You are on page 1of 23

தேவதூேர்கள்!

தேவதூேர்கள் இரட்சிப்பை சுேந்ேரிக்கப்தைோகிற ைரிசுத்ேவோன்களுக்கு


ைணிவிபை சசய்யும்ைடி, தேவனுபைய கட்ைபைகளுக்கு முற்றிலும்
கீ ழ்ப்ைடிந்து கிரிபய சசய்கிறோர்கள். நித்ேிய இரட்சிப்புக்குரியவர்கபை
ஆயத்ேம் ைண்ணும் உன்னே ைணியில் தேவதனோடுகூை அவருபைய
தசபனயோகிய தேவதூேர்களும் தசர்ந்து நிற்கின்றனர். மறுைக்கத்ேில்
விழுந்துதைோன தூேர்கதைோ இரட்சிப்பை சுேந்ேரிக்கப்தைோகிறவர்கள்
ேங்கள் நித்ேிய சுேந்ேரத்பே அபைந்துவிைக் கூைோேைடி மிக ேீவிரமோக
கிரிபய சசய்து சகோண்டிருக்கிறோர்கள். ைரிசுத்ே தேவ தூேர்கபை
குறித்தும் விழுந்துதைோன தூேர்கபை குறித்தும் தவேம் கூறும்
சத்ேியங்கைில் சிலவற்பற குறித்து இப்புத்ேகமோனது விவரிக்கிறது.

தேவ தூேர்கள் எேற்காக சிருஷ்டிக்கப்பட்டார்கள்?

தேவ தூேர்களுக்கு நோட்கைின் துவக்கம் உண்டு. அவர்கள் யோவரும்


சிருஷ்டிக்கப்பட்டவர்கள் (எதச 28:15). பரத ோகமும் பரத ோகத்ேில்
உள்ளவவகளும் கிறிஸ்துவவக்ககோண்டும் கிறிஸ்துவுக்ககன்றும்
சிருஷ்டிக்கப்பட்டதபோது தேவ தூேர்களும் சிருஷ்டிக்கப்பட்டனர் (ஆேி
1:1; ககோத ோ 1:16). தேவனுக்கு ஊழியம் கசய்யவும் (சங் 103:21; மோற்
1:13), அவவர ஆரோேிக்கவும் (எபி 1:16), இன்னும் ப ஊழியங்கவளச்
கசய்யவும் அவர்கள் உண்டோக்கப்பட்டனர்.

மறுபக்கத்ேில் தேவதூேர்கள் எல் ோரும், இரட்சிப்வப சுேந்ேரிக்கப்


தபோகிறவர்கள் நிமித்ேமோய் ஊழியஞ் கசய்யும்படிக்கு அனுப்பப்படும்
பணிவிவட ஆவிகளோயிருக்கிறோர்கள் என்று தவேம் கூறுகிறது (எைி
1:14). "இரட்சிப்வப சுேந்ேரிக்கப்தபோகிறவர்கள்" என்பவே, எபி 5:8-9 - இல்
"ேமக்கு கீ ழ்ப்படிகிற யோவரும் நித்ேிய இரட்சிப்வப அவடவேற்கு"
என்று எழுேப்பட்டிருக்கிறது. கிறிஸ்துதவ இந்ே நித்ேிய மீ ட்வப
உண்டுபண்ணினோர் (எபி 9:12). கிறிஸ்து உண்டுபண்ணின இந்ே நித்ேிய
இரட்சிப்புக்கு பங்கோளிகளோகிறவர்களுக்கு பணிவிவட கசய்யும்
படியோகதவ தூேர்கள் உண்டோக்கப்பட்டிருந்ேனர்.
தேவ தூேர்கள் எப்தபாது சிருஷ்டிக்கப்பட்டார்கள்?

பூமி உண்டோக்கப்படுவேற்கு முன்தப தேவ தூேர்கள்


சிருஷ்டிக்கப்பட்டிருந்ேோர்கள். பூமிக்கு அஸ்ேிபோரம் தபோடப்பட்டதபோது
அவர்கள் அவேத் ககம்பீரத்தேோடு உற்று தநோக்குபவர்களோக ஏகமோய்ப்
போடி, எல் ோரும் ககம்பீரித்ேோர்கள் (தயோபு 38:4-7). இேி ிருந்து பூமி
சிருஷ்டிக்கப்படுவேற்கு முன்தப தேவ தூேர்கள்
சிருஷ்டிக்கப்பட்டோர்கள் என்பது விளங்குகிறது.

தேவதூேர்கள் உண்டோக்கப்பட்டதபோது அவர்களுவடய தவவ


இன்னகேன்று அவர்கள் அறிந்ேிருந்ேோர்கள். ேோங்கள்
பரிசுத்ேவோன்களுக்கு பணிவிவட கசய்யும்படி உண்டோக்கப்பட்டவர்கள்
என்று அவர்கள் அறிந்ேிருந்து, பரிசுத்ேவோன்கள்
சிருஷ்டிக்கப்படோேபடியோல் அவர்கள் ேங்கள் தவவ வய
சந்தேோஷத்தேோதட எேிர்தநோக்கியிருந்ேோர்கள். இந்நிவ யில்
பரிசுத்ேவோன்கள் குடியிருந்து பூரணப்படப்தபோகிற பூமிக்கு
அஸ்ேிபோரம் தபோடப்பட்டதபோது அவர்கள் போடி சந்தேோஷப்பட்டோர்கள்.

தேவ தூேர்களின் உடற்பபாருள்

தேவதூேவரக்குறித்தேோ ேம்முவடய தூேர்கவளக்


கோற்றுகளோகவும்,… கசய்கிறோர் என்று கூறப்பட்டுள்ளப்படி (எபி 1:7)
இவர்கள் ஆவிகளோக இருக்கிறோர்கள். இவர்களுவடய ஆவியின்
உடற்கபோருளோனது இந்ே கிரகத்ேில் நமக்கு நன்றோகத் கேரிந்ே மனிே
உடற்கபோருளி ிருந்தும், பூமிக்குரிய கபோருட்களி ிருந்தும் முற்றிலும்
தவறுபட்டேோயிருக்கிறது. இவர்களுக்கு மனிே சரீரத்வே தபோன்ற
உடல் இல் ோேிருப்பேோல் நமக்கு தநரிடக் கூடிய இயற்வகயோன
இவடயூறுகள் இவர்களுக்கு தநரிடுவேில்வ .

❖ கநருப்புக்கு இவர்களின் தமல் எந்ே வல் வமயும் இல்வ .


ஆனோல் கநருப்வப இவர்கள் பயன்படுத்ேிக் ககோள்ளக் கூடும்.

"கர்த்ேருவடய தூேனோனவர் ப ிபீடத்ேின் ஜுவோவ யித


ஏறிப்தபோனோர்" (நியோ 13:20).
"கர்த்ேருவடய தூேனோனவர்... அக்கினி ஜுவோவ யித
அவனுக்குத் ேரிசனமோனோர்" (அப். 7:30).

❖ விண்கவளிக்கு இவர்களின் மீ து வல் வம கிவடயோது. ஆனோல்


விண்கவளிவய இவர்கள் பயன்படுத்ேிக் ககோள்ளுகிறோர்கள்.

"பூமிக்கும் வோனத்ேிற்கும் நடுதவ நிற்கிற கர்த்ேருவடய தூேவன"


ேோவது
ீ கண்டோன் (1 நோளோ 21:16).

❖ சூரியன் மீ து இவர்களுக்கு வல் வம உண்டு.

"பின்பு ஒரு தூேன் சூரியனில் நிற்கக் கண்தடன்" (கவளி 19:17).

❖ கோற்றின் மீ து இவர்களுக்கு வல் வம உண்டு.

"...பூமியின் நோன்கு ேிவசகளிலும் நோன்கு தூேர்கள் நின்று,...


பூமியின் நோன்கு கோற்றுகவளயும் பிடித்ேிருக்கக்கண்தடன்" (கவளி
7:1).

❖ மூ ப் கபோருள்களின் மீ து இவர்களுக்கு வல் வம உண்டு.


இரும்புக் கேவினோல் ேவடப்படுத்ேப்படோமத தய அப். தபதுரு
இருந்ே சிவறச்சோவ க்குள் தூேன் உட்பிரதவசித்ேோன்.

"நகரத்ேிற்குப்தபோகிற இருப்புக்கேவண்வடயித வந்ேதபோது அது


ேோனோய் அவர்களுக்குத் ேிறவுண்டது…" (அப். 12:10).

தேவ தூேர்களின் தோற்றம்

❖ அதநக சந்ேர்ப்பங்களில் இவர்கள் தேவனுவடய மனுஷவரப்


தபோ தேோன்றினோர்கள் (ஆேி 19:1,5; நியோ 6:22; 13:3-11).

❖ கர்த்ேரோகிய இதயசுவின் கல் வறயினிடத்ேில் மரியோளுக்கு


கோணப்பட்ட தூேர்கள் கவள்ளுவட ேரித்ேவர்களோய்
கோணப்பட்டனர் (தயோவோன் 20:12).

❖ சி சமயங்களில் இவர்கள் ேங்கவள அந்நியவரப் தபோ


கவளிப்படுத்ேினர் (எபி 13:2).
❖ ஒரு தூேன் தமோதசக்கு ேரிசனமோன தபோது அக்கினி
ஜூவோவ யில் கேன்பட்டோன் (அப் 7:30).

