அவலன பமற்மகாள் ளும் வழிகள் யாலவ
என் பலத அறிந்F மசயை் பட பவண் டும் .
நம் முரடய எதிரியோன சோத்தோரன எப்படி ஜமற்கெோள்வ F என் பதற்ெோன வழிெரள
இஜயசு நமெ்குெ் ெ ற்றுெ்கெோடுத்திருெ்கின்றோர். லூெ்ெோ 4-ஆம்
அதிெோரத்தின் படி, இஜயசு பரிசுத்த ஆவியினோஜல நிரறந்தவரோய் ,
ஆவியோனவரோஜல வனோந்தரத்திற்குெ் கெோண் டுஜபோெப்பட்டு, நோற்பF நோள்
பிசோசினோல் ஜசோதிெ்ெப்பட்டோர் என் று போரெ் கின் ஜறோம் . ஆதியில்
போவத்தினோல் விழுந்F ஜபோன மனித குலத்திற்கு உலெத்தின் இச்ரச, மோம்
சத்தின் இச்ரச, ெ ண் ெளின் இச்ரச, ஜீவனத்தின் கபருரமரய
ஜமற்கெோள்வதற்ெோன வழிெரள இஜயசு நமெ்குெ் ெோட்டியிருெகின் றோர்.
முதலோெ, 40 நோள் உபவோசத்திற்குப் பிறகு இஜயசுவுெ்குப் பசி எடுத்த ஜபோF,
பிசோசோனவன் நீ ர் ஜதவ F ரடய குமோரஜனயோனோல் இந்தெ் ெ ல்
அப்பமோகும் படி கசோல் என் று ஜசோதித்த ஜபோF, இஜயசு அதற்குப்
பிரதியுத்தரமோெ “மFேன் அப்பத்தினோஜல மோத்திரமல் ல, ஜதவFரடய ஒவ்
கவோரு வோரத்ரதயினோலும் பிரழப்போன் என் று எழுதியிருெ்கிறஜத” என் று மோம்
சத்தின் இச்ரசரய ஜதவ F ரடய வோரத்ரதயினோஜல க யித்தோர் என் று
போரெ் ்கின் ஜறோம் . அடுத்F, இரண் டோவதோெ, பிசோசோனவன் இஜயசுவிடம்
உலெத்தின் செல ரோ ்யங் ெரளயும் ெோண் பித்F, நீ ர் என் ரனப் பணிந்F
கெோண் டோல் எல் லோம் உம் முரடயதோகும் என் று கசோல் லி ஜசோதித்த ஜபோF, இஜயசு
அதற்குப் பிரதியுத்தரமோெ “எனெ்குப் பின் னோெப்ஜபோ சோத்தோஜன, உன் ஜதவனோகிய
ெரத்தரரப் பணிந்Fகெோண் டு, அவர் ஒருவருெ்ஜெ ஆரோதரன கசய் வோயோெ”
என் று ெடிந்F கெோள்வதன் வழி உலெத்தின் இச்ரசரய,
ெண் ெளின் இச்ரசரய க யித்தோர் என் று போரெ் கின் ஜறோம் . இரதத்தோன்
ஜவதத்தில் யோெ்ஜெோபு 4:7ல் “ஜதவFெ்குெ் கீழ்படிந்திருங் ெள் ; பிசோசுெ்கு
எதிரத் ்F நில் லுங் ெள் , அப்கபோழுF அவன் உங் ெரள விட்டு ஓடிப்ஜபோவோன் ”
என் று குறிப்பிட்டுள்ள F. இரண் டு முரறயும் ஜதவ F ரடய வோரத்ரத இப்படிச்
கசோல் கிறஜத என் று சோத்தோரனெ் ெடிந்F கெோண் ட இஜயசுரவ, மூன் றோம் முரற ‘நீ
ர் ஜதவFரடய குமோரஜனயோனோல் , இங் ஜெயிருந்F தோழெ் குதியும்.
ஏகனனில் உம் ரமெ் ெோெ்கும் படிெ்குத் தம் முரடய தூதரெ் ளுெ்கு உம் ரமெ்
குறித்Fெ் ெட்டரளயிடுவோர் என் றும் , உன் போதம் ெல் லில் இடறோதபடிெ்கு,

