You are on page 1of 63

 இன்றைய சூழ் நிறையிை் சுவிசேஷம்்

அறிவிப் பதிை் புதிய பரி்ாணங் கள்்


களாணப் படசேண்டு்்
MisConceptions-
தேரான அபிப் ராயங் கள்் :
 (1 Cor.1:26-31).
 சுவிசேஷமபணி விசேஷித்த ்கள்கள்்
சேய் யு்் பணி என்று
எண்ணப் படுகிைது

 உைகள சுவிசேஷம்் ஒருேர் ோர்பாகள


்ை் ைேர் சேய் யைா்் .

 எை் ைாரு்் சுவிசேஷமகளராகள முடியாது.


ஆனாை் எை் ைாரு்் ஆண்டேருகள்களான
பணியிை் ஈடுபடைா்் .
 உலகில் காணப் படும்
குழப் பங் களூக்கு
காரணங் கள் என் ன?
 கடவுள் உலகக
விரும் பவில் கலயா?
 அவருக்கு வல் லகம
இல் லகலயா?
 எதற் காக சுவிசேஷ பணி ?

இதற் கான விகட கடவுளின் தன்கம,


மனிதனின் தன் கம, பாவத்தின்
தன் கம, சுவிசேஷ பணியின் தன் கம
இகவகளிலிருந்து வவளிப் படுகிறது
கடவுளின் தன்கம

PURPOSE/
சநாகள்கள்்

POWER/ேை் ைற் LOVE/அன்பு

கடவுள் வல் லகம உள் ளவர்,


அன்புள் ளவர் மற் றும் ஒரு
சநாக்கத்துடன் வேயல் பட்டார்
1. Mission of God-களடவு்ின்
பணி
 உைகள அ்விை் சுவிசேஷம பணி
சதறேயா? இதை் களான பதிை் ,

1. களடவு்ின் தன்ற்,
2. ்னிதனின் தன்ற்,
3. பாேத்தின் தன்ற்
4. ்ை் று்் கிறிஸ் தே பணி சேய் யு்்
ேழிகள்ிை் களாணப் படுகிைது.
வல் லகமயுள் ளவர்
 Speed of light – 186,282 miles / second.

 ஒளியின் சவகம் - 299792 km/sec


 One second later earth looks like a balloon
 ஒரு வநாடிக்கு பிறகு – பலூகனப் சபால் வதரிகிரது

 8 ½ minutes later we pass the sun


 81/2 நிமிடங் களுக்குப் பிறகு – சூரியகன கடந்து
வேல் சவாம் .

 Earth looks like a speck - பூமி ஒரு புள் ளி

 5 hrs later we cannot distinguish earth – 5 மணி


சநரம் கழித்து பூமிகய கண்டுவகாள் ள முடியாது.
 After 4 years we pass the nearest star – 4 வருடங் கள்
கழித்து அருகாகமயில் உள் ள நட்ேத்திரத்கத
கடந்து வேல் வசவாம் .

 For 100,000 years we travel in milky way – நூறயிரம்


ஆண்டுகளுக்கு மில் கி சவ காலக்சியில்
பிரயாணம் பண்ணுகிசராம்

 After 15,00,000 years we reach Nebula the distance


galaxy known to us – 15 லட்ேம் வருடங் கள்
கடந்தால் வநபுலா காலக்சிகய அகடயலாம்

 If we travel 4500 million years we come to the fringe of


the Universe – 4500 லட்ேம் வருடங் கள் பயணம்
வேய் தால் ஒருசவகள அண்ட ேராேரத்தி ன்
ஓரத்கத காணலாம் .
சவதம் வோல் லுகிறது:
 ஏோயா: 40:12 - தண்ணீர ்ககளத் தமது ககப்பிடியால் அளந்து,

வானங் ககள ஜாணளவாய் ப் பிரமாணித்து, பூமியின் மண்கண

மரக்காலில் அடக்கி, பர்வதங் ககளத் துலாக்சகாலாலும் , மகலககளத்

தராோலும் நிறுத்தவர் யார்?

 ேங் கீதம் : 19:1 -. 1. வானங் கள் சதவனுகடய மகிகமகய வவளிப் படுத்துகிறது,


ஆகாயவிரிவு அவருகடய கரங் களின் கிரிகயகய அறிவிக்கிறது.

 ேங் கீதம் 8: 3-4 3. உமது விரல் களின் கிரிகயயாகிய உம் முகடய


வானங் ககளயும் , நீ ர் ஸ்தாபித்த ேந்திரகனயும் , நட்ேத்திரங் ககளயும் நான்

பார்க்கும் சபாது,

4. மனுஷகன நீ ர் நிகனக்கிறதற் கும் , மனுஷகுமாரகன நீ ர் விோரிக்கிறதற் கும்

அவன் எம் மாத்திரம் என்கிசறன்.


அன்பானவர்
கடவுகள பற் றி அறிந்துவகாள் ள
உலகத்துக்கு திரும் பி வருசவாம் -
ேங் : 8:5-6

5. நீ ர் அவகன சதவதூதரிலும் ேற் று


சிறியவனாக்கினீர;் மகிகமயினாலும்
கனத்தினாலும் அவகன முடிசூட்டினீர.்

6. உம் முகடய கரத்தின் கிரிகயகளின் சமல் நீ ர்


அவனுக்கு ஆளுகக தந்து, ேகலத்கதயும்
அவனுகடய பாதங் களுக்குக் கீழ் ப்படுத்தினீர.்
Purposeful –குறித்த சநாகள்களத்துடன்