❖ இவர்கள் மகிவமயோகவுங்கூட கோணப்பட்டோர்கள். ஒரு


தூேனுவடய மகிவமயோனது இந்ேப் பூமி முழுவவேயும்
பிரகோசிப்பிக்கக் கூடியேோயிருந்ேது (கவளி 18:1).

❖ இவர்கள் பூரண அழகுள்ளவர்களோக இருந்ேோர்கள். "சக விே


இரத்ேினங்களும்" இவர்கவள மூடிக் ககோண்டிருந்ேன. இவர்கள்
சிருஷ்டிக்கப்பட்ட நோளில் தமளவோத்ேியங்களும் நோகசுரங்களும்
இவர்களிடத்ேில் ஆயத்ேப்பட்டிருந்ேது (எதச 28:12,13).

❖ இவர்களுக்கு கசட்வடகள் இருந்ேன. இவர்கள் பறக்கிறவர்களோக


கோணப்பட்டோர்கள் (எதச 10:5; 11:22; கவளி 14:6).

❖ இவர்களுக்கு முகமுகமோய் தநரில் தேோன்ற வல் வம உண்டு


(நியோ 6:22; 13:9). இவர்கள் கசோப்பனங்களிலும் (மத் 1:20; 2:13),
ேரிசனங்களிலும் (அப் 10:3) தேோன்றக்கூடும்.

❖ சூரியனைப்ப ோல ிரகோசித்த தூதன்: தயோவோன் ேனது


ேரிசனத்ேில், ைலமுள்ை ஒரு தூேன் வோனத்ேிலிருந்து
இறங்கிவருவபேக் கண்ைோர் (சவைி 10:1). அவபனச் சுற்றி
தமகம் சூழ்ந்ேிருந்ேது, அவனுபைய சிரசின்தமல் வோனவில்
இருந்ேது, அவனுபைய முகம் சூரியபனப் தைோலவும்,
அவனுபைய கோல்கள் அக்கினி ஸ்ேம்ைங்கபைப்தைோலவும்
இருந்ேது. ைலமுள்ை தூேபனப்ைற்றி இவ்வோறு கூறப்
ைட்டிருப்ைேினோல் இவர் கர்த்ேரோகிய இதயசு என சிலர் கூற
முற்ைடுகின்றனர். ஆனோல் தயோவோன் ேன் ேரிசனங்கைில்
உயிர்த்சேழுந்ே கிறிஸ்துபவ மனுஷகுமோரன் (சவைி 5:13), யூே
தகோத்ேிரத்து சிங்கமும் ேோவேின்
ீ தவருமோனவர் (சவைி 5:5),
அடிக்கப்ைட்ை வண்ணமோயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி (சவைி 5:6),
உண்பமயும் சத்ேியமுமுள்ைவர் (சவைி 19:11), தேவனுபைய
வோர்த்பே (சவைி 19:13), ரோஜோேி ரோஜோ கர்த்ேோேி கர்த்ேோ (சவைி
19:16), அல்ைோவும் ஓசமகோவும் ஆேியும் அந்ேமும் முந்ேினவரும்
ைிந்ேினவரும் (சவைி 1:8; 22:13) தைோன்ற ைல விேங்கைில்
கண்ைதைோசேல்லோம் சவகு சீ க்கிரமோக அவபரக் கிறிஸ்து என
அவரோல் அபையோைங்கண்டுசகோள்ை முடிந்ேது. ஆனோல் இங்கு
ைலமுள்ை தூேபன அவர் கிறிஸ்துவோக அபையோைங்கண்டு
சகோள்ைவில்பல. தமலும் உயிர்த்சேழுந்ே கிறிஸ்துபவ
தயோவோன் கண்ைதைோது அவருபைய ைோேத்ேில் விழுந்து அவபரத்
சேோழுது சகோண்ைபேப்தைோல் (சவைி 1:17) ைலமுள்ை தூேபன
அவர் சேோழுது சகோள்ைவில்பல. இேிலிருந்து ைலமுள்ை தூேன்
கிறிஸ்து அல்ல என்ைது சேைிவோகிறது. மற்ற தூேர்கைிலிருந்து
ைலமுள்ை தூேன் வித்ேியோசமோயிருந்ேோலும் இவன் ஒரு தூேதன.

தேவ தூேர்களின் குணாேிசயங்கள்

❖ தேவதூேர்கள் எப்கபோழுதும் மோறோே பரிசுத்ேமுள்ளவர்கள்.


இவர்கள் பரிசுத்ே தூேர்கள் என அவழக்கப்படுகின்றனர் (கவளி
14:10).

❖ இவர்கள் தேவனுக்குக் கீ ழ்ப்படிந்து, 'கர்த்ேருவடய


வோர்த்வேவயக் தகட்டு அவருவடய வசனத்ேின்படி
கசய்கிற'வர்கள் (சங் 103:20).

❖ இவர்கள் தேவனுவடய சமுகத்ேில்


ேோழ்வமயுள்ளவர்களோயிருக்கின்றனர். இவர்கள் ேங்களுவடய
பரிசுத்ேத்வே குறித்தேோ, தமன்வமவயக் குறித்தேோ தமன்வம
போரோட்டோமல், தேவவனயும் அவருவடய மகிவமவயயுதம
உயர்த்ேிக் கோண்பிக்கின்றனர். இவர்களுவடய
சம்போஷவணயுங்கூட பரிசுத்ேமுள்ளது (ஏசோ 6:2,3).

❖ இவர்கள் ப மும் தமன்வமயுமுள்ளவர்களோயிருப்பினும் ேங்கள்


கசோந்ேத் ேீர்ப்பின்படி ஒருவர் மீ தும் தூஷணமோகக் குற்றம் சுமத்ே
மோட்டோர்கள் (2 தபதுரு 2:11; யூேோ 9).

❖ இவர்கள் பணிவிவட கசய்யும்தபோது ேங்கவள மவறத்துக்


ககோண்டு தேவவன மட்டும் கவளிப்படுத்துகின்றனர் (நியோ 13:18).
❖ இவர்கள் ேங்கவள மற்றவர்கள் கேோழுது ககோள்ளுவவே
விரும்போமல் தேவனுவடய ஊழியக்கோரர்களோகதவ
நடந்துககோள்ளுகின்றனர் (கவளி 22:9).

❖ இவர்கள் சந்தேோஷத்ேினோலும் துேிகளினோலும்


நிவறந்ேவர்களோயிருப்பதுடன் போவிகள் இரட்சிக்கப்படும்தபோது
களிகூருகின்றனர் (லூக் 2:13,14; 15:10).

தேவ தூேர்களின் ஞானம்

❖ தேவதூேர்கள் ஞோனத்ேினோல் நிவறந்ேவர்களோக


சிருஷ்டிக்கப்பட்டிருந்ேனர் (எதச 28:12). இது இவர்கள் படிப்படியோக
அவடந்ே ஒன்றல் . தேவன் இவர்கவள பூரணமோன அழகு,
வல் வம, பரிசுத்ேம், ஞோனம் ஆகியவற்தறோடு சிருஷ்டித்ேோர்.

❖ இவர்கவளக் குறித்து, "நீ சிருஷ்டிக்கப்பட்ட நோள் துவக்கி... உன்


வழிகளில் குவறயற்றிருந்ேோய்" (பூரணனோயிருந்ேோய்) என்று
தவேோகமம் கூறுகிறது (எதச 28:15).

❖ இவர்கள் மனுஷர் சிருஷ்டிக்கப்படுவேற்கு முன்தப


சிருஷ்டிக்கப்பட்டேோலும் உ கம் சிருஷ்டிக்கப்பட்டது முேல்
அேவன அறிந்ேிருந்ேேோலும், இந்ே உ கத்வே குறித்ே ஞோனம்
இவர்களுக்குப் பூரணமோய் இருந்ேது. "தேசத்ேில்
நடக்கிறவேகயல் ோம் அறிய என் ஆண்டவனுவடய ஞோனம்
தேவனுவடய ஞோனத்வேப் தபோல் இருக்கிறது" (2 சோமு 14:20).

❖ இவர்கள் அழிவற்றவர்களோய் மரணத்துக்கு நீங்க ோனவர்களோய்


இருப்பேோல், சிருஷ்டிப்பு முேல் உ கத்ேில் நவடகபற்ற
சம்பவங்கள் அவனத்வேயும் குறித்ே பூரண அறிவுள்ளவர்களோய்
கேோடர்ந்து வோழ்கிறோர்கள். ஆவகயோல் கடந்ே கோ ம் முழுவதும்
இவர்களுக்குத் கேரியும். ேற்தபோது நிகழ்பவவகவளயும் இவர்கள்
அறிவோர்கள். ஆனோல் தேவன் கவளிப்படுத்ேினோ ன்றி வருங்
கோ த்வேக் குறித்து இவர்கள் ஒன்வறயும் அறியோர்கள்.
எனதவேோன் "அந்ே நோவளயும் அந்ே நோழிவககவளயும் என் பிேோ
ஒருவர் ேவிர மற்கறோருவனும் அறியோன்; பரத ோகத்ேிலுள்ள
தூேர்களும் அறியோர்கள் என்று கிறிஸ்து கூறினோர் (மத்தேயு 24:36)
தேவ தூேர்களின் இராஜ்யம்

பரத ோகத்ேில் தேவ தூேர்களுக்ககன்று கசோந்ே இரோஜ்ஜியம் உண்டு.


