You are on page 1of 31

Beginner Course - தேவன்/God

தேவனுடைய பண்புகள் /
குணங்கள் - பாகம் 2
YESUDAS SOLOMON
BIBLE MINUTES
ப ொருளடக்கம்

1. தேவனுடைய பண்புகள் - ஒரு அறிமுகம்


2. தேவனுக்கு மட்டுதம உரிய பண்புகள்/குணங்கள்
(In-Communicable - மனிேத ாடு பகிர்ந்துக்ககாள்ள கூைாேடவ)

3. தேவனுக்கும் மனிேனுக்கும் கபாதுவா பண்புகள்/குணங்கள்


(Communicable - மனிேத ாடு பகிர்ந்துக்ககாள்ள கூடியடவ)

BIBLE MINUTES
3. தேவனுக்கும் மனிேனுக்கும்
கபாதுவா பண்புகள்/குணங்கள்

BIBLE MINUTES
3. தேவனுக்கும் மனிேனுக்கும் ப ொதுவவொ வவ
• ஆங்கிலத்தில் “Communicable attributes of God”
• மனிேத ாடு பகிர்ந்துக்ககாள்ள கூடியடவ
• தேவனிைமும் மனிேனிைமும் இந்ே பண்புகடள பார்க்கலாம்
• மனிே ால் இடவகடள ே க்குள் ககாண்டுவர முடிுமம்
• இந்ே பண்புகள் நம்மிைம் இருக்கிறோ என்று ஆராய்ந்துப் பார்ப்பது மிக மிக
அவசியம்
• அதநக பண்புகள் இருப்பினும் ஒரு சிலடே இப்கபாழுது பார்க்கலாம்
• தவேத்டே வாசிக்க வாசிக்க மற்றடவகடள அறிந்துக்ககாள்ளலாம்
• அதநக வச ங்கடள ககாடுத்துள்தளன், கண்டிப்பாக வாசிுமங்கள்

BIBLE MINUTES
3. தேவனுக்கும் மனிேனுக்கும் ப ொதுவவொ வவ

• நல்லவர் / God is Good • நல்லவ ாய் இருக்கனும்

மனிேன்
தேவன்

• உண்டமுமள்ளவர் / நம்பேகுந்ேவர் / • உண்டமுமள்ளவ ாய் இருக்கனும்


Faithful • அன்பா வ ாய் இருக்கனும்
• அன்பா வர் / God is Love
• பரிசுத்ேமாய் இருக்கனும்
• பரிசுத்ேர் / God is Holy
• இரக்கமுள்ளவ ாய் இருக்கனும்
• இரக்கமுள்ளவர் / God is Merciful
• கபாறுடமுமள்ளவர் • கபாறுடமுமள்ளவ ாய் இருக்கனும்
• மன்னிக்கிறவர் • மன்னிக்கிறவ ாய் இருக்கனும்

BIBLE MINUTES
1. நல்லவர் / God is Good

தேவன்
• தேவன் நல்லவர் - எஸ்றா 3:11; சங் 106:1; 107:1; 25:8; 100:5;
எதர 33:11
• சுத்ே இருேயமுள்ளவர்களுக்கு தேவன் நல்லவர் - சங் 73:1
• ேமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் ேம்டமத் தேடுகிற ஆத்துமாவுக்கும்
கர்த்ேர் நல்லவர் - புல 3:25
• கர்த்ேர் நல்லவர் என்படே ருசித்துப்பாருங்கள் - சங் 34:8

BIBLE MINUTES
1. நல்லவர் / God is Good
மனிேன்
• நல்ல மனுஷன் இருேயமாகிய நல்ல கபாக்கிஷத்திலிருந்து நல்லடவகடள
எடுத்துக்காட்டுகிறான், கபால்லாே மனுஷன் கபால்லாே கபாக்கிஷத்திலிருந்து
கபால்லாேடவகடள எடுத்துக்காட்டுகிறான் - மத் 12:35
• நல்லவர்களின் வழியிதல நைக்க தவண்டும் - நீதி 2:20
• நல்ல வழி எங்தக என்று பார்த்து, அதிதல நைவுங்கள் - எதர 6:16
• நல்லவர்களாய் இருக்க புத்திகசால்லு - தீத் 2:5
• நல்லவன் கர்த்ேரிைத்தில் ேடயகபறுவான் - நீதி 12:2
• நல்லவர்களுக்கு தேவன் நன்டம கசய்கிறார் - சங் 125:4