11
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

அவ ள் உம் ரமெ் ரெெளில் ஏந்திெ்கெோண் டு ஜபோவோரெ் ள் என் றும்


ரெ்
எழுதியிருெ்கிறஜத என் று ஜவத வசனத்ரதப் பிசோசோனவஜன ஜெோடிட்டுெ்
ெோட்டி ஜசோதிெ்கிறோன் . இஜயசு ஜதவFரடய குமோரன் என் கிற ஜீவனத்தின்
கபருரமெ்கு இடம்கெோடோமல் “உன் ஜதவனோகிய ெ ரத்தரரப் பரீட்ரச
போரோதிருப்போயோெ என் று கசோல் லி தன் ரன முற்றிலுமோய் ஜதவFெ்குெ்
கீழ்படிந்தவரோய் ஒப்புெ்கெோடுத்F பிசோசோனவனின் ஜசோதரனரய
க யிெகின் றோர். இஜயசுவின் அடிசசு் வடுெரளப் பின் பற்றி நோமும்
சோத்தோரன க யிெ்ெ ஜவண் டுகமனில் ஜதவFரடய வோரத்ரதயோகிய
ஆவிெ்குரிய பட்டயம் நமெ்கு அவசியமோயிருெ்கிற F. அ F மட்டுமல் லோF
பிசோசோனவரனெ் ெடிந்Fகெோள்ளும் ஜபோFதோன் அவன் நம்ரமவிட்டு ஓடிப்
ஜபோவோன் என் பரத இங் கு இஜயசு நமெ்குெ் ெற்றுெ்கெோடுெகின் றோர்.
சோத்தோன் நம்முரடய எதிரி, நம் ரமெ் குற்றம் சோட்டுபவன் , நம் ரமச்
ஜசோதரன கசய் பவன் , நம் ரம ஏமோற்றுபவன் . ஜதவFரடய சத்தியத்ரதச்
சந்ஜதகிெ்ெவும் , அதற்குப் பதிலோெ அவFரடய கபோய் ெரள நம் ப ரவெ்ெவும்
முயற்சி கசய் கிறோன் . நோம் ஜதவFெ்குெ் கீழ்ப்படியோமல் நம் முரடய
இச்ரசரயத் தீரத் ்Fெ்கெோள்ள போவத்ரதத் ஜதர்ந்கதடுெ்கும் ஜபோகதல் லோம்
எதிரியோனவன் நம்ரம, நம் குடும் பத்தினரரத் தோெ்குவதற்ெோன ெதவுெரளத்
திறெ்கின் ஜறோம் . எனஜவ, ஆவிெ்குரிய யுத்தத்தில் , ஜவதத்தின் படி ஜதவFெ்குெ்
கீழ்படிந்F, பிசோசோனவFெ்கு எதிரத் ்F நிற்கும் ஜபோF, ெண் டிப்போெ நோம்
ஆவியோனவரின் கபலத்தோல் க யம் எடுெ்ெ முடியும் .

6. ஆவிக்குரிய யுத்தம் பற்றிய என் மசாந்த சாட்சி


நோன் பிறப்பிஜலஜய ஒரு ெத்ஜதோலிெ்ெ சரபரயச் சோர்ந்தவள் . 23 வயதில்
திருமணமோகி இரண் டு ஆண் குழந்ரதெள் ; ஒரு கபண் குழந்ரதரயெ் ெரத்தர்
எனெ்கு ஆசீரவதித்தோர். என் 30-ஆம் வயதில் நோன் ெரத்தரர என் கசோந்த
இரட்செரோெ ஏற்றுெ்கெோண் டு இரட்சிெ்ெப்பட்ஜடன் . அன் போன ெணவர்,
அழகிய குழந்ரதெள் , அன் போன குடும் பம் . நோன் இரட்சிெ்ெப்பட்ட நோள்
முதலோெ எல் லோஜம எனெ்கு நன் ரமயோெஜவ, நிரறவோெஜவ, ஆசீரவோதமோெஜவ
ெரத்தர் என் ரனயும் என் குடும் பத்ரதயும் வழிநடத்தினோர். ெரத்தர் எனெ்கு
எந்த ஒரு குரறயும் இல் லோமல் என் ரன மற்றவர் போரத் ்Fப் கபோறோரமப்படும்