இந்ே இரோஜ்யத்வே உவடய தேவதூேர்கள் நோன்கு வகுப்புகளோக
சிருஷ்டிக்கப்பட்டனர். அப். பவுல் இந்ே நோன்கு வகுப்பினவரக் குறித்து
துவரத்ேனம் அேிகோரம் வல் வம கர்த்ேத்துவம் என்று
குறிப்பிடுகிறோர் (எதப 1:20; 3:10; ககோத ோ 2:10). தமலும், ககோத ோகசயர்
1:16 - இல் இதே விஷயத்வேதய அப். பவுல் கூறுகிறோர். ஆனோல்
அங்கு வல் வம என்பவே சிங்கோசனம் என்ற வோர்த்வேயினோல்
குறிப்பிடுகிறோர் கத்தேோ ிக்க ேமிழ் கமோழிகபயர்ப்பு இந்ே நோன்கு
வகுப்பினவரயும் "வோனதூேர்" என கூறுகிறது.

1. துரரத்ேனங்கள் (Principalities)

துவரத்ேனம் என்பது மிக உன்னேமோன வரிவசக்குட்பட்ட தேவ


தூேர்கவள குறிக்கிறது. துவரத்ேனம் என்பேற்கு பயன்படுத்ேப்
படும் கிதரக்க பேம் "ஆர்க்கி" (ARCHE) என்பேோகும். "ஆர்க்தகன்ஜல்"
(ARCH ANGEL - பிரேோன தூேன்) என்ற பேம் இப்பேத்வே
ேழுவியேோகும். ஆர்க்தகஞ்சல் என்றோல் முக்கியமோன தூேன்
அல் து பிரேோன தூேன் என்று அர்த்ேமோகும்.

2. கர்த்ேத்துவங்கள் (Dominions)

கர்த்ேத்துவம் என்பது ேங்களுவடய ரோஜ்ஜியத்வே ஆளுவக


கசய்ய தேவனிடத்ேி ிருந்து இவர்கள் கபற்றுக் ககோண்ட
பல்தவறு நிவ களில் உள்ள அேிகோரங்கவளக் குறிக்கிறது.

3. அேிகாரங்கள் (Powers)

4. வல்லரை (Might) அல்லது சிங்காசனங்கள் (Thrones)

அேிகோரம் வல் வம ஆகியவவ தூேர்களின் நிர்வோகத்வேயும்


கசய ோற்றும் உரிவமவயயும் குறிக்கிறது.

மிகோதவலும், கோபிரிதயலும், தகருபீன்களும், தசரோபீன்களும், சக


தூேர் தசவனகளும் இந்ே நோன்கு வகுப்பிற்குட்பட்டவர்கதள.
தகரூபீன்கள்: இவர்களுவடய தவவ கோவல் கசய்வேோகும்.
தேவனுவடய ஆ யத்ேில் உடன்படிக்வகப் கபட்டிவயக் கோப்பேற்கோக
அவர்கள் அேனுடன் இவணந்து ஒரு அவடயோளமோக இருக்கின்றனர்.
தகருபின்கவள ேரிசனத்ேில் கண்ட ஒதர மனுஷன் எதசக்கிதயல்
மட்டுதம. அங்கும் அது தேவனுவடய ஆ யத்தேோடும், அவருவடய
மகிவமதயோடும் சம்பந்ேப்படுத்ேப்படுகிறது. தகருபீன்களுவடய
ஊழியம் இரண்டு வவகயோனது. முே ோவது, போதுகோத்ேல் அல் து
கோவல் கசய்ேல் இரண்டோவது, தேவனுவடய சமுகத்ேில் கநருங்கி
இருந்து அவருக்கு பணிவிவட கசய்ேல்.

● தேவன் மனுஷவன ஏதேன் தேோட்டத்வே விட்டு துரத்ேியதபோது


ஜீவ விருட்சத்ேிற்குப் தபோகும் வழிவய கோவல் கசய்ய ஏதேனுக்கு
கிழக்தக தகருபின்கவள வவத்ேிருந்ேோர் (ஆேி 3:24).

● தேவன் இவர்கவளத் ேம்முவடய பரிசுத்ே பர்வேத்ேில் அக்கினி


மயமோன கற்களின் நடுதவ வவத்ேிருந்ேோர் (எதச 28:14). இங்தக
பர்வேம் என்பது ஒரு ரோஜ்யத்வேக் குறிக்கிறது (கவளி 17:9-12)
அபிதஷகம் பண்ணப்பட்ட தகருப் என்பது ேனக்கு நியமிக்கப்பட்ட
அளவில் தேவனுவடய சித்ேத்வே நிவறதவற்றும்படியோக
அவன் தவறு பிரிக்கப்பட்டவன் எனப் கபோருள்படும். அேோவது
தூேர்களின் ரோஜ்யத்வேப் போதுகோக்கும்படியோகவும்
கோப்போற்றும்படியோகவும் அவன் தேவனோல்
நியமிக்கப்பட்டிருந்ேோன்.

தசராபீன்கள்: தேவ சமூகத்ேில் நின்று இரண்டு கசட்வடகளோல்


ேங்கள் முகத்வே மூடிக்ககோண்டு தேவவன மகிவமப்படுத்துவது
இவர்களது தவவ யோகும் (ஏசோயோ 6:2-7). தேவன் மோம்சத்ேில்
கவளிப்பட்டதபோது மோத்ேிரதம தேவதூேரோல் அவவரக் கோண
முடிந்ேது (Iேீதமோ 3:16).

காபிரிதயல்: இவன் தேவனுவடய ஜனங்களுக்கு நற்கசய்ேிவய


ககோண்டு கசன்று ேரிசனங்கவள விளங்கப்பண்ண நியமிக்கப்பட்டவன்
(ேோனி 8:16; 9:21-23). கோபிரிதயல் எந்ே இடத்ேிலும் ஒருதபோதும் பிரேோன
தூேனோக அறியப்படவில்வ . ஒரு தூதுவனோகதவ அறியப்பட்டோன்.
இவன் அேிகமோக தேவ சமுகத்ேின் எல்வ க்குள்தளதய இருந்ேோன்
(லூக் 1:19). இவன் ேோனிதயல், மரியோள், சகரியோ தபோன்றவர்களிடம்
அனுப்பப்பட்டவன் (ேோனி 8:16,17 லூக்1:19,26,27).

ைிகாதவல்: பிரேோன அேிபேிகள் அதநகர் உண்டு. எனினும், தவேம்


கபயருடன் குறிப்பிடும் பிரேோன அேிபேி மிகோதவல் மட்டுதம (ேோனி
10:13). "மிகோதவலும் அவவனச் தசர்ந்ே தூேர்களும் வலுசர்ப்பத்தேோதட
யுத்ேம் பண்ணினோர்கள்" என்று கவளிப்படுத்ேின விதசஷம் 12:7 - இல்
கூறப்பட்டுள்ளது. ஆவகயோல் இவனுக்குச் கசோந்ே தசவன உண்டு
என்பது கேளிவோகிறது. ஒவ்கவோரு பிரேோன தூேனுக்கும் அவனுக்
ககன்று தமன்வமயும், கர்த்ேத்துவமும், வல் வமயும், அேிகோரமும்,
அவனுக்கு கீ ழ் ப வரிவசக்குட்பட்ட தூேர்களும் உண்டு. இவர்கள்
எல் ோரும் தசர்ந்து பரத ோக தசவனகளில் ஒன்றோக அவமகிறோர்கள்.

இஸ்ரதவல் புத்ேிரவரக் கவனித்துக்ககோள்ள தவண்டிய பூமிக்குரிய


ஓர் உத்ேரவோேம் பிரேோன தூேனோகிய மிகோதவலுக்கு இருந்ேது. "உன்
ஜனத்ேின் புத்ேிரருக்கோக (இஸ்ரதவ ர்) நிற்கிற கபரிய அேிபேியோகிய
மிகோதவல்" என்று இவன் அவழக்கப்படுகிறோன் (ேோனி 12:1). பவழய
ஏற்போட்டில் முன்னணியி ிருந்ே பரிசுத்ேவோன்களுக்கும் மிகோதவல்
உேவி கசய்ேோன். இவன் தமோதசயின் சரீரத்ேிற்கோகப் தபோரோடினோன்
(யூேோ 9). கபர்சியோ ரோஜ்யத்ேின் அேிபேி ேோனிதய ின் கஜபத்ேிற்கோன
பேிவ த் ேவட கசய்ேதபோது மிகோதவல் அவவன எேிர்த்து
தமற்ககோண்டோன் (ேோனி 10:13,21).

இஸ்ரதவ ரின் விழுவகக்குப் பின் மிகோதவலின் பூமிக்குரிய


உத்ேரவோேம் புேிய ஏற்போட்டு சவபக்கு மோற்றப்பட்டிருப்பது தபோல்
கோணப்படுகிறது. கிறிஸ்து ேமது சவபவய எடுத்துக்ககோள்ள
வரும்தபோது ஆரவோரத்தேோடு வருவோர். அப்தபோது அவதரோடுகூட
வரும் பிரேோன தேவ தூேனும் (மிகோதவல்) ேன்னுவடய சத்ேத்துடன்
வருவோன் (1 கேச 4:16). இந்ே சத்ேமோனது, சஜயங்சகோண்ை சபை
(ஆண்ைிள்பை), ஆட்டுக்குட்டியின் இரத்ேத்ேினோலும் சோட்சியின்
வசனத்ேினோலும் வலுசர்ப்ைத்பே ஆவிக்குரிய ரீேியில்
சஜயித்ேத்ேினோல் (சவைி 12:11) உண்ைோன சஜயத்ேின் சத்ேமோக
இருக்கக்கூடும். சஜயங்சகோண்ை சவப (ஆண்ைிள்பை) எடுத்துக்
ககோள்ளப்பட்டவுடன் மிகோதவல் வலுசர்ப்பத்துடனும் அவனுவடய
தசவனயுடனும் யுத்ேம்பண்ணி, அவர்கவள வோனமண்ைலங்கைில்
இருந்து பூமிக்கு ேள்ளுவோன் (கவளி 12:7).
தேவதூேர்களின் ஊழியங்களும் உத்ேிதயாகங்களும்

தேவதூேர்கள் தேவ கட்ைபைகளுக்கு கீ ழ்ப்ைடிந்து நிபறதவற்ற


தவண்டிய சைோறுப்ைோன ஊழியங்கபையும் உத்ேிதயோகங்கபையும்
உபையவர்கைோயிருக்கிறோர்கள்.