 ேங் கீ 33:4-6, 10-11 - கிரிகயயின் ஒழுங் கு கடவுளின்


குறிக்சகாகளக் காட்டுகிறது

 கடவுளின் கட்டிட வதாகிதியால் மட்டுசம அறிவியல்


நிகல நிற் கிறது

 ேங் 19: 1 - கடவுளின் ஆதி சநாக்கத்தில் எந்த குகறவும்


இல் கல

 சராமர் 8:32 / 2 சபதுரு 3:9 / எசரமியா 32:27

 களடவு்் ந்் ற் சநசிப் பதாலு்் , அேர் தான்


விரு்் புகிைறத சேய் ய ேை் ைேராயிருந் து்் ,
பயிை் சி 1 -
 களடவு்ின் தன்ற்யிலிருந் து
எே் ோறு மூன்று விதங் கள்ிை்
சுவிசேஷம ஊழிய்் வித்தாகிைது
என்று எழுதவு்் .
The Nature of Man-
்னிதனின் தன்ற்
 ஆதி 1: 27 கடவுள் மனிதகன தம் ோயலில்
பகடத்தார். மனிதன் நல் லவனாகவும் , ககடகம
உள் ளவனாகவும் ஆண்டவருடன் நல் லுறவும்
வகாண்டிருந்தான் .
 பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கப் பட்டதால்
மனிதன் வகரயருக்கப் பட்டவன்
 மனிதனின் சயாசிக்கும் திரன் , விருப் பம் ,
உணர்வுகள் ஆண்டவகரசய பிரதிபலித்தது.
ஆயினும் ,
 மனிதனின் நல் ல நடத்கதயிசலசய கடவுளின்
Relational- உைவு முறையிை்
 மனிதன் கடவுளிடமும் மற் ற உயிரினங் களுடனும்
முழூ உறவுடன் வாழ விரும் பினான்

 மனிதன் விலங் குகளிலிருந்து சவறு பட்டிருந்த்தான் .

 தான் கடவுளிலிருந்து
சவறுபட்டிருப் பகதஅறிந்திருந்தான் –
வகரயருக்கப் பட்டவன் ,

 ஒரு எல் கலக்குட்பட்டவன் ,

 ஒசர ேமயத்தில் ஒரு இடத்தில் தான் இருக்கமுடியும் ,

 மாம் ேமானவன் என் று அறிந்திருந்தான் .

 ஆண்டவகர வழிபடவும் , நண்பனாகவும் இருக்க


Responsible –
களடற்யுணர்வு்் ்ேன்

 ஆதி 2: 19-20 - எல் லா


விலங் கினத்திற் கும் வபயர்
கவத்தான்.

 ஆதி 2:15 - ஏசதன்


சதாட்டத்கத
கவனித்துக்வகாண்டான்.

 ஆதி 1:28 – பலுகிப் வபருகி


பூமிகய நிரப் பி, அகதக்
Finite-
ேறரயருகள்களப் பட்டேன்
 மனிதனின் வகரயருப் பு
தீகமக்காக அல் ல
கடவுளிடம் ோர்ந்திருக்கசவ

 தன் னுகடய எல் கலகய


தாண்டும் சபாது மரணம்

 நன் கம தீகம அறிந்து


வகாள் ள ஆவல்

 பாவத்தில் விழவும்
மரணத்திற் கும்
 கடவுள் தன் னசய தாழ் த்தி மனிதனுக்கு
வதரிந்வதடுக்கும் கடகமகய வகாடுத்தார்

 கடவுள் மனிதகனயும் , ேர்பத்கதயும்


நியாயமான முகறயில் தண்டித்தார்

 மனிதகன சநசித்ததால் அவகன


விட்டுவிடவில் கல

 கடவுளின் Mission ேரியான உறகவ


PERSONAL LEARNING ACTIVITY 2 –
பயிை் சி – 2

உங் கள்் சோந் த ோர்த்றதகள்ிை் எே் ோறு


்னிதனின் சுபாே்் களடவு்ின்
சுவிசேஷம பணியின் திட்டத்றத
களடின்ாகள்கியது என்று எழுதவு்்
II. The nature of evil –
தீற்யின் தன்ற்
 The factor complicated God’s mission – Satan’s usurped authority

 ோத்தானின் வபாய் அதிகாரம் கடவுளின் வேயகல


சிக்கலாகியது

 John 14:30, 16:11- Prince of the world – உலகத்தின் அதிபதி /


30. இனி நான் உங் களுடசன அதிகமாய் சபசுவதில் கல. இந்த உலகத்தின்
அதிபதி வருகிறான் . அவனுக்கு என் னிடத்தில் ஒன் றுமில் கல
 11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப் பட்டதினாசல
நியாயத்தீர்ப்கபக்குறித்தும் , கண்டித்து உணர்த்துவார்.
 God of the world – 2 Cor 4:4 - Satan, who is the god of this evil world, has made him blind,

 இப் பிரபஞ் ேத்தின் சதவனானவன் அவர்களுகடய மனகதக் குருடாக்கினான் .


 Eph 2:2 -Prince of the air – ஆகாயத்து அதிகாரப் பிரபுவின்

 Matt 4:1-11 – Claims authority over the world

 உலகின்சமல் அதிகாரம்
 I John 5:19 - We know that we are of God, and the whole world lies under the sway of
the wicked one.