BIBLE MINUTES
1. நல்லவர் / God is Good

லூக் 18:19 - தேவன் மட்டுதம நல்லவரா? பதில் மத் 12:35


• லூக் 18:19 அேற்கு இதயசு: நீ என்ட நல்லவன் என்று
கசால்வாத ன்? தேவன் ஒருவர் ேவிர நல்லவன் ஒருவனும் இல்டலதய.
• மத் 12:35 நல்ல மனுஷன் இருேயமாகிய நல்ல கபாக்கிஷத்திலிருந்து
நல்லடவகடள எடுத்துக்காட்டுகிறான், கபால்லாே மனுஷன் கபால்லாே
கபாக்கிஷத்திலிருந்து கபால்லாேடவகடள எடுத்துக்காட்டுகிறான்.

BIBLE MINUTES
1. நல்லவர் / God is Good

நல்லவர்களாய் இருந்ேவர்கள்:
• ககார்கநலிும - அப் 10:22 - நூற்றுக்கு அதிபதி
• பர் பா - அப் 11:24
• அ னியா - அப் 22:12

BIBLE MINUTES
2. உண்வமயுள்ளவர் / நம் ேகுந்ேவர் / Faithful

தேவன்
• தேவன் உண்டமுமள்ளவர் - 2 தீதமா 2:13; 1 கேச 5:24; 2 கேச
3:3
• ேமது கற்பட கடளக் டகக்ககாள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம்
ேடலமுடறமட்டும் உைன்படிக்டகடயுமம் ேயடவுமம் காக்கிற உண்டமுமள்ள
தேவன் - உபா 7:9
• உமது உண்டம கபரிோயிருக்கிறது - புலம் 3:23

BIBLE MINUTES
2. உண்வமயுள்ளவர் / நம் ேகுந்ேவர் / Faithful

தேவன்
• இயற்டகக்கு - சங் 119:90; ஆதி 8:22; ககாதலா 1:17
• ேம்முடைய சிதநகிேருக்கு கசான் டே கசய்வதில்
• ஆபிரகாம் - ஆதி 15:4; 18:14; 21:1,2
• தமாதச - யாத் 3:21; 12:35,36
• தயாசுவா - தயாசு 1:1-5; 23:14
• ோவீது - 2 சாமு 7:12,13; லூக் 1:31-33
• எதசக்கியா - 2 இராஜா 19:20-34

BIBLE MINUTES
2. உண்வமயுள்ளவர் / நம் ேகுந்ேவர் / Faithful
தேவன்
• ேம்முடைய விதராதிகளுக்கு கசான் டே கசய்வதில்
• சாத்ோன் - ஆதி 3:15; கலா 4:5
• ஆகாப் - 1 இராஜா 21:17-19; 22:34-38
• தயசதபல் - 1 இராஜா 21:23; 2 இரா 9:30,35-37
• நம்முடைய தசாேட களில் - 1 ககாரி 10:13
• நம்முடைய உபத்திரவங்களில் - சங் 119:75; எபி 12:6
• நம்முடைய பாவங்கடள மன்னிப்பதில் - 1 தயாவா 1:9
• நம்முடைய கஜபத்டே தகட்பதில் - சங் 143:1
• நம்டம ஸ்திரப்படுத்துவதில் - 1 ககாரி 1:8,9; 1 கேச 5:23,25; 2 கேச 3:3
• நம்டம காப்பாற்றுவதில் - சங் 89:20,24; 1 சாமு 12:22; 2 தீதமா 2:13