1. தூதுவர்களாக

➢ ஆபிரகோம் கூடோரவோச ில் உட்கோர்ந்ேிருந்ேதபோது கர்த்ேரும்,


இரு தூேர்களும் ஆபிரகோவம சந்ேித்து ஈசோக்கின் பிறப்வபக்
குறித்து அவனுக்கு கூறினோர்கள் (ஆேி 18:1-10).

➢ ஆசீர்வோேத்வே கேரிவிப்பேற்கு (ஆேி 22:15-18).

➢ கஜபத்ேிற்கு பேில் கேரிவிப்பேற்கு (ேோனி 9:23;10:22; லூக் 1:13)

➢ தேவ கட்டவளவய கேரிவிப்பேற்கு (நியோ 6:12-14; 13:3-5, 13,14;


2 ரோஜோ 1:3,4,15; அப் 8:26).

➢ நற்கசய்ேிவய அறிவிப்பேற்கு (மத் 1:20,23; லூக் 1:30-38; 2:8-14).

➢ மகோ உபத்ேிரவத்ேின் தபோது சுவிதசஷத்வே அறிவிப்பேற்கு


(கவளி 14:6-12).

➢ ேவறு கசய்யும்தபோது பரிசுத்ேவோன்கவள எச்சரிப்பேற்கு


(எண் 22:22-35 ; நியோ 2:1-3).

➢ மவறவோன இரகசியங்கவள கவளிப்படுத்துவேற்கு (சக 1:9-


20; 6:4,5; ேோனி 8:15-26; 9:21-27; கவளி 1:1; 22:6).

➢ பிரமோணங்கவள கட்டவளயிட (க ோ 3:19).

2. உேவியாளர்களாக

➢ ஆகோவர ஆறுேல் படுத்துவேற்கு (ஆேி 21:17,18).


➢ இரு தூேர்கள் தலோத்பேச் சந்ேித்து, தசோதேோம் சகோதமோரோ
அைிக்கப்ைட்ைதைோது, அவபனயும் அவன் குடும்ைத்பேயும்
அவ்வழிவிலிருந்து ைோதுகோத்ேனர் (ஆேி 19:1-16).

➢ ஈசோக்கிற்கு சரியோன மணவோட்டிவய கண்டுபிடிக்க


எ ிதயசருக்கு உேவி கசய்வேற்கு (ஆேி 24:7)

➢ எகிப்ேி ிருந்து கோனோனுக்குப் தபோக பிரயோணத்வேத்


துவங்கின இஸ்ரதவல் புத்ேிரருக்கு வழிகோட்டி அவர்கவளப்
போதுகோப்பேற்கு (யோத் 14:19; 23:23; 33:2).

➢ கப னற்று அவேரியப்பட்டிருந்ே எ ியோவவப்


தபோஷிப்பேற்கு (1 இரோஜோ 19:5-7).

➢ கபேஸ்ேோ குளத்வே க க்கி சுகமோக்கும் வல் வமவய


விளங்கச் கசய்வேற்கு (தயோவோன் 5:1-4).

➢ இதயசுகிறிஸ்து ேமது நோற்பது நோட்கள் உபவோசத்வே


முடித்ே பின் அவருக்கு பணிவிவட கசய்வேற்கு (மத் 4:11).

➢ ஒ ிவ மவ யில் கர்த்ேரோகிய இதயசுவவப்


கப ப்படுத்துவேற்கு (லூக் 22:43).

3. பரைதசரனயாக

கர்த்ேருவடய பிள்வளகளுக்கோக யுத்ேம் கசய்து


அவர்களுவடய சத்துருக்களிடமிருந்து அவர்கவள விடுவிப்பதும்
தூேர்களின் ஊழியமோகும். சி சமயங்களில் ஒரு தசவனக்கு
எேிரோக யுத்ேஞ் கசய்ய ஒதர ஒரு தூேன் மட்டுதம அனுப்பப்
பட்டோன். தவறு சமயங்களில் தூே தசவனதய அனுப்பப்பட்டது.

➢ யோக்தகோபுக்கு விதரோேமோக அவன் சதகோேரனோகிய ஏசோ


வந்ேதபோது அவனுக்கு உேவி கசய்ய தேவ தசவனயோக
தூேர்கள் இறங்கி வந்ேனர் (ஆேி 32:1,2).
➢ இஸ்ரதவல் புத்ேிரவர எகிப்ேி ிருந்து விடுவிக்க தமோதசக்கு
உேவி கசய்ேது ஒதர ஒரு தூேன் ஆவோன் (யோத் 14:19; எண்
20:16; அப். 7:35).

➢ ட்சத்கேண்பத்வேயோயிரம் தபவரக் ககோன்று அசீரிய


தசவனவய தேோற்கடித்ேது ஒதர ஒரு தூேதன (2 ரோஜோ 19:35).

➢ ேம் பிேோவவ ேோம் தவண்டிக்ககோண்டோல் ேமக்கோக யுத்ேம்


கசய்வேற்கு பன்னிரண்டு த கிதயோனுக்கு அேிகமோன
தூேவர அவர் அனுப்ப முடியும் என்று கர்த்ேரோகிய இதயசு
கூறினோர் (மத் 26:53).

➢ வலுசர்ப்பத்வேயும், அேனுவடய தசவனவயயும் பூமிக்குத்


ேள்ள, மிகோதவலும் அவனுவடய தூேர்களும் (தசவனயும்)
அவர்களுடன் யுத்ேம் பண்ணினர் (கவளி 12:7).

4. தேவனுரடய நியாயத்ேீர்ப்புகரள நிரறதவற்றுபவர்களாக

➢ ேோவது
ீ இஸ்ரதவல் புத்ேிரரின் கேோவகவய எண்ணினதபோது,
ககோள்வள தநோயின் மூ ம் எருசத வம அழிக்கும்படிக்கு
தேவன் ஒரு தூேவன அனுப்பினோர் (1 நோளோ 21:1-27).

➢ ஏதரோது தேவனுக்கு மகிவமவயச் கசலுத்ேத் ேவறினதபோது,


அவவனக் ககோன்றுதபோட ஒரு தூேன் அனுப்பப்பட்டோன் (அப்.
12:21-23).

➢ அந்ேிக்கிறிஸ்துவின் மூன்றவர வருட அரசோட்சிக்குப்பின்


ஏழு விேமோன நியோயத்ேீர்ப்புகவள உ கிற்கு விேிக்கும்படி
ஏழு தூேர்கவளத் தேவன் அனுப்புவோர் (கவளி அேி. 8-11).

5. பணிவிரட ஆவிகளாகவும் பரிசுத்ேவான்களின் ைரணத்ேிலும்


உயிர்த்பேழுேலிலும் அவர்களுக்கு வழிகாட்டிகளாகவும்:

➢ ோசரு மரித்ேதபோது அவனுவடய ஆத்துமோவவ


ஆபிரகோமுவடய மடிக்குத் தேவதூேர்கள் சுமந்து
கசன்றோர்கள் (லூக் 16:22).
➢ பூரணமோக்கப்பட்ட ேம் சவபவய தசர்க்க கர்த்ேரோகிய இதயசு
வரும்தபோது, பிரேோன தூேனோகிய மிகோதவலும் மற்ற
தூேர்களும் அவருடன் வருவோர்கள் (1 கேச 4:16)

➢ முேல் மூன்றவர வருட உபத்ேிரவ முடிவில் உபத்ேிரவ


கோ இரத்ே சோட்சிகள் உயிர்த்கேழும்தபோது அவர்கவள
தேவதூேர்கள் கூட்டிச் தசர்ப்ைோர்கள் (மத் 24:31).

6. பிரேிபலன் அளிக்கும் நாளிலும் பல்தவறு


நியாயத்ேீர்ப்புகளிலும் சாட்சி கூறும் ஆவிகளாக:

➢ ேமது ஆயிர வருட ரோஜ்யத்வேத் தேவன் பூமியில்


ஸ்ேோபிக்கும் முன்பு, தேசங்கவள நியோயந்ேீர்க்க கர்த்ேரோகிய
இதயசு வரும்தபோது தேவதூேர்கள் அவருடன் வருவோர்கள்
(கவளி 19:14; 2 கேச 1:7,8).

➢ ஆயிர வருட அரசோட்சிக்குப் பிறகு கவள்வள சிங்கோசன


நியோயத்ேீர்ப்புக்கோக தேவ தூேர்கள் ஆத்துமோக்கவள கூட்டிச்
தசர்ப்போர்கள் (மத் 13:41,42,49,50).

