You are on page 1of 7

பாடம் எண் : 34

பாவம்
அ. பாவத்தின் பொருள்

பாவம் என்பது தேவனுடைய கட்டளைகளை மீ றுவதாகும். இவை


தேவனுடைய தன்மையின் சாயலுக்கு குறைபாடு.

1. பாவம் என்பது செயல் ஆகும் – தேவனுடைய கட்டளைகளை


மீ றுவதாகும்.
2. பாவம் என்பது ஒரு நிலை – நீதியின்றி மனிதனின்
வழ்ச்சியடைந்த
ீ நிலை.
3. பாவம் என்பது ஒரு தன்மை - இயல்பாகவே பாவத்திற்கு
சாய்ந்தவர்

ஆ. பாவத்தின் தோற்றம்

1. பாவம் சாத்தானிடமிருந்து தோன்றியது, ஏசாயா 14:12-14,


எசேக்கியேல் 28: 12- 17 சாத்தானின் பெருமை, சுய விருப்பம்
மற்றும் கலகம்.
2. பாவம் ஆதாம் மூலம் உலகிற்குள் நுழைந்தது. ரோமர் 5:12, ஆதி 3:
1-6 ஏவாளின் இச்சை, அவிசுவாசம் மற்றும் கீ ழ்ப்படியாமை.
3. வழ்ச்சியடைந்த
ீ இயல்பு வழியாக பாவம் வருகிறது – யாக்கோபு
1:13-15, லூக்கா 6:43-45 வழ்ச்சியடைந்த
ீ மனிதனின் பாவ ஈர்ப்பு.

இ. பாவத்தின் வெளிப்பாடு

1. கட்டளைகளை மீ றுதல். சங் 51: 1; 1 யோவான் 3:4


2. அக்கிரமம் அல்லது இயல்பாகவே தவறான செயலும்
தடைசெய்யப்பட்ட செயல்கள். சங் 51:9
3. பிழை அல்லது நீதியிலிருந்து விளகல். யாக்கோபு 5:20, 2 பேதுரு
2:18, எபிரேயர் 9:7
4. இலக்கை இழப்பது அல்லது திவ்விய சுபாவத்தின் நிலையை
அடைய தோற்பது. ரோமர் 3:23, 1 யோவான் 5:17
5. அத்துமீ றல் மற்றும் தேவனின் அதிகாரத்தின் கோளத்திற்குள்
சுய விருப்பத்தை மீ றுதல். மத்தேயு 6:14,15, எபே 2:1, கொலோ 2:13.
6. சட்டவிரோதம் அல்லது ஆவிக்குரிய அராஜகம். 1 தீமோ 1:9
7. கடன் அல்லது கடமையின் தோல்வி அல்லது விடுபட்ட பாவம்.
யாக்கோபு 4:17, மத் 6:12
8. அவிசுவாசம் அல்லது தேவனுடைய வார்த்தையை
சந்தேகப்படுதல். எபிரேயர் 3:12

ஈ. பாவங்களின் பட்டியல்

1. யாத் 20:3-17 : விக்கிரக ஆராதனை, கொலை, விபச்சாரம், திருட்டு,


பொய் பேசுதல் இச்சை ம
‌ ற்றும் பல
2. 1 கொரி‌6:9-11 : 9 வேசிமார்க்கம், விக்கிரகாராதனை, விபசாரம்
திருட்டு, பொருளாசை, வெறியும், உதாசினம், கொள்ளையிடுதல்
3. ரோமர் 1:29-31 : 29 துன்மார்க்கம், தீமை, பேராசை, துற்குணம் ,
பொறாமை, சண்டை, வஞ்சகம்
4. 1 தீமோ 1:9-11 : சட்டவிரோதம், கீ ழ்ப்படியாமை, தூய்மையற்ற
தன்மை, அவதூறு, கடத்தல்
5. கொலே 3:5-8 : 5 அசுத்தம், மோகம், துர்இச்சை, கோபம், தீமை,
தூஷணம், வம்பு பேச்சு.
6. கலாத்தியர் 5:19-21 : வேசித்தனம், பில்லிசூனியம், கோபங்கள்,
விரோதங்கள், மார்க்கபேதங்கள், பகைகள், ,
7. மாற்கு 7:20-23 : 21 : பொல்லாத சிந்தனைகள்,களவுகள், கபடும், ,
வன்கண்ணும், பெருமையும், மதிகேடும்.