BIBLE MINUTES
2. உண்வமயுள்ளவர் / நம் ேகுந்ேவர் / Faithful
மனிேன்
• 1 தீதமா 3:11; எபி 10:22 - எல்லாவற்றிதலுமம் உண்டமுமள்ளவர்களுமாய் இருக்கதவண்டும்.
• கவளி 2:10 - நீ மரணபரியந்ேம் உண்டமயாயிரு.
• தயாசு 24:14 - கர்த்ேடர உத்ேமமும் உண்டமுமமாய்ச் தசவிுமங்கள்.
• சகரி 8:16 - அவ வன் பிறத ாதை உண்டமடயப் தபசுங்கள்;
• நீதி 12:22 - உண்டமயாய் நைக்கிறவர்கதளா அவருக்குப் பிரியம்.
• நீதி 28:20 - உண்டமுமள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாேங்கடளப் கபறுவான்;
• எதச 18:9 - என் கட்ைடளகளின்படி நைந்து, என் நியாயங்கடளக் டகக்ககாண்டு,
உண்டமயாயிருப்பா ாகில் அவத நீதிமான்
• 1 தயாவா 3:18 - என் பிள்டளகதள, வச த்தி ாலும் நாவி ாலுமல்ல, கிரிடயயி ாலும்
உண்டமயி ாலும் அன்புகூரக்கைதவாம்.
• பிலி 4:8 - உண்டமுமள்ளடவககளடவகதளா அடவகடளதய சிந்தித்துக்ககாண்டிருங்கள்.
• 2 சாமு 22:24 - ம உண்டமயாயிருப்படே பற்றி தபசுகிறது

BIBLE MINUTES
2. உண்வமயுள்ளவர் / நம் ேகுந்ேவர் / Faithful
மனிேன்
• உோரணங்கள்:
• தமாதச - எண் 12:7
• எதசக்கியா ராஜா - 2 இரா 20:3
• காணிக்டக வசூலிப்பவர்கள் - 2 இரா 12:15; 22:7
• ோனிதயல் - ோனி 6:4
• அ னியா - கநதக 7:2
• எப்பாப்பிரா - ககாதலா 1:7
• தீகி - ககாதலா 4:7
• ஒதநசமு - ககாதலா 4:9
• கபாக்கிஷ அடறகளின் விசாரிப்பு காரர் - கநதக 13:13

BIBLE MINUTES
3. அன் ொ வர் / God is Love
தேவன்
• 1 தயாவா 4:8 - தேவன் அன்பாகதவ இருக்கிறார்.
• தயாவா 3:16 - ேம்முடைய ஒதரதபறா குமாரட ேந்ேருளி, இவ்வளவாய் உலகத்தில்
அன்பு கூர்ந்ோர்.
• சில உோரணங்கள்:
• இஸ்ரதவலடர - உபா 7:7,8; ஏசா 49:15; எதர 31:3; ஓசி 11:1; மல் 1:2
• உலக மக்கள் அட வடருமம் - தயாவா 3:16; 1 தீதமா 2:3,4; 2 தபது 3:9
• சடபடய - எதப 5:25-32
• பாவிகடள - தராம 5:8
• ஆவிக்குரிய கிறிஸ்ேவர்கடள - கலா 2:20
• Carnel Christian / பாரம்பரிய கிறிஸ்ேவர்கள் - லூக் 15:12-24
• உற்சாகமாய் ககாடுக்கிறவட - 2 ககாரி 9:7