புேிய ஏற்பாட்டு சரபயின் மூலம் தூேர்களுக்கு பேரிய வரும்


தேவனுரடய அநந்ே ஞானம்

"தேவன் நம்முவடய கர்த்ேரோகிய கிறிஸ்து இதயசுவுக்குள்


ககோண்டிருந்ே அநோேி ேீர்மோனத்ேின்படிதய, உன்னேங்களிலுள்ள
துவரத்ேனங்களுக்கும் அேிகோரங்களுக்கும் அவருவடய அநந்ே
ஞோனமோனது சவபயின்மூ மோய் இப்கபோழுது கேரியவரும்
கபோருட்டோக," (எதபசியர் 3:9-10).

பிேோவோகிய தேவன் ேம்முவடய தநோக்கத்வே யோவரும் அறிந்து


ககோள்ள தவண்டுகமன்தற வோஞ்சிக்கிறோர். பூமியில் உள்ளவர்கள்
மோத்ேிரமல் உன்னேங்களிலுள்ள தூேர்களும் இவவகவள அறிந்து
ககோள்ள தவண்டும் என்று அவர் விரும்புகிறோர். தேவன் ேம்முவடய
தநோக்கம் முழுவவேயும் கர்த்ேரோகிய இதயசு கிறிஸ்துவுக்குள்
வவத்ேிருக்கிறோர். ஆனோல் அந்ே தநோக்கத்வே அவர் தநரடியோக
கவளிப்படுத்துவேில்வ . சிங்கோசனங்கள், கர்த்ேத்துவங்கள்,
துவரத்ேனங்கள், அேிகோரங்கள் என்கிற தேவதூேர்களின் பிரிவினர்
எவ்வளவு அேிகமோன வல் வமயும் ஞோனமும் உவடயவர்களோக
இருந்ேோலும் கிறிஸ்துவவப் பற்றிய இரகசியத்வே, அேோவது,
சவபயோனது எவ்விேம் கிறிஸ்துவினுவடய பூரணத்வே அவடந்து
ககோள்ள முடியும் என்கிற விஷயத்வே அறிந்து ககோள்ள அவர்கள்
வல் வர்கள் அல் ர்.

இந்ே இரகசியத்வே அப். பவுல் தேவனுவடய அநந்ே ஞோனம் என்று


கூறுகிறோர். தேவனுவடய அநந்ே ஞோனம் என்பது அவருவடய பூரண
ஞோனம் அல் து சோேோரண மனிேரோல் கிரகித்துக் ககோள்ள முடியோே
ஞோனமோகும். தமலும் அது ஒரு சுவிதசஷமோகவும் கோணப்படுகிறது.
இந்ே இரகசியத்வே தூேர்களும் பவழய ஏற்போட்டு பரிசுத்ேவோன்களும்
விளங்கிக்ககோள்ளவில்வ என்றும், ஆனோல் இக்கிருவபயின்
கோ த்ேில் அனுப்பப்பட்டிருக்கிற பரிசுத்ே ஆவியினோத இது நமக்கு
சுவிதசஷமோய் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது என்றும் அப். தபதுரு
கூறுகிறோர். அதுமோத்ேிரமல் , இந்ே சுவிதசஷத்ேினுவடய
தநோக்கத்வே எவ்விேமோக சவபயில் தேவன் நிவறதவற்றிக் ககோண்டு
வருகிறோர் என்பவே உற்றுப்போர்க்க தேவதூேர்களும் ஆவசயோய்
இருக்கிறோர்கள் என்றும் அவர் கூறுகிறோர் (1 தபதுரு 1:12).

இேி ிருந்து கிறிஸ்துவுக்குள் தேவன் மவறத்து வவத்ேிருந்ே இந்ே


கபரிய இரகசியம் அப்தபோஸ்ே ருக்கு கவளிப்படுத்ே ோகக் ககோடுக்கப்
பட்டிருக்கிறது என்றும், இந்ே இரகசியத்ேின் கவளிப்படுத்ேவ
அப்தபோஸ்ே ர் சுவிதசஷமோகச் சவபக்குப் பிரசங்கிக்கிறோர்கள் என்றும்
நோம் விளங்கிக்ககோள்கிதறோம். அப்தபோஸ்ே ருவடய ஊழியத்ேினோத
சவபயில் இந்ே தநோக்கம் நிவறதவற்றப்பட்டு, அது எவ்விேமோய்க்
கிறிஸ்துவின் நிவறவோன வளர்ச்சிவய அவடந்து ககோள்ளுகிறது
என்ற இந்ே கபரிய ஞோனம் சவபயின் மூ மோகதவ உன்னேங்களில்
உள்ள துவரத்ேனங்களுக்கும் அேிகோரங்களுக்கும் கேரிய வருகிறது.
ஆவகயோல் கிறிஸ்துவினுவடய சரீரமோகிய சவப இல் ோவிட்டோல்,
உன்னேங்களிலுள்ள துவரத்ேனங்களும் அேிகோரங்களும்
தேவனுவடய மனேிலுள்ள தநோக்கத்வே அறிந்து ககோள்ள முடியோது.
ைனுஷனுக்கோன இரட்சிப்ரப உற்றுப் ோர்க்கும் பதவதூதர்கள்

தேவதூேர்கள் ேங்களுக்குரிய ஒரு குறிப்ைிட்ை அைவு பூரணத்ேில்


சிருஷ்டிக்கப்ைைடிருந்ேேினோல் அேற்கு தமல் வைர்ச்சி அல்லது
தமன்பமபய அபைந்துசகோள்ை தவண்டிய அவசியம் அவர்களுக்கு
இல்லோேிருந்ேது. இருப்ைினும் தேவதூேர்கபைப் ைோர்க்கிலும் சற்று
சிறியவனோக சிருஷ்டிக்கப்ைட்ை மனுஷன், வைர்ந்து, கிறிஸ்துவின்
பூரணத்பே அபைந்து சகோள்ைக் கூடியவனோயிருக்கிறோன். எனதவ
மனுஷனுக்கோக பவக்கப்ைட்டிருக்கும் இப்சைரிேோன இரட்சிப்பை
உற்றுப்ைோர்க்க தேவதூேர்கள் ஆபசயோய் இருக்கிறோர்கள் (1 தைதுரு
1:10-12). இவர்கள் மனந்ேிரும்புகிற ஒரு போவியின் நிமித்ேம்
சந்தேோஷப்பட்டோலும் தேவனுவடய கிருவபயினோல் இரட்சிக்கப்படும்
ஒரு போவியினோல் மட்டுதம அனுபவிக்கக்கூடிய சந்தேோஷத்வே
ஒருதபோதும் ருசித்ேேில்வ . அப்படியோனோல் கிறிஸ்து வரும்தபோது
பூரணமோக்கப்பட்ட சவபக்குக் கிவடக்கப்தபோகும் கிருவப, மகிவம
ஆகிய ஐசுவரியங்களின் தமன்வமவயப் பற்றி இவர்களோல்
விளங்கிக்ககோள்ளதவ முடியோகேன்பது நிச்சயம்.

தேவ தூேர்களின் வாசஸ்ேலம்

அப். தயோவோன் ேனது பரத ோக ேரிசனத்ேில், தேவ


சிங்கோசனத்வேயும் ஜீவன்கவளயும் மூப்பர்கவளயும் சூழ்ந்ேிருந்ே
அதநக தேவதூேர்கவள கண்டோர். அவர்களுவடய இ க்கம்
பேினோயிரம் பேினோயிரமோகவும், ஆயிரமோயிரமோகவுமிருந்ேது (கவளி
5:11; 7:11). அேோவது, பரத ோகத்ேில் எல் ோப் பரிசுத்ேவோன்களுக்கும்
பின்னோகக் கவடசிக் கூட்டமோக அதநக தூேர்கவள ேோன் கண்டேோக
அப். தயோவோன் கூறுகிறோர்.

முே ோவது அவர் சிங்கோசனத்ேில் பிேோவவயும், குமோரவனயும்


(தேவ ஆட்டுக்குட்டி), பின்பு தேவனுவடய சிங்கோசனத்ேிற்கு முன்போக
பரிசுத்ே ஆவிவயயும் (ஏழு அக்கினி ேீபங்கள்), அேற்கப்போல்
நியோயப்பிரமோணகோ பரிசுத்ேவோன்களோகிய நோன்கு ஜீவன்கவளயும்,
பின்பு மனசோட்சிக்கோ பரிசுத்ேவோன்களோகிய இருபத்துநோன்கு மூப்பர்
கவளயும் கண்டோர். இந்ே எல் ோ கூட்டத்ேினவரயும் சூழநின்ற அதநக
தூேர்கவளயும் கண்டோர். (கவளி 7:11). இேி ிருந்து பரத ோகத்ேில்
எல் ோப் பரிசுத்ேவோன்களுக்கும் பின்னோகக் கவடசிக் கூட்டமோக
தூேர்கள் கோணப்படுகிறோர்கள் என நோம் விளங்கிக்ககோள்ள ோம்.

தேவ தூேர்களுக்கிவடதய கோணப்ைடும் நோன்கு வகுப்ைினரும்


சீதயோன், புேிய எருசத ம், புேிய வோனம், புேிய பூமி ஆகிய
இவ்விடங்களில் இரட்சிப்வபச் சுேந்ேரிக்கப்தபோகிறவர்களுக்கு
ஊழியஞ்கசய்யும் பணிவிவட ஆவிகளோயிருக்கிறோர்கள் (எபி 1:14).