உ. பாவத்தின் விளைவுகள்
1. மரணம் – ரோமர் 6:23 தேவனிடமிருந்து பிரிந்து நித்திய ஜீவனை
இழப்பது
2. தொலைந்து போனது : லூக்கா 15:24 தேவனிடமிருந்தும்
பரலோகத்திலிருந்தும் தேவனிடமிருந்து தொலைந்து போனது.
3. ஆக்கினைத்தீர்ப்பு : யோவான் 3:18 தேவ நீதிக்கு
அடையாளப்படுத்தும் வார்த்தை.
4. குற்ற உணர்வு : ஆதி 26:10 – தேவனால் தண்டிக்கப்பட
வேண்டியவர்
5. அழிவு : 1 தீமோ 6:9 - அழிவு மற்றும் தண்டனை
6. தண்டனை : மத் 25:46 - தண்டனை விதித்தல் மற்றும் நித்திய
ஆக்கினை
7. நரகம் : மத் 25:41 – யூதா 7 வெளி 20:14 அக்கினி கடல் – இரண்டாம்
மரணம்

ஊ. பாவத்திற்கு தீர்வு

கிறிஸ்துவின் பலி மாத்திரமே பாவத்திற்கு ஒரே தீர்வு


யோவான் 1:29 – உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ
ஆட்டுக்குட்டி
1 யோவான் 3:5 - அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க
வெளிப்பட்டார்
எபே 1:7,8 - இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீ ட்பு
இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
1 யோவான் 1:7 - இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல
பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

எ. முடிவுரை

எல்லாரும் பாவம் செய்து இரட்சகரின் தேவையில் உள்ளன


பாவத்திலிருந்து மனிதன் தன்னையே சுத்திகரிக்க முடியாது
பாவத்தின் கொடுரத்தை நாம் அறிந்துகொள்ளும் போது
கல்வாரியின் அர்த்தத்தை புரிந்துகொள்வோம்.
மனிதனை பரலோகத்திலிருந்து விலக்கி வைக்கும் ஒரே விஷயம்
பாவம்
நம்முடைய பாவங்களை இயேசு சுமந்து நம்மை நீதிமான்கள்
ஆக்கினார். 2 கொரி 5:21

பாடம் எண்: 42

இரட்சிப்பின் உறுதி
அ. அறிமுகம்

சில கிறிஸ்தவர்கள் தங்களை இரட்சிக்கப்பட்டவர்கள் என்று


எண்ணிக் கொள்கிறார்கள்; அவர்களுள் பெரும்பாலானோர்
நம்புகின்றனர்; ஆனால் இவர்களில் தங்கள் எத்தனை பேர்
இரட்சிக்கப்பட்டவர்கள் என்று அறிந்திருக்கிறார்கள்?
கிறிஸ்தவர்களுக்கு இரட்சிப்பின் உறுதி இருக்க வேண்டும்.
இரட்சிப்பென்பது கிரியையினால் உண்டாகாமல் கிருபையினால்
உண்டாகும். இந்த ஈவை பெற்றோமாகில் ( எபே 2:8 ) இந்த
இரட்சிப்பை முழு நிச்சயத்தோடு பெற்றுக்கொள்ள முடியும்.

ஆ. இரட்சிப்பின் முழு நிச்சயம் என்றால் என்ன?

அது என்னவெனில், நாம் காப்பாற்றப்பட்டு இருக்கிறோம் என்று


முழு நம்பிக்கையும், நாம் மரித்தாலும் பரலோகத்திற்கு நாம்
செல்வோம் என்ற உறுதிப்பாடு. இது நித்தியத்திற்கும் உங்களுக்கு
நித்திய ஜீவன் உண்டு என்ற முழு நிச்சயமும் மற்றும்
அசைவில்லா நம்பிக்கையை கொண்டிருக்கிறது.