 உலகமுழுவதும் வபால் லாங் கனுக்குள் கிடக்கிறவதன் றும்


அறிந்திருக்கிசறாம்
 The nature of evil necessitates God’s judgment

 தீகமயின் தன்கமக்கு கடவுளின் நியாயத்தீர்ப்பு


சதகவயாயிற் று
 God is much greater than Satan ( 1 John 4:4) yet He has chosen man to fulfill His
purpose
 கடவுள் ோத்தகனவிட மிகப் வபரியவராயிருந்தாலும் ,
தன் னுகடய சநாக்கத்கத நிகறசவற் ற மனிதகன
உபசயாகித்தார்
 God is powerful enough to create a new and perfect world, yet He wants to use man
to reestablish His kingdom.
 கடவுள் புதிய உலகத்கத உண்டாக்க
வல் லகமயுள் ளவராக இருந்தாலும் , மனிதகன
தன் னுகடய ராட்ஜியத்கத மீண்டும் உருவாக்க
உபசயாகித்தார்.
The Nature of Mission –
சுவிசேஷம பணியின் தன்ற்

 கடவுளின் இதயத்தில் உதித்தது நாம்


ஆண்டவருக்காக வேய் யும் காரியம் அல் ல,
அகத மனிதனுக்கு வவளிப் படுத்துவதின்
மூலம் அவன் ஆண்டவருடன் சேர்ந்து
வேயல் பட சிலாக்கியம் கிகடக்கிரது. .

 கடவுள் தன்கனதாசன
வகரயருத்திக்வகாண்டார்

 அது நம் மூலம் அவர் என்ன வேய் ய முடியும்


என் பசத – ேங் கீ 78:41
(மட்டுப் படுத்தினார்கள் )
1. To Bring Glory to God-
சதவனுக்கு மகிகம வகாண்டுவர-
 எசபசியர் 1: 6,12, 14
 கடவுசள மீட்பின் வேயல் முகறகய ஆரம் பிப் பவரும் ,
முடிப் பவருமானவர் ஆனாலும் மனிதன் இகடபட்டிருக்கி
 கடவுளுக்கு தரசவண்டிய துதிகய நிகறசவற் றுவசத
கடவுளின் பணி. எசப. 3:19).
 மனிதன் எப் சபாது தன் னுகடய வாழ் வின் அர்த்தம் என் று
அறிந்து, கடவுளின் கிருகபக்காக துதித்து, அதகன
ேந்சதாஷத்துடன் வவளிப் படுத்தும் சபாது கடவுள் மகிகம
படுகிறார்
 கிறிஸ்தவ பணியில் எவ் வளவு வபரிதான தரிேனம்
கவக்கிசராசமா அகதப் வபாருத்த்தான் நம் முகடய
பங் கும் இருக்கும் . Example: John Edmund Haggai
 உலகின் ககடசிவகர சுவிசேஷம் அறிவிக்கப் ப்டும் வகர
நாம் இகளப் பாரமுடியாது.
 இது நகடவபறும் வகர கடவுள் மகிகமப் படமாட்டார்
2.To Share the Good News with the
Alienated –
ஒதுகள்களப் பட்டேர்களளுகள்கு
சுவிசேஷம்்
 கடவுளுகடய பணி மனிதகன
ஆவிக்குள் ளவனாக மாற் றுவசத எசப
2:10
 மனிதனின் அளத்துவத்கத மாற் றி
அவன் வாழ் வதற் கான காரணத்கத
வவளிப் படுத்துவசத
 கடவுள் ஒரு தகடகளில் லாதபுதிய
ேமூகத்கத உருவாக்குகிறார் – எசப
2:13-22 Eph 3:6 / 8-9
 புற மதத்தாரும் அவருகடய
3. To Display the Wisdom of God to Evil Powers
தீய ேகள்திகளட்கு களடவு்ின் ஞானத்றத
சே்ிப் படுத்த
 எசப 3:10 - மனிதன் கடவுளின் சமலான
ஞானத்கத ோத்தானுக்கு
வவளிப் படுத்த உபசயாகிக்கபடுவான்
 மீட்வடடுக்கப் பட்ட மனிதசன கடவுளின்
மகத்தான கிருகபயின் காட்சி
 கடவுள் அவருகடய நன் கமயான
காரியங் கள் , அவருடகடய ஞானம்
மற் றும் வல் லகமகய வவளிப் படுத்த
நம் கம எதிர்பார்கிரார்.
 இந் த கருத்தரங் கு தனி மனிதனாக,
ேகபயாக, கடவுளின் பிரதிநிதியாக
நாம் விளங் குவது எவ் வளவு முக்கியம்
PERSONAL LEARNING ACTIVITY 3
பயிை் சி – 3

 களடவு்ின் பணியின் மூன்று


சநாகள்களங் கள்் என்ன என்று
எழுதவு்் .
 கடவுள் மனிதன் தனக்கு மகிகமகய
வகாண்டுவருவான் என் று எதிர்பார்க்கிறார்
 ஒதுக்கப் பட்டவர்களுக்கு சுவிசேஷத்கத வோல் லவும்
 கடவுளின் ஞானத்கத வபால் லாத ஆவிகளுக்கு
வவளிப் படுத்தவும் எதிர்பார்க்கிறார்
 கடவுள் அவருகடய திட்டத்தின் படி அகத
நிகறசவற் ற விரும் பினார்.
 ஆயினும் மனிதகனக் கட்டாய படுத்தியல் ல,
அன் பால்
 மனிதன் பாவத்தில் விழுந்தபின் கடவுளின்
எதிர்பார்புக்கு மாறான கிரிகயகளில் ஈடுபட்டான் .
 ்னுஷமனுறடய அகள்கிர்்் பூமியிசை சபருகினது என்று்் ,
அேன் இருதயத்து நிறனவுகள்ின் சதாை் ைச்ை் ைா்்
நித்தமு்் சபாை் ைாதசத என்று்் , களர்த்தர் களண்டு,
6. தா்் பூமியிசை ்னுஷமறன
உண்டாகள்கினதை் களாகளகள் களர்த்தர் ்னஸ்தாபப் பட்டார்; அது
அேர் இருதயத்துகள்கு விேன்ாயிருந் தது - ஆதி 6:5-6
பயிற் சி
 உங் கள் வோந்த வார்த்கதகளில்
ஆதி 6: 6-7 ல் கடவுள் ஏன்
ஆதங் கப் பட்டார் என எழுதவும் .
 உங் கள் வாழ் க்ககயில் ஏற் பட்ட மிக
கேப் பான அனுபவத்கத எழுதவும் .
 இரண்டு அல் லது மூன் று
வார்த்கதகளில் நீ ங் கள் எவ் வாறு
உணர்ந்தீர்கள் என் று எழுதவும் .
 ஆண்டவர் மனிதன் அவருகடய
சித்தத்கத நிகறசவற் றாதலால்
 கடவுள் தன்னுகடய கிரிகயகள் நல் லது
என் று கண்டும் அதகன அழிக்கும்
அளவுக்கு மனிதனின் பாவ வேயல் கள்
இருந்தது.