விழுந்துதபான தூேர்கள்

இரட்சிப்வப சுேந்ேரிக்கப்தபோகும் பரிசுத்ேவோன்களுக்கு பணிவிவட


கசய்யும்படி உண்டோக்கப்பட்ட தேவ தூேர்கள் ேங்கள்
உத்ேரவோேத்வேப் கபற்றுக்ககோள்ளுவேற்கு முன்பு இவர்கள்
தசோேிக்கப்பட்டு, பரீட்சிக்கப்பட்டு, உண்வமயுள்ளவர்கள் என்று
நிரூபிக்கப்பட தவண்டியேோயிருந்ேது. ஆகதவ அவர்கள்
உத்ேரவோேமோன ஒரு தவவ வய தூவங்குவேற்கு முன்பு
அவர்களுக்கு ஒரு பரிதசோேவன கோ ம் இருக்க தவண்டியது
அவசியதம. அந்ே தசோேவனக் கோ த்ேில் சி ர் ேங்கவளக் குறித்ே
தேவனுவடய தநோக்கத்ேிற்கு எேிரோக கிரிவய கசய்ேனர்.

தேவ தூேர்களின் பாவம் என்ன?

ேங்களிலும் சற்று சிறியவனோக சிருஷ்டிக்கப்படப்தபோகிற


மனுஷனுக்கு தேவ சிங்கோசனம் வோக்குப்பண்ணப்பட்டிருக்கிறது
என்பவேயும் (கவளி 3:21; 12:5), ேோங்கள் அந்ே தேவ சிங்கோசனத்ேில்
வோசம் பண்ணப்தபோகும் மனுஷனுக்கு பணிவிவட மோத்ேிரதம கசய்ய
முடியும், மோறோக அந்ே தேவ சிங்கோசனத்ேில் வோசம்பண்ண முடியோது
என்பவேயும் தேவ தூேர்கள் அறிந்ேிருந்ேனர். இந்ே தேவ
தநோக்கத்ேிற்கு கீ ழ்ப்படியோமல் அேற்கு விதரோேமோன
எண்ணங்ககோண்ட சி ர் தேவனுக்கு எேிரோக கிரிவய கசய்து
விழுந்துதபோனோர்கள். ேங்கள் தமன்வமவய இழந்துதபோன தூேர்கள்
பரத ோகத்ேி ிருந்து ேள்ளப்பட்டேினிமித்ேம் பிசோசுகளோய் மோறினர்.
உண்வமயோய் இருந்து கஜயம் கபற்ற தூேர்கள் பரிசுத்ே தூேர்களோக
இன்வறக்கும் இருக்கிறோர்கள்.
விழுந்துதபோன தூேர்கள் ஒவ்சவோருவரும் கபோல் ோே ஆவிகளோய்
இருக்கின்றனர். ஒவ்கவோரு போவத்ேிற்கு பின்பும் ஒரு கபோல் ோே
ஆவி இருக்கிறது. இப்கபோல் ோே ஆவிகள் ஒரு சரீரமின்றி கிரிவய
கசய்யோக் கூடோேவவயோயிருப் பேோல், அவவ மனிேனின்
சரீரத்ேிற்குள் புகுந்து அழிவுக்தகதுவோன கிரிவயவய நடப்பிக்கின்றன.
நோம் அறிந்தேோ அறியோமத ோ இடங் ககோடுத்ேோ ன்றி இந்ே
ஆவிகளோல் நமக்குள் பிரதவசிக்க இய ோது. விழுந்துதபோன
தூேர்கவள ஐந்து பிரிவினரோக வவகப்படுத்ே ோம்.

அேிகாரலயின் ைகனாகிய விடிபவள்ளி - லூசிபர்

அேிகோவ யின் மகனோகிய லூசிபருக்கு ஒரு சிங்கோசனம் இருந்ேது.


தேவனுவடய நட்சத்ேிரங்களுக்கு தம ோக என் சிங்கோசனத்வே
உயர்த்துதவன் என்று அவன் கூறுகிறோன். எனதவ லூசிபர்
ககோத ோகசயர் 1;16 -ல் குறிப்பிடப்பட்டுள்ள தூேர்களின் வகுப்புகளில்
முேல் வரிவசவய தசர்ந்ேவனோயிருந்ேிருக்க கூடும். லூசிபர்
ஏற்கனதவ தமன்வம கபோருந்ேிய ஒரு தூேனோயிருந்ேோன். அவன்
பிரேோன தூேனோகவுங்கூட இருந்ேிருக்க ோம்; அவனுக்கு ஒரு
சிங்கோசனம் இருந்ேது. அவன் அேிகோவ யின் மகன் என்று
அவழக்கப்பட்டோன். அவன் மோகபரும் வல் வம பவடத்ேவனோக ஒளி
வசிப்
ீ பிரகோசிக்கும் ஒரு தூேனோக இருந்ேிருக்க தவண்டும்.

நோன் வோனத்துக்கு ஏறுதவன் தேவனுவடய நட்சத்ேிரங்களுக்கு


தம ோக என் சிங்கோசனத்வே உயர்த்துதவன்; வட புறங்களில் உள்ள
ஆரோேவனக் கூட்டத்ேின் பர்வேத்ேித வற்றிருப்தபன்
ீ என்றும், நோன்
தமகங்களுக்கு தம ோக உன்னேங்களில் ஏறுதவன்; உன்னேமோன
ஒப்போதவன்" என்றும் லூசிபர் கூறினோன் (ஏசோ 14:13-14). ேன்வனத்ேோன்
உயர்த்துேல் அல் து ேனக்கு உரிய பேவிவயயும் கனத்வேயும்
போர்க்கிலும் தமன்வமயோன பேவிவயயும் கனத்வேயும் அபகரிக்க
பிரயோசப்படுேத லூசிபரின் ஆவியோகும். லூக்கோ 18:11-12
வசனங்களின் ஆங்கி கமோழிகபயர்ப்பில் பரிதசயன் "நோன்" என்று
ஐந்து முவற கூறுவவேயும், ஏசோயோ 14:13,14 - இன் ஆங்கி
கமோழிகபயர்ப்பில் லூசிபர் "நோன்" என்று ஐந்து முவற கூறுவவேயும்
நோம் கோண்கிதறோம்.
வடபுறங்களிலுள்ள ஆரோதனைக் கூட்டத்தின் ர்வதத்தில்
வற்றிருக்க
ீ முயற்சித்த லூசி ர்

வடபுறங்களிலுள்ள ஆரோேவனக் கூட்டத்ேின் பர்வேம் என்பது


பரத ோகத்ேில் மனுஷருக்ககன்று தேவன் நியமித்ேிருந்ே சீதயோன்
பர்வேம் ஆகும் (சங் 48:2; சவைி 14:1). அப். தயோவோன் ேனது
ேரிசனத்ேில், பூமியிலுள்ை மபலகள் உட்ைை முழு பூமியும்
ஒழிந்துதைோன ைின்பு இந்ே ைரதலோக சீதயோன் மபலக்கு ஆவியில்
சகோண்டுதைோகப்ைட்ைோர் (சவைி 21:10). இந்ே ைரதலோக சீதயோன்
ைர்வேத்ேில் வந்து தசரும் பரிசுத்ேவோன்களுக்கு ேோன் பணிவிவட
கசய்ய தவண்டியவன் என்பவே மறந்து லூசிைர் அந்ே இடத்வே
அவடய முயற்சித்ேோன். ஆகதவ அவன் அகோேமோன போேோளத்ேித
ேள்ளப்பட்டோன் (ஏசோயோ 14:12,15). நித்ேிய சீதயோன் பர்வேத்ேிற்கு
அவழக்கப்பட்டிருக்கும் தேவ ஊழியர்கைில் மூன்றிசலோருைங்பக
விழத்ேள்ளுவதே (சவைி 12:4a) லூசிபருக்கும், வலுசர்ப்ைத்ேிற்கும்,
எல்லோ விழுந்துதைோன தூேர்களுக்குமோன ைிரேோனமோன தநோக்கமோகும்.

அபிதேகம்பண்ணப்பட்ட தகருப்

அபிதஷகம் பண்ணப்பட்ட தகருப் மிகவும் பிரதயோஜனமோன ஒரு


தூேனோக இருந்ேிருக்க தவண்டும். அவனுவடய ஊழியத்ேிற்கு என
அவனுக்கு விதசஷ அபிதஷகம் ககோடுக்கப்பட்டு இருந்ேது. அவன்
வல் வமயிலும் மகிவமயிலும் லூசிபவரக் கோட்டிலும் மிக
தமன்வமயோன தூேனோக இருந்ேிருக்கக்கூடும். ஏகனனில் லூசிபர்
தேவனுவடய பர்வத்ேிற்கு ேனது சிங்கோசனத்வே உயர்த்ே
விரும்பினோன். ஆனோல் அபிதஷகம் பண்ணப்பட்ட தகருதபோ
ஏற்கனதவ தேவனுவடய பர்வேத்ேில் இருந்ேோன். இங்கு அவன்
பரிசுத்ே பர்வேத்ேில் இருந்ேோன் என்பது அவன் அந்ே ஸ்ே த்வே
வோசஸ்ே மோக சுேந்ேரித்ேோன் என்பேல் . அங்கு அவன் பணிவிவட
கசய்யும் பணிவிவடக்கோரனோக இருந்ேோன் என்பேோகும்.

விழுந்துதபோன சி ஆவிகள் ேீரு ரோஜ்யத்ேிற்குள் கிரிவய கசய்ேன.