BIBLE MINUTES
3. அன் ொ வர் / God is Love
மனிேன்
• தேவட அன்பு கூரதவண்டும் - யாத் 20:6; உபா 19:8; தயாசு 23:11; தராம 8:28
• அவருடைய கற்பட களின்படி நைப்பதே அன்பு - 1 தயாவா 5:3; 2 தயாவா 1:6
• உன்னில் நீ அன்புகூருவதுதபால் பிறட ுமம் - தலவி 19:18; மத் 22:39; எதப 5:2; 1 தயாவா 2:10;
• உங்களிைத்தில் வாசம்பண்ணுகிற அந்நியட - தலவி 19:34;
• ஒருவரிைத்திகலாருவர் அன்புகூருகிறது நம்முடைய கைன் - தராம 13:8; 1 தபது 4:8; 1 தயாவா 3:11;
• அன்புள்ளடவககளடவகதளா அடவகடளதய சிந்தித்துக்ககாண்டிருங்கள் - பிலி 4:8
• பரிசுத்ேஆவியி ாதல தேவ அன்பு நம்முடைய இருேயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது - தராம 5:5
• ஆவியின் கனியில் ஒன்று - கலா 5:22
• அன்பில்லாேவன் தேவட அறியான் - 1 தயாவா 4:8
• வரங்கடள விை அன்தப முக்கியமா து - 1 ககாரி 13:1-3
• உங்கள் அன்பு மாயமற்றோயிருப்போக - தராம 12:9
• உலகத்திலும் உலகத்திலுள்ளடவகளிலும் அன்புகூராதிருங்கள் - 1 தயாவா 2:15

BIBLE MINUTES
3. அன் ொ வர் / God is Love
மனிேன்
• உோரணங்கள்:
• ோவீது - சங் 18:1
• ேகப்பன் - நீதி 3:12
• சிதநகிேன் - தயாவா 15:13
• ஒரு ஸ்திரி - லூக் 7:47
• மனிே அவோரமா இதயசு கிறிஸ்து - தயாவா 13:1
• இதயசுவின் சிஷர்கள் - தயாவா 13:35
• கமலித்ோ தீவின் மக்கள் - அப் 28:2
• பவுல் அப்தபாஸ்ேலன் - 1 ககாரி 16:24;
• கேசதலானிக்தகய சடப விசுவாசிகள் - 1 கேச 3:12; 2 கேச 1:3
BIBLE MINUTES
4. ரிசுத்ேர் / God is Holy
தேவன்
• தேவன் பரிசுத்ேமுள்ளவர் - ஏசா 6:3; கவளி 4:8; சங் 99:9; 99:5; 1 தபது
1:15,16; ஏசா 6:1-5
• நம்முடைய தேவன் மட்டுதம பரிசுத்ேர் - சங் 22:3; 1 சாமு 2:2
• பரிசுத்ேத்தில் மகத்துவமுள்ளவர் - யாத் 15:11
• மகத்துவம் பரிசுத்ேமுள்ளது - 2 நாளா 20:21
• சிங்காச ம் பரிசுத்ேமா து - சங் 47:8
• பரதலாகம் பரிசுத்ேமா து - 2 நாளா 30:27; சங் 3:4
• உைன்படிக்டககள் பரிசுத்ேமா து - ோனி 11:30
• தேவன் நம்டம அடைத்ே அடைப்பு பரிசுத்ேமா து - 2 தீதமா 1:9
• அவதர நமக்கு பரிசுத்ே ஸ்ேலமாயிருப்பார் - ஏசா 8:14

BIBLE MINUTES
4. ரிசுத்ேர் / God is Holy
மனிேன்
• இதயசுவின் இரத்ேத்ோல் பரிசுத்ேமாக்கப்படுகிதறாம் - எபி 10:10
• பரிசுத்ே ஆவியி ாவர் நம்டம பரிசுத்ேமாக்குகிறார் - 1 தபது 1:2; தராம 15:15
• நாம் ஆவிக்குரிய வடகயில் பரிசுத்ே ஜாதியாய் இருக்கிதறாம் - யாத் 19:6; 1 தபது 2:9
• யாவதராடும் பரிசுத்ேமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள் - எபி 12:14
• பரிசுத்ேமில்லாமல் ஒருவனும் கர்த்ேடரத் ேரிசிப்பதில்டலதய - எபி 12:14; மத் 5:8
• உங்கள் இருேயங்கடளப் பரிசுத்ேமாக்குங்கள் - யாக் 4:8
• பரிசுத்ே அலங்காரத்துைத கர்த்ேடரத் கோழுதுககாள்ளுங்கள் - சங் 29:2; 1 நாளா 16:29
• சரீரங்கடளப் பரிசுத்ேமும் தேவனுக்குப் பிரியமுமா ஜீவபலியாக - புத்திுமள்ள ஆராேட -
தராம 12:1
• தேவன் பரிசுத்ேராயிருக்கிறதுதபால, நீங்களும் உங்கள் நைக்டகககளல்லாவற்றிதலுமம்
பரிசுத்ேராயிருங்கள் - 1 தபது 1:15; தலவி 19:2; 11:45