 கடவுள் சநற் றும் , இன்றும் , என்றும்


மாறாதவர் என் பதற் கு மாறாக
சதான் றலாம் .

 ஆனால் அவர் தான் உருவாக்கின


மிகுதியான மக்ககள
கடவுள் மனிதகன சநசிக்கிறார்
 ஆதி 2:7 – ஜீவசுவாேத்கத அவர்
நாசியிசல ஊதினார். மனுஷன்
ஜூவாத்துமாவானான்.
 ஆதி 2: 8-14 - சதகவயான
எல் லாவற் கறயும் வகாடுத்தார்.
 அதி 2:18 - துகணவிகயக் வகாடுத்தார்

 களடவு்ின் அன்பு இை் ைாற்யினாை்

உைகள்் சகளட்டுப் சபாகளவிை் றை


 கடவுள் என் றும் மாறாதவர் என் பதில்
கருத்து சவறுபாடு உள் ளது.
 அவர் குணாதிேயங் கள் மாறாதகவ
என் றுதான் அர்த்தம் .
 மனிதன் தன் னுகடய கிரிககககள
மாசுபடுத்தினால் "வருத்தப் பட்டார்"
 தன்னுகடய ஆதி தீர்மானத்திலிருந்து
விலக வில் கல ஆனால் அகத
அகடவதற் கான சவறு வழிகய
ஏற் படுத்தினார்.
 சவதத்கத எழுதினவர்களுக்கு
ஆண்டவரின் வருத்தத்கத
மனிதர்களின் உணர்வுகளாசலசய
வவளிப் படுத்த முடிந்தது.
 மனிதன் வதரிந்து பாவத்தில்
ஈடுபட்டதால் மிகவும் வருத்தப்
பட்டார்.
 மனிதன் தகாத வழிகளில்
ஆண்டவகரப் சபால் ஆகசவண்டும்
என் று ஆகேப் பட்டான் .
 ஆண ் டவருக்கு எதிராக
ோத்தாசனாடும் , அவன்
 5. களர்த்தர் வோல் லுகிறது
என் னவவன் றால் : எங் ககள
எகிப் துசதேத்திலிருந்து
வரப் பண்ணினவரும் ,
அவாந்தரவவளியும் ,
பள் ளங் களுமுள் ள சதேமும் ,
வறட்சியும் , மரண இருளுமுள் ள
சதேமும் , ஒருவனும் , கடவாமலும்
ஒரு மனுஷனும் குடியிராமலும்
இருக்கிற சதேமுமான
வனாந்தரத்தில் எங் ககள
நடத்தினவருமாகிய களர்த்தர்
எங் சகவயன் று உங் கள் பிதாக்கள்
சகளாமல் ,
 ஆயினும் ஆண்டவர் அசனக மனிதர்களின்
மூலமாக மனிதகர மீண்டுமாக ரட்சிக்க
பிரயாேப் பட்டகத சவதத்தில்
காண்கிசறாம் . அகதசயதான் மத்சதயு
28:19ல் "ஆககயால் , நீ ங் கள்
புறப் பட்டுப் சபாய் ேகல ஜாதிககளயும்
சீஷராக்கி..." என்பதில் காணமுடியும் .

 வபந்வதசகாஸ்சத நாளிசல அசனக சதே


மக்கள் பரிசுத்தாவியின் மூலம் சதவன்
வேய் த அதிேயங் ககள அறிந்தனர்.
(அப் சபா 2:11)

 வவளி 5:9-10 : சதவரீர ் புஸ்தகத்கத


வாங் கவும் அதின் முத்திகரககள
உகடக்கவும் பாத்திரராயிருக்கிறீர்;
ஏவனனில் நீ ர் அடிக்கப் பட்டு, ேகல
சகாத்திரங் களிலும் பாகஷக்காரரிலும்
ஜனங் களிலும் ஜாதிகளிலுமிருந்து
 10. எங் கள் சதவனுக்குமுன் பாக
எங் ககள ராஜாக்களும்
ஆோரியர்களுமாக்கினீர;்
நாங் கள் பூமியிசல
அரோளுசவாவமன்று புதிய
பாட்கடப் பாடினார்கள் .
 ஆதி 3:15ல் "அவர் உன் தகலகய
நசுக்குவார்", என் று
வோன் னதிலிருந்து, வவளி 20:ல்
ோத்தானானவன் பாதாளத்திசல
தள் ளபடும் வகரக்கும் நடக்கும்
2. கடவுள் மனிதர்களின் பணி
 கடவுள் யூதகரசயா அல் லது மற் றவர்ககளசயா ஏன்
தன் ராட்ஜியத்கத ஸ்தாபிக்க வதரிந்வதடுத்தார்
என் பது புதிராகசவ உள் ளது.