இவற்றின் ேவ வன் கோப்போற்றுவேற்கோக அபிதஷகம் பண்ணப்பட்ட
தகரூப் ஆவோன். இவவனக் குறித்து எதசக்கிதயல் 28 - ஆம்
அேிகோரத்ேில் நோம் வோசிக்கிதறோம். இவன் அக்கினிமயமோன கற்களின்
நடுதவ உ ோவி தேவனுவடய தேோட்டமோகிய ஏதேனில் சஞ்சரித்து,
ஞோனத்ேினோல் நிவறந்து, பூரண அழகுள்ளவனோக கோணப்பட்டோன்
(எதச. அேி. 28). என்றோலும் இவன் ேன் அழகினோலும் ஞோனத்ேினோலும்
தமட்டிவம அவடந்து கீ தழ ேள்ளப்பட்டோன். அதுமுேல் இவனும்
இவவனச் தசர்ந்ே தூேர்களும் தேவ ஜனங்களுக்கு விதரோேமோக
கிரிவய கசய்து வருகின்றனர்.

ஆேிதைன்ரைரயக் காத்துக்பகாள்ளாே தூேர்கள்

ேங்களுவடய ஆேிதமன்வமவயக் கோத்துக்ககோள்ளோமல்,


ேங்களுக்குரிய வோசஸ்ே த்வே விட்டுவிட்ட தூேர்கவளயும், மகோ
நோளின் நியோயத்ேீர்ப்புக்ககன்று நித்ேிய சங்கி ிகளினோத கட்டி,
அந்ேகோரத்ேில் அவடத்து வவத்ேிருக்கிறோர் (யூேோ 1:6). இந்ே தேவ
தூேர்கள் தேவன் ேங்களுக்கு வவத்ேிருந்ே இடத்ேில் ேரித்ேிருக்க
விரும்பவில்வ . தேவன் ேங்கவள வவத்ே இடம் ேங்களுக்கு மிகச்
சிறந்ேது அல் என்பது தபோ வும், ேோங்கள் கசல்வேற்கு அவே
போர்க்கிலும் தமன்வமயோன தவகறோரு இடம் ேங்களுக்குத் கேரியும்
என்பது தபோ வும் அவர்கள் அவே விட்டு விட்டனர். தேவன் ேங்கவள
வவக்க விரும்பிய இடத்ேில் அவர்கள் இல் ோமற்தபோனது,
தேவனுக்கு விதரோேமோக அவர்கள் க கம் கசய்ேதே அன்றி தவறல் .

இங்தக அவர்களுவடய "வோசஸ்ே ங்கள்" என்பது "உடுப்பு" என்று


அர்த்ேங்ககோள்ளும் "ஒக்கிட்தடோரியன்" (OIKETRION) என்னும் கிதரக்க
பேத்ேோல் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆேி தமன்வமவய இழந்ேதபோது
இவர்கள் தேவ மகிவமயோகிய வஸ்ேிரத்வே இழந்து தபோயினர். தேவ
ஜனங்கள் இந்ே ஆவிகளுக்கு இடமளித்து பின்வோங்கிப் தைோனோல்,
அவவ, அவர்கவளத் ேங்கள் ஆேி தமன்வமவய இழக்கச் கசய்து,
ஆவிக்குரிய பிரகோரமோய் நிர்வோணிகளோக்குகின்றன. ேங்கவளப்
தபோ தவ அவர்கவளயும் மகோ நோளின் நியோயத்ேீர்ப்புக்
தகதுவோனவர்களோய் மோற்றும்படியோக கிரிவய கசய்கின்றன.

ஐப்பிராத் நேியண்ரடயிதல கட்டப்பட்டிருக்கிற நான்கு தூேர்கள்

இவர்கள் பிசோசுகளின் ரோஜ்ஜியத்துக்கு உட்படோே தேவனுவடய


உத்ேரவுக்கு கட்டுப்படும் விழுந்ே தூேர்களின் கூட்டமோகும். ஐப்பிரோத்
நேியண்வடயித கட்டப்பட்டிருக்கிற இந்ே நோன்கு தூேர்களும் மகோ
உபத்ேிரவ கோ த்ேில் அர்மகககேோன் யுத்ேத்ேிற்கோக அவிழ்த்துவிடப்
படுவோர்கள் (கவளி 9:14,20,21). இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பவே
அவர்களுவடய கசய ி ிருந்து நோம் கண்டுககோள்ள ோம். அவர்கள்
கட்டவிழ்க்கப்பட்ட உடதன மூன்றில் ஒரு பங்கு மனிேவர
ககோல்லுகின்றனர். எனதவ இந்ே விழுந்துதபோன தூேர்கள்
மக்களிவடதய கிரிவய கசய்கிற ககோவ போேகத்ேின் ஆவிகள்
என்பது கேளிவோகிறது. தகோபத்ேின் ஆவிதய ககோவ போேகத்ேின்
ஆவியோகும். தகோபமுற்ற கோயீன் ககோவ கசய்ேோன். த வியும்
சிமிதயோனும் தகோபம் ககோண்டதபோது ஒரு பட்டணத்ேில் இருந்ே
அவனத்து மனிேவரயும் ககோவ கசய்துவிட்டனர். ஏதரோது தகோபம்
ககோண்டதபோது அதநக குழந்வேகவள ககோவ கசய்ேோன்.

ைல இடங்களிலும் தகோபம் ககோவ க்கு வழிநடத்துவவேயும்,


தகோபத்ேின் ஆவியும் கபருவமயின் ஆவியும் ஒருங்கிவணந்து
தபோவவேயும் நோம் கோண்கிதறோம். தகோபத்ேின் ஆவியுள்ள ஒரு
மனிேன் கபருவமயின் ஆவியும் உள்ளவனோயிருப்போன். எதரமியோ
48:29,30; ஏசோயோ 16:6 ஆகிய வசனங்கைில் தமோவோைின் சைருபமயும்,
தமட்டிபமயும், அகங்கோரமும் அவனது உக்கிர தகோைத்தேோடு தசர்த்து
சசோல்லப்ைட்டிருக்கிறபே கோணலோம். நீேிசமோழிகள் 21:24 - இல்
"அகந்பேயோன சினத்பே" குறித்து கூறப்ைட்டுள்ைது. உசியோ ரோஜோ
மனதமட்டிபம அபைந்ேதைோது ைிரேோன ஆசோரியனிைமும் மற்ற
ஆசோரியர்கைிைமும் தகோைங் சகோண்ைோன். ஆகதவ தகோபத்ேின் மூ ம்
கவளிப்பட்ட மனதமட்டிவமதய ஐபிரோத்து நேியண்வடயில்
கட்டப்பட்டிருந்ே இந்ே நோன்கு தூேர்களும் விழுந்துதபோகக்
கோரணமோயிருந்ேது என நோம் நிேோனிக்க ோம்.

சாத்ோனும் (வலுசர்ப்பம்) அவனது தசரனகளும்

சோத்ேோன் விழுந்துதபோன தூேர்களின் ேவ வனோக இருக்கிறோன்.


கர்த்ேரோகிய இதயசு அவ்விேம் கூறுகிறோர். அவன் கபகயல்கசபூல்,
கபோய்க்கு பிேோ, வலுசர்ப்பம் பவழய போம்பு என்கறல் ோம் ப
கபயர்களோல் அவழக்கப்படுகிறோன் (லூக் 11:15; தயோவோன் 8:44; கவளி
12:9). சோத்ேோனுங்கூட ஒரு தகருபோகத் ேோன் இருந்ேிருக்க தவண்டும்.
அவனுக்கு ஒரு சிங்கோசனம் இருந்ேது. அவன் எல் ோ ேீவமகளுக்கும்
உவறவிடமோக இருக்கிறோன். மற்ற பிசோசுகளிடம் கோணப்பட்ட
ேீவமகள் எல் ோவற்தறோடும் இன்னும் அேிகமோன ேீவம சோத்ேோனிடம்
கோணப்படுகிறது. அவனது கபருவம மகோ தமோசமோன கபருவமயோகும்.
அது ேந்ேிரமோன அல் து மவறவோன கபருவமயோகும். அவனது
கிரிவயகள் யோவும் மகோ ேந்ேிரமோனவவ. ஆரம்பம் முேற்ககோண்தட
அவன் ேந்ேிரம் உள்ளவனோகதவ இருந்து வருகிறோன் (ஆேி 3:1).
ஏவனய பிசோசுகவள தபோ ன்றி அவன் ேோன் கசய்வது எல் ோம்
மிகவும் ேந்ேிரமோகவும் மவறமுகமோகவும் கசய்கிறோன். ஆகதவேோன்
அவன் தவடன் என்று அவழக்கப்படுகிறோன் (சங் 91:3). அவன்
மவறவோன கண்ணி வவத்து ஜனங்கவள சிக்க வவக்கிறோன்.
சோத்ேோனின் பிரேோனமோன தவவ தய ேந்ேிரமோன முவறயில்
மனுஷருவடய மனவே ககோடுப்பதே ஆகும். அவ்வோதற அவன்
ஏவோவள ேனது ேந்ேிரத்ேோல் வஞ்சித்ேோன் (2 ககோரி 11:3).