BIBLE MINUTES
4. ரிசுத்ேர் / God is Holy
மனிேன்
• சில உோரணங்கள்:
• எலிசா - 2 இரா 4:9
• ஆதரான் - சங் 106:16
• ஆதரானின் சந்ேதி - 1 நாளா 23:13; 2 நாளா 6:41; 2 நாளா 26:18
• ஆசாரியர்கள், தலவியர்கள் - 2 நாளா 23:6; எஸ்றா 8:28
• தேவனுடைய தீர்க்கேரிசிகள் - லூக் 1:73
• பூமியிலுள்ள பரிசுத்ேவான்கள் - சங் 16:3; ோனி 7:18
• இரட்சிக்கப்பட்ைவர்கள் பரிசுத்ே ஜ ம் - ஏசா 62:12
• தயாவான் ஸ்நா கன் - மாற் 6:20
• மனிே அவோரமா இதயசு கிறிஸ்து - லூக் 1:35; 4:34; அப் 4:28
• கபதபயாள் - தராம 16:1
• விசிவாசிகளாகிய தேவனுடைய சடப - 1 ககாரி 1:2; எதப 1:1; பிலி 1:1; தராம 15:31; தராம 1:2; அப்
9:32

BIBLE MINUTES
5. இரக்கமுள்ளவர் / God is Merciful
தேவன்
• தேவன் இரக்கமுள்ளவர் - யாத் 34:6; கநதக 9:17; 9:31; சங் 86:15; 103:8;
145:8
• இரக்கங்களின் பிோ - 2 ககாரி 1:3
• இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் - எதப 2:4
• அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்டல - புல 3:22
• அவருடைய இரக்கங்கள் மகா கபரியது - 2 சாமு 24:14
• இரக்கங்களின்படிதய அதநகந்ேரம் விடுேடலயாக்கிவிட்டீர் - கநதக 9:27-31
• பாவங்கடள அறிக்டக கசய்து விட்டுவிடுகிறவத ா இரக்கம் கபறுவான் - நீதி 28:13
• இரக்கங்களி ாலும் முடிசூட்டி - சங் 103:4
• என்னிைத்தில் அன்புகூர்ந்து, என் கற்பட கடளக் டகக்ககாள்ளுகிறவர்களுக்தகா ஆயிரம்
ேடலமுடறமட்டும் இரக்கஞ்கசய்கிறவராயிருக்கிதறன் - யாத் 20:6

BIBLE MINUTES
5. இரக்கமுள்ளவர் / God is Merciful
மனிேன்
• உங்கள் பிோ இரக்கமுள்ளவராயிருக்கிறதுதபால, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் - லூக்
6:36; 1 தபது 3:8; யூோ 1:22
• பலிடய அல்ல இரக்கத்டேுமம், தேவட அறிகிற அறிடவுமம் விரும்புகிதறன் - ஓசி 6:6
• இரக்கமுள்ளவர்கள் இரக்கம் கபறுவார்கள் - மத் 5:7
• இரக்கமுள்ளவர்கள் கசம்டமயா வர்கள் - சங் 112:4
• ேன்ேன் சதகாேரனுக்குத் ேயவும் இரக்கமும் கசய்ய தவண்டும் - சக 7:9
• இரக்கஞ்கசய்கிறவன் உற்சாகத்துைத கசய்யக்கைவன் - தராம 12:8
• உருக்கமா இரக்கத்டேுமம் ேரித்துக்ககாள்ளனும் - ககாதலா 3:12
• இரக்கஞ்கசய்யாேவனுக்கு இரக்கமில்லாே நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக
இரக்கம் தமன்டமபாராட்டும் - யாக் 2:13
• இரக்கத்டேச் சிதநகித்து, தேவனுக்கு முன்பாக ம த்ோழ்டமயாய் நைப்படே அல்லாமல் தவதற
என் த்டேக் கர்த்ேர் உன்னிைத்தில் தகட்கிறார் - மீகா 6:8