இ. இரட்சிப்பின் முழு நிச்சயத்தின் அடிப்படைகள்

1. பரிசுத்த ஆவியானவரின் சாட்சி. ரோமர் 8:16, கலா 4:6


2. தேவனுடைய வார்த்தை. 1 யோவான் 5:13
3. மறுரூபமான வாழ்க்கை. 2 கொரி 5:17

ஈ. இரட்சிப்பின் முழு நிச்சயத்தின் பிரச்சினைகள்

1. தேவனுடைய சிறப்புகளை தவற விடுதல். 1 கொரி 9:27, 10:5;


2 தீமோ 1:12, எபி 3:11-19, 12:14-18.
2. கனியற்ற தன்மை. யோவான் 15:6, மத் 5:13, 1 பேதுரு 4:17,18 ;
1 கொரி 3:15
3. மரிக்கும் வரை பாவம் செய்தல். அப் 5:1-11, எபி 6:4-8, 1 யோவான் 5:
16-18.
4. கிறிஸ்தவ சாட்சியில் தோல்வி. வெளி 2:4,5 ; 3:2,3,15,16
5. இரண்டாம் வருகைக்கு ஆயத்தமில்லாத தன்மை. மத் 22:1-13; 24:45-
51; 25:1-13,14-30
6. மன்னிக்க முடியாத பாவம். மத் 12:32

உ. நித்திய பாதுகாப்பிற்கான உறுதி


1. பிதாவாகிய தேவன் முன் குறித்தார். ரோமர் 8:29,30; எபே 1:5,6; யூதா
24
2. குமாரனாகிய தேவன் வழங்குகிறார். யோவான் 5:24; 6:37; 10:27-29;
14:19, ரோமர் ‌
5:10
3. பரிசுத்த ஆவியானவராகிய தேவன் முத்திரை போடுகிறார். எபே
1:13,14; 4:30

ஊ. இரட்சிப்பின் முழு நிச்சயத்தின் சிக்கல்கள்

1. தேவனுடைய வார்த்தையின் மீ து உள்ள நம்பிக்கையில்


தோல்வி.
2. ஆவிக்குரிய மந்தம்
3. உலகப்பற்று
4. பாவமும் பின்வாங்குதலும்
5. பரிசுத்த ஆவியானவரின் நிறைவில் பற்றாக்குறை

எ. இரட்சிப்பின் அனுபவத்திற்கு 12 சோதனைகள் ( 1


யோவான் 5 : 13)

1. தேவனோடு சக விசுவாசிகளோடும் ஆவிக்குரிய ஐக்கியத்தை


நீங்கள் கொண்டாடுகிறீர்களா? 1 யோவான் 1:3,4
2. உங்களுக்கு பாவ உணர்வு இருக்கிறதா? 1 யோவான் 1: 5-10
3. வேதத்தின் கட்டளைகளுக்கு நீங்கள் கீ ழ்ப்படிகிறீர்களா? 1
யோவான 2:3-5
4. உலகத்தின் மேலும் அதின் மதிப்புகளின் மேலுமுள்ள உங்கள்
கண்ணோட்டம் என்ன? 1 யோவான் 2:15
5. நீங்கள் இயேசுவில் அன்பு கூர்ந்து அவரின் வருகைக்கு
எதிர்நோக்கி இருக்கிறீர்களா? 1 யோவான் 3:2,3
6. இயேசுவின் மீ துள்ள விசுவாசத்தை அறிக்கையிட்ட பின்னர்
உங்கள் வாழ்க்கை முறை மாறிவிட்டதா? 1 யோவான் 3:5-6
7. நீங்கள் சக கிறிஸ்தவர்களை நேசிக்கிறீர்களா? 1 யோவான் 3:14
8. நீங்கள் தேவனிடம் பேசுகிறீர்களா? 1 யோவான் 3:22, 5:14,15
9. உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதை
சாட்சியிட முடிகிறதா? 1 யோவான் 4:13
10. ஆவிக்குரிய காரியங்களிலும் பிழைகளிலும் வித்தியாசங்களை
உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? 1 யோவான் 4:1-6
11. விசுவாசத்திற்கு வேண்டிய அத்தியாவசிய சத்தியங்களை நீங்கள்
விசுவாசிக்கிறீர்களா? 1 யோவான் 5:1
12. நீங்கள் உலகத்திற்கு அடிமையாக்கப்பட்டிருக்கிறீர்களா? 1
யோவான் 5:4,5

ஏ. முடிவுரை

இரட்சிப்பின் முழு நிச்சயம் நம்முடைய கிறிஸ்தவ


வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறது. நம்மை ஒருவராலும்
இயேசுவின் கரங்களிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது.
யோவான் 10:28,29.

You might also like