"அேின் (சோத்ேோனின்) வோல் வோனத்ேின் நட்சத்ேிரங்களில்


மூன்றிக ோருபங்வக இழுத்து, அவவகவளப் பூமியித
விழத்ேள்ளிற்று" (கவளி 12:4). சோத்ேோன், நட்சத்ேிரங்களில்
(பிரகோசித்துக் ககோண்டிருக்கும் பரிசுத்ேவோன்களோக உன்னேங்களில்
ஜீவிப்பவர்கள்) மூன்றிக ோரு பங்வக விழத்ேள்ளினோன்.
"அவவகவளப் பூமியில் விழத்ேள்ளிற்று" என்பது, 'அவர்கவள
பூமிக்குரிய சிந்ேவன உள்ளவர்களோக மோற்றிற்று' என்று கபோருள்படும்.
ஒன்று, சோத்ேோன் மனவே ேீய சிந்ேவனகளோல் நிரப்புவோன்; அல் து
அவன் பணம் கபோருட்கள் மற்றும் உ க கோரியங்கவள பற்றிய
கவவ கவள நம் மனேில் ககோண்டு வருவோன். இந்ே தவவ வய
அவன் மிக ேந்ேிரமோக ேன் வோ ினோல் கசய்கிறோன். வலுசர்ப்பத்ேின்
வோல் என்பது கிறிஸ்துவவப் பற்றிய உண்வமயினின்று தேவனுவடய
பரிசுத்ேவோன்கவள வி கச் கசய்வேற்கோக அவர்களுவடய மனவேக்
ககடுக்கும்படியோகக் தகடு விவளவிக்கிற சி உபதேசங்கவள
சவபக்குள் ககோண்டுவரும் சோத்ேோனின் ேந்ேிரத்வேக் குறிக்கிறது
(IIககோரி 11:3). சோத்ேோனும் ஒளியின் தூேனுவடய தவஷத்வேத்
ேரித்துக்ககோள்ளக் கூடும் (IIககோரி 11:13,14). கபோய்ப் தபோேகம்
பண்ணுகிற ேீர்க்கேரிசிதய வோல் (ஏசோயோ 9:15) என தவேம் கூறுகிறது.

சோத்ேோதனோடு அதநக விழுந்ே தூேர்கள் கபோல் ோே ஆவிகளின்


தசவனகளின் கூட்டமோக கோணப்படுகிறோர்கள் (எதப 6:12; கவளி 12:3,7,8).
சோத்ேோன் இப்பிரபஞ்சம் வோனம் மண்ட ங்கள் ஆகிய இரண்டு
முக்கியமோன இடங்களில் கிரிவய கசய்கிறோன்.
பதவ தூதர்களின் விழுனகயோல் ஒழுங்கின்னையோக ைோறிய பூைி

அதநக தவே ைண்டிேர்கள் ஒத்துக்சகோள்ளுகிறைடி, ஆேியோகமம்


முேல் அேிகோரம் பூமியின் முேலோவேோன சிருஷ்டிப்பை ைற்றி அல்ல,
ஆனோல் அபே மறுைடியும் சிருஷ்டித்ேபேப் ைற்றிய விவரங்கபைக்
சகோடுக்கிறது. ஏசனனில் பூமியோனது "ஒழுங்கின்பமயும்
சவறுபமயுமோய்" ஜலத்ேினோலும் இருைினோலும் மூைப்ைட்டு இப்ைடி
ஒரு ைோழிைமோவேற்கு முன்பு, ஒரு ைிரையத்ேிற்குரிய எழுச்சியும்
குழப்ைமும் ஏற்ைட்டிருந்ேிருக்க தவண்டும் என்ைது
சேைிவோயிருக்கிறது. தேவன் ஒழுங்கின் தேவனோய் இருக்கிறோர்; அவர்
கலகத்ேின் தேவன் அல்ல என்று நோம் அறிதவோம். அவர்
ஒழுங்கின்பமயும் ைோழுமோன ஒரு பூமிபய சிருஷ்டித்ேிருந்ேிருக்க
முடியோது. அப்ைடியோயின், இது எப்ைடி தநரிட்ைது? அேற்கோன ைேில்
யோசேனில், மனுஷன் சிருஷ்டிக்கப்ைடுவேற்கு முன்தை தேவதூேர்கள்
இந்ே பூமியில் ைிரதவசிப்ைேற்கு அனுமேிக்கப்ைட்டிருந்ேோர்கள் என்று
ஏசோயோ அேிகோரம் 14 - லும் எதசக்கியல் அேிகோரம் 28 - லும் நோம்
கோண்கிதறோம். தேவதூேர்கள் ேங்கள் ைரிதசோேபனக் கோலத்ேில்
தேவனுக்கு எேிரோக கிரிபய சசய்ேதைோது உைனடியோக நியோயத்ேீர்ப்பு
அவர்களுபைய கீ ழ்ப்ைடியோபமபயப்ைின் சேோைர்ந்ேேோல், "பூமியோனது
ஒழுங்கின்பமயும் சவறுபமயுமோய் மோறிற்று". ைின்பு தேவன் எப்ைடி
ேோம் உண்ைோக்கின பூமிபய ஆறு நோட்கைில் ைடிப்ைடியோக மறுைடியும்
சிருஷ்டித்ேோர்

விழுந்துதபான தூேர்களின் ராஜ்யம்

"...துபரத்ேனங்கதைோடும், அேிகோரங்கதைோடும், இப்ைிரைஞ்சத்ேின்


அந்ேகோர தலோகோேிைேிகதைோடும், வோனமண்ைலங்கைிலுள்ை
சைோல்லோே ஆவிகைின் தசபனகதைோடும் நமக்குப் தைோரோட்ைம் உண்டு
(எதை 6:12).

தேவதூேர்கள் சிங்கோசனங்கள், கர்த்ேத்துவங்கள், துவரத்ேனங்கள்,


அேிகோரங்கள் ஆகிய நோன்கு பிரிவுக்குட்பட்தட கிரிவய
நடப்பிக்கிகிறோர்கள். விழுந்துதபோன தூேர்களும் கூட தேவன்
ஏற்படுத்ேியிருந்ே ஒழுங்வக அறிந்ேவர்களோயிருந்ேபடியினோல்,
அவேப் தபோன்றதேோர் ஒழுங்வக ேோங்களும் வகயோண்டோல்
மோத்ேிரதம ேங்கள் ேிட்டங்கவள கசயல்படுத்ே முடியும் என
அறிந்ேிருந்ேனர். எனதவ விழுந்துதபோன தூேர்கள், சவபவய
வழ்த்தும்படி
ீ ேோறுமோறோக கிரிவய கசய்யோமல், நோன்கு வகுப்புகளோகச்
கசயல்பட்டு வருகிறோர்கள். தேவனுவடய சவப ஒரு ரோஜ்யகமன நோம்
தேவனுவடய வசனத்ேில் கோண்கிதறோம். தேவ தூேர்களும் ஒரு
ரோஜ்யமோகக் கோணப்படுகிறோர்கள். விழுந்துதபோன தூேர்களும் ஒரு
ரோஜ்யமோகதவ கிரிவய கசய்கிறோர்கள். சோத்ேோனின் ரோஜ்யத்வேப் பற்றி
கர்த்ேரோகிய இதயசுவும் குறிப்பிட்டுள்ளோர் (லூக்கோ 11:8). ஆகதவ
சவபயோகிய நம்முவடய ரோஜ்யம் சோத்ேோனுவடய ரோஜ்யத்ேிற்கு
விதரோேமோய் எப்தபோதும் தபோரோட தவண்டியேோயிருக்கிறது. நோம்
ஆவிக்குரிய ஆயுேங்கவளப் பிரதயோகிக்கிறதுதபோ தவ சோத்ேோனும்
ேன்னுவடய ஆயுேங்கவளப் பிரதயோகிக்கிறோன்.

விழுந்துதபான தூேர்களின் நித்ேிய வாசஸ்ேலம்

"...பிசோசுக்கோகவும் அவன் தூேர்களுக்கோகவும் ஆயத்ேம்பண்ணப்


பட்டிருக்கிற நித்ேிய அக்கினி... " (மத்தேயு 25:41).

நித்ேிய அக்கினியோகிய அக்கினிக்கட ோனது பிசோசுக்கோகவும்


அவன் தூேர்களுக்கோகவுதம ஆயத்ேம்பண்ணப்பட்டது. ஆயிர வருஷ
அரசோட்சி துவங்குவேற்கு முன்பு சோத்ேோன் உட்ைை அபனத்து
விழுந்துதைோன தூேரும் அகோேமோன ைோேோைத்ேில்
அபைக்கப்ைட்டிருப்ைோர்கள். ஆயிர வருஷ அரசோட்சி முடிவில் தகோகு
மோதகோகு யுத்ேம் முடிந்ே ைின்பு பூமியின் ேோழ்விைங்கைிலுள்ை
ைோேோைம் ேங்கைிலுள்தைோபர ஒப்புவிக்கும். ஏசனனில் அப்தைோது
ைோேோைம் இருக்கும் பூமி உட்ைை அபனத்து சிருஷ்டிப்புகளும்
ஒழிந்துதைோகும். சவள்பை சிங்கோசனத்ேிற்கு முன்போக ஜனங்கள்
ேங்கள் ேங்கள் கிரிவயகளுக்குத்ேக்கேோக நியோயத்ேீர்ப்பவடவதுதபோ
விழுந்துதபோன தூேரும் அவரவர் ேங்கள் ேங்கள் போவங்களுக்தகற்ப
நியோயந்ேீர்க்கப்படுவர். அப்தைோது சோத்ேோன் உட்ைை அபனத்து
விழுந்துதைோன தூேரும் அக்கினிக் கைலில் ேள்ைப்ைடுவோர்கள். அது
அவர்கைின் நித்ேிய வோசஸ்ேலமோயிருக்கும். விழுந்துதபோன தூேர்கள்
அக்கினிக்கட ில் பங்கவடவேற்ககன்று நியமிக்கப்பட்டிருப்பினும்
அவர்கள் அனுபவிக்கும் தவேவனயின் அளவு அவர்களுவடய
போவங்களின் ேன்வமக்தகற்ப வித்ேியோசப்படும்.

You might also like