 அண்ட ேராேரங் ககளயும் ஸ்தாபித்த அவர், ஏன்


உலகக வதரிந்து வகாண்டு அதில் மனிதகன
வதரிந்வதடுத்தார்?

 கடவுள் மனிதனின் எல் லா காரியங் ககளயும்


கட்டுப் படுத்தியிருக்கலாம் , ஆனால் அவனுக்கு
நன் கம தீகம எது என் று தீர்மானிக்க சுதந்தரத்கத
வகாடுத்தார். மனிதன் அகத சுயத்திற் காக
வேயல் படுத்தி கடவுளுக்கு கீழ் படியாமல் சபானான் .

 ஒவ் வவாரு தடகவயும் மனிதன் தவறியசபாது


ோத்தானும் அவன் கூட்டாளிகளும் குதூகலித்தனர்.
ஏசதன் சதாட்டத்தில் , வவள் ளத்தின் சபாது, பாசபல்
சகாபுரம் விழுந்தசபாது. அதன் பிறகு ஜனங் ககள
சிதரடித்தபின் பு ஆண்டவருக்கு என் ன வேய் வது என் று
வதரியாமல் சபானதுசபால் இருந்தது. அவர் என் ன
பயிற் சி 5:

 நான் கடவுளாக இருந்தால் நான் என் ன


வேய் திருப் சபன்:
 கீழ் கண்ட பதில் களில் எதுவாயிருக்கும்
என் று குறிக்கவும் .
1_______ மனிதகன முழுவதுமாக
அழித்துவிடுவது, மனிதன் எதற் கு
சதகவ?
 2.______ ஜனங் ககள சிதரடித்து பாவம்
அவர்ககள அழித்துவிட
விட்டுவிடசவண்டும்
 3_______ மனிதனுக்கு முழூ சுதந்தரத்கத
விட்டு என் ன நடக்கும் என் று பார்ப்பது.
 4_______ ஆதி தீர்மானத்கத
மாற் றியகமத்து அவன் வேயல் ககள
ஆழ் மனகத மாற் றுவதின் மூலம் .
 கடவுள் ஆதி தீர்மானத்கத
நிகரசவற் ற புது யுக்திகய
ககயாள சவண்டியிருந்தது.

 அவருகடய ராட்ஜியத்கத
பூமியில் நிகல நிருத்த
மனிதகன தன் சனாடு சேர்ந்து
இந்த காரியத்தில்
தன் னார்வத்சதாடு வேயல் பட
எப் படி வேய் வது.
கடவுள் வதரிந்வதடுத்த
ஜனங் கள்
 கடவுளின் புதிய யுக்தி -
ஆபிரகாகமயும் அவன்
ேந்ததிகயயும் வதரிந்வதடுத்து
அதன் மூலமாக உலகுக்கு ரட்சிப் பு
அளிப் பசத.

 அதற் கு விசேஷித்த உறவும் ,


கடகமயும் சதகவயாயிருந்தது.
ஆபிரகாமின் உறவு ஒரு புதிய
ேகாப் தத்கத உண்டாக்கியது.
பயிற் சி : 6

 ஆதியாகமம் 12: 1-3 வேனங் ககள


வாசித்து கீழ் கண்ட சகள் விகளுகு
பதிலளிக்கவும் .
 1. ஆபிரகாகம ஆண ் டவர் எவ் வாறு
வதரிந்து
வகாண்டார்..............................................
.......
 2. கீழ் படிதலுக்கான என் ன
குணாதிேயம் அவனில்
காணப் பட்டது?
 3. ஆண ் டவர் அவன்
கீழ் படிதலுக்கான வகாடுத்த
ஊக்கம் என்ன?
 1ஆண்டவர் உன் தந்கத,
உறவினகர, உன்
சதேத்கதவிட்டு நான் வோல் லும்
சதேத்துக்கு சபா என் று
கட்டளயிட்டார்
 2. ஆபிரகாம் ஆண ் டவரின்
வாக்குதத்தகத விசுவாசித்தான் .
 3. தன் மூலமாக எல் லா
ஜாதிகளும் ஆசீர்வதிக்கபடும்
என் பசத அவனுக்குள் இருந்த
ஊக்கம் .
 இப்படியாக ஆண்டவர் தன் னுகடய ஆதி
தீர்மானத்கத நிகறசவற் ற ஆபிரகாகம
வதரிந்வதடுத்து, அவனுடன் உடன் படிக்கக
பண்ணினார்.

 ஆண்டவரின் மாறாத அனாதி சநாக்கமும் ,


மனிதனின் மாறும் சுபாவமும் இதன் பின் பு
சவததில் காண்கிசராம் .

 சவதாகமத்கத முழூகமயாக அறிந்து


வகாள் ளவும் , இந்த நாட்களில் ஆண்டவரின்
வேயல் கள் என் னவவன் றால் : மனிதன் தன்
சுயதால் எது சவண்டுமானால் வேய் வான்
ஆனால் ஆண்டவர் ஒவ் வவாரு முகறயும்
தன் னுகடய அனாதி தீர்மானத்கத
நிகறசவற் ற வேயல் பட்டுவகாண்சட இருப்பார்.

 சராமர் 8:28 வோல் லுகிறது - அன் றியும் ,


அவருகடய தீர்மானத்தின் படி
அகழக்கப் பட்டவர்களாய் சதவனிடத்தில்
அன் புகூருகிறவர்களுக்குே் ேகலமும்
 சவதாகமம் ஆண்டவரின் கிரிகயககள
அவர் வதரிந்வதடுத்தவர்கள் மூலம்
வேயல் படுத்திய காரியங் ககளசய
யாத்திரியாகம் முதல் காணமுடியும் .