12
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

அளவிற்கு உயர்ந்த அரடெ்ெலத்தில் ரவத்திருந்தோர். 28.5.2016 என் வோழ்ெ்ரெயில்


சோகும் வரர மறெ்ெ முடியோத ஒரு நோள் . நோன் கெோஞ் சமும் எதிர்போரோத ஒரு சம்
பவம் என் வோழ்வில் நிெழ்ந்தF. 17 வயதோன என் இரண் டோவ F மென் ஜமோட்டோர்
விபத்தில் மரித்F ப் ஜபோனோர். எல் லோரும் நோங் ெள் ஊழியத்ரத விட்டு, சரபரய
விட்டு, அந்த ஊரர விட்ஜட
ஜபோய் விடுஜவோம் என் று நிரனத்தோரெ் ள் . ஏகனனில் நோன் , என் ெணவர் மற்ற
இரண் டு பிள்ரளெள் ஒரு குடும் பமோய் நோங் ெள் உரடந்F ஜபோஜனோம் ;
நரடப்பிணங் ெளோஜனோம் . பிள்ரளரய இழந்த ஒரு தோயோெ Fடித்ஜதன் ,
ெதறிஜனன் , ரபத்தியெ்ெோரியோெ புலம் பிஜனன் . என் பிள்ரள இல் லோத
உலெத்தில் நோFம் வோழ ஜவண் டோம் என் கிற எண் ணத்தில் தற்கெோரல கசய் F
கெோள்ள நிரனத்ஜதன் . இன் கனோரு பெ்ெம் பிள்ரளரய இழந்த ஜவதரனயில்
என் ெணவர் மன உரளச்சலுெ்கு ஆளோகி தூங் ெ முடியோமல் தூெ்ெ
மோத்திரர சோப்பிட ஜவண் டிய நிரலெ்கு ஆளோனோர். அண் ணனின் பிரிரவத் தோங்
ெ முடியோத என் மெள் படிப்பில் ெவனம் கசலுத்த முடியோமல்
முெ்கியமோன பள்ளித் ஜதரவி் ல் ஜதோல் வியரடந்F தற்கெோரல முயற்சிெ்கு
ஆளோகி, மருத்Fவமரனயில் ஜசரெ் ்ெப்பட்டு ெவுன் சலிங் அFப்ப ஜவண் டிய
ெட்டோயத்திற்கு ஆளோனோர். ஒரு பெ்ெம் என் மூத்த மென் இஜயசுரவ விட்டுப் பின்
வோங் கினோர். அவர் என் னிடத்தில் ஜெட்ட ஜெள்வி ‘ஏம் மோ… இப்படிலோம் நோம க பித்F,
இப்படிலோம் ஊழியம் கசய் F, இஜயசப்போ ஏம் மோ தம் பிய
ெோப்போத்F ல.. வோரத உன் கூடோரத்ரத அணுெோF, கபோல் லோப்பு உனெ்கு ஜநரிடோFF
கசோன் னவரு, ஏம் மோ அத நம் ம தம் பிெ்கு வரவிட்டோரு… நோன் இனி அவர நம் பமோட்ஜட F
கசோல் லி மறுதலித்தோன் . எல் லோப் பெ்ெத்திலும் நோன் கநருெ்ெப்பட்டவளோஜனன் .
திரோணிெ்கு ஜமலோெ ஜசோதிெ்ெமோட்ஜடன் என் று கசோன் னவர் என் வோழ்ெ்ரெயில்
ஏன் இரத அFமதித்தோர் என் று கசோல் லி
ெதறிஜனன் . இந்த ஆவிெ்குரிய யுத்தத்தில் நோF ம் என் குடும்பமும் அமிழ்ந்F
ஜபோெோதபடி என் ரனயும் என் குடும் பத்ரதயும் மீட்டு மீண் டுமோய் ஜதவரன
ஜநோெ்கி ஓடுகிற ஓட்டத்தில் எங் ெளுெ்குப் கபலத்ரதெ் ெட்டரளயிட்டவர்
ஆவியோனவஜர. என் Fரடய எல் லோெ் ஜெள்விெளுெ்கும் , புரியோத புதிருெ்கும்
விரடெளோெ இருந்த F அவர் ஜவத வசனத்தின் மூலமோெ எனெ்குத் தந்த பதில்
ெஜள ஆகும் . ஆவியோனவஜர, இரவ அரனத்ரதயும் ஜமற்கெோள்ள