BIBLE MINUTES
6. ப ொறுவமயுள்ளவர்
தேவன்
• நீடிய கபாறுடமுமள்ளவர் - சங் 86:15; எதர 15:15
• கபாறுடமயில் ஐசுவரியமுள்ளவர் - தராம 2:4
• அந்ேப்படிதய தேவன் ேம்டம தநாக்கி இரவும் பகலும்
கூப்பிடுகிறவர்களாகிய ேம்மால் கேரிந்துககாள்ளப்பட்ைவர்களின் விஷயத்தில்
நீடிய கபாறுடமுமள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்கசய்யாமலிருப்பாதரா
- லூக் 18:7
• தேவவச த்தி ால் கபாறுடமுமம் ஆறுேலும் உண்ைாகும் - தராம 15:4
• கபாறுடமடயுமம் ஆறுேடலுமம் அளிக்கும் தேவன் - தராம 15:6

BIBLE MINUTES
6. ப ொறுவமயுள்ளவர்

மனிேன்
• நாம் கபாறுடம உள்ளவர்களாய் இருக்கனும் - தீத் 3:2; 2:2; 1 தீதமா 3:3;
ககாதலா 3:12
• நமக்கு நியமித்திருக்கிற ஓட்ைத்தில் கபாறுடமதயாதை ஓைக்கைதவாம் - எபி 12:1
• உபத்திரவத்திதல கபாறுடமயாயிருங்கள் - தராம 12:12
• ஆவியின் கனியில் ஒன்று - கலா 5:22
• கபருடமுமள்ளவட ப்பார்க்கிலும் கபாறுடமுமள்ளவன் உத்ேமன் - பிர 7:8
• நல்ல நிலத்தில் விடேக்கப்பட்ைவர்கள் வச த்டேக் தகட்டு, அடே
இருேயத்திதல காத்துப் கபாறுடமுமைத பலன்ககாடுக்கிறவர்களாயிருக்கிறார்கள் -
லூக் 8:15

BIBLE MINUTES
6. ப ொறுவமயுள்ளவர்

மனிேன்
• நீங்கள் தேவனுடைய சித்ேத்தின்படி கசய்து, வாக்குத்ேத்ேம்பண்ணப்பட்ைடேப்
கபறும்படிக்குப் கபாறுடம உங்களுக்கு தவண்டியோயிருக்கிறது - எபி 10:36
• குடறவுள்ளவர்களாயிராமல், பூரணராுமம் நிடறவுள்ளவர்களாுமம் இருக்கும்படி,
கபாறுடமயா து பூரண கிரிடய கசய்யக்கைவது - யாக் 1:4
• அப்தபாஸ்ேலர் மிகுந்ே கபாறுடம உள்ளவர்களாய் - 2 ககாரி 6:4; 2 தீதமா
3:10
• கபாறுடமடய அடைுமம்படி நாடு - 1 தீதமா 6:11
• கர்த்ேர் வருமளவும் நீடிய கபாறுடமயாயிருங்கள் - யாக் 5:7

BIBLE MINUTES
7. மன்னிக்கிறவர்
தேவன்
• கர்த்ேர் அக்கிரமத்டேுமம் மீறுேடலுமம் மன்னிக்கிறவர் - எண் 14:17; சங்
32:1; 86:5; தராம 4:7
• பாவத்தின் தோஷத்டே மன்னிக்கிறவர் - சங் 32:5
• உமது ஜ த்தின் அக்கிரமத்டே மன்னித்து, அவர்கள் பாவத்டேகயல்லாம்
மூடினீர் - சங் 85:2
• அவதரா அவர்கடள அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்டே
மன்னித்ோர் - சங் 78:38
• எந்ேப் பாவமும் எந்ேத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்;
ஆவியா வருக்கு விதராேமா தூஷணதமா மனுஷருக்கு
மன்னிக்கப்படுவதில்டல - மத் 12:31