 கர்த்தர் கிரிகயகளின் மூலமாக,


வவள் ளத்தின் மூலமாக, பாசபல்
சகாபுரத்தில் வமாழிகளில் குழப் பம்
ஏற் படுத்திதனின் மூலமாக மனிதன்
கடவுளின் வல் லகமகய, தின
வாழ் க்ககயில் அவரின் இகடபடுதகல
அறிந்து வகாண்டான்.

 ஆதி 12: 1-3 கர்த்தரின் திட்டத்கத அறிந்து


வகாள் ள முக்கிய வேனம் .

 பகழய ஏற் பாட்கட எழுதின அகனவரும்


இஸ்ரசவலரின் விசுவாேமல் ல, கடவுளின்
 நற் வேய் திகய அறிவிப் பது
கர்த்தரின் வதரிந்வதடுப் பு.

 நற் வேய் திகய


அறிவிக்கப் புறப் படுபவர்கள்
கர்த்தரின் கட்டகளக்கு
கீழ் படுவர்கசள தவிர அவர்கள்
விருப் பத்தாலல் ல.

 மிஷனரி ஊழியம் கர்த்தர்


ஆபிரகாகம அகழத்தது முதல் ,
இஸ்ரசவலகர வதாடர்ந்து,
இன்றுவகர நகடவபறுகிறது.
கர்த்தர் மனிதனுடன் ஏற் படுத்திய
உடன் படிக்கக

 வதரிந்வதடுப் பது மட்டும் சபாதாது. மனிதன்


அதற் கு கீழ் படிய சவண்டும் .
அப் வபாழுதுதான் உடன்படிக்கக
வேயல் படும் . அவ் வாறு ஏற் பட்ட
உடன்படிக்ககயின் மூலம் ஆண்டவருக்கும்
மனிதனுக்கும் ஒரு நல் ல உறவு ஏற் பட்டது.
அதன் மூலம் ேகல ஜாதிகளும் ஆசீர்வாதம்
வபற ஏதுவாயிற் று.

 இஸ்ரசவலகர எகிப் திலிருந்து சீனாய்


வனாந்திரத்திற் கு அகழத்துவந்து,
ஆபிரகாமுடன் தான் ஏற் படுத்தின
உடன் படிக்கககய மீண்டும்
பயிற் சி 7

யாத் 19: 4-6 வேனங் ககள


வாசித்து உங் கள் வோந்த
வார்த்கதகளில் பத்து
கட்டகளககள வகாடுப் பதற் கு
முன் னதாக அவரின்
உடன் படிக்கயில் அவர் வகாடுத்த
நிபந்தகனககளயும் ,
வாக்குதத்தங் ககளயும் எழுதுக,
 இதிலிருந்து அறிவது : கர்த்தர்
உடன் படிக்ககமூலம்
வதரிந்வதடுத்தது பணி
வேய் வதற் காகசவ, இஸ்ரசவலகர
எகிப் திலிருந்து விடுவித்து அகழத்து
வந்தது மற் ற ஜாதிகளுக்கு
ஆோரியராக இருப் பதற் சக.

 ஆனால் இஸ்ரசவலர் இகத


எப் சபாதும் அறிந்துவகாள் ளவில் கல.
ஆனால் ஆண்டவர் அவர்கள்
வழிவிலகிப் சபானாலும் தான்
எற் படுத்திய உடன் படிக்கயின் படி
வாக்குதத்தங் ககளயும் ,
பயிற் சி 8
 ஆண்டவர் கீழ் கண்ட காரியங் களில் எவ் வாறு
மனிதன் வழிவிலகினாலும் தன் னுகடய அனாதி
தீர்மானத்கத நிகரசவற் றினார்.

 1. ஆதி: 12: 10-20 - ஆபிரகாம் வாக்குதத்த சதேத்கத


விட்டு விலகுவது / மகனவி ோராகய ேசகாதரி
என் று கூறியது.
 2. ஆதி 16 1-3 - ஆண்டவர் ஆபிரகாமுக்கு வகாடுத்த
வாக்குதத்தத்கத விசுவாசிக்காமல் சபானது.
 3. ஆத் 27:36 யாக்சகாபு எோகவ ஏமாற் றி
புத்திரசுவிகாரத்கத வபற் றுவகாண்டது.
 4. ஆதி 45: 4-8; 50:20 - சயாவேப் பின் ேசகாதரர்கள்
அவகன அடிகமயாக விற் றது.
 5. யாத் 2:11-15 சமாசே தன் வோந்த பலத்தினால்
இஸ்ரசவலகர விடுவிக்க முயன் றது.
 6. எண் 14: 1-10 இஸ்ரசவல் ஜனங் கள் வாக்குதத்த
சதேத்திற் கு சபாக மறுத்தது.
 கலா 3: 13-16 : நாம் கிறிஸ்தவர்களாக
ஆண்டவரின் வாக்குதத்தங் ககள
நம் முகடயதாக்கிக்வகாள் ள
சவண்டும் .

 கர்த்தர் நம் ஒவ் வவாருவகரயும்


கீழ் படிதலுடன் நடந்து
மற் றவர்களுக்கு பணி வேய் வதின்
மூலம் அவருக்கு பணிவேய் ய
எதிர்பார்கிரார்.