13
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

எனெ்கு உதவி கசய் யும் ; கபலன் தோரும் என் று அவரர ஜநோெ்கிப் போரத் ்F
அவரரஜய சோர்ந்F கெோண் ட என் ரன இன் Fம் வல் லரமயோெ க பத்தில் ,
ஊழியத்தில் வழிநடத்த ஆரம் பித்தோர். மெனின் மரணம் என் ரனச் சோடசியில்
லோதவளோெ்கிவிட்டஜத என் று நிரனத்த என் ரன இஜயசுவின் நோமம் மகிரம அரடயும்
படிெ்கு மெனின் மரணத்ரதெ் குறித்ஜத சோட்சி கசோல் ல ரவத்தோர் ஆவியோனவர்.
பலர் என் சோட்சி மூலமோெ பலப்பட்ட F மட்டுமல் ல,
விசுவோசத்தில் இன் Fம் ஜதறினவரெ் ளோய் ெ் ெோணப்பட சரபயில் என் ரனயும்
என் குடும் பத்ரதயும் ஆவியோனவர் சோட்சியோெ நிறுத்தினோர். இந்த ஆவிெ்குரிய
யுத்தத்தில் எனெ்கு முற்றிலுமோய் க யம் தந்தவர் ஆவியோனவஜர. ஒவ் கவோரு
ஜவரளயும் என் மெரன நிரனத்F அழும் ஜபோகதல் லோம் என் ரன ஒரு தோய் ஜதற்றுவF
ஜபோல் ஜதற்றி, அவருரடய ஜவத வசனங் ெளின் மூலமோெ என் ரனயும் என் குடும்
பத்ரதயும் கபலப்படுத்தினவர் ஆவியோனவஜர. எனஜவ, இந்த ஆவிெ்குரிய
யுத்தத்தில் க யம் எடுெ்ெ ஜவண் டுமோனோல் நோம் ஆவியோனவரர முற்றிலுமோய்
சோர்ந்F கெோள்ள ஜவண் டும் . அவஜர நம் முரடய கபலவீனங் ெளில் நமெ்ெோெ க
பிெ்கிறவரோெ இருெகின் றோர் என் பரத என் அ F பவப்பூரவமோெ நோன்
உணர்ந்திருெ்கின் ஜறன். என் மெனின் இறப்பு என் ரன க பிெ்ெ முடியோதபடி
முடெ்கிப் ஜபோட்ட F. ஆனோலும் என் ஆவியோனவர் வோெ்குெ்ெடங் ெோத
கபருமூச்ஜசோடு எனெ்ெோெ ஜவண் டுதல் கசய் F இந்த ஆவிெ்குரிய யுத்தத்தில் க
யகமடுெ்ெ எனெ்கு உதவி கசய் தோர் என் பரத ஆணித்தரமோெெ் கூற முடியும் . என்
மெனின் இழப்பு ஜவதரனயோன
ஒன் றோெ இருந்தோலும் , ஜதவனிடத்தில் அன் பு கூறுகிறவரெ் ளுெ்குச் செலமும்
நன் ரமெ்ஜெF வோெஜவ நடெ்கும் என் கிற அவரின் வோரத்ரதயின் படி அந்த
மரணம் ஜதவ F ரடய நோமம் மகிரமயரடயும் படிெ்கு நன் ரமெ்ஜெF வோெ அவரின்
பரிபூரண ஜதவ சித்தத்தின் படிஜய நடந்திருெ்கிற F என் பரத எனெ்கு
உணரத்தினோர். இஜயசுரவ ஜநோெ்கி ஓடுகிற ஓட்டத்தில் , ஊழியத்தில் பின்
மோற்றம் அரடயோமல் என் ரனப் கபலப்படுத்தி இன் று நோFம் என் கும்
பத்தினரும் ஜீவித்திருெ்கும் படி கசய் த அவரின் சுத்த கிருரப அதற்குச் சோன்
று பெரும் . எல் லோ Fதியும் ெனமும் , புெழும் இஜயசுவுெ்ஜெ என் று கூறி
இத்F டன் என் ஆய் வுெ் ெட்டுரரரய முடிெ்கின் ஜறன் .

14
கெத்ரின ் ஜ ோன
கிறிஸ் F வ ஒழுெ்ெவியல் : ஆய் வுெ் ெட்டுரர 2021

BIBLIOGRAPHY

 Pedro Okoro, The Ultimate Guide to Spiritual Warfare: Learn to Fight from
Victory, Not for Victory (Pedro Sajini Publishing, 2015)

 James K. Beilby and Paul Rhodes Eddy, eds., Understanding Spiritual Warfare:
Four Views (Grand Rapids: Baker Academic, 2012).

 Paul G. Hiebert, "Biblical Perspectives on Spiritual Warfare," in Anthropological


Reflections on Missiological Issues (Grand Rapids: Baker, 1994), pp. 203–215.

15

You might also like