BIBLE MINUTES
7. மன்னிக்கிறவர்

மனிேன்
• கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ேதுதபால, நீங்களும்
ஒருவருக்ககாருவர் மன்னிுமங்கள் - எதப 4:32; ககாதலா 3:13
• குற்றத்டே மன்னிப்பது மனுஷனுக்கு மகிடம - நீதி 19:11
• எவர்களுடைய பாவங்கடள மன்னிக்கிறீர்கதளா அடவகள் அவர்களுக்கு
மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்கடள மன்னியாதிருக்கிறீர்கதளா
அடவகள் அவர்களுக்கு மன்னிக்கப்பைாதிருக்கும் - தயாவா 20:23; 2
ககாரி 2:10; யாக் 5:15

BIBLE MINUTES
7. மன்னிக்கிறவர்
மனிேன்
• எங்கள் கை ாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுதபால எங்கள் கைன்கடள
எங்களுக்கு மன்னிுமம் - மத் 6:12
• மனுஷருடைய ேப்பிேங்கடள நீங்கள் அவர்களுக்கு மன்னித்ோல், உங்கள்
பரமபிோ உங்களுக்கும் மன்னிப்பார் - மத் 6:14
• மனுஷருடைய ேப்பிேங்கடள நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்ோல், உங்கள்
பிோ உங்கள் ேப்பிேங்கடளுமம் மன்னியாதிருப்பார் - மத் 6:15
• நீங்களும் அவ வன் ேன் ேன் சதகாேரன் கசய்ே ேப்பிேங்கடள ம ப்பூர்வமாய்
மன்னியாமற்தபா ால், என் பரமபிோவும் உங்களுக்கு இப்படிதய கசய்வார் - மத்
18:35

BIBLE MINUTES
முடிவுவர
▪ தேவனுடைய பண்புகடள அறிந்துக்ககாள்வதி ால் தேவன் எப்படிப்பட்ைவர் என்படே
அறிந்துக்ககாள்ளலாம்
▪ அவர் நம்மிைம் எதிர்ப்பார்ப்படே புரிந்துக்ககாள்ளலாம், தேவனுக்கு பிரியமா படி
நைக்கலாம்; தேவனுடைய சித்ேத்டே சரியாய் கசய்யலாம்
▪ தபாலியா கேய்வங்கடள அடையாளம் கண்டுக்ககாள்ளலாம்
▪ நம்முடைய தேடவகடள சந்திக்க நமக்கு துடணயாக நிற்பவர் யார் என்றும், நமக்குள்
இருந்து நம்டம பாதுகாக்கும் தேவன் எவ்வளவு கபரியவர் என்றும் விளங்கும்
▪ இே ால் நம்முடைய விசுவாசம்(உறுதியா நம்பிக்டக) கபருகும்
▪ எந்ே சூழ்நிடலகடளுமம் எளிோய் தமற்க்ககாள்ளலாம்

BIBLE MINUTES
முடிவுவர
• இந்ே வீடிதயா மூலமா தகட்ைடவகள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று
கநட க்கிதறன்.
• இந்ே வீடிதயாவில் அதநக வச ங்கடள ககாடுத்திருக்கிதறன், அடவகடள
நான் வாசிக்கவில்டல, ஒருமுடறயாவது வாசித்து பாருங்கள்
• தேவட க் குறித்து தமலும் அறிந்துக்ககாள்ள எங்களுடைய மற்ற
வீடிதயாக்கடளுமம் பாருங்கள்.
• ஏோவது தகள்விகள் இருந்ோல் WhatsApp அல்லது Email மூலமாக
கோைர்புக்ககாள்ளுங்கள்.
• தேவன் ேம்டமகுறித்து இன்னும் அதிகமாய் அறிந்துக்ககாள்ள உேவி
கசய்வாராக
BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions

By Phone / WhatsApp Email Social


+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes
+91 76765 05599 Facebook: Bible Minutes

You might also like