 கர்த்தர் நமக்கு ரட்சிப் கப


அருளும் சபாது நம் மனதில்
கர்த்தர் மனிதனுக்கு வகாடுத்த
பணிகள்
 கீழ் படிதலுள் ள மக்கள்

 ஆண்டவர் ஆபிரகாகம பிரித்வதடுத்து


தனிகமயான வாழ் க்கககய தந்தார்.
 அவருகடய ேந் ததி நாசடாடிகளாக
மாறினர்.
 மற் ற சதேத்தின் பழக்கங் களிலிருந் து
விடுபட அவ் வாறு வேய் தார்
.
 இஸ்ரசவலரின் ேரித்திரம் , கர்த்தர்
அவர்ககள தான் அகழத்த
காரியத்திற் காக உலகுக்கு அவருகடய
பரிசுத்தகத வதரிய படுத்தசவ.
Exercise 9
Isaiah 61: 4-6
Exodus : 19:3-7
What did God mean when He said Israel
would be a Nation of priests?
பயிற் சி 10
 ஆண்டவரின் சநாக்கத்கத
அறிந்துவகாள் ள் உபாகமம் 7:6-11ஐ
வாசித்து அவருகடய உறவு,
யாருடன் ,, எப் படி இருந்தது மற் றும் ,
ஏன் இருந்தது என் று எழுதவும் .
 தன் ஜனமாகிய இஸ்ரசவலகர நல் வழியில்
நடத்த ஆண்டவருக்கு உரிகம இருந்தது.
அசனக சநரங் களில் அவர்ககள தண்டித்து
அவரின் தீர்மானத்கத நிகரசவற் றினார்.

 ஆனாலும் அவர்கள் மீண்டும் மீண்டும்


விலகி வேன் றார்கள்

 1 ோமுசவல் 8:7 மற் ற சதேங் ககளப் சபால


ஒரு ராஜாகவ சகட்டார்கள்

 பின் பு நியாதிககள நியமித்தார்,

 எழுபது வருடங் ககள் பாபிசலானுக்கு


அடிகமகளாக சபாக அனுமதித்து.
இஸ்ரசவலருக்கு ஆண்டவசர கர்த்தர்
என்றும் அவகரசய கீழ் படிய சவண்டும்
 400 வருஷங் களுக்குப் பிறகு புதிய
ஏற் பாட்டின் துவக்கத்தில் பிரமாணங் கள்
ேட்டரீதியாக மாறி யூதவம் ேசம
ஆண்டவகர வதாழுதுவகாள் ள முடியும்
அல் லது மற் றவர் யூதர்களாக
மாறசவண்டும் என்று நிபந்தகனகய
ஏற் படுத்தினர்.

 பகழய ஏற் பாட்டு தீர்கதரிசிகளின்படி


நியாயதீர்ப்பின் மூலம் வேயல் புரிந்து
அதில் மீண்டு வருபவர்கள் ஆண்டவரின்
சநாக்கத்கத வேயல் படுத்துவார்கள்
என் றிருந்தது.

 நித்தியத்திற் கான நம் பிக்கக/விசுவாேம்


பூசலாக ராட்ஜியத்தில் மீதமானதல் ல
ஆண்டவருக்கு கீழ் படிந்து நடக்கும்
அவருகடய பிள் களகளுக்சக.
À¢üº¢ 11
 ±Ð º¡¢Â¡É À¾¢ø ±ýÚ ÌÈ¢ì¸×õ.

 1,_____ ¯Â¢÷¦¾Ø¾ø ±ýÀÐ ´òÐ즸¡ûÇ ÓÊ¡¾ ´ýÚ.


 2._____ ¬ñ¼Å÷ ¾ý Á¸ý þ§ÂÍ «Å÷ À½¢Â¢ø ¾ÅÈÄ¡õ
±ýÚ RISK ±Îò¾¡÷
 3._____ ÁÉ¢¾É¡¸ ¯Õ¦ÅÎò¾Ð ¬ñ¼Å¡¢ý Å¡ìÌÁ¡È¡¾
̽ò¨¾Ôõ, ÁÉ¢¾ý ¿ü¦ºö¾¢¨Â «È¢Å¢ì¸ Àí¸¡Çá¸
þÕì¸×õ §ÅñÊ «Åº¢Âò¨¾Ôõ ¸¡ðθ¢ÈÐ.
 4._____ ÁÉ¢¾É¡¸ ¯Õ¦ÅÎò¾Ð ¾ý¨É ¦ÅÚ¨Á¡츢ɡ÷
±ýÀÐ ¾ýÛ¨¼Â ÅøÄÁ¨Â ÓèÅÐÁ¡¸ Å¢ÎòÐ
À¡¢Íò¾¡Å¢Â¢ý ÀÄòмý ÁðÎõ ¦ºÂø Àð¼¡÷.
 5._____ þ§Â͸¢È¢ŠÐÅ¢ý ¯Â¢÷¦¾Ø¾ø ´ù¦Å¡ÕÅÕõ
ÍÅ¢§º„ò¨¾ §¸ð¸ §ÅñÎõ ±ýÀ¨¾ ¸ð¼¡ÂÁ¡ì̸¢ÈÐ.
கிறிஸ்துவின் பணி
 மூன்று விதங் களில் காணலாம்

 1. INCARANATION ( மானிடனாக
பிறந்தது )
 2. CRUCIFIXTION (சிலுகவயில்
அகறயுண்டது)
 3. RESURRECTION
(உயிர்வதழுந்தது)
்ானிடனாகள பிைந் தது
 கடவுள் மனிதனாக உருவவடுத்தது
மற் ற மதங் கள் ஒத்துவகாள் ள முடியாத
ஒன் று.
 அவர்கள் மனிதகன கடவுளாக
உயர்துகிறார்கள் .

 பிலி 2:6-8 வதளிவாக ஆண்டவர்


மானிடனாக பிறந்தார் என் பகத
வவளிப் படுத்துகிறது. 7ம் வேனத்தில் ,
தம் கமதாசம வவறுகமயாக்கினார்
என் பது, அவர் தன் வதய் வீக
தன்கமகய விட்டு மாம் ேமானார்
என் பகத பார்கிசறாம் .
சிலுறேயிை்
அறையுண்டது
 இசயசு தன் பிதாவுக்கு மரணபரியந்தம்
கீழ் படிந்தார், அதன் மூலம் ேரீர
பாடுககளயும் , சிலுகவ மரணத்கதயும்
ஏற் றுக்வகாண்டார்.

 இஸ்ரசவலர் வேய் யத்தவறிய காரியங் ககள


வேய் து முடித்தார்.

 1. நமக்காக வகத்ேமசன சதாட்டத்தில் வஜபம்


வேய் தார்
 2. சிலுகவயில் நம் முகடய பாவங் களுக்காக
அகறயுண்டார்.
 பரிசுத்தமுள் ள மனிதனாக நம் முகடய
பிரதிநிதியாக ஆண்டவரிடம் மன் றாடினார்.
அப் படிசய இரக்கமுள் ள தகப் பனாக
மனிதனுக்கும் ஆண்டவருக்கும்
ஒப் புரவாகுதகல ஏற் படுத்தினார்.
உயிர்சதழுந் தது
 இவயசு இறந்தவுடன், ோத்தானும்
கூட்டாளிகளும்
குதூகலித்திருப் பார்கள் . உண்கமயில்
உயிர்த்வதழுதலின் மூலம் அவர்
ோத்தாகன ோம் ராட்ஜியத்கத
வவன் றார்,

 அவர் உயிர்வதந்ததின் மூலம் , ேரீர


உயிர்வதழுதல் மட்டுமல் ல, ஒரு புதிய
ேகாப் தத்கதசய உருவாக்கினார். 2
வகாரி 5:18.

 உயிர்வதழுதசல நற் வேய் தி


பகருவதற் கு அத்தாட்சி. ஆகசவ
 கிறிஸ்தவர்களாக நமக்கு
பாவத்கதயும் , ோத்தானயும் வவற் றி
சிறந்த ஆண்டவர் இசயசுகவ
மற் றவர்களுக்கு அறிமுகம் வேய் வது
மிக முக்கியம் . அவ் வாறு
வேய் யாவிட்டால் ோத்தானின் பிடியில்
சிக்கிக்வகாள் சவாம் .

 அப் சபாஸ்தலர் நடபடிகளில் சீஷர்கள்


சுவிசேஷத்கத பிரசிங் கத்தசபாது
அசனக தகடககள உள் ளிருந்தும் ,
வவளியிலிருந்தும் அனுபவித்தனர்.

 ஆனாலும் , அவர்கள் பரிசுத்தாவியுடன்


வேயல் பட்டசபாது வவற் றிகாண
பரிசுத்தாவியின் பணி
 இவயசு கிறிஸ்து ோத்தாகன
வவன் றுவிட்டாலும் , ஏன் கிறிஸ்தவர்கள்
வாழ் க்ககயிலும் , ஊழியத்திலும்
சதால் விகய ேந்திக்கின்றனர். ோத்தான்
அவனுகடய வபால் லான திட்டங் களில்
வவற் றிவபறுகிறான்.

 அதற் கு காரணம் பரிசுத்தாவியின்


உதவிசயாடு வேயல் படாமல் தங் கள்
வோந்த பலத்கத வகாண்டும் , தங் கள்
வோந்த அறிவினாலும் வேயல் படுவசத.

 பரிசுத்தாவி இசயசு கிறிஸ்துவுக்கு பதிலாக


அவர் பணிகய வேய் ய அனுப் பப் பட்டார்.
அவர் ஒரு வல் லகம மட்டும் அல் ல, இசயசு
கிறிஸ்துகவப் சபால் அவரும்
வதய் வீகமானவர். ஆண்டவரின் ஆதி
 பரிசுத்தாவி சுவிசேஷத்கத
மற் றவர்களுடன் பகிற நம் கம
ஊக்குவிக்கிறது.

 வபந்சதசகாஸ்சத நாளிசல
சீஷர்களுக்கு அந்த ஊக்கத்கத
வகாடுத்தார். அதனால் அவர்கள்
எல் லாருக்கும் ோட்சி வகாடுத்தார்கள் .

 அப் சபாஸ்தலர் நடபடிகளில் அவர்கள்


வேய் த ஊழியங் ககள பார்க்கிசராம் .

 அவ் வாசற நாமும் பரிசுத்தாவியின்


உதவியில் லாமல் ஊழியத்தில்
ஈடுபட்டால் ோத்தான் எளிதாக
சதால் வியுற வேய் வான் . பரிசுத்தாவிசய
சேதாகள்த்தின்
அடிப் பறட
 கிறிஸ்துவின் ேகப ஒரு சபாதககர நியமித்து,
ேகபயின் எல் லா சவகலககள வேய் யவும் ,
எல் லா கிறிஸ்தவர்களும் , பார்கவயாளர்களாக
இருப் பது மட்டுமல் ல.
 எசபசியர் 4:13 ல் "சிலகர அப்சபாஸ்தலராகவும் ,
சிலகரத் தீர்க்கதரிசிகளாகவும் , சிலகரே்
சுவிசேஷகராகவும் , சிலகர சமய் ப்பராகவும் ,
சபாதகராகவும் ஏற் படுத்தினார்." என் று
பார்க்கிசறாம் . ஆகசவதான்
கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ் வவாருவரும்
சுவிசேஷத்கத அறிவிக்க கடகம
பட்டிருக்கிசறாம் ..

 எப்சபாது ஒவ் வவாரு கிறிஸ்த்தவனும்


நற் வேய் திகய பகிர்ந்துவகாள் கிரார்கசளா
அப்சபாதுதான் , கடவுளின் வார்த்கத உலக
அளவில் எல் லா மக்களுக்கும் சேர்ந்தகடயும் .

You might also like